Type Here to Get Search Results !

Psalm 99-104 | உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன் | WHAT A GOD WE SERVE | Gospel Sermon Points | Jesus Sam

===========
சங்கீதம்: 99-104
===========
Loving Heavenly Father, it’s possible, in our stubborn ways, to not yield to the drawing of the Spirit. Help us hear Your voice, above the other sounds which try to crowd it out. Please teach us daily to know You intimately, to love You passionately, to praise and worship You sincerely from our hearts, that we may quietly rest in You as we’re facing turbulent situations and we desperately need to experience that quiet rest. Thank You so much for hearing and answering our prayer in Jesus’ precious name, Amen_




📍📍Let us relentlessly continue to plead and pray for peace and reconciliation in Manipur (India) that the crisis will come to an end and the Lord will restore peace and comfort and strength to His people

📍📍Pray for the injured, families mourning and the rescue efforts in the aftermath of the earthquake in Afghanistan

🗝️ *Pray for the Chief Coordinator Rev.C.V. Abraham and all who are wholeheartedly working to make this Program a success.*

🗝️ *Pray for God's Name to be exalted through this Program.*

🗝️ *Pray for all the participants, Admins and Coordinators of this Programme to be guided in God's power and wisdom*

🙇‍♀🙇‍♂🙇🏻🙇🏼🙇🏿‍♀🙇🏾‍♀.

[12/10, 7:43 am] +91 80030 45999: .

*RESOLUTIONS OF KING DAVID.* (Psalm *101)*




1.I will *sing about God's love and justice*. (101:1 a)




2. I will *sing praise to the LORD.* (101:1 b)




3. I will be *careful to lead a blameless life*. (101:2 a)




4. I will *walk with blameless heart.* (101:2 b)




5. I will *not see bad things with my eyes*. (101:3 a)




6. I will *hate the deeds of faithless men.* (101:3 b)




7. I will *keep people with perverse heart far from me.* (101:4 a)




8. I will have *nothing to do with evil*. (101:4 b)




9. I will *put to silence (destroy) those who slanders* against his neighbour in secret. (101:5 a)




10. I will *not endure those with haughty eyes and a proud heart*. (101:5 b)




11. My *eyes will be on the faithful people* in the land. (101:6 a)




12. *Blameless people only will minister to me* or work under me.(101:6 c)




13. I will *not allow anyone who practice deceit* (speech or behaviour that keeps the truth hidden) *to dwell in my house*. (101:7 a)




14. I will *not allow anyone who speak falsely* to stand in my presence. (101:7 b)




15. I will *put to silence all the wicked* in the land. (101:8 a)




16. I will *cut off every evil doer* from the city of the LORD.. (101:8 b)




*Is it possible / impossible to practice the above resolutions in our life?*




*How many of the above resolutions are ours? Can we declare to practice the above resolutions in our life?*

Rev. C.V. Abraham.


The best way to enter into the Lord’s presence is by thanking Him for what He has done and praising Him for who He is.*




⛹️‍♂️ *Application* : Ps.100:4-When we go to church on Sunday to worship, let us make sure we go with thanksgiving and praise in our heart. *The best way to enter into the Lord’s presence is by thanking Him for what He has done and praising Him for who He is.*




⛹️‍♂️ *Application* : Ps.101:8- When we move into a new house, we make a list of all the things that need to be fixed because after we live there for a year or two, we won’t notice them anymore. Maybe that is why David said, he would rid Jerusalem of wicked men early. *In our own lives, we must not put off dealing with that which is contrary to the nature of our Father, with that which is not right in His sight.*




💪🏼Ps.101:1-This psalm begins, as others have done, with singing praises to God. “I will sing of mercy and justice [rather than judgment].” *Mercy and justice don’t get along together today. It is difficult for man to hold them in balance, but God can do it.* And we can sing of mercy and justice, because it is “unto thee, O LORD, will I sing.” He is the King of righteousness and He is the King of peace.




💡Ps.103:4- *We ought to recognize the fact that many of God’s choicest servants have been ill and afflicted and have never been healed in this life.* The apostle Paul was one of these. He had a thorn in his flesh. It may have been eye trouble. If anyone should have claimed healing, it seems he should have. Fanny Crosby was blind to her dying day. John Milton was blind. Do we have the audacity to say that something was wrong with these people because they were not healed? *It is wonderful to be healed, but that is not always God’s plan.*




💡Ps.103:14- *God remembers that we are dust.* We forget it, and when dust gets stuck on itself, it is mud. That is a picture of man.




💪🏼Ps.101:1- *Notice that David doesn’t say, “I will sing FOR mercy.” He says, “I will sing OF mercy.”* In other words, David didn’t sing so that God would be merciful to him in the future, but because God had already shown him great mercy—just as He has to us.

Jaya Pradeep-Kodaikanal.


*சங்கீதம் : 99-104*

*உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்; என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்து கொள்வேன்*.

(சங்கீதம்: 101:2)

★ நம்முடைய வீட்டில் நம்மைக் குறித்து என்ன சாட்சி சொல்கிறார்கள்...?

நம்முடைய கணவர்/ மனைவி/ பிள்ளைகள்/ பெற்றோர்கள்/ உடன் பிறந்தவர்கள்/ உறவினர்கள் நம்மைப்பற்றி நற்சாட்சி சொல்லும் அளவுக்கு நாம் உண்மையும் உத்தமுமாக நடந்து கொள்கிறோமா...? அல்லது ..

வெளியில் பரிசுத்தவான்கள் போல நடந்து கொண்டு, வீட்டில் அசுத்த வாழ்க்கை வாழ்கிறோமா..?

★ நம்முடைய உள்ளிந்திரியங்களைக் காண்கிறவர் கர்த்தர். அவருக்கு முன்பாக மறைவானது எதுவுமில்லை.

★ நம்மைக்குறித்து நாமே பெருமையாகப் பேசாமல், மற்றவர்கள் நம்முடைய நடத்தையை உயர்வாக பேசுவதுதான் கர்த்தர் விரும்பும் வாழ்க்கை.

★ ஊருக்கு உபதேசம் என்றில்லாமல், நம்முடைய நடை உடை பாவனைகளில் கர்த்தரைத் தரித்துக்கொண்டு, பரிசுத்தமாய் மாய்மாலமற்ற உத்தம வாழ்க்கை வாழ்வோமாக.

★ வீட்டில் சாட்சியாக வாழாதவன் தேவனுக்கு முன்பாக நீதிமானாக வாழமுடியாது என்பதை நினைவில் கொள்வோம்.

*உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்*. (சங்: 101:6)

*ஆமென்*

✍️ Bhavani Jeeja Devaraj, Chennai



Psalms 99-104

*WHAT A GOD WE SERVE* ❗️




*Fear the Lord ‼️ Fear the Lord, you His saints* ‼️




💥 As the heavens are high above the earth, So great is His mercy toward those who fear Him (103:11)




💥 As a father pities his children, So the Lord pities those who fear Him (103:13)




💥 The mercy of the Lord is from everlasting to everlasting on those who fear Him (103:17)




💥 The angel of the Lord encamps all around those who fear Him, And delivers them (34:7)




💥 The secret of the Lord is with those who fear Him (25:14)




💥 He will fulfill the desire of those who fear Him (145:19)




💥 The Lord takes pleasure in those who fear Him (147:11)




💥 The eye of the Lord is on those who fear Him (33:18)




🙏🙏 *Oh, fear the Lord, you His saints❗️ There is no want to those who fear Him* ‼️(34:9)


✅ *உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்* ✅




☄️ *“உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது. மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.”* (சங்கீதம் 101:2-4).




🔹 101 ஆம் சங்கீதத்தை தவீர்து எழுதியுள்ளான். இது ஒரு நன்றி செலுத்தும் சங்கீதமாகும். தாவீது இந்தப் பாடலில் *தேவனுடைய இரக்கத்தையும், நியாயத்தையும்* போற்றுகிறான். அவன், தான் *தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்த தனது அர்ப்பணிப்பை* தெளிவான சொற்களில் வெளிப்படுத்துகிறான். இது தேவன் மீதான அவனது ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்துகிறது, இது முழு இருதயத்தோடு கீழ்ப்படிந்து, தேவனைப் பிரியப்படுத்த அவன் ஆயத்தமாக இருப்பதைக் காட்டுகிறது. *உத்தமமான இருதயத்துடன் உத்தம வழியில் நடப்பதாகவும், எல்லாவிதமான துன்மார்க்கத்தையும் வெறுப்பதாகவும்* அறிவிப்பதன் மூலம், தாவீது தன்னை தேவனுடைய இதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதன் என்று நிரூபிக்கிறன்.




🔹 தாவீது *உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்* (சங்கீதம் 101:2) என்று அறிவிக்கிறான். நமது நடத்தை தேவனுடைய மகிமைக்கு சாட்சியாக விளங்கும். உத்தமமான நடத்தை அவருக்கு மகிமையைக் கொண்டுவரும். இயேசுவின் வார்த்தைகள்: *"பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்."* (மத்தேயு 5:48). தேவனிடத்தில் பயபக்தியுடன் இருப்பது, அவருடைய பரிபூரண வழிகளில் நடக்க நமக்கு உதவும்.




🔹 தாவீது *தேவன் தன்னிடம் வர வேண்டும் என்று ஏங்குகிறான்* (சங்கீதம் 101:2). தேவனுடைய பிரசன்னம் இல்லாமல் ஒரு வெற்றிகரமான ராஜாவாக இருக்க முடியாது என்பதை அவன் அறிந்திருக்கிறான். இயேசு கூறுகிறார்: *"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.”* (யோவான் 15:4).




🔹 தாவீது *என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்* (சங்கீதம் 101:2) என்று உறுதியளிக்கிறான். நாம் மற்றவர்களுக்கு முன்னால் இருக்கும்போது மட்டும் ஆவிக்குரியவர்களாக நடந்துகொண்டால் போதாது. *நம் குடும்பத்தார் மத்தியிலும்* நம் பக்தியை வெளிப்படுத்த வேண்டும். *"ஒருவன் தன் சொந்த குடும்பத்தை நன்றாய் நடத்தவேண்டும்."* (1 தீமோத்தேயு 3:4).




🔹 தாவீது *தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்* (சங்கீதம் 101:3) என்று முடிவு செய்கிறான். வேதம் கூறுகிறது: *"பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்."* (ஏசாயா 33:15-16). நமது உலகக் காரியங்களில், தேவன் வெறுக்கிற எதையும் செய்யாமல், நீதியும் உண்மையுமாய் செயல்பட உறுதியுடன் இருக்க வேண்டும்.




🔹 தாவீது, *வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது* (சங்கீதம் 101:3) என்று பிரகடனப்படுத்துகிறான். *கெட்ட சகவாசம் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்* என்று பவுல் அறிவுரை கூறுகிறான்."* (1 கொரிந்தியர் 15:33). ஒரு ஆவிக்குரிய மனிதன் எந்த கெட்ட சகவாசமும் இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும்.




🔹 தாவீது *மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்* (சங்கீதம் 101:4) என்று அறிவிக்கிறான். ஞானியின் வார்த்தைகள்: *"மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்."* (நீதிமொழிகள் 17:20). மற்றொரு சங்கீதத்தில், தாவீது கூறுகிறான்: *"நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல, தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை."* (சங்கீதம் 5:4). தேவன் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிறவரல்ல என்பதால், *எல்லாவிதமான பொல்லாதவைகளையும் நாம் எப்போதும் வெறுக்க வேண்டும்.*




🔹 *தேவனுடைய வார்த்தையால் நாம் ஆளப்பட்டு, அவருடைய மகிமையையே நம்முடைய இலக்காகக் கொண்டால், நாம் உத்தமமான இருதயத்துடன் உத்தம வழியில் நடந்து, எல்லாவிதமான துன்மார்க்கத்தையும் வெறுக்க முடியும்.*




🔸 *நாம் உத்தமமான வழியில் நடக்க, தேவனுடைய வார்த்தையை நம்முடைய வழிகாட்டியாகவும், தேவனுடைய மகிமையையும் நம்முடைய குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *தேவனிடத்தில் பயபக்தியுடன் இருப்பது அவருடைய பரிபூரண வழிகளில் நடக்க நமக்கு உதவும்.*

2️⃣ *தேவன் நம்மிலும், நாம் அவரிலும் நிலைத்திருக்காவிட்டால், நாம் ஆவிக்குரிய பிரகாரமாக எதையும் சாதிக்க முடியாது.*

3️⃣ *நமது உலகக் காரியங்களில், தேவன் வெறுக்கிற எதையும் செய்யாமல், நீதியும் உண்மையுமாய் செயல்பட உறுதியுடன் இருக்க வேண்டும்.*

4️⃣ *தேவனை விட்டு சோரம் சோரம்போகிற அனைவரையும் விட்டு நாம் விலகி, தேவனை அண்டிக்கொள்ள வேண்டும்.*

5️⃣ *தேவன் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிறவரல்ல என்பதால், *எல்லாவிதமான பொல்லாதவைகளையும் நாம் எப்போதும் வெறுக்க வேண்டும்.*

Dr. எஸ். செல்வன். சென்னை



*சங்கீதம்* *99* - *104*
*அனுதினமும் கர்த்தரைத்*

*தொழுதுகொள்ளுவோம்*..




சங்கீதம் 103.. நம் எல்லாருக்கும் நன்கு தெரிந்த.. மனப்பாடமான ஒரு சங்கீதம். இது தாவீது எழுதின ஓர் உன்னதமான துதி பாடல்..

தாவீது தன்னுடைய வாழ்விலே அனுபவித்த.. தேவனுடைய *அளவிட முடியாத கிருபை*, *பாவமன்னிப்பு*, *அன்பு* போன்ற செயல்களை.. இதிலே அழகாகக் கூறியிருக்கிறான் ..




தாவீது,கர்த்தரைத் துதிப்பது.. தனது கடமை என்று தனக்குத்தானே கட்டளை கொடுக்கிறான்.. கர்த்தரை, நம் உதடுகள் மட்டும் துதித்தால் போதாது. நம் ஆத்துமாவும்.. நம் உள்ளமும் சேர்ந்து அவரைத் துதிக்கவேண்டும்.. அதுவே

உண்மையான துதிசெய்தலாகும்..




தேவன் தமக்குப் பயப்படும் தமது ஜனங்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதங்களாகத் தாவீது

முக்கியப்படுத்துவது..




1. *அளவிடமுடியாத..*

*வானிலும் உயர்ந்த..* *தேவனுடைய கிருபை* ..




நம்முடைய பாவத்திற்கும்.. தேவனுடைய நீதிக்கும் ஒத்துப் போகாது.

தேவன் தம்முடைய நீதியினால்.. நம்முடைய பாவத்தைப் பார்த்தால்.. நிச்சயமாகவே நம்மைத் தண்டித்துவிடுவார்..

காரணம், பாவத்தின் சம்பளம் மரணம்.. ஆனால், தேவனோ தம்முடைய கிருபையினாலும்.. இரக்கத்தினாலும்.. நம்மைப் பார்க்கிறார். அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமலும்.. நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். (சங்.103 :9 - 10). நாம் மனந்திரும்புவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கிறார்..

இது கர்த்தர் கிருபையில் ஐசுவரியம் உள்ளவர் என்பதைக் காட்டுகிறது.அதைத் தாவீது,

“*பூமிக்கு வானம் எவ்வளவு* *உயரமாயிருக்கிறதோ**, அவருக்குப் பயப்படுகிறவர்கள்* *மேல் அவருடைய கிருபை* *அவ்வளவு பெரிதாக இருக்கிறது”* என்று கூறுகிறான்.

( சங்.103 : 11)




2.*அளவிட முடியாத..* *பூமியின், கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள தூரத்தைப் போன்ற..தேவனுடைய மன்னிப்பு*..




தேவன் தமது கிருபையினால் நமது பாவங்களை மன்னிக்கிறார். நம்மைவிட்டு விலக்குகிறார். நமது பாவம், நமக்கு அருகில் இருந்தால்.. தேவன் நம்மைப் பார்க்கும்போது, நம்முடைய பாவமும்.. அவருடைய பார்வைக்குத் தெரியும். நம்முடைய பாவம், மீண்டும் தேவனுடைய பார்வையில் படக்கூடாது என்பதற்காக.. அதை நம்மை விட்டு வெகு தூரமாய் விலக்கிப் போடுகிறார். இதைத் தாவீது.. *”மேற்குக்கும் கிழக்குக்கும்* *எவ்வளவு தூரமோ.. அவ்வளவு* *தூரமாய், அவர் நம்முடைய* *பாவங்களை..நம்மைவிட்டு* *விலக்கினார்”* என்று கூறுகிறான் ( சங்.103: 12).




*நாம் நம்முடைய பாவத்தை*

*வெறுத்து..அவற்றை விட்டுவிட்டோமா*..?




3.*அளவிடமுடியாத..ஆழமான* *தேவனுடைய அன்பு*..




கர்த்தர் நம் சிருஷ்டிகர். அவர் நம்மை மண்ணிலிருந்து உருவாக்கினவர்.

நம்முடைய வாழ்வு சடுதியாக முடிந்துபோகும் புல்லையும்..பூவையும் போன்றது என்பதை அவர் அறிவார்..

( சங்.103 : 13-15)

அதனால்..நம்முடைய பாவங்கள்..தோல்விகள்…

மீறுதல்கள் மத்தியிலே *அவர்* *ஒரு தகப்பனைப்போல,நமக்கு* *இரங்குகிறார்…மனதுருகுகிறார்*. *உதவிசெய்கிறார்*..

*நம்முடைய நன்மைக்காக* *சில நேரங்களில் நம்மைச்* *சிட்சித்தாலும்*..

*நம்மோடுகூடவே* *இருக்கிறார்*..




இதிலிருந்து..நம் தேவனுடைய கிருபை, இரக்கம்,அன்பு..

முழுமையானது..அது முடிவில்லாதது..என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்..




*இந்த உன்னதமான தேவனுக்கு நாம் என்ன செய்ய முடியும்*..?

*கர்த்தர் எனக்குச் செய்த எல்லா*

*உபகாரங்களுக்காகவும்* *அவருக்கு என்னத்தைச்* *செலுத்துவேன்*..

*இரட்சிப்பின் பாத்திரத்தை*

*எடுத்துக்கொண்டு*.. *கர்த்தருடைய நாமத்தைத்*

*தொழுதுகொள்ளுவேன்*..

*என்ற சங்கீதக்காரனைப் போல..*

*அனுதினமும் நாமும் அவரைத்* *தொழுதுகொள்ளுவோமா*..?

( சங்.116 : 12,13)

ஆமென்.🙏




மாலா டேவிட்

[12/10, 7:43 am] +91 80030 45999: சங்கீதம்.100:4.

🌺🌺🌺🌺🌺

"அவருக்கு நன்றி செலுத்தி மற்றும் அவருடைய நாமத்தை துதிப்போம்".

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

நமது ஆண்டவர் தம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட நபரைப் பற்றிய உயர்ந்த மற்றும் மகிழ்ச்சியான எண்ணங்களால், தம்முடைய மக்கள் அனைவரும் மேன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அவருடைய மக்கள் அவருடைய அழகைக் கண்டு மகிழ்வது அவருடைய மகிழ்ச்சி.

அவர் தன்னை விலை உயர்ந்த முத்து என்று வெளிப்படுத்தினார்.

அவர் சாரோனின் ரோஜா மற்றும் களங்கமற்ற தூய்மையான லில்லி புஷ்பம்.

இரத்தத்தால் கழுவப்பட்ட மக்கள் அவரை நினைத்து அவருக்கு தகுதியான துதிகளைப் பாடுகிறார்கள்.

அவரைப் பற்றிய உயர்ந்த எண்ணம் நம் அன்பை அதிகரிக்கும்.

ஆகவே, சிலுவையில் மரிக்கும்படி அவருடைய சிம்மாசனத்தைத் துறந்த அவருடைய உன்னத அன்பைப் பற்றி சிந்திப்போம்.

அவர் நரகத்தின் அனைத்து சக்திகளையும் வென்றார்.

அவர் உயிரோடு எழுந்தார், முடிசூட்டப்பட்டார், மகிமைப்படுத்தப்பட்டார்.

அற்புதமான, ஆலோசனை கர்த்தாவான ,வல்லமை உள்ளவரை பணிந்து தலைவணங்குவோம்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196



🌋🌟CREATIONS’ SPLENDOR🌤️🌊*
 Psalms 99-104

☄️Psalms 99-104 is a spiritual journey that evokes reverence, gratitude, and a deep sense of connection with the Creator.




1️⃣ *PSALM 99: THE SOVEREIGN KING*




🔹In Psalm 99, we encounter the majestic and righteous rule of God, His righteousness, justice, and holiness, inviting us to acknowledge His supremacy and approach Him with reverence.

🔹It reminds us that God hears our prayers, forgives our sins, and desires a relationship with His people based on righteousness and obedience.




2️⃣ *PSALM 100: JOYFUL THANKSGIVING*




🔸Psalm 100 is a psalm of pure joy and gratitude.

🔸It calls us to shout for joy, serve the Lord with gladness, and enter His presence with thanksgiving.

🔸This psalm reminds us that God is good, faithful, and loving, and it encourages us to express our praise and worship with hearts full of gratitude for His steadfast love.




3️⃣ *PSALM 101: A CALL FOR INTEGRITY*




🔺Psalm 101 is a song of commitment to godly values and integrity.

🔺It emphasizes the importance of living a blameless life and following the path of righteousness.

🔺This psalm encourages us to cultivate virtue, righteousness, and justice in our personal lives, relationships, and leadership roles.

🔺It serves as a reminder that our actions should reflect God's character.




4️⃣ *PSALM 102: A CRY FOR HELP*




▫️Psalm 102 presents a heartfelt lamentation and a plea for God's intervention.

▫️It expresses deep anguish, yet it also reveals a profound trust in God's faithfulness and enduring love.

▫️This psalm reminds us that even in our most desperate moments, we can turn to God, who hears our cries and offers comfort and restoration.




5️⃣ *PSALM 103: THE BLESSINGS OF GOD’S LOVE*




◾️Psalm 103 is a hymn of praise that extols the abundant blessings and compassionate nature of God.

◾️It emphasizes His forgiveness, healing, redemption, and love.

◾️This psalm invites us to remember and cherish the countless blessings we receive from God, prompting us to praise Him with all our being.




6️⃣ *PSALM 104: CREATION’S SPLENDOR*




🔻Psalm 104 celebrates the grandeur and intricate beauty of God's creation.

🔻It marvels at the wonders of nature, acknowledging God as the creator and sustainer of all things.

🔻It invites us to recognize the harmony and interconnectedness of the natural world, and to join in praising the Creator for His wisdom and providence.




♥️ *LIFE LESSONS*




💥These psalms invite us to acknowledge God's sovereignty, cultivate integrity, seek His help in times of distress, rejoice in His blessings, and marvel at the splendor of His creation.




*‼️LET’S DEEPEN OUR RELATIONSHIP WITH OUR MAGNIFICENT GOD AND LIVE OUT HIS PRINCIPLES‼️*

Princess Hudson



*என் கண் முன் வைக்க மாட்டேன்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




சங்கீதம் 101: 3. *தீங்கான காரியத்தை என் கண் முன் வைக்க மாட்டேன்.*




1. தாவீது இங்கு தீங்கான காரியத்தை என் கண் முன் வைக்க மாட்டேன் என்கிறார். இன்று நம்மால் இப்படி கூற முடியுமா? சிந்திப்போம்.




1. நம் கண் முன் வைக்க கூடாத தீங்கான காரியங்கள் எவை?




1. இன்றைய உலகில் இச்சையை, ஆசையை, தவறான செயல்களை கற்று தரக்கூடிய தொலை காட்சி, முகநூல் போன்ற இணைய தள செயலிகள், காணொளிகள், சினிமா, சீரியல், தவறான நபர்களோடுள்ள காணொளி காட்சிகள் ஆகியவைகள் நம் கண் முன் நாம் வைக்கும் தீங்கான காரியங்கள் ஆகும்.




2. பிறருடைய ஆடை, ஆபரணங்கள், வீடு, சொத்து, வாகனங்கள், பாத்திரங்கள், பிள்ளைகள் ஆகிய எவற்றையும் நம் கண்களுக்கு முன்பாக வைக்க கூடாது. கர்த்தர் நம்மை வைத்திருக்கும் நிலமையில் திருப்தியாக, போதும் என்கிற எண்ணத்தோடு, சந்தோஷமாக, சமாதானமாக இருக்க வேண்டும். இது பிறர் மேல் பொறாமை, கர்த்தர் மேல் அதிர்ப்தி, நன்றியில்லாமையை உண்டு பண்ணும். நம் சந்தோஷம், சமாதானம், துதி, எல்லாம் நம்மை விட்டு போய் விடும். அதாவது கர்த்தரை விட்டு பின்மாற செய்யும்.




3. மாயையை அதாவது இல்லாமல் போகும் பொருட்களை நம் கண்கள் முன் வைக்க கூடாது. சங்கீதம் 119: 37. நீதிமொழிகள் 23:5.




2. எவற்றை நம் கண் முன் வைக்க வேண்டும்?




1. கர்த்தரை. சங்கீதம் 25: 15.




2. நமக்கு ஒத்தாசை வரும் பர்வதங்கள் ஆகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரை நம் கண்களுக்கு முன்பாக நிறுத்த வேண்டும்.




3. கர்த்தர் செய்த அதிசயங்களை, வேதத்திலுள்ள அதிசயங்களை. சங்கீதம் 119: 18.




4. பாவத்தில் இருக்கும் அழிந்து போகிற ஆத்துமாக்களை நம் கண்களுக்கு முன் நிறுத்தி இரட்சிப்பை பெற ஜெபிக்க வேண்டும்.




5. துயரப்படுகிற, காயப்பட்ட, வியாதியஸ்தர்கள், கட்டுண்டவர்கள் ஆகியவர்களை நம் கண் முன் நிறுத்த வேண்டும்.




5. வேதத்திலுள்ள அதிசயங்களை பார்க்க




6. கர்த்தருடைய மகிமை, பிரசன்னம் ஆகியவை நம் கண்கள் முன் நிறுத்த வேண்டும்.




ஆம் தீங்கான காரியத்தை நம் கண்கள் முன் நிறுத்த கூடாது. ஆமென். அல்லேலூயா.




*Dr.Padmini Selvyn*


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.