================
சங்கீதம் 120 - 132
===============
நம்மைக் காக்கும் தேவன்*..இஸ்ரவேல் தேசத்தின் பல்வேறு இடங்களிலிருந்து.. மக்கள் பண்டிகைக்காக..எருசலேமை நோக்கிப் பிரயாணப்பட்டு வரும்போது..
பாடும் பாடல்களில் ஒன்று
சங்கீதம் 121..
நம்மில் அநேகர் ஒவ்வொரு நாளும் வீட்டைவிட்டு வெளியே
செல்லும்போது..நம்முடைய பாதுகாப்புக்காக.. இந்த சங்கீதத்தைச் சொல்லி…ஜெபித்துவிட்டுச் செல்வதை
வழக்கமாகக்
கொண்டிருக்கலாம்..
மெய் கிறிஸ்தவ வாழ்வு
நித்தியத்தை நோக்கிச் செல்லும் ஒரு பயணம்..
இந்தப் பயணத்தில்
நாம் எதிர்பாராத நேரங்களில்
நமக்கு ஆபத்து வரலாம்..
அவை நம் கால்களைத் தடுமாறச் செய்யலாம்..
தாவீதைப்போல..வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் ஒருவரே.. நம்மை எல்லா ஆபத்துக்களிலுமிருந்து பாதுகாக்க வல்லவர் என்பதை
நாமும் நம்பி..
அவரை நோக்கிப் பார்த்து..
அவருடைய ஒத்தாசையை நாம் தேடவேண்டும்..
*கர்த்தர் எப்பொழுதும்*..
*என்றென்றும் நமக்குத்*
*துணையாயிருந்து, பல்வேறு*
*தீங்குகளிலிருந்து*..
*நம்மைப் பாதுகாப்பார்*.
*நம் ஆத்துமாவைப்* *பாதிக்கக்கூடிய அல்லது* *தேவனைவிட்டு நம்மைப்* *பிரிக்கக்கூடிய எல்லாத்* *தீங்குக்கும்* *நம்மை விலக்கிக்* *காப்பார்..காரணம், நாம்* *அவருடைய பிள்ளைகள்.. அவர்* *நம்முடைய தகப்பன்*..
அநேக நேரங்களில் நாம் மனிதர்களை நோக்கிப் பார்த்து விடுகிறோம். வேறு வழிகளில் நமக்கு உதவி கிடைக்கும்
என்றும் நம்பிவிடுகிறோம்..
அவன் விழுந்தாலும், தள்ளுண்டு போவதில்லை, கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்..என்பதுடன்..
(சங் 37 : 24)
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற
யாவருக்கும்..கர்த்தர் சமீபமாயிருக்கிறார் என்றும்
தாவீது கூறுகிறான்..
( சங்.145 : 18 )
எரிகோவின் வெளியிலிருந்து.. யோசுவா தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது..
அங்கே பட்டயத்துடன் ஒருநாளும் காணாத ஒரு மனுஷன் நின்றுகொண்டிருந்தார்..
அவர் கர்த்தருடைய சேனையின் அதிபதி..என்பதை யோசுவா கண்டுகொண்டதும்…தரையிலே
முகங்குப்புற விழுந்து அவரைப்
பணிந்து கொண்டான்..
கர்த்தர் இஸ்ரவேலருக்கு உதவி
செய்ய..ஒரு தூதனை அனுப்பவில்லை..தாமே தமது
ஜனத்திற்கு ஒத்தாசையாக இருப்பதை அங்கே உறுதிசெய்தார்..
சீனாவுக்கு மிஷனெரியாகச் சென்ற இளம் வாலிபனான ஹட்சன் டெய்லருக்கு..அங்கே
தங்குவதற்கு முதலாவது ஒரு
பழைய மரத்தால் செய்யப்பட்ட சிறிய வீடுதான் கிடைத்தது..
ஒரு நாள் காலையில்.. பெரிய வெடிச் சத்தம் கேட்டு…அவர் வெளியே வந்து பார்த்தபோது..
பக்கத்திலுள்ள வீடுகளெல்லாம்
தீப்பிடித்து எரிந்தன..ஹட்சன் டெய்லர்..ஆண்டவரே நான் என்ன செய்வேன் என்று..கதறினார்..
எதிர்பாராதவிதமாக.. அந்தவேளையிலே பெரும் மழை பெய்தது..அந்த வீடு
பாதுகாக்கப்பட்டது..
*தேவன் தம்முடைய* *பிள்ளைகளைத் தனியே தவிக்க* *விட்டுவிடுகிறவரல்ல*..
*அவர் நம்மை இரவும் பகலும்* *விழித்திருந்து காக்கிறார்*..
*நமது வலது பக்கத்தில்*
*நிழலாயிருந்து நம்மைக்*
*காக்கிறார்*..
*நம் போக்கையும்*..
*வரத்தையும் காக்கிறார்*..
*அந்த அற்புதமான தேவனை*
*விசுவாசிப்போம்*..
*அவரிடம் நம் வாழ்வை* *அர்ப்பணிப்போம்*..
*அவர் அதிசயமாக நித்தமும் நம்மை*
*நடத்துவார்*..
ஆமென்.🙏
மாலா டேவிட்
A family altar will alter our family
⛹️♂️ *Application* : Ps.128:3- *If there is a family altar, this is it. A family altar will alter your family.* One of the most important things one can do to secure the spiritual atmosphere in your home is establish a place of corporate prayer. *When constructing a family altar remember these five important suggestions:*
*1️⃣Consistency* : Inconsistency stumps our efforts and limits our growth. *Place this time together with your family as a top priority and stick to it.* Do it until it becomes habitual in your schedule.
*2️⃣Communication* : This is not just a time to talk with God, but a time to talk with one another. *Share your burdens and your blessings.* Keep a journal or notebook and record one another’s thoughts and concerns.
*3️⃣Consecration* : Incorporate praise and worship at our family altar. *Teach our children that worship is not confined to the walls of a church.* Allow our home to become our sanctuary.
*4️⃣Creativity* : *Don’t let our family altar become routine and boring.* Change things up from time to time and make it interesting. *Do whatever that needs to do be done to keep our kids involved.* Allow them to pray, or even lead the family occasionally. This is certainly a time of sincerity and reverence, but that doesn’t mean it has to be dull.
*5️⃣Camaraderie* : Remember, this is about building a family that functions in the body of Christ. *The old saying is still true, “The family that prays together, stays together.”* Twenty years from now our children will cherish those small moments that you shared together. Remember, you are not just building an altar, you are building a family.
💡Ps.128:5-6- An interesting statement has been made in reference to this psalm. It says, *“Before the fall, paradise was man’s home. After the fall, the home was man’s paradise.” Home can be either paradise or the exact opposite of it.* The Home is the hearth where the fire of Christian community burns brightest.
💪🏼Ps.121:5- *Discouragement fills our hearts because we don’t realize that we’re on solid ground.* The Lord has promised that He will never leave us, that He will never forsake us, that we are in His hand and that no man can pluck us out. What a difference it makes when the truth sinks into our hearts that we can rest in God’s keeping power.
Jaya Pradeep-Kodaikanal.
❇️ *கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்* ❇️
☄️ *"கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்."* (சங்கீதம் 126:3).
💥 சங்கீதம் 126, அடிமைத்தனம் மற்றும் உபத்திரவங்களிலிருந்து தேவனுடைய ஜனங்கள் பெற்ற குறிப்பிடத்தக்கதும் ஆச்சரியமானதுமான விடுதலையின் நிமித்தம் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து ஒருகூட்ட தேவஜனங்கள் திரும்பிய பிறகு எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. *சிறையிருப்பிலிருந்து திரும்பியவர்கள் தங்கள் நன்றியை வெளிப்படுத்தும்படி* வலியுறுத்தப்படுகிறார்கள் (சங்கீதம் 126:1-3). இன்னும் *சிறையிருப்பிலிருப்பவர்களுக்காக நம்பிக்கையுடன் ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது* (சங்கீதம் 126:4-6).
💥 சிறையிருப்பிலிருந்து அவர்கள் விடுதலையானது *கிறிஸ்து நம்மை மீட்டுக்கொண்டதற்கு* ஒரு உருவகமாக உள்ளது. சபைக்காகவும் தனிப்பட்ட கிறிஸ்தவர்களுக்காகவும் தேவன் செய்துள்ள அனைத்து பெரிய காரியங்களையும் நாம் எப்பொழுதும் நினைவுகூர வேண்டும். கிறிஸ்துவில் நாம் பெறும் *ஆவிக்குரிய வெற்றிகள்* நாம் *அவருக்குள் மகிழ்வதற்கு* காரணமாக இருக்கிறது.
💥 கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. *கர்த்தர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறார்* (சங்கீதம் 86:10). *கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்* (1 நாளாகமம் 16:25). *கர்த்தர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறார்* (யோபு 5:9). *அவரது கிரியைகள் மிகவும் மகத்துவமானவைகள்* (சங்கீதம் 92:5). *அவரது உண்மை பெரிதாயிருக்கிறது.* (புலம்பல் 3:23).
💥 தேவபக்திக்குரிய இரகசியமானது மகா மேன்மையுள்ளது என்று வேதம் வெளிப்படுத்துகிறது: *தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்* (1 தீமோத்தேயு 3:16 ) மனிதகுலத்திற்காக தேவன் நடப்பித்த மிகப்பெரிய கிரியை, *நம் அறிவுக்கெட்டாத அவரது அன்பை வெளிப்படுத்த (யோவான் 15:13) தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு,* கல்வாரி சிலுவையில் *தன்னுடைய ஜீவனைத் தந்து* உன்னத தியாகத்தால் மனிதகுலத்திற்கு *இரட்சிப்பை* வழங்கி, அவரது *உயிர்த்தெழுதலால் நம்மை நீதிமான்களாக்கியவைகளே* (ரோமர் 4:25).
💥 *நாம் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், புதுசிருஷ்டியாயிருக்கிறோம்* (2 கொரிந்தியர் 5:17). சந்தேகத்திற்கு இடமின்றி இது ஒரு பெரிய காரியம், ஏனென்றால் தேவனைத் தவிர வேறு யாராலும் இதைச் செய்ய முடியாது.
💥 நாம் பரிசுத்த ஆவியைப் பெறும்போது, *நமது சரீரமானது நம்மில் தங்கி இருக்கிற பரிசுத்த ஆவியினாலே தேவனுடைய ஆலயமாகிறது* (1 கொரிந்தியர் 6:19). இந்த உன்னத ஆசீர்வாதத்திற்குத் தகுதியில்லாத நம்மைத் தகுதிப்படுத்துவது *பரிசுத்த ஆவியின் மாபெரும் செயலே.*
💥 *இரட்சணியத்தின் சந்தோஷம்* (சங்கீதம் 51:12), *கர்த்தர் மீதுள்ள விசுவாசத்தினால் உண்டாகும் சந்தோஷம்* (ரோமர் 15:13), *சகோதர ஐக்கியத்தின் சந்தோஷம்* (சங்கீதம் 133:1) மற்றும் *பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷம்* (ரோமர் 14:17) ஆகியவற்றை நாம் அனுபவிக்கும்போது நாம் மெய்யாகவே *மகிழ்ந்திருக்க முடியும்.*
💥 தேவன் நமக்காகச் செய்த *மகிமையான காரியங்களின்* நிமித்தம், நாம் *அவருக்குப் பயந்து, நம் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்க வேண்டும்* (1 சாமுவேல் 12:24).
🔹 *கல்வாரி சிலுவையில் தம்முடைய உன்னத தியாகத்தின் மூலம் மனிதகுலத்திற்கு இரட்சிப்பை வழங்குவதற்காக மாம்சத்தில் அவர் வெளிப்பட்டதே மனிதகுலத்திற்கான தேவனுடைய மிகப்பெரிய கிரியை என்று நாம் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு அறிவிக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தேவன் மனிதகுலத்திற்காக செய்த மிகப்பெரிய காரியம், அவரது உன்னத அன்பை வெளிப்படுத்தி, மனிதகுலத்திற்கு இரட்சிப்பை வழங்க அவர் மாம்சத்தில் வெளிப்பட்டதாகும்.*
2️⃣ *நாம் கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாக மாறுவது சந்தேகத்திற்கு இடமின்றி நம்மில் தேவன் நடப்பிக்கும் மாபெரும் காரியமாகும்.*
3️⃣ *தகுதியில்லாத நம்மை தேவனுடைய ஆலயமாக மாற்றுவது பரிசுத்த ஆவியின் மாபெரும் செயலே.*
4️⃣ *கிறிஸ்துவில் நாம் பெறும் ஆவிக்குரிய வெற்றிகள் நாம் அவருக்குள் மகிழ்வதற்கு காரணமாக இருக்கிறது.*
5️⃣ *தேவன் நமக்காகச் செய்த மகிமையான காரியங்களின் நிமித்தம், நாம் அவருக்குப் பயந்து, முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்க வேண்டும்.*
Dr. எஸ். செல்வன். சென்னை

*WHAT A GOD WE SERVE* ❗️
*The Lord is on our side* ‼️ (124:1)
💥 Because the Lord is on our side, *we are not swallowed by those who rose up against us* (124:3)
💥 Because the Lord is on our side, *waters did not overwhelm us* (124:4)
💥 Because the Lord is on our side, *stream did not go over our soul* (124:4)
💥 Because the Lord is on our side, *we were not given as prey to the teeth of our enemy* (124:6)
💥 Because the Lord is on our side, *our souls escaped the snare of the fowler* (124:7)
*If God is for us, who can be against us* ❓️❓️(Rom 8:31)
கர்த்தர் உனக்கு நிழல்*.
~~~~~~~~~~~~~~~~~~
சங்கீதம் 121: 5. *கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாய் இருக்கிறார்*.
1. ஆம், *கர்த்தர் நமக்கு நிழலாய் இருக்கிறார்*, அதாவது பாதுகாப்பாய் இருக்கிறார். நம்முடைய சத்துருக்களிடமிருந்து, சத்துருவாகிய பிசாசிடமிருந்து, வெயிலிலிருந்து நம்மை காப்பாற்றும் நிழலாய் நமக்கு இருக்கிறார்.
அவருடைய *செட்டைகளின் நிழலால், கரத்தின் நிழலால், கன்மலையின் நிழலால், மேகத்தின் நிழலால்* நம்மை அவர் மூடி மறைத்து பாதுகாக்கிறார். அப்படியானால் இந்த சர்வ வல்லவர் நிழலில், பாதுகாப்பில் நாம் மறைந்து கொள்ள வேண்டும். அதாவது அவருடைய வார்த்தைகள், வசனங்களுக்கு கீழ்ப்படிந்து, அந்த நிழலுக்குள் நம்மை மறைத்து கொள்ள வேண்டும். ஆம், நம் தேவன் தன்னுடைய செட்டைகளை விரித்து அதின் நிழலிலே நம்மை மறைத்து கொள்ளுகிறார்.
2. மட்டுமல்ல, நம் நிழல் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும். நம் நிழலை நம்மை விட்டு பிரிக்கவே முடியாது. நாம் போகிற இடமெல்லாம் நம் நிழல் நம்மை தொடரும். அது போல தான் நாமும் கிறிஸ்துவோடும், அவருடைய வார்த்தைகளோடும் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். கர்த்தரோடுள்ள இந்த அன்பின் ஐக்கியம் நம்மிலிருக்கிறதா என நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.
3. இந்த நிழலின் அளவு , நேரத்தை பொறுத்து, வெயிலை பொறுத்துதான் இருக்கும். நம் இயேசுவின் நிழலோ சூழ்நிலையால் மாறாது. *அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். ஆம், அவர் அன்பு மாறாதது.*
இந்த அன்பின் நிழலுக்குள் மறைந்து வாழ ஆவியானவர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr. Padmini Selvyn*

BRB (Psalms 120 to 132) *Our calling is to wait on the Lord like that and not to run around doing “something for the Lord”, according to our own ideas.*
Psalm 120 is a cry for from false accusers. We could apply verses 2 to 4 to taking a radical attitude towards controlling our own tongues: “Deliver me, O Lord, from lying lips and a deceitful tongue. What shall I give you, O false tongue? I'll shoot you with arrows and burn you up" (verses 2-4).
Psalm 121 celebrates the Lord as our Keeper. "Where will my help come from? Will it come from the Egyptians beyond those southern mountains or from the Assyrians the northern mountains? No”.
“My help comes from the Lord who made heaven and earth. He is the One who never sleeps.
He will take care of me. Day-time or night-time, nothing will smite me" (verse 4).
Psalm 122 is a prayer for the peace of Jerusalem (the church). "I was glad when they said unto me, 'Let us go to the church-meeting".
"My home is in the church, in the midst of God's people."' A true disciple of Jesus will value the fellowship of God's people.
Psalm 123 is another prayer for protection from the arrogant. "Lord, my eyes are looking up to You just like the eyes of a servant looks to his master” (verse 2).
Our calling is to wait on the Lord like that and not to run around doing “something for the Lord”, according to our own ideas.
Psalm 124 praises the Lord for saving His people from their enemies.
Psalm 125 speaks of the solid security of God's people. "Those who trust in the Lord will be like a mountain that cannot be shaken. The Lord surrounds His people" (verses 1, 2).
Psalm 126 celebrates the return from the captivity in Babylon. They had sowed in tears in Babylon and now reap in joy in Jerusalem. To build the church, we need to sow in tears even today.
Psalm 127 is a psalm about building the home. Amazingly, this psalm was written by Solomon, who had 700 wives and 300 concubines and never built a home himself (1 Kings 11:3)!!
That shows how easy it is to preach powerful, accurate sermons and never practise what one preaches. The psalm says, "Unless the Lord builds the house, they labour in vain who build it.
Children are a heritage of the Lord” (verses 1, 3). It goes on to say that our children must grow up in such a way that our enemies’ mouths are shut when they see the way we have brought up our children. But the man who wrote that psalm is in hell today!
Psalm 128 is another psalm about the blessed home life of a man who fears the Lord!
Psalm 129 is another Messianic psalm. The psalmist prays that all who hate Zion (the church) be put to shame.
Psalm 130 expresses an eager longing after the Lord. "There is forgiveness with the Lord that He may be feared” (verse 4). God: forgive us so that we fear Him and don’t sin again.
Psalm 131 expresses a simple childlike trust in the Lord. Verse 1 is a good example for us to follow - not to involve ourselves in matters that we have no experience in and that are outside our ability to understand.
There are many things which are outside our boundary which are best left in God's hands.
Psalm 132 speaks of David's great passion to build a house for God (verses 4, 5). But he was not given that privilege.
We must have a similar passion to build the church.
Posted by Rambabu

சங்கீதம்.120:5.
🌺🌺🌺🌺🌺
கடவுள் பயமற்ற உலகத்தின் மத்தியில் நாம் வாழ்கிறோம் .
நாம் உலகத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்று இயேசு ஜெபிக்கவில்லை .
கடவுளின் பலத்தால் சிரமத்தை சந்திப்பது நல்லது.
நமது நடத்தையில் முரண்பாடுகளைக் கண்டறிய எதிரி எப்போதும் கண்காணிப்பில் இருக்கிறான்.
எனவே நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
அனைவரின் பார்வையும் நம்மீது இருக்கிறது.
மற்ற மனிதர்களை விட நம்மிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் நம்மில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரே தவறு நமது நன்மையாக இருக்கட்டும்.
நிறைய நோயாளிகள் இருக்கும் இடத்தில் மருத்துவர் இருக்கிறார்.
எல்லா பரிசுத்தவான்களும் இதே மாதிரியான சோதனையை அனுபவித்திருக்கிறார்கள்.
விசுவாசத்தில் நிற்போம், பலமாக இருப்போம்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196.
[18/10, 7:51 am] +91 80030 45999: Day 187 Ps 124:1
*If the Lord had not been on our side.*
God delivers us from our enemies. Enemies attacked Israel like a raging flood, like wild beasts (vs 6), like fierce hunters (vs 7). Israel declares that deliverance is not due to their wisdom, skill, or strength but only to the fact that God was on their side.
If God is not with us, we have no chance to escape the pitfalls of life or ward off our spiritual enemy. The problems we face may seem so big that no one but God and His miraculous power can only save us.
*If God is for us, who can be against us* Rom 8:31. *No foe or situation can defeat us when God is on our side.*
Cynthia Sathiaraj
Chennai

*கர்த்தாவே , என் இருதயம் இறுமாப்புள்ள தல்ல , என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளும் அல்ல ; பெரிய காரியங்களிலும் , எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. தாயின் பால் மறந்த குழந்தையைப் போல , நான் ஆத்துமாவை அடக்கி அமரப் பண்ணினேன் ; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. இது முதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக. சங் 131 : 1 - 3*
இந்த சங்கீதத்திற்கு *இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக* என்ற தலைப்பைக் கொடுக்கலாம்.
இந்த சங்கீதத்திற்கு திறவுகோலாக அமைவது *தாயின் பால் மறந்தக் குழந்தை* என்ற சொற்றொடர்.
ஆதி காலங்களில் குழந்தைகள் , எளிதில் வியாதிப்பட்டு இறந்து விடும் ; எனவே ஒவ்வொரு தாய்மார்களும் குழந்தைகள் இனிமேல் தாய்ப்பால் இல்லாமல் பிழைத்துக் கொள்ளும் , என்ற நம்பிக்கை வரும்வரை , சுமார் 4 அல்லது 5 வயது வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பார்கள். அதன் பின்புதான் பால் மறக்கடிப்பார்கள்.
அதன் பின்பு குழந்தை இனி தாய்ப்பால் இல்லாமல் குழந்தைப் பிழைத்துக் கொள்ளும் என்ற மகிழ்ச்சியில் , அந்நிகழ்ச்சியின் போது உறவினர்களுக்கு விருந்துச் செய்வார்கள். (ஆதி 21 : 8)
இந்நிலையில் குழந்தையின் தாய் குழந்தையை விட்டு , சற்று விலகியிருப்பதைப் பார்க்கிறோம்.
இந்த நிலையில் , குழந்தைத் தன் தாயின் அன்பு குறைந்து விட்டதோ என்று கலங்கித் தவிக்கும்.
இவ்வாறே இரட்சிப்பைப் பெற்ற (மறுபடியும் பிறந்த) சங்கீதக்காரன் முதலில் மகிழ்ச்சியாக இருக்கிறார் ; சிலகாலம் சென்ற பின் , தன் ஜெபத்திற்கு உடனுக்குடன் பதில் கிடைக்காததால் தடுமாறுகிறார்.
கர்த்தரின் அன்புக் குறைந்து விட்டதாகக் கருதும் சங்கீதக்காரன் , தன்னை ஆராய்ந்து பார்த்து , பாவம் எதுவும் செய்யவில்லையே என்று தடுமாறுகிறார். (வச : 1)
இந்நிலையில் அவர் , தான் பால் மறந்த நிலையில் இருப்பதை , அறிந்து உணர்ந்து கொள்கிறார். அதனால் தான் ஆவிக்குரிய நிலையில் வளர்ச்சியடைந்து விட்டதை அறிந்து கொள்கிறார்.
எனவே பிரியமானவர்களே , தாயின் அன்பு மாறாதது போல , கர்த்தரின் அன்பும் மாறாது என்பதே உண்மை. எனவே ஆவிக்குரிய வாழ்க்கையில் எத்தனை போராட்டம் வந்த போதிலும் , கர்த்தர் நம் கூடவே இருக்கிறார் ; நம்மைக் கைவிடவில்லை என்பதில் நாம் தைரியமாக இருக்க வேண்டும் ; ஏனெனில் *நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை ; உன்னைக் கைவிடுவதுமில்லை* என்று அவர் சொல்லிருக்கிராரே. (எபி 13 : 5)
*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Thanks for using my website. Post your comments on this