*DAY 139, 31/08/2023 THURSDAY*
*2 CHRONICLES : 35 - 36*
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[31/08, 08:16] (W) Arun Selva Kumar: .
*DISOBEDIENCE LEADING TO DESTRUCTION.*
*Zedekiah* was the 20th and last King of Judah. He became King at the age of 25 and ruled for 11 years.(597- 586 BC. 2 Chronicles.36:11).
*He did evil in the eyes of the LORD his God....*(2 Chronicles.36:12)
*He became stiff necked and hardened his heart and would not turn to the LORD ...*(36:13)
*All the leaders of the priests and the people became more and more unfaithful...*(36:14)
The LORD'S efforts.
*The LORD.. sent his messengers again and again....*(36:15)
Their response.
*But they mocked God's messengers, despised his words and scoffed at his prophets....*(36:16)
God's wrath aroused as there was no remedy.
*God brought Babylonian King Nebuchadnezzar against them.* (36:17 a)
*He killed all the young men, young woman, old man...God handed all of them over to Nebuchadnezzar*(36:17 b)
*He looted all the articles from the temple of God, ..and the treasures of the LORD's temple and the treasurers of the King and his officials*(36:18)
*They set fire to God's temple and broke down the wall of Jerusalem; they burned all the palaces and destroyed everything of value there*(36:19)
*They carried into exile to Babylon the remnant ,who escaped from the sword*(36:20)
Israelites were in bondage in Egypt for 430 years.(Exodus 12:40) The LORD saw their painful condition, heard their prayers and delivered them by sending Moses and Aaron and by doing signs and wonders.The LORD brought them to the promised land Canaan, a land flowing with milk and honey.(1250 BC).The LORD sent different Judges and prophets to lead them. Saul was anointed as the first King (1020 BC)followed by David and Solomon, each of them ruled for 40 years. During the reign of King Rehoboam,son of King Solomon, Israel was divided into two Kingdoms. Northern Kingdom of Israel(10 tribes) and Southern Kingdom of Judah.(930 BC).
Judah was ruled by 20 Kings from Rehoboam to Zedekiah.The people of Judah continued to follow the pagan and idolatrous practices of their heathen neighbors instead of the commandments LORD had given them through Moses and the prophets. Their disobedience led to their destruction.(586 BC)
*What is the spiritual condition of Christians and churches today? Are we concerned about it?*
*Are we following God's commands or following the faith and practices of the people around us?*
*How many people are seriously studying God's word and practicing it?*
*What are the areas in which we have compromised or failed?*
*How can we improve the spiritual condition of Christians today? How can we revive our churches?*
*Let us invite everyone to read and study God's word, seriously, systematically and to live accordingly. Let us encourage everyone to join the Bible reading and study programme.*
Rev.C.V.Abraham.
.
[31/08, 08:16] (W) Arun Selva Kumar: *நாள் 139 / 365*
*2 நாளாகமம் 35 -36*
*சொற்ப* *மதியீனம்*..
யோசியா ராஜா, யுத்தத்திலே மரித்துப் போனான்..
ஒரு ராஜா யுத்தத்திலே மரிப்பது..சகஜமான ஒரு காரியம்தான்.
ஆனால், இந்த யுத்தம் மாறுபட்டது..
முதலாவது, இது யோசியாவின் யுத்தம் அல்ல..
அந்த நாட்களிலே, பாபிலோன் உலக வல்லரசாக உருவாக ஆரம்பித்தது.
அதற்கு எதிராக, எகிப்தின் ராஜாவாகிய நேகோ.. யுத்தம் செய்யச் சென்றான்.. இது கர்த்தரால் உண்டானது.
யோசியா, ஒரு தேவ பக்தியுள்ள ராஜாவாக இருந்தபோதிலும்.. இந்த விஷயத்தில், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டான்.
ராஜாவாகிய நேகோவின் எச்சரிப்பிற்குப் பின்னும்.. யோசியா மாறுவேஷத்தில், அவனோடு யுத்தம்பண்ண வந்தான் ..யுத்தத்தில்..
காயப்பட்டு உயிரிழந்தான்.
( 2 நாளா.35 : 20 -24 )
யோசியா ஏன் இத்தனை பிடிவாதமாக இருந்தான்..?
இது அவனது முரட்டாட்டமா அல்லது அவனது ஆவிக்குரிய பெருமையா..?
தேவன் தன்னோடிருக்கிறார் என்ற தைரியமா..?
*யோசியாவைக் குறித்து*.. *வேதாகமத்தில் எந்தக் குறையும்* *சொல்லப்படவில்லை*. *கர்த்தரிடத்திற்குத் தன் முழு* *இருதயத்தோடும்*.. *தன் முழு* *ஆத்துமாவோடும்.. தன் முழு* *பலத்தோடும்*.. *மோசேயின்* *நியாயப்பிரமாணத்திற்கு* *ஏற்றபடியெல்லாம் செய்ய..* *மனதைச் சாய்த்தான்*.
*அவனைப் போலொத்த* *ராஜா..* *அவனுக்கு முன் இருந்தது*
*மில்லை.. அவனுக்குப் பின்* *எழும்பினதுமில்லை என்று* *பார்க்கிறோம்*.
(2இராஜா. 23 :25)
அவன் பஸ்கா ஆசரித்ததைக் குறித்து.. தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் தொடங்கி, இஸ்ரவேலரிலே
அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை என்றே வேதம் கூறுகிறது.
( 2 நாளா. 35: 18).
எரேமியா தீர்க்கதரிசி, யோசியா வைக் குறித்து…அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய
நியாயத்தை விசாரித்தான்..
அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்..
அப்படி செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொன்னார்.
(எரே .22: 16).
*யோசியாவுக்கு..இந்த மரணம்* *அவசியமில்லை*. *ஒரு மூடனைப்* *போல.. அங்கே அவன் மரித்தான்*.
பிரியமானவர்களே.. நாமும் நம்முடைய காரியத்தை மட்டும் பார்ப்போம்.
நமக்கு எல்லாம் தெரியும் என்பதினாலோ..
வீண் பெருமைக்காகவோ..
மற்றவர்களின் அற்ப பாராட்டுகளுக்காகவோ..நம் நேரத்தை.. நம் பணத்தை..
நம் பெலத்தை
வீணாக்காதிருப்போம்.
*நம் குடும்பங்களிலும்.. நம்* *திருச்சபைகளிலும்.. நாம் பணி* *செய்யும் இடங்களிலும்*.. *நமக்கு ஓர் எல்லை உண்டு*,
*நம் எல்லைக்குள்* *செயல்படுவோம்..*.
*தேவனுடைய சித்தத்தையே* *செய்வோம்*.
*தேவனுக்குச் சாட்சியாய்* *வாழ்வோம்*.
*செத்த ஈக்கள்* *தைலக்காரனுடைய*
*பரிமளத்* *தைலத்தை* ..*நாறிக்* *கெட்டுப்போகப்பண்ணும்*..
*ஞானத்திலும்..கனத்திலும்*
*பேர் பெற்றவனைச் சொற்ப*
*மதியீனமும் அப்படியே செய்யும்*..( பிரசங்கி 10 : 1 )
மாலா டேவிட்
[31/08, 08:16] (W) Arun Selva Kumar: 🌈 *What we do privately and personally—whether for good or bad—affects the people around us very definitely.*
⛹️♂️ *Application* : II Chr. 35:8- After he made a substantial sacrifice of his own, the men under Josiah followed his lead and gave generously. That’s always the way it is. Matthew tells us that the Father, who sees in secret, will reward openly (6:6). Therefore, if I choose to do what’s right in God’s sight, those around me will be affected. *Even if they don’t see what I’m doing, the person I become will impact and affect them in a very real way. What we do privately and personally—whether for good or bad—affects the people around us very definitely. And that is reason enough to walk in integrity.*
📖II Chronicles: We have seen in this book that although there was a general decline of the nation, there were five periods of revival, renewal, and reformation. *There is a striking feature which characterizes each period* :
Asa • Return and obedience to the Word of God
Jehoshaphat • Return and obedience to the Word of God
Joash • Return and obedience to the Word of God
Hezekiah • Return and obedience to the Word of God
Josiah • Return and obedience to the Word of God
*In each instance, return to the Word of God led to the repentance of the people and the temporary reformation of the nation.*
⚠️II Chr. 36:21- *For 490 years Israel had not observed the sabbatic years. They had been breaking God’s law of the land, which He had given them even before they set foot upon it:* (Lev. 25:1–5). Because of their greed, they had not allowed the land to enjoy its sabbaths. In other words, they had not allowed it to remain fallow every seventh year as God had commanded. They thought they had gotten by with it. *For 490 years they had been doing it, then God said, “I’ll put you out of the land for seventy years so the land can enjoy its sabbaths.”* That is the reason the captivity lasted for seventy years. This is quite remarkable. God is not mocked. “Be not deceived; God is not mocked: for whatsoever a man soweth, that shall he also reap” (Gal. 6:7).
Jaya Pradeep-Kodaikanal.
[31/08, 08:16] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣3️⃣9️⃣
2 Chron 35,36
*WHAT A GOD WE SERVE* ❗️
*God warns His children because of His compassion towards them* ‼️
💥 The Lord God of their fathers sent warnings to them by His messengers, rising up early and sending them, because He had compassion on His people (2Chron 36:15)
💥 Being *divinely warned* in a dream that they should not return to Herod, they departed for their own country another way.(Math 2:12)
💥 By faith Noah, being *divinely warned* of things not yet seen, moved with godly fear, prepared an ark for the saving of his household (Heb 11:7)
🙏 🙏“Son of man, I have made you a watchman for the house of Israel; therefore *hear a word from My mouth, and give them warning from Me* " (Eze 3:17)
Usha
[31/08, 08:16] (W) Arun Selva Kumar: *31.08.2023*
☀️ *கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்* ☀️
☄️ *எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று, தன் ராஜ்யம் எங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணினான்* (2 நாளாகமம் 36:22-23).
💥 யூதாவின் ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால், அவர் *பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை யூதாவுக்கு எதிராக வரவழைத்தார்.* நேபுகாத்நேச்சார் யூதாதேசத்தை அழித்து, ஜனங்களை கைதிகளாகக் கொண்டு சென்றான். இது *யோயாக்கீமின் ஆட்சியின் போது* நடந்தது. *யோயாக்கீனின்* ஆட்சியின் போது, நேபுகாத்நேச்சார் *இரண்டாவது முற்றுகை மற்றும் நாடு கடத்தலைச்* செய்தான். *சிதேக்கியாவின் ஆட்சியின் போது, மூன்றாவது முற்றுகை மற்றும் நாடு கடத்தல்* நடந்தது. *சாலொமோனால் கட்டப்பட்ட கர்த்தருடைய ஆலயமும் அழிக்கப்பட்டது* கர்த்தருடைய ஆலயத்திற்குச் சொந்தமான பணிமுட்டுகள் அனைத்தும் எடுத்துச் செல்லப்பட்டன.
💥 கிருபையுள்ள கர்த்தர் எரேமியா மூலம் பேசினார்: *"பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்."* (எரேமியா 29:10). நேபுகாத்நேச்சார் நாற்பத்தைந்து ஆண்டுகளும், அவனுடைய மகன் ஏவில் மெரொதாக் இருபத்துமூன்று ஆண்டுகளும், அவனுடைய பேரன் பெல்ஷாத்சார் மூன்று ஆண்டுகளும் ஆட்சி செய்தார்கள். இவையெல்லாம் சேர்த்து எழுபது ஆண்டுகள் ஆகும். பின்னர் பாபிலோன் *மேதியனாகிய தரியு மற்றும் பெர்சியனாகிய கோரேஸ் ஆகியோரால் தோற்கடிக்கப்பட்டது.* தரியு, வயதானவனாக இருந்ததால், கோரேசுக்கு அதிகாரத்தைக் கொடுத்தான். *கோரேசின் ஆட்சியின் முதல் ஆண்டிலேயே சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை அளிக்கும்படி* கர்த்தர் அவனுடைய இருதயத்தைத் தூண்டினார்.
💥 எரேமியாவின் தீர்க்கதரிசனங்கள்: *"எழுபது வருஷம் நிறைவேறின பின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரிப்பேன்."* (எரேமியா 25:12); *"பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்."* (எரேமியா 29:10). எரேமியாவின் இந்த தீர்க்கதரிசனங்களை தானியேலோ அல்லது வேறொருவரோ கோரேஸ் ராஜாவுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். *கோரேஸ் பிறப்பதற்கு முன்பே, தேவன் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கோரேசைப் பற்றி அவனுடைய பெயரைச் சொல்லிப் பேசினார்* (ஏசாயா 45:1-5).
💥 கோரேஸ் எருசலேமையும் தேவாலயத்தையும் கட்டுவான் என்று தேவன் மிகத் தெளிவாக ஏசாயா மூலம் வெளிப்படுத்தினார்: *கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்று சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.'* (ஏசாயா 44:28). இந்த தீர்க்கதரிசனங்களைப் பற்றித் தெரிந்துகொண்டபின் கோரேசின் ஆவி ஏவப்பட்டதில் ஆச்சரியமில்லை. எனவே, *தேவனின் கரம் தன் வாழ்வில்* கிரியை செய்துகொண்டிருப்பதை அங்கீகரித்துப் பிரகடனப்படுத்தியும், *சிறைப்பிடிக்கப்பட்ட ஜனங்கள் திரும்பிச் செல்லவும், எருசலேமில் அழிக்கப்பட்ட தேவாலயத்தை மீண்டும் கட்டவும்* கட்டளையிட்டான்.
💥 யூதாவின் சிறைப்பிடிக்கப்பட்ட ஜனங்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து விடுபட உடைந்த இருதயத்துடன் கர்த்தரைத் தேடியதால் இவைகள் நடந்தன. *பாவத்தின் சிறையிலிருந்து விடுபட்டு அவரிடம் திரும்புவதற்கு நாம் கர்த்தரைத் தேடும்போது, அவர் நிச்சயமாக நமக்கு ஒரு வழியைக் காட்டுவார்.*
🔹 *அவருடைய சித்தத்தை நிறைவேற்ற நமக்கு உதவ தேவன் நம் எதிரிகளையும் பயன்படுத்த முடியும் என்று நாம் நம்புகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் வெளிப்படுத்தும் அனைத்தும் நிறைவேறும்.*
2️⃣ *அவருடைய சித்தத்தை நிறைவேற்ற நமக்கு உதவ தேவன் நம் எதிரிகளையும் பயன்படுத்தலாம்.*
3️⃣ *பாவத்தின் சிறையிலிருந்து விடுபட்டு அவரிடம் திரும்புவதற்கு நாம் கர்த்தரைத் தேடும்போது, அவர் நிச்சயமாக நமக்கு ஒரு வழியைக் காட்டுவார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *கர்த்தருடைய மனதுருக்கம்* 🍂
தேவனாகிய கர்த்தருடைய எச்சரிக்கைகள் கடுமையான அச்சுறுத்தல்கள் அல்ல. *அவர் நேசிப்பவர்களைக் கண்டித்து உணர்த்துகிறார்*. தம்முடைய ஜனங்களை மிகவும் நேசித்தார். ஆகவே அவர்களுடைய பாவத்தைப் பற்றி எச்சரிக்க அவர் நம்முடைய ஊழியர்களை அனுப்பினார். தேவனாகிய கர்த்தர் தம் ஜனங்கள் மீது இரக்கம் கொண்டிருந்தார். அவர்கள் மனந்திரும்பி தம்மிடம் திரும்புவதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். அவருடைய இரக்கங்கள் ஒருபோதும் மாறுவதில்லை, அவை முடிவில்லாதவை.
பல மன்னர்கள் ஆட்சிக்கு வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் *கர்த்தருடைய பார்வையில் பொல்லாததை* மட்டுமே செய்தார்கள். ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் தேவனுக்கு எதிராக அவர்கள் தங்கள் இருதயத்தை கடினப்படுத்தினர். *அவரது தொடர்ச்சியான எச்சரிக்கைகளை அவர்கள் புறக்கணித்தனர்*. அவர்கள் அவருடைய ஊழியர்களை கேலி செய்தார்கள், *அவருடைய வார்த்தைகளை இகழ்ந்தனர்.* எனவே அவருடைய ஜனங்களுக்கு எதிராக கர்த்தருடைய கோபம் எழும்பியது (2 நாளா 36:14-16).
தேவனாகிய கர்த்தர் இன்று மாறாதவராய் இருக்கிறார். *அவரது இருதயம் மனதுருக்கத்தால் நிறைந்துள்ளது.* எனவே அவர் தனது அற்புதமான அன்பைப் பற்றிச் சொல்ல தம் ஊழியர்களை அனுப்புகிறார். நற்செய்திக்கு செவிசாய்த்து அவரிடம் வருகிறவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள். *ஆனால் அவருடைய பொறுமைக்கு ஒரு காலக்கெடு உள்ளது.* தாமதமாகிவிடும் முன், ஜெபிப்பதும், அவருடைய இரட்சிப்பை மற்றவர்களுக்குப் பகிர்வதும் நமது கடமையாகும்.
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
_ஆகஸ்ட் 31, 2023_
[31/08, 08:16] (W) Arun Selva Kumar: 2. நாளாகமம்.36.
🌺🌺🌺🌺🌺🌺
"எருசலேமின் வீழ்ச்சி.."
🌺🌺🌺🌺🌺🌺
யோசியாவின் மகன் யோவகாஸ் மக்களின் விருப்பப்படி அரசனாக்கப்பட்டான்.
அவர் தெய்வீக வழிகளைப் பின்பற்றவில்லை.
யோயாக்கீமும் தெய்வீக வழிகளைப் பின்பற்றவில்லை.
எகிப்தின் பார்வோன் பாபிலோனை ஆக்கிரமித்ததால் நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு எதிராக வந்தான்.
அவன் யோயாக்கீமை பாபிலோனுக்கு அழைத்துச் செல்ல எண்ணினான், வெண்கலச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டான்.
ஆனால் அவமானமான முறையில் எருசலேமுக்கு வெளியே புதைக்கப்பட்டான்.
எருசலேமுக்கு எதிரான இரண்டாவது தாக்குதலில்
நேபுகாத்நேச்சார் ஆலயத்தில் எஞ்சியிருந்த மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக்கொண்டான்
.யூதாவின் கடைசி அரசர்கள் அனைவரும் பொல்லாதவர்களாகவும் தீர்ப்புக்கு தகுதியானவர்களாகவும் இருந்தனர்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196
[31/08, 08:16] (W) Arun Selva Kumar: ..Day 139 2 chron 36:15-21
*Failure to obey*
For many years ,the lord sent prophet after prophet to teach and remind the nation Israel how to live in order to enjoy God' s blessing and protection The nation didnot listen.On multiple occasions ,the lord delivered the Israelites from many enemies and gave them victories.Soon they will abandon God ,mock the prophets and serve other Gods So God judged them .He is right and just ,letting Nebuchadnezzar destroy the nation and send them to Babylon
God designed a sabbatical year for the benefit of the Israelites and the good of the land.Every seventh year the farmers are to rest the land and refrain from planting a new crop.But the Israelites disobeyed God in their covetousness and were punished For 490 years they had disobeyed God ,not giving the land it's Sabbath rest.so God sent them into captivity for 70 years .After 70 years He will restore them and give them hope and a future .*God's judgements are always tempered by His grace*
Cynthia Sathiaraj
Chenbai
[31/08, 08:16] (W) Arun Selva Kumar: *🪂THE FALL OF JUDAH🪂*
[DAY - 138] 2 Chronicles - Chapters 35&36
☄️The deportation of Israel to Babylon is a significant event in biblical history. It marked a pivotal period of transition for the nation, highlighting the consequences of their disobedience and the faithfulness of God.
1️⃣ *IDOLATRY AND SPIRITUAL DECLINE*
🔹Despite warnings from prophets, Israel continued to worship false gods and engage in sinful practices, neglecting their covenant with Yahweh.
🔹Israel's leaders, priests, and people disregarded God's law and failed to uphold the principles of justice, mercy and righteousness .
🔹They engaged in corruption, social injustice, and oppression, further distancing themselves from God's favor.
🔹The nation rejected the messages of God's prophets who called for repentance.
🔹Instead, they mocked and persecuted the messengers, refusing to turn back to God.
2️⃣ *ATTACKS FROM VARIOUS NATIONS*
🔸As a consequence of their disobedience, Israel faced increasing attacks from neighboring nations.
🔸The Assyrians captured and exiled the northern kingdom of Israel (Samaria) in 722 BC.
🔸Despite warnings and prophecies from Jeremiah and other prophets, Judah failed to repent, provoking the wrath of Babylon.
🔸In 597 BC, King Nebuchadnezzar besieged Jerusalem, capturing its king, Jehoiachin, and plundering the city.
🔸Nebuchadnezzar appointed Zedekiah, a puppet king, but he too rebelled against Babylonian rule, leading to further destruction.
3️⃣ *DESTRUCTION OF THE TEMPLE*
▫️ In 586 BC, after a prolonged siege, the Babylonians destroyed Solomon's temple, the symbol of Israel's religious and national identity.
▫️This act devastated the people and marked the end of Israel's sovereignty.
4️⃣ *DEPORTATION TO BABYLON*
🔺The Babylonians deported a significant portion of the population to Babylon.
🔺The exiles included skilled individuals, priests, and the royal family.
🔺This exile lasted for approximately seventy years, as prophesied by Jeremiah.
♥️ *LIFE LESSONS*
💥The deportation of Israel to Babylon was a profound consequence of their disobedience and spiritual decline.
💥However, even in the midst of judgment, God remained faithful to His promise of restoration.
💥The exile served as a period of refinement and purification for Israel, ultimately leading to their return to the Promised Land and the rebuilding of the temple.
*‼️CONSEQUENCES FOLLOW DISOBEDIENCE, BUT GOD’S MERCY ENDURES FOREVER‼️*
Princess Hudson
[31/08, 04:37] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇♂️🙇♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*
*நாள்: 139* *31/08/2023*
*வியாழக்கிழமை*
*2நாளாகமம் 35 , 36*
*ஜெபிக்க,படிக்க*,
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇♀️📖🙇♂️🌍🛐✝️.
[31/08, 04:37] +91 99431 72360: *31.08.2023*
☀️ *கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்* ☀️
☄️ *எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று, தன் ராஜ்யம் எங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணினான்* (2 நாளாகமம் 36:22-23).
💥 யூதாவின் ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால், அவர் *பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை யூதாவுக்கு எதிராக வரவழைத்தார்.* நேபுகாத்நேச்சார் யூதாதேசத்தை அழித்து, ஜனங்களை கைதிகளாகக் கொண்டு சென்றான். இது *யோயாக்கீமின் ஆட்சியின் போது* நடந்தது. *யோயாக்கீனின்* ஆட்சியின் போது, நேபுகாத்நேச்சார் *இரண்டாவது முற்றுகை மற்றும் நாடு கடத்தலைச்* செய்தான். *சிதேக்கியாவின் ஆட்சியின் போது, மூன்றாவது முற்றுகை மற்றும் நாடு கடத்தல்* நடந்தது. *சாலொமோனால் கட்டப்பட்ட கர்த்தருடைய ஆலயமும் அழிக்கப்பட்டது* கர்த்தருடைய ஆலயத்திற்குச் சொந்தமான பணிமுட்டுகள் அனைத்தும் எடுத்துச் செல்லப்பட்டன.
💥 கிருபையுள்ள கர்த்தர் எரேமியா மூலம் பேசினார்: *"பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்."* (எரேமியா 29:10). நேபுகாத்நேச்சார் நாற்பத்தைந்து ஆண்டுகளும், அவனுடைய மகன் ஏவில் மெரொதாக் இருபத்துமூன்று ஆண்டுகளும், அவனுடைய பேரன் பெல்ஷாத்சார் மூன்று ஆண்டுகளும் ஆட்சி செய்தார்கள். இவையெல்லாம் சேர்த்து எழுபது ஆண்டுகள் ஆகும். பின்னர் பாபிலோன் *மேதியனாகிய தரியு மற்றும் பெர்சியனாகிய கோரேஸ் ஆகியோரால் தோற்கடிக்கப்பட்டது.* தரியு, வயதானவனாக இருந்ததால், கோரேசுக்கு அதிகாரத்தைக் கொடுத்தான். *கோரேசின் ஆட்சியின் முதல் ஆண்டிலேயே சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை அளிக்கும்படி* கர்த்தர் அவனுடைய இருதயத்தைத் தூண்டினார்.
💥 எரேமியாவின் தீர்க்கதரிசனங்கள்: *"எழுபது வருஷம் நிறைவேறின பின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரிப்பேன்."* (எரேமியா 25:12); *"பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்."* (எரேமியா 29:10). எரேமியாவின் இந்த தீர்க்கதரிசனங்களை தானியேலோ அல்லது வேறொருவரோ கோரேஸ் ராஜாவுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். *கோரேஸ் பிறப்பதற்கு முன்பே, தேவன் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கோரேசைப் பற்றி அவனுடைய பெயரைச் சொல்லிப் பேசினார்* (ஏசாயா 45:1-5).
💥 கோரேஸ் எருசலேமையும் தேவாலயத்தையும் கட்டுவான் என்று தேவன் மிகத் தெளிவாக ஏசாயா மூலம் வெளிப்படுத்தினார்: *கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்று சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.'* (ஏசாயா 44:28). இந்த தீர்க்கதரிசனங்களைப் பற்றித் தெரிந்துகொண்டபின் கோரேசின் ஆவி ஏவப்பட்டதில் ஆச்சரியமில்லை. எனவே, *தேவனின் கரம் தன் வாழ்வில்* கிரியை செய்துகொண்டிருப்பதை அங்கீகரித்துப் பிரகடனப்படுத்தியும், *சிறைப்பிடிக்கப்பட்ட ஜனங்கள் திரும்பிச் செல்லவும், எருசலேமில் அழிக்கப்பட்ட தேவாலயத்தை மீண்டும் கட்டவும்* கட்டளையிட்டான்.
💥 யூதாவின் சிறைப்பிடிக்கப்பட்ட ஜனங்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து விடுபட உடைந்த இருதயத்துடன் கர்த்தரைத் தேடியதால் இவைகள் நடந்தன. *பாவத்தின் சிறையிலிருந்து விடுபட்டு அவரிடம் திரும்புவதற்கு நாம் கர்த்தரைத் தேடும்போது, அவர் நிச்சயமாக நமக்கு ஒரு வழியைக் காட்டுவார்.*
🔹 *அவருடைய சித்தத்தை நிறைவேற்ற நமக்கு உதவ தேவன் நம் எதிரிகளையும் பயன்படுத்த முடியும் என்று நாம் நம்புகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் வெளிப்படுத்தும் அனைத்தும் நிறைவேறும்.*
2️⃣ *அவருடைய சித்தத்தை நிறைவேற்ற நமக்கு உதவ தேவன் நம் எதிரிகளையும் பயன்படுத்தலாம்.*
3️⃣ *பாவத்தின் சிறையிலிருந்து விடுபட்டு அவரிடம் திரும்புவதற்கு நாம் கர்த்தரைத் தேடும்போது, அவர் நிச்சயமாக நமக்கு ஒரு வழியைக் காட்டுவார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[31/08, 04:37] +91 99431 72360: *நாள் 139 / 365 *
*2 நாளாகமம் 35 -36 *
*சொற்ப* *மதியீனம்*..
யோசியா ராஜா, யுத்தத்திலே மரித்துப் போனான்..
ஒரு ராஜா யுத்தத்திலே மரிப்பது..சகஜமான ஒரு காரியம்தான்.
ஆனால், இந்த யுத்தம் மாறுபட்டது..
முதலாவது, இது யோசியாவின் யுத்தம் அல்ல..
அந்த நாட்களிலே, பாபிலோன் உலக வல்லரசாக உருவாக ஆரம்பித்தது.
அதற்கு எதிராக, எகிப்தின் ராஜாவாகிய நேகோ.. யுத்தம் செய்யச் சென்றான்.. இது கர்த்தரால் உண்டானது.
யோசியா, ஒரு தேவ பக்தியுள்ள ராஜாவாக இருந்தபோதிலும்.. இந்த விஷயத்தில், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டான்.
ராஜாவாகிய நேகோவின் எச்சரிப்பிற்குப் பின்னும்.. யோசியா மாறுவேஷத்தில், அவனோடு யுத்தம்பண்ண வந்தான் ..யுத்தத்தில்..
காயப்பட்டு உயிரிழந்தான்.
( 2 நாளா.35 : 20 -24 )
யோசியா ஏன் இத்தனை பிடிவாதமாக இருந்தான்..?
இது அவனது முரட்டாட்டமா அல்லது அவனது ஆவிக்குரிய பெருமையா..?
தேவன் தன்னோடிருக்கிறார் என்ற தைரியமா..?
*யோசியாவைக் குறித்து*.. *வேதாகமத்தில் எந்தக் குறையும்* *சொல்லப்படவில்லை*. *கர்த்தரிடத்திற்குத் தன் முழு* *இருதயத்தோடும்*.. *தன் முழு* *ஆத்துமாவோடும்.. தன் முழு* *பலத்தோடும்*.. *மோசேயின்* *நியாயப்பிரமாணத்திற்கு* *ஏற்றபடியெல்லாம் செய்ய..* *மனதைச் சாய்த்தான்*.
*அவனைப் போலொத்த* *ராஜா..* *அவனுக்கு முன் இருந்தது*
*மில்லை.. அவனுக்குப் பின்* *எழும்பினதுமில்லை என்று* *பார்க்கிறோம்*.
(2இராஜா. 23 :25)
அவன் பஸ்கா ஆசரித்ததைக் குறித்து.. தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் தொடங்கி, இஸ்ரவேலரிலே
அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை என்றே வேதம் கூறுகிறது.
( 2 நாளா. 35: 18).
எரேமியா தீர்க்கதரிசி, யோசியா வைக் குறித்து…அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய
நியாயத்தை விசாரித்தான்..
அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்..
அப்படி செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொன்னார்.
(எரே .22: 16).
*யோசியாவுக்கு..இந்த மரணம்* *அவசியமில்லை*. *ஒரு மூடனைப்* *போல.. அங்கே அவன் மரித்தான்*.
பிரியமானவர்களே.. நாமும் நம்முடைய காரியத்தை மட்டும் பார்ப்போம்.
நமக்கு எல்லாம் தெரியும் என்பதினாலோ..
வீண் பெருமைக்காகவோ..
மற்றவர்களின் அற்ப பாராட்டுகளுக்காகவோ..நம் நேரத்தை.. நம் பணத்தை..
நம் பெலத்தை
வீணாக்காதிருப்போம்.
*நம் குடும்பங்களிலும்.. நம்* *திருச்சபைகளிலும்.. நாம் பணி* *செய்யும் இடங்களிலும்*.. *நமக்கு ஓர் எல்லை உண்டு*,
*நம் எல்லைக்குள்* *செயல்படுவோம்..*.
*தேவனுடைய சித்தத்தையே* *செய்வோம்*.
*தேவனுக்குச் சாட்சியாய்* *வாழ்வோம்*.
*செத்த ஈக்கள்* *தைலக்காரனுடைய*
*பரிமளத்* *தைலத்தை* ..*நாறிக்* *கெட்டுப்போகப்பண்ணும்*..
*ஞானத்திலும்..கனத்திலும்*
*பேர் பெற்றவனைச் சொற்ப*
*மதியீனமும் அப்படியே செய்யும்*..( பிரசங்கி 10 : 1 )
மாலா டேவிட்
கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின் மேல் மூண்டது*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 நாளாகமம் 36: 11- 16.
1. ஆம், *கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின் மேலேயே மூண்டது.* அப்படியானால் அவருடைய ஜனமாகிய, பிள்ளைகளாகிய நம் மேலும் கர்த்தருடைய உக்கிரம், கோபம் மூளும் என்பதை நாம் அறிந்து எச்சரிக்கையாக வாழ வேண்டும்.
2. *காரணம் என்ன?*
1. சிதேக்கியா ராஜா கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான். தன்னை அவன் தாழ்த்தவில்லை.
இன்று *நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்யாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்மை தாழ்த்த வேண்டும்.*
2. *கர்த்தருக்கு நேராக மனம் திரும்பாதபடி, தன் கழுத்தை அழுத்தமாக்கினான்.
இருதயத்தை கடினப்படுத்தினான்.*
ஆம், நாமும் கூட, *கழுத்தை அழுத்தமாக்க கூடாது. இருதயத்தை கடினப்படுத்த கூடாது. ஆனால் கர்த்தரிடத்திற்கு, அவர் வார்த்தைகளுக்கு திரும்ப வேண்டும்.*
3. *புறஜாதிகளின் அருவருப்புகளை செய்து மிகவும் துரோகம் பண்ணி, அவருடைய ஆலயத்தை தீட்டு படுத்தினார்கள்.*
இன்று நம்முடைய சரீரமாகிய ஆலயம் அருவருப்புகளை செய்து, தீட்டுபட்டிருக்கிறதா? சிந்திப்போம்.
4. *தேவனுடைய ஸ்தானாதிபதிகளை பரியாசம் பண்ணினார்கள்.
அவர்கள் வார்த்தைகளை அசட்டை பண்ணினார்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தார்கள்.*
இன்று நாம் பரியாசம் பண்ணுகிறவர்களா? அவர் வார்த்தைகளை அசட்டை பண்ணுகிறோமா? கர்த்தருடைய பிள்ளைகளை நிந்திக்கிறோமா?
5. ஆகவே *அவருடைய உக்கிரம் ஜனத்தின் மேல் மூண்டது. சகாயமில்லாமல் போயிற்று.*
ஆம், *நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய பாவங்கள் இருக்கின்றனவா? நம்மை நாமே ஆராய்வோம். இந்த பாவங்களை நாம் அறிக்கையிட்டு மனந்திரும்புவோம். அவருடைய இரக்கங்களை பெற்றுக் கொள்வோம்*. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*

[31/08, 09:42] +91 99431 72360: Mrs.merin Gnanaraj
Covai
Day : 139
Date: 31.8.23
✍️இன்றைய வசனம்:
🎈தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்து தீருமட்டும்
70 வருடம். ஓய்ந்திருந்தது.
2 நாளா 36:21.
🎯தியானம்:
தேசம் ஓய்ந்திருந்த 70 வருடங்களை 2 விதமாக கணக்கிடலாம்.
1️⃣நேபுகாத்நேச்சார் முதல் குழுவை சிறை பிடித்து சென்றது முதல்
கோரேஸ்ராஜா கட்டளையின் பேரில் புறப்பட்ட நாள் வரை.
2️⃣எருசலேம் அழிக்கப்பட்டது முதல்
எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டது வரை.
🎯சிறை செல்லுதல் :
🔸இஸ்ரவேலரையும் யூதாவினரையும் பொறுத்தவரை சிறை செல்லுதல் என்பது அரசியல் தொடர்புடையதல்ல
🔸அது ஆன்மீக தொடர்பானது எனலாம்.
👉ஏனெனில்,
🔸அவர்கள் மீறுதல்கள் நிமித்தமே தண்டனை பெற்றார்கள்.
🔸இந்த 70 ஆண்டு தேசத்தின் ஓய்வும்
யூதர்களின் தவறால் ஏற்பட்டதே.
🎯 தேசத்தின் ஓய்வு :
👉லேவி 26:33, 34 ல்
🩸கர்த்தர், தன் ஜனங்களிடம்
🔸நீங்கள் எனக்கு செவிகொடாமல் நடந்தால் 🔸உங்களை சிதறடிப்பேன்
🔸உங்கள் தேசம் ஓய்வடைந்து
🔸தன் ஓய்வு நாட்களை
இரம்மியமாய் அனுபவிக்கும்
என சொல்கிறார்.
🩸மேலும் எரேமியா தீர்க்கதரிசி
👉 எரே 25.12 ல்
🔸"தேசம் வனாந்தரமும் பாழுமாகும்
🔸நீங்கள் 70 வருஷம் பாபிலோன் ராஜாவை சேவிப்பீர்கள்"
என குறிப்பிடுகிறார்.
🩸தேசத்தின் ஓய்வு
யூதரின் மீறுதலால் நடந்தது.
🎯சிந்தனைக்கு,
🩸நம்முடைய மீறுதல்
நம் ஆசீர்வாதத்திற்கு தடையாகும்.
🩸எனவே மீறுதலினிமித்தம் கர்த்தர் நமக்கு கொடுத்த ஆசீர்வாதத்தை இழந்து போகாதபடி ஜாக்கி
ரதாயிருப்போம்.
ஆமென்🙏
[31/08, 09:42] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *கர்த்தருடைய மனதுருக்கம்* 🍂
தேவனாகிய கர்த்தருடைய எச்சரிக்கைகள் கடுமையான அச்சுறுத்தல்கள் அல்ல. *அவர் நேசிப்பவர்களைக் கண்டித்து உணர்த்துகிறார்*. தம்முடைய ஜனங்களை மிகவும் நேசித்தார். ஆகவே அவர்களுடைய பாவத்தைப் பற்றி எச்சரிக்க அவர் நம்முடைய ஊழியர்களை அனுப்பினார். தேவனாகிய கர்த்தர் தம் ஜனங்கள் மீது இரக்கம் கொண்டிருந்தார். அவர்கள் மனந்திரும்பி தம்மிடம் திரும்புவதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். அவருடைய இரக்கங்கள் ஒருபோதும் மாறுவதில்லை, அவை முடிவில்லாதவை.
பல மன்னர்கள் ஆட்சிக்கு வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் *கர்த்தருடைய பார்வையில் பொல்லாததை* மட்டுமே செய்தார்கள். ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் தேவனுக்கு எதிராக அவர்கள் தங்கள் இருதயத்தை கடினப்படுத்தினர். *அவரது தொடர்ச்சியான எச்சரிக்கைகளை அவர்கள் புறக்கணித்தனர்*. அவர்கள் அவருடைய ஊழியர்களை கேலி செய்தார்கள், *அவருடைய வார்த்தைகளை இகழ்ந்தனர்.* எனவே அவருடைய ஜனங்களுக்கு எதிராக கர்த்தருடைய கோபம் எழும்பியது (2 நாளா 36:14-16).
தேவனாகிய கர்த்தர் இன்று மாறாதவராய் இருக்கிறார். *அவரது இருதயம் மனதுருக்கத்தால் நிறைந்துள்ளது.* எனவே அவர் தனது அற்புதமான அன்பைப் பற்றிச் சொல்ல தம் ஊழியர்களை அனுப்புகிறார். நற்செய்திக்கு செவிசாய்த்து அவரிடம் வருகிறவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள். *ஆனால் அவருடைய பொறுமைக்கு ஒரு காலக்கெடு உள்ளது.* தாமதமாகிவிடும் முன், ஜெபிப்பதும், அவருடைய இரட்சிப்பை மற்றவர்களுக்குப் பகிர்வதும் நமது கடமையாகும்.
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
_ஆகஸ்ட் 31, 2023_
[31/08, 09:42] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
*2 நாளாகமம் 35, 36*
*பரிசுத்தப் பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்.* (2 நாளா 35:3).
*உடன்படிக்கைப் பெட்டி:*
🔆கர்த்தர் மோசேயிடம், கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே அவர் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைக்கச் சொன்னார். *அங்கே கர்த்தர் மோசேயைச் சந்திப்பார்.* (யாத் 25:21-22; எபி 9:4)
*🔆சாட்சிப்பெட்டி, மகா பரிசுத்தஸ்தலத்திலே திரைக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டது.* (யாத் 26:32-36; 40:21). *இது கர்த்தருடைய பிரசன்னத்திற்கு ஒரு அடையாளமாகக் கருதப்பட்டது*. (1 சாமு 4:5-7)
*🔆 உடன்படிக்கைப் பெட்டி, இஸ்ரவேல் புத்திரருக்கு பாதுகாப்பைக் கொடுத்தது.* (யோசுவா 3:9-11)
🔆மோசே அதற்கு வாசஸ்தலமாக, ஒரு *ஆசரிப்புக்கூடாரத்தை* உண்டாக்கினான். *பிரயாணத்தின் போது, ஆசாரியர் தங்கள் தோள்களில் அதை சுமந்து கொண்டு வந்தார்கள்.* (எண் 4:15).
*🔆தாவீது அதற்கென்று ஒரு கூடாரத்தைப் போட்டான்.* (2 சாமு 17). பின் *அவன் அதற்காக ஒரு ஆலயத்தையும் கட்ட விரும்பினான்.* (2 சாமு 7:2, 5).
🔆சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டினபின், *"கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தலத்திலே வைத்தார்கள்."* (1 ராஜா 8:6-7).
*🔆இந்த பரிசுத்தப்பெட்டி யோசியாவின் காலத்தில், அதனுடைய ஸ்தானத்தில் காணப்படவில்லை.* அதற்கான காரணம் கொடுக்கப்படாவிட்டாலும், *ஒருவேளை மனாசே, ஆனோன் ராஜ்யபாரத்தின்போது பரிசுத்த ஸ்தலம் விக்கிரகங்களினால் அருவருப்பானதால், ஆசாரியர்கள் அதை அங்கிருந்து கடத்தியிருக்கலாம்* அல்லது *யோசியா ஆலயத்தைப் பழுதுபார்க்கும் போது வேறு இடத்தில் வைத்திருக்கலாம்* என்று வேத வல்லுனர்கள் கருதுகிறார்கள். அதை மறுபடியும் அதின் ஸ்தானத்தில் வைக்கும்படி யோசியா கட்டளையிட்டான். *அதைச் சுமக்கும் ஆசாரியர்கள், துதி ஆராதனை செய்யவும், பலி செலுத்தவும் அமர்த்தப்பட்டனர்.* (2 நாளா 35:3-6).
*🔆இப்போது உடன்படிக்கைப் பெட்டி, பூமியில் எங்கேயும் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படல்லை.* பாபிலோனியர் சாலொமோன் கட்டின தேவாலயத்தை இடித்து, தீக்கிரையாக்குகையில் பெட்டியையும் அழித்திருக்கலாம். ஆனாலும், *பரலோகத்தில் தேவனுடைய ஆலயத்திலே, அவருடைய உடன்படிக்கைப் பெட்டி காணப்பட்டதாக, யோவான் எழுதுகிறார்.* (வெளி 11:19). ஆம் *தேவனுடைய பிரசன்னம் சதாகாலமும் பரிசுத்தவான்கள், கர்த்தருடைய நாமத்தின்மேல் பயபக்தியாய் இருப்பவர்கள் மத்தியில் காணப்படும்.*
பிரேமா ராஜசிங்
Group Coordinator
*📌சிப்பிக்குள் முத்து📌*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*2 நாளா - 35, 36*
*🎊முத்துச்சிதறல் : 139*
🎈🔰🎈🔰🎈
ஆனாலும் யோசியா....
*நெகோ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்கு செவி கொடாமலும்,...* அவனோடு யுத்தம் பண்ண வேஷம் மாறி.....வந்தான். *வில் வீரர் யோசியா இராஜாவின் மேல் அம்பெய்தார்கள்:,* *அவன் மரண மடைந்து*
தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டான்.
*(2 நாளா - 35 : 22 - 24)*
🔰🎈🔰🎈🔰
*💊அறியாமையின் ஆபத்து💊*
💠🪶💠🪶💠🪶
*✍️யூதா அரசர்களில் யோசியா இராஜா ஓர் நல்ல அரசன்.*
*8 வயதிலேயே இராஜ பதவியில் அமர்த்த பட்டு இருந்தவர்.*
ஆனால் தனது ஆட்சியின் 18ம் வருஷத்திலே... கர்த்தருடைய புஸ்தகத்தை தேவாலயத்தில் கண்டு.... அதின்படி தன் முன்னோர் நடவாமல் போனதை குறித்து வெகுவாக மனஸ்தாபப்பட்டு *இறைவனுக்கு முன் தன்னை தாழ்த்தி கொண்டவர்.*
ஆகையால்
*உல்தாள் என்னும் தீர்க்கதரிசினி வாயிலாக அவருக்கு அவரை குறித்த நல் விசேஷங்கள் அறிவிக்கப்பட்டது.*
அதில் ஓர் விசேஷித்த தீர்க்கதரிசனம் என்ன வென்றால் :
*நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ள பட, "நான் உன்னை உன் பிதாக்கள் அண்டையில்" சேர பண்ணுவேன்* என்பதாம்.
இவர் உடனே எருசலேமின் குடிகள், ஆசாரியர், லேவியர், பெரியோர்கள், சிறியோர் யாவரும் கர்த்தருடைய ஆலயத்திற்கு சென்று, அங்கு கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் வாசிக்க கேட்டனர்.
பின்பு தேசமெங்கும் சுத்திகரிப்பை ஏற்படுத்தி *எருசலேமில் ஓர் பெரிய பஸ்கா கொண்டாட்டத்தை நடத்தியவர்.*
தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் துவக்கி இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்க படவில்லை.
*இது அவரது 26 வது வயதில் நடந்தேறியது.*
இதற்கு பின்பு அவர் தேவாலயத்திற்கு அடுத்ததை எல்லாம் திட்டம் செய்கிறார்.
🍧🥏🍧🥏🍧🥏
இவைகளுக்கு பின்....
கிட்டத்திட்ட....
13 ஆண்டுகள் கழித்து...
*எகிப்தின் இராஜாவாகிய நேகோ*
கர்கேமேஸ் பட்டிணத்தின் மேல் யுத்தம் செய்ய எகிப்தில் இருந்து வருகிறான்.
*யோசியா அவனோடு யுத்தம் புரிய புறப்படுகிறான்.*
அப்பொழுது நேகோ, யோசியாவிடம் ஸ்தானாபதிகளை அனுப்பி, :
*யூதாவின் இராஜாவே, நான் இப்பொழுது, உமக்கு விரோதமாக அல்ல, என்னோடு யுத்தம் பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாக போகிறேன். நான் தீவிரிக்க வேண்டும் என்று தேவன் சொன்னார். தேவன் என்னோடு இருக்கிறார், அவர் உம்மை அழிக்காதபடிக்கு "அவருக்கு எதிரிடை செய்வதை" விட்டுவிடும்*
என்று சொல்ல சொல்கிறான்.
*யோசியா நேகோவின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவில்லை.* யுத்தம் செய்ய மாறுவேடம் அணிந்து செல்கிறார்.
*அங்கு வில்வீரர் சரியாக யோசியா இராஜா மீது அம்பெய்தனர்.*
யோசியா கொடிய காயமுற்றவனாக எருசலேமுக்கு கொண்டு வரப்பட்டார்.
*அங்கு அவன் மரணமடைந்தான்.*
🍏❣️🍏❣️🍏
*🧐கற்று கொள்ள இங்கு சில பாடங்கள் உண்டு....*
*1*
*பார்வோன் நேகோ மூலம் கர்த்தர் யோசியாவுடன் பேசினார்.*
யோசியா காலத்தில் ஏராளம் ஆசாரியர் இருந்தனர். ஆனால் ஊரிம், தும்மீம் உடைய ஆசாரியன் இருந்தாரா❓️என்பது கேள்வி குறியாயினும்....
தீர்க்கதரிசி எரேமியா அப்பொழுது ஊழியம் செய்த கால கட்டம்.
*யுத்ததுக்கு செல்வது இறை சித்தமா❓️இல்லையா❓️ என்ற தெளிவு யோசியாவுக்கு இல்லை.*
*2*
*பார்வோன் நேகோ எச்சரிக்கை செய்ததை யோசியா நம்பவில்லை.*
ஓர் அந்நிய அரசன், அதுவும் எகிப்தியன், *இவன் மூலமாகவா கர்த்தர் நம்மோடு பேச போகிறார்❓️ இவனோடு என்ன தேவன் இருக்கிறாரா❓️, அல்லது இருப்பாரா❓️* என்ற சந்தேகம் யோசியா அரசனுக்கு ஏற்பட்டது.
*3*
*தான் சமாதானத்துடன் கல்லறையில் சேர்த்து கொள்ள படுவதையும் குறித்து தவறான அபிப்ராயம்* (அதாவது, நாம் ஒன்றும் யுத்தத்தில் மரிக்க போவது இல்லை, என்னும் எண்ணம்) *யோசியாவுக்கு ஆழ் மனதில் இருந்திருக்கலாம்.*
இது மிக பெரிய தவறை அவர் செய்ய வழி நடத்தி இருக்கலாம்.
*4*
*அறியாமை என்னும் பாவத்தில் யோசியா அரசன் சிக்குண்டு இருந்தார்.* ஆகையால் எது இறை வார்த்தை❓️ எப்படி அது இறை வார்த்தை❓️ என்ற *தெளிவற்ற நிலைக்குள் செல்ல வேண்டியதாயிற்று.*
*5*
வேஷம் மாறி சென்ற யோசியாவை நாம் கவனித்தோமானால்.....*ஏதோ ஓர் சந்தேகம் அவர் மனதில் எழுந்து இருக்கிறது. கர்த்தரும் கூட நீ போகாதே என எச்சரித்து இருக்கலாம்.*
அதையும் மீற அவர் துணிவு கொண்டு தான் வேஷம் மாறி செல்கிறார்.
வேஷதாரிகள் எவரையும் ஆண்டவர் *மாயக்காரராக* தான் கண்ணோக்கி... அந்நியர் கையில் விழ வைத்து விடுகிறார்.
*6*.
*தேவ சித்ததினை பகுத்து அறிய முடியாமல்....* இறைவனின் இறையாண்மையை கூட அவர் உதறி தள்ளி விட்டவராக இருக்கிறார்.
*7*
*இஸ்ரவேல் மக்களின் பாவத்தின் நிமித்தம் கர்த்தர் அவர்களை பாபிலோனுக்கு நாடு கடத்துவதற்கு முன்....*
இந்த யோசியாவை பூமியில் இருந்து எடுத்து கொள்ள கர்த்தர் சித்தங் கொண்டாரோ❓️என்னும் கோணத்திலும் இதனை நாம் நோக்க வேண்டியுள்ளது.
ஏன் என்றால்....
*அதன் பின் இதே நேகோ மன்னன் 3 மாதத்தில் யூதாவை கைப்பற்றி விடுகிறான்.*
(36 : 2, 3)
🫛🌻🍒🫛🌻🍒
அறியாமையிலே சிக்குண்வோரின் நிலைமை பரிதாபமே !
*கர்த்தருடைய வார்த்தை அது* என்று யோசியா அறியாவிட்டாலும்....
*அது அவனுக்கு பாவமே !*
(லேவி - 5 : 17, 18)
*பிற்காலத்தில் நமக்கு என்ன நிகழும் என்று நாம் எவருமே அறியோம்.*
ஆனால் தெளிந்த புத்தியை அருளும் பரிசுத்த ஆவியானவரின் நடத்திப்பு எமக்கு அனுதின வாழ்வில் தேவைப்படுகிறது.
🥏அப். பவுலடியார் கூட ஊழியத்திற்கு ஓர் இடத்திற்கு போக எத்தனித்த போது....
*சாத்தான் தடை பண்ணினான்* என்கிறார்.
🥏இன்னொரு இடத்திலோ....
*நாங்கள் போகாதபடி ஆவியானவர் எங்களை தடை பண்ணினார்* என்கிறார்.
🫛ஜனங்களை நடத்துவோர் மட்டுமல்ல பொறுப்பில் உள்ள ஊழியர்களுக்கு, ஏன் சாதாரண விசுவாசிகளுக்கு கூட இப்படி தெளிந்த புத்தி அவசியம் வேண்டும்.
*நம்மை ஓர் இடத்திற்கு போகாதபடி, இல்லை ஓர் காரியத்தை செய்யாதபடி, நம்மை தடுப்பது ஆவியானவரா❓️இல்லை, சாத்தானா❓️*
என்ற தெளிவினை ஜெபத்தின் வாயிலாக மட்டுமே நாம் அறிந்து கொண்டு செயல்பட ஆண்டவர் எமக்கு அருள் புரிவாராக !
*🍧கர்த்தர் நம்முடம் யாரை கொண்டும் பேசுவார்*
என்ற தெளிவினை இந்த வேத தியானம் மூலம் புரிந்து கொள்வோம்.
*🌻அறியாமை என்னும் ஆபத்தில் சிக்கி கொள்ளாமல் ஆண்டவர் எம்மை பாது காப்பாராக !*
*✍️Sis. Martha Lazar*
*NJC, KodaiRoad*

Thanks for using my website. Post your comments on this