Type Here to Get Search Results !

Psalm 139-144 | பிரமிக்கத்தக்க, விசித்திர விநோதமான அதிசயம் | PROTECTION AND RESCUE FROM EVIL MEN | சங்கீதம் வேத ஆராய்ச்சி கட்டுரை | Jesus Sam

PSALM : 139 - 144

PROTECTION AND RESCUE FROM EVIL MEN (Psalm 140)


*A.What are evil men doing against the righteous?*




1.They *devise evil plan in their hearts.* (140:2 a)




2. They *stir up war every day?* (140:2 b)




3. They *make their tongues as sharp as a serpent.* (140:3 a)




4. Their *lips have got the poison of vipers.* (140:3 b)




5. They *have hidden a snare for the righteous.* (140:5 a)




6. They *have spread out the cords of their nets.* (140:5 b)




7. They *have set traps for the righteous along the path.* (140:5 c)




*B.Who is the LORD to David?*




1. You are *my GOD.* (140:6)




2. You are *my strong deliverer.* (140:7 a)




3. You are the one who *shields my head in the day of battle.* (140:7 b)




*C. Prayer of David.*




1. *Do not grant the wicked their desires* (140:8 a)




2. *Do not let their plans succeed.* (140:8 b)




3. *Let their heads be covered with the trouble their lips have caused.* (140:9)




4. *Let burning coals fall upon them.* (140:10 a)




5. *May they be thrown into the fire never to rise.* (140:10 b)




6. *Let them not be established in the land.* (140:11 a)




7. *May disaster hunt them down.* (140:11 b)




*D. David's knowledge about GOD.*




1. *LORD secures justice for the poor.* (140:12 a)




2. *LORD upholds the cause of the needy.* (140:12 b)




3. *The upright will live before the LORD.* (140:13)




*Do we have enemies who are trying to attack us without reason?*




*GOD who protected and rescued David from his enemies is able to protect and deliver us also. Let us continue to trust in the LORD and lead a prayerful life.*

Rev.C.V.Abraham


The boat should be in the ocean, but it is tragic when the ocean is in the boat.*




⚠️Ps.141:4-5- *The boat should be in the ocean, but it is tragic when the ocean is in the boat.* When a man lives in the world, and acts like the world, and lives like the Devil’s child all week, he cannot expect the Heavenly Father to answer his prayer on Sunday.




⚠️Ps.139:15-16- While the body was being formed, David said he was a person, a human being. God had the blueprint of his members before they came into existence. The person was there. *Let us hear it straight: abortion is murder unless it is performed to save the mother’s life.* Abortion to get rid of the little unformed fellow before he has an opportunity to utter a cry in order to cover up sin or escape responsibility merely enhances the awful and cruel crime.




⚠️Ps.140:2-3-Paul speaks of the human race in the same manner (Rom. 3:10–18). *Human beings have tongues filled with poison. The tongue can destroy as much as any atom bomb.* It can ruin a man’s reputation and blacken his life.




💪🏼Ps.139:5-6- *God knows us and yet He will save us. How wonderful He is!* God knew David, and David let Him down. *But God knew something about David’s faith that we could not see. He could see David’s heart, and beneath the faith that failed was a faith that never failed.* The Lord knew what Simon Peter was going to do. He even knew that Judas would betray Him. Even though we don’t understand it, that is the omniscience of God. He knows everything.




⛹️‍♂️ *Application* : Ps.139:10-12- *Ought we to confess our sins in detail to God? Yes, Spell them out.* He already knows about them anyway. He was present when we committed them; so, we better agree with Him on the subject. Let Him know that we recognize it as sin. *To confess our sin is to agree with God—God says it is sin and we agree with Him that it is sin.*




⛹️‍♂️ *Application* : Ps.141:3- David says, “Oh, Lord, don’t let my lips and my life contradict each other.” He learned this lesson by bitter experience. *And we need to pray, “Don’t let me pray one thing on Sunday and live something else on Monday.”*

⛹️‍♂️ *Application* : Ps.143:10- *“Teach me to do thy will; for thou art my God” should be the daily prayer of every child of God.*

Jaya Pradeep-Kodaikanal.


*🌽சிப்பிக்குள் முத்து🌽*

*சங் : 139 - 144*

*🫐முத்துச்சிதறல் : 189*

🌹🍏🍇

தேவனே என்னை ஆராய்ந்து, *என் இருதயத்தை அறிந்துக் கொள்ளும் :,*

என்னை

சோதித்து , *என் சிந்தனைகளை அறிந்துக் கொள்ளும்.*

(சங் - 139 : 23)

🍇🌹🍏

*சங்கீதம் - 139*

*✍️இந்த சங்கீதம் மனிதர்கள் எவ்விதம் உருவாகிறார்கள் என்றும், அவர்களுக்கும் இறைவனுக்குமான தொடர்புநிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் விளக்குவதாக இருக்கிறது.*




இந்த சங்கீதம் ஆரம்பமாகும் வசனத்தில்..... "கர்த்தாவே நீர் என்னை

ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்" என்று, சங்கீதக்காரர் ஆரம்பிக்கிறார்.




எம்மை

படைத்தது கடவுள் தான் என்று திட்டமும் தெளிவுமாக கூறப்பட்டிருப்பது

மாத்திரமல்ல, எமது ஒவ்வொரு அசைவுகளையும் கூட ஆண்டவர்

அறிந்திருப்பதாக தாவவீது கூறுகின்றார்.

*🌷இவ்வுலக படைப்புகளில் மனிதன் மாத்திரமே விசஷித்த படைப்பாக இருக்கிறான்.*




முதலில் அவன் எப்படி படைக்கப்பட்டவன் என்று எமது பரிசுத்த

வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் இரண்டு அதிகாரங்களில்

எழுதப்பட்டிருக்கிறது.




ஆனால் படைக்கப்பட்ட மனிதனுக்குள் இன்னொரு

சிசுவை படைப்பதில் இறைவன் அவனின் உடலில் சில விசேஷித்தவைகளை வைத்துவிட்டார்.




இப்பொழுது மனிதன் தானாகவே ஒரு குழந்தையை படைப்பது

போன்ற தோற்றம் ஏற்பட்டிடினும், சில செயல்பாடுகளும் உடற்கூறுகளும்,

*தெய்வீக அனுக்கிரகமும் இல்லாவிட்டால்....* ஒரு குழந்தை உருவாவது

அசாத்தியம் என்பது வேதம் போதிக்கும் போதனையாக இருக்கிறது.




ஏன் எனில், பிள்ளைகள்

கர்த்தரால் வரும் சுதந்திரம் என்று நாம் அறிவோம்.

*படைத்தல் / சிருஷ்த்தலில் இனி மனித பங்களிப்பு இருக்க வேண்டி தான் ஆண்டவர் ஆணும் பெண்ணும் இணைய ஓர் உறவினை ஏற்படுத்தி கொடுத்தார்.

முன்னதாக இல்லாத ஒன்று, ஓர் குழந்தை, இப்பொழுது ஆண் பெண் இணைப்பின் வாயிலாக பெண்ணின் வயிற்றில் உருவாகும் ஓர் சிசு, 9 மாத காலங்கள் வளர்ச்சியுற்று பின்பே பூமியை எட்டி பார்க்க இயலும்.




மனிதன் என்பவன் அவன் தோன்றும் முன்னே இல்லாதிருந்தவன். ஆனால் இறை மனதில் அவன் இருந்தவன்.

அவனுக்குரிய உருவத்தை வழங்கியவர் இறைவனே.

*🫐ஆனால் நவீன விஞ்ஞானமும், நவீன விதமாக வேதத்தை விளக்குபவர்களும்,

விஞ்ஞானத்தின் புதிய அணுகுமுறைகளை ஜனங்களிடம் கொண்டு செல்ல

முயற்சித்து வருகின்றனர்.

நவீன ஏதுகரணங்கள் வாயிலாக அறிவியல்

வளர்ச்சியால் இன்று டெஸ்ட் டியூப் பேபியை உருவாக்கி உலகை அதிசயப்பட

வைத்தாலும், இயற்க்கைக்கு மாறான எந்த விதமான செயல்பாடுகளும்

இறைவனுக்கு புகழை சேர்க்காமல் மனித புகழ்ச்சிக்கு ஏதுவாக, மருத்துவ புரட்சி என்று இன்று அறிவியலும் விஞ்ஞானமும் கலந்த நிலை உருவாகி மனிதர்கள்

தேவனை காட்டிலும் மனிதனையே சார்ந்து ஒடவேண்டிய நிர்பந்தத்திற்குள்

தள்ளப்பட்டுள்ளனர்.

*💠இங்கு அரசர் தாவீது இறைவனது கடைக்கண் பார்வை எங்கணம் மனித

வர்க்கத்தின் மீது இருக்கிறது என்றும், அதை அவர் புரிந்துக் கொண்டதை கவியாக பாடுகிறார்.




📌என் எல்லா அசைவுகளையும் நீர் அறிவீர்.

📌நீர் என்னை ஆராய்ந்து

அறிந்திருக்கிறீர்.

📌நான் உமக்கு மறைவாக யாதொன்றையும் செய்ய இயலாது.

📌என்னை சுற்றிலும் நீர் இருக்கிறீர்.

📌என் தாயின் கர்ப்பத்தில் நீர் என்னை

காப்பாற்றியதால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்.

📌என் கரு, என் எலும்பு, எல்லாம் உருவாகும்போதே அவைகளை உம் கண்கள் கண்டது.

📌இந்த அறிவு

எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், என்னால் புரிந்துக்கொள்ள இயலாததுமாக

உள்ளது என்று.... *தன்னையே குறித்து மாத்திரமல்ல, மனித குலத்தை குறித்தே அசந்து போய் கானம் எழுதி பாடுகிறார்.*

*🍃கடைசியாக அவர் சொல்லுவதெல்லாம்,*

என்னை நீர் ஆராய்ந்து இருந்தாலும், இன்னும் கூட

என் இருதயத்தை ஆராயும் ஆண்டவரே ! *அதை சோதனை செய்து பாரும்,* "என் சிந்தனைகளை" அறிந்துக் கொள்ளும் என்கிறார்.

*🌿ஆரம்பத்தில் நீர் என்னை ஆராய்ந்து அறிந்து இருக்கிறீர் என்றவர்,

*இங்கு என் இருதயத்தையும், சிந்தனைகளையும் அறிந்துக் கொள்ளும் என்பதற்க்கு காரணம் என்ன❓*

*🌴துன்மார்க்கர்,* (கர்த்தரை அறியாத அந்நியர்)

*கர்த்தரை குறித்து துன்மார்க்கமாக பேசியிருக்கிறார்கள்.*

*இதை தாவீதால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை .*

ஆம்,

அன்றொரு நாள் இதே தாவீது கோலியாத் என்னும் ஒரு பெலிஸ்திய இராட்சதன்

யெகோவா கடவுளை தூஷித்ததை அவரால் பொறுக்க இயலாமல் தான், அந்த

பெலிஸ்தியனை வென்று இஸ்ரவேலுக்கு உண்டான நிந்தையை நீக்கினார்.

இப்பொழுதும் அதேப்போல கர்த்தரை தூஷித்தோரை , கர்த்தரின் நாமத்தை

வீணாய் வழங்கியோரை ஆண்டவர் தண்டிக்க வேண்டி நிற்கிறார்.

*🥥கர்த்தரை பகை க்கிறவர்களை அவர் தானும் பகைக்கிறவராகவும், கர்த்தருக்கு

விரோதமாக எழும்புபவர்களை அருவருக்கிறவராகவும் இருந்ததற்க்கு காரணம்....

*கடவுள் மீது அவருக்கு இருந்த பக்தி வைராக்கியம்.*




கர்த்தரை குறித்தும்,

கர்த்தரின் வீட்டை குறித்தும் அவர் அவ்வளவாக நேசம் கொண்டிருந்தார். *இந்த தனது "மனப்பான்மையை தான்" அவர் குறிப்பிட்டு,* ஆண்டவரே என்னை

ஆராய்ந்து பாரும், என் இருதயத்தை அறிந்துக் கொள்ளும், என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்துக் கொள்ளும். *நான் பக்தியுள்ளவன் என்கிறார்.*

இறைவனுக்கு தாவீதை குறித்த அத்தனை காரியங்களும் தெரியும். அவர் சகலத்தையும் அறிந்தவர் என்பது

தாவீதுக்கு வெட்ட வெளிச்சமாக இருந்திடினும், கர்த்தருக்கு பிரியமான சிந்தனையை தான் அவர் கொண்டுள்ளாரா❓ என தேவனே தன்னை

சோதித்தறியவும், இறைவனுக்கு வேதனை உண்டாக்கும் வழிகள் / நினை வுகள் /

சிந்தைகள் ஏதேனும் தன்னிடத்தில் இருந்தால்..... *ஆண்டவரே அதனை சீர் செய்து,திருத்தம் செய்து, அவருக்கு பிரியமான ஆரோக்கிய வழியிலே தன்னை நடத்தி,*

தான் தனது சிந்தை யில் நோய்க் கொண்டவராக இல்லாமல், ஆரோக்கியமாக

இருக்க வேண்டி நின்றார்.

*🍓மனிதனின் சிந்தனைகள் யாவும் மூளையில் இருந்து புறப்படாமல் இதயத்தில் இருந்து தான் புறப்படுகின்றன.* ஆகையால்

*இதயம் செம்மையாக இருந்தால் சிந்தை யும் செம்மையாக இருக்கும்.*

*நல்ல மனிதனின் இதயத்தில்*

நல்ல பொக்கிஷம் இருக்குமாம், அதாவது....

*நற்ச்சிந்தை கள் இருக்குமாம்.*




எமது இதயத்தை ஆண்டவர் சோதிக்கும்படி நாமும்

தாவீதரசரைப்போல் வேண்டிடுவோமா❓




ஒருவேளை அப்படி அவர்

சோதித்தாரானால்

*(தமது தராசில் வைத்து எமது இதயத்தினை / இதய சிந்தைகளை நிறுத்து பார்த்தரானால்....)*

வேதனை உண்டாக்கும் வழிகள், தீர்மானங்கள்,

நடக்கைகளுக்கான எண்ணங்கள் ஏதேனும் அவர் கண்டுபிடிப்பாரானால், அதை எமக்கு காண்பித்து கொடுக்கும்படியும் வேண்டி நிற்போம்.




எமக்கு அறியாமல் தெரியாமல் இருக்கும் எமது இதய

பாவங்களை அவர் எமக்கு மன்னித்து, அவ்வற்றை எம்மை விட்டு தூர அகற்றவும்

வேண்டுவோம்.

*அவர் எல்லாம் அறிந்தவராயினும், எம்மை அவர் முன் தாழ்த்தி

நிற்போம்.*

பாவத்தை பார்க்க மாட்டாத சுத்த கண்களை உடைய அவர் எமது பாவ இதயத்தினை அகற்றி, வேறே ஓர் புதிய இதயத்தினை எமக்கு அருளி தமது கட்டளைகள் மற்றும் பிரமாணங்களில் வழியில் நடத்தியருள ஒப்பு கொடுத்து வாழ்தலே கிறிஸ்தவ வாழ்வு.

இயேசுவின் நீதியால் போர்த்தப்பட்டோராக இவ்வுலகில் ஜீவனம் செய்வோம்.

*Sis. Martha Lazar✍️*

NJC, KodaiRoad




✅ *உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்* ✅

☄️ *“உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.”* (சங்கீதம் 143:10).

⚡ 143 ஆம் சங்கீதத்தில் உள்ள தாவீதின் ஜெபம், அவனது மிகுந்த துன்பம் மற்றும் ஆபத்தைப் பற்றிய புலம்பல்களால் நிரம்பியுள்ளது. அவர் முகத்தை தன்னிடமிருந்து மறைக்காமல், அவருடைய தயவைத் தனக்குக் காட்டும்படி தாவீது ஆண்டவரிடம் வேண்டுகிறான். *அவருக்குப் பிரியமானதைச் செய்ய* தனக்குப் *போதித்தருளும்படியும்,* அவருடைய *நல்ல ஆவி* தன்னைச் *செம்மையான வழியிலே நடத்தும்படியும்* தாவீது கர்த்தரிடம் மன்றாடுகிறான்.

⚡ தேவனுடைய பிள்ளைகள் யாவரும் அவருக்குப் பிரியமானதை முழுமையாகப் புரிந்துகொண்டு, செயல்படுத்தவே விரும்பி, முயற்சி செய்வார்கள். "பிரசங்கிகளின் இளவரசன்" என்று அழைக்கப்படும் சார்லஸ் ஸ்பர்ஜன், ஒவ்வொரு விசுவாசியும் தேவனுக்குப் பிரியமானதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார்: *நன்றாக சிந்தித்து, தாமதிக்காமல், மகிழ்ச்சியுடன், தொடர்ச்சியாக, பரந்த மனப்பான்மையுடன், ஆவிக்குரிய பிரகாரமாக, மற்றும் தீவிரமாக* செய்ய வேண்டும். ஒவ்வொரு விசுவாசியும் இவ்வாறு செயல்பட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி தேவன் அதிக மகிழ்ச்சி அடைவார்.

⚡ தேவனே *அவருக்குப் பிரியமானதையும், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும்* நமக்குப் போதிக்காவிட்டால், அவற்றை நிறைவேற்றுவது *சாத்தியமில்லை.* கர்த்தரைப் *பிரியப்படுத்தவும்,* அவருடன் சரியான *ஐக்கியத்தைப்* பெறவும் *நீரே என் தேவன்* என்று தாவீதைப் போலவே நாமும் முழு மனதுடன் அவரை நோக்கிக் கூப்பிட வேண்டும். நாம் தேவனோடு சரியான ஐக்கியத்தைக் கொண்டிருந்து, அவரிடம் ஊக்கமாக ஜெபித்தால், *அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்,* (ஏசாயா 2:3) மற்றும் *அவருடைய பாதைகளை நமக்குப் போதிப்பார்.* (சங்கீதம் 25:4). அவருடைய வழிகளையும். அவருடைய பாதைகளையும் நாம் கற்றுக்கொள்ளும்போது, அவை அவருக்குப் *பிரியமானதைச் செய்ய* நமக்கு உதவும்.

⚡ தேவனுடைய நல்ல ஆவி என்று தாவீது அறிவிக்கிறான். *பரிசுத்தஆவி பொழிந்தருளப்பட்டபின்* (அப்போஸ்தலர் 2:4), ஆவியானவருடைய கிரியைகளை *அனுபவித்திருக்கும் கிறிஸ்தவர்கள்* தாவீதை விட அதைப் பற்றி அதிகமாக அறிந்திருக்க வேண்டும்தானே. *பரிசுத்த ஆவியின் வல்லமைக்கும், வழிநடத்துதலுக்கும்* அடிபணியாமல் இருப்பதற்கு ஒரு கிறிஸ்தவனுக்கு எந்த காரணமும் இல்லையே.

⚡ *தேவன் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்* (1 யோவான் 3:24). *கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு* (2 கொரிந்தியர் 3:17). எனவே, பரிசுத்த ஆவியின் மூலம், *தேவனைப் பிரியப்படுத்தும் பரிசுத்த வாழ்க்கையை வாழும் ஆற்றல்* நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

⚡ சத்திய ஆவியாகிய *பரிசுத்த ஆவியானவர்* வரும்போது, *சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துவார்* (யோவான் 16:13). *பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன்* எல்லாவற்றையும் நமக்குப் *போதித்து, இயேசு சொன்ன எல்லாவற்றையும்* நமக்கு நினைப்பூட்டுவார். (யோவான் 14:26).




⚡ *எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்* (ரோமர் 8:14) என்று வேதம் சொல்கிறது. தேவன் தம்முடைய பிள்ளைகளை நிச்சயம் *செம்மையான வழியிலே நடத்துவார்.*




⚡ செம்மையான வழியிலே நடத்துவது என்பது *தேவனுடைய வார்த்தையில் சொல்லப்பட்ட பரிசுத்த வாழ்க்கையின் பாதையில் வழிநடத்துவதாகும்.* இது நம்மை *மாசற்ற பரிசுத்தம் விளங்கும் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும்.*




🔹 *நம்மில் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்து தேவனுடைய சித்தத்தை செய்ய ஆவலாக உள்ளோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *ஒவ்வொரு விசுவாசியும் தேவனுக்குப் பிரியமானதை நன்றாக சிந்தித்து, தாமதிக்காமல், மகிழ்ச்சியுடன், தொடர்ச்சியாக, பரந்த மனப்பான்மையுடன், ஆவிக்குரிய பிரகாரமாக, மற்றும் தீவிரமாக செய்ய வேண்டும்.*

2️⃣ *நாம் தேவனோடு சரியான ஐக்கியத்தைக் கொண்டிருந்து, அவரிடம் ஊக்கமாக ஜெபித்தால், அவர் தமது வழிகளையும், பாதைகளையும் நமக்குப் போதிப்பார்.* அவை அவருக்குப் பிரியமானதைச் செய்ய நமக்கு உதவும்.*

3️⃣ *ஒரு விசுவாசி பரிசுத்த ஆவியின் வல்லமைக்கும், வழிநடத்துதலுக்கும் அடிபணிய வேண்டும்.*

4️⃣ *செம்மையான வழியிலே நடத்துவது என்பது தேவனுடைய வார்த்தையில் சொல்லப்பட்ட பரிசுத்த வாழ்க்கையின் பாதையில் வழிநடத்துவதாகும்.*

Dr. எஸ். செல்வன். சென்னை


பிரமிக்கத்தக்க, விசித்திர விநோதமான அதிசயம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கீதம் 139: 13- 16.

1. இங்கு தாவீது முதலாவது, தான் தாயின் கருவறையில் கர்த்தர் தன்னை காப்பாற்றினார் என்பதை அறிந்திருந்தார். எத்தனையோ கருக்கள் இடையில் கருச்சிதைவு ஆகி விடுகின்றன. அல்லது குறை மாதத்தில் பிறந்து, பாதிக்கப்படுகின்றன. இல்லாவிடில் வயிற்றிலேயே மரித்து விடுகின்றன. அநேக குழந்தைகள் பல குறைபாடுகளோடு பிறக்கின்றன. ஆனால் *கர்த்தர் நம்மை தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றி, நம்மை இந்த உலகில் குறையின்றி பிறக்க செய்திருக்கிறாரே!* அவருக்கு நன்றி கூறுவோம். சிறு குறைகள் இருந்தாலும், இம்மட்டும் நம்மை ஜீவனோடு வைத்திருக்கிறாரே! அப்படியானால் அவருக்கு நம்மை குறித்து ஒரு நோக்கம், சித்தம் உண்டு. அதற்கு நம்மை நன்றியுடன் ஒப்புக் கொடுப்போம்.

2. தாவீது *தாயின் கர்ப்பத்தில் உண்டாக்கப்பட்டது, உருவாக்கப்பட்டது, வளர்ந்தது, ஏற்ற வேளையில் பிறந்தது எல்லாமே பிரமிக்கத்தக்க அதிசயம் என்கிறார்.* இது *கர்த்தருடைய அதிசயமான கிரியைகள் என்பது அவர் ஆத்துமாவுக்கு நன்றாய் தெரியும்* என்கிறார். இதை பற்றியெல்லாம் சிந்திக்க என் ஆத்துமாவுக்கு நேரமில்லை என்கிறோமா? என் பிரச்சினைகளை சிந்தித்து கவலைபடுவதால் என் ஆத்துமா தோய்ந்து போய் காணப்படுகிறது என்கிறோமா? *தாயின் கர்ப்பத்தில் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்ட படியால் அவரை துதிப்போம்*

.

3.ஆம், *நான் ஒளிப்பிடமாகிய தாயின் கர்ப்பத்தில் விசித்திர விநோதமாய் உருவாகும் போது,




*என் கருவை உம்முடைய கண்கள் கண்டது.*

*என் எலும்புகள் உமக்கு மறைவாய் இருக்கவில்லை.*

*என் அவயவங்கள் அல்லது உறுப்புக்கள் உருவாகிற நாட்கள் உமது புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது* என்கிறார்.




அப்படியானால் நம் ஒவ்வொருவரை குறித்த எல்லா விவரங்களும் கர்த்தருடைய புத்தகத்தில் எழுதப்படுகிறது. தாயின் கர்ப்பத்தில் 8 ம் வாரத்தில் இதய துடிப்பு உண்டாகும். எந்த வாரத்தில் எந்த உறுப்பு, எந்த எலும்பு உருவாகும் என மருத்துவ புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் பரலோக தேவன் அவருடைய புத்தகத்தில் ஒவ்வொரு மனிதனை குறித்தும் இவ்வளவு துல்லியமாக எழுதி வைத்திருக்கிறார் என்றால் *கர்த்தருக்கு நாம் எவ்வளவு விசேஷித்தவர்கள்! எவ்வளவாய் அவர் நம்மை நேசிக்கிறார்* என்பதை அறிந்து அவரை துதிப்போம். அவரை நேசிப்போம். இன்னும் அவரை அறிந்து கொள்வோம்.*



4. *தாவீதுக்கு இந்த அறிவு எப்படி கிடைத்தது?*

ஆவியானவர் அவருக்கு வெளிப்படுத்தி கொடுத்ததல்லவா? இன்று *கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருக்கிறார் என்ற இரகசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.* கொலோசேயர் 1: 27.




மட்டுமல்ல, *மண்பாண்டமாகிய நம் சரீரத்திலே பொக்கிஷமாக ஆவியானவரை நாம் பெற்றிருக்கிறோம்.* 2 கொரிந்தியர் 4:7.




ஆம், *நாம் பிரமிக்கத்தக்க அதிசயமாய், விசித்திர விநோதமாய் தாயின் கர்ப்பத்தில், ஒளிப்பித்திலேயே (intrauterine life லேயே) நம்மை கண்டு, காப்பாற்றி அவ்வளவாய் நம்மை நேசித்து நம்மை குறித்து அவருடைய புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிற நம் பரம தகப்பனுக்கு நன்றி கூறுவோம். நம் வாழ்வை அர்ப்பணிப்போம்*. ஆமென். அல்லேலூயா.

Dr. Padmini Selvyn.


சங்கீதம் 139:17.

🌹🌹🌹🌹🌹🌹

"கடவுளே, உமது எண்ணங்கள் எனக்கு எவ்வளவு மதிப்புமிக்கவை."

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தெய்வீக சர்வ அறிவாற்றல் தெய்வ பயமற்ற மனப்பான்மைக்கு எந்த ஆறுதலையும் அளிக்காது, ஆனால் கடவுளின் பிள்ளைக்கு அது ஆறுதலால் நிரம்பி வழிகிறது.

கடவுள் எப்பொழுதும் நம்மை நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அவருடைய மனதை நமக்காக ஒருபோதும் திருப்புவதில்லை.

அவருடைய கண்கள் எப்போதும் நம் முன்னே இருக்கும்.

அவருடைய எண்ணங்கள் எப்பொழுதும் மென்மையானவை, அன்பானவை, ஞானம் கொண்டவை, விவேகமானவை, தொலைநோக்குப் பார்வை கொண்டவை, அவை எண்ணற்ற நன்மைகளை நமக்குத் தருகின்றன.

கர்த்தர் எப்போதும் நம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்.

நம் எல்லா அலைச்சல்களிலும், நித்திய கண்காணிப்பாளரின் கண்காணிப்பு பார்வை எப்போதும் நம்மீது நிலைத்திருக்கும்.

நம்முடைய துக்கங்களில், அவர் நம்மை இடைவிடாமல் கவனிக்கிறார்.

இறைவனின் இந்த எண்ணங்கள் நம் எல்லாப் பாதைகளிலும் நம்மைச் சூழ்ந்துகொண்டு, நம் உள்ளத்தின் உள்பகுதியை ஊடுருவிச் செல்கின்றன.

நமது உடல் அமைப்பின் ஒரு நரம்பு, திசு மற்றும் பாத்திரம் ஆகியவை கவனிக்கப்படாமல் இல்லை.

அவரைப் பிடித்துக் கொள்வோம்.

கர்த்தர் வாழ்கிறார், நம்மை நினைக்கிறார்.

கர்த்தர் நம்மை நினைத்தால், எல்லாம் நன்றாக இருக்கும், நாம் எப்போதும் மகிழ்ச்சியடையலாம்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196

[20/10, 7:44 am] +91 80030 45999: BRB (Psalms 139 to 144) *If we live in that plan, we will have no regret when we come to the end of our earthly lives.*




Psalm 139 describes the fact that God is everywhere and knows all things. We are in God's presence everywhere we go (verses 7 to 12). That is what makes our life so secure.




His foreknowledge has also planned every day of our earthly lives right from the day we were born and written it down in a book (verse 16). God will show us that plan one page at a time.




If we live in that plan, we will have no regret when we come to the end of our earthly lives.




Verse 24 is a good prayer that we should pray frequently: “Lord, point out anything you find in me that makes You sad.”




Psalm 140 is another prayer for protection from evil men. The upright alone will dwell in God's presence (verse 13).




Psalm 141 is a cry for the Lord's help to be holy in speech and in heart and also for protection.




"Set a guard, O Lord, over my mouth. Do not let my heart incline towards any evil thing” (verses 3, 4).




Psalm 142 is another cry for help.




Psalm 143 is a prayer for guidance and deliverance. "Teach me to do Thy will. Let Thy good Spirit lead me on to level ground” (verse 10).




Level ground is one where we progress steadily and don't have up-and-down experiences.




Psalm 144 is a prayer for deliverance and for blessing on David's children.




He wants his sons to grow up like strong solid trees and his daughters to be as strong as the pillars of a palace (verse 12).




Posted by Rambabu

[20/10, 7:44 am] +91 80030 45999: *☀️THE FAITHFUL CREATOR☀️*




[DAY - 189] Psalms 139 to 144




1️⃣ *PSALM 139 - THE OMNISCIENT GOD*




🔷Psalm 139 describes God's all-knowing, ever-present nature and His intimate knowledge of every aspect of our lives, from our thoughts to our actions.

🔷We should surrender to God’s guidance, finding comfort in the fact that we are fearfully and wonderfully made by His loving hands.




2️⃣ *PSALM 140 - SEEKING GOD’S DELIVERANCE*




🔶In the midst of struggles, the psalmist places trust in God as their refuge and protector.

🔶This psalm teaches us to turn to God in times of trouble, seeking His intervention and finding solace in His unfailing love.




3️⃣ *PSALM 141 - A PRAYER FOR GUIDANCE*




🔺It’s a heartfelt plea to God for wisdom, discernment, and righteous living.

🔺The psalmist acknowledges his own vulnerability to temptation and asks for God's help in guarding their words and actions.

🔺We should seek God's guidance in our daily lives and invite Him to shape our thoughts, words, and deeds according to His will.




4️⃣ *PSALM 142 - FINDING REFUGE IN GOD*




◽️The psalmist, feeling trapped and abandoned, turns to God as their refuge and source of hope.

◽️This psalm teaches us the importance of pouring out our hearts to God, even in our darkest moments.

◽️It reminds us that God is the ultimate source of comfort and that He hears our cries for help.




5️⃣ *PSALM 143: PRAYING FOR GUIDANCE*




◼️It portrays a sense of spiritual dryness and a desperate need for revival.

◼️The psalmist pleads with God for deliverance from enemies and asks for His guidance on the path of righteousness.

◼️We should seek God fervently, recognizing our dependence on Him and His ability to revive our spirits.




6️⃣ *PSALM 144: PRAISE FOR GOD’S VICTORY*




🔘It’s a hymn of praise acknowledges that it is God who equips us for battle and grants us success.

🔘This psalm reminds us to give credit and glory to God for every victory in our lives and to trust in His power and provision, knowing that He is our rock and fortress.




♥️ *LIFE LESSONS*




💥These psalms remind us of God’s omniscience, His role as our refuge, and the importance of seeking His guidance in our lives.

💥These psalms offer comfort, assurance, and inspiration for our spiritual journey.




*‼️LET US CELEBRATE GOD’S FAITHFULNESS‼️*




Princess Hudson

[20/10, 7:44 am] +91 80030 45999: *Day 189*

*Psalms 139*

*Every individual is* *significant and special in* *the sight of God.*

The psalmist was overwhelmed by the experience that God knows him personally Ver 6

*Three main thoughts are:*

*God perceives* *ver 1-6,13-18.*

*God pursues 7-12*

*God purifies 19-24*

He knows our thoughts.

and our actions Ver 2

He knows our choices and habits, inclinations and our words Ver 4

He knows our past, present and our future ver 5

He knows our body, mind, emotions and our will.

Ver 13-15

He knows us because He made us.

He knows us from the beginning. Ver 16

*Your* *eyes saw my unformed body.*

*God has a plan for us before we are born.*

*God pursues 7-12*

*God who knows us is the* *God who cares for* *us and loves us.*

Man, always has an impulse to run away from God from the time of the fall, i.e., from the Garden of Eden.

We long for God on the one hand and try to run away from Him on the other hand in many ways.

Certain things attract us, and we constantly climb to get them.

It may be success, a pleasure for personal fulfilment and happiness.

People who rely solely on their work and achievements to escape from God are neglecting the most important aspect of their lives. It's crucial to recognise that no amount of human effort can replace the presence of God in our lives.

Some people take refuge in the darkness of unbelief and false belief.

Psalmist becomes aware of the evil around him

and prays for the outward and inward purity. Ver23-24.

So, with the psalmist, let's pray for outward and inward purity.

" *Search* *me, O God and* *know my heart, try me and know my* *thoughts*, *and see if* *there is*

*any wicked ways in me* *and lead me in the way* *everlasting.*

Amen 🙏

Mrs.Sosamma Varghese

Mumbai, India

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.