Type Here to Get Search Results !

Job 4-7 | WHAT A GOD WE SERVE | யோபு 4-7 வேத ஆராய்ச்சி கட்டுரை | Tamil Christian Message | Jesus Sam

We have a tendency to judge others by their actions, but ourself by our intentions. Let us Reverse that. Let us judge others by their intentions and judge ourself by our actions.

⛹️‍♂️ *Application* : Job 5:25-27- *We have a tendency to judge others by their actions, but ourself by our intentions. Let us Reverse that. Let us judge others by their intentions and judge ourself by our actions.* Let us not get hung up on the words someone says or the things he does. Let us try instead to understand what’s going on in his heart. *If you want to be a good counselor, understand that you need to hear people’s hearts. Choose to give people the benefit of the doubt. Let God judge them. You love them.

📖Job 5:19- *We will notice this use of seven again in Proverbs 6:16 and, in fact, quite often throughout the Bible. It is not just a poetic expression. It means seven—not the number of perfection—the number of completeness.* For instance, the seventh day was the completion of one week. Seven is the number of completeness here, as he gives the total spectrum of the trouble of man.

💡

Job 5:22- He delivers from famine. *Have we ever stopped to think that generally wherever the gospel has gone, whether or not it has been widely accepted, we find one of the prosperous areas of the world?* These nations are the “haves.” And the prize should be the Word of God. Blessing attends the reading of the Word.

💡Job 7:4-6- *It has been said that a friend is one who knows you and still loves you. These friends didn’t really know Job. These three friends didn’t really know God, they didn’t really know Job, and they didn’t really know themselves.* They didn’t understand the true situation, and all three will come to the conclusion that Job had sinned and won’t confess the truth.

Jaya Pradeep-Kodaikanal.

*யோபு: 4-7*

💐💐💐💐💐💐💐

*வேதனையில் இருப்பவர்களை ஆறுதல் படுத்துவது நமது கடமை*.

★யோபுவைப் பார்க்க அவரது மூன்று நண்பர்கள் வந்தது அவர்களின் நட்பைக் காட்டுகிறது. அவர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து யோபுவைப் பார்க்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு மூவரும் வந்தனர்.

★ யோபின் நிலைமையைப் பார்த்ததும் மூவரும் மௌனமாகி விட்டனர். துயரத்தில் இருப்பவர்களிடம் அதிகம் பேசுவதைவிட மௌனமாக இருப்பதும், குறைவாகப் பேசுவதும் நல்லது.

★அழுது நண்பனுக்காக தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துவதையும் யோபின் நண்பர்கள் நிறைவேற்றினர்.

★ஆனால் தொடர்ந்து யோபை ஆறுதல்படுத்த முற்பட்ட போது, தங்களை அறியாமல் அவரை மனவருத்தப்படுத்தினர்.

★பாவத்தில் இருப்பவர்களைச் சந்திக்க நேர்ந்தால், அவர்கள் மனந்திரும்புவதற்கேற்றபடி பேசுவது சரிதான். ஆனால் ஆறுதல் வார்த்தைகளைத்தான் பேசுதல் வேண்டும்.

*ஆறுதல் தராத ஆலோசனைகளால் பிரயோஜனம் இல்லை*.

யோபு : 6:14 உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்க வேண்டும்.

★இன்று வியாதியஸ்தர்கள் அல்லது உபத்திரவங்களில் நொந்து போயிருப்பவர்களை நாம் சந்திக்கச் செல்லும் போது எப்படி நடந்து கொள்கிறோம்..?

★நம் வாயின் வார்த்தைகள் பிறர் காயம் ஆற்றுவதாக அமைகிறதா..?

"பண்ணின பாவத்திற்கு அனுபவிக்கிறான் பார்" என மறைமுகமாகப் பேசி மனதை புண்படுத்துகிறோமா..? உதட்டளவில் ஆறுதல் சொல்வது போல பேசிவிட்டு, உள்ளுக்குள் பாசாங்காய் நடந்து கொள்கிறவர்களும் உண்டு அல்லவா?

★ விருந்து வீட்டுக்கு செல்வதைக்காட்டிலும் துக்க வீட்டுக்கு செல்வது நல்லது.

★ வாழ்க்கையில் கவலை கண்ணீரில் இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த நன்மைகள் செய்பவர்களாகவும், ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அரவணைக்கிறவர்களாகவும் நாம் இருப்போமாக .

*ஆமென்*
✍️Mrs Bhavani Jeeja Devaraj,

Chennai

WHAT A GOD WE SERVE

*What is man that you should consider him* ‼️

💥 “What is man, that You should *exalt him* , That You should *set Your heart on him* , That You should *visit him every morning* , And *test him every moment* ? (Job 7:17,18)

💥 What is man that You are *mindful of him* , And the son of man that You visit him? (Ps 8:4)

💥 Lord, what is man, that You *take knowledge of him* ? Or the son of man, that You are mindful of him? (Ps 144:3)

💥 “What is man that You are mindful of him, Or the son of man that You *take care of him* ? (Heb 2:6)

*Lord, who are we that you love and take care of us* ‼️

Usha

[12/09, 09:01] (W) Arun Selva Kumar: *12.09.2023*

💠 *மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கு அவன் எம்மாத்திரம்* 💠

☄️ *“மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?”* (யோபு 7:17-18).

⚡ யோபு தான் படும் *பாடுகளை எண்ணி புலம்பிக்கொண்டிருந்தான்.* அவன் சரீரசுகம் உட்பட எல்லாவற்றையும் இழந்திருந்தான். அவனது பாடுகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதவைகளாக இருப்பதைக் கண்ட அவனது நண்பர்களால்கூட ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை.

⚡ அவனுடைய துன்பங்கள் அனைத்தும் தேவனுடைய கரத்திலிருந்து வந்திருக்குமேயானால், *தேவன் அவனை ஏன் தனியாக விட்டுவிடக்கூடாது* என்று யோபு கேள்வி எழுப்பினான். அவன் தேவனிடம் கேட்டான்: *“மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?”* (யோபு 7:17-18).

⚡ தாவீதும் இதைப் போன்ற வார்த்தைகளையே சொன்னான்: *“உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்தீர்.”* (சங்கீதம் 8:3-6).

⚡ யோபின் வார்த்தைகள் *அவனுடைய வேதனையையே* காட்டுகின்றன. ஆனால் தாவீதின் வார்த்தைகள் *கர்த்தரைப் போற்றுவதாக இருந்தன.* தாவீது, தேவன் தம்முடைய சிருஷ்டிப்பில் *மனிதர்களுக்கு இவ்வளவு உயர்ந்த நிலையை* வழங்கியதற்காகத் தேவனைப் புகழ்ந்துகொண்டிருந்தான். யோபு தேவனுடைய விசாரிப்பினிமித்தம் சந்தோஷப்படுவதற்குப் பதிலாக, தனது *கடுமையான வேதனையினிமித்தம்,* கர்த்தர் தன்னைத் தனியாக விட்டுவிட வேண்டும் என்று விரும்பினான்.

⚡ எபிரெயர் நிருபத்தை எழுதியவன் தாவீதின் வார்த்தைகளை நினைவு படுத்தினான் (எபிரெயர் 2:6-8). பிரபஞ்சத்தை படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் *நம்மீது மிகவும் ஆழமாக அக்கறை காட்டுகிறார்.* அவர் மனிதனைத் தேவதூதர்களை விட சற்றுச் சிறியவனாகப் படைத்தார். மேலும் அவருடைய கரத்தின் கிரியைகளின்மேல் நமக்கு அதிகாரம் அளித்தார். *தேவன் தம்முடைய மனதிலும் இருதயத்திலும் மனிதர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.*

⚡ இயேசு தம்மைத் தாழ்த்தி மனுஷரூபமெடுத்தார் என்பதைக் காட்ட, எபிரெயர் நிருபத்தை எழுதியவன் பழைய ஏற்பாட்டுப் பகுதியைப் பயன்படுத்தினான். *“தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.”* (எபிரெயர் 2:9).

⚡ ஒரு மனிதனாக, இயேசு *விருப்பத்துடன் துன்பங்களை அனுபவித்து நம் அனைவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தார்.* அவருடைய மரணத்தின் மூலம், இயேசு *நம் மீதிருந்த மரணத்தின் வல்லமையை முறித்தார்.* *படைப்பின் உன்னத தேவன் சாதாரணமான மனிதர்களாகிய நம்மீது காட்டும் நெருக்கமாக உறவுக்கான காரணம் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது.* ஒன்று மட்டும் உண்மை. இதற்குக் காரணம் *தேவனுடைய நிபந்தனையற்ற அன்பே.* தேவன் நம்மை மிகவும் விலையேறப் பெற்றவர்களாக கருதுகிறார் என்று வேதம் அறிவிக்கிறது: *"உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்."* (சகரியா 2:8).

⚡ தேவன் பவுல் மூலம் வெளிப்படுத்துகிறார்: *"நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்."* (எபேசியர் 2:10). நாம் கர்த்தரின் தலைசிறந்த படைப்பாக இருக்கிறோம், கிறிஸ்து இயேசுவில் புதிதாகப் படைக்கப்பட்டிருக்கிற நாம் முன்பே நமக்காகத் திட்டமிடப்பட்டிருக்கிற நற்கிரியைகளைச் செய்வோமாக.

🔹 *நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நமக்கு இரட்சிப்பை அளித்ததன் மூலம், நம்மீது தேவன் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை நாம் எவ்வளவு தூரம் புரிந்துகொண்டிருக்கிறோம்?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ தேவன் தம்முடைய மனதிலும் இருதயத்திலும் *மனிதர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.*

2️⃣ *படைப்பின் உன்னத தேவன் தம்மை மனிதர்களுடன் மிக நெருக்கமாக ஈடுபடுத்துகிறார்* என்பது நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது.

3️⃣ *கிறிஸ்து இயேசுவில் புதிதாகப் படைக்கப்பட்டிருக்கிற நாம் முன்பே நமக்காகத் திட்டமிடப்பட்டிருக்கிற நற்கிரியைகளைச் செய்வோமாக.*

Dr. எஸ். செல்வன்

சென்னை

[12/09, 09:01] (W) Arun Selva Kumar: யோபு.7 :12.

🌹🌹🌹🌹

"நான் ஒரு கடலா, அல்லது நீர் என்னைக் காவலில் வைத்திருக்கும் திமிங்கலமா".

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 யோபு கர்த்தரிடம் ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்டார்.

அவர் தன்னை முக்கியமற்றவராக உணர்ந்தார்,.

அதனால் கண்டிப்பாக கவனிக்கப்பட்டார்.

இது போன்ற தாங்கமுடியாத துயரங்களால் சூழப்பட்ட ஒருவரிடமிருந்து இது இயற்கையானது.

மனிதன் கடல் அல்ல என்பது உண்மை.

அவற் அதிக சிரமப்படுகிறார்.

மணல் பட்டையாக இருந்தாலும் கடல் தன் எல்லையை பணிவுடன் மதிக்கிறது.

கடல் சந்திரனுக்குக் கீழ்ப்படிந்து சீராகப் பாய்கிறது.

ஆனால் மனிதன் தன் எல்லைக்கு அப்பால் அமைதியற்றவன், கடமையின் எல்லைக்குள் தூங்குகிறான்.

தெய்வீக கட்டளைப்படி அவன் வரவும் மாட்டான்.

கடலில் உள்ள ஒவ்வொரு துளியும், ஒவ்வொரு குமிழியும், ஒவ்வொரு ஓடு மற்றும் கூழாங்கல் கட்டளைகளின் சக்தியை உணர்ந்து நகரும்.

நமது பிதாக்களின் காலத்திலும், அவர்களுக்கு முந்தைய காலத்திலும், கடல் இருந்த இடத்தில்தான் இருக்கிறது.

ஆனால் மனிதன் வீண் ஆக அலைகிறான்

நமக்கு கடலை விட அதிக கண்காணிப்பு தேவை. மற்றும் நாம் கலகக்காரர்கள்.

கர்த்தாவே உமது சொந்த மகிமைக்காக எங்களை ஆள்வீராக.ஆமென்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குரூப் எண் 2196

[12/09, 09:01] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 * மன்னுயிரைக்காப்பவரே* 🍂

📖 *“மன்னுயிரைக்காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன?” (யோபு‬ ‭7‬:‭20‬)*

பரிசுத்த வேதாகமத்தில் ஜனங்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தேவனாகிய கர்த்தரை குறிப்பிட்ட பெயர்களால் அழைத்தனர். ஆகார் அவரை * நீர் என்னை காண்கிற தேவன்* என்று அழைத்தாள். ஆபிரகாம் சோதோம் மற்றும் கொமோராவுக்காக ஜெபிக்கும் போது கர்த்தரை *சர்வலோக நியாயாதிபதி* என்று அழைத்தார். தாவீது தேவனாகிய கர்த்தரை தனது *கோட்டை* மற்றும் *கேடயம்* என்று அழைத்தான். யோபு தேவனை *மன்னுயிரைக் காப்பவரே* என்று அழைப்பதை இங்கே வாசிக்கிறோம்.

ஆண்டவர் தன்னைக் கூர்ந்து கவனித்து, தவறுகளைத் தேடுகிறார் என்று யோபு நினைத்தான். ஆனால் அது அப்படி இருக்கவில்லை. *மன்னுயிரைக் காப்பவரே* என்பதற்கான எபிரேய வார்த்தை *Notser ha’adam*. இதன் பொருள் *பாதுகாத்தல்* என்பதாகும். கர்த்தர் அனுதினமும் நம்மைக் காத்து, மற்றும் தீமையிலிருந்து நம்மைக் காக்கிறார். * தேவனாகிய கர்த்தர் யார் என்பதைப் பற்றிய சரியான புரிதல் நமக்கு இருக்கும் போது, ​​நாம் நம்பிக்கையில் தளர்வதில்லை.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻

நான் எதில் தவறினேனோ?*

~~~~~~~~~~~~~~~~~~~~

யோபு 6: 24.

1. *நான் எதில் தவறினேனோ, அதை எனக்கு தெரியப்படுத்துங்கள்.* எனக்கு உபதேசம் பண்ணுங்கள். நான் மவுனமாயிருப்பேன் என தன் நண்பர்களிடம் யோபு கூறுகிறார்.

இன்று நம்முடைய குறைகளை, தவறுகளை பிறர் கூறுவதை நாம் விரும்புவதில்லை. கூறினால் நாம் அவர்களை வெறுத்து விடுவோம். ஆனால் *நீதிமானாகிய யோபுவோ, தன் துயரங்களுக்கு காரணம் அறியாதபடி கலங்கி, தவித்து கொண்டிருக்கும் வேளையில், தனக்கு ஆறுதல் கூற வந்து, குறை கூறும் நண்பர்களிடம் நான் எதிலே தவறினேனோ அதை எனக்கு கூறுங்கள்* என்கிறார்.

2. இதனால் *யோபுவுடைய தாழ்மையை* அறிய முடிகிறது.

மட்டுமல்ல, *தன்னிடம் தவறு, பாவமிருந்தால் அதை சரி செய்ய வேண்டும் என்ற ஆவலையும் தெரியப்படுத்துகிறது. இன்று நம் பாவங்களை அறிந்து, அறிக்கையிட்டு, மன்னிப்பை பெற்று, அதை விட்டு விட வேண்டும் என்ற வாஞ்சை, முயற்சி நம்மில் இருக்கிறதா ?* நம் பாவங்களை அறிந்தால் மட்டுமே அதை விட்டு விட முடியும். கர்த்தருடைய இரக்கத்தை பெற முடியும்.

3. ஆகவே தான் தாவீதும், *தேவனே என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னை சோதித்து, என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்* என விண்ணப்பிக்கிறார். சங்கீதம் 139: 23, 24.

நாமும் கூட நம் தவறுகளை எனக்கு தெரிவியும் என விண்ணப்பித்து, நம்மை நாளுக்கு நாள் பரிசுத்தமடைவோமாக.

4. அப்படியானால் நம் தவறுகளை கண்டு பிடித்து, சரிசெய்து எப்படி?

1. *தேவனே நம் குறைகளை நமக்கு உணர்த்துவார்*.

2. அவருடைய *வசனத்தின் மூலம் நம்முடைய தவறுகளை உணர்த்துவார்.*

3. *பிறருடைய போதனைகள் மூலம், பாடல்கள் மூலம், சூழ்நிலைகள் மூலம் நம் தவறுகளை உணர்த்துவார்.*

4. மட்டுமல்ல, *பரிசுத்த ஆவியானவர் நம்மை கண்டித்து உணர்த்துவார்.*

ஆம், யோபுவை போல, எனக்கு உபதேசம் பண்ணுங்கள் என கேட்போம். நான் எதிலே தவறினேனோ அதை எனக்கு தெரியப்படுத்துங்கள் என விண்ணப்பிப்போம். ஆமென், அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*

Job 5:22

*you will laugh at violence and famine and you will not be afraid of the wild beasts of the earth*

God supports His people under affliction and in due time delivers them. Believers to be patient in their suffering and look to God, the author and finisher of faith.

We can laugh at destruction and famine when we know God is with us. God laughs at His wicked enemies (Psalms 2:4). We can also laugh at ours. You donot laugh about the problem, You are laughing at the fact that it cannot do you permanent harm *because God is on your side*

Cynthia Sathiaraj

Chennai

[12/09, 09:01] (W) Arun Selva Kumar: *🪭 FANNING THE FLAME 🔥*

[DAY - 151] Job - Chapters 4-7

☄️The dialogue between Job and Eliphaz sheds light on the inner turmoil of Job and the misguided comfort offered by his well-meaning, yet misinformed, friend.

1️⃣ *JOB’S SUFFERING AND ELIPHAZ’S RESPONSE*

🔹By the time Eliphaz speaks, Job has already endured unimaginable suffering.

🔹He has lost his wealth, his children, and his health.

🔹Eliphaz, as a friend, visits Job to offer solace and understanding and his argument is rooted in a traditional understanding of divine retribution.

🔹He suggests that Job's suffering must be the result of his own sinful actions.

🔹Eliphaz paints a picture of a God who punishes the wicked and rewards the righteous, implying that Job must have done something wrong to deserve such torment.

2️⃣ *JOB’S DEFENSE AND DESPERATION*

🔸Job, passionately defends his innocence. He expresses his anguish, questioning why he has been subjected to such hardships despite living a righteous life.

🔸Job's despair reaches its peak as he begins to question the very nature of God and the justice behind his suffering.

🔸Job pleads for an audience with God, longing for an opportunity to present his case directly.

🔸Job's words reveal a deep spiritual struggle within him, as he grapples with the concept of a just and loving God in the face of immense suffering.

3️⃣ *ELIPHAZ’S SECOND RESPONSE*

▫️Eliphaz implores Job to repent and seek forgiveness, assuring him that God will restore him if he repents.

▫️Eliphaz's misguided attempt to comfort Job exposes his limited understanding of the complexities of human suffering.

▫️While his intentions may have been sincere, Eliphaz fails to grasp the depth of Job's pain and the true nature of his predicament.

4️⃣ *JOB’S DESPERATION INTENSIFIES*

🔺Job grapples with feelings of abandonment by both God and his friends.

🔺Despite his desperate pleas for answers, he finds none. Job's struggle represents the universal human experience of wrestling with the unknown and the unexplainable.

♥️ *LIFE LESSONS*

💥This dialogue sets the stage for further exploration of these themes throughout the book of Job.

💥It challenges readers to delve into the depths of their own faith and confront the difficult questions that arise in the face of suffering.

*‼️SUFFERING IS NOT BECAUSE OF LACK OF FAITH BUT FOR THE SAKE OF FAITH‼️*

Princess Hudson

*யோபு 4 - 7*

💠 *மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கு அவன் எம்மாத்திரம்* 💠

☄️ *“மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?”* (யோபு 7:17-18).

⚡ யோபு தான் படும் *பாடுகளை எண்ணி புலம்பிக்கொண்டிருந்தான்.* அவன் சரீரசுகம் உட்பட எல்லாவற்றையும் இழந்திருந்தான். அவனது பாடுகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதவைகளாக இருப்பதைக் கண்ட அவனது நண்பர்களால்கூட ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை.

⚡ அவனுடைய துன்பங்கள் அனைத்தும் தேவனுடைய கரத்திலிருந்து வந்திருக்குமேயானால், *தேவன் அவனை ஏன் தனியாக விட்டுவிடக்கூடாது* என்று யோபு கேள்வி எழுப்பினான். அவன் தேவனிடம் கேட்டான்: *“மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?”* (யோபு 7:17-18).

⚡ தாவீதும் இதைப் போன்ற வார்த்தைகளையே சொன்னான்: *“உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்தீர்.”* (சங்கீதம் 8:3-6).

⚡ யோபின் வார்த்தைகள் *அவனுடைய வேதனையையே* காட்டுகின்றன. ஆனால் தாவீதின் வார்த்தைகள் *கர்த்தரைப் போற்றுவதாக இருந்தன.* தாவீது, தேவன் தம்முடைய சிருஷ்டிப்பில் *மனிதர்களுக்கு இவ்வளவு உயர்ந்த நிலையை* வழங்கியதற்காகத் தேவனைப் புகழ்ந்துகொண்டிருந்தான். யோபு தேவனுடைய விசாரிப்பினிமித்தம் சந்தோஷப்படுவதற்குப் பதிலாக, தனது *கடுமையான வேதனையினிமித்தம்,* கர்த்தர் தன்னைத் தனியாக விட்டுவிட வேண்டும் என்று விரும்பினான்.

⚡ எபிரெயர் நிருபத்தை எழுதியவன் தாவீதின் வார்த்தைகளை நினைவு படுத்தினான் (எபிரெயர் 2:6-8). பிரபஞ்சத்தை படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் *நம்மீது மிகவும் ஆழமாக அக்கறை காட்டுகிறார்.* அவர் மனிதனைத் தேவதூதர்களை விட சற்றுச் சிறியவனாகப் படைத்தார். மேலும் அவருடைய கரத்தின் கிரியைகளின்மேல் நமக்கு அதிகாரம் அளித்தார். *தேவன் தம்முடைய மனதிலும் இருதயத்திலும் மனிதர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.*

⚡ இயேசு தம்மைத் தாழ்த்தி மனுஷரூபமெடுத்தார் என்பதைக் காட்ட, எபிரெயர் நிருபத்தை எழுதியவன் பழைய ஏற்பாட்டுப் பகுதியைப் பயன்படுத்தினான். *“தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.”* (எபிரெயர் 2:9).

⚡ ஒரு மனிதனாக, இயேசு *விருப்பத்துடன் துன்பங்களை அனுபவித்து நம் அனைவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தார்.* அவருடைய மரணத்தின் மூலம், இயேசு *நம் மீதிருந்த மரணத்தின் வல்லமையை முறித்தார்.* *படைப்பின் உன்னத தேவன் சாதாரணமான மனிதர்களாகிய நம்மீது காட்டும் நெருக்கமாக உறவுக்கான காரணம் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது.* ஒன்று மட்டும் உண்மை. இதற்குக் காரணம் *தேவனுடைய நிபந்தனையற்ற அன்பே.* தேவன் நம்மை மிகவும் விலையேறப் பெற்றவர்களாக கருதுகிறார் என்று வேதம் அறிவிக்கிறது: *"உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்."* (சகரியா 2:8).

⚡ தேவன் பவுல் மூலம் வெளிப்படுத்துகிறார்: *"நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்."* (எபேசியர் 2:10). நாம் கர்த்தரின் தலைசிறந்த படைப்பாக இருக்கிறோம், கிறிஸ்து இயேசுவில் புதிதாகப் படைக்கப்பட்டிருக்கிற நாம் முன்பே நமக்காகத் திட்டமிடப்பட்டிருக்கிற நற்கிரியைகளைச் செய்வோமாக.

🔹 *நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நமக்கு இரட்சிப்பை அளித்ததன் மூலம், நம்மீது தேவன் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை நாம் எவ்வளவு தூரம் புரிந்துகொண்டிருக்கிறோம்?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ தேவன் தம்முடைய மனதிலும் இருதயத்திலும் *மனிதர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.*

2️⃣ *படைப்பின் உன்னத தேவன் தம்மை மனிதர்களுடன் மிக நெருக்கமாக ஈடுபடுத்துகிறார்* என்பது நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது.

3️⃣ *கிறிஸ்து இயேசுவில் புதிதாகப் படைக்கப்பட்டிருக்கிற நாம் முன்பே நமக்காகத் திட்டமிடப்பட்டிருக்கிற நற்கிரியைகளைச் செய்வோமாக.*

Dr. எஸ். செல்வன்

சென்னை

[12/09, 04:51] +91 99431 72360: நாள் : 151

12.09.2023

செவ்வாய்கிழமை.

*யோபு: 4-7*

💐💐💐💐💐💐💐

*வேதனையில் இருப்பவர்களை ஆறுதல் படுத்துவது நமது கடமை*.

★யோபுவைப் பார்க்க அவரது மூன்று நண்பர்கள் வந்தது அவர்களின் நட்பைக் காட்டுகிறது. அவர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து யோபுவைப் பார்க்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு மூவரும் வந்தனர்.

★ யோபின் நிலைமையைப் பார்த்ததும் மூவரும் மௌனமாகி விட்டனர். துயரத்தில் இருப்பவர்களிடம் அதிகம் பேசுவதைவிட மௌனமாக இருப்பதும், குறைவாகப் பேசுவதும் நல்லது.

★அழுது நண்பனுக்காக தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துவதையும் யோபின் நண்பர்கள் நிறைவேற்றினர்.

★ஆனால் தொடர்ந்து யோபை ஆறுதல்படுத்த முற்பட்ட போது, தங்களை அறியாமல் அவரை மனவருத்தப்படுத்தினர்.

★பாவத்தில் இருப்பவர்களைச் சந்திக்க நேர்ந்தால், அவர்கள் மனந்திரும்புவதற்கேற்றபடி பேசுவது சரிதான். ஆனால் ஆறுதல் வார்த்தைகளைத்தான் பேசுதல் வேண்டும்.

*ஆறுதல் தராத ஆலோசனைகளால் பிரயோஜனம் இல்லை*.

யோபு : 6:14 உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்க வேண்டும்.

★இன்று வியாதியஸ்தர்கள் அல்லது உபத்திரவங்களில் நொந்து போயிருப்பவர்களை நாம் சந்திக்கச் செல்லும் போது எப்படி நடந்து கொள்கிறோம்..?

★நம் வாயின் வார்த்தைகள் பிறர் காயம் ஆற்றுவதாக அமைகிறதா..?

"பண்ணின பாவத்திற்கு அனுபவிக்கிறான் பார்" என மறைமுகமாகப் பேசி மனதை புண்படுத்துகிறோமா..? உதட்டளவில் ஆறுதல் சொல்வது போல பேசிவிட்டு, உள்ளுக்குள் பாசாங்காய் நடந்து கொள்கிறவர்களும் உண்டு அல்லவா?

★ விருந்து வீட்டுக்கு செல்வதைக்காட்டிலும் துக்க வீட்டுக்கு செல்வது நல்லது.

★ வாழ்க்கையில் கவலை கண்ணீரில் இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த நன்மைகள் செய்பவர்களாகவும், ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அரவணைக்கிறவர்களாகவும் நாம் இருப்போமாக .

*ஆமென்*

✍️Mrs Bhavani Jeeja Devaraj,

Chennai

(Admin: Group No. 2068)

[12/09, 04:51] +91 99431 72360: *நாள் 151 / 365 *

* யோபு 4 - 7*

*எலிப்பாஸின் சுபாவங்கள்*

*நம்மிடம் உண்டா*..?

வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து நின்ற யோபுவுக்கு..

ஆறுதல் கூறவந்த யோபுவின் நண்பர்களில் ஒருவன்.. தேமானியனாகிய எலிப்பாஸ்..

இவன் ஏதோமிலிருந்த

தேமான் ஊரைச் சேர்ந்தவனாக

இருக்கலாம்..தேமான் ஞானத்திற்குப் பெயர் பெற்ற இடம் என்று.. எரே.49 :7 ல் பார்க்கிறோம்..

எலிப்பாஸ், முதலாவது..யோபு அநேகருக்குப் புத்தி சொல்லக்கூடியவன் என்றும் தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துகிறவன் என்றும்.. யோபுவைப்பற்றிப் புகழ்ந்து பேசுகிறான்..

(யோபு 4 : 1-4 )

இப்போது, யோபுவுக்குத் துன்பம் நேரிட்டிருக்கிறது.. அதனால் யோபு நீதிமானாகவோ.. சன்மார்க்கனாகவோ இருக்க முடியாது

கர்த்தர் நீதிமானைத் தண்டிக்க மாட்டார்..

தேவனுடைய நியாயத்தீர்ப்பு, துன்மார்க்கருக்கு மாத்திரமே வரும் என்று எலிப்பாஸ் வாதம்செய்கிறான்..

( யோபு 4 :5-11)

எலிப்பாஸ், தன்னுடைய அனுபவத்திலிருந்து பேசுகிறான்..தன் விவாதத்தை உறுதிபண்ணுவதற்காகத்

தான் கண்ட தரிசனத்தைச் சொல்லுகிறான்..

யோபு ஒரு நீதிமான் அல்ல.. அவன் ஒரு பாவி என்று நிரூபிக்கவேண்டும் என்பதே.. எலிப்பாஸின் நோக்கம்..

ஒருவருடைய அனுபவமும் , அவரது உலக ஞானமும்.. மற்றவர்களின் காயத்தை ஆற்றுமா..?

பாடுகள் பாவங்களுக்கான தண்டனை என்று நாம் தீர்மானித்துவிடக் கூடாது. மனித ஞானம் குறைவுபட்டது.

மனித ஞானத்தினால், பாடுகளுக்கான காரணங்களை நாம் புரிந்து கொள்ளவே முடியாது .

வேத வசனங்கள், ஓரளவிற்கு நமக்கு வெளிச்சம் கொடுத்தாலும் ...

முழுமையான காரணம், தேவனுடைய கரத்தில்தான் இருக்கிறது.

"நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்..” (சங்.34:19)

“அன்றியும், தேவபக்தியாய் நடக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்”

என்றுதான் வேதமும் கூறுகிறது..

(1தீமோ.3:12)

ஆபேல் மரித்தது அவன் செய்த பாவமா..? காயீன்தானே பாவம்

செய்தான்..

இஸ்ரவேலரைப் பஞ்சத்திலே

உயிரோடே காக்கும்படிக்குத்தானே..

யோசேப்பு பாடுகளை அனுபவித்தான்..

எனவே , எலிப்பாஸின் வார்த்தைகள்.. இந்த உலக நடைமுறை வாழ்க்கைக்குச் சரியாக இருந்தாலும் ....

யோபுவின் வாழ்க்கைக்கு, அவை சரியானதாக இல்லை. .

அவை யோபுவிற்கு ஆறுதல் கொடுக்கவில்லை ...

நமது பாடுகளின் வேளையிலே, தேவன் அமைதியாக இருப்பதுபோல் தோன்றினாலும்.. பரலோகத்திலே..அவர் தமது சித்தத்தை நிறைவேற்றிக் கொண்டேதானிருக்கிறார்..

தேவன் நம்மை இந்தப் பூமியில்

என்றென்றும் வாழ்வதற்காகப்

படைக்கவில்லை..அவர் நமக்காகப் பரலோகத்தில் மேன்மையான இடம் ஒன்றைத்

திட்டமிட்டு அமைத்துள்ளார்..

இங்குள்ள வாழ்வு என்பது..

அங்குள்ள வாழ்விற்கு நம்மைத்

தயார் செய்வதற்கான.. ஒரு

சோதனைக்களமாகவே இருக்கிறது என்பதை.. நாம்

புரிந்துகொண்டால்..

பாடுகளைக் குறித்த நம் கண்ணோட்டம் தெளிவாகும்..

*பாடுகளின் வழியாகக் கடந்து*

*செல்வோருக்கு*..

*நம் வார்த்தைகளில் தேவஅன்பு* *வெளிப்படும்*..

*கொஞ்சகாலம்தான் பாடுகள்* *என்று அவர்களை* *உற்சாகப்படுத்துவோம்*..

*பாடுகளுக்குப் பின் நித்திய*

*மகிமை உண்டாகுமென்று* *அவர்களை* *ஆறுதல்படுத்துவோம்*..

*அவர்களுக்காக* *மனதுருகுவோம்*..

*அவர்களோடு கண்ணீர்* *சிந்துவோம்*..

*கர்த்தர் அவர்களோடிருக்கிறார்*

*என்பதை அவர்கள்* *கண்டுகொள்ள* *வழிநடத்துவோம்*..

*தேவ சித்தத்தை அறியாமல்*..

*உலகத் தத்துவங்களைப் பேசும்*

*எலிப்பாஸின் சுபாவங்கள்*..

*நம்மிடம் உண்டா என்று* *ஆராய்ந்து பார்ப்போமா*..?

ஆமென்.🙏

மாலா டேவிட்

[12/09, 04:51] +91 99431 72360: *நான் எதில் தவறினேனோ?*

~~~~~~~~~~~~~~~~~~~~

யோபு 6: 24.

1. *நான் எதில் தவறினேனோ, அதை எனக்கு தெரியப்படுத்துங்கள்.* எனக்கு உபதேசம் பண்ணுங்கள். நான் மவுனமாயிருப்பேன் என தன் நண்பர்களிடம் யோபு கூறுகிறார்.

இன்று நம்முடைய குறைகளை, தவறுகளை பிறர் கூறுவதை நாம் விரும்புவதில்லை. கூறினால் நாம் அவர்களை வெறுத்து விடுவோம். ஆனால் *நீதிமானாகிய யோபுவோ, தன் துயரங்களுக்கு காரணம் அறியாதபடி கலங்கி, தவித்து கொண்டிருக்கும் வேளையில், தனக்கு ஆறுதல் கூற வந்து, குறை கூறும் நண்பர்களிடம் நான் எதிலே தவறினேனோ அதை எனக்கு கூறுங்கள்* என்கிறார்.

2. இதனால் *யோபுவுடைய தாழ்மையை* அறிய முடிகிறது.

மட்டுமல்ல, *தன்னிடம் தவறு, பாவமிருந்தால் அதை சரி செய்ய வேண்டும் என்ற ஆவலையும் தெரியப்படுத்துகிறது. இன்று நம் பாவங்களை அறிந்து, அறிக்கையிட்டு, மன்னிப்பை பெற்று, அதை விட்டு விட வேண்டும் என்ற வாஞ்சை, முயற்சி நம்மில் இருக்கிறதா ?* நம் பாவங்களை அறிந்தால் மட்டுமே அதை விட்டு விட முடியும். கர்த்தருடைய இரக்கத்தை பெற முடியும்.

3. ஆகவே தான் தாவீதும், *தேவனே என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னை சோதித்து, என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்* என விண்ணப்பிக்கிறார். சங்கீதம் 139: 23, 24.

நாமும் கூட நம் தவறுகளை எனக்கு தெரிவியும் என விண்ணப்பித்து, நம்மை நாளுக்கு நாள் பரிசுத்தமடைவோமாக.

4. அப்படியானால் நம் தவறுகளை கண்டு பிடித்து, சரிசெய்து எப்படி?

1. *தேவனே நம் குறைகளை நமக்கு உணர்த்துவார்*.

2. அவருடைய *வசனத்தின் மூலம் நம்முடைய தவறுகளை உணர்த்துவார்.*

3. *பிறருடைய போதனைகள் மூலம், பாடல்கள் மூலம், சூழ்நிலைகள் மூலம் நம் தவறுகளை உணர்த்துவார்.*

4. மட்டுமல்ல, *பரிசுத்த ஆவியானவர் நம்மை கண்டித்து உணர்த்துவார்.*

ஆம், யோபுவை போல, எனக்கு உபதேசம் பண்ணுங்கள் என கேட்போம். நான் எதிலே தவறினேனோ அதை எனக்கு தெரியப்படுத்துங்கள் என விண்ணப்பிப்போம். ஆமென், அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*

[12/09, 04:51] +91 99431 72360: யோபு.7 :12.

🌹🌹🌹🌹

"நான் ஒரு கடலா, அல்லது நீர் என்னைக் காவலில் வைத்திருக்கும் திமிங்கலமா".

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 யோபு கர்த்தரிடம் ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்டார்.

அவர் தன்னை முக்கியமற்றவராக உணர்ந்தார்,.

அதனால் கண்டிப்பாக கவனிக்கப்பட்டார்.

இது போன்ற தாங்கமுடியாத துயரங்களால் சூழப்பட்ட ஒருவரிடமிருந்து இது இயற்கையானது.

மனிதன் கடல் அல்ல என்பது உண்மை.

அவற் அதிக சிரமப்படுகிறார்.

மணல் பட்டையாக இருந்தாலும் கடல் தன் எல்லையை பணிவுடன் மதிக்கிறது.

கடல் சந்திரனுக்குக் கீழ்ப்படிந்து சீராகப் பாய்கிறது.

ஆனால் மனிதன் தன் எல்லைக்கு அப்பால் அமைதியற்றவன், கடமையின் எல்லைக்குள் தூங்குகிறான்.

தெய்வீக கட்டளைப்படி அவன் வரவும் மாட்டான்.

கடலில் உள்ள ஒவ்வொரு துளியும், ஒவ்வொரு குமிழியும், ஒவ்வொரு ஓடு மற்றும் கூழாங்கல் கட்டளைகளின் சக்தியை உணர்ந்து நகரும்.

நமது பிதாக்களின் காலத்திலும், அவர்களுக்கு முந்தைய காலத்திலும், கடல் இருந்த இடத்தில்தான் இருக்கிறது.

ஆனால் மனிதன் வீண் ஆக அலைகிறான்

நமக்கு கடலை விட அதிக கண்காணிப்பு தேவை. மற்றும் நாம் கலகக்காரர்கள்.

கர்த்தாவே உமது சொந்த மகிமைக்காக எங்களை ஆள்வீராக.ஆமென்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குரூப் எண் 2196

[12/09, 06:42] +91 99431 72360: Mrs. Merin Gnanaraj

Covai

Day: 151

Date: 12.9.23

🔶தலைப்பு:

🔸ஆவியில் வேதனை

🔸ஆத்துமத்தில் கசப்பு

🔸சரீரத்தில் நோவு

யோபு : 3 - 8

🔶மனிதன்=

ஆவி

+

ஆத்துமா

+

சரீரம்.

இந்த மூன்றிலும் யோபு சோதிக்கப்படுகிறார்.

1️⃣ ஆவியின் வேதனையில் பேசினார்: (7:11)

🔸சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது

🔸அவைகளின் விஷம் என் உயிரை (ஆவியை) குடிக்கிறது

(6:4)

2️⃣ ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாயத்தார். (7:11)

🔸என் ஆத்துமா நெருக்குண்டு சாகிறதையும்

🔸 என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் மரணத்தை விரும்புகிறது. (7.15)

3️⃣ சரீரத்தின் நோவினால் கதறினார்:

🔸எனக்கு சுகமுமில்லை

🔸இளைப்பாறுதலுமில்லை

🔸அமைதலுமில்லை

🔸தத்தளிப்பே நேரிட்டது.

(3:26).

🔶ஆவி, ஆத்துமா, சரீர பாடுகள் மத்தியிலும்

யோபுவின் வார்த்தைகள்:

🔸மனுஷன் வருத்தம் அனுபவிக்க பிறந்திருக்கிறான்.(5:7)

🔸"ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும்

எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" (5:9)

🔶சிந்தனைக்கு,

🔸சமாதானத்தின் தேவன் தாமே நம்மை முற்றிலும் பாசுத்தமாக்குவாராக.

🔸நம்

ஆவி

ஆத்துமா

சரீரம்

முழுவதும் நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும் போது குற்றமற்றதாயிருக்கும்படி காத்துக்கொள்வோம்

(1 தெச 5. 23)

ஆமென்.🙏

[12/09, 06:42] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 * மன்னுயிரைக்காப்பவரே* 🍂

📖 *“மன்னுயிரைக்காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன?” (யோபு‬ ‭7‬:‭20‬)*

பரிசுத்த வேதாகமத்தில் ஜனங்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தேவனாகிய கர்த்தரை குறிப்பிட்ட பெயர்களால் அழைத்தனர். ஆகார் அவரை * நீர் என்னை காண்கிற தேவன்* என்று அழைத்தாள். ஆபிரகாம் சோதோம் மற்றும் கொமோராவுக்காக ஜெபிக்கும் போது கர்த்தரை *சர்வலோக நியாயாதிபதி* என்று அழைத்தார். தாவீது தேவனாகிய கர்த்தரை தனது *கோட்டை* மற்றும் *கேடயம்* என்று அழைத்தான். யோபு தேவனை *மன்னுயிரைக் காப்பவரே* என்று அழைப்பதை இங்கே வாசிக்கிறோம்.

ஆண்டவர் தன்னைக் கூர்ந்து கவனித்து, தவறுகளைத் தேடுகிறார் என்று யோபு நினைத்தான். ஆனால் அது அப்படி இருக்கவில்லை. *மன்னுயிரைக் காப்பவரே* என்பதற்கான எபிரேய வார்த்தை *Notser ha’adam*. இதன் பொருள் *பாதுகாத்தல்* என்பதாகும். கர்த்தர் அனுதினமும் நம்மைக் காத்து, மற்றும் தீமையிலிருந்து நம்மைக் காக்கிறார். * தேவனாகிய கர்த்தர் யார் என்பதைப் பற்றிய சரியான புரிதல் நமக்கு இருக்கும் போது, ​​நாம் நம்பிக்கையில் தளர்வதில்லை.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻

*🍩சிப்பிக்குள் முத்து🍩*

*யோபு : 4 - 7*

*⛑️முத்துச்சிதறல் : 151*

🧵🧵🧵

*🌱மன்னுயிரை காப்பவரே !... (7:20)🌱*

🧵🧵🧵

*✒️தேவ பக்தியுள்ளோருக்கும் ஏன் துன்பம் ஏற்படுகிறது❓ என்பது தொன்றுதொட்டே மனித வர்க்கத்தினரிடையே எழுப்பப்படும் நியாயமான கேள்வி போல இருப்பினும், இதற்கான பதிலை எவரும் எவ்விதத்திலும் ஒருபோதும் வழங்கிட இயலாததாகவே இந்நாள் வரையில் அது புரியாத புதிராகவே இருக்கிறது / இருந்து வருகிறது.*

இதே கேள்வியை மாறுபட்ட விதமாக தேவன் மனிதர்களிடம்.... *நீதிமானுக்கு, அல்லது உத்தமனுக்கு, அல்லது உனக்குக்கூட ஏன் இந்த துன்பம் நிகழக்கூடாது❓ என்று அவர் கேட்டால்....*

எமது பதிலெல்லாம் ஒரு வேளை....

எமது சுய நீதியை அடிப்படையாக கொண்டு இருக்கலாம். *ஆண்டவரோ, "உன் நீதியெல்லாம் எனக்கு முன்பாக அழுக்கான கந்தை" என்பதாக பதிலுரை அளிப்பார் என்ற ஒன்றை மாத்திரம் மனிதர்களாகிய நாம் அறிந்து புரிந்து இருப்போமானால் நலம்.*

யோபுவுக்கு நேரிட்ட துன்பத்தின் பின்னணியை குறித்த உண்மை......

இப்பொழுது இருக்கிற நமக்கு தெரிய வந்தது போல, அப்பொழுது / அக்காலத்தில் இருந்த அந்த உத்தம பக்தனுக்கு தெரியப்படுத்தாமல் இறைவன் மறைத்துவிட்டார்.

ஆனாலும் யோபு, *"தேவனது ஏகாதிபத்தியத்தை"* (God's Sovereignty)

ஆமோதிக்கிறார்.

ஆகையால் *நன்மையும், தீமையும் கலந்ததே உலக வாழ்வு....*

என்று அவர் எமக்கு புரிய வைக்கிறார். (2:10)

*நீண்ட பொறுமை காத்த ஒரு தேவ மனிதர் யோபு.*

தான் வாழ்ந்த காலகட்டத்தில் உள்ள சகல கனம் பொருந்திய மனிதர்களிலும், விசேஷித்த கனமுடையவராக, *"உண்மைவாழ்வு வாழ்ந்த உத்தமராக"* திகழ்ந்தவர்.

*ஆழ்ந்த அவரது இறைபக்தி* சாத்தானால் கேள்விக்குறியாக்கப்பட்டபோது, அவனே தோற்று போகுமளவு, அவனது எந்த திட்டமும் இவரிடம் பலிதமாக முடியாமல் போகுமளவு அத்தனை பக்திமானாக, *ஆசியினிமித்தமோ, இல்லை பரிசுத்த பாதுகாவலினிமித்தமோ இறைவனை தான் பின்பற்றவில்லை என்பதாகவும், ஆனால் அவரை முழு மனதோடு நேசித்ததினிமித்தம் பின்பற்றியதாக தன் வாழ்வு முறை மூலம் எல்லோருக்கும் ஓர் எடுத்து காட்டாக விளங்கினார் எனலாம்.*

💠💠🥏💠💠

இறைவனை தான் அறிந்துக் கொண்ட விதத்தில், கண்ணோட்டத்தில், புரிதலில் அவர் கூறிய ஒரு வார்த்தை, அதுவும் மிக மிக முக்கியமான வார்த்தை, *"மன்னுயிரை காப்பவரே !"* என்னும் இந்த தனி நபர் அறிக்கையை நாம் உற்று நோக்கினால் ஓர் ஆழ்ந்த இறை செய்தி இதில் அடங்கியுள்ளது. *அகிலத்தையும் ஆள்பவர் மாத்திரமே மன்னுயிரை காக்க இயலும்* என்பதை புரிந்திருந்திருந்தவர் இந்த யோபு.

மேற்கண்ட வார்த்தை ஆங்கிலத்தில், *"மனுமக்களை கண்ணோக்குபவரே !*(O watcher of men) என்று உள்ளது.

ஆம்,

*அவரே படைப்பளியாக, ஜீவனை அவனுக்கு* (மனிதர்களுக்கு) *அருளியவராக இருப்பதால், அவர் எம்மை கண்ணோக்குபவர் மாத்திரமல்ல, எம்மை அவர்தான் காப்பாவரும் கூட.* இந்த அறிக்கையை நாம் தினந்தோறும் அறிக்கையிடுவதினால், அவரது சர்வலோக ஆளுகையை நாம் அங்கீகரித்துள்ளோம், ஆமோதிக்கிறோம், விசுவாசிக்கிறோம் என்று அர்த்தம்.

*🌳வேதாகமத்தில் பலர் எமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை, அவர் இந்த பூமியில் வாழ்ந்தபோது, அவரை தாங்கள் கண்டுணர்ந்துக்கொண்டதை உண்மையாய், உறுதியாய் அறிக்கையிட்டனர்.* சிலரது அறிக்கையை கேட்ட கர்த்தர், தமது பின்னூட்டத்தையும் வழங்கி அவர்களை, மற்றும் அவர்களது அறிக்கையை உண்மை என ஆமோதித்தார். அவ்வற்றில் சில இதோ : 👇👇

*1.*

நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றார் - *பேதுரு*

(மத் - 16:16)

*2.*

ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் இராஜா என்றார் - *நாத்தான்வேல்* (யோ - 1:49)

*3.*

என் ஆண்டவரே ! என் தேவனே ! என்றார் - *தோமா*

(யோ - 20:28)

*4.*

நீர் உலகத்தில் வருகிறவாரான தேவ குமாரனாகிய கிறிஸ்து என்றாள் - *மார்த்தாள்*

(யோ - 11:27)

*5.*

அவர் கிறிஸ்து தானோ ?? 🤔 வந்து பாருங்களேன், என்றாள் -

*சமாரிய பெண்* (யோ - 4:29)

🍒🍒🌻🍒🍒

*யோவான் தனது நற்செய்தி நூலில் இப்படி இன்னும் மற்றொர் அவரை யாராக*

( அதாவது அவரது தெய்வீக தன்மையை) *கண்டுக்கொண்டனர் என்பதை மிக தெளிவாக பதிவிட்டுள்ளார்.* தேடி வாசித்து நீங்களும் அவரை கண்டுக்கொள்ளுங்கள்.

*🍀பக்தனாகிய தாவீதரசர் கூட ஆண்டவரை குறித்து, அவர் துல்லியமாக அறிந்து உணர்ந்து கொண்டதை அழகாக 139ம சங்கீதத்தில் தெளிவாக எழுதி, அதை இராக தலைவனுக்கு ஒப்புக்கொடுத்து வைத்திருந்ததினால் , அக்காலத்தில் ஒருவேளை அது தேவாலயத்தில் பாடப்பட்டிருக்கலாம்.*

ஆம்,

பக்தர்கள் எல்லோரும் அவரை பலவிதத்தில் அவரது *"உண்மையான தெய்வீக தன்மையை"* உளபூர்வமாக *அறிந்துக்கொண்டோராக, அதை அறிக்கையிட்டனர்.* நாம் இறைவனை, *இறை மகன் இயேசுவை யாராக அறிந்துள்ளோம்❓ என்பதை அறிக்கையிடுவோமா❓*

*🌿யோபு அவரை குறித்து அறிந்துக் கொண்டதெல்லாம், அவர்தான் "மன்னுயிரை காப்பவர்" என்பதாம்.*

👑எம்மை படைத்து, எமக்கு ஜீவனருளியவர் மாத்திரமே எமது ஜீவனை காப்பாற்ற இயலும் என்பதை கொரோனா காலகட்டம் எல்லோருக்கும் புரிய வைத்துவிட்டது. *பணம் இருக்கலாம், நல்ல மருத்துவமும் கூட கிடைக்கலாம், அல்லது மருத்துவர்களும் கூட ஒரு உயிரை காப்பாற்ற பற்பல விதத்தில் தங்களது முயற்சிகளை இரவும் பகலும் தங்களுக்கு தெரிந்த மருத்துவ உபகரணங்களின் துணையோடு கூட அயராமல் சிகிச்சை செய்யலாம்.* ஆகிலும்..... ஆகிலும்.......... 🧐🤔 *மன்னுயிரை காப்பவரின் சித்தமின்றி, எவ்வுயிரும் எவராலும் காக்கப்பட இயலவே இயலாது என்பதே நிதரிசனமான உண்மை.*

🪢மன்னுயிரை காப்பாவரே !

என்னுயிரை இந்நாள்வரை காத்தவரே !

உம்முயிரை எனக்காக ஈந்து,

விண்ணுயிரை என்னில் வியத்தகும் வண்ணம்

ஈந்தளித்து, இத்துணை நேசம் கொள்ள யான்

செய்த புண்ணியம் தான் என்னவோ❓ என்னவோ❓

என்று நாமும் கவி பாடி ஆண்டவரை குறித்து அந்த உத்தம பக்தன் யோபு கூறியது போல....

நாமும் கூட....

*"மன்னுயிரை காப்பவரே !, மனுஷரை கண்ணோக்குபவரே !*

*யான் உயிரோடு இருப்பது மாதயவே, உன் மாதயவு மட்டுமே, என கவி பாடி அவரை போற்றி, அவரை துதி செய்வோமா❓*

*Sis. Martha Lazar💐*

NJC, KodaiRoad

ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦‍👦

🙋‍♂️🙋‍♀️ நாம் **யோபு 4* இல் இருக்கிறோம்

*ELIPHAZ - A BAD COMFORTER*

*எலிப்பாஸ் - ஒரு மோசமான தேற்றுபவர்*

🙋‍♂️தேமானியனாகிய எலிப்பாஸ், யோபின் நண்பர்களில் மூத்தவராக இருக்கலாம், ஏனெனில் அவர்தான் முதலில் பேசினார். அவர் மூன்று முறை பேசினார் ( *4 - 5; 15; 22*)

📍அனுபவம், கவனிப்பு, வெளிப்படுத்துதல் மற்றும் *மற்றவர்களின் ஞானம்* (பெரும்பாலும் யோபுவிடமிருந்து) மூலம் ஞானத்தைப் பெற்ற மனிதர்.

📍அவர் யோபுக்கு ஆறுதல் சொல்ல வந்தார்.

1️⃣ *தேற்றுபவர் துன்புறுத்துபவராக மாறுகிறார்* .

🙋‍♂️ அவர் ஒரு கண்ணியமான குறிப்புடன் தொடங்குகிறார் (வ 1-5)

🙋‍♂️ அவர் மற்றவர்களுக்கு எப்படிக் கற்றுக் கொடுத்தார் என்பதை யோபுவுக்கு நினைவூட்டுகிறார்.

📍 யோபு மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஆதாரமாக இருந்தார்.

📍 யோபு, *தனது சொந்த கஷ்டங்களால்* சோர்வடைந்து, கலக்கமடைந்தார்.

🙋‍♂️ அவர் தொனியை மாற்றத் தொடங்குகிறார்:

📍 *நீங்கள் எதை விதைத்தீர்களோ அதை அறுப்பீர்கள்* (வ. 8-9)

📍 எலிப்பாஸ் தனது தெய்வீக வெளிப்பாட்டின் மூலம் யோபு தன்னை நீதிமான் என்று கூறிக்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தினார் (வ. 13-17)

📍 *தனது சொந்த பாவத்தினிமித்தம் தன் பிள்ளைகள் சபிக்கப்பட்டதை யோபுக்கு நினைவுபடுத்துகிறார்* (5:3-4)

📍 யோபு தனது வாய் / உதட்டினால் செய்யும் பாவத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கிறார் (15:5-6)

2️⃣ *தேற்றுபவர் குற்றம்சாட்டுபவராக மாறுகிறார்*

📍 *தேவனுடைய பார்வையில் யோபு மதிப்புக்குரியவர் அல்ல* (22:2-3 )

📍 கர்த்தர் யோபுக்கு எதிரானவர் (22:4-5)

📍 *அவர் யோபுவின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்* ( 22:7-10 )

3️⃣ *மற்றவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு சவால் விடும் ஒரு தேற்றுபவர்*

📍 எலிப்பாஸ் ஞானத்திற்கான யோபின் கூற்றுகளைப் பற்றி கேள்வி எழுப்பினார்.

📍 தனது நண்பர்களை விட தனக்கு அதிக நுண்ணறிவு இருப்பதாக நினைத்து யோபுவுக்கு ஆணவம் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார், ஏனெனில் அவர்: *"நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர் "* ?

*"எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ"*? 15:9 என்று கேட்டார்.

🙋‍♂️🙋‍♀️ எலிப்பாஸின் ஆறுதலின் வகுப்பு பணிவுடன் தொடங்கியது ஆனால் கொடுமையில் முடிகிறது. *" நான் , என்னை மற்றும் நானே "* என்ற ஆவி சகவாசத்தில் மேலோங்கினால், எலிப்பாஸின் காரணிகள் சிங்கத்தின் நாற்காலியை ஆக்கிரமிக்கும்.

சகலவிதமான ஆறுதலின் தேவன் நம் ஒவ்வொருவரையும் தம் ஆறுதல் வார்த்தையால் ஆறுதல்படுத்துவாராக.

தேவனுக்கே மகிமை 🙌

*மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.