[26/08, 07:45] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*
*DAY 134, 26/08/2023 SATURDAY*
*2 CHRONICLES : 20 - 23*
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[26/08, 07:45] (W) Arun Selva Kumar: *நாள் 134 /365*
*2 நாளாகமம் 20 - 23*
*நம் வாழ்வு பேசட்டும்*..
யோராம் ராஜாவாகிறபோது, 32 வயதாயிருந்து.. 8 வருஷம் எருசலேமிலே அரசாண்டு.. விரும்புவாரில்லாமல் மரித்துப்போனான்.
ஜனங்கள் அவனுக்குக்
கந்தவர்க்கங்கள்
கொளுத்தவுமில்லை, அவனை ராஜாக்களின் கல்லறையில் வைக்கவும் இல்லை என்று பார்க்கிறோம்..
(2நாளா .21:19- 20)
யோராம்.. யூதாவின் மிகச் சிறந்த ராஜாக்களில் ஒருவனான.. யோசபாத்தின் மகன்.
ஆனால் யோராம்.. தன் தகப்பனுடைய
அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கவில்லை.
யோராம், ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்தின பின்.. தன்
*அதிகார வெறியினால்*.. தன் சகோதரர் எல்லாரையும்.. இஸ்ரவேலின் பிரபுக்கள் சிலரையும் கொன்றுபோட்டான்.. (2 நாளா. 21 : 4)
அவன் இஸ்ரவேலின் ராஜாக்களின் வழியிலே நடந்தான்.
ஜனங்களை..மெய்யான தேவனாகிய யெகோவாவை விட்டு வழிவிலகச் செய்து, பாகால்களைச் சேவிக்கும்படி செய்தான்.
காரணம் *அவன் அந்நிய* *நுகத்திலே* *பிணைக்கப்பட்டிருந்தான்*..
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகளை விவாகம் செய்திருந்தான்.
( 2 நாளா.21 : 6 )
அவன் தனது தகப்பனைப் போல நடந்திருந்தால்.. அவனது வரலாறு சிறப்பானதாக இருந்திருக்கும்.
*அவன் கர்த்தரை* *விட்டுவிட்டபடியினால்*.. *கர்த்தரும் அவனை*
*விட்டுவிட்டார்*.
கர்த்தரின் நியாயத்தீர்ப்பு.. அவன் மீது வந்தது.
ஏதோமியர், யோராமுக்கு விரோதமாகக் கலகம் செய்தார்கள்.
(2 நாளா .21: 8 - 10). பெலிஸ்தியரும்.. அரபியரும் யோராமின் குடும்பத்தைச் சிறை பிடித்தார்கள்..
(2 நாளா. 21: 6).
அவன் தீராத
குடல்வியாதியினால் மரித்தான்.
*அவனது துன்மார்க்கமான* *ஜீவியத்தினால்..அவன்* *மரித்த* *போது..அவனுக்காக யாரும்* *துக்கங்கொண்டாடவுமில்லை..*.. *புலம்பவுமில்லை*.
யாக்கோபு மரித்தபோது.. யாக்கோபின் குடும்பத்தாரோடு அவனை அடக்கம் செய்ய கானானுக்குச் சென்ற அனைவரும்.. யாக்கோபுக்காகப் பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள்.
அவனுடைய இழப்பு, அவர்களை அவ்விதம் புலம்பவைத்தது
(ஆதி .50: 7 -11).
யோசியா மரித்தபோது..
யூதாவிலும்.. எருசலேமிலுமுள்ள
யாவரும் துக்கங்கொண்டாடினார்கள்..
எரேமியா..யோசியாவின் மேல்
புலம்பல் பாடினான்..
(2நாளா. 35: 24 -27).
*ஒருவர் மரிக்கும்போதுதான்*.. *அவரின் உண்மையான நிலை* *வெளிப்படும்*.
*கர்த்தரோடு வாழ்ந்து*.. *கர்த்தருக்குள் மரிப்பவர்களுக்கு* *இம்மையிலும் மகிமை* *உண்டாகும்*..*மறுமையிலும்* *மகிமை உண்டாகும்*.
*நாம் வாழ்வது ஒரு முறைதான்*.. *மரணம்,யாருக்கும்..எப்படியும்*.. *எப்போது வேண்டுமானாலும்* *வரலாம்*. *நாம் இந்த* *உலகத்திற்கு எதுவும்* *கொண்டுவந்ததுமில்லை*..
*இந்த உலகத்திலிருந்து எதுவும்* *கொண்டுபோகப்* *போவதுமில்லை*..
*நிழலைப் போன்று கடந்துசெல்லும் இந்த உலக* *வாழ்விலே*.. *கர்த்தருக்குப்* *பிரியமாக வாழ்வோம்*..
*மற்றவர்களுக்கும்* *பிரயோஜனமாக வாழ்வோம்*.
*மற்றவர்கள் ,கர்த்தருக்கு நன்றி* *செலுத்தும்படியாக*.. *இவரைப்* *போல இன்னொருவர் உண்டா* *என்று கூறும்படியாக*.. *நம் வாழ்வு இருக்கட்டும்*.
*நாம் மரித்த பின்னரும், நம் விசுவாச* *வாழ்வு*..
*மற்றவர்களால் பேசப்படட்டும்*..
ஆமென்.🙏
மாலா டேவிட்
[26/08, 07:45] (W) Arun Selva Kumar: 🌈 *War is the result of sin. It begins in the sinfulness of the human heart.*
⚠️II Chr. 21:16-17- All of these had been at peace with both Asa and Jehoshaphat. Now their spirit is stirred up. War is coming. Why? *War is the result of sin. We sometimes think of war as being made out on the battlefield. War takes place right at home. It begins in the sinfulness of the human heart.*
⛹️♂️ *Application* : II Chr. 20:6-7-Jehoshaphat is doing something that his father, Asa, did not do. Asa did not rest upon the experiences of the past, which would have given him faith. *Jehoshaphat, knowing what God has promised in the past and what God has done in the past, now rests upon the promises of God. He goes over this entire situation in his prayer to God and then he concludes his prayer.*
💡I Chr. 20:15- We need to remind ourself of this. It is easy for us to forget that the ministry God has given us is the Lord’s. We go at it like it is ours; We begin to carry the burden and face the problems and worry about the difficulties. Every now and then we have to remind ourself that this is God’s work. And since it is His (we say this reverently), He will have to work out the problems. *The secret of prayer is to go to God in faith. As the hymn has it, “Take your burden to the Lord, and leave it there.” The trouble with us is that we don’t leave it there. We spread our problems out before the Lord, then we sack them up, put them right back on our back, and go on carrying them.*
📖II Chr.20:26- Berachah is a name which has been taken by several churches. It is a good name for a church. *It means “the place to bless the Lord” or “the place to praise the Lord.” Every church ought to be a Berachah church.*
💡II Chr.20:27-30- *It is God who gives rest and peace. Our world hasn’t learned that.* We think if we make this kind of an alignment, this kind of treaty, we won’t have to fight in war. Well, we have fought two world wars in order to bring peace in the world and all we have is war. Do we know why? *Our world is not trusting the Prince of Peace. This is the reason.*
Jaya Pradeep-Kodaikanal.
[26/08, 07:45] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣3️⃣4️⃣
2 Chron 20-23
*WHAT A GOD WE SERVE* ❗️
*God who fights our battles* ‼️
"O our God, we have no power against this great multitude that is coming against us; nor do we know what to do, but our eyes are upon You.” (20:12) what a prayer ❗️
💥 Thus says the Lord to you: ‘Do not be afraid nor dismayed because of this great multitude, for *the battle is not yours, but God’s.* (20:15)
💥 You will not need to fight in this battle. Position yourselves, *stand still and see the salvation of the Lord* , who is with you (20:17)
💥 The Lord had fought against the enemies of Israel (20:29)
🙏🙏 *The Lord will fight for you; you need only to be still* (Exo 14:14)
Usha
[26/08, 07:45] (W) Arun Selva Kumar: *26.08.2023*
🌟 *பரிசுத்தம் இல்லாமல் எவரும் பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது* 🌟
☄️ *“யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.”* (2 நாளாகமம் 23:19).
🔸 யோய்தா ஒரு தேவபக்தியுள்ள இருந்தான். தேவன், யோவாசை ராஜாவாக முடிசூட்டுவதன் மூலம் தாவீதின் சிம்மாசனத்தை தாவீதின் வம்சத்திற்கு கையளிக்க, அவனைப் பயன்படுத்தினார். யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான். *யோய்தா முறையான வழிபாட்டு முறையையும் ஊழிய முறையையும் மீட்டெடுத்தான்.* கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்புகளை ஜனங்களின் தலைவர்கள் மற்றும் லேவியர்களின் பராமரிப்பில் கொடுத்தான். தாவீது கர்த்தருடைய ஆலயத்தைக் கவனித்துக்கொள்ள அவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தான். மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவர்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தவேண்டும். தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும் சங்கீதத்தோடும் செய்யப்பட வேண்டும். *யோய்தா வாசல் காவலாளர்களை கர்த்தருடைய ஆலயத்தின் அவர்களுக்குரிய இடங்களில் நிறுத்தினான். எந்த விதத்திலும் அசுத்தமானவர்கள் யாரும் உள்ளே பிரவேசிக்காதபடிக்கு இப்படி செய்யப்பட்டது.*
🔸 தீட்டுள்ளவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை. பூமியில் உள்ள தேவனுடைய ஆலயத்தில் கூட தீட்டுள்ளவர்கள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை என்றால், *தீட்டுள்ளவர்கள் பரலோகத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்* என்பது உறுதி அல்லவா?
🔸 தேவனுடைய குணாதிசயத்தின் ஒரு முக்கிய அம்சம் அவருடைய பரிசுத்தம். *தேவன் பரிசுத்தமானவர், தம்மைப்போல் பரிசுத்தமாக இருக்க பாடுபடும்படி தம்முடைய ஜனங்களுக்கு கட்டளையிடுகிறார்* (லேவியராகமம் 11:44). அப்போஸ்தலனாகிய பேதுரு விசுவாசிகளுக்குக் கூறும் அறிவுரை: *“உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே."* (1 பேதுரு 1:15-16). பரிசுத்தத்தில் வளர நமது முந்தைய வாழ்க்கை முறைக்கு திரும்பாமல் கவனமாக இருக்க வேண்டும்.
🔸 *"பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே."* (எபிரெயர் 12:14) என்று வேதம் சொல்கிறது. *பரிசுத்தமாக இருக்க தொடர்ந்து முயற்சி செய்யாதவர்கள் யாரும் கர்த்தரைத் தரிசிப்பதில்லை.* இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல், மற்றும் நமக்குள் வசிக்கும் பரிசுத்த ஆவியின் பாவநிவர்த்தி கிரியை ஆகியவை பரிசுத்தத்திற்கு அடித்தளமாக செயல்படுகின்றன.
🔸 அற்புதமான புதிய எருசலேமைப் பற்றிய அப்போஸ்தலன் யோவானின் விளக்கம்: *"தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்."* (வெளிப்படுத்துதல் 21:27).
🔸 பரிசுத்தம் என்பது தீட்டுள்ள தன்மைக்கு எதிரானது. தீட்டுள்ளதொன்றும் பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது என்பதை நாம் அறிந்திருப்பதால், கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக நாம் பரிசுத்தமாக வாழ வேண்டும். *"மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்."* (எபேசியர் 4:24) என்று வேதம் போதிக்கிறது.
🔹 *தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக நாம் பரிசுத்தமாக வாழ முயற்சிக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தீட்டுள்ளவர்கள் பரலோகத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.*
2️⃣ *பரலோகத்தில் பிரவேசிப்பதற்கு, நமது முந்தைய வாழ்க்கை முறைக்கு திரும்பாமல் கவனமாக இருக்க வேண்டும்.*
3️⃣ *இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல், மற்றும் நமக்குள் வசிக்கும் பரிசுத்த ஆவியின் பாவநிவர்த்தி கிரியை ஆகியவை பரிசுத்தத்திற்கு அடித்தளமாக செயல்படுகின்றன.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[26/08, 07:45] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *தேவனை தொழுது கொள்ளுங்கள்* 🍂
*ஆண்டவர் நம்முடைய ஜெபங்களைக் கேட்டு அவருடைய வார்த்தையை நமக்கு அனுப்பும்போது நாம் என்ன செய்வோம்?* நமது உடனடி செய்கை என்ன? யோசபாத்தும் ஜனங்களும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியில் ஜெபம் செய்தனர்.
கர்த்தர் அவர்களின் ஜெபத்தைக் கேட்டு, ஒரு தீர்க்கதரிசி மூலம் அவர்களிடம் பேசினார். *யோசபாத் தரையில் முகம் குனிந்து, உடனே தேவனாகிய கர்த்தரை தொழுது கொண்டான்*. யூதாவின் ஜனங்களும் அவ்வாறே கர்த்தரை தொழுது கொண்டனர்.
📖 *அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள் (2 நாளா 20:18).*
*முகங்குனிந்து* என்ற வார்த்தையின் அர்த்தம் *முழங்கால் படியிட்டு, உடலை வளைத்து, தலையை சாய்த்து, பயபக்தியுடன் தொழுது கொள்வதாகும்.* தேவனாகிய கர்த்தரை தொழுது கொள்ள தரையில் முகம் குனிந்து வணங்குவது நமது பயபக்தியையும் பணிவையும் சித்தரிக்கிறது.
நாம் தேவனை தொழுது கொள்ளும் விதம் மூலம் நம் அன்பையும் மரியாதையையும் காட்டலாம். *நீங்கள் எப்போதாவது தரையில் முகம் குனிந்து தேவனாகிய கர்த்தரை தொழுது இருக்கிறீர்களா?*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 26, 2023_
[26/08, 07:45] (W) Arun Selva Kumar: *யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 நாளாகமம். 20: 15 - 19.
1. இங்கு யோசபாத்திற்கு விரோதமாக மோவாபியர், அம்மோனியர், சேயீர் மலை தேசத்தார் யாவரும் யுத்தத்திற்கு வருகிறார்கள். ஆனால் யோசபாத்தோ மனித உதவியை நாடவில்லை . கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறார். *இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன் நிற்க எங்களுக்கு பெலனில்லை . நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று தெரியவில்லை. எங்கள் கண்கள் உம்மையே நோக்கி கொண்டிருக்கிறது என்று ஜெபித்தார்.* எவ்வளவு அர்த்தமுள்ள ஜெபம் !
ஆம், நம்முடைய வாழ்க்கையில் கூட பலவித யுத்தங்கள் நடந்து கொண்டிருக்கிறதே! குடும்ப பிரச்சனை, வியாதி, கடன், வேலையில்லை, திருமணம் ஆகவில்லை, குழந்தையில்லை என எப்பக்கமும் நெருக்கப்பட்டு காணப்படுகிறோமா? அப்படியானால் யோசபாத்தை போல, கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணுவோம். நம் கண்கள் மனிதரை நோக்காத படி, கர்த்தரையே நோக்கி பார்க்கட்டும்.
2. யோசபாத்தின் ஜெபத்திற்கு உடனே ஆவியானவர் பேசுகிறார். *என்ன பேசுகிறார்?*
1. *இந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்பட வேண்டாம்.கலங்க வேண்டாம்.* என்றார். எவ்வளவு அன்புள்ள தகப்பன் நம் தேவன்! நம் பிரச்சனைகளின் பொறுப்பை அவர் எடுக்கிறார். நீ பயப்படாதே என நம்மை தைரியப்படுத்துகிறார். ஆம், நம் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
2. *இந்த யுத்தம் உங்களுடையது அல்ல. தேவனுடையது.* ஆம், நம் தேவன் நமக்காக யுத்தம் பண்ணுகிறவர். அவர் சேனைகளின் கர்த்தர். நமக்காக யுத்தம் பண்ணுகிறவர். அவரே நமக்காக யுத்தம் பண்ணுகிறார். ஆகவே நாம் நாமாகவே நம்முடைய வார்த்தைகளால், சிந்தனைகளால், கிரியைகளால் நம்முடைய ஏராளமான சத்துருக்களோடு யுத்தம் பண்ணிக் கொண்டிருப்போமானால், நம்மை நம் யுத்தங்களை முழுவதுமாகவே கர்த்தருடைய கரத்தில் சமர்ப்பிப்போம்.
3. *நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாக போங்கள் என ஆலோசனை கொடுக்கிறார்.* ஆம், நம் தேவன் ஆலோசனை கர்த்தர். ஆலோசனையில் பெரியவர். இன்று நாம் மனித ஆலோசனைகளின் படி யுத்தம் பண்ணிக் கொண்டிருப்போமானால், நம் குறைகளை அறிக்கையிடுவோம். கர்த்தர் நமக்கு என்ன ஆலோசனை தருகிறாரோ அதின் படியே யுத்தம் செய்வோம்.
ஆம், *இயேசுவே என் யுத்தங்களை நடத்தும் என ஜெபித்து, நம் பாடுகள், துக்கங்கள், வேதனைகள் அனைத்தையும் அவரிடத்திலே சமர்ப்பித்து விட்டு, பயப்படாமலும், கலங்காமலும், இளைப்பாற கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக*. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[26/08, 07:45] (W) Arun Selva Kumar: *⚔️BATTLE IS THE LORD’S⚔️*
*⚔️யுத்தம் கர்த்தருடையது⚔️*
[நாள் - 134] -
2 நாளாகமம் - 20
☄️யோசபாத்தின் போரின் கதை, பிரார்த்தனை மற்றும் விசுவாசத்தின் வல்லமை, தேவனுடைய இறையாண்மையில் நம்பிக்கை, பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது.
1️⃣ *அச்சுறுத்தலும் யோசபாத்தின் பதிலும்*
🔹யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துக்கு எதிராக எதிரி நாடுகளின் கூட்டணி ஒன்று கூடி, ஒரு பயங்கரமான இராணுவ அச்சுறுத்தலை முன்வைத்தது.
🔹யோசபாத், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, கர்த்தரைத் தேடி, தேசம் முழுவதும் உபவாசத்தை அறிவித்தார்.
🔹அவரது பதில், தேவனுடைய ஞானத்தின் மீது சார்ந்திருப்பதையும், நெருக்கடியான சமயங்களில் தெய்வீக வழிகாட்டுதலைத் தேடுவதற்கான அர்ப்பணிப்பையும் நிரூபித்தது.
2️⃣ *ஒருங்கிணைந்த பிரார்த்தனையின் வல்லமை*
🔸யோசபாத்தும் யூதாவின் மக்களும் தேவனுடைய தலையீட்டை நாடி ஆலயத்தில் கூடினர்.
🔸யோசபாத்தின் ஜெபம் தேவனுடைய இறையாண்மையை ஒப்புக்கொண்டது, அவருடைய கடந்தகால உண்மையை விவரித்தது மற்றும் அவருடைய விடுதலையை நாடியது.
🔸கூட்டாண்மை பிரார்த்தனையின் செயல் மக்களை ஒருங்கிணைத்தது மற்றும் தேவனுடைய தலையீட்டில் அவர்கள் கூட்டாகச் சார்ந்திருப்பதை நிரூபித்தது.
🔸தேவனுடைய நம்பிக்கை மற்றும் வழிகாட்டுதலின் செய்தியை அறிவித்த யகாசியேல் மீது கர்த்தருடைய ஆவி வந்தது.
3️⃣ *தேவனுடைய உறுதியும் போர் வியூகமும்*
▫️இந்தப் யுத்தம் யோசபாத் தனியாகப் போரிடுவதற்காக அல்ல, மாறாக அவர்கள் சார்பாக தேவன் வெற்றி பெறுவதற்காக என்பதை இந்த செய்தி முன்னிறுத்திக் காட்டுகிறது.
▫️தேவன் அவர்களை தங்கள் இடங்களில் நிறுத்திக் கொள்ளவும், போரிடத் தேவையில்லாமல் வெற்றியை உறுதியளித்து, அவருடைய விடுதலையைக் காணவும் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
4️⃣ *ஆராதனை எதிரியை தோற்கடிக்கிறது*
🔺யோசபாத்தும் மக்களும் தேவனுடைய செய்திக்கு பதிலளித்து அவரை ஆராதித்து துதித்தார்கள்.
🔺அவர்கள் பாடி துதிக்க ஆரம்பித்தவுடன், தேவன் எதிரிக்கு எதிராக பதுங்கியிருந்து, குழப்பத்தையும் சுய அழிவையும் ஏற்படுத்தினார்.
- எதிரிகள் ஒருவருக்கொருவர் எதிராகத் திரும்பினார்கள், இதன் விளைவாக யோசபாத்துக்கும் யூதாவின் மக்களுக்கும் மகத்தான வெற்றி கிடைத்தது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥தேவனுடைய இறையாண்மையில் உள்ள நம்பிக்கை எந்த சவாலையும் சமாளிக்க நமக்கு உதவுகிறது.
💥நாம் சந்திக்கும் போர்கள் இறுதியில் இறைவனுக்கே சொந்தம்.
💥உறுதியான மற்றும் ஒன்றுபட்ட ஜெபத்தின் மூலம், நாம் தேவனுடைய பிரசன்னத்தை அழைக்கிறோம் மற்றும் அவருடைய நோக்கங்களுடன் நம்மை இணைத்துக் கொள்கிறோம்.
💥 வலிமைமிக்க எதிரிகளுக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் ஆராதனை.
💥இக்கட்டான சமயங்களில், நமது வழிபாடு, பிரச்சனையிலிருந்து நம் கவனத்தை நம் தேவனுடைய மகத்துவத்திற்கும் உண்மைக்கும் மாற்றும்.
*‼️தேவனுடைய வல்லமை மற்றும் அன்பின் மீது நம்பிக்கை வைப்பதால் வரும் வெற்றியை அனுபவிப்போம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[26/08, 07:45] (W) Arun Selva Kumar: 💢DAY 134. 2CHRONICLES 20--23.
♦️CHAPTER 20:PRAYER BRINGS VICTORY.
♦️(vs1-4)It was told that the armies of Moab,Ammon and Edom invaded Judah and were encamped inEngedi.Jehoshaphat
the king of Judah became afraid and set himself to seek the Lord,proclaiming a fast throughout Judah.
♦️(vs5-13)He stood among the great assembly of Israel and made a Prayer.All the men,their wives,children and the little ones stood before the Lord and sought the help of God in their need.
♦️(vs14--17) Immediately after the Prayer,the Holy Spirit came upon Jahasiel,a levite.He prophesied the victory over the enemies invaded Judah.
♦️(vs15-16) The People were asked not to afraid, not dismayed because of the multitude. They would not need to fight the battle and they were asked to stand still and see the Salvation of the Lord.
♦️(vs18)The king Jehoshaphat and all the people believed the Lord and bowed their heads and fell before the Lord in worship.
♦️(vs20) He asked the people of Judah to believe their Lord God ,so shall they be established.Believe the prophet, so shall they prosper.
♦️(vs22-23)The angels of God appeared suddenly and the people of Ammon and Moab became confused and began to destroy Edomites and after destroying them they were so confused and began destroying one another.
Fasting, Prayer,faith in the Lord and obedience to the word of God through the prophet brought them miraculous victory.
💥Where do we go in the time of adversity?
Have we ever realised that without the help of God we cannot win our battle?
Do we obey the Commandment of God?
Lydia Benjamin. Coimbatore.
[26/08, 07:45] (W) Arun Selva Kumar: ✝️ *TO TAKE OUR POSITIONS* ✝️ 2 Chron 20-23✝️
🔹When Jehoshaphat heard a vast army is coming against him from Edom, he sought the Lord in fasting and prayer. He led his people in prayer and worship. He did not depend on his well equipped soldiers who numbered to more than a million. 17:1,13-19. Whose number do we keep at hand to call when trouble comes and we need help? Our friend or a relative in a position of power to flex their muscles for us? Our answer reveals whether we trust in the arm of flesh or God. Blessed is the man whose strength is in God, he goes from strength to strength.
🔹As all the men of Judah with their wives and children and little ones *stood* before the Lord, *they received* the word of God promising deliverance through Jahaziel.
When we gather together to pray and seek the Lord earnestly, do we expect to hear back from the Lord? Many do not speak out what the Lord tells them in a fellowship because of fear of man. The Lord speaks through His chosen instruments *if we give them the freedom* and are not critical of them. If Jehoshaphat had sought the Lord like this before he sought the marriage alliance with Ahab, much disaster could have been avoided for the future generations.
🔹When two or more are gathered in His Name and if we are willing to ask, “Did anyone receive a message from God?”, then, we are allowing the Lord to speak freely. *We will be given* message of deliverance and encouragement from the Lord. The Lord told them to take their positions and stand firm. They were not to be afraid or discouraged. 20:15-17. *Do we have faith* to wait for the Lord to speak after our prayer? Our praise and worship brings glory to God and gives Him space to act on our behalf. 20:18-22. *Do we stand firm and take our positions or do we disperse in unbelief without hearing from the Lord*?
🔹As Jehoshaphat *awakened the dawn* with song and music before the enemies, *may our heart be steadfast to make music unto the Lord*. Like Jehoshaphat, if we decide to take refuge under the shadow of His wings until the disaster has passed, the Lord will take up our battle that we may gather the spoils in the valley of Beracah. 20:20-28.
My heart, O God, is steadfast, my heart is steadfast; I will sing and make music. *Awake, my soul! Awake, harp and lyre! I will awaken the dawn*. I will praise you, Lord, among the nations; I will sing of you among the peoples. Psalm 57:1,7-9.
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*God bless!*🙂
Dr. Sangeeta Thomas.
*2நாளாகமம் 20 - 23*
*ஜெபிக்க,படிக்க,*
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇♀️📖🙇♂️🌍🛐✝️.
[26/08, 04:59] +91 99431 72360: *26.08.2023*
🌟 *பரிசுத்தம் இல்லாமல் எவரும் பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது* 🌟
☄️ *“யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.”* (2 நாளாகமம் 23:19).
🔸 யோய்தா ஒரு தேவபக்தியுள்ள இருந்தான். தேவன், யோவாசை ராஜாவாக முடிசூட்டுவதன் மூலம் தாவீதின் சிம்மாசனத்தை தாவீதின் வம்சத்திற்கு கையளிக்க, அவனைப் பயன்படுத்தினார். யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான். *யோய்தா முறையான வழிபாட்டு முறையையும் ஊழிய முறையையும் மீட்டெடுத்தான்.* கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்புகளை ஜனங்களின் தலைவர்கள் மற்றும் லேவியர்களின் பராமரிப்பில் கொடுத்தான். தாவீது கர்த்தருடைய ஆலயத்தைக் கவனித்துக்கொள்ள அவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தான். மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவர்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தவேண்டும். தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும் சங்கீதத்தோடும் செய்யப்பட வேண்டும். *யோய்தா வாசல் காவலாளர்களை கர்த்தருடைய ஆலயத்தின் அவர்களுக்குரிய இடங்களில் நிறுத்தினான். எந்த விதத்திலும் அசுத்தமானவர்கள் யாரும் உள்ளே பிரவேசிக்காதபடிக்கு இப்படி செய்யப்பட்டது.*
🔸 தீட்டுள்ளவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை. பூமியில் உள்ள தேவனுடைய ஆலயத்தில் கூட தீட்டுள்ளவர்கள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை என்றால், *தீட்டுள்ளவர்கள் பரலோகத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்* என்பது உறுதி அல்லவா?
🔸 தேவனுடைய குணாதிசயத்தின் ஒரு முக்கிய அம்சம் அவருடைய பரிசுத்தம். *தேவன் பரிசுத்தமானவர், தம்மைப்போல் பரிசுத்தமாக இருக்க பாடுபடும்படி தம்முடைய ஜனங்களுக்கு கட்டளையிடுகிறார்* (லேவியராகமம் 11:44). அப்போஸ்தலனாகிய பேதுரு விசுவாசிகளுக்குக் கூறும் அறிவுரை: *“உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே."* (1 பேதுரு 1:15-16). பரிசுத்தத்தில் வளர நமது முந்தைய வாழ்க்கை முறைக்கு திரும்பாமல் கவனமாக இருக்க வேண்டும்.
🔸 *"பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே."* (எபிரெயர் 12:14) என்று வேதம் சொல்கிறது. *பரிசுத்தமாக இருக்க தொடர்ந்து முயற்சி செய்யாதவர்கள் யாரும் கர்த்தரைத் தரிசிப்பதில்லை.* இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல், மற்றும் நமக்குள் வசிக்கும் பரிசுத்த ஆவியின் பாவநிவர்த்தி கிரியை ஆகியவை பரிசுத்தத்திற்கு அடித்தளமாக செயல்படுகின்றன.
🔸 அற்புதமான புதிய எருசலேமைப் பற்றிய அப்போஸ்தலன் யோவானின் விளக்கம்: *"தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்."* (வெளிப்படுத்துதல் 21:27).
🔸 பரிசுத்தம் என்பது தீட்டுள்ள தன்மைக்கு எதிரானது. தீட்டுள்ளதொன்றும் பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது என்பதை நாம் அறிந்திருப்பதால், கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக நாம் பரிசுத்தமாக வாழ வேண்டும். *"மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்."* (எபேசியர் 4:24) என்று வேதம் போதிக்கிறது.
🔹 *தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக நாம் பரிசுத்தமாக வாழ முயற்சிக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தீட்டுள்ளவர்கள் பரலோகத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.*
2️⃣ *பரலோகத்தில் பிரவேசிப்பதற்கு, நமது முந்தைய வாழ்க்கை முறைக்கு திரும்பாமல் கவனமாக இருக்க வேண்டும்.*
3️⃣ *இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல், மற்றும் நமக்குள் வசிக்கும் பரிசுத்த ஆவியின் பாவநிவர்த்தி கிரியை ஆகியவை பரிசுத்தத்திற்கு அடித்தளமாக செயல்படுகின்றன.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[26/08, 04:59] +91 99431 72360: *நாள் 134 /365 *
*2 நாளாகமம் 20 - 23*
*நம் வாழ்வு பேசட்டும்*..
யோராம் ராஜாவாகிறபோது, 32 வயதாயிருந்து.. 8 வருஷம் எருசலேமிலே அரசாண்டு.. விரும்புவாரில்லாமல் மரித்துப்போனான்.
ஜனங்கள் அவனுக்குக்
கந்தவர்க்கங்கள்
கொளுத்தவுமில்லை, அவனை ராஜாக்களின் கல்லறையில் வைக்கவும் இல்லை என்று பார்க்கிறோம்..
(2நாளா .21:19- 20)
யோராம்.. யூதாவின் மிகச் சிறந்த ராஜாக்களில் ஒருவனான.. யோசபாத்தின் மகன்.
ஆனால் யோராம்.. தன் தகப்பனுடைய
அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கவில்லை.
யோராம், ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்தின பின்.. தன்
*அதிகார வெறியினால்*.. தன் சகோதரர் எல்லாரையும்.. இஸ்ரவேலின் பிரபுக்கள் சிலரையும் கொன்றுபோட்டான்.. (2 நாளா. 21 : 4)
அவன் இஸ்ரவேலின் ராஜாக்களின் வழியிலே நடந்தான்.
ஜனங்களை..மெய்யான தேவனாகிய யெகோவாவை விட்டு வழிவிலகச் செய்து, பாகால்களைச் சேவிக்கும்படி செய்தான்.
காரணம் *அவன் அந்நிய* *நுகத்திலே* *பிணைக்கப்பட்டிருந்தான்*..
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகளை விவாகம் செய்திருந்தான்.
( 2 நாளா.21 : 6 )
அவன் தனது தகப்பனைப் போல நடந்திருந்தால்.. அவனது வரலாறு சிறப்பானதாக இருந்திருக்கும்.
*அவன் கர்த்தரை* *விட்டுவிட்டபடியினால்*.. *கர்த்தரும் அவனை*
*விட்டுவிட்டார்*.
கர்த்தரின் நியாயத்தீர்ப்பு.. அவன் மீது வந்தது.
ஏதோமியர், யோராமுக்கு விரோதமாகக் கலகம் செய்தார்கள்.
(2 நாளா .21: 8 - 10). பெலிஸ்தியரும்.. அரபியரும் யோராமின் குடும்பத்தைச் சிறை பிடித்தார்கள்..
(2 நாளா. 21: 6).
அவன் தீராத
குடல்வியாதியினால் மரித்தான்.
*அவனது துன்மார்க்கமான* *ஜீவியத்தினால்..அவன்* *மரித்த* *போது..அவனுக்காக யாரும்* *துக்கங்கொண்டாடவுமில்லை..*.. *புலம்பவுமில்லை*.
யாக்கோபு மரித்தபோது.. யாக்கோபின் குடும்பத்தாரோடு அவனை அடக்கம் செய்ய கானானுக்குச் சென்ற அனைவரும்.. யாக்கோபுக்காகப் பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள்.
அவனுடைய இழப்பு, அவர்களை அவ்விதம் புலம்பவைத்தது
(ஆதி .50: 7 -11).
யோசியா மரித்தபோது..
யூதாவிலும்.. எருசலேமிலுமுள்ள
யாவரும் துக்கங்கொண்டாடினார்கள்..
எரேமியா..யோசியாவின் மேல்
புலம்பல் பாடினான்..
(2நாளா. 35: 24 -27).
*ஒருவர் மரிக்கும்போதுதான்*.. *அவரின் உண்மையான நிலை* *வெளிப்படும்*.
*கர்த்தரோடு வாழ்ந்து*.. *கர்த்தருக்குள் மரிப்பவர்களுக்கு* *இம்மையிலும் மகிமை* *உண்டாகும்*..*மறுமையிலும்* *மகிமை உண்டாகும்*.
*நாம் வாழ்வது ஒரு முறைதான்*.. *மரணம்,யாருக்கும்..எப்படியும்*.. *எப்போது வேண்டுமானாலும்* *வரலாம்*. *நாம் இந்த* *உலகத்திற்கு எதுவும்* *கொண்டுவந்ததுமில்லை*..
*இந்த உலகத்திலிருந்து எதுவும்* *கொண்டுபோகப்* *போவதுமில்லை*..
*நிழலைப் போன்று கடந்துசெல்லும் இந்த உலக* *வாழ்விலே*.. *கர்த்தருக்குப்* *பிரியமாக வாழ்வோம்*..
*மற்றவர்களுக்கும்* *பிரயோஜனமாக வாழ்வோம்*.
*மற்றவர்கள் ,கர்த்தருக்கு நன்றி* *செலுத்தும்படியாக*.. *இவரைப்* *போல இன்னொருவர் உண்டா* *என்று கூறும்படியாக*.. *நம் வாழ்வு இருக்கட்டும்*.
*நாம் மரித்த பின்னரும், நம் விசுவாச* *வாழ்வு*..
*மற்றவர்களால் பேசப்படட்டும்*..
ஆமென்.🙏
மாலா டேவிட்
[26/08, 04:59] +91 99431 72360: *யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 நாளாகமம். 20: 15 - 19.
1. இங்கு யோசபாத்திற்கு விரோதமாக மோவாபியர், அம்மோனியர், சேயீர் மலை தேசத்தார் யாவரும் யுத்தத்திற்கு வருகிறார்கள். ஆனால் யோசபாத்தோ மனித உதவியை நாடவில்லை . கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறார். *இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன் நிற்க எங்களுக்கு பெலனில்லை . நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று தெரியவில்லை. எங்கள் கண்கள் உம்மையே நோக்கி கொண்டிருக்கிறது என்று ஜெபித்தார்.* எவ்வளவு அர்த்தமுள்ள ஜெபம் !
ஆம், நம்முடைய வாழ்க்கையில் கூட பலவித யுத்தங்கள் நடந்து கொண்டிருக்கிறதே! குடும்ப பிரச்சனை, வியாதி, கடன், வேலையில்லை, திருமணம் ஆகவில்லை, குழந்தையில்லை என எப்பக்கமும் நெருக்கப்பட்டு காணப்படுகிறோமா? அப்படியானால் யோசபாத்தை போல, கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணுவோம். நம் கண்கள் மனிதரை நோக்காத படி, கர்த்தரையே நோக்கி பார்க்கட்டும்.
2. யோசபாத்தின் ஜெபத்திற்கு உடனே ஆவியானவர் பேசுகிறார். *என்ன பேசுகிறார்?*
1. *இந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்பட வேண்டாம்.கலங்க வேண்டாம்.* என்றார். எவ்வளவு அன்புள்ள தகப்பன் நம் தேவன்! நம் பிரச்சனைகளின் பொறுப்பை அவர் எடுக்கிறார். நீ பயப்படாதே என நம்மை தைரியப்படுத்துகிறார். ஆம், நம் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
2. *இந்த யுத்தம் உங்களுடையது அல்ல. தேவனுடையது.* ஆம், நம் தேவன் நமக்காக யுத்தம் பண்ணுகிறவர். அவர் சேனைகளின் கர்த்தர். நமக்காக யுத்தம் பண்ணுகிறவர். அவரே நமக்காக யுத்தம் பண்ணுகிறார். ஆகவே நாம் நாமாகவே நம்முடைய வார்த்தைகளால், சிந்தனைகளால், கிரியைகளால் நம்முடைய ஏராளமான சத்துருக்களோடு யுத்தம் பண்ணிக் கொண்டிருப்போமானால், நம்மை நம் யுத்தங்களை முழுவதுமாகவே கர்த்தருடைய கரத்தில் சமர்ப்பிப்போம்.
3. *நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாக போங்கள் என ஆலோசனை கொடுக்கிறார்.* ஆம், நம் தேவன் ஆலோசனை கர்த்தர். ஆலோசனையில் பெரியவர். இன்று நாம் மனித ஆலோசனைகளின் படி யுத்தம் பண்ணிக் கொண்டிருப்போமானால், நம் குறைகளை அறிக்கையிடுவோம். கர்த்தர் நமக்கு என்ன ஆலோசனை தருகிறாரோ அதின் படியே யுத்தம் செய்வோம்.
ஆம், *இயேசுவே என் யுத்தங்களை நடத்தும் என ஜெபித்து, நம் பாடுகள், துக்கங்கள், வேதனைகள் அனைத்தையும் அவரிடத்திலே சமர்ப்பித்து விட்டு, பயப்படாமலும், கலங்காமலும், இளைப்பாற கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக*. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[26/08, 04:59] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *தேவனை தொழுது கொள்ளுங்கள்* 🍂
*ஆண்டவர் நம்முடைய ஜெபங்களைக் கேட்டு அவருடைய வார்த்தையை நமக்கு அனுப்பும்போது நாம் என்ன செய்வோம்?* நமது உடனடி செய்கை என்ன? யோசபாத்தும் ஜனங்களும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியில் ஜெபம் செய்தனர்.
கர்த்தர் அவர்களின் ஜெபத்தைக் கேட்டு, ஒரு தீர்க்கதரிசி மூலம் அவர்களிடம் பேசினார். *யோசபாத் தரையில் முகம் குனிந்து, உடனே தேவனாகிய கர்த்தரை தொழுது கொண்டான்*. யூதாவின் ஜனங்களும் அவ்வாறே கர்த்தரை தொழுது கொண்டனர்.
📖 *அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள் (2 நாளா 20:18).*
*முகங்குனிந்து* என்ற வார்த்தையின் அர்த்தம் *முழங்கால் படியிட்டு, உடலை வளைத்து, தலையை சாய்த்து, பயபக்தியுடன் தொழுது கொள்வதாகும்.* தேவனாகிய கர்த்தரை தொழுது கொள்ள தரையில் முகம் குனிந்து வணங்குவது நமது பயபக்தியையும் பணிவையும் சித்தரிக்கிறது.
நாம் தேவனை தொழுது கொள்ளும் விதம் மூலம் நம் அன்பையும் மரியாதையையும் காட்டலாம். *நீங்கள் எப்போதாவது தரையில் முகம் குனிந்து தேவனாகிய கர்த்தரை தொழுது இருக்கிறீர்களா?*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 26, 2023_
[26/08, 04:59] +91 99431 72360: *⚔️BATTLE IS THE LORD’S⚔️*
*⚔️யுத்தம் கர்த்தருடையது⚔️*
[நாள் - 134] -
2 நாளாகமம் - 20
☄️யோசபாத்தின் போரின் கதை, பிரார்த்தனை மற்றும் விசுவாசத்தின் வல்லமை, தேவனுடைய இறையாண்மையில் நம்பிக்கை, பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது.
1️⃣ *அச்சுறுத்தலும் யோசபாத்தின் பதிலும்*
🔹யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துக்கு எதிராக எதிரி நாடுகளின் கூட்டணி ஒன்று கூடி, ஒரு பயங்கரமான இராணுவ அச்சுறுத்தலை முன்வைத்தது.
🔹யோசபாத், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, கர்த்தரைத் தேடி, தேசம் முழுவதும் உபவாசத்தை அறிவித்தார்.
🔹அவரது பதில், தேவனுடைய ஞானத்தின் மீது சார்ந்திருப்பதையும், நெருக்கடியான சமயங்களில் தெய்வீக வழிகாட்டுதலைத் தேடுவதற்கான அர்ப்பணிப்பையும் நிரூபித்தது.
2️⃣ *ஒருங்கிணைந்த பிரார்த்தனையின் வல்லமை*
🔸யோசபாத்தும் யூதாவின் மக்களும் தேவனுடைய தலையீட்டை நாடி ஆலயத்தில் கூடினர்.
🔸யோசபாத்தின் ஜெபம் தேவனுடைய இறையாண்மையை ஒப்புக்கொண்டது, அவருடைய கடந்தகால உண்மையை விவரித்தது மற்றும் அவருடைய விடுதலையை நாடியது.
🔸கூட்டாண்மை பிரார்த்தனையின் செயல் மக்களை ஒருங்கிணைத்தது மற்றும் தேவனுடைய தலையீட்டில் அவர்கள் கூட்டாகச் சார்ந்திருப்பதை நிரூபித்தது.
🔸தேவனுடைய நம்பிக்கை மற்றும் வழிகாட்டுதலின் செய்தியை அறிவித்த யகாசியேல் மீது கர்த்தருடைய ஆவி வந்தது.
3️⃣ *தேவனுடைய உறுதியும் போர் வியூகமும்*
▫️இந்தப் யுத்தம் யோசபாத் தனியாகப் போரிடுவதற்காக அல்ல, மாறாக அவர்கள் சார்பாக தேவன் வெற்றி பெறுவதற்காக என்பதை இந்த செய்தி முன்னிறுத்திக் காட்டுகிறது.
▫️தேவன் அவர்களை தங்கள் இடங்களில் நிறுத்திக் கொள்ளவும், போரிடத் தேவையில்லாமல் வெற்றியை உறுதியளித்து, அவருடைய விடுதலையைக் காணவும் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
4️⃣ *ஆராதனை எதிரியை தோற்கடிக்கிறது*
🔺யோசபாத்தும் மக்களும் தேவனுடைய செய்திக்கு பதிலளித்து அவரை ஆராதித்து துதித்தார்கள்.
🔺அவர்கள் பாடி துதிக்க ஆரம்பித்தவுடன், தேவன் எதிரிக்கு எதிராக பதுங்கியிருந்து, குழப்பத்தையும் சுய அழிவையும் ஏற்படுத்தினார்.
- எதிரிகள் ஒருவருக்கொருவர் எதிராகத் திரும்பினார்கள், இதன் விளைவாக யோசபாத்துக்கும் யூதாவின் மக்களுக்கும் மகத்தான வெற்றி கிடைத்தது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥தேவனுடைய இறையாண்மையில் உள்ள நம்பிக்கை எந்த சவாலையும் சமாளிக்க நமக்கு உதவுகிறது.
💥நாம் சந்திக்கும் போர்கள் இறுதியில் இறைவனுக்கே சொந்தம்.
💥உறுதியான மற்றும் ஒன்றுபட்ட ஜெபத்தின் மூலம், நாம் தேவனுடைய பிரசன்னத்தை அழைக்கிறோம் மற்றும் அவருடைய நோக்கங்களுடன் நம்மை இணைத்துக் கொள்கிறோம்.
💥 வலிமைமிக்க எதிரிகளுக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் ஆராதனை.
💥இக்கட்டான சமயங்களில், நமது வழிபாடு, பிரச்சனையிலிருந்து நம் கவனத்தை நம் தேவனுடைய மகத்துவத்திற்கும் உண்மைக்கும் மாற்றும்.
*‼️தேவனுடைய வல்லமை மற்றும் அன்பின் மீது நம்பிக்கை வைப்பதால் வரும் வெற்றியை அனுபவிப்போம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[26/08, 09:45] +91 99431 72360: *Tamil translation of Rev. C.V.Abraham’s insight.*
*THE BATTLE IS NOT YOURS, BUT GOD’S* (2 Chronicles 20:15)
*இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.*(2 நாளாகமம் 20:15)
ஆசா ராஜாவின் குமாரனாகிய *யோசபாத்* யூதாவின் ராஜாவானான்.(872-848 கிமு- 2 நாளா.17:1 - 21:1) அவன் யூதாவின் தெய்வீக அரசர்களில் ஒருவன்.
மோவாபியர், அம்மோனியர்கள் சில மேயோனியர்களுடன் யூதாவைத் தாக்க வந்தபோது அவன் ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொண்டான்.(2 நாளா. 20:1) இந்த கூட்டுப் படை மிகவும் பெரியதாக இருந்தது, யோசபாத் அவர்களை எதிர்கொள்ள மிகவும் பயந்தான்.(20:12)
*அ. பெரிய பிரச்சனைக்கு யோசபாத்தின் பதில்*
*கர்த்தரிடம் விசாரிக்கத் தீர்மானித்தார்*. (2 நாளா. 20:3 அ)
*யூதா முழுவதற்கும் ஒரு உபவாசத்தை அறிவித்தார்*. ( 2 நா. 20:3 ஆ)
யூதாவின் ஜனங்கள் கர்த்தரிடம் உதவி கேட்க ஒன்றுகூடினார்கள்.(2 நா. 20:4,13)
*ஆ. கர்த்தருடைய ஆலயத்தில் யோசபாத்தின் ஜெபம்.*(2 நாளா.20:6-12)
*எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே..*(2 நாளா.20:6அ)
*தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்*. (2 நா. 20:6 ஆ)
*உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது.(2 நாளா.20:6இ)....
*எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.*( 2 நாளா.20:9)........
அவருடைய தேவன் யார், அவர்களுக்காக அவர் என்ன செய்தார், அவர்களுக்காக என்ன செய்ய முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான்.
*"எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்."*(2 நாளா.20:12)
அவன் அவர்களின் முழுமையான உதவியற்ற தன்மையை வெளிப்படுத்தி, கர்த்தரை முழுமையாக சார்ந்திருப்பதை அறிவிக்கிறான்.
*இ. யோசபாத்தின் ஜெபத்திற்கு தேவனுடைய பதில்.*
*யகாசியேல் தீர்க்கதரிசி மூலம் கர்த்தர் அவர்களிடம் பேசினார்*.(20:14)
*நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.* (2 நா.20:15 ஆ)
*இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது*.(20:15 c)
*உங்கள் எதிரிக்கு எதிராக அணிவகுத்துச் செல்லுங்கள்*.(20:16 அ)
*உங்கள் எதிரியை எதிர்கொள்ளுங்கள்*.(20:16ஆ)
*இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல.( 20:17 அ)( கர்த்தர் போரிடப் போகிறார் என்பதால்)
*உங்கள் எதிரிக்கு எதிராக உங்கள் நிலைப்பாட்டை எடுங்கள்.*(20:17ஆ)
*நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்.* (20:17 இ)
*பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.*.(20:17 ஈ)
* கர்த்தர் உங்களோடு இருக்கிறார்*.(20:17 இ)
*இ. யோசபாத்தின் மற்றும் ஜனங்களின் பதில்.*
*யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்.(2நாளா.20:18அ)
* யூதாவின் மக்கள் அனைவரும் கர்த்தருக்கு முன்பாக விழுந்து வணங்கினார்கள்*.(20:18ஆ)
*லேவியர்கள் எழுந்து நின்று, மிகவும் உரத்த குரலில் கர்த்தரைத் துதித்தார்கள்*.(20:19)
*ஈ. யோசபாத் மக்களுக்குச் சொன்னது.*
*உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்.* (20:20 அ)
*அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் * என்றான்.(20:20ஆ)
*கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான்*.(20:21)- (தம்முடைய மக்களுடன் ஆலோசனை செய்தபின் இதைச் செய்தார்)
*இ.போர்முனையில் என்ன நடந்தது.*
*மக்கள் பாடி கர்த்தரைத் துதிக்க ஆரம்பித்தபோது. ( 2நாளா.20:22அ)
*அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்*.(20:22ஆ)
அ. முதலாவதாக, அம்மோனியரும் மோவாபியரும் சேர்ந்து சேயீர் மலையிலிருந்து வந்தவர்களைக் கொன்றனர்.(20:23அ)
ஆ. பின்னர், அம்மோன் மற்றும் மோவாப் மக்கள் ஒருவரையொருவர் கொன்றனர்.(20:23ஆ)
யூதாவின் மனிதர்கள் அந்த இடத்திற்கு வந்து, பெரும் படையை நோக்கிப் பார்த்தபோது, தரையில் கிடக்கும் பிணங்களை மட்டுமே கண்டார்கள்; யாரும் தப்பவில்லை.(20:24)
எதிரியின் எண்ணிக்கையும் சக்தியும் மிகப்பெரியதாகவும் பயமாகவும் இருந்தது. யோசபாத் ராஜாவும் அவருடைய மக்களும் கர்த்தரை முழுமையாகச் சார்ந்து அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள். அவர்கள் உபவாசித்து, ஜெபித்து, ஆராதித்து, கர்த்தரைத் துதித்தார்கள். கர்த்தர் அவர்களின் எதிரிகளை முற்றிலும் அழித்து அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
*நம் வாழ்க்கையிலோ, குடும்பத்திலோ அல்லது ஊழியத்திலோ நாம் பெரிய எதிரிகளை அல்லது பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்கிறோமா?*
*நாம் கர்த்தரை முழுமையாக நம்புகிறோமா?*
*நாம் எல்லாவற்றிலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறோமா?*
*நாம் கர்த்தருடையவர்கள் என்றால், நம்முடைய யுத்தமும் கர்த்தருடையது.*
*நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்.*
ரெவ். சி.வி. ஆபிரகாம்
தமிழாக்கம்
Princess Hudson
[26/08, 09:45] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
*2 நாளாகமம் 20-23*
*🛳️அந்தக் கப்பல்கள் உடைந்து போயிற்று, அவர்கள் தர்ஷுசுக்கு போகக்கூடாமற் போயிற்று.*🚢 (2 நாளா 20:37)
🚢 கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தவனான யோசபாத், பொல்லாப்பு செய்கிறவனான *அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடே தோழமை பண்ணினான்*. அவன் ஆகாபுக்குத் துணையாக சீரியரோடு யுத்தம் செய்யப்போனபோது, *கர்த்தர் யெகூ தீர்க்கதரிசி மூலமாகக் கண்டித்து எச்சரித்ததை, வெகு சீக்கிரத்தில் மறந்து போனான்.* (19:2-3).
🚢இப்பொழுது கர்த்தர், தீர்க்கதரிசியாகிய எலியேசரை அனுப்புகிறார். (20:37). இந்த சம்பவம் 1 ராஜா 22:48லும் பதிவிடப்பட்டுள்ளது.
🚢இது தர்ஷீசிலுக்கு அனுப்புவதற்காக செய்யப்பட்ட வியாபார கப்பல். *அங்கிருந்து பொன்னுக்காக ஓப்பீருக்குப் போக வேண்டும்.* (1 ராஜா 22:48; 2 நாளா 8:18). *ஆனால், யோசபாத்தின் காரியம் சித்திக்கவில்லை; கர்த்தர் சொன்னபடி, கப்பல் புறப்படும் முன்பே உடைந்து போயிற்று.* கர்த்தர் யோசபாத்தை நேசித்தபடியினால், அவன் மறுபடியும் தவறு செய்ய அனுமதிக்கவில்லை.
*🚢உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் பிரயாசப்பட்டு உருவாக்கின கப்பல் உடைந்துவிட்டதா?* கர்த்தரோடுள்ள உங்கள் உறவை சரிபார்த்துக் கொள்ளுங்கள். *அவர் விரும்பாத தோழமை இருக்குமானால், அதைவிட்டு விலகுங்கள்.* கர்த்தர் உங்களை நேசிக்கிறார்; எனவே சிட்சித்து சரியான வழியில் நடத்துகிறார். சோர்ந்து போகவேண்டாம். *"காரிய சித்தியோ கர்த்தரால் வரும்."* (நீதி 16:33).
*🚢தொழிலில் கூட்டு சேருமுன் (partnership) கவனிக்கவேண்டிய காரியங்கள்:*
🔆தொழிலின் நோக்கம் என்ன?
🔆இந்த உறவு கர்த்தருக்குப் பிரியமானதா?
🔆இலக்கு ஒன்றாக இருக்கிறது?
*🚢யோசபாத் தன்னை மாற்றிக்கொண்டதால்,* மறுபடியும் அகசியா கூட்டுசேர்த்தபோது, *யோசியா சம்மதிக்கவில்லை.* (1 ராஜா 20:49).
பிரேமா ராஜசிங்
Group Coordinator
[26/08, 11:02] +91 99431 72360: 26.08.2023
*🥦சிப்பிக்குள் முத்து🥦*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*2 நாளா - 20 - 23*
*🍉முத்துச்சிதறல் : 134*
🔰🔰🔰🔰
✍️அப்பொழுது தீர்க்கதரிசியாகிய *எலியா எழுதின ஒரு நிருபம்* அவனிடத்திற்கு வந்தது :,.....
*( 2 நாளா - 21 : 12 )*
✒️🍀✒️🎀✒️🍃✒️
*✍️மற்றொருக்கு கடிதம் எழுதும் பழக்கம் உங்களுக்கு உண்டா❓️*
பிறருக்கு கடிதம் வரைவது என்பது ஒரு கலையாகும்.
பிறரிடம் இருந்து அவர்கள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று எமக்கு வருவதை ஆவலோடு எதிர்நோக்கி இருந்த காலங்கள் மாறி, தற்பொழுது எம்மில் பலர் தங்களது மெயில் பாக்ஸில் அப்படி யாரேனும், ஏதேனும் எமக்கு செய்தி அனுப்பியுள்ளனரா❓️ என்னும் ஆவலில் ஓடிப்போய் அதை திறந்து தேடுகிறோம். யாருக்காகிலும் நாம் எமது கைப்பட மடல் / கடிதம் / நிருபம் எழுதியது ஞாபகம் உண்டா❓️
தனிப்பட்ட விதமாக எவருக்கும் சிலராகிய நாம் கடிதம் வரையாமல் இருந்திருப்பினும், பள்ளி நாட்களில் கடிதம் எழுதும் முறைமையை ஆசிரியரிடம் பாடம் வாயிலாக கற்றதை, பரீட்சையின் போது கண்டிப்பாக எழுதி காண்பிக்கவாகிலும் பணிக்கப்பட்டிருப்போம்.
ஆக, *நம்மேல்லோருக்கும் கடிதம் எழுத தெரியும்.*
ஆகிலும் ஒருவேளை அதன் முறைமையை ( கடிதம் எழுதும் முறைமையை ) சரியாக அறியாமல் இருக்கலாம்.
*✍️எம்மிடமிருந்து தொலைவில் வசிப்போருக்கு தான் பெரும்பாலும் கடிதங்கள் வரையப்படுவதுண்டு.*
அவ்விதமே இங்கு யூதாவின் அரசன் *யோசபாத்தின் குமாரன் யோராமுக்கு தீர்க்கதரிசியாகிய எலியாவிடம் இருந்து கடுமையான எச்சரிக்கையை எடுத்தியம்பிய ஓர் கடிதம் வருகிறது.* இதனை யார் சுமந்து வந்து இந்த பொல்லாத அரசன் யோராம் கரங்களில், அதுவும் எப்படி சமர்ப்பித்தார் என்பதை நாம் அறியோம்.
ஆனாலும்.....
*அது ஒருவகையில், யோராமுக்கு எதிர்காலத்தில் நடைபெற இருக்கிற கர்த்தரின் நியாயதீர்ப்பின் செய்கையை குறித்த நகலாக விளங்குகிறது.* ஆம்,
*"அது ஒரு தீர்க்கதரிசன மடல்".*
இனி சம்பவிக்க இருப்பதை யோராமுக்கு அந்த மடல் வாயிலாக அறிவிக்கும்படி *"எலியா தீர்க்கதரிசியை கர்த்தர் எழுத வைத்தார்"* எனலாம்.
🍒🌿🍒🌿🍒🌿
எலியா தான் யோராம் அரசனின் தகப்பன் யோசப்பாத்தின் நாட்களில் பரலோகம் கடந்து சென்று விட்டாரே ! பின்னே எப்படி அவரிடம் இருந்து கடிதம் வர இயலும்❓️ என நாம் யோசிக்கலாம்.
*இங்கு நாம் கால கட்டங்களை முக்கிய படுத்தாமல்....*
*எலியா எழுதிய மடல் யோராமிடம் கொடுக்க பட்டதை மாத்திரமே கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.*
ஏன் என்றால் கர்த்தர் பல விதங்களில் மனுமக்களோடு இடைப்படுகிறார், பேசுகிறார்.
*இறைவன் மனுஷர்களோடு பேசும் விதங்களில் சிலவை இதோ 👇*
📌நேரடியாக,
📌தீர்க்கதரிசிகள் வாயிலாக,
📌சொப்பனங்கள் வாயிலாக,
📌சூழ்நிலைகள் வாயிலாக,
📌வேத வாக்கியங்கள் வாயிலாக,
📌எம் மனசாட்சி வாயிலாக,
📌ஆன்மீக புத்தகங்கள் வாயிலாக,
📌ஒரு சின்ன துண்டு பிரதி வாயிலாக,
📌மருத்துவர்கள் வாயிலாக,
📌செய்தி தாள்கள் மூலம்,
📌சுவற்றில் கூட தம் சொந்த கை படவுள்ள எழுத்து வாயிலாக,
*📌இப்படி பிறரின் கடிதங்கள் வாயிலாக.....*
என பல விதங்களில் தமது சிருஷ்டிகளாகிய மனுஷர்களோடு ஆதி காலம் முதல் இந்நாள் வரை ஆண்டவர் பேசி கொண்டே இருக்கிறார்.
*வேத அறிஞர்கள் பலர் பலவிதமான கருத்துக்களை இந்த விஷயத்தில்* (எலியாவிடம் இருந்து யோராமுக்கு வந்த கடிதம் குறித்து) *அபிப்ராயம் சொல்லுகிறார்ளே தவிர, முடிவாக இதுதான் பதில் என்று கூற இயலாமல் தவிக்கிறார்கள்.*
🍏🪶🍏🪶🍏🪶
*✍️யோராம் ஒரு சுயநலவாதியாக இருந்தவன்.*
தன் தகப்பன் யோசபாத் மூலம் இராஜ்யபாரத்தை தன் தகப்பன் காலத்திலேயே பெற்றுக்கொண்டவன். மீதமுள்ள அவன் சகோதரர்களுக்கு அவன் தகப்பன் யோசபாத் வெள்ளியும், பொன்னும், உச்சிதங்கள் பலவற்றினையும், அநேகம் நன்கொடைகளையும் கூட அருளி, போதாததற்க்கு யூதாவில் அநேகம் அரணான் பட்டினங்களையும் தமது மரணத்திற்கு முன்பே அருளி, *யோராம் முதற்பேறானவனாக இருந்தமையால் அரசாளும் உரிமை பேற்றினை வழங்கி இருந்தார்.*
ஆனால் இந்த *சுயநலவாதி யோராம்*
தன் தகப்பன் மரணமடைந்த பின் தன் கூட பிறந்திருந்த தன்னுடைய சகோதரர் அனைத்து பேரையும், இஸ்ரவேலின் பிரபுக்கள் சிலரையும் பட்டயத்தால் மடுவித்தான். *(ஒருவேளை இவர்கள் அனைவரும் இவனுக்கு விரோதமாக ஏதேனும் காட்டுப்பாடு செய்தனரோ, என்னவோ நாம் அறியோம்)* மட்டுமல்ல அவன் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை,... *தான் செய்தது மாத்திரமல்ல,.....*
*தனது குடிமக்களையும் அப்படி செய்ய வைத்தவன்.*
அதன் விளைவு, அவனது அரசாட்சியின் கீழிருந்த ஏதோமியார், பெலிஸ்தியர், அரேபியர், கலகம் செய்ய நேர்ந்தது.
*🍉கர்த்தர் இவர்களின் ஆவியை யோராமுக்கு விரோதமாக எழுப்பினாராம்.*
🫛இவனது தீமையினால்,.....
🫛கொலை வெறி தாண்டவத்தினால்......
🫛அதன் பலாபலன்......
🫛இவன் உயிரோடு இருக்கையிலேயே
🫛இவனது பிள்ளைகள் அனைத்துப்பேரும் *(யோவாகாஸ் என்னும் ஒரு குமாரனை தவிர்த்து அத்தனை பேரும்)* கொலையுண்ணப்பட்டனர்.
*🍒தன் வினை தன்னை தானே சுடும்.*
பிற்காலத்தில் எலியா எழுதியிருந்த பிரகாரமாகவே இவன் கொடிய வியாதியில் சிக்குண்டு, *"விரும்புவாரில்லாமல்"* மாண்டு, இராஜாக்களின் கல்லறைகளில் வைக்கப்பட முடியாமல், தாவீதின் நகரத்தில் ஏதோ ஓர் இடத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.
🎈🎊🎈🎊🎈🎊
*✍️எலியாவை கர்த்தர் எழுதும்படி ஏவி நடத்திய இந்த சம்பவம் கவனிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.* எவரையும், எங்கேயும், தைரியமாக சந்தித்து நேருக்கு நேர் எச்சரிக்கை செய்யும் ஊழியத்தை கர்த்தரிடம் இருந்து பெற்றிருந்த எலியா தீர்க்கதரிசி, மிகவும் *"அரிய வகையில்"* இப்படி ஒரு கடிதம் எழுதியதை கவனித்தால்....
*🔰"எச்சரிக்கை செய்திகள் எழுத்து பூர்வமாக"* எவருக்கும் தெரியப்படுத்த படுவதும், ஏடுகளில் வரைந்து வைக்கப்படுவதும் எத்தனை முக்கியம் என்பது தெளிவாகிறது.
இக்காலத்தை போல ஒருவருக்கு விரோதமாக காழ்புணர்ச்சியினால் அக்காலத்தவர் செயல்பட்டதில்லை.
🍀 *எழுத்து பூர்வமாக இந்த தனது எதிர்கால வாழ்வு குறித்து எச்சரிக்கையினை பெற்றிருந்த யோராம், ஒருவேளை கர்த்தருக்கு முன்பாக தன்னை தாழ்த்தி, தனது பொல்லாத கிரியைகளை விட்டு மனந்திரும்பி இருப்பாரானால்,.... ஒருவேளை கொடிய வியாதி வரா வண்ணம் தப்புவிக்க பட்டிருக்கலாம், யார் அறிவார்❓️*
*✍️எலியா எழுதிய அதிகாரமிக்க, தெளிவான எச்சரிக்கை, மற்றும் எதிர்கால நிகழ்வை துல்லியமாக வரைவோலையிட்டு அனுப்பிய கடிதம் போலவே எமக்கும் ஏதும் எச்சரிக்கை கடிதம் வர இருந்தால்,... அது யாரிடமிருந்து❓️ என்ன எச்சரிக்கை வர வாய்ப்புள்ளது❓️ என்று சிந்தித்து பார்த்து, எம்மை சீர்திருத்தி கொள்ளுவோமா❓️*
*✒️ஆரம்ப கால திருச்சபை மக்களுக்கு இவ்விதமே அப்போஸ்தலர்கள் திருச்சபையாரின் கேள்விகளுக்கு பதிலளிப்பது, அவர்களை கிறிஸ்துவுக்குள் பலப்படுத்துவது, அவர்களுக்கு போதிப்பது போன்ற ஊழியத்தை "கடிதங்கள் வாயிலாக நிறைவேற்றி" நின்றனர். அவைகள் அந்த ஆதி திருச்சபையாருக்கு தங்களது நித்திய இரட்சிப்புக்கு நேரான பயணத்துக்கு பெரும் துணையாகி நின்றன.*
ஆண்டவரின் அருளால் அவைகள் பாதகாக்கப்பட்டு, இந்த நாட்களில் நம் எல்லோர் கைகளிலும் தவழ்வது ஆச்சர்யமான ஓர் காரியம்.
ஆம், கடிதங்கள் *(நிருபங்கள்)* எம்மை இறை பாதையில் வழிநடத்தும் ஒரு கருவியாக இருப்பதால், புதிய ஏற்பாட்டு நிருபங்களில் எழுதப்பட்டுள்ள *"எச்சரிக்கை செய்தியினை"* கூர்ந்து கவனித்து, *"வர இருக்கும் கோபாக்கினையினின்று"* தப்பித்து கொள்ளுவோம்.
*8யோராம் அரசன் இந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டபடியால், 8 ஆண்டுகள் ஜனங்களை ஆட்சி புரிந்தும், அவரை நேசிக்கவோ விரும்பவோ எவருமில்லா வண்ணம் சமாதியாக நேர்ந்தது ஒருவகையில் சாபமே.*
நாமோ ஜாக்கிரதை காத்து இவ்வித சாபங்கள் ஏற்படா வண்ணம் தப்பித்துக்கொள்ளுவோம்.
*Sis. Martha Lazar🍏*
*NJC, KodaiRoad*

Thanks for using my website. Post your comments on this