[27/08, 08:15] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*
*DAY 135, 27/08/2023 SUNDAY*
*2 CHRONICLES : 24 - 26*
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[27/08, 08:15] (W) Arun Selva Kumar: 🌈 *The problem with a little sin is that it doesn’t stay little.*
⛹️♂️ *Application* : II Chr. 25:18-19- *In other words, the parable was an insulting way of saying, “If you stay home and mind your own business, you won’t get hurt.”* Amaziah’s meddling decreased Judah’s defenses as the walls were broken down around Jerusalem. *The problem with a little sin is that it doesn’t stay little.*
💡II Chr. 25:4- *We will never be judged because of the sins of our mother or the sins of our father.* We stand judged on the basis of our own sins. *On the other hand, we may have a very godly mother or father, but we will never go to heaven because of godly parents.* We will go to heaven because of the faith that we must exercise in Christ. This is a tremendous principle that is put down here.
⚠️II Chr. 26:16- *Sometimes success is the worst thing that can happen to any of us, because we become lifted up with pride.* Pride was Uzziah’s downfall.
⚠️II Chr. 26:23- Uzziah had been a good king, but God records his sin also. He had intruded into the priest’s office. That was the spot on the apple. *His sin was the sin of presumption. There are still people today who sin by presumption. They attempt to approach God by man’s way and not by God’s way. God has told us that we must come to Him in His way.* The Lord Jesus Christ said, “… I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me” (John 14:6). *Uzziah had tried to come to God in his own way, and he had become a leper.*
💪🏼II Chr. 26:11-15- *These same three manifestations are seen in the lives of those who walk with God today, for they will indeed be victorious in difficulty (1 John 4:4), bear much fruit for God’s glory (John 15:2), and be skilled with the weaponry of spiritual warfare (Ephesians 6:13–17).*
Jaya Pradeep-Kodaikanal.
[27/08, 08:15] (W) Arun Selva Kumar: *27.08.2023*
♦️ *கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார்* ♦️
☄️ *அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்று போட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்* (2 நாளாகமம் 24:22).
⚡ ஆசாரியன் யோய்தா உயிரோடிருந்தவரை, யோவாஸ் ராஜா கர்த்தருடைய முன்னிலையில் சரியானதைச் செய்துவந்தான். பொல்லாத அத்தாலியாளிடம் இருந்து தப்பிக்க, யோய்தா யோவாசை ரகசியமாக வளர்த்து, சிறுவயதிலிருந்தே அவனுக்குக் கர்த்தருடைய வழிகளைக் கற்பித்தான்; யோவாசை அரியணையிலும் அமர்த்தினான். *யோய்தாவின் வழிகாட்டுதலின்படி,* யோவாஸ் மிகச்சிறப்பாக தேவனுடைய ஆலயத்தைப் பழுதுபார்த்து அதை *அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்தான்.* பழுதுபார்த்த பிறகு, யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே *சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள்.* யோய்தா நூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்து பின் மரித்துப்போனான். அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் நிறைய நன்மை செய்தபடியினால், அவனைத் *தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.* தாவீதின் வார்த்தைகள்: *"மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டு."* (சங்கீதம் 58:11).
⚡ ஞானிகளின் வார்த்தைகள்: *“ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்.”* (நீதிமொழிகள் 3:35). *“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.”* (நீதிமொழிகள் 1:7). யோய்தா தான் தேவனுக்குப் பயந்து நடந்ததோடு, ஜனங்களும் தேவனுக்குப் பயந்து நடக்கக் கற்றுக் கொடுத்தான். அவன் தன்னை ஞானி என்று நிரூபித்தபடியினால், எருசலேமில் ராஜாக்களுடன் அடக்கம் செய்யப்படும் கனத்தைப் பெற்றான்.
⚡ *யோய்தாவின் மரணத்திற்குப் பிறகு, யோவாஸ் தேவனை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தான்.* இது அவனுக்கு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அவன் தேவபக்தியுள்ள யோய்தாவின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, நீதியின் மார்க்கத்திலும், பக்தியின் மார்க்கத்திலும் செயல்பட்டான். ஆனால் அவன் ஜனங்களை *விக்கிரகாராதனை செய்ய* ஊக்குவித்த *யூதாவின் தலைவர்களின்* சொல்லுக்குச் செவிகொடுத்தபோது அவன் *மூடனாய்* நடந்துகொண்டான். *"மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்."* (நீதிமொழிகள் 1:7). ஜனங்களைத் தம்மிடம் திருப்பும்படி கர்த்தர் தீர்க்கதரிசிகளை அவர்களிடம் அனுப்பியபோதிலும், தீர்க்கதரிசிகள் அவர்களை எச்சரித்தபோதிலும், அவர்கள் கேட்கவில்லை. *"அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்."* (நீதிமொழிகள் 29:1) என்ற ஞானிகளின் வார்த்தைகள் அவர்கள் நினைவில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மனம் கடினப்பட்டுப்போனதால் அவர்களால் கீழ்ப்படிய முடியவில்லை.
⚡ அப்பொழுது *தேவனுடைய ஆவி யோய்தாவின் குமாரனாகிய சகரியாவின்மேல் இறங்கினதினால்,* கர்த்தருக்கு விரோதமாகச் செய்த செயல்களுக்காக *யோவாசையும் ஜனங்களையும்* அவன் திடமாகக் கண்டித்தான். *ராஜாவின் கட்டளையின்படி,* கர்த்தருடைய ஆலய பிரகாரத்திலேயே அவன்மேல் கற்களை எறிந்து, *அவனைக் கொன்றார்கள்.* யோய்தா தனக்குச் செய்த அனைத்து நல்ல செயல்களையும் யோவாஸ் நினைத்துப் பார்க்கவில்லை; அதனால் யோவாஸ் யோய்தாவின் குமாரனாகிய சகரியாவைக் கொன்றான். சகரியா மரிப்பதற்கு முன், *கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார்* என்றான். ஞானிகளின் வார்த்தைகள்: *"துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்."* (நீதிமொழிகள் 15: 29).
⚡ இதன் விளைவாக, தேவனுடைய கோபம் யோவாஸ் மீது இறங்கியது. *சீரியாவின் சேனைகள்* அவனுக்கு விரோதமாக வந்தன; அவனுக்குப் *பெருத்த காயம்* ஏற்பட்டது; அவனுடைய *சொந்த வேலைக்காரர்களும்* அவனுக்கெதிராகத் திட்டமிட்டு அவனைக் *கொன்று போட்டனர்;* அவனுடைய தீய செயல்களின் காரணமாக அவன் *ராஜாக்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்படவில்லை.* யோவாஸ் தன்னுடைய வைராக்கியமான பக்தி வாழ்க்கையை நன்றாக ஆரம்பித்திருந்தாலும், அவனுடைய வாழ்க்கையின் முடிவில் வழிதவறிச் சென்றான். *தேவனுக்கு ஆலயம் கட்டுவது எளிது; ஆனால் தேவனுடைய ஆலயமாக வாழ்வது எளிதல்ல.* யோவான் விசுவாசிகளுக்குக் கூறும் அறிவுரை: *"உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்."* (2 யோவான் 1:8).
🔹 *நம் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு நாம் எச்சரிக்கையாயிருக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டு.*
2️⃣ *மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.*
3️⃣ *நம் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருப்போம்.*
4️⃣ *தேவனுக்கு ஆலயம் கட்டுவது எளிது; ஆனால் தேவனுடைய ஆலயமாக வாழ்வது எளிதல்ல.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[27/08, 08:15] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣3️⃣5️⃣
2 Chron 24-26
*WHAT A GOD WE SERVE* ❗️
*God has power to help and to overthrow* ‼️ (25:8)
💥 The Lord makes poor and makes rich; He brings low and lifts up. He raises the poor from the dust and lifts the beggar from the ash heap, to set them among prince's (1Sam 2:7,8)
💥 He removes kings and raises up kings (Dan 2:21)
💥 He has put down the mighty from their thrones, and exalted the lowly. He has filled the hungry with good things, and the rich He has sent away empty (Luke 1:52,53)
🙏🙏 God resists the proud, but gives grace to the humble. Therefore *humble yourselves under the mighty hand of God, that He may exalt you in due time* (1Peter 5:5,6)
Usha
[27/08, 08:15] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *அரச அடக்கம்* 🍂
பிரதான ஆசாரியரான யோய்தா தனது வாழ்க்கையை அதிகபட்சமாக நன்மை செய்யப் பயன்படுத்தினார். *யோய்தா கண்ணியத்துடன் முதிர்ந்தார்; அவர் கௌரவமான வாழ்க்கை வாழ்ந்தார்.* பின்னர் அவர் நூற்று முப்பது வயதானபோது இறந்தார்.
*யோய்தா நீண்ட ஆயுளுடன் ஆசீர்வதிக்கப்பட்டார்*. அவர் ஆரோனையும் மோசேயையும் விட அதிக ஆண்டுகள் வாழ்ந்தார். தேவனாகிய கர்த்தருடைய வீட்டிற்கும், இஸ்ரயேல் ஜனங்களுக்காகவும் அவர் செய்த நற்செயல்கள் நினைவுகூரப்பட்டன. மேலும் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது.
📖 *யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான் (2 நாளா 24:15).*
யோய்தாவின் சரீரம் அரச முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அவர் *எருசலேமில் அரசர்களின் நடுவே* அடக்கம் செய்யப்பட்டார். இவ்வளவு மரியாதைக்குரிய அடக்கம் செய்யப்பட்ட ஒரே பிரதான ஆசாரியர் இவர் மட்டும்தான்.
*நாம் அனைவரும் என்றாவது ஒரு நாள் முதுமை அடைய வேண்டும்.* ஆனால் நாம் அழகாக வயதாகி, கண்ணியமாக வாழலாம், பிறகு நிம்மதியாக இறக்கலாம். *தேவனாகிய கர்த்தருடன் உண்மையான உறவைக் கொண்டவர்கள் மட்டுமே இத்தகைய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வை வாழலாம்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 27, 2023_
[27/08, 08:15] (W) Arun Selva Kumar: *யோவாஸ் ஆலயத்தை புதுப்பிக்க விருப்பங்கொண்டான்.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 நாளாகமம் 24: 4.
1. ஆம், *யோவாஸ் கர்த்தருடைய ஆலயத்தை புதுப்பிக்க விருப்பம் கொண்டான். அதற்காக பணத்தை சேகரித்து, பழுது பார்க்கும் படி, வேலைக்காரரை நியமித்து, ஆலயத்தை முந்தின சீருக்கு கொண்டு வந்து அதை பலப்படுத்தினான்.*
ஆம், இன்று நாமே அவருடைய பரிசுத்த ஆலயம். இந்த ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறதா? இல்லாவிடில் பாவத்தினால் பழுது பட்டிருக்கிறதா? *ஒவ்வொரு நாளும் வேத வசனத்தினால், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நம் ஆலயத்தை சுத்திகரிக்க வேண்டும்.* எரிச்சல், கசப்பு, வைராக்கியம், பெருமை, பொறாமை ஆகிய பல பாவங்களால் நம் ஆலயம் பழுதுப்பட்டிருக்கிறதா? இன்று இந்த பாவங்களை அறிக்கையிட்டு, நம் ஆலயத்தை பழுது பார்ப்போம். பின்மாற்றத்தில் இருக்கிறோமா? நம் ஆலயத்தை பழுது பார்த்து மீண்டும் மனந்திரும்புவோம்.
2. *நித்தம் கர்த்தருடைய ஆலயத்தில் சர்வாங்க தகன பலி யை செலுத்தினார்கள்.* நாமும் கூட நித்தமும் நம்மையே *ஜீவபலியாக* அர்ப்பணிப்போம். ரோமர் 12: 1 மட்டுமல்ல நாம் செலுத்த வேண்டிய பலிகள் எவை?
*ஸ்தோத்திர பலி,* சங்கீதம் 50: 23.
*நொறுங்குண்ட ஆவியாகிய பலி* . சங்கீதம் 51: 17.
*விசுவாசமாகிய பலி* பிலிப்பியர் 2: 17.
*நன்மை செய்வதும், தான தர்மம் செய்வதுமாகிய பலிகள்*. எபிரேயர் 13: 16.
3. ஆம், இன்று *நம்முடைய ஆலயம் ஜெப வீடு.* ஆகவே நம் ஆலயத்தை பாவங்களால், பிசாசு கள்ளர் குகையாக மாற்றியிருப்பானானால், மனந்திரும்புவோம். ஜெப ஆவியினால் நாம் நிரப்பப் படுவோம்.
4. மட்டுமல்ல, நம்முடைய *ஆலயமாகிய நம் சரீரத்தில் தேவ பிரசன்னம், சமாதானம், சந்தோஷம், நிரம்பியிருக்க வேண்டும். ஆவியானவர் நமக்குள்ளே உலாவ வேண்டும். நம்மோடு பேச வேண்டும். நம்மை வழி நடத்த வேண்டும்*.
ஆம். நம்முடைய சரீரமாகிய ஆலயத்தை ஒவ்வொரு நாளும் பழுது பார்த்து, கர்த்தர் வசிக்கிற, உலாவுகிற அவருடைய வாசஸ்தலமாய், பரிசுத்தமாய் பாதுகாக்க கர்த்தர் தாமே உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[27/08, 08:15] (W) Arun Selva Kumar: 💢DAY 135 2CHRONICLES 24--26.
♦️CHAPTER 26:UZZIAH'S SUCCESS AND FAILURE.(VS1-21).
♦️(vs4-5)Uzziah was the 5th one of Israel's 42 kings,who did that which was right in the sight of Jehovah.He sought God, and as long as he did, prospered .
♦️(6-8) He became great military leader.He conquered the Philistines, the Arabians and
Ammonites, all of whom had rebelled against Judah in the days of the former kings.He strengthened himself exceedingly.
♦️(vs12-15) He had great army to help the king against the enemy and lot of weapons
of war.
♦️(vs16).When he became strong,successful
victorious and rich, he became exalted to destruction, not Salvation. He even entered
into the Priest's office to burn incense upon the altar of incense.
♦️(17-21)Azariah the priest went in after him with 80 others to withstand the king and urge him not to intrude into the scared things.Uzziah became very angry at this and in such state he was smitten with leprosy-- a disease he suffered till the day of his death.
Pride in Uzziah led him to his downfall.
💥Do we enjoy things given by God and keep Him on the throne of ourselves heart?
Do our strength cause us to become proud?
Have we ever realised that all good things come from God?
Lydia Benjamin. Coimbatore.
[27/08, 08:15] (W) Arun Selva Kumar: *🖤THE PERIL OF PRIDE🖤*
[DAY - 135] 2 Chronicles - Chapters 24-26
☄️Amaziah and Uzziah were blessed beyond measure ... until they grew strong. Their lives, serve as a warning to us to beware of depending on ourselves rather than depending on the Lord.
1️⃣ *AMAZIAH’S GOOD START*
🔹Amaziah started his reign as king of Judah at the age of twenty-five.
🔹Initially, he followed the ways of the Lord and experienced military victories against the Edomites.
2️⃣ *AMAZIAH’S DOWNFALL*
🔸As Amaziah gained victory over the Edomites , he became proud, and he made several critical mistakes that ultimately led to his downfall.
🔸Amaziah displayed arrogance and pride and challenged the king of Israel, Joash, to engage in battle, despite the prophet’s wise counsel.
🔸Amaziah refused to heed it and suffered a humiliating defeat, resulting in the plundering of Jerusalem and the destruction of its walls.
🔸Amaziah's pride extended to his religious practices. After returning from his defeat, he brought back the idols of the Edomites, disregarding God's commandments and seeking their gods' favor over the Lord's.
🔸This decision led to his downfall, as a prophet rebuked him for abandoning the God who had granted him victory in the past.
3️⃣ *THE ASSASSINATION OF AMAZIAH*
▫️Ultimately, Amaziah's pride and disobedience against God's commands brought about his assassination, leaving him without honor or commemoration in the annals of Judah's kings.
4️⃣ *UZZIAH’S RISE AND FALL*
🔺Uzziah became king at the young age of sixteen and reigned for fifty-two years.
🔺His early years were marked by a strong commitment to the Lord, which led to his prosperity and military triumphs.
🔺Uzziah diligently sought God's guidance and followed the counsel of the prophet Zechariah, resulting in prosperity and victory against enemies such as the Philistines and Arabians.
🔺Uzziah's success extended beyond military conquests. He rebuilt and fortified cities, developed a well-organized army, and invested in agricultural development.
🔺His reign was marked by economic growth, stability, and increased influence.
🔺As his power and fame grew, he became proud and attempted to take on the role of a priest, disregarding God's ordained boundaries.
🔺Uzziah entered the temple to offer incense, an act reserved for the priests alone. God struck him with leprosy, and he lived out his days in isolation, separated from the palace and the people he once led.
♥️ *LIFE LESSONS*
💥The downfall of Amaziah and Uzziah serve as a warning against pride, arrogance, and disobedience to God's commands.
💥It reveals the consequences of relying on personal strength rather than seeking divine guidance.
💥Uzziah's rise and fall teach us about the importance of humility, obedience, and recognizing God's sovereignty.
💥They remind us that success should never lead to self-exaltation or disregard for God's boundaries.
*‼️ TRUST IN THE LORD WITH ALL YOUR HEART AND LEAN NOT ON YOUR OWN UNDERSTANDING‼️*
Princess Hudson
[27/08, 08:15] (W) Arun Selva Kumar: ✝️ *TO TRUST IN GOD ALONE* ✝️ 2 Chron 24-26✝️
Amaziah asked the man of God, “But what about the hundred talents I paid for these Israelite troops?” The man of God replied, “ *The Lord can give you much more than that*.”25:9.
🔹Amaziah had three hundred thousand men fit for military service. He also hired a hundred thousand fighting men from Israel for a hundred talents of silver. But a man of God came to him and said that the troops from Israel must not march with him, for the Lord is not with Israel. The number of the troops or their courage did not matter at all. God’s approval was the only thing he needed. God had the power to help or to overthrow. Even if they fight against God’s will, God could overthrow him before the enemy. Amaziah didn’t want to accept the fact that he had wasted hundred talents for them and should just let them go. But the man of God told him, *God is able to give him more than that*. 25:5-10.
🔹We maintain friendships, club memberships and relationships that may come handy anytime we need. But we never realise if God does not approve, none of them can help us. God has the power to help or to overthrow. *When God speaks once, we need to hear twice: That power belongs to God*. Psa 62:11. If God tells us that we should not walk with them anymore, are we willing to listen and obey?
Have we saved some numbers to call any time we need, even if they are not really important to us? Would we be willing to delete it to exercise our trust in the Lord?
Or would we be thinking about the price we had pay to maintain those relationships thus far? Sometimes there can be backlash or some damages. Are we willing to suffer any loss for the sake of cross? *Do we believe that God will compensate us with more than that*.
Amaziah obeyed what God spoke through the man of God and dismissed the troops and sent them home. They were very furious with Judah and left in a great rage that they killed three thousand on their way. 25:10,13.
🔹People who have a *wandering heart that goes away from God*, are never willing to pay the price of obedience because they do not love God. Even if they obey once when confronted, they *will repeat the matter at another time*. Amaziah’s heart turned to other gods in no time. He was confronted again by a prophet, but he was not willing to listen. So God left him to his own advisors and their counsel for his own doom. 25:14-17. *Cursed is the one who trusts in man, who depends on flesh for his strength and whose heart turns away from the LORD*.
🔷 *We will have no worries in a year of drought nor fear when trouble comes if we trust in the Lord and if our confidence is in Him*. Jer 17:5,7,8.
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*God bless!*😊
Dr. Sangeeta Thomas.
[27/08, 08:15] (W) Arun Selva Kumar: .
*"GODLY or WORLDLY INFLUENCE."*
*Joash*, the great grandson of king Jehoshaphat was made the king of Judah at the age of 7 and he ruled in Judah for 40 years (2 Chronicles.24:1) ( BC 835 - 796). The Godly chief Priest *Jehoiada* was instrumental in crowning him as king (2 Chronicles.23). At the crowning ceremony itself , Jehoiada gave *"a copy of the covenant"* to the 7 year old king and brought him up in Godly ways. (2 Chro.23:11)
Jehoiada even chose Godly wives for the king (2 Chro.24:3). *Joash did what was right in the eyes of the Lord all the years of Jehoiada the priest.*(24:2)
Because of this Godly influence, king Joash took the initiative *"to restore the temple of the Lord"*(24:4). The Temple of the Lord was abandoned and even its objects were used for Baal worship by queen Athaliah.(23:17; 24:7).
*After the death of Jehoiada, king Joash listened to the advice of the wicked people. "They abandoned the temple of the Lord, the God of their fathers, and worshipped Asherah poles and idols."*(2 Chro.24:18) Although the LORD sent prophets to bring them back to Him, they didn't listen.(24:19) King even ordered the killing of Zechariah, son of Jehoiada for trying to bring him back to God.(24:19-21). As a result, the anger of God came upon Judah and Jerusalem.(24:18)
The army of Aram invaded Judah and Jerusalem, killed all the leaders, looted the country and left Joash severely wounded. Later Joash was killed by his own people.(24:23-25) *"Because Judah had forsaken the Lord, the God of their fathers, judgement was executed on Joash".* (24:24) King Joash and Judah paid a big cost for forsaking the Lord of their fathers.
The life of ling Joash is a good example of the influence of Godly people and worldly people in a person's life.
*Is our life controlled by God and His word or by worldly people?*
*What kind of people are influencing us and our children?*
*How much time do we and our children spend with GOD and His word in a day?*
Rev.C.V.Abraham.
[27/08, 04:55] +91 99431 72360: *27.08.2023*
♦️ *கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார்* ♦️
☄️ *அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்று போட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்* (2 நாளாகமம் 24:22).
⚡ ஆசாரியன் யோய்தா உயிரோடிருந்தவரை, யோவாஸ் ராஜா கர்த்தருடைய முன்னிலையில் சரியானதைச் செய்துவந்தான். பொல்லாத அத்தாலியாளிடம் இருந்து தப்பிக்க, யோய்தா யோவாசை ரகசியமாக வளர்த்து, சிறுவயதிலிருந்தே அவனுக்குக் கர்த்தருடைய வழிகளைக் கற்பித்தான்; யோவாசை அரியணையிலும் அமர்த்தினான். *யோய்தாவின் வழிகாட்டுதலின்படி,* யோவாஸ் மிகச்சிறப்பாக தேவனுடைய ஆலயத்தைப் பழுதுபார்த்து அதை *அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்தான்.* பழுதுபார்த்த பிறகு, யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே *சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள்.* யோய்தா நூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்து பின் மரித்துப்போனான். அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் நிறைய நன்மை செய்தபடியினால், அவனைத் *தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.* தாவீதின் வார்த்தைகள்: *"மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டு."* (சங்கீதம் 58:11).
⚡ ஞானிகளின் வார்த்தைகள்: *“ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்.”* (நீதிமொழிகள் 3:35). *“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.”* (நீதிமொழிகள் 1:7). யோய்தா தான் தேவனுக்குப் பயந்து நடந்ததோடு, ஜனங்களும் தேவனுக்குப் பயந்து நடக்கக் கற்றுக் கொடுத்தான். அவன் தன்னை ஞானி என்று நிரூபித்தபடியினால், எருசலேமில் ராஜாக்களுடன் அடக்கம் செய்யப்படும் கனத்தைப் பெற்றான்.
⚡ *யோய்தாவின் மரணத்திற்குப் பிறகு, யோவாஸ் தேவனை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தான்.* இது அவனுக்கு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அவன் தேவபக்தியுள்ள யோய்தாவின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, நீதியின் மார்க்கத்திலும், பக்தியின் மார்க்கத்திலும் செயல்பட்டான். ஆனால் அவன் ஜனங்களை *விக்கிரகாராதனை செய்ய* ஊக்குவித்த *யூதாவின் தலைவர்களின்* சொல்லுக்குச் செவிகொடுத்தபோது அவன் *மூடனாய்* நடந்துகொண்டான். *"மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்."* (நீதிமொழிகள் 1:7). ஜனங்களைத் தம்மிடம் திருப்பும்படி கர்த்தர் தீர்க்கதரிசிகளை அவர்களிடம் அனுப்பியபோதிலும், தீர்க்கதரிசிகள் அவர்களை எச்சரித்தபோதிலும், அவர்கள் கேட்கவில்லை. *"அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்."* (நீதிமொழிகள் 29:1) என்ற ஞானிகளின் வார்த்தைகள் அவர்கள் நினைவில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மனம் கடினப்பட்டுப்போனதால் அவர்களால் கீழ்ப்படிய முடியவில்லை.
⚡ அப்பொழுது *தேவனுடைய ஆவி யோய்தாவின் குமாரனாகிய சகரியாவின்மேல் இறங்கினதினால்,* கர்த்தருக்கு விரோதமாகச் செய்த செயல்களுக்காக *யோவாசையும் ஜனங்களையும்* அவன் திடமாகக் கண்டித்தான். *ராஜாவின் கட்டளையின்படி,* கர்த்தருடைய ஆலய பிரகாரத்திலேயே அவன்மேல் கற்களை எறிந்து, *அவனைக் கொன்றார்கள்.* யோய்தா தனக்குச் செய்த அனைத்து நல்ல செயல்களையும் யோவாஸ் நினைத்துப் பார்க்கவில்லை; அதனால் யோவாஸ் யோய்தாவின் குமாரனாகிய சகரியாவைக் கொன்றான். சகரியா மரிப்பதற்கு முன், *கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார்* என்றான். ஞானிகளின் வார்த்தைகள்: *"துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்."* (நீதிமொழிகள் 15: 29).
⚡ இதன் விளைவாக, தேவனுடைய கோபம் யோவாஸ் மீது இறங்கியது. *சீரியாவின் சேனைகள்* அவனுக்கு விரோதமாக வந்தன; அவனுக்குப் *பெருத்த காயம்* ஏற்பட்டது; அவனுடைய *சொந்த வேலைக்காரர்களும்* அவனுக்கெதிராகத் திட்டமிட்டு அவனைக் *கொன்று போட்டனர்;* அவனுடைய தீய செயல்களின் காரணமாக அவன் *ராஜாக்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்படவில்லை.* யோவாஸ் தன்னுடைய வைராக்கியமான பக்தி வாழ்க்கையை நன்றாக ஆரம்பித்திருந்தாலும், அவனுடைய வாழ்க்கையின் முடிவில் வழிதவறிச் சென்றான். *தேவனுக்கு ஆலயம் கட்டுவது எளிது; ஆனால் தேவனுடைய ஆலயமாக வாழ்வது எளிதல்ல.* யோவான் விசுவாசிகளுக்குக் கூறும் அறிவுரை: *"உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்."* (2 யோவான் 1:8).
🔹 *நம் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு நாம் எச்சரிக்கையாயிருக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டு.*
2️⃣ *மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.*
3️⃣ *நம் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருப்போம்.*
4️⃣ *தேவனுக்கு ஆலயம் கட்டுவது எளிது; ஆனால் தேவனுடைய ஆலயமாக வாழ்வது எளிதல்ல.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[27/08, 04:55] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇♂️🙇♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*
*நாள்: 135* *27/08/2023*
*ஞாயிற்றுக்கிழமை*
*2நாளாகமம் 24 - 26*
*ஜெபிக்க,படிக்க,*
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇♀️📖🙇♂️🌍🛐✝️.
[27/08, 04:55] +91 99431 72360: *யோவாஸ் ஆலயத்தை புதுப்பிக்க விருப்பங்கொண்டான்.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 நாளாகமம் 24: 4.
1. ஆம், *யோவாஸ் கர்த்தருடைய ஆலயத்தை புதுப்பிக்க விருப்பம் கொண்டான். அதற்காக பணத்தை சேகரித்து, பழுது பார்க்கும் படி, வேலைக்காரரை நியமித்து, ஆலயத்தை முந்தின சீருக்கு கொண்டு வந்து அதை பலப்படுத்தினான்.*
ஆம், இன்று நாமே அவருடைய பரிசுத்த ஆலயம். இந்த ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறதா? இல்லாவிடில் பாவத்தினால் பழுது பட்டிருக்கிறதா? *ஒவ்வொரு நாளும் வேத வசனத்தினால், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நம் ஆலயத்தை சுத்திகரிக்க வேண்டும்.* எரிச்சல், கசப்பு, வைராக்கியம், பெருமை, பொறாமை ஆகிய பல பாவங்களால் நம் ஆலயம் பழுதுப்பட்டிருக்கிறதா? இன்று இந்த பாவங்களை அறிக்கையிட்டு, நம் ஆலயத்தை பழுது பார்ப்போம். பின்மாற்றத்தில் இருக்கிறோமா? நம் ஆலயத்தை பழுது பார்த்து மீண்டும் மனந்திரும்புவோம்.
2. *நித்தம் கர்த்தருடைய ஆலயத்தில் சர்வாங்க தகன பலி யை செலுத்தினார்கள்.* நாமும் கூட நித்தமும் நம்மையே *ஜீவபலியாக* அர்ப்பணிப்போம். ரோமர் 12: 1 மட்டுமல்ல நாம் செலுத்த வேண்டிய பலிகள் எவை?
*ஸ்தோத்திர பலி,* சங்கீதம் 50: 23.
*நொறுங்குண்ட ஆவியாகிய பலி* . சங்கீதம் 51: 17.
*விசுவாசமாகிய பலி* பிலிப்பியர் 2: 17.
*நன்மை செய்வதும், தான தர்மம் செய்வதுமாகிய பலிகள்*. எபிரேயர் 13: 16.
3. ஆம், இன்று *நம்முடைய ஆலயம் ஜெப வீடு.* ஆகவே நம் ஆலயத்தை பாவங்களால், பிசாசு கள்ளர் குகையாக மாற்றியிருப்பானானால், மனந்திரும்புவோம். ஜெப ஆவியினால் நாம் நிரப்பப் படுவோம்.
4. மட்டுமல்ல, நம்முடைய *ஆலயமாகிய நம் சரீரத்தில் தேவ பிரசன்னம், சமாதானம், சந்தோஷம், நிரம்பியிருக்க வேண்டும். ஆவியானவர் நமக்குள்ளே உலாவ வேண்டும். நம்மோடு பேச வேண்டும். நம்மை வழி நடத்த வேண்டும்*.
ஆம். நம்முடைய சரீரமாகிய ஆலயத்தை ஒவ்வொரு நாளும் பழுது பார்த்து, கர்த்தர் வசிக்கிற, உலாவுகிற அவருடைய வாசஸ்தலமாய், பரிசுத்தமாய் பாதுகாக்க கர்த்தர் தாமே உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[27/08, 04:55] +91 99431 72360: *நாள் 135 / 365 *
*2 நாளாகமம் 24 -26 *
*சமயத்திற்கேற்றபடி*
*செய்கிறவர்களாக அல்ல*..
அத்தாலியாளின்
கொலைபாதகத்திலிருந்து..
ஆசாரியனாகிய யோய்தா, யோவாசை ..ஆச்சரியமாகப் பாதுகாத்தான்.
யோவாசுக்கு, வலது கரமாக இருந்து..அவனை,
அரசியல் ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் உருவாக்கினான்.
அதனால், யோய்தாவின் நாளெல்லாம்.. யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச்் செம்மையானதைச் செய்தான் என்று பார்க்கிறோம்.
( 2 நாளா.24 : 2 )
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேலாக..
யோய்தாவால் இவ்விதம் வழிநடத்தப்பட்ட யோவாஸ், யோய்தாவின் மரணத்திற்குப் பின், சடுதியாக யூதாவின் பிரபுக்களின் ஆலோசனையைக் கேட்டு.. தேசத்தின் ஆவிக்குரிய நிலைமையைத் தலைகீழாக மாற்றிப்போட்டான்..
( 2 நாளா.24 :17,18 )
தேவனுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி.. நேர்த்தியாகத் திட்டமிட்டு, வைராக்கியத்தோடு
செயல்பட்டவன்..இப்பொழுது தோப்பு விக்கிரகங்களையும்.. சிலைகளையும் சேவிக்க ஆரம்பித்தான்.
இந்த விக்கிரக ஆராதனையைக் குறித்து எச்சரித்த, யோய்தாவின் குமாரன் சகரியாவை,
யோய்தா, யோவாசை ஆலயத்தில் எந்த இடத்தில் வைத்து ராஜாவாக அபிஷேகம் செய்தானோ.. அந்த இடத்தில் வைத்துக் கல்லெறிந்து கொலை செய்யச்செய்தான்.
சகரியா, மரிக்கும்போது.. கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்று சொல்லி மரித்தான்.
( 2 நாளா . 24 :20 -22)
*அவன் சொன்ன தீர்க்கதரிசன*
*வார்த்தை அங்கே* *நிறைவேறிற்று*..
*கர்த்தர், யோவாசின்* *அக்கிரமத்தைப்* *பார்த்தார்.. அதைக் கேட்டார்*..
*அவனுக்குத் தண்டனை* *கொடுத்தார்*..
*யோவாசின் ஊழியக்காரரே*
*அவனைக்* *கொன்றுபோட்டார்கள்*..
( 2 நாளா. 24 : 25).
*யோய்தா..ராஜாக்களின்* *கல்லறையில் இடம்பெற்றான்*. *ஆனால் யோவாஸ்..கனவீனமான* *அடக்கத்தைப் பெற்றான்*.
*யோவாசின் பெயர்.. இயேசு* *கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில்* *இல்லை*. (மத் .1 : 8 )
யோவாஸ், இவ்விதம் செயல்படக் காரணம்.. *யோவாஸ்*, *பிற மனிதர்களைச்* *சார்ந்து*..*சமயத்திற்கேற்றபடி* *செயல்படும்* *ஒரு* *மனிதனாகவே*
*இருந்தான்*..
அவன் யோய்தாவைச் சார்ந்திருந்தான்.
யோய்தாவின் கர்த்தரைச் சார்ந்திருக்கவில்லை.
அவன் நியாயப்பிரமாணத்தை அறிந்திருந்தான்..
ஆனால் தேவனை அறிகிற அறிவிலே.. அவன் வளரவில்லை. அதனால் தீய ஆலோசனைகளுக்குச் செவி கொடுத்தான்.
*நல்ல ஆரம்பம்*..
*நல்ல ஓட்டத்திற்கும்*..
*நல்ல முடிவுக்கும் உத்தரவாதம்* *அல்ல என்பதை..இது* *வெளிப்படுத்துகிறது*.
அநேகம் பிள்ளைகள்.. பெற்றோரோடு வாழும்போது.. அவர்களுக்குப் பிரியமானவர்களாக வாழ்கிறார்கள்.
ஆனால், அவர்கள் படிப்பிற்காகவோ.. வேலைக்காகவோ.. தூரமான இடங்களுக்குச் செல்லும்போது.. அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வாழ ஆரம்பிக்கிறார்கள்.
கர்த்தரைவிட்டுச் சோரம் போய்விடுகிறார்கள்.
*பிள்ளைகளைச்*
*சிறுவயதிலிருந்தே..கர்த்தரைச்* *சார்ந்து வாழவே..பெற்றோர்கள்* *பயிற்றுவிக்கவேண்டும்*.
கர்த்தரோடு நெருங்கிய உறவில்லாமல்.. கர்த்தருக்காக நிறைவேற்றப்படும் எந்த காரியங்களும்.. கர்த்தருக்குப் பிரியமானதல்ல.
மகனே ,உன் இருதயத்தை எனக்குத்தா என்றே.. கர்த்தர் நம்மிடம் கேட்கிறார்.
*நாம் சமயத்திற்கேற்றபடி*.. *பிற* *மனிதர்களுக்கேற்றபடி* *வாழ்கிறவர்களாக அல்ல*,
*எல்லாச் சூழ்நிலைகளிலும்* *கர்த்தருக்குள்* *வாழுகிறவர்களாக* *இருக்கவேண்டும்*..
*அவருடைய வார்த்தைகள்*
*நம்முடைய ஜீவிய* *சட்டமாயிருக்கவேண்டும்*..
*சமயத்திற்கேற்றபடி* *செய்கிறவர்கள்*..
*சில வேளைகளில்* *நல்லவர்களாகவும்*..
*சில வேளைகளில்* *மோசமானவர்களாகவும்* *நடந்து*..
*முடிவில் யோவாசைப்* *போலாவார்கள்*..😮💨
மாலா டேவிட்
[27/08, 04:55] +91 99431 72360: *🖤THE PERIL OF PRIDE🖤*
*🖤பெருமையின் ஆபத்து🖤*
[DAY - 135] 2 நாளாகமம் - அத்தியாயங்கள் 24-26
☄️அமத்சியாவும் உசியாவும், அவர்கள் பலமுள்ளவர்களாகும் வரை... அளவு கடந்து ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அவர்களின் வாழ்க்கை, இறைவனை சார்ந்து இருப்பதை விட நம்மையே சார்ந்து இருக்கிறோமா என்பதில் ஜாக்கிரதையாக இருக்க, நமக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறது.
1️⃣ *அமத்சியாவின் நல்ல தொடக்கம்*
🔹அமத்சியா தனது இருபத்தைந்தாவது வயதில் யூதாவின் ராஜாவாக ஆட்சியைத் தொடங்கினார்.
🔹ஆரம்பத்தில், அவர் இறைவனின் வழிகளைப் பின்பற்றி ஏதோமியர்களுக்கு எதிராக இராணுவ வெற்றிகளை அனுபவித்தார்.
2️⃣ *அமத்சியாவின் வீழ்ச்சி*
🔸ஏதோமியர்களுக்கு எதிராக அமத்சியா வெற்றி பெற்றதால், அவர் பெருமை அடைந்தார், மேலும் அவர் பல முக்கியமான தவறுகளைச் செய்தார், அது இறுதியில் அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
🔸அமத்சியா ஆணவத்தையும் பெருமையையும் காட்டி, தீர்க்கதரிசியின் ஞானமுள்ள அறிவுரையை மீறி, இஸ்ரவேலின் ராஜாவான யோவாசை போரில் ஈடுபடும்படி சவால் விட்டான்.
🔸அமத்சியா அறிவுரைக்கு செவிசாய்க்க மறுத்து, அவமானகரமான தோல்வியை சந்தித்தார், இதன் விளைவாக எருசலேம் கொள்ளையடிக்கப்பட்டது மற்றும் அதன் சுவர்கள் அழிக்கப்பட்டது.
🔸அமத்சியாவின் பெருமை அவரது மத நடைமுறைகளுக்கும் நீட்டப்பட்டது. தோல்வியிலிருந்து திரும்பிய பிறகு, தேவனுடைய கட்டளைகளைப் புறக்கணித்து, ஏதோமியர்களின் விக்கிரகங்களைத் திரும்பக் கொண்டுவந்தார், தேவனுடைய தயவுக்கு பதில் அவர்களுடைய தெய்வங்களின் தயவைத் தேடினார்.
🔸கடந்த காலத்தில் தனக்கு வெற்றியைக் கொடுத்த தேவனைக் கைவிட்டதற்காக ஒரு தீர்க்கதரிசி அவரைக் கண்டித்த பின்னும், அவரது இந்த முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
3️⃣ *அமத்சியாவின் படுகொலை*
▫️இறுதியில், அமத்சியாவின் பெருமையும், தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமையும் அவர் படுகொலையை ஏற்படுத்தியது, மேலும் யூத அரசர்களின் வரலாற்றில் அவருக்கு மரியாதையோ அல்லது நினைவேந்தலோ இல்லாமல் போனது.
4️⃣ *உசியாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்*
🔺உசியா பதினாறு வயதிலேயே அரசனாகி ஐம்பத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டான்.
🔺அவரது ஆரம்ப வருடங்கள் இறைவனுக்கான வலுவான அர்ப்பணிப்பால் குறிக்கப்பட்டன, இது அவரது செழிப்பு மற்றும் இராணுவ வெற்றிகளுக்கு வழிவகுத்தது.
🔺உசியா தேவனுடைய வழிகாட்டுதலை விடாமுயற்சியுடன் தேடினார் மற்றும் சகரியா தீர்க்கதரிசியின் ஆலோசனையைப் பின்பற்றினார், இதன் விளைவாக பெலிஸ்தியர்கள் மற்றும் அரேபியர்கள் போன்ற எதிரிகளுக்கு எதிராக செழிப்பும் வெற்றியும் கிடைத்தது.
🔺உசியாவின் வெற்றி இராணுவ வெற்றிகளுக்கு அப்பாற்பட்டது. அவர் நகரங்களை மீண்டும் கட்டியெழுப்பினார் மற்றும் பலப்படுத்தினார், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவத்தை உருவாக்கினார் மற்றும் விவசாய வளர்ச்சியில் முதலீடு செய்தார்.
🔺அவரது ஆட்சியானது பொருளாதார வளர்ச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் செல்வாக்கு அதிகரிப்பு ஆகியவற்றால் குறிக்கப்பட்டது.
🔺அவரது அதிகாரமும் புகழும் பெருகவே, அவர் பெருமைப்பட்டு, தேவன் விதித்த எல்லைகளைப் புறக்கணித்து, ஆசாரியரின் பாத்திரத்தை ஏற்க முயன்றார்.
🔺உசியா தூபங்காட்டுவதற்காக ஆலயத்துக்குள் நுழைந்தார், இது ஆசாரியர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட பணி. கர்த்தர் அவரை குஷ்டரோகத்தால் அடித்தார், மேலும் அவர் அரண்மனை மற்றும் அவர் ஒரு காலத்தில் வழிநடத்திய மக்களிடமிருந்து பிரிந்து, தனது நாட்களை தனிமையில் கழித்தார்.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥அமத்சியா மற்றும் உசியாவின் வீழ்ச்சி பெருமை, ஆணவம் மற்றும் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமைக்கு எதிரான எச்சரிக்கையாக அமைகிறது.
💥தெய்வீக வழிகாட்டுதலைத் தேடுவதை விட தனிப்பட்ட பலத்தை நம்பியிருப்பதன் விளைவுகளை இது வெளிப்படுத்துகிறது.
💥உசியாவின் எழுச்சியும் வீழ்ச்சியும், பணிவு, கீழ்ப்படிதல் மற்றும் தேவனுடைய இறையாண்மையை அங்கீகரிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறது.
💥வெற்றி ஒரு போதும் தன்னை உயர்த்திக் கொள்ளவோ அல்லது தேவனுடைய எல்லைகளை அலட்சியப்படுத்தவோ வழிவகுக்கக் கூடாது என்பதை அவை நமக்கு நினைவூட்டுகின்றன.
*‼️ உன் சுயபுத்தியின்மேல் சாயாமல் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[27/08, 04:55] +91 99431 72360: ஷாலோம் 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ படித்து தியானம் செய்யலாம்
*2 நாளாகமம் 24:4-14*
*யோவாஸ் ஆலயத்தை மீட்டெடுத்தார்*
📝 *கர்த்தருடைய ஆலயமாக* நியமிக்கப்பட்ட சாலொமோன் ராஜாவின் ஆலயம் வெவ்வேறு காலகட்டங்களில் சேதமடைந்தது. யூதாவின் சில தேவபக்தியுள்ள ராஜாக்கள் ஆலயத்தை மீட்டெடுத்தனர் / பழுதுபார்த்தனர்:
🙋♂️ *ஆசா* 2 நாளாக 15:8
🙋♂️ *யோவாஸ்* 2 நாளா 24:13
🙋♂️ *எசேக்கியா* 2 நாளா 29:3
🙋♂️ *யோசியா* 2 நாளா 34:8
📌 கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்ப்பதைப் பற்றி ராஜா யோவாஸிடமிருந்து கற்றுக்கொள்வோம் ( *ஒரு திட்டத்திற்கு உந்துதல் மற்றும் நிதி திரட்டுதல்* )
1️⃣ திட்டத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்: 23 ஆம் ஆண்டில் யோவாஸ் ராஜா கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்க விரும்பினார், மேலும் பழுதுபார்க்கும் வேலையைத் தொடர ஆசாரியர்களையும் லேவியர்களையும் வரவழைத்தார் ( *2ராஜாக்கள் 12:4-5*)
2️⃣ அதன் வேதாகம மதிப்பை நினைவூட்டுங்கள்: மோசே விதித்த *வரியை* (2 நாளா 24:6) கொண்டு வர மக்களைத் தூண்டுவதற்காக அவர் யோய்தா என்னும் ஆசாரியரை மேலும் வரவழைத்தார்.
3️⃣ அமைப்பைப் பாதுகாக்கவும்: ராஜாவின் கட்டளையின்படி, ஒரு *பெட்டியை* எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதை பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலது பக்கத்தில் வைத்தான். வாசற்படியை காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள். (2இராஜாக்கள் 12:9; 2காலம் 24:8)
4️⃣ சேகரிக்கப்பட்ட பணத்தை தனித்தனியாக வைக்கவும்: யூதாவிலும் எருசலேமிலும் ஆலய வரியைக் கொண்டு வருவதற்கு பறைசாற்றினார்கள்/அறிவிப்பை வெளியிடப்பட்டார்கள் ( *2 நாளா 24:9*)
5️⃣ பொருளாளர் நியமனம்: பெட்டியை காக்க ஆசாரியர்களை நியமித்தார்
*( 2இராஜாக்கள் 12:9b)*
6️⃣: பணத்தைக் கையாளுதல்/எண்ணுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு ( *தச்சர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், கல்வெட்டிகள் மற்றும் கொத்தனார்கள்*) அந்தந்த விசாரிப்புக்காரர் மூலம் (2இராஜாக்கள் 12: 10-15) வழங்குவதற்காக அவர் பிரதான ஆசாரியன் மற்றும் ராஜாவின் சம்பிரதியையும் செயலாளரையும் ஏற்ப்படுத்தினார்
📌மக்களின் பங்களிப்பு பூஜ்யமாக இருந்தால் இந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையாது:
1️⃣ *எல்லாப் பிரபுக்களும், எல்லா ஜனங்களும் சந்தோஷமாய் கொண்டுவந்து பெட்டி நிறைய போட்டார்கள்* (வ. 10)
2️⃣ *வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப் பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து பலப்படுத்தினார்கள்.* (வ. 13; 2இராஜாக்கள் 12:15)
3️⃣ *அனைத்து தொழிலாளர்களும் சுறுசுறுப்பாகவும் நேர்மையாகவும் இருந்தனர்*.
4️⃣ *பணத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை* ( "பழுதுபார்க்கும் பணிகள் முடிந்ததும், அதிகப்படியான பணம் ராஜாவிடம் திருப்பித் தரப்பட்டது" *(வ14* )
💞 அன்பான திருச்சபையே, இன்றைய வாசகம் வேதாகம சத்தியத்தில் உறுதியாக நிற்க நமக்கு நினைவூட்டுகிறது:
1️⃣ *நீங்கள் கொடுப்பது எப்படி இருக்கிறது*❓ நீங்கள் மகிழ்ச்சியாக கொடுக்கிறீர்களா அல்லது மனக்கசப்புடன் கொடுக்கிறீர்களா?
பவுல் எழுதுகிறார், *".. உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்"* 2கொரி 9:7
2️⃣ *தேவனுடைய பணியில் உங்கள் ஈடுபாடு எப்படி இருக்கிறது*❓ நீங்கள் மகிழ்ச்சியாகவும் விடாமுயற்சியுடனும் இருக்கிறீர்களா?
பவுல் கொரிந்தியர்களுக்கு அறிவுரை கூறுகிறார், *"எப்பொழுதும் கர்த்தருடைய வேலையில் உங்களை முழுமையாக ஒப்புக்கொடுங்கள்.."* 1கொரி 15:58 )
3️⃣ *கர்த்தருடைய பணத்தில் நீங்கள் ஒரு நல்ல நிர்வாகியா*❓ *நம்முடைய நிர்வாகத்தின் கணக்கு கொடுக்க வேண்டும்* (லூக்கா 16:1-2) என்பது உங்களுக்குத் தெரியுமா?
பவுல் தீமோத்தேயுவை உபதேசிக்கிறார்: *"போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.. ஆனால் பண ஆசை எல்லா வகையான தீமைக்கும் வேராயிருக்கிறது"* 1தீமோ 6:6,10
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[27/08, 17:52] +91 99431 72360: Mrs. Merin Gnanaraj
Covai
Day : 135
Date: 27.8.23
தலைப்பு:
🎯கர்த்தர் அதைப் பார்ப்பார்
கர்த்தர் அதைக் கேட்டார்.
2 நாளா 24: 15-25
🎯யார் யாரைப் பார்த்து சொன்னது❓❓
📍சகரியா (யோய்தாவின் மகன்)
📍யோவாஸ் ராஜாவைப் பார்த்து சொன்னது.
🎯எப்பொழுது ❓❓
📍யோய்தா மரணமடைந்த பின் ராஜாவும் இஸ்ரவேலரும் ஆலயத்தை விட்டு தோப்பு விக்கிரகத்தை சேவிக்கும் போது
📍கர்த்தர் தீர்க்கதரிசிகளை அனுப்பி திடசாட்சியாய் கடிந்து கொண்டும் திரும்பாத போது
📍தேவனுடைய ஆவி சகரியா மேல் இறங்கி
சொன்னதாவது
📍"நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதால் கர்த்தர் உங்களை கைவிடுவார்"
📍இதனால் சகரியாவை ஆலய பிரகாரத்தில் கல்லெறிந்து கொன்றார்கள்
📍யோவாஸ், யோய்தா தனக்கு செய்ததை மறந்து அவர் குமாரனைக் கொன்றான்.
➡️அவன் சாகும் போது இப்படி சொன்னான்
👉கர்த்தர் அதைப் பார்ப்பார்
👉கர்த்தர் அதைக் கேட்பார்.
🎯கர்த்தர் பார்த்தாரா❓❓
கர்த்தர் கேட்டாரா.❓❓
➡️சிறு சேனையிடம் (சீரியா)
மகா பெரிய சேனையை (இஸ்ரவேல்)
விட்டுக் கொடுத்தார்.
➡️ஒப்புக் கொடுத்தார்
➡️அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.
➡️அவனை மகா வேதனையுள்ளவனாக விட்டுப் போனார்கள்
➡️சகரியாவின் இரத்தப்பழியினிமித்தம் அவர் ஊழியக்காரர் அவன் படுக்கையிலே அவனைக் கொன்று போட்டார்கள்
➡️ராஜாக்கள் கல்லறையில் அவனை வைக்கவில்லை.
👉கர்த்தர் பார்த்தார்
👉கர்த்தர் கேட்டார்.
🎯சிந்தனைக்கு,
🔸தேவனுடைய பிள்ளைகளுக்கு
எதிராக வரும் எல்லாவற்றையும்
எல்லோரையும்
கர்த்தர் பார்ப்பார்
கர்த்தர் கேட்டார்.
🔸நம்மை வளர்த்தவர்கள்,
பெற்றோர்களை
நினைக்க தவறினாலும்
கர்த்தர் பார்ப்பார்.
கர்த்தர் கேட்பார்.
ஆமென்.🙏
[27/08, 17:52] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *அரச அடக்கம்* 🍂
பிரதான ஆசாரியரான யோய்தா தனது வாழ்க்கையை அதிகபட்சமாக நன்மை செய்யப் பயன்படுத்தினார். *யோய்தா கண்ணியத்துடன் முதிர்ந்தார்; அவர் கௌரவமான வாழ்க்கை வாழ்ந்தார்.* பின்னர் அவர் நூற்று முப்பது வயதானபோது இறந்தார்.
*யோய்தா நீண்ட ஆயுளுடன் ஆசீர்வதிக்கப்பட்டார்*. அவர் ஆரோனையும் மோசேயையும் விட அதிக ஆண்டுகள் வாழ்ந்தார். தேவனாகிய கர்த்தருடைய வீட்டிற்கும், இஸ்ரயேல் ஜனங்களுக்காகவும் அவர் செய்த நற்செயல்கள் நினைவுகூரப்பட்டன. மேலும் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது.
📖 *யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான் (2 நாளா 24:15).*
யோய்தாவின் சரீரம் அரச முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அவர் *எருசலேமில் அரசர்களின் நடுவே* அடக்கம் செய்யப்பட்டார். இவ்வளவு மரியாதைக்குரிய அடக்கம் செய்யப்பட்ட ஒரே பிரதான ஆசாரியர் இவர் மட்டும்தான்.
*நாம் அனைவரும் என்றாவது ஒரு நாள் முதுமை அடைய வேண்டும்.* ஆனால் நாம் அழகாக வயதாகி, கண்ணியமாக வாழலாம், பிறகு நிம்மதியாக இறக்கலாம். *தேவனாகிய கர்த்தருடன் உண்மையான உறவைக் கொண்டவர்கள் மட்டுமே இத்தகைய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வை வாழலாம்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 27, 2023_
[27/08, 17:52] +91 99431 72360: *Tamil translation of Rev. C.V.Abraham’s insight*.
*THE RISE AND FALL OF UZZIAH, KING OF JUDAH* (2 Chronicles 26)
*யூதாவின் ராஜாவான உசியாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்.*(2 நாளாகமம் 26)
*அ. உசியாவின் எழுச்சி, வெற்றி மற்றும் புகழ்.*(2 நாளா.26:1-15)
உசியா ராஜாவானபோது அவனுக்கு வயது 16, மேலும் அவன் எருசலேமில் 52 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.(2 நாளா.26:3 - 792-740 கிமு). அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். (2 நாளா.26:4)
*அவன் கர்த்தரைத் தேடும்வரை, தேவன் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.*(2 நாளா.26:6)
அவர் தனது எதிரிகளை போர்களில் தோற்கடித்தார், மேலும் சக்திவாய்ந்தவராகவும், வெற்றிகரமானவராகவும் இருந்தார், மேலும் அவர் பிரபலமடைந்தார். (2 நாளா.26:6-8) அவர் பல்வேறு இடங்களில் கோபுரங்களைக் கட்டினார், பல நீர்த்தேக்கங்களைத் தோண்டினார். அவருக்கு ஏராளமான கால்நடைகள், ஏராளமான வயல்வெளிகள் மற்றும் திராட்சைத் தோட்டங்கள் இருந்தன. ( 2 நாளா. 26:9,10) அவருக்கு 3,07,500 பேர் கொண்ட நன்கு பயிற்சியளிக்கப்பட்ட இராணுவம் இருந்தது, அவருடைய எதிரிகளுக்கு எதிராக ராஜாவை ஆதரிக்கும் ஒரு சக்திவாய்ந்த படை இருந்தது. அவர்கள் அனைவரிடமும் பலவிதமான ஆயுதங்கள் இருந்தன.(2 நாளா.26:11-15)
*ஆ. உசியாவின் வீழ்ச்சி.*(2 நாளா.26:26-23)
*அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையானது.*(2 நாளா.26:16அ)
*அ. அவன் தன் தேவனாகிய கர்த்தருக்கு துரோகம் செய்தான்*.(26:16ஆ)
ஆ. அவன் தூபங்காட்டுவதற்காக கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைந்தான்.(26:16இ)
பிரதான ஆசாரியரான அசரியா மற்றும் 80 தைரியமான ஆசாரியர்கள் அவரை கோவிலுக்குள் எதிர்கொண்டு, அவரை தேவாலயத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, அவர்கள்மீது கோபம் கொண்டான்.(2 நாளா.26:17,18)
இ. அவனது பெருமை, துரோகம் மற்றும் கீழ்ப்படியாமையின் காரணமாக தேவன் அவனைத் தொழுநோயால் தண்டித்தார்.(26:19)
*மரிக்கும் வரை அவனுக்கு தொழுநோய் இருந்தது*.(26:21 அ)
*அவர் அரண்மனையை விட்டு வெளியேறி ஒரு தனி வீட்டில் வாழ வேண்டியிருந்தது*.(26:21ஆ)
*அவன் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து விலக்கப்பட்டான்*.(26:21இ)
*அவன் மகன் யோதாம் அவன் உயிருடன் இருக்கும்போதே நாட்டை ஆளத் தொடங்கினான்.(26:21 ஈ)
*அவனுக்கு தொழுநோய் இருந்ததால் அவன் அரசர்களின் கல்லறைகளில் அடக்கம் செய்யப்படவில்லை.(2 நாளா.26:22)
*அதிக கல்வி, சிறந்த வேலை, அதிக பணம், அதிக புகழ் மற்றும் வசதிகளைப் பெறும்போது, நாம் பெருமைப்பட்டு தேவனை விட்டு விலகிச் செல்கிறோமா?*
*கர்த்தருடைய வார்த்தையைப் படிக்கவும், அவருக்குச் செவிசாய்க்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும் நாம் தயாராக இருக்கிறோமா?*
*கர்த்தருடைய வார்த்தையைப் படிப்போம், அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்.*
ரெவ். சி.வி. ஆபிரகாம்
தமிழாக்கம்
Princess Hudson
[27/08, 17:52] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
*2 நாளாகமம் 24-26*
*அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவன் மனம் மேட்டிமையானது.* (2 நாளா 26:16).
*🔆சிறந்த வெற்றிக்குப் பின், நாம் தோல்விக்கு மிக அருகில் இருக்கிறோம்.* அகழ்வாராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு, உசியா ராஜாவின் ஆட்சிக்காலத்திலிருந்த யூதா ராஜ்யத்தின் செழிப்பை உறுதி செய்கிறது.
🔆உசியா, யுத்தத்திலும் அமைதியிலும், திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும், கோபுரங்களை கட்டுவதிலும் பயிர்களை நாட்டுவதிலும், குறிப்பிடத்தக்க விதத்தில் வெற்றிகரமாக இருந்தான். (26:6-15). அதன் இரகசியம், *"அவன் தேவனைத் தேடினான்; தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்."* (26:5).
🔆ஆனால் *உசியா, தன்னுடைய வெற்றியில், கர்த்தருடைய பங்கை அடையாளம் காணத் தவறிவிட்டான்.* தன் திறமையை அதிகமாக மதிப்பீடு செய்துவிட்டதினால், *தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, கர்த்தருடைய ஆலயத்தில் ஆசாரியருக்கு நிகராகத் தன்னை உயர்த்தினான்.*
*⚠️நாமும் பலமுறை நம் வெற்றிக்காக, *உசியாவைப் போல கர்த்தரைத் தேடினோம்: கர்த்தர் நம் காரியங்களை வாய்க்கச் செய்தார்.* அதன்பின் நடந்ததென்ன? வெறும் ஸ்தோத்திர காணிக்கை செலுத்தி, கர்த்தரை திருப்திபடுத்த முடியாது. நம் வெற்றியில் கர்த்தருடைய பங்கை அடையாளம் கண்டு, அவருக்குரிய கனத்தையும் மகிமையையும் செலுத்த வேண்டும். *"அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை."* (நீதிமொழிகள் 16:18).
பிரேமா ராஜசிங்
Group Coordinator
[27/08, 20:38] +91 99431 72360: 27.08.2023
*🎁சிப்பிக்குள் முத்து🎁*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*2 நாளா : 24 - 26*
*🪢முத்துச்சிதறல் : 135*
🌱🍒🌱🍒🌱
...யோய்தா தனக்கு செய்த *"தயையை"* இராஜாவாகிய *யோவாஸ் நினையாமல்...*
( 2 நாளா - 24 : 22 )
🍒🌱🍒🌱🍒
*✍️ஒருவருக்கு நாம் நன்மை செய்ய வேண்டும் என்னும் ஆசைக்கு பெயர் தான் "தயவு" என எமது பரிசுத்த வேதாகமம் திட்டமும் தெளிவுமாக ஞான போதனையில் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.*
(நீதி - 19 : 22)
🌿தேசத்தில் நிகழ்ந்த ஒரு அசாதாரண நிகழ்வின் போது, அதாவது *இராஜ குமாரர் யாவரும் கொலையுண்ணப்பட்ட சமயத்தில் அதிசயமாக பாதுகாக்கப்பட்ட இராஜ குமாரன் தான் இந்த யோவாஸ்.*
ஆம், அத்தாலியாள் என்னும் பொல்லா ஸ்திரி எழுந்து, யூதா குடும்பத்தில் உள்ள இராஜ வம்சமான யாவரையும் நிக்கிரகம் செய்தப்பொழுது, அக்காலத்தில் ஆசாரியனாக பணியாற்றிய *யோய்தாவின் மனைவியாகிய யோசேபியாத்* இந்த யோவாசை *"களவாய் எடுத்து",* ஒளித்து வைத்து, *ஒரு தாதி மூலம் அவனை வளர்த்து ஆளாக்கினாள்.*
ஆக கணவன் யோய்தா,மனைவி யோசேபியாத் ஆகிய *இருவரின் தயவினால்* இந்த யோவாஸ் உயிரோடு காக்கப்பட்டு, இராஜ முடி சூடப்பட்டு, இராஜனுக்குரிய காரியங்களில் இவர்களால் போதித்து புத்தி சொல்லி, வழிநடத்தப்பட்டு வந்தவன்.
📌கிட்டத்திட்ட 47 வருடங்கள் இந்த யோய்தாவின் வழிநடத்துதலால் *(கெடுபிடியால்)* யோவாஸ் அரசன்,*"கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை மாத்திரம்"* செய்து வந்தான்.
பின்பு யோய்தா காலமாகிவிடுகிறார்.
✍️இப்பொழுது *"திரை மாற்றப்படுகிறது".*
🍀இத்தனை நாட்களாக,*"வெறும் மனுஷ பயத்தினால்.... மனுஷனுக்கு பிரியமாக ஆட்சி புரிந்த யோவாஸ்"* முன்பாக இப்பொழுது யூதாவின் பிரபுக்கள் வந்து நிற்கின்றனர். அவனை பணிந்தும் கொள்ளுகின்றனர். எதற்காக❓️தாங்கள் கூறுகிற பிரகாரம் இராஜா இனி நடக்க அவனை திசை திருப்பவும், ஏற்கனவே *அவன் மனுஷர் பயத்தினால் பயந்து சாகிறவன் என்று அவனை எடைப்போட்டு அறிந்து இருந்ததினாலும் தங்கள் காரியம் சாதிக்கவும் அவனை நாடி நின்றனர்.* இப்பொழுது யோவாஸ் அவர்களுக்கு செவி கொடுக்கிறான். *(24:17)*
*🌻இத்தனை நாட்களாக அவன் "சுயமாக சிந்தித்து செயல்பட" வழிகாட்ட படவில்லை / வழி நடத்த படவில்லை போல தெரிகிறது.* வெறும் சொல்வார் பேச்சை கேட்கும் சிறு பிள்ளைகளை போல *அவன் மூளை மழுங்கடிக்கப்பட்டு இருந்தது.*
*"யோய்தா ஐயா சொன்னா சரிதான்"* என்றோ, இல்லை, *"யோய்தா ஐயாவே முடிவெடுங்கள்"* என்றோ அவன் சொல்லி, தனது பொறுப்புணர்வினின்று கழன்று நின்ற பேர்விழி இந்த யோவாஸ் அரசன். இதனை நன்றாக அறிந்து இருந்த யூதா பிரபுக்கள் *இப்பொழுது "யோவாசுக்கு இவர்கள் யோய்தாவாக" மாறி ஆலோசனை வழங்கவும்,* இவனும் அவர்களுக்கு செவிக்கொடுத்து, விக்கிரக வழிபாட்டிற்கு திரும்பி, மெய் தேவ வழிபாடு நிகழ்த்தப்பட்டு வந்த கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, வீதியிலேயும், பச்சையான சகல மரங்களின் கீழும், உயர்ந்த சகல மேடுகளின் மேலும் *"குத்துக்கல்லாய், சப்பாணியை போல நகர முடியாத"* மனுஷர் கைவேலைப்பாடாகிய விக்கிரகங்களை சேவிக்க ஆரம்பித்து, கர்த்தரை விட்டுவிட்டனர் யோவாசும் யூதா புத்திரரும்.
🍀🍒🍀🍒🍀🍒
*🎊தனிப்பட்ட விதத்தில் கர்த்தருக்கும் இந்த யோவாசுக்கும் யாதோரு தொடர்பும் இல்லை.*
கர்த்தரில் அவன் கொண்டிருந்த எந்த விசுவாசமும் போலியாகவே இருந்துள்ளது.
பெயருக்கு தான் இவன் அரசன், மற்றபடி மறைமுக ஆட்சி செய்தது அத்தனையும் ஆசாரியனான யோய்தா தான் போல தோன்றுகிறது.
*யோவாசை கர்த்தரோடு தொடர்பு கொள்ள வைக்க யோய்தா எந்த பாடமும் அவனுக்கு கற்று கொடுத்ததாக தெரியவில்லை.*
*💠"வெறுமனே கோயில் பக்தி கிறிஸ்தவ பெருமக்கள் போல" இவனும் கோவில் காரியங்களில் வெறும் போலி வைராக்கியம், ஆழ் மனதிலோ எந்த விதமான விசுவாச பிடிப்பும் கற்று கொடுக்கவும் படவில்லை, அல்லது இவனாகவே கற்று கொள்ளவும் இல்லை எனலாம்.* சுருங்க சொல்லிடின், போலி பக்தி அவ்வளவே. இது இன்றைய தலைமுறை கிறிஸ்தவ பெருமக்களின் நிலையை படம் பிடித்து காண்பிக்கிறதாக உள்ளது.
*🌹ஆனால் இதே யோய்தாவின் சொந்த குமாரன் சகரியாவோ, தனது தகப்பன் யோய்தாவின் வழிகளை உற்று கவனித்து வளர்ந்தவராக இருக்கிறார்.*
பல தீர்க்கதரிசிகள் மூலம் கர்த்தர் இந்த யூதா புத்திரரை தம்மண்டை திரும்ப பண்ணுவதற்க்கு எடுக்கும் முயற்சிகளை இவர் கண்ணோக்கி நின்றார். ஜனங்களில் ஒருவரும், அரசனாகிய யோவாசும் கூட, எந்த தீர்க்கதாரிசிகளின் உரைகளுக்கும் தங்களது காதுகளை அடைத்து கொண்டதினிமித்தம், விக்கிரக வழிபாடு குற்றம், மற்றும் செவிகொடாமை *( கீழ்பாடியாமை )* குற்றம் ஆகிய குற்றத்தினிமித்தம் யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் கர்த்தர் உக்கிரமான கடுங்கோபங்கொண்டதை இந்த சகரியா புரிந்துக்கொண்டார்.
விளைவு..... கர்த்தருடைய ஆவி அவர்மேல் இறங்கினதினால், *"நீங்கள் கர்த்தரை விட்டு, விட்டதினால்...அவர் உங்களை கைவிடுவார்"* என்று இறை வாக்குரைத்தார்.
*(24: 17 -32 வாசிக்கவும்)*
*🍁கீழ்படிதல் கலந்த விசுவாசத்திற்கு நேரே திரும்பும்படி சகரியா மூலம் கர்த்தர் பேசினார்.* அவர்களோ அவனுக்கு விரோதமாக கட்டுப்பாடு செய்து யோய்தாவின் குமாரன் சகரியாவை கல்லெறிந்து கொன்றனர்.
*இது யோவாசின் மகா கொடிய துன்மார்க்க தனமான செய்கையாகும்.*
🎈தான் சிறு வயதில் கொலை செய்யப்படாமல் இருக்க வேண்டி தன்னை காப்பாற்றிய மற்றும் வளர்த்து ஆளாக்கிய தம்பதியருக்கு அநியாயம் செய்த விதமாக, அவர்களது குமாரன் சகரியா தனக்கு விரோதமாக எச்சரிக்கை செய்தி கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் / மனமில்லாமல் அவரை நிக்கிரகம் செய்தது மகா கொடுஞ்செயலாகும். *தனக்கு செய்யப்பட்ட தயைக்கு தக்க நன்றி உணர்வின்றி,* நடந்து கொண்டதை கவனித்து பார்த்தால், இந்த யோவாசின் ஆலய பக்தி, இறை வைராக்கியம் யாவும் வெறும் *"தோல் ஆழம்"* மாத்திரமே கொண்டதாய் இருந்ததேயொழிய, *"இருதய ஆழமிக்கதாய்"* இருக்கவே இல்லை.
*மனுஷர் பார்வையில் பக்திமான், ஆனால் தெய்வ பார்வையில் இவன் ஒரு போலி.* மனுஷருக்காக பக்திமான் போல நடித்தவன். உண்மையில் இவன் யாதோரு பக்தியிலும் வளராமலே இருந்தவன்.
🥏🛍️🥏🛍️🥏🛍️
*🎀கர்த்தர் பார்த்தார். இவனை தமது பூமிக்குரிய வம்சாவழி பட்டியலில் இடம் பெறவிடாமல் நீக்கிப்போட்டார்.* இப்படி ஒருத்தன் இருந்ததாகவோ, இல்லை தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்ததாகவோ எந்த சுவடுமே இல்லாதபடி மறைத்து விட்டார்/ பெயரை அடித்து விட்டார் என்று கூட எடுத்துக்கலாம்.
*(மத்தே - 1 : 8)*
*💊இவ்வளவுக்கும் இவன் 40 வருடம் அரசாண்டவன்.* உண்மையிலே இவன் அரசாளவே இல்லை, மாறாக தனக்கு கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பினை தட்டிகழித்து, இஷ்ட ஜீவிதம் செய்த அவனது இதய துணிகரத்தை கர்த்தர் கண்ணோக்கி இவனை, இவனது அநியாயத்தினிமித்தம் *"மகா வேதனைக்குள்ளானவனாக"* கைவிட்டு விட்டார்.
ஆசாரியானாகிய யோய்தாவின் குமாரரின் இரத்தபழியினிமித்தம், தனது வியாதி படுக்கையிலே இவன் கொலை செய்யப்பட்டான்.
*மிக மிக பரிதாபமான முடிவுவை கண்டான்.*
🌳🔥🌳🔥🌳🔥
*💐வாழ்க்கை பாடங்கள் :*
*🍃1. எமது பக்தி எத்தகை ஆழம் கொண்டது❓️*
*🍃2. யாருக்காகவாகிலும் நாம் பக்திமான்கள் போல வேஷம் தரித்து திரிகிறோமா❓️*
*🍃3. எமக்கு எவரேனும் எமது இக்கட்டில் செய்த தயைக்கு தக்க நாம் நடவாமல் இருக்கிறோமா❓️*
*🍃4. நமக்கு தயை செய்தவரின் பிள்ளைகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொண்டு இருக்கிறோம் ❓️*
*🍃5. எம்மை ஒருவர் கனப்படுத்துகிறார் என்பதற்க்காக, ஏதோன்றும் யோசியாமல்,அவர் சொல்லுவதை எல்லாம் அப்படியே கேட்டு நடக்கும் நபராக நாம் இருக்கிறோமா❓️*
*🍃6. எமக்கென்று ஆண்டவரால் வழங்கப்பட்ட பொறுப்பில், நாம் பொறுப்புணர்வோடுதான் செயல்பட்டுள்ளோமா❓️* / இல்லை, *செயல்பட்டு க்கொண்டு இருக்கிறோமா❓️*
*🍃7. தவிர்க்க வேண்டிய எவ்வற்றை எல்லாம் நாம் இன்னும் தவிர்க்காமல், அதில் இன்னும் தொங்கிக்கொண்டு திரிகிறோம்❓️*
*🍃8. வாழ்க்கையில் எத்தனை பேரை அவர்கள் எமக்கு எச்சரிக்கை செய்திகள் சொன்னதினிமித்தம் அவர்களை கல்லெரிந்துள்ளோம்❓️* / *மனதளவில் பகைத்து கொண்டு இருந்துள்ளோம்❓️*
*🔥9. பிறர் எமக்கு செய்த தயையை நினைவில் கொண்டு அவருக்கு பிரதி உபகாரமாக அவரது சந்ததியாருக்கு தயை செய்வோம். கர்த்தர் எம்மை மேன்மையாக வைத்து நினைவு கூர்ந்து ஆசீர்வதிப்பார்.*
🍉🪶🍉🪶🍉🪶
*🍏தயை உள்ளவனுக்கு அவர் தயை உள்ளவர். மாறு பாடுள்ளவனுக்கோ அவரும் மாறுபடுகிறவராகவே தோன்றுவார். ( 2சாமு - 22 : 26, 27)*
யோவாசின் நன்றி கெட்ட புத்திக்கு தகுந்தார் போல, இறைவனும் தனது மற்றொரு முகத்தை / குண இயல்பை காண்பித்து, தமது நீதியை நிலை நாட்டி கொண்டார். இறைவனுக்கு அஞ்சி, எமக்கு தயை செய்தோரை மறவாமல் நினைத்து நடக்க பழகி கொள்வோம்.
*நமக்கு செய்யப்பட்ட உபகாரத்தை நினையாமல் மறந்து விடுவது ஒருவகையில் மனமேட்டிமைக்கு அடையாளம் என்பதை மறவாதிருப்போம்.*
*✒️Sis. Martha Lazar*
NJC, KodaiRoad.

Thanks for using my website. Post your comments on this