==================
வேதாகம திருச்சபை!
(The Biblical Church)
(பகுதி - 6)
==================
வேதாகம திருச்சபையின் கடமைகள்!
1. கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் தேவனுக்கு மகிமை உண்டாக்குவது.
எபேசியர் 3:21
மத்தேயு 5:16
2. இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தொழுவது
1 கொரிந்தியர் 1:2
3. கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது
எபேசியர் 5:24
4. ஆவியானவர் சொல்லுகிறதை கேட்பது
வெளிப்படுத்தல் 2:7
5. கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்பது.
எபேசியர் 5:27
6. அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் ஏவுவது.
எபிரெயர் 10:24,25
7. ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருப்பது.
1 தீமோத்தேயு 3:15
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம திருச்சபை!
(The Biblical Church)
(பகுதி - 7)
==================
தமது சபையை குறித்த தேவனுடைய நிகழ்கால திட்டம் என்ன?
இயேசுகிறிஸ்துவின் உள்ளான சாயலுக்கு ஒப்பாக்குவதே
தமது ஜனங்களாகிய சபையை குறித்த தேவனுடைய நிகழ்கால திட்டமாகும்.
தமக்கு முன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருக்கும்படி, தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்
எபேசியர் 1:4-6
1கொரிந்தியர் 13:1-8
இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நாம் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டபடி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நாம் களைந்துபோட்டு, நமது உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தம்முடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனை நாம் தரித்துக்கொள்ள தேவன் விரும்புகிறார்.
எபேசியர் 4:21-24
எபேசியர் 2:10
பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, நம்மைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படிக்கே, நாம் புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறோம்.
கொலோசெயர் 3:10
2 கொரிந்தியர் 5:17
நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்
2 கொரிந்தியர் 3:18
ரோமர் 8:13
கலாத்தியர் 5:22,23
நாம் தம்முடைய அனைத்து குணங்களையும் உடையவர்களாய் இருக்க இயேசுகிறிஸ்து விரும்புகிறார்
மத்தேயு 5:1-19;
மத்தேயு 7:22,23
எபேசியர் 4:11-15
தமது சபையை குறித்த தேவனுடைய எதிர்கால திட்டம் என்ன?
இயேசுகிறிஸ்துவின் புறம்பான சாயலுக்கு ஒப்பாக்குவதே
தமது ஜனங்களாகிய சபையை குறித்த தேவனுடைய எதிர்கால திட்டமாகும்.
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்
ரோமர் 8:29
வானத்துக்குரியவர் (இயேசுகிறிஸ்து) எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களாய் இருக்கப்போகிறோம்.
1 கொரிந்தியர் 15:42-48
மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.
1 கொரிந்தியர் 15:49-54
இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போம்.
1 யோவான் 3:2
தமது சாயலாயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் சாயலாக நம்மை மாற்றுவதின்மூலம், தேவன் நம்மை மீண்டும் தமது சாயலுக்கு ஒப்பாக்கவிருக்கிறார்!
2 கொரிந்தியர் 4:4
பிலிப்ப்பியர் 2:6
கொலோசெய்ர 1:15
எபிரெயர் 1:3
வேத அடிப்படையில் சபையை நடத்துவோர், தேவனுடைய சபையாகிய அவருடைய ஜனங்கள் இயேசுகிறிஸ்துவின் வருகையில் அவருடைய புறம்பான சாயலுக்கு ஒப்பாகுவதற்கு ஏற்றவகையில், அவருடைய உள்ளான சாயலுக்குள் அவர்களை நடத்த அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியம்!!
க. காட்சன் வின்சென்ட்.
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 8)
==================
சபைக்கும் தேவனுக்குமான உறவு என்ன?
சபை தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானம்! (எபேசியர் 3:9-11)
ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் சபையை தெரிந்துகொண்டு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக சுவிசேஷத்தினாலே அழைத்திருக்கிறார்.
2 தெசலோனிக்கேயர் 2:14
சபை பிதாவாகிய தேவனுக்குள் இருக்கிறது.
1 தெசலோனிக்கேயர் 1:1
2 தெசலோனிக்கேயர் 1:1
தேவனுக்கு சொந்தமானது.
1 கொரிந்தியர் 1:2
கலாத்தியர் 1:13
1 தெசலோனிக்கேயர் 2:14
1 தீமோத்தேயு 3:5,15
பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டது
யூதா 1:1
சபைக்கும் கிறிஸ்துவுக்குமான உறவு என்ன?
சபை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்கும் சொந்தமானது.
மத்தேயு 16:16,18
ரோமர் 16:16
இயேசுகிறிஸ்து தம்முடைய சுயரத்தத்தினால் சபையை சம்பாதித்தார்.
அப்போஸ்தலர் 20:28
கிறிஸ்து சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்
எபேசியர் 5: 25-27
சபை கிறிஸ்துவுக்குள் இருக்கிறது
1 கொரிந்தியர் 1:2
கலாத்தியர் 1:22
1 தெசலோனிக்கேயர் 2:14
2 தெசலோனிக்கேயர் 1:1
"ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்கிற ஜீவனுள்ள கல்லாகிய தம்மேல் தமது சபையை இயேசுகிறிஸ்துவே கட்டுகிறார்.
மத்தேயு 16:16,18
1 பேதுரு 2:4,5
கிறிஸ்து சபைக்கு தலையாக இருக்கிறார்
எபேசியர் 1:23
எபேசியர் 5:23
கொலோசெயர் 1:18,24
சபை கிறிஸ்துவின் மணவாட்டியாகிய அவருடைய சரீரமாய் இருக்கிறது.
எபேசியர் 4:12
எபேசியர் 5:23
2 கொரிந்தியர் 11:2
வெளிப்படுத்தல் 19:7-9
வெளிப்படுத்தல் 21:9,10
சபைக்கும் ஆவியானவருக்குமான உறவு என்ன?
தேவஜனங்ளாகிய சபை ஆவியானவர் வாசம்பண்ணும் மாளிகையாய் அல்லது ஆலயமாய் இருக்கிறார்கள்.
1 பேதுரு 2:4,5
யோவான் 14:17
1 கொரிந்தியர் 3:16,17
1 கொரிந்தியர் 6:19
ஆவியானவரே சபையின் வழிகாட்டி.
யோவான் 14:26
யோவான் 16:7-11,13-15
ரோமர் 8:1,14
வெளிப்படுத்தல் 2:7
சபையின் தேற்றரவாளன்
யோவான் 14:16
அப்போஸ்தலர் 9:31
2 கொரிந்தியர் 1:4-7
சபையை பலப்படுத்துகிறவர்.
அப்போஸ்தலர் 1:8
அப்போஸ்தலர் 4:5-13,31
அப்போஸ்தலர் 7:54-56
அப்போஸ்தலர் 13:50-52
1 கொரிந்தியர் 2:5
எபேசியர் 3:16
எபேசியர் 6:16
2 தீமோத்தேயு 1:14
சபைக்கு தமது வரங்களை அளிக்கிறவர்
அப்போஸ்தலர் 2:4
1 கொரிந்தியர் 12:1,7-11
ரோமர் 12:6-8
சபையின் சுவிசேஷ ஊழிய நடத்துனர்
அப்போஸ்தலர் 1:4,5,8
அப்போஸ்தலர் 2:1-4,11,14-41
அப்போஸ்தலர் 4:8-12
அப்போஸ்தலர் 8:29,39,40;
அப்போஸ்தலர் 10:19,20
அப்போஸ்தலர் 13:2-4
அப்போஸ்தலர் 20:23
ரோமர் 15:18-21
சபையை கிறிஸ்துவின் உள்ளான மற்றும் புறம்பான மகிமையின் சாயலுக்கு மறுரூபப்படுத்துகிறவர்
2 கொரிந்தியர் 3:18
ரோமர் 8:11
1 கொரிந்தியர் 15:40-52
குறிப்பு
ஒரு மெய்யான சபை, பிதா குமாரன் பரிசுத்தஆவியாகிய திரியேக தேவனுடைய ஐக்கியத்தில் இருக்கவேண்டியது அவசியம்!!
2 கொரிந்தியர் 13:14
க. காட்சன் வின்சென்ட்.
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 9)
==================
எக்லீசியாவாகிய சபை உலகத்திலிருந்து எதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்?
1. ஆச்சரியமான ஔியினிடத்திற்கு! (இயேசுகிறிஸ்துவினிடத்திற்கு
1 பேதுரு 2:9
புத்தியில் அந்தகாரப்பட்டிருந்தோம்
எபேசியர் 4:17-19
முற்காலத்திலே அந்தகாரமாயிருந்தோம்
எபேசி 5:8
இருளில் நடந்தோம்
ஏசாயா 9:2
யோவான் 12:35
மரண இருளின் தேசத்தில் குடியிருந்தோம்
ஏசாயா 9:2
இருளின் அதிகாரத்தினின்று தேவனால் விடுதலையாக்கப்பட்டோம்
கொலோசெயர் 1:12,13
பெரிய வெளிச்சத்தைக் கண்டோம்!
ஏசாயா 9:2
மத்தேயு 4:13-16
ஔியினிடத்திற்கு திருப்பப்பட்டோம்!
அப்போஸ்தலர் 26:18
வெளிச்சத்தின் பிள்ளைகளானோம்!
1 தெசலோனிக்கேயர் 5:5
கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறோம்!
எபேசியர் 5:8
2. கலியாண விருந்துக்கு! (கிறிஸ்துவுடன் நித்திய ஐக்கியத்திற்கு)
வழிசந்தியில் காணப்பட்டோம். [இராஜா வீட்டு கலியாணத்திற்கு (பரம அழைப்புக்கு) தகுதியற்றவர்களாய் இருந்தோம்]
மத்தேயு 28:9,10
லூக்கா 14:21-23
தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணும் பாக்கியத்தை பெற்றோம்.
லூக்கா 14:15
வெளிப்படுத்தல் 19:9
ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்திற்கு அவருடைய மனைவியாய் (சபையாய்) ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்
வெளிப்படுத்தல் 19:7,8
மத்தேயு 25:1,2,4,7,10
3. நீதிமான்களாக்கப்படுவதற்கு!
கிறிஸ்துவை விசுவாசித்ததினாலே அவரால் பாவத்திலிருந்து விடுதலையாகி நீதிமான்களானோம்
அப்போஸ்தலர் 13:37-39
ரோமர் 4:5-8
இலவசமாய் தேவனுடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்பட்டோம்
ரோமர் 3:23-28
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே
(அவருடைய இரத்தத்தினாலே) நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.
ரோமர் 5:8,9
நமது பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிக்க நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்
மத்தேயு 13:43
நித்திய ஜீவனை அடைய நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்
மத்.25:34-40,46
மெய்யான சபைகள் கிறிஸ்துவுக்குள் வெளிச்சமயாய் இருப்பதிலும் (நீதியாய் வாழ்வதிலும்), பரலோகத்திற்கு ஆயத்தமாகிறதிலும் கவனம் செலுத்துகிறதைக் காணலாம்!!
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 10)
==================
எக்லீசியாவாகிய சபை உலகத்திலிருந்து எதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்
4. பரிசுத்தவான்களாகும்படிக்கு!
1 கொரிந்தியர் 1:2
1 தெசலோனிக்கேயர் 4:7
கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பரிசுத்தவான்களாக.
எபேசியர் 4:11-15
பரிசுத்தவான்களுக்கேற்றபடி நடந்துகொள்ள
எபேசியர் 5:3-8
பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க
1 தெசலோனிக்கேயர் 3:12,1
முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ள பரிசுத்தவான்களாயிருக்க.
வெளிப்படுத்தல் 20:4-6
உலகத்தை நியாயந்தீர்க்கப்போகும் பரிசுத்தவான்களாயிருக்க.
1 கொரிந்தியர் 6:2
மத்தேயு 19:28
லூக்கா 22:30
வெளிப்படுத்தல் 20:4
5. பந்தயப் பொருளுக்கு!
பிலிப்பியர் 3:14
பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர.
பிலிப்பியர் 3:12-15
பந்தயத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓட
1 கொரிந்தியர் 9:24
அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருக்க.
1 கொரி 9:25
நிச்சயமுள்ளவர்களாக ஓட
1 கொரிந்தியர் 9:26
பந்தயப்பொருளை இழந்துபோகாதபடிக்கு ஜாக்கிரதையாய் இருக்க.
கொலோசெயர் 2:18-21
6. சுவிசேஷத்தினாலே இரட்சிப்புக்கு!
2 தெசலோனிக்கேயர் 2:13,14
ஆத்தம இரட்சிப்பை அறிவிக்கும் சுவிசேஷம்.
1 பேதுரு 1:8-12
ஜீவனையும் அழியாமையையும் வெளியரங்கமாக்கின சுவிசேஷம்.
2 தீமோத்தேயு 1:9-11
நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் மட்டுமே விசுவாசிக்கும் சுவிசேஷம்.
அப்போஸ்தலர் 13:47-49
விசுவாசிக்கிறவருக்கு இரட்சிப்பு உண்டாக்கும் சுவிசேஷம்
ரோமர் 1:16,17
விசுவாசிகளாக்கும் இரட்சிப்பின் சுவிசேஷம்.
எபேசியர் 1:13
இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு தேவபெலனாயிருக்கும் சிலுவையைப்பற்றிய உபதேசம்
1 கொரிந்தியர் 1:18,23,24
தேவகிருபையை அறிந்துகொண்ட நாள்முதல் பலன்தரும் சுவிசேஷம்.
கொலோசெயர் 1:4-7
குறிப்பு:
தேவனுடைய மெய்யான சபையானது ஆத்தும இரட்சிப்பு, பரிசுத்த ஜீவியம், பரலோகப்பயணம் இவைகளில் அதிக கவனம் செலுத்துகிறதைக் காணமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
Thanks for using my website. Post your comments on this