Type Here to Get Search Results !

Psalm 110-117 | கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன் | BLESSINGS OF A BLESSED PERSON | பிரசங்க குறிப்புகள் | Jesus Sam

===========
PSALM : 110 - 117
============
BLESSINGS OF A BLESSED PERSON

(Psalm *112)*

A. *Who is the blessed person?*
1. One *who fears the Lord.* (112:1)( Reverential fear- a positive quality.)
2. One *who finds great delight in God's command.* (112:1)

B. *His BLESSINGS*
1. His *children will be mighty in the land*. His generations will be blessed. (112:2)( mighty- will be persons of influence and reputation)
2. *Wealth and riches are in his house*.(112:3)
3. *Even in darkness, light dawns for him*.(112:4)
4. He *will be generous and lends freely.* Good will come to him. (112:5)
5. He *will never be shaken.* (112:6 a)
6. He *will be remembered forever.* (112:6 b)
7. He *will have no fear of bad news.* (112:7)
8. His *heart is secure and will have no fear.* (112:8)
9. He *has scattered abroad his gifts to the poor.* (112:9)
10. His *horn will be lifted high in honour.* (112:9 c)

C. *Response of the WICKED*.
1. Wicked *will see the blessings of the righteous and be vexed.* (112:10)
2. Wicked *will gnash his teeth and waste away.* (112:10)
( Can we write the opposite of v.1 and then vv.2-9). For example. Wicked is the person who doesn't fear God.He finds God's commands as very boring and meaningless and is not interested to study God's word.

vv. 2-9.His children will be weak in the land. His generation will be cursed.v2.

Poverty and scarcity are in his house.v3.

Even in light, darkness dawns for the wicked.v4.

Bad will come to him who is always selfish..v5.

He will always be shaken and will be forgotten by everyone..v6

He always fear about bad news..v7.

His heart is always insecure..in the end he will look with shame on the righteous. V8.

He never help the poor..he will be humiliated.v9.
........ ........ ....

D. *What happens to the desires of a wicked person?*
The *longings of the wicked will come to nothing*. The wicked will have many desires but they won't be satisfied.v9.

*Am I a blessed person, one who fears God and who finds great delight in God's Word?*

*Are all the blessings in Psa.112:2-9, true in my life? If not, why?*

Rev.C V.Abraham.



*PSALM : 110 - 117*
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்


☄️ *"கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.”* (சங்கீதம் 116:12-14).




💥 சங்கீதம் 116 நன்றி செலுத்தும் சங்கீதம். சங்கீதக்காரன் கர்த்தர் தனக்கு *பல உபகாரங்களைச் செய்துள்ளார் என்று அறிக்கையிட்டு, அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறான்*. கர்த்தருக்கு நன்றி செலுத்துவதற்காக, அவன் (i) *இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொள்வேன்,* (ii) *கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்,* (iii) *கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்* என்று அறிவிக்கிறான். சில ஆவிக்குரிய உண்மைகளை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.




❇️ *கர்த்தர் செய்த எல்லா உபகாரங்கள்*




💥 தேவனிடமிருந்து அவருடைய பிள்ளைகள் பெற்ற *நன்மைகள் எண்ணற்றவை.*

▪️ *அவர் நம்முடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, நம்முடைய நோய்களையெல்லாம் குணமாக்கி, நம்முடைய பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, நம்மை கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் நம் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகைப் போல நம்மை மீண்டும் இளமையாக்குகிறார்* (சங்கீதம் 103:3-5).

▪️ *கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்* (எபேசியர் 1:3).

▪️ *கிறிஸ்து இயேசுவுக்குள் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி நம்முடைய தேவைகளையெல்லாம் அவர் பூர்த்திசெய்கிறார்* (பிலிப்பியர் 4:19).

▪️ *பரலோகத்தில் நமக்காக ஓர் இடத்தை ஆயத்தப்படுத்துகிறார்* (யோவான் 14:3).

எனவே, *நம்மிடம் உள்ள அனைத்தும் தேவனுக்கே உரியவைகள்* என்பது தெளிவாகிறது.




❇️ *இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொள்வேன்*




💥 நம்மிடம் உள்ள அனைத்திற்கும் தேவனே முழு உரிமையாளராக இருக்கிறார். நம்மீது கிருபை கூர்ந்ததற்காக நாம் *தேவனிடம் நன்றியுள்ளவர்களாக* இருக்க வேண்டும். அவருக்கு நன்றி செலுத்த *இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொள்ள* வேண்டும். பாத்திரத்தை எடுத்துக்கொள்வது *அவருக்கு எதையும் கொடுப்பதற்காக அல்ல, மாறாக அவரிடமிருந்து பெறுவதற்காகவே.* அவருடைய கிருபைக்காக நாம் நன்றியைத் தெரிவிக்க விரும்பினால், *நாம் அவரிடம் இன்னும் அதிகமாகக் கிருபையைக் கேட்க வேண்டும்.* நம்முடைய பாத்திரங்கள் நிரம்பி வழியும் வரை *அவரிடமிருந்து அதிக நன்மைகளைப் பெறுவோம்* (சங்கீதம் 23:5).




❇️ *கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்*




💥 *கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்* (அப்போஸ்தலர் 2:21) என்று அப்போஸ்தலர் போதித்தார்கள். நாம் இதற்குக் கீழ்ப்படிந்து தொடர்ந்து இரட்சிக்கப்பட வேண்டும். மேலும் நமது இரட்சகருக்கு நமது நன்றியைக் காட்ட *இதை மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டும்*. கர்த்தரை எப்படித் தொழுதுகொள்ள வேண்டும் என்று வேதம் ந்மக்குப் போதிக்கிறது. *நீதியையும், விசுவாசத்தையும், அன்பையும், சமாதானத்தையும் நாடி, சுத்த இருதயத்தோடு கர்த்தரைத் தொழுதுகொள்ள வேண்டும்* (2 தீமோத்தேயு 2:22).




❇️ *கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்*




💥 கர்த்தரிடமிருந்து உபகாரங்களைப் பெற்றவர்கள், *அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் பொருத்தனைகளைச் செலுத்த வேண்டும்.* சங்கீதக்காரன் அறிவிக்கிறான்: *"தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்."* (சங்கீதம் 66:16). இதை அனைத்து மக்கள் முன்னிலையிலும் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். இது அவர்கள் *கர்த்தரைத் தெரிந்துகொள்ளவும் அவரை ஆராதிக்கவும் உதவும்.* இது கர்த்தரைப் பற்றியும், அவருடைய பிள்ளைகளுக்கு அவர் அருளும் உபகாரங்களைப் பற்றியும் மற்றவர்கள் மேலும் அறிந்துகொள்ள வழி வகுக்கும்.




🔹 *கர்த்தர் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், பக்தியான வாழ்க்கை வாழ முயற்சி செய்து, ஆவியிலும் உண்மையிலும் நடப்பதன் மூலம் நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *நம்மிடம் உள்ள அனைத்தும் தேவனுக்கே உரியவைகள். எனவே, நாம் கர்த்தருடைய உபகாரங்களுக்காக எந்த விதத்திலும் பதில் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம்.*

2️⃣ *அவருடைய கிருபைக்காக நாம் நன்றியைத் தெரிவிக்க விரும்பினால், நாம் அவரிடம் இன்னும் அதிகமாகக் கிருபையைக் கேட்க வேண்டும்.*

3️⃣ *நீதியையும், விசுவாசத்தையும், அன்பையும், சமாதானத்தையும் நாடி, சுத்த இருதயத்தோடு கர்த்தரைத் தொழுதுகொள்ள வேண்டும்.*

4️⃣ *நாம் தைரியமாக, நம்முடைய நன்றியறிதலையும் துதியையும் வெளியரங்கமாகச் செலுத்த வேண்டும்.*

Dr. எஸ். செல்வன்

சென்னை


The person or church who doesn’t evangelize will fossilize

⛹️‍♂️ *Application* : Ps.117:1- *Are we sometimes guilty of making the same mistake—of only wanting to spend time with other believers?* The Lord would have us inviting, reaching out, encouraging others to join with us because *the person or church who doesn’t evangelize will fossilize.*

⛹️‍♂️ *Application* : Ps.112:1- *The antidote to depression or unhappiness is to praise the Lord, to fear Him, and to joyfully do what He tells us to do.*

⛹️‍♂️ *Application* : Ps.115:17-18- *This side of eternity is the only time we can praise the Lord by faith.* Therefore, this is the time to praise Him. Now is the time to worship Him.

💪🏼Ps.113:4-6- *So high is the Lord that He has to stoop down even to look into heaven.* Imagine, then, how far He has to stoop to get on our level. No wonder Paul says, “Great is the mystery that God was manifested in the flesh—that He became one of us in the Person of Jesus Christ” (see 1 Timothy 3:16).

💡Ps.114:1-2- Judah means “Praise.” Because the Lord inhabits the praises of His people (Psalm 22:3), the presence of God is particularly perceived in the place of worship. Israel means “Governed by God.” *Thus, we see the unbeatable combination of praise and submission into which God freely enters.*

Jaya Pradeep-Kodaikanal.


இரட்சிப்பின் பாத்திரம்

சங்கீதம் 116: 12, 13.




1.இங்கு சங்கீதக்காரன் ஒரு கேள்வி கேட்கிறார். கர்த்தர் எனக்கு செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் என்னத்தை செலுத்துவேன்?




*இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்து கொண்டு, கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுவேன்* என்கிறார்.




நாம் யாவரும் நம் பரம குயவனாகிய கர்த்தருடைய கையிலிருக்கும் பாத்திரங்கள். அப்படியானால் நம் வாழ்க்கையாகிய, பாத்திரம் இரட்சிக்க பட்டிருக்க வேண்டும். இந்த இரட்சிக்கப் பட்ட பாத்திரங்களாய் கர்த்தரை தொழுது கொள்ள வேண்டும். ஆனால் எத்தனையோ கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படாத படி கர்த்தரை தொழுது கொள்ளுகிறார்களே! கர்த்தரை தொழுது கொள்வதற்கு முன் நாம் இரட்சிக்கப்பட வேண்டும். அந்த இரட்சிப்பில் முடிவு மட்டும் நாம் நிலைத்திருக்க வேண்டும்.




எனவே தான் பாத்திரத்தின் உள் புறத்தை முதலாவது நாம் சுத்திகரிக்க வேண்டும் என இயேசு கூறினார்.




2. அன்று இஸ்ரவேல் ஜனங்கள் பாத்திரத்தில் இரத்தத்தை பிடித்து பலிபீடத்தில் தெளித்தார்கள். நம்முடைய பாத்திரங்களும் இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட வேண்டும்.




அன்று உடன்படிக்கை பெட்டியில், பாத்திரத்தில் மன்னா வைக்கப்பட்டிருந்தது. நம்முடைய பாத்திரத்தில் வசனம் ஆகிய மன்னா வைக்கப்பட்டு, நம்மை அனுதினமும் சுத்திகரிக்க வேண்டும். போஷிக்க வேண்டும்.




மணவாளனை சந்திக்க ஆயத்தமான பத்து கன்னிகைகளில், 5 பேரிடம் மட்டுமே எண்ணெய் இருந்தது. அவர்கள் மட்டுமே கல்யாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். ஆம், நம்முடைய மணவாளனாம் இயேசுவை சந்திக்க எண்ணெய் ஆகிய பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் பண்ண வேண்டும். ஆம், நம் தேவன் நம் மண்பாண்டங்களிலே இந்த பொக்கிஷத்தை வைத்திருக்கிறாரே!




3. *நாம் எப்படி பட்ட பாத்திரங்களாயிருக்க வேண்டும்?*




1. சுத்திகரிக்கப்பட்ட பாத்திரங்களாய் இருக்க வேண்டும்.




2. நிரம்பி வழிகிற பாத்திரமாயிருக்கணும். சங்கீதம் 23:5.




3. மகிமைக்கு எத்தனமாக்கின கிருபா பாத்திரங்களாயிருக்க வேண்டும். ரோமர் 9: 23.




4. *நாம் எப்படி பட்ட பாத்திரங்களாயிருக்க கூடாது?*




1. உடைந்து போன பாத்திரங்கள்.




2 . கோபாக்கினையின் பாத்திரங்கள்.




3. விளக்கு வெளிச்சத்தை மூடுகிற பாத்திரங்கள்.




*நம் பாத்திரங்களை ஆசீர்வதிக்க, இயேசு கிறிஸ்து துக்கத்தின் பாத்திரத்தை தன் மேல் ஏற்றுக் கொண்டார்*. ஆம், நாம் ஆசீர்வதிக்கப் பட்ட இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்து கொண்டு கர்த்தரை தொழுது கொள்ள, ஆராதிக்க கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.

*Dr. Padmini Selvyn*


சங்கீதம்.112:7.

🌺🌺🌺🌺🌺🌺

"அவன் தீய செய்திகளுக்கு பயப்பட மாட்டான்"

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

.தீய செய்தி வருவதைக் கண்டு நாம் பயப்படக் கூடாது.

அவற்றால் நாம் துன்பப்பட்டால், மற்றவர்களை விட அதிகமாக செய்கிறோம்.

நாம் நமது உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டும். ஏனென்றால் நாம் பரிசுத்த ஆவியால் வாழ்கிறோம். மேலும் நமக்கு ஒரு உயிரோட்டமான நம்பிக்கை இருக்கிறது,

மேலும் நம் இதயம் பரலோகத்தில் வாழ்கிறது.

பூமிக்குரிய விஷயங்களில் அல்ல.

தெய்வபக்தியற்றவர்கள் தீய செய்திகளால் தாக்கப்படும்போது, ​​கடவுளுக்கு எதிராக குறை கூறுகிறார்கள்.

அவர்கள் முறுமுறுக்கிறார்கள், மேலும் கடவுள் தங்களைக் கையாள்வதில்லை என்று நினைக்கிறார்கள்.

அவர்கள் செய்வது போல் நாம் இறைவனை தூஷிக்கக்கூடாது.

கடவுளை நம்பி அவருக்காக பொறுமையாக காத்திருப்போம்.

செங்கடலில் மோசே செய்தது போல் செய்வதே நமது ஞானமான செயல்.

"அமைதியாக நின்று கடவுளின் இரட்சிப்பைப் பாருங்கள்".

தீய செய்திகளைக் கேட்கும் போது பயத்தை விட்டுவிட்டால், அந்த அமைதியால், கடமைக்காக நம் நரம்புகள் துன்பங்களைத் தாங்கி நிற்கும் சிரமங்களைச் சந்திக்க முடியும்.

பரிசுத்தவான்கள் அடிக்கடி அக்கினி போன்ற சூழ்நிலைகளில் கடவுளின் உயர் துதிகளைப் பாடியுள்ளனர்.

தைரியமாக, நம் தேவனிடம் விசுவாசத்தில் நம்பிக்கை வைப்போம்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196.


BOOK OF PSALMS.

PSALM 113.

PRAYER OF THANKSGIVING.




Hallel means Praise.

Psalms 120 to 136 are often called The Great Hallel.

Psalms 113 to 118 are known as The Egyptian Hallel, mainly because of their connection with Passover celebration, commemorating Israel's deliverance from Egypt.




The Psalms of the Egyptian Hallel were sung as part of the Passover ceremony.

Psalms 113 to 114 were sung before the meal, while Psalms 115 to 118 were sung after the meal.




These Hallel Psalms are of special interest to us, as these Psalms would have been sung by Lord Jesus Christ and His disciples at the Passover meal, on the night of the Lord's betrayal.

Matthew 26:30.

Mark 14:26.




Psalm 113:1;

Praise the Lord!

Praise, O servants of the Lord,

Praise the name of the Lord!




The Psalm begins with the joyous exclamation 'Hallelujah' or 'Praise the Lord', both as a personal statement of praise and as an encouragement for others to do the same.




God's servants have special reason to praise Him, as they have the honour of sharing in His great work and are promised eternal rewards for doing so.




Praising the Lord means honouring and exalting God's name in loving homage and reflecting His character in personal life.




We are called to praise the One True God who revealed Himself in Creation, at Sinai and in the person of His Only Son, Lord Jesus Christ of Nazareth.




The unchanging, eternal God always remains worthy of our continual praise.

God's greatness encompasses the earth, extends above the heavens, over all creation.

He is exalted, incomparable, yet, He stoops low to care for the lowly and oppressed.

He humbled Himself to take on human nature, to seek and save the lost.




Psalm 113:7-9;

He raises the poor out of the dust,

And lifts the needy out of the dust heap,

That He may seat him with princes,

With the princes of His people.

He grants the barren woman a home,

Like a joyful mother of children.




God raises the poor and needy from the dust;

When Lord Jesus sang these words on the night of His betrayal, it must have occurred to Him that in a sense, He would be the One who would be lifted up from the dust of the grave to the highest place.




Ephesians 2:5-6;

Even when we were dead in trespasses, made us alive together with Christ.

By grace, you have been saved,

And God raised us up together and made us sit together in the heavenly places in Christ Jesus.....




The Psalmist who speaks of the lifting up of the poor also presents the happy picture of a barren woman becoming a joyful mother;

Sarah, Rebecca, Rachel, Hannah and Elizabeth were examples of the miraculous life giving power of God.




The caring, loving God who comes down from the highest heaven to help the humble, is worthy of praise.




Psalm 113:V1/ V9;

Praise the Lord!




The Psalm begins and ends with Praise.

May our Life Psalm have the same quality of endless praise to God whose mercies never cease.

Compiled by Shanti Jayanth, Madurai.




dols & Idolatry - up-clos
Psalm : 115
❇️ _Their *idols* are silver and gold, *made by the hands of men* (v4)_




❇️ _They have mouths, but *cannot speak*, eyes that *cannot see* (v5)._




❇️ _Those who make them will be like them (v8)_




❇️ _While the *Living God detests idols & idolatry* the *world* is *whoring* after the *idols & idolatry*. *Idol is not God and it is a lifeless figure* created by man to replace God._




❇️ _Irony is that man instead of *worshipping* the *living God* who gave him *life* has made *lifeless idols* to worship which will result in *eternal death* as Jonah 2:8 says," *Those who regard worthless idols forsake their own mercy."*_




_*Idols :* 👺_




❇️ _*Israelites* created to *fear* the *living God* chose to fear the *idols* they made. They preferred idols over the *living God* because their *deeds* were *dark* and they loved the *darkness* rather than the *light* and they did not want their deeds *exposed* (Jn.3:19 & 20)_




❇️ _*Idols* are compared to *scarecrow* which *cannot speak* and *need to be carried* since they *cannot walk* (Jer.10:5) which shows how *helpless* they are yet men *trust* in such *dumb things*._




❇️ _*Idols* can do no *harm* nor any *good* (Jer.10:5) and hence *Idol* is *nothing* (1Cor.8:4) and *those who make* idols are *nothing* (Isa.44:9)_




*_Idolatry_ :*




❇️ _Idolatry is giving undue importance to *anything* more than God in our life. Eph.5:5 & Col.3:5 state that *Greediness is idolatry* and below given two things happen to an *idolator*_




▪️ _*Idolator* has to *face* the *wrath of God* (Col.3:6)_




▪️ _*Idolator* has *no inheritance* in the *kingdom of God.* (Eph.5:5)_




_Thus *Idolatry is too costly* to pursue in our life in the light of the above *truths*._




▶️ _St.John asks us to keep away from *idols* (1Jn.5:21)☠️_




▶️ _St.Paul asks us to flee from *idolatry* (1Cor.10:14)_




✅ *_Insights learnt_*:




▪️ _Idols are not Gods_




▪️ _Idols can't speak, see or walk_




▪️ _Idols can do no harm nor do any good_




▪️ _Greediness is idolatry_




*Psalms 112*



*“Even in darkness light dawns for the upright, for those who are gracious and compassionate and righteous.”*

*‭‭Psalms‬ ‭112:4‬*




Verses 4 to 9 describe the *righteous* in heart.




_When we are going through extreme darkness in our life,_ one thing is clear: Light dawn for us because *we are upright*(V4)




There are many controversies on giving, how much to give, and why to give, even after God has already answered these questions in His Word.




📌 If you want good to come to you, *learn to give.* (V5)




Sometimes, we feel like we are shaken in life. _We start to look around at our circumstances,_ and we forget that we are standing on *the Rock which is our firm foundation.*




*“Surely the righteous will never be shaken; they will be remembered forever.”*

‭‭*Psalms‬ ‭112:6‬*




People like *Hitler* are remembered for their massive contribution to destroying the fraternity between nations.




Other people like *Billy Graham* are remembered for their massive contribution to building up our faith, and the previous generation’s faith.




❓*What do you want to be remembered for?*




❓Do we have fear of bad news?

Many of us do. We are afraid that that interview went badly, or we did not graduate with honors, or our application for the dream job was rejected.




📌*This shows that our hearts are not, trusting in God, according to verse 8.*




✅ *When we know that no matter what happens on Earth, our destiny in Heaven is sealed forever,* we will never be fearful of what happens.




As for your enemies, or those who seek harm for you, you will be able to look in triumph over them, because *the Lord of angel armies is on your side.*




In verse 9, the word ‘horn’ symbolizes *dignity.* The verse says the generosity pays for itself. Giving to Lord is not a burdensome task either.




Finally, the Psalmist concludes by describing the state of the wicked.




They will gnash their teeth, and be vexed.




We don’t have to do anything to them. *But when give our all to God,* and they see us succeed and bear fruit, they will be jealous and vexed.




The wealth they have hoarded up will turn to dust, and yours *will remain safe in His hands.*




*Prateek Emmanuel, Grade 7*



🤴THE MESSIANIC KING 🤴*




[DAY - 184] Psalms 110 to 117




☄️Psalms 110 to 117, beautifully encapsulate the essence of God's sovereignty, faithfulness, and the universal call to praise Him.




1️⃣ *PSALM 110: THE MESSIANIC KING*




🔹Psalm 110 portrays a powerful image of the Messiah, who is both a priest and a king, forever.

🔹It anticipates the coming of Jesus Christ, who reigns eternally at God's right hand and highlights the authority and victory of the Messiah, emphasizing His role in God's divine plan for redemption.




2️⃣ *PSALM 111: THE FEAR OF THE LORD*




🔸This fear of the Lord is not rooted in terror but in deep respect and awe for His mighty works and faithfulness.

🔸The Psalmist invites us to ponder and meditate on God's wondrous deeds, acknowledging His righteousness and the enduring nature of His covenant.




3️⃣ *PSALM 112: THE BLESSEDNESS OF THE RIGHTEOUS*




◾️Psalm 112 extols the blessings and rewards that come from living a righteous life, whose haracteristics are integrity, generosity, and unwavering trust in God.

◾️The Psalm assures the righteous that their faithfulness will be ultimately rewarded and remembered throughout generations.




4️⃣ *PSALM 113: PRAISE THE LORD*




🔺Psalm 113 is an anthem of praise, exalting the name of the Lord from the rising of the sun to its setting.

🔺It emphasizes God's sovereignty and His compassion for the weak and lowly.

🔺The Psalm invites all people, from every corner of the earth, to join in praising the name of the Lord.




5️⃣ *PSALM 114: GOD’S DELIVERING AND PRESENCE*




▫️Psalm 114 recounts the mighty acts of God during the Exodus, and His power to bring forth deliverance and His presence among His people.

▫️It portrays God's ability to transform nature itself for the sake of His chosen ones, reminding us of His faithfulness and His willingness to intervene on behalf of His people.




6️⃣ *PSALM 115: IN GOD WE TRUST*




🔻Psalm 115 shows the contrast between the true God and the idols of the nations.

🔻It declares that God alone is worthy of trust and worship, as He is the living God who cares for His people and that our trust should rest solely in Him.




7️⃣ *PSALM 116: GRATITUDE FOR GOD’S DELIVERANCE*




🔅Psalm 116 expresses profound gratitude for God's deliverance from distress and death.

🔅It testifies to the Psalmist's personal experience of God's faithfulness, as he acknowledges the Lord's attentive ear to his cries and the comfort he found in God's presence.




8️⃣ *PSALM 117: UNIVERSAL PRAISE*




🔘Psalm 117 is the shortest chapter in the Bible, yet it carries an immense message. It calls upon all nations and peoples to praise the Lord for His steadfast love and faithfulness.

🔘This Psalm reminds us that God's love extends to all, and His faithfulness endures forever.

♥️ *LIFE LESSONS*
💥From the anticipation of the Messianic King to the gratitude for God's deliverance and the invitation to all nations to worship, these Psalms offer a comprehensive picture of God's greatness and our 
response as His people.

*‼️LET US WORSHIP, TRUST AND SERVE OUR SOVEREIGN LOVING GOD‼️*

Princess Hudson
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.