ESTHER : 05 - 10
We can always tell the size of a man by the things that irritate him. If little things irritate him, he is a little man.*
⛹️♂️ *Application* : Est.5:13- *Haman cannot get over the fact that Mordecai won’t bow to him. All of the things on the credit side of the ledger don’t mean a thing when compared to the indignity given him by Mordecai. Someone has said that you can always tell the size of a man by the things that irritate him. If little things irritate him, he is a little man.* If it takes big things to irritate him, he is a big man. Do little things like that annoy us? Let us not allow insignificant things mar our life. That is the mark of littleness. *Haman revealed himself to be a little man.*
💪🏼Esth. 6:11- *The fact that the king could not sleep seems to be a very small thing, but God uses small things. Have we noticed that God uses the little things to carry out His program?* Years before in Egypt God brought together a woman’s heart and a baby’s cry when Pharaoh’s daughter found the baby Moses in the Nile River. By this he changed the destiny of a nation. A supposedly unimportant thing occurred at the palace of Shushan—the king could not sleep. A servant was summoned who began to drone off this record, which is like a log or the minutes of the kingdom. On this particular night the servants just happened to turn to a certain place in the minutes. Did we say happened to turn? *Little things are beginning to pile up and reveal God’s hand in the glove of human circumstances. God is moving. He is overruling. It was no accident that Esther became queen. It was no accident that she presented herself to the king and found favour in his sight. It was no accident that he accepted her invitation to a banquet. Now he is unable to sleep, and it is no accident that the servant began to read at a certain place.*
💡Esth. 8:9- *This longest verse in the Bible, records the name of “INDIA.”* India, figures twice in the Bible, the other verse being Esther 1:1.
Jaya Pradeep-Kodaikanal.
*எஸ்தர் 5- 10*
*காரியங்களை மாறுதலாய்*
*முடியச்செய்யும் கர்த்தர்*..
தேவனே இந்த உலகத்தைச் சிருஷ்டித்து.. அதை ஆளுகை
செய்துவருகிறார்...
சிறந்த நோக்கத்திற்காக.. நன்மையையும் (மொர்தெகாய்) தீமையையும் (ஆமான்)
அவரே பராமரிக்கிறவராய் இருக்கிறார். ஆனால் முடிவிலே.. அவருடைய சித்தமே நிறைவேறும்.
சில சூழ்நிலைகளில் அவரது கரத்திலிருந்து..காரியங்கள் நழுவிப்போனதுபோல காணப்பட்டாலும், எல்லாவற்றையும் அவர் தமது கட்டுப்பாட்டில்தான்.. வைத்திருக்கிறார்.
அவரது வல்லமையே.. எல்லாக் காரியங்களையும் நிறைவேற்றுகிறது.
அங்கே சூசான் நகரம், ஒரு புறம் கலங்கிற்று ....
(எஸ்தர் 3:15)
மறுபுறம் ஆமான் பெருமையில் மிதந்தான்..
(எஸ்தர் 5 : 11,12 )
ஆனால் பரலோகத்தின் தேவன்
அதைப் பார்த்து நகைத்திருப்பார் இல்லையா..?
நம் தேவன் திரை மறைவில் செயல்பட ஆரம்பித்துவிட்டார்..
ராஜாவுக்கு நித்திரை வரவில்லை ....(எஸ்தர் 6 : 1)
இது தற்செயலாய் நடந்த காரியமா? .... நிச்சயமாக..
இல்லை..
தேவனே...அகாஸ்வேருவை
நாளாகமப் புஸ்தகத்தை வாசிக்கச் செய்தார்...அதனால்,
மொர்தெகாயின் செயலுக்குக் கனம்செய்யாததைக் கண்டு கொண்டான் ....
ராஜா ,மொர்தெகாயைக் கனம்பண்ண நினைத்தான் ....
ஆமானோ மொர்தெகாயைக் கொலைசெய்ய நினைத்தான் ..
எந்த மனுஷன் மொர்தெகாயைத் தூக்கு மரத்தில் தொங்க வைத்து.. அவனை அவமானப்படுத்த நினைத்தானோ,
அதே மனிதனைக் கொண்டு, மொர்தெகாய்க்குக் கொடுக்க வேண்டிய கனத்தைத் தேவன் சொல்லவைத்தார்.
ஆமான் தான் ஒரு நாளாவது ராஜாவைப்போல உலாவரலாம் என்று பகற்கனவு கண்டான்.
தனக்குத்தான் அந்த கனம்
கிடைக்கப்பபோகிறதென்றும்
நினைத்தான்..
ராஜவஸ்திரம், ராஜமுடி, ராஜா ஏறும் குதிரை என்றான்.
அது தன் எதிரிக்குப் போகப்போகிறது என்பதை அறியாதிருந்தான்.
( எஸ்தர் 6 : 6-11)
அங்கே எல்லாம் மாறுதலாய் முடிந்தது.
சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது... ( எஸ்தர் 8 :15)
யூதர்களை அழித்தால் மேசியா வருவதைத் தடைசெய்யலாம் என்று.. சாத்தான் நினைத்தான்.
ஆனால் எஸ்தர் அங்கே இருந்ததை அறியாமல் போனான்.
அன்று சிறைச்சாலையில் இருந்த யோசேப்பை , சிங்காசனத்திற்கு அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்ல, பார்வோனுக்குச் சொப்பனத்தைக் கொடுத்தது, நம் தேவன்தானே ...
*எல்லாம் முடிந்து* *போய்விட்டதென்று*
*சோர்ந்துபோய்* *விட்டீர்களோ*?
*அநீதி வென்றதுபோலவும்*...
*நீதி தோற்றதுபோலவும்* *காணப்படலாம்*..
*தீமையான மனிதர்கள் ஜெயித்தது* *போலவும்*..
*உண்மையுள்ள மனிதர்கள்* *கைவிடப்பட்டது போலவும்* *காணப்படலாம்.*..
*ஆனால் நம் தேவன்* *நீதியுள்ளவர்.. உண்மையுள்ளவர்*..
*தம்மை நம்பின பிள்ளைகளை*
*ஒருநாளும்.. ஒருபோதும்.. அவர் கைவிடவேமாட்டார்*...
*சோர்ந்துபோகவேண்டாம்*. *உங்களுக்காகத் தேவன்* *செயலாற்றிக்கொண்டேதான்* *இருக்கிறார்*.
*பல்வேறு பிரச்சினைகளின்* *அழுத்தத்தால்*
*நித்திரையில்லாமல்* *இருக்கிறீர்களா*..?
*நம் தேவன் இரவும் பகலும்* *தூங்காதவர்*..
*தம்மைப்பற்றி உத்தம* *இருதயத்தோடிருப்பவர்களுக்குத்* *தம்முடைய வல்லமையை* *விளங்கப்பண்ணும்படி* *அவருடைய கண்கள்* *பூமியெங்கும்* *உலாவிக்கொண்டிருக்கிறது*..
*எனவே, உங்கள் பாரத்தை அவர்* *மீது வைத்து* *விட்டு* ....*இன்பமான* *நித்திரைக்குள் கடந்து* *செல்லுங்கள்*.
*அவர் தூங்காமல் செயல்பட்டு* , *உங்கள் காரியங்களை* *மாறுதலாய் முடியச்செய்வார்* ...
ஆமென்.🙏
மாலா டேவிட்
[10/09, 08:10] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣4️⃣9️⃣
Esther 5-10
*WHAT A GOD WE SERVE* ❗️
*God works in the background of every step of life* ‼️
💥 That night the king could not sleep. (6:1) - *The Lord did not allow him to sleep*
💥 It was found written that Mordecai had told of Bigthana and Teresh (6:2) - *The Lord made him read that very page*
💥 The king said to Haman, “Hurry, do so for Mordecai the Jew who sits within the king’s gate! (6:10) - *What an exact timing ❗️What an awesome God ❗️*
💥 They hanged Haman on the gallows that he had prepared for Mordecai (7:10) - *The Lord overturned the plan of the enemy*
💥 On the day that the enemies of the Jews had hoped to overpower them, the opposite occured, in that the Jews themselves overpowered those who hated them (Es 9:1) - *The Lord reversed the situation upside-down*
💥 Turned from sorrow to joy for them, and from mourning to a holiday; that they should make them days of feasting and joy (9:22) - *The Lord did it* ❤️
💥 “If Mordecai, before whom you have begun to fall, is of Jewish descent, you will not prevail against him but will surely fall before him.”(6:13) - *Enemy knows the power of our Lord that is at work in the lives of God's children*
Usha
[10/09, 08:10] (W) Arun Selva Kumar: *என் ஜனத்திற்கு வரும் பொல்லாப்பு / என் குலத்திற்கு வரும் அழிவு.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எஸ்தர் 8: 3 - 17.
1. ஆமான் *தான் வெட்டிய குழியிலே தானே விழுவான்* என்பது போல, தான் மொர்தகாய்க்கு உண்டாக்கின தூக்கிலே தூக்கிலிடப்பட்டான். எஸ்தருக்கும், மொர்தகாய்க்கும் ராஜ மேன்மை கிடைத்தது. ஆனால் எஸ்தரோ உபவாசித்து, ராஜாவின் பாதங்களில் விழுந்து, அழுது, தன் ஜனத்திற்கு வரப்போகும் ஆபத்தை நீக்க மன்றாடுகிறாள். 8: 3. *என் ஜனத்தின் மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படி பார்க்க கூடும்? என் குலத்திற்கு வரும் அழிவை நான் எப்படி சகிக்க கூடும்?* என்றாள். 8: 6.
ஆம், இன்று நம்மை சுற்றியுள்ள நம் குடும்பம், நண்பர்கள், உற்றார், உறவினர், தேசத்தார் பரலோக இராஜ்யத்திற்கு செல்லும் வழியை அறியாமல், நரக அக்கினியால் கொளுத்தப்பட ஆயத்தமாயிருக்கிறார்களே! இவர்களை குறித்த ஆத்தும பாரம் நமக்குண்டா? சிந்திப்போம்.
2. அவள் ராஜாவிடம் மன்றாடினது மட்டுமல்ல, ராஜாவால் எழுதப்பட்டு, முத்திரையிடப்பட்ட கட்டளையை நிறுத்த, ராஜாவின் நாமத்தில், யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போட்டு, யூதரின் ஜீவனை காப்பாற்ற ராஜாவின் கீழ் உள்ள 127 நாடுகளுக்கும் நகல்களை அனுப்புகிறாள் . வேகமான குதிரைகள்,வேகமான ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் மேல் அஞ்சற்காரரை அனுப்பி அவர்கள் ஜீவனை காப்பாற்றுகிறாள்.
ஆம், காலம் சமீபமாயிற்று. இயேசுவின் வருகை அல்லது நம்முடைய மரணம் சமீபம். அப்படியானால் வேகமாக, தீவிரமாக நற்செய்தியை அறிவிப்பது, அதற்காக விண்ணப்பம் பண்ணுவது நம் கடமை அல்லவா?
3. அதுமட்டுமல்ல, *எழுதப்பட்ட நியாயப்பிரமாணங்களால் நமக்கு எதிரிடையாகவும், விரோதமாகவும் இருந்த கைஎழுத்தை குலைத்து, அதை நடுவிலிராதபடி எடுத்து, சிலுவையில் மேல் ஆணியடித்து, துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, அவைகளின் மேல் கிறிஸ்து சிலுவையிலே வெற்றி சிறந்தார் .* கொலோசேயர் 2: 14, 15. இந்த வெற்றியை, விடுதலையை, இரட்சிப்பை நாம் அனுபவிக்க வேண்டும் அல்லவா?
4. ஆம், ராஜாவின் கட்டளை மாற்றப்பட்டதால், 127 நாடுகளிலும் *யூதர்கள் ஜீவன் தப்பினார்கள். யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று*. ஆம், எஸ்தரை போல நாமும் ஆத்துமாக்கள் அழிந்து போகாத படி அவர்களுக்காக விண்ணப்பம் செய்வோம். நற்செய்தியை அறிவிப்போம்.
கர்த்தர் தாமே இதற்காக நம்மை உபயோகிப்பாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[10/09, 08:10] (W) Arun Selva Kumar: *10.09.2023*
🌟 *நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம்* 🌟
☄️ *ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷுக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷும் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; அவன் யூதகுலமானால் நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்* (எஸ்தர் 6:13).
🔹 ஒரு பக்தியுள்ள யூதனான *மொர்தெகாய் தன் ஜனங்களுடைய நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் உழைத்துக்கொண்டிருந்தான்.* ஆமானோ மிகுந்த பெருமையுள்ளவன். *ஆமான் தனது சுயநலன் மற்றும் சுயபெருமையைப் பற்றியே அக்கறை கொண்டிருந்தான்.* மொர்தெகாயை வெறுத்ததால் அவனை விரோதித்தான். அவன் மொர்தெகாய்க்கு மட்டுமல்ல, எல்லா யூதர்களுக்கும் தீங்கு செய்ய விரும்பினான்.
🔹 மொர்தெகாய் தாழ்மையுள்ளவனாக இருந்தான். ஆமானை அவன் விரோதிக்கவுமில்லை, அவன்மீது குற்றம் சுமத்தவும் இல்லை, அவனுக்கு விரோதமாக ஜெபிக்கவுமில்லை. *தேவன் மொர்தெகாய்க்காக யுத்தம் செய்தார்.*
🔹 *ஆமான் மொர்தெகாய்க்கும் எல்லா யூதர்களுக்கும் தீமையும், ராஜாவிடமிருந்து தனக்கே கனமும் மரியாதையும்* கிடைக்க வேண்டுமென்றுத் திட்டமிட்டான். ஆனால், *தேவன் அவற்றை நேர்மாறாகத் திருப்பினார்.* மொர்தெகாய்க்கு முன்பாகத் தான் தாழ்த்தப்படப்போவதை ஆமான் அறிந்திருக்கவில்லை.
🔹 *பெருமையுள்ள மனிதனைத் தான் வெட்டிய குழியில் தானே விழத் தேவன் அனுமதிக்கிறார்* (நீதிமொழிகள் 26:27). இங்கே, தேவன் ஆமானுக்கு சரியான தண்டனையை அவனது கர்வத்தின் நிமித்தமும் பெருமையின் நிமித்தமும் கொண்டுவரத் திட்டமிட்டார்.
🔹 *அவர்களுடைய எதிரிகள் யூதர்களை வீழ்த்துவதில் வெற்றிபெறவே மாட்டார்கள்.* ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஜனங்கள், ஜெபம்பண்ணுகிற ஜனங்கள், தேவனுடன் உடன்படிக்கையில் உள்ள ஜனங்கள், கர்த்தரால் எப்போதும் ஆசீர்வதிக்கப்படுகிற ஜனங்கள். தேவன் மோசே மூலம் வெளிப்படுத்தினார்: *"அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்."* (உபாகமம் 3:22). *"உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர்."* (உபாகமம் 20:4).
🔹 தான் புகழப்படுவதை ஆமான் அதிகமாக விரும்பினான். நாம் பூமியில் பாராட்டப்படுவதை சில வேளைகளில் ஏற்றுக்கொள்ளலாம், பெருமைக்கு இடங்கொடுக்கக்கூடாது. ஆனால், *நமது வாழ்நாள் முழுவதையும் அங்கீகாரத்திற்காக செலவிடுவது பரிதாபகரமானது.* மாறாக, *பரலோகம் நம்மை அங்கீகரிக்கவேண்டுமென்று விரும்பி, அதையே நாடித் திருப்தி அடைய வேண்டும்.*
🔹 மொர்தெகாய், ஆமான் இருவரும் தங்களுக்குத் ஏற்றவைகளைப் பெற்றுக்கொள்ளவும், எல்லா யூதர்களும் பாதுகாக்கப்படவும் தேவன் எல்லாவற்றையும் திட்டமிட்டு நிறைவேற்றினார். *மனிதர்களுக்குத் தெரியாவிட்டாலும், தேவன் மனித வாழ்க்கையின் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிறார்* என்பதை இது காட்டுகிறது. தம் ஜனங்களை விடுவிப்பதற்காக தேவன் நேரத்தைக் கட்டுப்படுத்துகிற விதம் அவருடைய ஞானத்தை நிரூபிக்கிறது.
🔹 ஆமானின் மனைவியும் அவனது சிநேகிதர்களும், *மொர்தெகாய் ஒரு யூதனாக இருக்கிறபடியால், ஆமான் அவனை மேற்கொள்ளமுடியாது* என்று அவனிடம் சொன்னார்கள். இது மொர்தெகாய் பிறப்பால் யூதனாக இருந்ததால் அல்ல, மாறாக அவன் உண்மையிலேயே தேவனுக்குக் கீழ்ப்படிந்து தன்னுடைய ஜனங்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தான்.
🔹 கர்த்தர் எரேமியா மூலம் தம்முடைய ஜனங்களிடம் பேசினார்: “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; *ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்;* உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்.” (எரேமியா 1:19).
🔹 இயேசுவின் கூற்றுப்படி, அவருடைய சபைக்கு எதிராக எதுவும், பாதாளத்தின் வாசல்கள் கூட, மேற்கொள்ள முடியாது: *“மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.”* (மத்தேயு 16:18). தேவன் தமது சபைக்கு விரோதமாக வருகிறவர்களின் கிரியைகளையெல்லாம் முறியடிப்பார்.
🔹 தேவனிடம் *விசுவாசமாயும் உண்மையாயும்* இருக்கிற அவருடைய பிள்ளைகள் அனைவரும் தைரியமாக கூறலாம்: *"தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?"* (ரோமர் 8:31).
🔸 *பிசாசு நம்மை மேற்கொள்ள முடியாதபடி நாம் கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *அவர்களுடைய எதிரிகள் யூதர்களை வீழ்த்துவதில் வெற்றிபெற மாட்டார்கள், ஏனென்றால் தேவன்தாமே அவர்களுக்காக யுத்தம் பண்ணுகிறார்.*
2️⃣ *இங்கு பூமியில் அங்கீகாரத்தை தேடுவதற்கு பதிலாக, பரலோகம் நம்மை அங்கீகரிக்கவேண்டுமென்று நாடித்தேட வேண்டும்.*
3️⃣ *மனிதர்களுக்குத் தெரியாவிட்டாலும், தேவன் மனித வாழ்க்கையின் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிறார்.*
4️⃣ *அவரது திருச்சபைக்கு எதிராக எதுவும், பாதாளத்தின் வாசல்கள் கூட, மேற்கொள்ள முடியாது என்று இயேசு அறிவிக்கிறார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
எஸ்தர்.10:3
☘️☘️☘️☘️☘️
"தன் மக்களின் சுகத்தைத் தேடுதல்".
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ மொர்தெகாய் ஒரு உண்மையான தேசபக்தர்.
அவர் அகாஸ்வேருவின் கீழ் மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
இஸ்ரவேலின் செழிப்பை மேம்படுத்துவதற்காக அவர் தனது மேன்மையை பயன்படுத்தினார்.
அவர் இயேசுவின் மாதிரியாக இருந்தார். அவருடைய மகிமையின் சிம்மாசனத்தில் தனக்கானதை தேடவில்லை.
ஆனால் தனது மக்களுக்காக தனது சக்தியைச் செலவிடுகிறார்.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவாலயத்திற்கு ஒரு மொர்தெகாயாக இருக்க வேண்டும்.
பூமியின் உயரமான இடங்களில் நம்முடைய கர்த்தரைக் கனம்பண்ணுவோம். மனிதர்களுக்கு முன்பாக இயேசுவுக்காக சாட்சி கொடுப்போம்.
இராஜாதி இராஜாவுடன் நெருங்கிய ஐக்கியம் வைத்து, ஆவியில் பலவீனர்களுக்காகவும், சந்தேகப்படுபவர்களுக்காகவும், சோதிக்கப்படுபவர்களுக்காகவும், வசதியற்றவர்களுக்காகவும் அனுதினமும் மன்றாடுவோம்.
பிறரை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வாதம் பெறாமல் இருக்க முடியாது.
நம்முடைய சொந்த மகத்துவத்தைத் தேடுவது ஒரு தீய மற்றும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை ஆகும்.
ஆவியில் எளிமை உள்ளவர்களோடு ஒன்றுபடுவோம். அவர்களின் சிலுவையைச் சுமப்போம்.
அவர்களுக்கு நம்மால் இயன்ற எல்லா நன்மைகளையும் செய்வோம்.
நம்முடைய பலனை நாம் தவறவிட மாட்டோம்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மேபி சுந்தர். சென்னை இந்தியா குழு. எண்.2196.
[10/09, 08:10] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *மாற்றம்* 🍂
📖 *“ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.” (எஸ்தர் 5:3)*
தைரியமும் கர்வமும் கொண்ட ராஜாவான அகாஸ்வேருவுக்கு என்ன நேர்ந்தது? ஒரு விதியை மீறும் போது எப்போதும் தனது அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தவன் இப்போது தானே முடிவுகளை எடுத்தான். *ஒருவேளை வஸ்திக்கு கொடுக்கப்பட்ட கடுமையான தண்டனை அவன் நினைவுக்கு வந்திருக்கலாம்.* அவன் அவளை தவற விட்டான்.* அவசரப்படுவதைப் பற்றிய கசப்பான பாடத்தையும் கற்றுக்கொண்டான்.*
எல்லாவற்றிற்கும் மேலாக *கர்த்தர் திரைக்குப் பின்னால் கிரியைசெய்து கொண்டிருந்தார்*. இராஜாக்களின் இருதயம் அவர் கைகளில் இருந்தது. மேலும் *அவர் தன் விருப்பத்தின்படி அதைத் திருப்புகிறார்.* திடீரென்று விதியை மீறிய எஸ்தரை *தயவாக* ராஜா ஏற்றுக்கொண்டார். *ஜெபம் மனிதர்களை மாற்றுகிறது. ஜெபம் சூழ்நிலைகளை மாற்றுகிறது.* கடினமான பணியைத் தொடரும் முன் ஜெபம் செய்யுங்கள்.
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
_செப்டம்பர் 10, 2023_
[10/09, 08:10] (W) Arun Selva Kumar: BRB (Esther 6) *When people plotting against us, God works on our behalf to protect us from them.*
That night the king could not sleep (6:1). Why was it that the king could not sleep? Because God kept him awake.
When people plotting against us, God works on our behalf to protect us from them.
Mordecai was fast asleep and did not know that a 75-foot gallows was being made that night to hang him the next morning.
Because the king could not get any sleep, he asked that the history books of the empire be read to him. Perhaps he thought he would go to sleep as the history books were being read!!
So the history books were read - and he still could not get any sleep. God made sure of that.
They went on reading the books to the king right through the night. At about 6 o'clock in the morning, they came to the story of how Mordecai had saved the king's life.
When the king heard that, he said, "what did we do for Mordecai for saving my life?” (6:3). They said, "Nothing has been done.” So the king planned to honour Mordecai.
At that very moment - you see the amazing timing of God here - Haman came to the king's palace to get permission from the king to hang Mordecai.
Before Haman could speak, the king told him, “I want to honour somebody. How do you think I should do it?”
Haman, conceited man that he was, immediately thought that the king must be thinking of honouring him.
So he said, "Let him ride on the king's horse and let a prince lead him down the street and say, 'This is how the king will honour anyone who is faithful."'
The king said, "Go and do that for Mordecai straightaway” (6:10). I would have loved to have seen Haman's face at this time!
It is wonderful to see how God turns the tables on Satan. But this was only the beginning of Haman’s humiliation.
Posted by Rambabu
[10/09, 08:10] (W) Arun Selva Kumar: *ஷாலோம்* 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👩👩👧👧
🙋♂️🙋♀️ படித்து தியானிப்போம்:
*எஸ்தர் 10:2*
*மொர்தெகாய், மேதியா மற்றும் பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்*
🙋♂️ பென்யமீனியனாகிய மொர்தெகாய், பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சரால் எருசலேமிலிருந்து நாடு கடத்தப்பட்டார் ( *2:5-6* ). பெர்சியாவின் ராஜா மற்றும் யூதர்களுக்குக் கூறப்பட்ட அவரது *பண்பு, இரக்கம், தைரியம், அர்ப்பணிப்பு, ஆலோசனை மற்றும் பங்களிப்புகள்* சிலவற்றை ஆராய்வோம். இந்த காரணிகள் அனைத்தும் ராஜாக்கள் மற்றும் நாளாகமங்கள் புத்தகங்களில் உள்ள ராஜாக்களைப் போலவே அவரை உயர்த்தியது:
1️⃣ மொர்தெகாய் எல்லா நேரங்களிலும் யூத மக்களின் நலனை நாடிய கனத்துக்குரிய மனிதர் என்பதை அறிவோம்.
🙋♂️ *மரியாதை மற்றும் கனத்துக்குரிய மனிதனாக இருங்கள்*
2️⃣ மொர்தெகாய் "அத்சாள்" என்ற அனாதை உறவினரை வளர்த்து வந்தார், பின்னர் அவர் "எஸ்தர் ராணி" என்று அழைக்கப்பட்டார் (2:7)
🙋♂️ *இரக்கமுள்ள மனிதனாக இருங்கள்*
3️⃣ அகாஸ்வேரு ராஜாவை கொல்வதற்கு தீய மனிதர்களின் சதித்திட்டத்தை மொர்தெகாய் தெரியப்படுத்தினார், அதன் மூலம் அவரது உயிரைக் காப்பாற்றினார் ( *2:21-23*)
🙋♂️ *தேசபக்தியில் சிறந்து விளங்கினார்*
4️⃣ மொர்தெகாய் எஸ்தர் ராணிக்கு ஞானத்தையும் அறிவுரையையும் வழங்கினார் என்பதை அறிவோம். ராணியையும் அவளுடைய மக்களையும் அழிக்க நினைத்த ஆமானின் சதியை அவன் தெரியப்படுத்தினான் ( *4:1-9* )
🙋♂️ *நல்ல ஆலோசகராக இருங்கள்*
5️⃣ மொர்தெகாய் தனது மக்களுக்கு நீதியை மீட்டுத் தந்தார், அவர்களுக்குத் தற்காப்பு உரிமையை உறுதி செய்தார் ( *8 , 9* )
🙋♂️ *உன்னதமான மனிதனாக இருங்கள்*
6️⃣ யூதர்களை ஆண்டுதோறும் விருந்து வைத்து கொண்டாடவும், ஏழைகளுக்கு பரிசுகளை வழங்கவும், யூதர்களின் இரட்சிப்பை என்றென்றும் நினைவுகூரவும், மொர்தெகாய் தேவனுடைய மகத்தான செயல்களை நினைவுகூர்ந்தார் என்பதை அறிவோம். ( *9:18-32* )
*🙋♂️நெறிமுறையின் மனிதனாக இருங்கள்*
7️⃣ இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ராஜாக்களின் பதிவுகள் பதிவுசெய்யப்பட்டதைப் போலவே, மொர்தெகாயின் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் ( *10: 2*) எழுதப்பட்டுள்ளன என்பதை அறிவோம். ( *1ராஜாக்கள் 11:41; 1 நாளா 29:29* )
🙋♂️ *உங்கள் கனிகள் நீங்கள் விதைத்த விதையின் மூலம் அறியப்படும்*
8️⃣ எகிப்தில் யோசேப்பைப் போலவே மொர்தெகாய் அகாஸ்வேரு ராஜாவுக்கு ( *10: 3*) தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பதை அறிவோம். ( *ஆதியாகமம் 41:43* )
🙋♂️ *தேவனின் தயவை நாடுங்கள்*
🙋♂️🙋♀️ *எனது குறிப்பு*
📍 பண்பும், நீதியும், இரக்கமும் உள்ள வாழ்வு மூலம் மொர்தெகாய் தேவனுடைய விருப்பத்தைப் பின்பற்றியது போல், நாமும் ஞானமாய் நடந்து பிறருக்கு நற்செயல் செய்வோம்.
📍 அரசாங்கத்திலும் அதிகார இடங்களிலும் செல்வாக்கு மிக்க மற்றும் முக்கிய பதவிகளில் இருக்கும் கிறிஸ்தவர்கள், தங்கள் சக கிறிஸ்தவர்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அநியாயமாக துன்புறுத்தப்படும்போது அவர்களுக்கு உதவ முன்முயற்சி எடுக்க தயாராக இருக்க வேண்டும்.
*ஓ, மொர்தெகாய் !! நீங்கள் என்ன மரபை விட்டுச் செல்கிறீர்கள்* ?
📍 "நீங்கள்" ..... "என்று *"தெரியட்டும்* என்ற சொற்றொடரை எவ்வாறு நிரப்புவீர்கள்?
தேவனுக்கே மகிமை 🙌
✍️ *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[10/09, 04:58] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇♂️🙇♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*
*நாள்: 149* *10/09/2023*
*ஞாயிற்றுக்கிழமை*
*எஸ்தர் 5 - 10*
*ஜெபிக்க,படிக்க*,
*தியானிக்க,பகிர*.
*எஸ்தர் 5- 10*
*காரியங்களை மாறுதலாய்*
*முடியச்செய்யும் கர்த்தர்*..
தேவனே இந்த உலகத்தைச் சிருஷ்டித்து.. அதை ஆளுகை
செய்துவருகிறார்...
சிறந்த நோக்கத்திற்காக.. நன்மையையும் (மொர்தெகாய்) தீமையையும் (ஆமான்)
அவரே பராமரிக்கிறவராய் இருக்கிறார். ஆனால் முடிவிலே.. அவருடைய சித்தமே நிறைவேறும்.
சில சூழ்நிலைகளில் அவரது கரத்திலிருந்து..காரியங்கள் நழுவிப்போனதுபோல காணப்பட்டாலும், எல்லாவற்றையும் அவர் தமது கட்டுப்பாட்டில்தான்.. வைத்திருக்கிறார்.
அவரது வல்லமையே.. எல்லாக் காரியங்களையும் நிறைவேற்றுகிறது.
அங்கே சூசான் நகரம், ஒரு புறம் கலங்கிற்று ....
(எஸ்தர் 3:15)
மறுபுறம் ஆமான் பெருமையில் மிதந்தான்..
(எஸ்தர் 5 : 11,12 )
ஆனால் பரலோகத்தின் தேவன்
அதைப் பார்த்து நகைத்திருப்பார் இல்லையா..?
நம் தேவன் திரை மறைவில் செயல்பட ஆரம்பித்துவிட்டார்..
ராஜாவுக்கு நித்திரை வரவில்லை ....(எஸ்தர் 6 : 1)
இது தற்செயலாய் நடந்த காரியமா? .... நிச்சயமாக..
இல்லை..
தேவனே...அகாஸ்வேருவை
நாளாகமப் புஸ்தகத்தை வாசிக்கச் செய்தார்...அதனால்,
மொர்தெகாயின் செயலுக்குக் கனம்செய்யாததைக் கண்டு கொண்டான் ....
ராஜா ,மொர்தெகாயைக் கனம்பண்ண நினைத்தான் ....
ஆமானோ மொர்தெகாயைக் கொலைசெய்ய நினைத்தான் ..
எந்த மனுஷன் மொர்தெகாயைத் தூக்கு மரத்தில் தொங்க வைத்து.. அவனை அவமானப்படுத்த நினைத்தானோ,
அதே மனிதனைக் கொண்டு, மொர்தெகாய்க்குக் கொடுக்க வேண்டிய கனத்தைத் தேவன் சொல்லவைத்தார்.
ஆமான் தான் ஒரு நாளாவது ராஜாவைப்போல உலாவரலாம் என்று பகற்கனவு கண்டான்.
தனக்குத்தான் அந்த கனம்
கிடைக்கப்பபோகிறதென்றும்
நினைத்தான்..
ராஜவஸ்திரம், ராஜமுடி, ராஜா ஏறும் குதிரை என்றான்.
அது தன் எதிரிக்குப் போகப்போகிறது என்பதை அறியாதிருந்தான்.
( எஸ்தர் 6 : 6-11)
அங்கே எல்லாம் மாறுதலாய் முடிந்தது.
சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது... ( எஸ்தர் 8 :15)
யூதர்களை அழித்தால் மேசியா வருவதைத் தடைசெய்யலாம் என்று.. சாத்தான் நினைத்தான்.
ஆனால் எஸ்தர் அங்கே இருந்ததை அறியாமல் போனான்.
அன்று சிறைச்சாலையில் இருந்த யோசேப்பை , சிங்காசனத்திற்கு அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்ல, பார்வோனுக்குச் சொப்பனத்தைக் கொடுத்தது, நம் தேவன்தானே ...
*எல்லாம் முடிந்து* *போய்விட்டதென்று*
*சோர்ந்துபோய்* *விட்டீர்களோ*?
*அநீதி வென்றதுபோலவும்*...
*நீதி தோற்றதுபோலவும்* *காணப்படலாம்*..
*தீமையான மனிதர்கள் ஜெயித்தது* *போலவும்*..
*உண்மையுள்ள மனிதர்கள்* *கைவிடப்பட்டது போலவும்* *காணப்படலாம்.*..
*ஆனால் நம் தேவன்* *நீதியுள்ளவர்.. உண்மையுள்ளவர்*..
*தம்மை நம்பின பிள்ளைகளை*
*ஒருநாளும்.. ஒருபோதும்.. அவர் கைவிடவேமாட்டார்*...
*சோர்ந்துபோகவேண்டாம்*. *உங்களுக்காகத் தேவன்* *செயலாற்றிக்கொண்டேதான்* *இருக்கிறார்*.
*பல்வேறு பிரச்சினைகளின்* *அழுத்தத்தால்*
*நித்திரையில்லாமல்* *இருக்கிறீர்களா*..?
*நம் தேவன் இரவும் பகலும்* *தூங்காதவர்*..
*தம்மைப்பற்றி உத்தம* *இருதயத்தோடிருப்பவர்களுக்குத்* *தம்முடைய வல்லமையை* *விளங்கப்பண்ணும்படி* *அவருடைய கண்கள்* *பூமியெங்கும்* *உலாவிக்கொண்டிருக்கிறது*..
*எனவே, உங்கள் பாரத்தை அவர்* *மீது வைத்து* *விட்டு* ....*இன்பமான* *நித்திரைக்குள் கடந்து* *செல்லுங்கள்*.
*அவர் தூங்காமல் செயல்பட்டு* , *உங்கள் காரியங்களை* *மாறுதலாய் முடியச்செய்வார்* ...
ஆமென்.🙏
மாலா டேவிட்
🌟 *நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம்* 🌟
☄️ *ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷுக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷும் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; அவன் யூதகுலமானால் நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்* (எஸ்தர் 6:13).
🔹 ஒரு பக்தியுள்ள யூதனான *மொர்தெகாய் தன் ஜனங்களுடைய நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் உழைத்துக்கொண்டிருந்தான்.* ஆமானோ மிகுந்த பெருமையுள்ளவன். *ஆமான் தனது சுயநலன் மற்றும் சுயபெருமையைப் பற்றியே அக்கறை கொண்டிருந்தான்.* மொர்தெகாயை வெறுத்ததால் அவனை விரோதித்தான். அவன் மொர்தெகாய்க்கு மட்டுமல்ல, எல்லா யூதர்களுக்கும் தீங்கு செய்ய விரும்பினான்.
🔹 மொர்தெகாய் தாழ்மையுள்ளவனாக இருந்தான். ஆமானை அவன் விரோதிக்கவுமில்லை, அவன்மீது குற்றம் சுமத்தவும் இல்லை, அவனுக்கு விரோதமாக ஜெபிக்கவுமில்லை. *தேவன் மொர்தெகாய்க்காக யுத்தம் செய்தார்.*
🔹 *ஆமான் மொர்தெகாய்க்கும் எல்லா யூதர்களுக்கும் தீமையும், ராஜாவிடமிருந்து தனக்கே கனமும் மரியாதையும்* கிடைக்க வேண்டுமென்றுத் திட்டமிட்டான். ஆனால், *தேவன் அவற்றை நேர்மாறாகத் திருப்பினார்.* மொர்தெகாய்க்கு முன்பாகத் தான் தாழ்த்தப்படப்போவதை ஆமான் அறிந்திருக்கவில்லை.
🔹 *பெருமையுள்ள மனிதனைத் தான் வெட்டிய குழியில் தானே விழத் தேவன் அனுமதிக்கிறார்* (நீதிமொழிகள் 26:27). இங்கே, தேவன் ஆமானுக்கு சரியான தண்டனையை அவனது கர்வத்தின் நிமித்தமும் பெருமையின் நிமித்தமும் கொண்டுவரத் திட்டமிட்டார்.
🔹 *அவர்களுடைய எதிரிகள் யூதர்களை வீழ்த்துவதில் வெற்றிபெறவே மாட்டார்கள்.* ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஜனங்கள், ஜெபம்பண்ணுகிற ஜனங்கள், தேவனுடன் உடன்படிக்கையில் உள்ள ஜனங்கள், கர்த்தரால் எப்போதும் ஆசீர்வதிக்கப்படுகிற ஜனங்கள். தேவன் மோசே மூலம் வெளிப்படுத்தினார்: *"அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்."* (உபாகமம் 3:22). *"உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர்."* (உபாகமம் 20:4).
🔹 தான் புகழப்படுவதை ஆமான் அதிகமாக விரும்பினான். நாம் பூமியில் பாராட்டப்படுவதை சில வேளைகளில் ஏற்றுக்கொள்ளலாம், பெருமைக்கு இடங்கொடுக்கக்கூடாது. ஆனால், *நமது வாழ்நாள் முழுவதையும் அங்கீகாரத்திற்காக செலவிடுவது பரிதாபகரமானது.* மாறாக, *பரலோகம் நம்மை அங்கீகரிக்கவேண்டுமென்று விரும்பி, அதையே நாடித் திருப்தி அடைய வேண்டும்.*
🔹 மொர்தெகாய், ஆமான் இருவரும் தங்களுக்குத் ஏற்றவைகளைப் பெற்றுக்கொள்ளவும், எல்லா யூதர்களும் பாதுகாக்கப்படவும் தேவன் எல்லாவற்றையும் திட்டமிட்டு நிறைவேற்றினார். *மனிதர்களுக்குத் தெரியாவிட்டாலும், தேவன் மனித வாழ்க்கையின் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிறார்* என்பதை இது காட்டுகிறது. தம் ஜனங்களை விடுவிப்பதற்காக தேவன் நேரத்தைக் கட்டுப்படுத்துகிற விதம் அவருடைய ஞானத்தை நிரூபிக்கிறது.
🔹 ஆமானின் மனைவியும் அவனது சிநேகிதர்களும், *மொர்தெகாய் ஒரு யூதனாக இருக்கிறபடியால், ஆமான் அவனை மேற்கொள்ளமுடியாது* என்று அவனிடம் சொன்னார்கள். இது மொர்தெகாய் பிறப்பால் யூதனாக இருந்ததால் அல்ல, மாறாக அவன் உண்மையிலேயே தேவனுக்குக் கீழ்ப்படிந்து தன்னுடைய ஜனங்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தான்.
🔹 கர்த்தர் எரேமியா மூலம் தம்முடைய ஜனங்களிடம் பேசினார்: “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; *ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்;* உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்.” (எரேமியா 1:19).
🔹 இயேசுவின் கூற்றுப்படி, அவருடைய சபைக்கு எதிராக எதுவும், பாதாளத்தின் வாசல்கள் கூட, மேற்கொள்ள முடியாது: *“மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.”* (மத்தேயு 16:18). தேவன் தமது சபைக்கு விரோதமாக வருகிறவர்களின் கிரியைகளையெல்லாம் முறியடிப்பார்.
🔹 தேவனிடம் *விசுவாசமாயும் உண்மையாயும்* இருக்கிற அவருடைய பிள்ளைகள் அனைவரும் தைரியமாக கூறலாம்: *"தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?"* (ரோமர் 8:31).
🔸 *பிசாசு நம்மை மேற்கொள்ள முடியாதபடி நாம் கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *அவர்களுடைய எதிரிகள் யூதர்களை வீழ்த்துவதில் வெற்றிபெற மாட்டார்கள், ஏனென்றால் தேவன்தாமே அவர்களுக்காக யுத்தம் பண்ணுகிறார்.*
2️⃣ *இங்கு பூமியில் அங்கீகாரத்தை தேடுவதற்கு பதிலாக, பரலோகம் நம்மை அங்கீகரிக்கவேண்டுமென்று நாடித்தேட வேண்டும்.*
3️⃣ *மனிதர்களுக்குத் தெரியாவிட்டாலும், தேவன் மனித வாழ்க்கையின் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிறார்.*
4️⃣ *அவரது திருச்சபைக்கு எதிராக எதுவும், பாதாளத்தின் வாசல்கள் கூட, மேற்கொள்ள முடியாது என்று இயேசு அறிவிக்கிறார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[10/09, 04:58] +91 99431 72360: எஸ்தர்.10:3
☘️☘️☘️☘️☘️
"தன் மக்களின் சுகத்தைத் தேடுதல்".
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ மொர்தெகாய் ஒரு உண்மையான தேசபக்தர்.
அவர் அகாஸ்வேருவின் கீழ் மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
இஸ்ரவேலின் செழிப்பை மேம்படுத்துவதற்காக அவர் தனது மேன்மையை பயன்படுத்தினார்.
அவர் இயேசுவின் மாதிரியாக இருந்தார். அவருடைய மகிமையின் சிம்மாசனத்தில் தனக்கானதை தேடவில்லை.
ஆனால் தனது மக்களுக்காக தனது சக்தியைச் செலவிடுகிறார்.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவாலயத்திற்கு ஒரு மொர்தெகாயாக இருக்க வேண்டும்.
பூமியின் உயரமான இடங்களில் நம்முடைய கர்த்தரைக் கனம்பண்ணுவோம். மனிதர்களுக்கு முன்பாக இயேசுவுக்காக சாட்சி கொடுப்போம்.
இராஜாதி இராஜாவுடன் நெருங்கிய ஐக்கியம் வைத்து, ஆவியில் பலவீனர்களுக்காகவும், சந்தேகப்படுபவர்களுக்காகவும், சோதிக்கப்படுபவர்களுக்காகவும், வசதியற்றவர்களுக்காகவும் அனுதினமும் மன்றாடுவோம்.
பிறரை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வாதம் பெறாமல் இருக்க முடியாது.
நம்முடைய சொந்த மகத்துவத்தைத் தேடுவது ஒரு தீய மற்றும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை ஆகும்.
ஆவியில் எளிமை உள்ளவர்களோடு ஒன்றுபடுவோம். அவர்களின் சிலுவையைச் சுமப்போம்.
அவர்களுக்கு நம்மால் இயன்ற எல்லா நன்மைகளையும் செய்வோம்.
நம்முடைய பலனை நாம் தவறவிட மாட்டோம்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மேபி சுந்தர். சென்னை இந்தியா குழு. எண்.2196.
என் ஜனத்திற்கு வரும் பொல்லாப்பு / என் குலத்திற்கு வரும் அழிவு.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எஸ்தர் 8: 3 - 17.
1. ஆமான் *தான் வெட்டிய குழியிலே தானே விழுவான்* என்பது போல, தான் மொர்தகாய்க்கு உண்டாக்கின தூக்கிலே தூக்கிலிடப்பட்டான். எஸ்தருக்கும், மொர்தகாய்க்கும் ராஜ மேன்மை கிடைத்தது. ஆனால் எஸ்தரோ உபவாசித்து, ராஜாவின் பாதங்களில் விழுந்து, அழுது, தன் ஜனத்திற்கு வரப்போகும் ஆபத்தை நீக்க மன்றாடுகிறாள். 8: 3. *என் ஜனத்தின் மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படி பார்க்க கூடும்? என் குலத்திற்கு வரும் அழிவை நான் எப்படி சகிக்க கூடும்?* என்றாள். 8: 6.
ஆம், இன்று நம்மை சுற்றியுள்ள நம் குடும்பம், நண்பர்கள், உற்றார், உறவினர், தேசத்தார் பரலோக இராஜ்யத்திற்கு செல்லும் வழியை அறியாமல், நரக அக்கினியால் கொளுத்தப்பட ஆயத்தமாயிருக்கிறார்களே! இவர்களை குறித்த ஆத்தும பாரம் நமக்குண்டா? சிந்திப்போம்.
2. அவள் ராஜாவிடம் மன்றாடினது மட்டுமல்ல, ராஜாவால் எழுதப்பட்டு, முத்திரையிடப்பட்ட கட்டளையை நிறுத்த, ராஜாவின் நாமத்தில், யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போட்டு, யூதரின் ஜீவனை காப்பாற்ற ராஜாவின் கீழ் உள்ள 127 நாடுகளுக்கும் நகல்களை அனுப்புகிறாள் . வேகமான குதிரைகள்,வேகமான ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் மேல் அஞ்சற்காரரை அனுப்பி அவர்கள் ஜீவனை காப்பாற்றுகிறாள்.
ஆம், காலம் சமீபமாயிற்று. இயேசுவின் வருகை அல்லது நம்முடைய மரணம் சமீபம். அப்படியானால் வேகமாக, தீவிரமாக நற்செய்தியை அறிவிப்பது, அதற்காக விண்ணப்பம் பண்ணுவது நம் கடமை அல்லவா?
3. அதுமட்டுமல்ல, *எழுதப்பட்ட நியாயப்பிரமாணங்களால் நமக்கு எதிரிடையாகவும், விரோதமாகவும் இருந்த கைஎழுத்தை குலைத்து, அதை நடுவிலிராதபடி எடுத்து, சிலுவையில் மேல் ஆணியடித்து, துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, அவைகளின் மேல் கிறிஸ்து சிலுவையிலே வெற்றி சிறந்தார் .* கொலோசேயர் 2: 14, 15. இந்த வெற்றியை, விடுதலையை, இரட்சிப்பை நாம் அனுபவிக்க வேண்டும் அல்லவா?
4. ஆம், ராஜாவின் கட்டளை மாற்றப்பட்டதால், 127 நாடுகளிலும் *யூதர்கள் ஜீவன் தப்பினார்கள். யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று*. ஆம், எஸ்தரை போல நாமும் ஆத்துமாக்கள் அழிந்து போகாத படி அவர்களுக்காக விண்ணப்பம் செய்வோம். நற்செய்தியை அறிவிப்போம்.
கர்த்தர் தாமே இதற்காக நம்மை உபயோகிப்பாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👩👩👧👧
🙋♂️🙋♀️ படித்து தியானிப்போம்:
*எஸ்தர் 10:2*
*மொர்தெகாய், மேதியா மற்றும் பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்*
🙋♂️ பென்யமீனியனாகிய மொர்தெகாய், பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சரால் எருசலேமிலிருந்து நாடு கடத்தப்பட்டார் ( *2:5-6* ). பெர்சியாவின் ராஜா மற்றும் யூதர்களுக்குக் கூறப்பட்ட அவரது *பண்பு, இரக்கம், தைரியம், அர்ப்பணிப்பு, ஆலோசனை மற்றும் பங்களிப்புகள்* சிலவற்றை ஆராய்வோம். இந்த காரணிகள் அனைத்தும் ராஜாக்கள் மற்றும் நாளாகமங்கள் புத்தகங்களில் உள்ள ராஜாக்களைப் போலவே அவரை உயர்த்தியது:
1️⃣ மொர்தெகாய் எல்லா நேரங்களிலும் யூத மக்களின் நலனை நாடிய கனத்துக்குரிய மனிதர் என்பதை அறிவோம்.
🙋♂️ *மரியாதை மற்றும் கனத்துக்குரிய மனிதனாக இருங்கள்*
2️⃣ மொர்தெகாய் "அத்சாள்" என்ற அனாதை உறவினரை வளர்த்து வந்தார், பின்னர் அவர் "எஸ்தர் ராணி" என்று அழைக்கப்பட்டார் (2:7)
🙋♂️ *இரக்கமுள்ள மனிதனாக இருங்கள்*
3️⃣ அகாஸ்வேரு ராஜாவை கொல்வதற்கு தீய மனிதர்களின் சதித்திட்டத்தை மொர்தெகாய் தெரியப்படுத்தினார், அதன் மூலம் அவரது உயிரைக் காப்பாற்றினார் ( *2:21-23*)
🙋♂️ *தேசபக்தியில் சிறந்து விளங்கினார்*
4️⃣ மொர்தெகாய் எஸ்தர் ராணிக்கு ஞானத்தையும் அறிவுரையையும் வழங்கினார் என்பதை அறிவோம். ராணியையும் அவளுடைய மக்களையும் அழிக்க நினைத்த ஆமானின் சதியை அவன் தெரியப்படுத்தினான் ( *4:1-9* )
🙋♂️ *நல்ல ஆலோசகராக இருங்கள்*
5️⃣ மொர்தெகாய் தனது மக்களுக்கு நீதியை மீட்டுத் தந்தார், அவர்களுக்குத் தற்காப்பு உரிமையை உறுதி செய்தார் ( *8 , 9* )
🙋♂️ *உன்னதமான மனிதனாக இருங்கள்*
6️⃣ யூதர்களை ஆண்டுதோறும் விருந்து வைத்து கொண்டாடவும், ஏழைகளுக்கு பரிசுகளை வழங்கவும், யூதர்களின் இரட்சிப்பை என்றென்றும் நினைவுகூரவும், மொர்தெகாய் தேவனுடைய மகத்தான செயல்களை நினைவுகூர்ந்தார் என்பதை அறிவோம். ( *9:18-32* )
*🙋♂️நெறிமுறையின் மனிதனாக இருங்கள்*
7️⃣ இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ராஜாக்களின் பதிவுகள் பதிவுசெய்யப்பட்டதைப் போலவே, மொர்தெகாயின் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் ( *10: 2*) எழுதப்பட்டுள்ளன என்பதை அறிவோம். ( *1ராஜாக்கள் 11:41; 1 நாளா 29:29* )
🙋♂️ *உங்கள் கனிகள் நீங்கள் விதைத்த விதையின் மூலம் அறியப்படும்*
8️⃣ எகிப்தில் யோசேப்பைப் போலவே மொர்தெகாய் அகாஸ்வேரு ராஜாவுக்கு ( *10: 3*) தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பதை அறிவோம். ( *ஆதியாகமம் 41:43* )
🙋♂️ *தேவனின் தயவை நாடுங்கள்*
🙋♂️🙋♀️ *எனது குறிப்பு*
📍 பண்பும், நீதியும், இரக்கமும் உள்ள வாழ்வு மூலம் மொர்தெகாய் தேவனுடைய விருப்பத்தைப் பின்பற்றியது போல், நாமும் ஞானமாய் நடந்து பிறருக்கு நற்செயல் செய்வோம்.
📍 அரசாங்கத்திலும் அதிகார இடங்களிலும் செல்வாக்கு மிக்க மற்றும் முக்கிய பதவிகளில் இருக்கும் கிறிஸ்தவர்கள், தங்கள் சக கிறிஸ்தவர்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அநியாயமாக துன்புறுத்தப்படும்போது அவர்களுக்கு உதவ முன்முயற்சி எடுக்க தயாராக இருக்க வேண்டும்.
*ஓ, மொர்தெகாய் !! நீங்கள் என்ன மரபை விட்டுச் செல்கிறீர்கள்* ?
📍 "நீங்கள்" ..... "என்று *"தெரியட்டும்* என்ற சொற்றொடரை எவ்வாறு நிரப்புவீர்கள்?
தேவனுக்கே மகிமை 🙌
✍️ *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
*💐சிப்பிக்குள் முத்து💐*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*எஸ்தர் : 5 - 10*
*🍀முத்துச்சிதறல் : 149*
💠💠🎊💠💠
*இந்த காரியம்* (ஆலோசனை)
*ஆமானுக்கு நன்றாய் கண்டதினால் தூக்கு மரத்தை செய்வித்தான். (5:14பி)*
🎊🎊💠🎊🎊
*🧐சீர்கெட்ட மனம் கொண்டிருந்த "சிரேஷ்"🧐*
🦀🦀🫧🦀🦀
*✍️அகாஸ்வேறு என்னும் மன்னன் 127 நாடுகளை அரசாண்டு வந்த காலகட்டத்தில் யூத இனத்தை அழிக்கும்படியான ஒரு சூழ்ச்சி ஆமான் என்னும் ஆகாகியன் மூலம் உண்டாயிற்று.* இராஜ சமூகத்தினின்று ஒதுக்கப்பட்டு போன *வஸ்திக்கு பதிலாக எஸ்தர் என்னும் யூத அடிமைப்பெண், அரசானால் பட்டத்து இரானியாக முடி சூட்டப்பட்டிருந்த காலமது.*
இவளது வளர்ப்பு தகப்பனாக செயல்பட்டிருந்த மொர்தேகாய் அதே இராஜ அரண்மனையின் வாசல் காவற்காரனாக பணியாற்றி நின்றவர்.
*ஆமான் என்னும் ஆகாகியனின் பதவியை இராஜா உயர்த்தி வைத்தபடியால் அவனை எல்லோரும் வணங்கி நமஸ்கரிக்கும்படி இராஜ கட்டளை இடப்பட்டிருந்தது.* அரண்மனை வாசலில் இருந்த இராஜாவின் ஊழியக்காரர் அனைவரும் ஆமானை வணங்கி, நமஸ்கரித்து வந்தப்போதும், *யூதனாகிய மொர்தேகாயோ அப்படி செய்யதிருந்தான்.* இறைவன் ஒருவரை தவிர வேறெவரையும் யூதர்கள் வணங்குதலோ நமஸ்கரித்தலோ தவறு.
*அதினால் ஆமானுக்கு மொர்தேக்காய் மீது ஒரு பகைமை உணர்வு ஏற்பட்டது.* அந்த பகைமை உணர்வு அவன் யூதா குலத்தையே அழித்து விட வேண்டும் என்னும் எண்ண வேட்கையை அவனில் உருவாக்கிற்று. அதன் விளைவு இராஜாவிடம் சென்று இந்த யூத மக்களை குறித்து, அவர்கள் இராஜாவின் கட்டளைகளை *(சட்டங்களை)* கைக்கொள்ளுவதில்லை என்று பிராது பண்ணி , அவர்களை அழிக்கும்படி இராஜா எழுதி அனுப்பும்படி பரிந்துரை செய்ததுமல்லாமல், *லஞ்சமாக பதினாயிரம் தாலந்து வெள்ளியை இராஜாவின் காஜானாவில் தான் செலுத்துவதாக கூறவும்,* இராஜாவும் சம்மதித்து,
*"அந்த ஜனத்திற்கு உன் இஷ்டப்படி செய்யலாம்"*
என்று சொல்லி, தன் மோதிரத்தை கழற்றி அதை ஆமானிடத்திலே கொடுத்துவிட்டார். *இராஜா பெயரில் இனி ஆமான் எதுவும் எழுதி, அவரது மோதிரத்தினால் முத்திரை போடலாம், யாதோரு தடையும் ஆமானுக்கு எவரும் போட இயலாது போன்ற நிலை உருவாயிற்று.* ஆகையால் ஆதார் மாதம் 13 ம் நாளிலே முழு யூத இன்னமும் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படும் என்று அஞ்சர்க்காரர் கையில் இராஜா அரசாண்ட அத்தனை நாடுகளுக்கும்
*(127 நாடுகளுக்கும்)*
ஆமான் மூலம் செய்தி அனுப்பபட்டது. அதை அறிந்த யயூதர்களின் மத்தியில் கடும் அழுகையும் புலம்பலும் ஏற்பட்டது.
*🍃மொரதேக்காய் தன்னை வணங்கவில்லை என்பதினால் முழு யூத குலமும் தனக்கு மரியாதை செலுத்த தவறி போனதாக ஆமானின் மனம் அவனோடு பேசிற்று.* மொர்தேக்கய் இராஜ கட்டளையை மீறியதாக இராஜாவிடம் கூறாமல், *மொர்தேகாயின் வம்சத்தார் அனைவரும் விகர்ப்பமாக நடந்துக்கொள்ளுவது போன்ற ஒரு பிம்பத்தை இராஜா முன் இவன் இப்பொழுது ஏற்படுத்தி, சுய லாப, மற்றும் சுய கவுரவதிற்க்காக, ஒரு இன அழிவை ஏற்படுத்த சத்துருவின் கையாளாகி நின்றான்.*
*🍂இந்த ஆமானுக்கு நல்ல புத்தியுள்ள மனைவியோ, இல்லை நல் ஆலோசனை வழங்கும் நல்ல நண்பர்களோ இல்லை.*
தனது சமயோசித புத்தியால் காரியம் சாதிக்க போகிறோம் என்ற மமதையுடைய இவன் ஒருநாள் அலுவல் முடிந்து வீடு திரும்பி, தனது மனைவி மற்றும் நண்பர்களை அழைத்து, இராஜா என்னை எல்லோரை காட்டிலும் மதிப்பான இடத்தில் வைத்துள்ளார், இராணியம்மையாரும் கூட வேறு எவரையும் அழைக்காமல் என்னை மாத்திரம் இராஜாவோடு கூட விருந்துண்ண அழைத்து, விருந்து கொடுத்தார்.
*ஆனால் என்னை மதியாத இந்த யூதானாகிய மொர்தேக்காய் உயிரோடு இருக்கிறவனாக என் கண்ணில் பட்டுக்கொண்டு இருக்கும் வரை ....* இந்த மேன்மையெல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை என்றான்.
*🙆♀️கணவனின் இருதய ஆதங்கங்கள், குமுறல்களை கேட்ட மனைவி சிரேஷ் என்ன செய்திருக்க வேண்டும்❓*
அட விடுங்கங்கப்பா..... அரசனும், அரசியும் உங்களை இவ்வளவு மதித்து நடத்திக்கொண்டிருக்க, உங்களை மதிக்காத அந்த மொர்தேகாயை பற்றி ஒன்றும் கண்டுக்காதீங்க....
*அகம்பாவமும், ஆணவமும் அழிவுக்கு ஆரம்பம்......*
நீங்க அதப்பாற்றி எண்ணுவதை விட்டுருங்க......என்று கூறாமல்....
*மொர்தேக்காய் தானே உங்களுக்கு இப்போ பிரச்சனை❓....*
அந்த மொர்தேகாய்க்கு ஒரு தூக்கு மரம் நம் வீட்டண்டையில் ஏற்படுத்துங்க..... இராஜாவிடம் பேசி.... மொர்தேகாயை நாம் தூக்கி போட்டு விடலாம் என *தூராலோசனை வழங்கி நின்றாள் புத்திகெட்ட சிரேஷ்.*
இந்த காரியம் ஆமானுக்கு நன்றாக கண்டதினால் மொர்தேகாய்க்கு தூக்கு மேடை செய்வித்தானாம். *என்னே மனைவியின் ஆலோசனை !* பாருங்கள், அதற்கு கணவன் மனமும் ஆமாம் சாமி போட்டு படு ஜோராக வேலையும் நடந்தது மொrதேகாயை இல்லாமல் ஆக்க.
*🪔கணவனை சந்தோஷப்படுத்த ஆமானின் மனைவி சிரேஷ் விரும்பி, தன் கணவனின் சந்தோஷத்திற்காக ஓர் உயிர் பறிக்கப்படும்படி பரிந்துரைத்து நின்றாள்.*
ஆனால்....
*அதற்கு மறு தினமே....*
தான் உண்டு பண்ண சொன்ன தூக்கு மரத்திலே தன் கணவனே தொங்க நேரிட போவதை குறித்த அறிவற்று நின்றாள்.
*தான் வெட்டின குழியில் தன் கணவன் தள்ளுண்டு போவதை குறித்த ஞானம் இருந்திருக்குமேயானால்.... 🧐*
*நல் ஆலோசனை கொடுத்திருப்பாள்.* துர் ஆலோசனை கொடுத்துட்டு, பின்பு அதே கணவனிடம், மறுநாள் அவள் கூறியது.... மொர்தேகாய்க்கு முன் நீர் தாழ்ந்துபோக ஆரம்பித்து விட்டீர், அவன் யூத குலமானால்....
*"நீர் அவனை மேற்கொள்ளாமல்" அவனுக்கு முன்பாக தாழ்ந்து போவது நிச்சயம்"*
என்றாள்.
*🌽மனைவியின் ஆலோசனைகள் ஓர் கணவனை நல்வழி படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அவரை தவறான முடிவுகளுக்கு நேரே அழைத்து சென்று விடக்கூடாது.* பழிவாங்கும் எண்ணத்தினை கணவன் கொண்டிருப்பதை அறியும் ஒரு மனைவி அவரது அந்த பொல்லாத எண்ணத்திற்கு எண்ணெய் ஊற்றவோ, தூபம் போடவோ, இல்லை அமைதி காக்கவோ முயலாமல், கணவனின் கெட்ட சிந்தைகள் கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கபட்டு சுத்திகரணம் உண்டாக பக்குவமாக அவருக்கு எடுத்து சொல்லி, அவர் யோசிப்பது வேத வசனத்தின்படி தவறு என்பதை சுட்டிக்காட்டி, புரிய வைக்க மாத்திரம் முயன்றிடுதல் நலம்.
*🍿 மனைவி என்பவன்.....அவள் புருஷனுக்கு இணையாக, துணையாக, தோழியாக இறைவனால் அருளப்பட்ட கொடையாகும்.* அப்படியிருக்க *அவளது துர் ஆலோசனை அவளையே....*
*பூமாராங் போல திருப்பி வந்து தாக்ககூடியதாக இருப்பதால்,* திருவசனத்திற்கு கீழ்படியாத கணவரையுடையவளாக ஒரு மனைவி இருப்பாளேயாகில், தனது பயபக்தியோடுக்கூடிய நல் நடைக்கையினால் மாத்திரமே கணவனை ஆதாயப்படுத்த முடியும் என்பதே வேத போதனை.
*(1 பேது - 3 : 1)* அங்கு கர்த்தர் கிரியை செய்வார் என்கிற விசுவாசம் அடிப்படையானது. *ஒரு இராஜாவுக்கு அடுத்தவனாக இருக்க கூடிய தனது கணவனின் மன நோய் இன்னதென்பதை இந்த மனைவியாகிய சிரேஷிற்கு புலப்படாமல் போயிற்றோ❓* மொர்தேகாய் மேல் கைப்போடுவது அத்தனை எளிதல்ல என்று அறிந்து பயந்து இருந்த தன் கணவனை,
*இவளது தூரஆலோசனை அவனை பிறனுக்கு தீமை செய்ய துணிவு கொள்ள வைத்தது. விளைவு❓*
அவள்.....
"(சிரேஷ்)
*மறுநாளே விதவை கோலம் பூன்று நிற்கலானாள்".* என்னே பரிதாபம் !
*🌳ஒவ்வொரு மனைவியும் தனது கணவனை ஞானமாய் கையாளாவிட்டால், அவளே தன் கைகளினால் தன் வீட்டை இடித்து போடுகிறவாளாகி நிற்பாள்.*
(நீதி - 14:1)
பிறரை கொலை செய்ய ஏவி விடாமல், அடுத்தவர் பெயரை கெடுத்து பிறரிடம் குறை கூறி பேசுதல் அன்னாரை கொலை செய்வதற்க்கு சமானம் என்பதை பக்குவமாக கணவன் மனைவிக்கும், மனைவி தனது கணவனுக்கும் எடுத்துரைத்து, தாங்கள் விரும்பாத அவர்களுக்காக ஜெபிக்கவும், அவர்களை மன்னிக்கவும் நாம் செய்தால் நமக்கு தான் அது ஆசியை கொண்டு வரும் என்பதை திரும்ப திரும்ப ஒவ்வொரு வீடுகளிலும் பேசப்பட்டு வந்தால்.....
*ஆமான் போன்ற ஆணவ வாதிகள் எவராக இருப்பினும் அவர்கள் சீர்திருந்தி பிழைத்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டு.*
*🔥சிரேஷை போல சீர்கெட்ட ஆலோசனையை எவருக்கும் வழங்காதிருக்க சகோதரிகளாகிய நாம் முடிவெடுத்துக்கொள்ளுவோம்.* கணவருக்கு தேவை படும் நல் ஆலோசனையை வேதாகம கோட்பாடுகளில் இருந்து மாத்திரம் எடுத்தியம்பி நிற்பதே கிறிஸ்தவ பெண்டீர்க்கு அழகு.
*Sis. Martha Lazar✒️*
NJC, KodaiRoad
Thanks for using my website. Post your comments on this