==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 11)
==================
எக்லீசியாவாகிய சபை உலகத்திலிருந்து எதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்?
7. நித்திய ஜீவனை பற்றிக்கொள்ள!
1 தீமோத்தேயு 6:12
இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து
யோவான் 3:15,16,36
யோவான் 5:24
யோவான் 6:47
யோவான் 20:31
அப்போஸ்தலர் 13:47,48
தேவனுக்கு அடிமைகளாகி
ரோமர் 6:22
இடறலற்றவர்களாய் இருந்து
மத்தேயு 18:1-9
பூமியின் ஆஸ்தியிலும் பரலோக பொக்கிஷத்தை விரும்பி
மத்தேயு 19:16-24
எல்லாவற்றையும் விட்டு இயேசுவை பின்பற்றி
மத்தேயு 19:27-29
மாற்கு 10:28-30
நற்கிரியை செய்து
மத்தேயு 25:32-40,46
ரோமர் 2:7
1 தீமோத்தேயு 6:17-19
ஆத்தும அறுவடை பணிசெய்து
யோவான் 4:34-36
யோவான் 6:27
ஆவிக்கென்று விதைத்து. (ஊழியர், ஏழை விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகளுக்கு கொடுத்து)
கலாத்தியர் 6:6-10
விசுவாசத்தில் நல்லப் போராட்டத்தைப் போராடி.
1 தீமோத்தேயு 6:6-12
2 தீமோத்தேயு 4:7,8
இயேசுகிறிஸ்துவின் இரக்கத்தைப் பெறக் காத்திருந்து
யூதா 1:20,21
8. கிறிஸ்துவின் பாடுகளின் மாதிரியை பின்பற்ற!
1 பேதுரு 2:21
நீதியினிமித்தம் பாடுபட
1 பேதுரு 3:14-17
கிறிஸ்தவனாயிருப்பதால் பாடுபட
1 பேதுரு 4:12-16
நமக்காய் பாடுபட்ட இயேசுகிறிஸ்து!
ஏசாயா 53:1-10
மத்தேயு 16:21
எபிரெயர் 2:18
எபிரெயர் 5:8
எபிரெயர் 13:12
1 பேதுரு 3:18
1 பேதுரு 4:1
நாம் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி நமக்கு மாதிரியைப் பின்வைத்துப்போன கிறிஸ்து
1 பேதுரு 2:21-23
நாம் பாடுபட தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம்
அப்சலோம் 9:16
1 கொரிந்தியர் 4:12
எபிரெயர் 13:12,13
1 பேதுரு 4:1,2
நாம் பாடுபட அருளப்பட்டிருக்கிறோம்.
பிலிப்பியர் 1:29
2 கொரிந்தியர் 1:6,7
1 தெசலோனிக்கேயர் 2:14
9. நித்திய சுதந்தரத்திற்கு!
எபிரெயர் 9:15
நிழலான சுதந்தரம்.
ஆதியாகமம் 17:8
யாத்திராகமம் 6:8
லேவியராகமம் 20:24
உபாகமம் 4:22
நிலையான சுதந்தரம்
எபிரெயர் 9:15
எபிரெயர் 10:10:34
எபிரெயர் 11:10
எபிரெயர் 13:14
2 கொரிந்தியர் 5:1
பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு
அப்போஸ்தலர் 20:32
அப்போஸ்தலர் 26:18
கிறிஸ்துவினுடையவர்களுக்கு.
கலாத்தியர் 3:27-29
கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு
எபேசியர் 1:12
கிறிஸ்துவை சேவிக்கிறவர்களுக்கு.
கொலோசெயர் 1:23,24
பரிசுத்தஆவியால் முத்திரைப்போடப்பட்டவர்களுக்கு
எபேசியர் 1:13,14
பிதாவினால் தகுதியுள்ளவர்களாக்கப்பட்டவர்களுக்கு.
கொலோசெயர் 1:12-14
குறிப்பு:
தேவனுடைய மெய்யான சபைகள் நித்திய ஜீவனிலும், கிறிஸ்துவினிமித்தம் பாடுபடுகிறதிலும் ஆர்வமாய் இருக்கிறதைக் காணமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 12)
==================
இரட்சிக்கப்பட்டவர்களாகிய சபையை குறித்து ஒரு பார்வை!
விசுவாசமுள்ளவர்களாகி ஞானஸ்நானம் பெற்றோர்!
மாற்கு 16:16
விசுவாசித்து, மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றவர்கள்
அப்போஸ்தலர் 2:38,41
அப்போஸ்தலர் 8:12,13,36-38
அப்போஸ்தலர் 9:18
அப்போஸ்தலர் 16:15,31-33
அப்போஸ்தலர் 18:8
சீஷராகி ஞானஸ்நானம் பெற்றவர்கள்
மத்தேயு28:19,20
கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றவர்கள்.
கலாத்தியர் 3:27,28
ரோமர் 6:3,4
கொலோசெயர் 2:12
1 பேதுரு 3:21
ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தவர்கள்
யோவான் 3:3,5
அப்போஸ்தலர் 1:4
அப்போஸ்தலர் 2:4,41
அப்போஸ்தலர் 4:31
அப்போஸ்தலர் 8:12-17
அப்போஸ்தலர் 9:17,18
அப்போஸ்தலர் 10:44,45
அப்போஸ்தலர் 19:5-7
பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைப் பெற்றோர்!
எபேசியர் 1:7
இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள்.
அப்போஸ்தலர் 10:43-48
அப்போஸ்தலர் 26:17,18
மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றவர்கள்
அப்போஸ்தலர் 2:38,41
இயேசுகிறிஸ்துவுக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பை பெற்றவர்கள்.
கொலோசெயர் 1:14
1 யோவான் 1:8,9
கர்த்தரால் ஒன்றுசேர்க்கப்பட்டோர்!
அப்போஸ்தலர் 2:47
எருசலேமில் திரளான புருஷர்களும் ஸ்திரிகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
அப்போஸ்தலர் 5:14
அப்போஸ்தலர் 4:4
அப்போஸ்தலர் 2:41
சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று.
அப்போஸ்தலர் 6:7
யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளில் சபைகள் பெருகிற்று.
அப்போஸ்தலர் 9:31
லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
அப்போஸ்தலர் 9:32-35
யோப்பாவில் அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
அப்போஸ்தலர் 9:36-42
செசரியாவில் கொர்நேலியுவின் குடும்பத்தார், நண்பர், உறவினர் கர்த்தரை விசுவாசித்தார்கள்.
அப்போஸ்தலர் 10:24,44-48
அந்தியோகியாவில் அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
அப்போஸ்தலர் 11:19-21
பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவில் யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள்.
அப்போஸ்தலர் 13:14,42,43
பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவில் புறஜாதியாரில்
நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் விசுவாசித்தார்கள்
அப்போஸ்தலர் 13:14,45-48
தெர்பையில் பவுலும் பர்னபாவும் அநேகரைச் சீஷராக்கினார்கள்.
அப்போஸ்தலர் 14:20,21
தெசேலோனிக்கேயில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும், கனம் பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்துகொண்டார்கள்.
அப்போஸ்தலர் 17:1-4
பெரோயாவில் யூதரில் அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில் அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள்.
அப்போஸ்தலர் 17:10-12
அத்தேனே பட்டணத்தில் சிலர் பவுலைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள்.
அப்போஸ்தலர் 17:21,34
கொரிந்துவில் ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு தன் வீட்டார் அனைவைரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அப்போஸ்தலர் 18:1-8
எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கரில் விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்
அப்போஸ்தலர் 19:11-19)
குறிப்பு:
தேவனுடைய மெய்யான சபையில் மனந்திரும்பி, முழுகி ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியைப் பெற்று, தேவனால் சேர்க்கப்பட்டவர்களாகிய இரட்சிக்கப்பட்டவர்களே அங்கமாய் இருக்கிறார்கள்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 13)
==================
இரட்சிக்கப்பட்டவர்களாகிய சபையை குறித்து ஒரு பார்வை!
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்!
2 தெசலோனிக்கேயர் 2:13,14
உலகத்தோற்றத்திற்கு முன்னே....
எபேசியர் 1:4
கிறிஸ்துவுக்குள் சுதந்தரமாக....
எபேசியர் 1:12
இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள....
2 தீமோத்தேயு 2:10
ராஜ்யத்தை சுதந்தரிக்க....
யாக்கோபு 2:5
ஆட்டுக்குட்டியானவரோடு இருக்க....
வெளிப்படுத்தல் 17:14
கிறிஸ்துவின் வருகைக்கு காத்திருக்கிறவர்கள்!
எபிரெயர் 9:28
நீதி கிடைக்குமென்று ஆவியைக்கொண்டு....
கலாத்தியர் 5:5
புத்திரசுவிகாரம் வருகிறதற்கு....
ரோமர் 6:23-25
அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு....
எபிரெயர் 11:9,10,13-16
வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைப் பெறுவதற்கு...
எபிரெயர் .6:11-19
தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு....
2 பேதுரு 3:12-14, 8-10
எப்பொழுது எஜமான் வருவார் என்று....
லூக்கா 12:35-40
கிறிஸ்து வெளிப்படுகிறதற்கு....
1 கொரிந்தியர் 1:7
முடிவுபரியந்தம் நிலைத்திருக்கிறவர்கள்!
மத்தேயு 10:20,21
கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறவர்கள்.
யோவான் 6:56
யோவான் 15:4,5
கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கிறவர்கள்.
யோவான் 15:9
கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவர்கள்.
யோவான் 8:31
2 யோவான் 1:9
சோதனையில் கிறிஸ்துவுடன் நிலைத்திருக்கிறவர்கள்.
லூக்கா 22:28-30
உபத்திரவத்தில் கர்த்தருக்குள் நிலைத்திருக்கிறவர்கள்.
1 தெசலோனிக்கேயர் 3:2,8,34
மத்தேயு 10:16-19, 22-39
விசுவாசத்தில் நிலைத்திருக்கிறவர்கள்.
அப்போஸ்தலர் 14:22
1 கொரிந்தியர் 16:13
2 பேதுரு 1:3-11
குறிப்பு:
தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய தேவனுடைய மெய்யான சபை: கிறிஸ்துவின் வருகைக்கு ஆவலாய் காத்திருப்பதோடு, சோதனைகள் மற்றும் உபத்திரவங்களில் முடிவுபரியந்தம் அவருக்குள் நிலைத்திருப்பதையும் காணலாம்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 14)
==================
தேவன் தமது சுயரத்தத்தினால் சம்பாதித்த சபை - ஒரு பார்வை!
தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்!
1 தீமோத்தேயு 3:16
தேவனிடத்தில், தேவனோடு, வார்த்தையாக இருந்த தேவன் மாம்சமானார்!
யோவான் 1:1,2,14
தேவனுடைய ரூபமாய் தேவனுக்கு சமமாக இருந்தவர் மனுஷரூபமானார்!
பிலிப்பியர் 2:6-8
பிள்ளைகளைப்போல (நம்மைப்போல) மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்!
எபிரெயர் 2:14
குமாரனாக வந்து தேவனை வெளிப்படுத்தினார்!
யோவான் 1:18
யோவான் 14:7-11
அவர் தேவனுடைய தற்சுரூபமானவர்!
கொலோசெயர் 1:15
அவர் தேவனுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்தார்!
எபிரெயர் 1:3
தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது!
கொலோசெயர்2:9
சபைக்காய் தமது சுயரத்தத்தை தந்தார்!
அப்போஷ்தலர் 20:28
புதிய உடன்படிக்கையின் இரத்தமாக.
மத்தேயு 26:26-28
இயேசுவின் இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை!
1 கொரிந்தியர் 11:25
பழைய உடன்படிக்கை
எபிரெயர் 8:7,9,13
யாத்திராகமம் 19:3
யாத்திராகமம் 24:8
யாத்திராகமம் 34:10-28
புதிய உடன்படிக்கை
எபிரெயர் 8:10-12
எரேமியா 31:31-34
எபிரெயர் 10:10:15-17)
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசுகிறிஸ்து!
எபிரெயர் 9:15
எபிரெயர் 12:24
ஏசாயா 42:7
ஏசாயா 49:9
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரானார்!
எபிரெயர் 13:2
நித்திய உடன்படிக்கை
ஏசாயா 55:1-4
ஏசாயா 61:1-3,8
எரேமியா 50:4,5
எசேக்கியேல் 16:60
எசேக்கியேல் 37:21-28
நம்முடைய பாவங்களற நம்மை கழுவும் இரத்தம் தந்தார்!
வெளிப்படுத்தல் 1:6
நமக்கு பாவமன்னிப்பை உண்டாக்கின இரத்தத்தம்.
எபேசியர் 1:7
கொலோசெயர் 1:14
நமது பாவத்தை நிவர்த்தியாக்கின இரத்தம்.
எபிரெயர் 10:4-10
சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் இரத்தம்.
1 யோவான் 1:7,8
எபிரெயர் 9:14-23,28
வீணான நடத்தையினின்று நம்மை மீட்கும் இரத்தம் தந்தார்!
1 பேதுரு 1:18,19
ஆத்துமாவுக்காக கர்த்தருக்கு கொடுக்கப்படவேண்டிய மீட்கும் பொருள்.
யாத்திராகமம் 30:11-16
தேவனுக்கென்று நம்மை மீட்ட இயேசுவின் இரத்தம்.
வெளிப்படுத்தல் 5:9,10
இயேசுவின் இரத்தத்தினால் நமக்கு உண்டான பாவமன்னிப்பாகிய மீட்பு.
எபேசியர் 1:7
கொலோசெயர் 1:14
நம்மை பரிசுத்தஞ்செய்யும் இரத்தம் தந்தார்!
எபிரெயர் 13:11,12
பாளையத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும் மிருகத்தின் உடல்.
எபிரெயர் 13:11
லேவிராகமம் 4:1-21
லேவியராகமம் 8:13-17
லேவியராகமம் 9:1-11
லேவியராகமம் 16:27
நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்ட இயேசுகிறிஸ்து.
எபிரெயர் 13:12
மத்தேயு 27:31-33
மாற்கு 15:20,22
லூக்கா 23:32,33
யோவான் 19:16,17
நமது மனச்சாட்சியை செத்த கிரியைகளற சுத்திகரிக்க.
எபிரெயர் 9:14
1 யோவான் 1:7-9
இலவசமாய் கிருபையினாலே நம்மை நீதிமான்களாக்க.
ரோமர் 3:23-26
ரோமர் 5:9
பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க நமக்கு தைரியம் உண்டாக.
எபிரெயர் 10:19-22
தேவனுக்கு முன்பாக நம்மை பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் நிறுத்த.
கொலோசெயர் 1:19-21
குறிப்பு:
தேவனுடைய மெய்யான சபை பாவங்களறக் கழுவப்பட்டவர்களாய், வீணான நடத்தையினின்று விலகி, பரிசுத்தமாய் வாழ்கிறதைக் காணலாம்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 15)
==================
தேவன் தமது சுயரத்தத்தினால் சம்பாதித்த சபை - ஒரு பார்வை!
நம்மை தமக்கு சொந்தமாக்கும் இரத்தம் தந்தார்!
அப்போஸ்தலர் 20:28
தேவனுக்கென்று நம்மை மீட்கும் இரத்தம்.
வெளிப்படுத்தல் 5:9,10
சத்துருக்களாயிருந்த நம்மை தேவனோடு ஒப்புரவாக்கும் இரத்தம்.
எபேசியர் 2:14-18
கொலோசெயர் 1:20,21
தேவனற்றவர்களாயிருந்த நம்மை தேவனுடைய வீட்டாராக்கின இரத்தம்.
எபேசியர் 2:12,13,19
நித்திய ஜீவனை உண்டுபண்ணும் இரத்தம்!
கோபாக்கினைக்கு நீங்கலாக்கும் இரத்தம்.
ரோமர் 5:9,10
மரணபயத்திலிருந்து விடுதலையாக்கும் இரத்தம்.
எபிரெயர் 2:14,15
ஜீவமார்க்கத்தின் வழியாய் பிரவேசிக்க தைரியம் தரும் இரத்தம்.
எபிரெயர் 10:19,20
கண்டிக்கப்படாதவர்களாக நிறுத்தும் இரத்தம்.
கொலோசெயர் 1:20,21
அதிக நன்மையானவைகளைப் பேசும் இரத்தம்.
எபிரெயர் 12:24
குறிப்பு;
தேவனுடைய சுயரத்தத்தினால் சம்பாதிக்கப்பட்ட அவருக்கு சொந்தமானவர்களாகிய மெய்யான சபை, தேவன் தங்களை அழைத்த நித்திய ஜீவனைக்குறித்த வைராக்கிய வாஞ்சையுள்ளவர்களாய் இருப்பார்கள்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
Thanks for using my website. Post your comments on this