[25/08, 07:41] (W) Arun Selva Kumar: 🌈 *There are times when tolerance cannot be tolerated.*
⛹️♂️Application: II Chr. 18:1-31- *There are times when tolerance cannot be tolerated.* King Jehoshaphat formed an alliance with Ahab of Israel to fight a common enemy, failing to understand that when we partner with an immoral or deceitful leader, we are asking for trouble.
📖II Chr. 17:6-9-Jehoshaphat was the first one to start a “Through the Bible” program. He sent out the Levites. Since they didn’t have mechanical means of communication, they had to go out personally. Jehoshaphat sent them out by the hundreds and maybe even by the thousands. They spread throughout the entire kingdom teaching the Word of God. *That is the way of revival. Until the church gets back to the Word of God, there will be no real revival. All movements in or out of the church will come to naught unless they are anchored in the Word of God.*
🏋️♀️II Chr. 19:1-2- “Shouldest thou help the ungodly?” is a very good question. It is something our generation, which has gone lovey-dovey on everything, should think about. *God never asks us to love one who is an enemy of God. It is one thing to love a sinner. It is another thing to love his sin. We need to distinguish between the two. We are to hate the sinner’s sin. If the sinner will not change, but persists and insists on sticking with his sin, then he becomes identified with his sin.*
⚠️II Chr. 19:5-7- *When a godless man sits on the judge’s bench, he does not feel a responsibility to God. He is a dangerous judge, regardless of who he is.* He is a dangerous judge because he is subject to all these vices. To begin with, he is apt to make a wrong judgment. Also, he is apt to show respect of persons, and may be led to take a bribe.
Jaya Pradeep-Kodaikanal.
[25/08, 07:41] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*
*DAY 133, 25/08/2023 FRIDAY*
*2 CHRONICLES : 17 - 19*
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[25/08, 07:42] (W) Arun Selva Kumar: *நாள் 133 / 365*
*2 நாளாகமம் 17 -19*
*கர்த்தரே..நமக்கு மெய்யான* *. பாதுகாப்பு..*
தீய சிநேகத்தினால்..தீய சுபாவங்கள் உண்டாகும்..
யோசபாத், தேவபக்தி நிறைந்தவன்..ஆகாபின் சிநேகம்.. அவனைத் தவறான
பாதையில் நடத்திச்சென்றது..
ஆகாபும்.. யோசபாத்தும், சீரியருக்கு விரோதமாக யுத்தம் பண்ணப்போனார்கள்.
ஆகாப் தந்திரக்காரன்.. அவன் யோசபாத்தை நோக்கி,
“ *நான் வேஷம் மாறி யுத்தத்தில்* *பிரவேசிப்பேன்*.
*நீரோ ..இராஜவஸ்திரம்* *தரித்திரும்*“என்றான்.
( 2 நாளா.18 : 29 )
இதன் மூலம், யோசபாத்தே ராஜா என்றும், தான் அவனுக்குக் கீழே
பணிசெய்கிற சாதாரண
யுத்தவீரன் என்றும், ஆகாப் தன்னைத் தாழ்த்தி.. யோசபாத்திற்கு முன் நடித்தான்..
மிகாயா ,கர்த்தருடைய தீர்க்கதரிசி.. அவன் பொய் சொல்லமாட்டான். அதனால் யுத்தத்திலே தனக்கு ஆபத்து வரும் என்று ..ஆகாபுக்கு நன்கு தெரியும்.
ஆகாப், யோசபாத்தைக் கனம் பண்ணுவதுபோல கனம் பண்ணி ..அவனை ஆபத்தான சூழ்நிலையில் சிக்கவைத்தான்..
சீரியரின் இரதங்களின் தலைவர்.. யுத்தகளத்தில், ராஜவஸ்திரம் தரித்திருந்த யோசபாத்தைப் பார்த்து.. அவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி.. அவனுக்கு நேராக யுத்தம்பண்ண வந்தார்கள்.
தன் ஜீவனுக்கு ஆபத்து என்பதையறிந்த யோசபாத்.. கூக்குரலிட்டான். ஆதனால் அவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்பதையறிந்து.. அவர்கள் விலகிப் போய்விட்டார்கள்.
கர்த்தர் தம்முடைய கிருபையினால்..அங்கே யோசபாத்தைப் பாதுகாத்தார்.
( 2 நாளா.18 : 31,32 )
ஆகாப், சாதாரண யுத்த வீரனைப்போல யுத்தம் பண்ணினான். அப்பொழுது ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான். அது ஆகாபின் சரீரத்தில்..
சரியான இடத்தில் அதாவது..அவனது கவசத்தின் சந்துக்கிடையில் பாய்ந்தது.. ஆகாப் தன் சாரதியைப் பார்த்து, நீ திருப்பி.. என்னை ராணுவத்துக்கு அப்பால் கொண்டுபோ,எனக்குக்
காயம்பட்டது என்றான்.
( 2 நாளா.18 : 33 )
*பாவத்தின் சம்பளம் மரணம்*. *கர்த்தருடைய நியாயத்* *தீர்ப்புக்கு..எந்த மனுஷனாலும்* *தப்பிக்கமுடியாது*.
*ஆகாப்,கர்த்தருக்கு* *விரோதமாகப் பாவம் செய்தான்*. *கர்த்தர்,அவனை மரணத்திற்கு* *நியமித்துவிட்டார்..ஆனால்* *ஆகாப்,மரணத்திற்கு* *தப்பிக்கலாம் என்று* *திட்டமிட்டான்*.
*கர்த்தருடைய திட்டத்திற்கு* *முன்பாக..மனுஷனுடைய* *திட்டங்கள்..செயலிழந்து* *போகும்*.
*கர்த்தர் செய்ய நினைத்த காரியம்..* *ஒருபோதும் தடைபடாது*.
*சீரியன்,நினையாமல்..அம்பை* *எய்தாலும்..அது ஆகாபின்* *மரணத்திற்குக் காரணமானது*..
*யுத்தகளத்தில் ராஜவஸ்திரம்* *பாதுகாப்பு அல்ல*..
*கவசமே பாதுகாப்பு*..
*ஆனால், இந்த யுத்தத்தில்*.. *ராஜவஸ்திரம் தரித்திருந்த* *யோசபாத்* *பிழைத்துக்கொண்டான்*.
*கவசம் தரித்திருந்த ..ஆகாப்* *செத்துப்போனான்*..
*நம்முடைய காலங்கள்* *கர்த்தருடைய கரத்தில்* *இருக்கிறது*.
*கர்த்தரே.. நமக்கு மெய்யான* *பாதுகாப்பு*..
*பிற மனிதரோ ..ஆயுதங்களோ*
*அல்ல*..
*நம் சுய பெலனையோ*..
*நம் சுய ஞானத்தையோ* *நம்பாமல்.. நாம் கர்த்தரை நம்புவோம்..*
*அவரையே* *சார்ந்துகொள்வோம்*..
*கர்த்தரை நம்புகிறவர்கள்*..
*என்றென்றைக்கும் அசையாமல்*
*நிலைத்திருக்கும்.. சீயோன்*
*பர்வதத்தைப்* *போலிருப்பார்கள்*..
( சங். 125 : 1 )
மாலா டேவிட்
[25/08, 07:42] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣3️⃣3️⃣
2 Chron 17-19
*Be careful* ‼️
💥 Do not be unequally yoked together with unbelievers (18:1)
💥 Ask the Lord for the discerning of spirits (18:6)
💥 Never yield to the persuading words of others (18:12)
💥 Stand for the Lord inspite of being left alone (18:13)
💥 Never compromise your stand for the Lord in order to please the higher officials (18:17)
💥 Take every advice to the Lord, even if it is from your close circle (18:29)
💥 Never help the wicked without a guidance from the Lord (19:2)
*Our Lord is wonderful in counsel and excellent in guidance* ‼️(Is 28:29)
Usha
[25/08, 07:42] (W) Arun Selva Kumar: *25.08.2023*
🌟 *திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை* 🌟
☄️ *“இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.”* (2 நாளாகமம் 19:11).
🔹 யோசபாத் பெயர்செபா முதல் எப்பிராயீம் மலை நாடுவரை வாழும் ஜனத்திற்குள்ளே போய், அவர்களைக் கர்த்தரிடம் திரும்பக் கொண்டுவந்தான். ஜனங்களை மீண்டும் கர்த்தரிடம் திரும்பப்பண்ண, யோசபாத் அவர்களை நேரில் சந்திக்க முடிவு செய்திருந்தான். *தலைவர்கள் கர்த்தரின் பார்வையில் நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்பட்டு முன்னுதாரணமாக நடக்கும்போது அவர்களைப் பின்பற்றுகிற ஜனங்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்.* இது *குடும்பங்களிலும் சபைகளிலும் உள்ள தலைவர்களுக்கும் பொருந்தும்.* தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும். விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இருக்க தீமோத்தேயுவை பவுல் அறிவுறுத்தினான்: *“உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.”* (1 தீமோத்தேயு 4:12).
🔹 இவ்வாறு, யோசபாத் தாவீதைத் தவிர, யூதா அல்லது இஸ்ரவேலின் மற்ற எந்த ராஜா செய்ததையும் விட *ஆவிக்குரிய நல்லதொரு உயரிய நிலைக்கு* தேசத்தைத் திரும்பச் செய்திருந்தான். இதை அடைவதற்கான தனது உத்திகளில் ஒன்றாக, *யூதாவின் அரணான பட்டணங்கள் எல்லாவற்றிலும் நியாயாதிபதிகளை* நியமித்தான். மோசே மூலமாகக் கர்த்தர் ஏற்கனவே கட்டளையிட்டிருந்ததார்: *“உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள். நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக.”* (உபாகமம் 16:18-19). யோசபாத் *இதற்குக் கீழ்ப்படிந்து,* நியாயாதிபதிகள் *மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால்* நியாயம் விசாரிக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்தினான்.
🔹 எருசலேமில் யோசபாத், *லேவியரிலும், ஆசாரியரிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரை நியாயாதிபதிகளாக நியமித்தான்.* கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் செயல்படும்படி அவர்களுக்கு அறிவுரை கூறினான். வேதம் கூறுகிறது: *"கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்."* (எரேமியா 48:10). பட்டணங்களிலே குடியிருக்கிறவர்கள் இரத்தப்பழிகளுக்கும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த வழக்குகளுக்கும் எருசலேமுக்கு வரும்போது அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்யாதபடி அவர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் யோசபாத் அறிவுறுத்தினான். *ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா விஷயங்களுக்கும், செபதியா ராஜாவுக்கடுத்த எல்லா விஷயங்களுக்கும்* பொறுப்பேற்பார்கள் என்றும் *லேவியர்கள்* அவர்களுக்கு *அதிகாரிகளாக* பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்தான்.
🔹 ஜனங்கள் மத்தியில் *தேவனுடைய கட்டளைகளையம் திட்டங்களையும்* எடுத்துச்செல்ல ராஜா இந்த நியாயாதிபதிகள் மீது நம்பிக்கை வைத்து நியமித்தான். *இயேசு நம்மையும் அவ்வாறே நியமித்திருக்கிறார்.* நாம் அவருடைய பிரதிநிதிகளாக சேவை செய்கிறோம். *இயேசுவின் போதனைகளுக்கு முரணான வழிகளில் நாம் வாழும்போது நம் சாட்சிக்குத் தீங்கு விளைவிக்கிறோம்.* நாம் உலகத்தாரைப் போலவே நடந்துகொண்டால், விசுவாசி அல்லாதவரை தேவனிடம் ஈர்க்கவோ அல்லது வேதம் உணர்த்தும் பரிசுத்தத்தைப்பற்றி எடுத்துக்கூறவோ முடியாது.
🔹 யோசபாத் நியாயாதிபதிகளை *திடமனதாயிருந்து காரியங்களை நடத்தும்படி* கேட்டுக்கொண்டான். மேலும் *உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றும் அவர்களுக்கு உறுதியளித்தான்.* திடமனதாயிருந்து கீழ்ப்படியவேண்டும் என்ற கருத்து இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. சரியானதைத் தைரியமாகச் செய்வ வேண்டுமென்றும், கர்த்தர் உத்தமர்களுடன் இருப்பார் என்று நம்ப வேண்டுமென்றும் நியாயாதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
🔹 நாம் தேவனுடைய ஊழியத்தில் ஈடுபடும்போது, *உத்தமனும் நல்லவனுமான* மனுஷனுக்குக் கர்த்தர் துணையாயிருந்து காப்பார் என்று நம்பி, *தைரியத்துடனும், துணிச்சலுடனும்,* நம் கடமையை ஆற்ற வேண்டும். ஞானிகளின் வார்த்தைகள்: *“நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்.”* (நீதிமொழிகள் 12:2).
🔸 *நாம் தைரியமாக மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க தேவனுடைய வார்த்தையின்படி வாழ்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தலைவர்கள் நல்லதொரு முன்னுதாரணமாக நடக்கும்போது அவர்களைப் பின்பற்றுகிற ஜனங்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்.*
2️⃣ *கர்த்தருடைய வேலையை வஞ்சகமாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்.*
3️⃣ *இயேசுவின் போதனைகளுக்கு முரணான வழிகளில் நாம் வாழும்போது நம் சாட்சிக்குத் தீங்கு விளைவிக்கிறோம்.*
4️⃣ *நாம் தேவனுடைய ஊழியத்தில் ஈடுபடும்போது, தேவன் துணையாயிருந்து நம்மைக்காப்பார் என்று நம்பி, தைரியத்துடனும், துணிச்சலுடனும், நம் கடமையை ஆற்ற வேண்டும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[25/08, 07:42] (W) Arun Selva Kumar: 2. நாளாகமம்19.
🌹🌹🌹🌹🌹🌹
"யெகூவின் கடிந்து கொள்ளல்."
🌹🌹🌹🌹🌹🌹
யெகூவின் தந்தை ஒரு துணிச்சலான தீர்க்கதரிசி , ராஜா ஆசாவிடம் பேசுகிறார்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
அவர் கடவுளை நேசிப்பதாக அறிவித்தார்.
ஆனால் கர்த்தரை வெறுப்பவர்களிடம் அன்பையும் காட்டினார்.
யெகூவின் வார்த்தைகளின் மூலம் யோசபாத்தை கண்டித்து நசுக்கப்படுவதை கர்த்தர்
விரும்பவில்லை, எனவே அவர் ஊக்கமளிக்கும் வார்த்தையைச் கொடுத்தார்.
யோசபாத் கடவுளைத் தேடினான், ஆனால் அவன் அதற்குத் தன் இருதயத்தையும் தயார்படுத்தினான்.
யெகூவின் வார்த்தைகளின் மூலம் யோசபாத் கடிந்துகொள்ளப்படுவதை கடவுள் விரும்பவில்லை.
எனவே அவர் ஊக்கமளிக்கும் ஒரு வார்த்தையைச் கொடுத்தார்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196
[25/08, 07:42] (W) Arun Selva Kumar: *வேத புத்தகத்தை வைத்துக் கொண்டு, பட்டணங்களிலெல்லாம் திரிந்து போதித்தார்கள்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 நாளாகமம் 17: 7 - 9.
1. ஆம், யூதாவின் ராஜாவாகிய யோசபாத், மற்ற ராஜாக்களை விட ஒரு விசேஷித்த காரியத்தை செய்தார். அது என்ன ?
*யூதாவின் பட்டணங்களிலே உபதேசம் பண்ணும் படிக்கு, பிரபுக்களையும், லேவியரையும், ஆசாரியரையும் தெரிந்தெடுத்து, யூதாவின் பட்டணங்களிலே திரிந்து, வேதபுத்தகத்தை வைத்துக் கொண்டு உபதேசம் பண்ண, போதனை செய்ய ஏற்பாடு செய்தார்.*
ஆம், *அப்படியானால் யோசபாத்தின் ஊழிய வாஞ்சையை பாருங்கள்.* அவர் கர்த்தரை தேடினார், அவர் கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்தார். ஆகவே கர்த்தர் யோசபாத்தோடிருந்தார். யோசபாத் வர வர மிகவும் பெரியவனானார்.
2. இன்று நமக்கு இந்த ஊழிய வாஞ்சை, ஆத்தும பாரம் உண்டா? நம்மை நாமே ஆராய்ந்து, பார்ப்போம். *இவர்கள் யூதா எங்கும் திரிந்து, வேத புத்தகத்தை சுமந்து தியாகத்தோடு போதித்தார்கள், உபதேசித்தார்கள்.*
ஆனால் இன்றைய உலகில் எத்தனை பேர் வேதபுத்தகத்துடன், அலைந்து திரிந்து கர்த்தருடைய வேதத்தை போதித்து, உபதேசித்து, ஆத்துமாக்களை பரலோக ராஜ்யத்திற்கு ஆயத்தபடுத்துகிறோம்? எத்தனையோ குடும்பங்கள் பல வித பிரச்சனைகளால் சோர்ந்து போயிருக்கிறார்களே! இவர்களுக்கு இயேசுவை, அவருடைய இரட்சிப்பை, விடுதலையை அறிவித்து ஜெபிக்கலாம் அல்லவா?
3. *அனேக வருடங்களுக்கு முன், வீடுகள் தோறும் ஊழியர்கள் நடந்து சென்று இயேசுவை, அவருடைய போதனைகளை, உபதேசம் பண்ணி, அவர்களுக்காக ஜெபித்து ஊழியம் செய்தார்கள்*. ஆனால் இன்று ஊழியர்களுக்கு இப்படி ஊழியம் செய்ய நேரமில்லை. ஆத்துமாக்கள் தான் ஊழியக்காரர்களை தேடி ஓட வேண்டும்.
*ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே ஆண்டவா ! வெறுங்கையனாக உம்மை கண்டு கொள்ளல் ஆகுமா?* என பாடுகிறோம். அப்படியானால் நாம் வசனத்தை விதைக்க என்ன செய்கிறோம்? சிந்திப்போம்.
4.நம்மால் அலைந்து திரிந்து ஊழியம் செய்ய முடியாவிடில் *நாம் கைப்பிரதிகள் வாங்கி வழங்கலாம், வேதாகமம் இல்லாதவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம். ஆலோசனை தேவைபடுகிறவர்களுக்கு நேரிலோ, போனிலோ ஆலோசனை கூறலாம்.அவர்கள் விடுதலைக்காக ஜெபிக்கலாம், உபவாசிக்கலாம்.*
ஆம், யோசபாத்தை போல ஆத்தும பாரத்தோடு, வசனத்தை உபதேசிக்க எதாவது செய்ய கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[25/08, 07:42] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *வேத வசனங்களைக் கற்றுக் கொடுங்கள்* 🍂
யோசபாத் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், யூதா நகரத்தில் வேத வசனங்களைக் கற்பிக்கத் தன் பிரபுக்களை அனுப்பினான். அவர்களுடன் *லேவியர்களும் ஆசாரியர்களும்* சென்றார்கள். அவர்களிடம் *கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புத்தகம்* இருந்தது.
அவர்கள் யூதாவின் எல்லாப் பட்டணங்களிலும் சுற்றித்திரிந்து, ஜனங்களுக்கு தேவனுடைய வார்த்தையைப் போதித்தார்கள் (2 நாளா 17:7-9). யூதாவின் நகரங்களில் *ஆவிக்குரிய மறுமலர்ச்சிக்கு* யோசபாத் காரணமாக இருந்தான்.
லேவியர்கள் மற்றும் ஆசாரியர்களின் போதனைகள் *தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில்* இருந்தன. ஒரு ராஜாவாக, யோசபாத் ஜனங்களுக்கு *தேவனுக்கு பயப்படும் பயத்தை* வலியுறுத்தினான். மற்றும் *வேத வசனங்களை போதிக்க* சரியானவர்களைத் தேர்ந்தெடுத்தான்.
தேவனாகிய கர்த்தர் ஒரு திட்டத்துடன் நம்மை குறிப்பிட்ட இடங்களில் வைத்திருக்கிறார். *நம் நண்பர்கள், உற்றார் மற்றும் உறவினர்களை தேவனிடம் வழிநடத்த நாம் என்ன முயற்சிகளை எடுக்கிறோம்?* நமது ஊழியம் வேத வசனங்களின் அடிப்படையில் இருக்கட்டும். *நம் பரிசுத்த வேதாகமத்தை தேவாலயத்திற்கு எடுத்துச் செல்கிறோமா?*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 25, 2023_
[25/08, 07:42] (W) Arun Selva Kumar: *🛐WHOLE-HEARTED OBEDIENCE🛐*
*🛐முழு மனதுடன் கீழ்ப்படிதல்🛐*
[நாள் - 133]
2 நாளாகமம் 17-19
☄️யூதாவின் நான்காவது ராஜாவான யோசபாத் இஸ்ரவேலின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டத்தில் ஆட்சி செய்தார்.
☄️அவர் தேவனுக்கான அர்ப்பணிப்பிற்காகவும், அவரது சீர்திருத்தங்களுக்காகவும் அறியப்பட்டார், மேலும் அவரது ஆட்சி பெரும்பாலும் நீதி மற்றும் செழுமையால் குறிக்கப்பட்டது.
1️⃣ *யோசபாத்தின் நீதியுள்ள ஆட்சி*
(2 நாளாகமம் 17)
🔹தன் தந்தை ஆசாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, யோசபாத் முழு மனதுடன் கர்த்தரைத் தேடினார்.
🔹அவர் யூதாவிலிருந்து விக்ரக வழிபாடுகளை அகற்றி இறைவனை வழிபடுவதை ஊக்குவித்தார்.
🔹தேவன் அவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபித்து, அவனுக்குச் செல்வத்தையும் கௌரவத்தையும் அளித்து ஆசீர்வதித்தார்.
🔹 அண்டை நாடுகளுக்கு தெய்வ பயம் ஏற்பட்டு, அமைதிக்கும் செழிப்புக்கும் வழிவகுத்தது.
2️⃣ *ஆகாபுடன் யோசபாத்தின் கூட்டணி* (2 நாளாகமம் 18)
🔸ஆகாப், தேவனுடைய கட்டளைகளை மதிக்காத இஸ்ரவேலின் பொல்லாத அரசன்.
🔸விக்கிரக வணக்கத்திற்குரிய யேசபேலுடன் ஆகாபின் திருமணம் இஸ்ரவேலை மேலும் சீரழித்தது.
🔸 தீர்க்கதரிசியான யெகூ, யோசபாத் ஆகாபுடன் இணைந்துக்கொண்டதற்காக ஆரம்பத்தில் அவரைக் கண்டித்தார்.
🔸மற்றொரு தீர்க்கதரிசியான மிகாயா, ஆகாபின் போர் திட்டத்தில் இணைவதால் வரவிருக்கும் பேரழிவைப் பற்றி யோசபாத்தை எச்சரித்தார்.
3️⃣ *மிகாயாவின் எச்சரிக்கை*
(2 நாளாகமம் 18:4-27)
🔺தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான மிகாயா, போரில் ஆகாபின் தோல்வியையும் மரணத்தையும் முன்னறிவித்தார்.
🔺ஆகாபுடன் போருக்குச் செல்ல வேண்டாம் என்று அவர் யோசபாத்தை வற்புறுத்தினார் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி எச்சரித்தார்.
🔺மிகாயா எச்சரித்த போதிலும், யோசபாத் ஆகாபுடன் தன்னை இணைத்துக் கொள்ளத் தேர்ந்தெடுத்தார்.
🔺இந்த முடிவினால் போரில் தோல்வியடைந்தார், மேலும் யோசபாத்தின் உயிர் தேவனுடைய கிருபையால் காப்பாற்றப்பட்டது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥யோசபாத்தின் ஆட்சி நீதியால் சிறப்பிக்கப்பட்டது, யூதாவின் ஆசீர்வாதங்களுக்கும் செழுமைக்கும் வழிவகுத்தது.
💥எனினும், ஆகாப் ராஜாவுடன் அவர் செய்த கூட்டணி ஒரு பெரிய தவறு என்பதை நிரூபித்தது, ஏனெனில் அது அவரை தேவனுடைய வழிகளிலிருந்து விலக்கி, தெய்வபக்தியற்ற கூட்டுறவுகளின் விளைவுகளுக்கு அவரை வெளிப்படுத்தியது.
💥யெகூ மற்றும் மிகாயாவின் மாறுபட்ட அறிவுரைகள், நமது உறவுகளில் தெய்வீக ஆலோசனை மற்றும் பகுத்தறிவை நாடுவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.
💥யோசபாத் சமரசம் செய்துகொண்டு அதற்கான விளைவுகளை எதிர்கொண்டார்.
💥அவருடைய சத்தியத்தை நிலைநிறுத்துபவர்களிடமிருந்து ஞானமான ஆலோசனையை நாடி, அவருடைய சித்தத்துடன் நம்முடைய தீர்மானங்களைச் சீரமைக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.
*‼️தேவனுடைய வழிகாட்டுதலுக்கு நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[25/08, 07:42] (W) Arun Selva Kumar: Valsa Tharien
2Chr19:4- Jehoshaphat went out among the people and turned their hearts to the Lord.
V: 6&7- King instructs the judges, "you are not judging mere mortals, but for the Lord, who is with you whenever you give a verdict. Let the fear of the Lord be in you. Judge carefully. With God, there's no injustice or partiality or bribery."
V9: "you must serve faithfully and whole heartedly in the fear of the Lord".
*To anyone called by the Lord and entrusted a job- - teacher, doctor, nurse, technician, administrator, carpenter, plumber... whatever it be... If God had called us, let us remember we are not serving mere mortals, but the Lord. Like mother Theresa, can we see the face of God in the people we serve? If we are willing and available, He stays with us and enables us to carry out the job well.. faithfully, wholeheartedly and in the fear of the Lord.*
[25/08, 06:10] +91 99431 72360: *25.08.2023*
🌟 *திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை* 🌟
☄️ *“இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.”* (2 நாளாகமம் 19:11).
🔹 யோசபாத் பெயர்செபா முதல் எப்பிராயீம் மலை நாடுவரை வாழும் ஜனத்திற்குள்ளே போய், அவர்களைக் கர்த்தரிடம் திரும்பக் கொண்டுவந்தான். ஜனங்களை மீண்டும் கர்த்தரிடம் திரும்பப்பண்ண, யோசபாத் அவர்களை நேரில் சந்திக்க முடிவு செய்திருந்தான். *தலைவர்கள் கர்த்தரின் பார்வையில் நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்பட்டு முன்னுதாரணமாக நடக்கும்போது அவர்களைப் பின்பற்றுகிற ஜனங்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்.* இது *குடும்பங்களிலும் சபைகளிலும் உள்ள தலைவர்களுக்கும் பொருந்தும்.* தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும். விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இருக்க தீமோத்தேயுவை பவுல் அறிவுறுத்தினான்: *“உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.”* (1 தீமோத்தேயு 4:12).
🔹 இவ்வாறு, யோசபாத் தாவீதைத் தவிர, யூதா அல்லது இஸ்ரவேலின் மற்ற எந்த ராஜா செய்ததையும் விட *ஆவிக்குரிய நல்லதொரு உயரிய நிலைக்கு* தேசத்தைத் திரும்பச் செய்திருந்தான். இதை அடைவதற்கான தனது உத்திகளில் ஒன்றாக, *யூதாவின் அரணான பட்டணங்கள் எல்லாவற்றிலும் நியாயாதிபதிகளை* நியமித்தான். மோசே மூலமாகக் கர்த்தர் ஏற்கனவே கட்டளையிட்டிருந்ததார்: *“உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள். நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக.”* (உபாகமம் 16:18-19). யோசபாத் *இதற்குக் கீழ்ப்படிந்து,* நியாயாதிபதிகள் *மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால்* நியாயம் விசாரிக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்தினான்.
🔹 எருசலேமில் யோசபாத், *லேவியரிலும், ஆசாரியரிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரை நியாயாதிபதிகளாக நியமித்தான்.* கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் செயல்படும்படி அவர்களுக்கு அறிவுரை கூறினான். வேதம் கூறுகிறது: *"கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்."* (எரேமியா 48:10). பட்டணங்களிலே குடியிருக்கிறவர்கள் இரத்தப்பழிகளுக்கும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த வழக்குகளுக்கும் எருசலேமுக்கு வரும்போது அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்யாதபடி அவர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் யோசபாத் அறிவுறுத்தினான். *ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா விஷயங்களுக்கும், செபதியா ராஜாவுக்கடுத்த எல்லா விஷயங்களுக்கும்* பொறுப்பேற்பார்கள் என்றும் *லேவியர்கள்* அவர்களுக்கு *அதிகாரிகளாக* பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்தான்.
🔹 ஜனங்கள் மத்தியில் *தேவனுடைய கட்டளைகளையம் திட்டங்களையும்* எடுத்துச்செல்ல ராஜா இந்த நியாயாதிபதிகள் மீது நம்பிக்கை வைத்து நியமித்தான். *இயேசு நம்மையும் அவ்வாறே நியமித்திருக்கிறார்.* நாம் அவருடைய பிரதிநிதிகளாக சேவை செய்கிறோம். *இயேசுவின் போதனைகளுக்கு முரணான வழிகளில் நாம் வாழும்போது நம் சாட்சிக்குத் தீங்கு விளைவிக்கிறோம்.* நாம் உலகத்தாரைப் போலவே நடந்துகொண்டால், விசுவாசி அல்லாதவரை தேவனிடம் ஈர்க்கவோ அல்லது வேதம் உணர்த்தும் பரிசுத்தத்தைப்பற்றி எடுத்துக்கூறவோ முடியாது.
🔹 யோசபாத் நியாயாதிபதிகளை *திடமனதாயிருந்து காரியங்களை நடத்தும்படி* கேட்டுக்கொண்டான். மேலும் *உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றும் அவர்களுக்கு உறுதியளித்தான்.* திடமனதாயிருந்து கீழ்ப்படியவேண்டும் என்ற கருத்து இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. சரியானதைத் தைரியமாகச் செய்வ வேண்டுமென்றும், கர்த்தர் உத்தமர்களுடன் இருப்பார் என்று நம்ப வேண்டுமென்றும் நியாயாதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
🔹 நாம் தேவனுடைய ஊழியத்தில் ஈடுபடும்போது, *உத்தமனும் நல்லவனுமான* மனுஷனுக்குக் கர்த்தர் துணையாயிருந்து காப்பார் என்று நம்பி, *தைரியத்துடனும், துணிச்சலுடனும்,* நம் கடமையை ஆற்ற வேண்டும். ஞானிகளின் வார்த்தைகள்: *“நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்.”* (நீதிமொழிகள் 12:2).
🔸 *நாம் தைரியமாக மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க தேவனுடைய வார்த்தையின்படி வாழ்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தலைவர்கள் நல்லதொரு முன்னுதாரணமாக நடக்கும்போது அவர்களைப் பின்பற்றுகிற ஜனங்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்.*
2️⃣ *கர்த்தருடைய வேலையை வஞ்சகமாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்.*
3️⃣ *இயேசுவின் போதனைகளுக்கு முரணான வழிகளில் நாம் வாழும்போது நம் சாட்சிக்குத் தீங்கு விளைவிக்கிறோம்.*
4️⃣ *நாம் தேவனுடைய ஊழியத்தில் ஈடுபடும்போது, தேவன் துணையாயிருந்து நம்மைக்காப்பார் என்று நம்பி, தைரியத்துடனும், துணிச்சலுடனும், நம் கடமையை ஆற்ற வேண்டும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[25/08, 06:10] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇♂️🙇♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*
*நாள்: 133* *25/08/2023*
*வெள்ளிக்கிழமை*
*2நாளாகமம் 17 - 19*
*ஜெபிக்க,படிக்க,*
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇♀️📖🙇♂️🌍🛐✝️.
[25/08, 06:10] +91 99431 72360: *நாள் 133 / 365 *
*2 நாளாகமம் 17 -19 *
*கர்த்தரே..நமக்கு மெய்யான* *. பாதுகாப்பு..*
தீய சிநேகத்தினால்..தீய சுபாவங்கள் உண்டாகும்..
யோசபாத், தேவபக்தி நிறைந்தவன்..ஆகாபின் சிநேகம்.. அவனைத் தவறான
பாதையில் நடத்திச்சென்றது..
ஆகாபும்.. யோசபாத்தும், சீரியருக்கு விரோதமாக யுத்தம் பண்ணப்போனார்கள்.
ஆகாப் தந்திரக்காரன்.. அவன் யோசபாத்தை நோக்கி,
“*நான் வேஷம் மாறி யுத்தத்தில்* *பிரவேசிப்பேன்*.
*நீரோ ..இராஜவஸ்திரம்* *தரித்திரும்*“என்றான்.
( 2 நாளா.18 : 29 )
இதன் மூலம், யோசபாத்தே ராஜா என்றும், தான் அவனுக்குக் கீழே
பணிசெய்கிற சாதாரண
யுத்தவீரன் என்றும், ஆகாப் தன்னைத் தாழ்த்தி.. யோசபாத்திற்கு முன் நடித்தான்..
மிகாயா ,கர்த்தருடைய தீர்க்கதரிசி.. அவன் பொய் சொல்லமாட்டான். அதனால் யுத்தத்திலே தனக்கு ஆபத்து வரும் என்று ..ஆகாபுக்கு நன்கு தெரியும்.
ஆகாப், யோசபாத்தைக் கனம் பண்ணுவதுபோல கனம் பண்ணி ..அவனை ஆபத்தான சூழ்நிலையில் சிக்கவைத்தான்..
சீரியரின் இரதங்களின் தலைவர்.. யுத்தகளத்தில், ராஜவஸ்திரம் தரித்திருந்த யோசபாத்தைப் பார்த்து.. அவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி.. அவனுக்கு நேராக யுத்தம்பண்ண வந்தார்கள்.
தன் ஜீவனுக்கு ஆபத்து என்பதையறிந்த யோசபாத்.. கூக்குரலிட்டான். ஆதனால் அவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்பதையறிந்து.. அவர்கள் விலகிப் போய்விட்டார்கள்.
கர்த்தர் தம்முடைய கிருபையினால்..அங்கே யோசபாத்தைப் பாதுகாத்தார்.
( 2 நாளா.18 : 31,32 )
ஆகாப், சாதாரண யுத்த வீரனைப்போல யுத்தம் பண்ணினான். அப்பொழுது ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான். அது ஆகாபின் சரீரத்தில்..
சரியான இடத்தில் அதாவது..அவனது கவசத்தின் சந்துக்கிடையில் பாய்ந்தது.. ஆகாப் தன் சாரதியைப் பார்த்து, நீ திருப்பி.. என்னை ராணுவத்துக்கு அப்பால் கொண்டுபோ,எனக்குக்
காயம்பட்டது என்றான்.
( 2 நாளா.18 : 33 )
*பாவத்தின் சம்பளம் மரணம்*. *கர்த்தருடைய நியாயத்* *தீர்ப்புக்கு..எந்த மனுஷனாலும்* *தப்பிக்கமுடியாது*.
*ஆகாப்,கர்த்தருக்கு* *விரோதமாகப் பாவம் செய்தான்*. *கர்த்தர்,அவனை மரணத்திற்கு* *நியமித்துவிட்டார்..ஆனால்* *ஆகாப்,மரணத்திற்கு* *தப்பிக்கலாம் என்று* *திட்டமிட்டான்*.
*கர்த்தருடைய திட்டத்திற்கு* *முன்பாக..மனுஷனுடைய* *திட்டங்கள்..செயலிழந்து* *போகும்*.
*கர்த்தர் செய்ய நினைத்த காரியம்..* *ஒருபோதும் தடைபடாது*.
*சீரியன்,நினையாமல்..அம்பை* *எய்தாலும்..அது ஆகாபின்* *மரணத்திற்குக் காரணமானது*..
*யுத்தகளத்தில் ராஜவஸ்திரம்* *பாதுகாப்பு அல்ல*..
*கவசமே பாதுகாப்பு*..
*ஆனால், இந்த யுத்தத்தில்*.. *ராஜவஸ்திரம் தரித்திருந்த* *யோசபாத்* *பிழைத்துக்கொண்டான்*.
*கவசம் தரித்திருந்த ..ஆகாப்* *செத்துப்போனான்*..
*நம்முடைய காலங்கள்* *கர்த்தருடைய கரத்தில்* *இருக்கிறது*.
*கர்த்தரே.. நமக்கு மெய்யான* *பாதுகாப்பு*..
*பிற மனிதரோ ..ஆயுதங்களோ*
*அல்ல*..
*நம் சுய பெலனையோ*..
*நம் சுய ஞானத்தையோ* *நம்பாமல்.. நாம் கர்த்தரை நம்புவோம்..*
*அவரையே* *சார்ந்துகொள்வோம்*..
*கர்த்தரை நம்புகிறவர்கள்*..
*என்றென்றைக்கும் அசையாமல்*
*நிலைத்திருக்கும்.. சீயோன்*
*பர்வதத்தைப்* *போலிருப்பார்கள்*..
( சங். 125 : 1 )
மாலா டேவிட்
[25/08, 06:10] +91 99431 72360: *வேத புத்தகத்தை வைத்துக் கொண்டு, பட்டணங்களிலெல்லாம் திரிந்து போதித்தார்கள்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2 நாளாகமம் 17: 7 - 9.
1. ஆம், யூதாவின் ராஜாவாகிய யோசபாத், மற்ற ராஜாக்களை விட ஒரு விசேஷித்த காரியத்தை செய்தார். அது என்ன ?
*யூதாவின் பட்டணங்களிலே உபதேசம் பண்ணும் படிக்கு, பிரபுக்களையும், லேவியரையும், ஆசாரியரையும் தெரிந்தெடுத்து, யூதாவின் பட்டணங்களிலே திரிந்து, வேதபுத்தகத்தை வைத்துக் கொண்டு உபதேசம் பண்ண, போதனை செய்ய ஏற்பாடு செய்தார்.*
ஆம், *அப்படியானால் யோசபாத்தின் ஊழிய வாஞ்சையை பாருங்கள்.* அவர் கர்த்தரை தேடினார், அவர் கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்தார். ஆகவே கர்த்தர் யோசபாத்தோடிருந்தார். யோசபாத் வர வர மிகவும் பெரியவனானார்.
2. இன்று நமக்கு இந்த ஊழிய வாஞ்சை, ஆத்தும பாரம் உண்டா? நம்மை நாமே ஆராய்ந்து, பார்ப்போம். *இவர்கள் யூதா எங்கும் திரிந்து, வேத புத்தகத்தை சுமந்து தியாகத்தோடு போதித்தார்கள், உபதேசித்தார்கள்.*
ஆனால் இன்றைய உலகில் எத்தனை பேர் வேதபுத்தகத்துடன், அலைந்து திரிந்து கர்த்தருடைய வேதத்தை போதித்து, உபதேசித்து, ஆத்துமாக்களை பரலோக ராஜ்யத்திற்கு ஆயத்தபடுத்துகிறோம்? எத்தனையோ குடும்பங்கள் பல வித பிரச்சனைகளால் சோர்ந்து போயிருக்கிறார்களே! இவர்களுக்கு இயேசுவை, அவருடைய இரட்சிப்பை, விடுதலையை அறிவித்து ஜெபிக்கலாம் அல்லவா?
3. *அனேக வருடங்களுக்கு முன், வீடுகள் தோறும் ஊழியர்கள் நடந்து சென்று இயேசுவை, அவருடைய போதனைகளை, உபதேசம் பண்ணி, அவர்களுக்காக ஜெபித்து ஊழியம் செய்தார்கள்*. ஆனால் இன்று ஊழியர்களுக்கு இப்படி ஊழியம் செய்ய நேரமில்லை. ஆத்துமாக்கள் தான் ஊழியக்காரர்களை தேடி ஓட வேண்டும்.
*ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே ஆண்டவா ! வெறுங்கையனாக உம்மை கண்டு கொள்ளல் ஆகுமா?* என பாடுகிறோம். அப்படியானால் நாம் வசனத்தை விதைக்க என்ன செய்கிறோம்? சிந்திப்போம்.
4.நம்மால் அலைந்து திரிந்து ஊழியம் செய்ய முடியாவிடில் *நாம் கைப்பிரதிகள் வாங்கி வழங்கலாம், வேதாகமம் இல்லாதவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம். ஆலோசனை தேவைபடுகிறவர்களுக்கு நேரிலோ, போனிலோ ஆலோசனை கூறலாம்.அவர்கள் விடுதலைக்காக ஜெபிக்கலாம், உபவாசிக்கலாம்.*
ஆம், யோசபாத்தை போல ஆத்தும பாரத்தோடு, வசனத்தை உபதேசிக்க எதாவது செய்ய கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[25/08, 06:10] +91 99431 72360: *🛐WHOLE-HEARTED OBEDIENCE🛐*
*🛐முழு மனதுடன் கீழ்ப்படிதல்🛐*
[நாள் - 133]
2 நாளாகமம் 17-19
☄️யூதாவின் நான்காவது ராஜாவான யோசபாத் இஸ்ரவேலின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க காலகட்டத்தில் ஆட்சி செய்தார்.
☄️அவர் தேவனுக்கான அர்ப்பணிப்பிற்காகவும், அவரது சீர்திருத்தங்களுக்காகவும் அறியப்பட்டார், மேலும் அவரது ஆட்சி பெரும்பாலும் நீதி மற்றும் செழுமையால் குறிக்கப்பட்டது.
1️⃣ *யோசபாத்தின் நீதியுள்ள ஆட்சி*
(2 நாளாகமம் 17)
🔹தன் தந்தை ஆசாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, யோசபாத் முழு மனதுடன் கர்த்தரைத் தேடினார்.
🔹அவர் யூதாவிலிருந்து விக்ரக வழிபாடுகளை அகற்றி இறைவனை வழிபடுவதை ஊக்குவித்தார்.
🔹தேவன் அவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபித்து, அவனுக்குச் செல்வத்தையும் கௌரவத்தையும் அளித்து ஆசீர்வதித்தார்.
🔹 அண்டை நாடுகளுக்கு தெய்வ பயம் ஏற்பட்டு, அமைதிக்கும் செழிப்புக்கும் வழிவகுத்தது.
2️⃣ *ஆகாபுடன் யோசபாத்தின் கூட்டணி* (2 நாளாகமம் 18)
🔸ஆகாப், தேவனுடைய கட்டளைகளை மதிக்காத இஸ்ரவேலின் பொல்லாத அரசன்.
🔸விக்கிரக வணக்கத்திற்குரிய யேசபேலுடன் ஆகாபின் திருமணம் இஸ்ரவேலை மேலும் சீரழித்தது.
🔸 தீர்க்கதரிசியான யெகூ, யோசபாத் ஆகாபுடன் இணைந்துக்கொண்டதற்காக ஆரம்பத்தில் அவரைக் கண்டித்தார்.
🔸மற்றொரு தீர்க்கதரிசியான மிகாயா, ஆகாபின் போர் திட்டத்தில் இணைவதால் வரவிருக்கும் பேரழிவைப் பற்றி யோசபாத்தை எச்சரித்தார்.
3️⃣ *மிகாயாவின் எச்சரிக்கை*
(2 நாளாகமம் 18:4-27)
🔺தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான மிகாயா, போரில் ஆகாபின் தோல்வியையும் மரணத்தையும் முன்னறிவித்தார்.
🔺ஆகாபுடன் போருக்குச் செல்ல வேண்டாம் என்று அவர் யோசபாத்தை வற்புறுத்தினார் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி எச்சரித்தார்.
🔺மிகாயா எச்சரித்த போதிலும், யோசபாத் ஆகாபுடன் தன்னை இணைத்துக் கொள்ளத் தேர்ந்தெடுத்தார்.
🔺இந்த முடிவினால் போரில் தோல்வியடைந்தார், மேலும் யோசபாத்தின் உயிர் தேவனுடைய கிருபையால் காப்பாற்றப்பட்டது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥யோசபாத்தின் ஆட்சி நீதியால் சிறப்பிக்கப்பட்டது, யூதாவின் ஆசீர்வாதங்களுக்கும் செழுமைக்கும் வழிவகுத்தது.
💥எனினும், ஆகாப் ராஜாவுடன் அவர் செய்த கூட்டணி ஒரு பெரிய தவறு என்பதை நிரூபித்தது, ஏனெனில் அது அவரை தேவனுடைய வழிகளிலிருந்து விலக்கி, தெய்வபக்தியற்ற கூட்டுறவுகளின் விளைவுகளுக்கு அவரை வெளிப்படுத்தியது.
💥யெகூ மற்றும் மிகாயாவின் மாறுபட்ட அறிவுரைகள், நமது உறவுகளில் தெய்வீக ஆலோசனை மற்றும் பகுத்தறிவை நாடுவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.
💥யோசபாத் சமரசம் செய்துகொண்டு அதற்கான விளைவுகளை எதிர்கொண்டார்.
💥அவருடைய சத்தியத்தை நிலைநிறுத்துபவர்களிடமிருந்து ஞானமான ஆலோசனையை நாடி, அவருடைய சித்தத்துடன் நம்முடைய தீர்மானங்களைச் சீரமைக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.
*‼️தேவனுடைய வழிகாட்டுதலுக்கு நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[25/08, 06:10] +91 99431 72360: 2. நாளாகமம்19.
🌹🌹🌹🌹🌹🌹
"யெகூவின் கடிந்து கொள்ளல்."
🌹🌹🌹🌹🌹🌹
யெகூவின் தந்தை ஒரு துணிச்சலான தீர்க்கதரிசி , ராஜா ஆசாவிடம் பேசுகிறார்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
அவர் கடவுளை நேசிப்பதாக அறிவித்தார்.
ஆனால் கர்த்தரை வெறுப்பவர்களிடம் அன்பையும் காட்டினார்.
யெகூவின் வார்த்தைகளின் மூலம் யோசபாத்தை கண்டித்து நசுக்கப்படுவதை கர்த்தர்
விரும்பவில்லை, எனவே அவர் ஊக்கமளிக்கும் வார்த்தையைச் கொடுத்தார்.
யோசபாத் கடவுளைத் தேடினான், ஆனால் அவன் அதற்குத் தன் இருதயத்தையும் தயார்படுத்தினான்.
யெகூவின் வார்த்தைகளின் மூலம் யோசபாத் கடிந்துகொள்ளப்படுவதை கடவுள் விரும்பவில்லை.
எனவே அவர் ஊக்கமளிக்கும் ஒரு வார்த்தையைச் கொடுத்தார்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குழு எண்.2196
[25/08, 06:10] +91 99431 72360: ஷாலோம் 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👨👧👦
🙋♂️🙋♀️ படித்து தியானம் செய்யலாம்
*2 நாளாகமம் 18:1-27*
*SEEK FIRST THE LORD'S COUNSEL*
*முதலில் கர்த்தருடைய ஆலோசனையை நாடுங்கள்*
📝 இன்றைய பத்தியில் இஸ்ரவேலின் ராஜாவான *ஆகாப்* யூதாவின் ராஜாவாகிய *யோசபாத்திடம்*, "என்னோடே கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராகப் வருகிறீரா?" என்று கேட்டான்.
🙋♂️ யோசபாத் - தேவபக்தியுள்ள ராஜா, *" கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும்"* (வ. 4) என்றான்.
📌 அன்றைய தினத்தின் முக்கிய பிரச்சினை: *" நாம் கிலேயாத்திலுள்ள ராமோத்தின் மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா?"* என்பதே (வ 5b,14)
🙋♂️ *ஆகாபின் 400 தீர்க்கதரிசிகளும் சிதேக்கியாவும்*, "போம், தேவன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்" *(வ. 5,10,11*) என்று சொன்னார்கள். இந்த தீர்க்கதரிசிகள் தேவனின் விருப்பத்தைத் தேடுவதை விட ஆகாபை பிரியப்படுத்தி பழகினார்கள். ஆகாப் இத்தகைய தீர்க்கதரிசனங்கள் அனைத்தையும் கேட்க விரும்புகிறார்.
🙋♂️ மற்ற தீர்க்கதரிசிகளின் ஒத்திசையில் தீர்க்கதரிசனம் சொல்ல வரவழைக்கப்பட்ட *மிகாயா*, என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கூறினார் *(வ. 12-13*). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மிகாயா அந்த தீர்க்கதரிசிகளைப் பின்பற்ற/ஒத்துக்கொள்ள மாட்டார். அவர் *"தீமை செய்ய திரளான பேர்களைப் பின்பற்றாதவர்"* (யாத்திராகமம் 23:2)
மிகாயாவின் நேர்மையின் காரணமாக ஆகாப் ராஜா அவரை வெறுத்தார், மேலும் அவர், *"... மிகாயா என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் "* என்றான் (வ. 7, 17)
📌 தீர்க்கதரிசன ஆலோசனையைப் பெறுவது முதலில் ஆகாபின் யோசனையாக இருக்கவில்லை, ஆனால் அவர் கேட்க பயப்படுகிற உண்மையைக் கேட்பதற்காக, அவர் மிகாயாவைக் கண்டிக்கிறார். சத்தியத்தின் சமரசமற்ற கண்காணி மிகாயா, சபையின் விசாரணையில் ஆகாபிடம் தேவனின் செய்தியை அறிவித்தார், பின்னர் *அவர் சிறையில் அடைக்கப்பட்டார்* (வ. 15-16, 18-22, 25-26)
🙋♂️🙋♀️ *தாங்கள் கேட்க விரும்புவதை மக்களுக்குச் சொன்ன தீர்க்கதரிசிகளின் பிரச்சனை, இஸ்ரவேல் மற்றும் யூதா ஆகிய இரு நாடுகளையும் தொடர்ந்து துன்புறுத்தியது மற்றும் தேசங்கள் உண்மையான தேவனிடமிருந்து எவ்வளவு தூரம் நகர்ந்தன என்பதற்கு அறிகுறியாக இருந்தது. இந்தப் பிரச்சனை புதிய ஏற்பாட்டு சபைகளில் கூட இருந்தது*.
📝 *"அவர்களின் காதுகள் கேட்க விரும்புவதை "*(2 தீமோ 4:3) கொடுக்கும் போதகர்களை பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவை எச்சரித்தார்.
📍இன்று கிறிஸ்தவ மண்டலத்தில் பல தலைவர்கள் சுயநல லட்சியத்துடன் அதிகாரத்தில் இருப்பவர்களை மகிழ்விக்க விரும்புகிறார்கள். சபையை மகிழ்விக்க விரும்பும் சில போதகர்கள் இருக்கிறார்கள்.
💕 அன்பான திருச்சபையே, சபையானது, உலக விழுமியங்களைக் காட்டிலும் வேதாகம நியமங்களின்படி வாழும் அவரது பரிசுத்த சமூகமாக இருக்க இயேசு எதிர்பார்க்கிறார்.
எல்லா காலங்களிலும் தேவனுடைய மக்களுக்கு ஆபத்து என்னவென்றால், *அவர்கள் அடிக்கடி* தங்கள் தேவனிடமிருந்து *எச்சரிக்கைகள் மற்றும் சவால்களை* கேட்க விரும்புவதில்லை.
தேவனுக்கே மகிமை 🙌
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[25/08, 10:30] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *வேத வசனங்களைக் கற்றுக் கொடுங்கள்* 🍂
யோசபாத் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், யூதா நகரத்தில் வேத வசனங்களைக் கற்பிக்கத் தன் பிரபுக்களை அனுப்பினான். அவர்களுடன் *லேவியர்களும் ஆசாரியர்களும்* சென்றார்கள். அவர்களிடம் *கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புத்தகம்* இருந்தது.
அவர்கள் யூதாவின் எல்லாப் பட்டணங்களிலும் சுற்றித்திரிந்து, ஜனங்களுக்கு தேவனுடைய வார்த்தையைப் போதித்தார்கள் (2 நாளா 17:7-9). யூதாவின் நகரங்களில் *ஆவிக்குரிய மறுமலர்ச்சிக்கு* யோசபாத் காரணமாக இருந்தான்.
லேவியர்கள் மற்றும் ஆசாரியர்களின் போதனைகள் *தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில்* இருந்தன. ஒரு ராஜாவாக, யோசபாத் ஜனங்களுக்கு *தேவனுக்கு பயப்படும் பயத்தை* வலியுறுத்தினான். மற்றும் *வேத வசனங்களை போதிக்க* சரியானவர்களைத் தேர்ந்தெடுத்தான்.
தேவனாகிய கர்த்தர் ஒரு திட்டத்துடன் நம்மை குறிப்பிட்ட இடங்களில் வைத்திருக்கிறார். *நம் நண்பர்கள், உற்றார் மற்றும் உறவினர்களை தேவனிடம் வழிநடத்த நாம் என்ன முயற்சிகளை எடுக்கிறோம்?* நமது ஊழியம் வேத வசனங்களின் அடிப்படையில் இருக்கட்டும். *நம் பரிசுத்த வேதாகமத்தை தேவாலயத்திற்கு எடுத்துச் செல்கிறோமா?*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 25, 2023_
[25/08, 10:30] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்*📖
*2 நாளாகமம் 17-19*
*யோசபாத் ஆகாபோடே சம்பந்தங்கலந்தான்.* (2 நாளா 18:1).
👑யோசபாத் ராஜாவாகி *இஸ்ரவேலுக்கு விரோதமாகப் பலப்பட்டான்.* (17:1).
❇️அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது நடந்த வழிகளில், கர்த்தருடைய கற்பனைகளின்படி நடந்து கொண்டான். எனவே *கர்த்தர் யோசபாத்தோடிருந்தார். அவனுடைய ராஜ்யபாரம் திடப்பட்டது.* அவனுக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது.
❇️அதற்கு மாறாக *ஆகாப், தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களைப் பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.* இஸ்ரவேலிலே பாகால் வழிபாட்டைக் கொண்டுவர காரணமாயிருந்தான். (1 ராஜா 16:29-33).
👑அக்காலத்தில் அரசியல் லாபத்திற்காக விவாக சம்பந்தம் வைப்பது சாதாரணமான காரியம்தான். ஆனாலும், *கர்த்தருக்குத் தன்னை ஆழமாக அர்ப்பணித்த யோசபாத், இப்படிப்பட்ட விவாக சம்பந்தங்கலந்தது, ஒரு தவறான தீர்மானம்.* அதுமட்டுமல்லாமல், அவனோடு *இராணுவ உடன்படிக்கையும்* செய்து கொண்டான். இதன் காரணமாக *மூன்று தவிர்க்கமுடியாத பின்விளைவுகள்* ஏற்பட்டன.:
*⚠️கர்த்தருடைய. கடுங்கோபத்தை சம்பாதித்தான்.* (2 நாளா 19:2).
*⚠️தாவீதின் வம்சம், ஆகாபின் குமாரத்தியான அத்தாலியாளால் கிட்டத்தட்ட அழிக்கப்பட ஏதுவாயிற்று* (22:10-12).
*⚠️பாகால் வழிபாட்டை அத்தாலியாள், யூதாவுக்குள் கொண்டு வந்தாள்.* (22:2-4). யூதாவின் அழிவுக்கு இது முக்கியமான காரணமாயிற்று.
🔆விசுவாசிகள் அவிசுவாசிகளோடு சம்பந்தங்கலக்கும்போது, (காரணம் எதுவாக இருந்தாலும்) நான் உலகத்தோடு ஒத்துப் போகிறேன். தவறு என்று தெரிந்தாலும், இறுதியில் நானே அதில் விழுந்து விடுகிறேன். என் பரிசுத்த வாழ்வு கரைபடுகிறது. எனவேதான் *பவுல் இப்படிப்பட்ட சம்பந்தம் வேண்டாம்* என்று கொரிந்து சபைக்கு எழுதினார். (2 கொரி 20:37). *ஞானமாக நடந்து கொள்வோம்.*
பிரேமா ராஜசிங்
Group Coordinator
[25/08, 10:48] +91 99431 72360: 25.08.2023
*🪔சிப்பிக்குள் முத்து🪔*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*2 நாளா : 17 - 19*
*🦚முத்துச்சிதறல் : 133*
🔥🍏🎀🌈🎀🍏🔥
அவன்... யூதாவின் பட்டிணங்களில் உபதேசம் பண்ணும்படிக்கு.... அனுப்பினான். *இவர்கள்... கர்த்தருடைய வேத புஸ்தகத்தை வைத்து கொண்டு..... ஜனங்களுக்கு போதித்தார்கள்.*
(2 நாளா - 17 : 7 - 9)
🍏🍏🍏🍏
*✒️நடமாடும் ஆசிரியர்கள்✒️*
🍏🍏🍏🍏
*🍁யூதாவின் அரசனாக முடி சூட்டப்பட்ட யோசபாத்தோடு கர்த்தர் இருந்தார்.* ஆகையால்... அவன் அந்நிய தெய்வமாகிய பாகாலை தேடவில்லை. தாவீதின் வழிகளில், தாவீதின் தேவனை தேடி, ஆண்டவருடைய கற்பனைகளின்படி நடந்துக்கொண்டான். *அவன் வட இராஜ்யத்தார் செய்த செய்கையின்படி* (தெய்வம் அல்லாதவைகளை தொழுகை செய்யாமல், அவைகள் முன் பணியாமல் ) *நடவாமல் தன்னை காத்து கொண்டான்.* இதினிமித்தம் கர்த்தர் அவன் கையில் இராஜ்யபாரத்தை திடப்படுத்தினார். *(நிலைக்கபண்ணினார்)*
"கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது". *(2 நாளா - 17 : 1-6)* ஆவிக்குரிய ரீதியில் அவன் வெற்றி வாகை சூடி நிற்க கர்த்தர் அவனோடு இருந்தது தான் முக்கிய காரணி.
*✍️அடுத்து...….* யோசபாத் ஒரு புது யுக்தியை கையாண்டார்.
தான் ஜெய வாழ்வு வாழும் வண்ணமாகவே தனது ஆட்சியின் கீழிருக்கும் குடிமக்களும் சமூக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் உயிர் மீட்சியினை அடையவேண்டி,
*"நடமாடும் ஆசிரிய பணிகளை"* நிறுவினார். ஜனங்கள் பொய்மைகளை விட்டகன்று ஆன்மீக ஒளியினை உள்ளத்தில் பெற்று கொள்ள வகை செய்யும் வண்ணம், யூதாவின் பட்டிணங்களில் *"உபதேசம் பண்ணும்படி"*
தன் பிரபுக்கள் சிலரையும், லேவியர் சிலரையும், ஆசாரியர் இருவருமாக *மொத்தம் 16 பேரை அனுப்பி,* ஆங்காங்கு மக்களை கூடி வர செய்து உபதேசம் பண்ணும்படி அவர்களை அனுப்பினான்.
*இந்த 16 பேரும் யூதாவிலே உபதேசித்து, "கர்த்தருடைய வேத புஸ்தகத்தை வைத்து கொண்டு", யூதாவின் பட்டிணங்களிளெல்லாம் சுற்றி திரிந்து, ஜனங்களுக்கு போதித்தார்கள்.*
🔰ஆபாரமான புது முயற்சி இது.
வேறெந்த அரசரும் செய்யாத, *"யோசியாத காரியத்தை யோசபாத் யோசித்து"* செயல்படுத்திய *நவீன மன்னன்.*
ஆம், கர்த்தரால் பிறர் பெற்றிருந்த *"போதனா ஊழியத்தை"* யோசபாத்
*"யூதா மக்களுக்கென்று சரியாக உபயோகித்து"* கொண்டார்.
✍️இந்த நடமாடும் பள்ளி ஆசிரியர்களின் கையில் இருந்த பாட நூல் ஏட்டின் பெயர் *"தோரா".* இதற்குறிய அக்கால பெயர்
*"கர்த்தருடைய வேத புஸ்தகம்"* என்பதாம்.
எபிரேயர்களுக்கு தோரா என்பது *"போதனை நூல்".* அக்கால சரித்திர பின்னணியத்தில் நோக்குவோமானால் இந்த தோரா என்பது மோசே எழுதிய 5 ஆகமங்களை தான் குறிப்பிடும்.
*தமது உடன்படிக்கையின் மக்களுக்கு "தேவன் மோசே வாயிலாக வெளிப்படுத்திய போதனை ஏடு" தான் தோரா.*
தாம் அனுப்பிய ஆசிரியர்கள் இந்த தோராவை மாத்திரம் பயன்படுத்தி, யூதா மக்களுக்கு கற்றுக்கொடுக்க யோசபாத் அறிவுறுத்தி அனுப்பியதால் அவர்கள்
*"கர்த்தரின் வழிகளை"* மக்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
*எமக்கும் இக்காலத்தில் மாறுதலில்லாத, முரணற்ற, உறுதியான, பக்திக்குரிய கற்பித்தல் காரியங்கள் அதிகமதிகமாக தேவை.* இக்காலத்தில் எமக்கு யார்❓️ எதனை❓️ எங்கிருந்து❓️ எப்படி❓️ ஏன் அப்படி கற்பிக்கின்றனர்❓️ என்ற அறிவும் தேவைப்படுகிறது.
எந்த ஒரு வாழ்க்கை பாடத்தினையும் எமது பரிசுத்த வேதாகமத்தில் இருந்து தான் எமது சந்ததிகளுக்கு நாம் கடத்திவிட வேண்டியுள்ளது.
*🌹போதனை ஊழியத்தில் இருப்போர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முயற்சிக்கும் அதே வேளை, அந்த அறிவு எமது மாணாக்கரை இறுமாப்புக்கு நேரே கொண்டு போய் விடாதபடி பார்த்து கொள்ளவும் வேண்டியுள்ளது.* விசுவாச மறுதலிப்பு இந்த அறிவு பெறுத்தோரிடம் தான் அதிகம் காணப்பட வாய்ப்புகள் அதிகம். *மாமனிதர்கள் என வேதாகமம் சான்றளிக்கும் எத்தகையோறும் இறை தொடர்புடையோராகவே நாம் அன்னாரை காண வேதாகமம் துணைபுரிகிறது.* பெற்றோரும், ஆசிரிய பெருமக்களும், சுற்றமும், நண்பர் வட்டமும், உறவுகளும், சபை போதகர்களும் என பல்வேறு தரப்பானோர் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு துணை நின்றாலும், சமூகத்தில் சிறந்த குடிமக்களை ஆசிரியர்கள் தான் உருவாக்குவதாக உலகம் நம்பினாலும், *திருச்சபை என்னும் அமைப்பு இந்த போதனா ஊழியத்திற்கென்றே விசேஷித்த அபிஷேகம் பெற்றோரை கண்டறிந்து, அவர்கள் திருச்சபையாருக்கு, கர்த்தருடைய வேத புஸ்தகத்தில்*
(எமது கையில் இருக்கும் முழு பரிசுத்த வேதாகமத்தில்) *இருந்து போதித்து, புத்தி சொல்ல உபயோக படுத்தப்படும் பொழுது மாத்திரமே சீரான, செம்மையான தலைமுறையினர் எழுந்து, உண்மை வாழ்வோடு, பரிசுத்தம் காத்து, சமூகத்தில் சிறந்த குடிமக்களாக, உலகுக்கு வெளிச்சம் கொடுப்போராக, மலையின்மேல் இருக்கும் பட்டிணங்களாக, உலகுக்கு உப்பாக விளங்க வழியுண்டாகும்.*
🌻📌🌻📌🌻📌
*🍃அரசன் யோசபாத் இவ்விதமே தனது சமயோசித புத்தியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியர்களை கொண்டு யூதாவுக்கு போதித்து வழி நடத்தியதால், மெய் தெய்வ வழிபாடு யூதாவில் நிலை நாட்டப்பட்டு, தேசத்தின் அரணிப்பும் பலப்படுத்தப்பட்டது.* யோசபாத்தோடு அண்டை நாட்டார் யுத்தம் செய்ய முடியாதபடி அவர்களுக்கு
*"கிலி பிடித்து" கொண்டது.* யோசபாத்தின் இராஜ்யம் பலபட்டது.*
*🙋♀️திருச்சபை என்னும் தேவ இராஜ்யம் பலப்பட, ஒவ்வொரு திருச்சபை தலமையகமும் இவ்விதமே யோசபாத்தை போல, வேதத்தை திட்டமாக போதிக்கும் "நடமாடும் பள்ளி ஆசிரியர்களை", தங்கள் கண்காணிப்பில் இருக்கும் கிளைகளுக்கு அனுப்பி தந்து, அவர்கள் சபையாருக்கு கர்த்தரின் வழிகளை கற்று கொடுக்க வழிவகுத்து கொடுப்பார்களானால்,....*
*திருச்சபை என்னும் தேவ இராஜ்யம் பலப்படும்.* வெளியே இருந்து எவரும் யுத்தம் செய்ய முடியாதபடி, *"முடங்கிப்போவர்".*
*🍀திருச்சபையில் இருந்து பணியாற்றும் பரிசுத்த வேதாகம போதனையாளர்கள் அத்தனை பேர்களுக்கும் எமது நல்வாழ்த்துக்கள் மனதார கூறுவோம்.*
*💐Sis. Martha Lazar*
NJC, KodaiRoad.

Thanks for using my website. Post your comments on this