============
PSALM : 93 - 98
============
*கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின*.
*திரளான தண்ணீர்களின் இரைச்சலைப் பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப் பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்*.
(சங்: 93: 3-4)
▪️கர்த்தருக்கு எதிராக, கர்த்தருடைய பிள்ளைகளுக்கு எதிராக போரிடும் யாவரையும், யாவற்றையும் விட நம்முடைய கர்த்தர் வல்லமையுள்ளவர்.
▪️தேவனுடைய சர்வ ஆளுகையும் அவருடைய சர்வ வல்லமையும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு உற்சாகமான செய்தியாகும்.
▪️ கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் சத்துருக்களின் இரைச்சலுக்கு முன்பாக ஜீவிக்கும்போது உன்னதமான கர்த்தருடைய சர்வ வல்லமை நமக்கு மிகவும் ஆறுதலாயிருக்கிறது.
▪️சத்துருக்கள் திரளான தண்ணீர்களைப் போலவும், நதிகளைப் போலவும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்போலவும் நமக்கு விரோதமாய் வேகமாக வந்தாலும், கர்த்தர் நமக்கு அரணாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்.
▪️எனவே நமக்கு எதிராக போராடும் சாத்தானின் கிரியைகள் தோற்றுப்போவது நிச்சயம்.
▪️நம்முடைய போராட்டங்களில் நமக்கு இது மன உறுதி அளிக்கிறது அல்லவா?
*தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர்*.
*ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும்*
*அதன் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதன் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம்*. (சங்: 46: 1-3) என்ற சங்கீதக்காரனைப் போல விசுவாசத்தில் நாமும் முன்னேறிச்செல்வோமாக.
*ஆமென்*
✍️ பவானி ஜீஜா தேவராஜ், சென்னை
*Although worship is stimulated in the heart and can be demonstrated through the body, we find that sometimes demonstration through our body works stimulation in our spirit.*
⛹️♂️ *Application* : Ps.95:6-7-Here, the psalmist says, “Let us bow down. Let us kneel.” *Clapping hands, standing in awe, lifting the head are all spoken of in the Scriptures as ways we can demonstrate worship. Although worship is stimulated in the heart and can be demonstrated through the body, we find that sometimes demonstration through our body works stimulation in our spirit.* That is, when we are dry and we don’t sense the Lord’s presence as we once did, we find that when we bow our knees before Him or lift our hands to Him, something happens deep within us and our heart is stirred.
⚠️Ps.94:8-9- *There are only two places for our sins: either they are on Christ, or they are on us.* If they are on Christ, the judgment is passed; if they are not, we have only judgment to look forward to in the future. *Those who are in Christ have the glorious prospect of life with Him to look forward to in the days ahead. If you have not yet come to Christ, we will have to stand before God in judgment.*
🧎♂️Ps.96:9-10- It was when Isaiah saw the Lord that he became aware of his own sin and was purified (Isaiah 6:5–7). *So too, as we worship the Lord and are reminded of His holiness, we ourselves become a little more whole in the process. Worship is wonderfully healing.* Isaiah worshiped the Lord, was cleansed with a hot coal, and then he was ready for the Lord to send him with the message. “Woe” became “go.” *True, impacting worship cannot help but overflow in witness.*
💡Ps.94:13- *The Psalmist recognizes that there is often a delay between a wicked action and its punishment.* The unrighteous may prosper for a time. However, that they will pay for their crime is a certainty.
📖Ps. 95:8- *Meribah……Masaah”: These may be translated, “quarrelling” and “testing”* (Ex.17:1-7; Num. 20:1-13.)
Jaya Pradeep-Kodaikanal.
என் கால் சறுக்குகிறது என நான் சொல்லும் போது*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கீதம் 94: 17-19.
1. நம்முடைய கால் அனேக வேளைகளில் சறுக்கி விடுகிறது. அப்படியானால் கீழே விழுந்து விடுவோம். ஆனால் இங்கு சங்கீதகாரன் அதை கர்த்தரிடம் சொல்லுகிறான். ஆகவே கர்த்தருடைய கிருபை அவனை தாங்குகிறது. நம் கால்கள் கூட அநேக முறை சறுக்குகிறது, இடறுகிறது, தள்ளாடுகிறது. இல்லாவிட்டால் கண்ணிகளிலே, வலைகளிலே சிக்கி விடுகிறது. இதை நாம் கர்த்தரிடம் கூறுகிறோமா? அல்லது மனிதரிடம் கூறுகிறோமா?
கர்த்தரிடம் சொல்லும் போது, *அவருடைய கிருபை நம்மை தாங்குகிறது*.
*அவர் நம் கால்களை கன்மலையாகிய கிறிஸ்துவின் மேல் நிறுத்தி, அவர் வார்த்தைகளில் நம் அடிகளை உறுதிபடுத்துவார்.* சங்கீதம் 40:2. *கர்த்தருடைய வசனம் நம் கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.* சங்கீதம் 119: 105. ஆம், நம் கால் சறுக்கும் போது கர்த்தரிடத்தில் கூறுவோம்.
2. *கர்த்தர் நமக்கு துணையாயிராவிட்டால், நம் ஆத்துமா சீக்கிரத்தில் மவுனமாய் வாசம் பண்ணியிருக்கும். அதாவது ஆத்துமா மரணமடைந்திருக்கும்*. இன்று ஆவியானவர் நமக்கு 24|7 துணையாயிருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம். *கர்த்தர் நமக்கு ஆபத்து காலத்தில் அனுகூலமான துணையாயிருக்கிறார்.* சங்கீதம் 46:1. அவர் நமக்கு துணையாயிருக்கும் போது, அவருடைய செட்டைகளின் நிழலில் நம்மை களிகூர செய்வார். சங்கீதம் 63: 7. ஆம், அவர் நம் துணையாளர்.
3. *நம் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போது, அவருடைய ஆறுதல்கள் நம் ஆத்துமாவை தேற்றுகிறது*. இன்று நம் உள்ளம் விசாரத்தால், துக்கத்தால், துயரத்தால் நிரம்பியிருக்கிறதா? கர்த்தருடைய ஆறுதல்கள், அவருடைய வசனம் நம் ஆத்துமாவை தேற்றும். இதை நாம் அறிந்து, உணர்ந்து அனுபவிக்க கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக.
ஆம், கர்த்தர் நமக்கு துணை, ஆறுதல். அவர் கிருபை நம்மை தாங்குகிறது. ஆமென். அல்லேலூயா.
*Dr. Padmini Selvyn*
👑 *அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்* 👑
☄️ *"அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.”* (சங்கீதம் 96:13).
🔸 நீதியோடும் சத்தியத்தோடும் பூலோகத்தை நியாயந்தீர்க்க *இயேசு திரும்பி வரப்போகும் கடைசி நாட்களை* சங்கீதக்காரன் முன்னறிவித்திருக்கிறான். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மற்றும் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மூலம் *தேவனுடைய இந்த அநாதி தீர்மானத்தை* வேதம் வெளிப்படுத்துகிறது. இதை இயேசுவே தம் சீடர்களுக்கு வெளிப்படுத்தினார்.
🔸 யூதா மூலம் தேவன் வெளிப்படுத்தினார்: ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும்: *"இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கு, ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார்"* என்று முன்னறிவித்தான் (யூதா 1:14-15). இந்த தீர்க்கதரிசனம் பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், தேவன் இதை யூதாவுக்கு வெளிப்படுத்தினார். ஏனோக்கின் காலத்திலேயே, இது மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.
🔸 யோபு அறிவித்தான்: *"என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்."* (யோபு 19:25). யோபுக்கு, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவையும் அவருடைய இரண்டாம் வருகையையும் தேவன் வெளிப்படுத்தினார்.
🔸 மனுஷகுமாரன் *வானத்தின் மேகங்கள்மேல் வருவதை அவர்கள் காண்பார்கள்* என்று இயேசு பிரதான ஆசாரியனிடம் கூறினார் (மத்தேயு 26:63-64).
🔸 இயேசு வாக்குறுதி அளித்திருக்கிறார்: *"இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது."* (வெளிப்படுத்தல் 22:12).
🔸 இயேசு வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தேவன் சீஷருக்கு வெளிப்படுத்தினார்: *"உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார்."* (அப்போஸ்தலர் 1:11).
🔸 பவுல் அறிவித்தான்: *"கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.”* (1 தெசலோனிக்கேயர் 4:16-17). கிறிஸ்து திரும்பி வரும்போது நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பவுல் மூலம் தேவன் வெளிப்படுத்தியுள்ளார்.
🔸 பேதுரு எச்சரித்துள்ளான்: *“கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.”* (2 பேதுரு 3:3-4). இந்த மாதிரியான தவறான உபதேசம் ஆண்டாண்டு காலமாய் தொடர்ச்சியாக பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்தே, பொல்லாத கள்ளப் போதகர்கள் விசுவாசிகளை குழப்பி வருகின்றனர். *கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி கவலையில்லாமல்,* அவருடன் நித்தியமாக இருப்பதற்காக ஆயத்தப்படாமல், தற்போதைய உலகில் தாங்கள் என்றென்றும் வாழப்போவதாக எண்ணியே இப்போது பல கிறிஸ்தவர்கள் செயல்படுகிறார்கள்.
🔸 இயேசுவின் அறிவுரை: *"உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்."* (மத்தேயு 24:42). இது ஆண்டவருக்காகக் காத்திருக்கும் நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரை.
🔹 *கர்த்தருடைய இரண்டாம் வருகையை நாம் விசுவாசித்து, அதற்காகக் காத்திருக்கிறோமா?*
🔹 *வரவிருக்கும் கிறிஸ்துவின் நீதியுள்ள ராஜ்யத்தைப் பற்றி நாம் அனைவருக்கும் செய்தியைப் பரப்புகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *கிறிஸ்து எல்லா தேசங்களையும் நீதியாக ஆட்சி செய்யும் நாளுக்காக நாம் விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும்*.
2️⃣ *அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்தே, இயேசுவின் இரண்டாம் வருகையை நிராகரித்து, பொல்லாத கள்ளப் போதகர்கள் விசுவாசிகளை குழப்பி வருகின்றனர்.*
3️⃣ *சீக்கிரமாய் வருகிறேன் என்று இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார்; விசுவாசிகள் அவருக்காக ஆயத்தத்துடன் காத்திருக்க வேண்டும்.*
Dr. எஸ். செல்வன். சென்னை
Psalms 93-98
*WHAT A GOD WE SERVE* ❗️
*Your comforts delight my soul* ‼️(94:19)
💥 When anxiety was great within me, your consolation brought me joy (NIV)
💥 I was very worried and upset, but you comforted me and made me happy! (ERV)
💥 In the multitude of my anxieties within me,Your comforts delight my soul (NKJV)
💥 When doubts filled my mind, your comfort gave me renewed hope and cheer (NLT)
💥 When I worried about many things, your assuring words soothed my soul (NOG)
*As one whom his mother comforts, So I will comfort you* ‼️(Is 66:13)
Usha
[11/10, 7:54 am] +91 80030 45999: *✨⚡️DIVINE MAJESTY⚡️✨*
[DAY - 180] Psalms 93 - 98
☄️Psalms 93 to 98, invite us to experience the splendour of God's presence and His faithfulness.
1️⃣ *PSALM 93: THE ETERNAL RULER*
🔹The psalmist proclaims the Eternal Sovereignty of God, His unshakable power over the sufferings of life and assures us that His throne remains steadfast.
🔹It reminds us of the grandeur and stability of God's reign, bringing comfort and hope during times of uncertainty.
2️⃣ *PSALM 94: THE GOD OF JUSTICE*
🔸Psalm 94 highlights the assurance that God is a God of justice, who will ultimately hold evildoers accountable.
🔸This psalm encourages us to trust in God's righteousness, knowing that He will bring justice to the oppressed and comfort to the afflicted.
3️⃣ *PSALM 95: A CALL TO WORSHIP*
🔺Psalm 95 serves as an invitation to enter into joyful worship and praise.
🔺It emphasizes the importance of acknowledging God's splendour and bowing before Him in reverence.
🔺 It encourages us to approach God with gratitude and a heart filled with adoration, recognizing His role as the creator and sustainer of all things.
4️⃣ *PSALM 96: THE LORD REIGNS*
▫️Psalm 96 calls all nations to sing a new song of praise to the Lord.
▫️It speaks of God's marvelous deeds and His desire to be worshipped among the nations.
▫️The psalmist urges creation to declare the glory and splendor of God, inviting everyone to join in the celebration of His reign.
5️⃣ *PSALM 97: THE TRIUMPH OF LIGHT OVER DARKNESS*
◾️This psalm speaks of His consuming fire, dispelling darkness with its radiant brilliance.
◾️It inspires us to trust in God's power, knowing that He guides and protects His people amidst the challenges of life, leading us into a life filled with righteousness and joy.
6️⃣ *PSALM 98: THE JOYFUL BEAUTY OF CREATION*
🔻In Psalm 98, all creation joins in praising God.
🔻It calls us to make a joyful noise, singing and playing instruments as an expression of our gratitude.
🔻This psalm reminds us that God's faithfulness and salvation extend to all corners of the earth, inviting us to join the cosmic symphony of praise.
♥️ *LIFE LESSONS*
💥These psalms, give us the essence of God's eternal sovereignty, justice, triumph, and steadfast love.
*‼️LET US FIND SOLACE, HOPE AND JOY IN THE SPLENDOUR OF GOD’S MAJESTY‼️*
Princess Hudson
[11/10, 7:54 am] +91 80030 45999: *நாள்* *180 / 365*
*சங்கீதம் 93 - 98*
*இயேசு கிறிஸ்துவின் ஆளுகை*
*சமீபமே*..
97ம் சங்கீதம்...
" *கிறிஸ்து வந்ததினால்,* *உலகத்திற்கு மகிழ்ச்சி*" என்ற செய்தியைக் கூறுகிறது.
இந்த சங்கீதம்.. இயேசு கிறிஸ்துவின் முதலாவது வருகையைக் குறித்தல்ல.. *அவரது இரண்டாவது* *வருகையைக் குறித்துக்* கூறுகிறது.
" *கர்த்தர் ராஜரீகம்* *பண்ணுகிறார்..*.
*பூமி பூரிப்பாகி..திரளான தீவுகள்* *மகிழக்கடவது*." (சங் .97:1)
இன்று இந்த உலகிலே.. எத்தனையோ விதமான ஆட்சிகள் நடைபெற்று வருகிறது..
ஆனால், இந்த பூமி
பூரிப்பாயிருக்கிறதா?
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, அநீதியான காரியங்கள், விபத்துக்கள் பெருகி வருவதைத்தான்.. நாம் அனுதினமும் பத்திரிகைகள்.. தொலைக்காட்சியில் பார்த்து வருகிறோம்.
ஆனால், நமது ராஜாதி ராஜாவாகிய இயேசு..
ஒரு சமுத்திரம் தொடங்கி, மறு சமுத்திரம் வரைக்கும்.. பூமியின் எல்லைகள் வரை ஆளுகை செய்வார் என்று வேதம் கூறுகிறது.
அவரது ஆளுகையில்.. நீதியும், நியாயமும் இருக்கும்.
அப்பொழுது,வனாந்தரம் வயல் வெளியாகும், வெட்டாந்தரை நீர்த்தடாகமாகும்..
பூமியிலுள்ள சாபமும்.. தரித்திரமும் நீக்கப்படும்..
அங்கே துக்கமுமில்லை,
அழுகையுமில்லை. துர்க்கிரியைகளுமில்லை.. அதனால், ஜனங்கள் மகிழ்ந்திருப்பார்கள்.
தீவுகள் என்பது.. நான்கு புறத்திலும் தண்ணீர் சூழ்ந்துள்ள இடம்.
பல தீவுகள் மிகவும் சிறியதாக.. சின்ன கிராமம் போன்றே இருக்கும்.
பிற மக்கள் அதைக் குறித்து நினைப்பதும் இல்லை..
அங்கே செல்வதும் இல்லை.
அங்குள்ள மக்கள், எப்பொழுது புயல் வருமோ..கடல் கொந்தளிக்குமோ..அழிவுகள் உண்டாகுமோ என்று தத்தளிப்புடன்தான் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். ஆனால் கர்த்தர், ராஜரீகம் பண்ணும்போது ..மற்றவர்களால் மறக்கப்பட்ட இந்தத் தீவுகளிலும்... கர்த்தருடைய மகிமை வெளியரங்குமாகும், அங்கேயும் இரட்சிப்பு உண்டாகும்.
நம் கர்த்தர் எல்லோரையும் நேசிக்கிறவர். மனிதர்கள் நம்மை மறக்கலாம், புறக்கணிக்கலாம் ..
ஆனால் கர்த்தர் நம்மைச் சேர்த்துக் கொள்பவர்.
இஸ்ரவேலே நீ என்னால் மறக்கப்படுவதில்லை என்று சொன்னவர்.. நம்மைத் தமது உள்ளங்கையிலே வரைந்து வைத்திருப்பவர்...
இந்த உன்னதமான தேவனுடைய பிள்ளைகளாகிய நாம்.. இந்த உலகத்திற்கு ஒத்து வாழாமல்.. தேவனுக்குப் பிரியமாக வாழ வேண்டும். கர்த்தர் நேசிப்பதை..நாம் நேசிக்க வேண்டும்..கர்த்தர் வெறுப்பதை..நாம் வெறுக்க வேண்டும்.
நம் உடைமைகள், உறவுகள், நேரம் யாவற்றிலும்.. நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
*பரிசுத்தமாய் வாழ்வதையும்*.. *பரிசுத்தமுள்ள தேவனைக்* *கொண்டாடுவதையுமே*..*நாம்* *தெரிந்துகொள்ளவேண்டும்*.
ஒவ்வொரு நாளும்.. தேவனுடைய மகத்துவங்களை நினைத்து..நாம் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும்..
மகிழ்ச்சியோடு அவரை சேவிக்கவேண்டும். ஆனந்தத்தோடு அவரை ஆராதிக்கவேண்டும்.
ஜீவபலியாய் நம்மை அவருக்கு அர்ப்பணிக்கவேண்டும்.
*ஒரு நாளிலே நம் இயேசு* *வருவார்*..
*அவர் ராஜரீகம்பண்ணுவார்*.
*நாமும் அவரோடுகூட ஆளுகை* *செய்வோம்*..ஆமென்.🙏
மாலா டேவிட்
BLESSED
*Psalm 94:12 - 12 Blessed is the man whom thou chastenest, O Lord, and teachest him out of thy law;*
✳️The verse Psalm 94:12 emphasizes that it is a blessing to be chastened by the Lord and taught from his law.
✳️This is a challenging concept to understand, Especially when we are in the midst of suffering. However, the Bible teaches us that God's discipline is a sign of his love and faithfulness. He disciplines us for our own good, to help us grow in holiness and become more like Christ.
🩷 *Jesus' words* are a reminder that suffering is not a sign that God has abandoned us. In fact, it is often the opposite. When we are persecuted for our faith, it is a sign that we are living in a way that is pleasing to God. And when we endure persecution with joy, we are following in the footsteps of Jesus and the prophets.
*❗️Can we connect Psalm 94:12 with Matthew 5 and Psalm 84 ? - "BLESSED"*
❇️Matthew 5 -Teaches us that suffering can be a blessing when it is endured for righteousness' sake.
❇️Psalm 84 -Teaches us that the greatest blessing is to be in God's presence.
❇️Psalm 94:12 -Teaches us that God's discipline is a sign of his love and faithfulness,and that it is a blessing to be taught from his law.
🟧 When we put these three passages together, we see that *suffering can be a means by which God teaches us and draws us closer to him. When we endure suffering with joy, we are not only following in the footsteps of Jesus and the prophets, but we are also experiencing the blessing of God's discipline.*
*🤔Insight of Psalm 94:12 that gleaning from these three passages: - BLESSED*
😇 *When we are suffering, we can be confident that God is using our suffering to teach us and draw us closer to him. We can endure suffering with joy, knowing that it is a blessing and that it will ultimately lead to greater intimacy with God.*
ASK Kirubakaran
Chennai, India.
[11/10, 7:54 am] +91 80030 45999: The Second Coming of JesusChrist./Millenial Reign...1000 yrs..
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
🌷Psalm:96:13,98:9...
For He is coming to judge the earth.With righteousness He shall judge the world,and the peoples with equity..
🌷The palmist lived in the old Testament times..(700 yrs before the birth..of JesusChrist)when the saints were waiting for the first coming of God...as a Messiah..!!
🌷But here He is prophesied saying,that God is coming as a judge..and then about the Millenial Reign...!!...when JesusChrist as The King... will rule the whole earth with Jerusalem as His capital..
...Righteousness and justice are the foundation of His throne.97:2.
🌷Isaih says...about this Millenial Reign.. Isaih:11:5-9..There is peace,and Righteousness..
Now in this world, there is no justice..all filled with corruption..
🌷Enoch...prophesied..
.Jude..14,15..."Behold,
the Lord comes with ten thousands of His saints...to execute judgement..on the ungodly...
🌷John says.. in Revelation:22:7,12,20.
Behold,l am coming quickly...3 times..in the last chapter..
🌷But only Paul has said,about the(Rapture) Secret Coming.of JesusChrist ...God did not reveal this(,Rapture) to any of His prophets..
1.Thes:4:16-18...
Paul calls it a Mystery...1.Cor:15:51..
🌷🌷Are we ready to meet our Lord JesusChrist Christ?...as a wise Virgin...!!
Waiting Eagerly for His Return?!!
Is His Return a Comfort and a joy..!!
Dr.Hepsibah Selvam.
Thanks for using my website. Post your comments on this