NEHEMIAH : 12 - 13
🌈 *If we are a cry-baby Christian, we are not going to have much of a testimony.*
🏋️♀️Neh. 12:43- *One of the reasons people pass by the church today is because they think we are a dead and boring lot.* And nine times out of ten they are correct. *There ought to be more of the joy of the Lord in our services today—real joy. In the Epistle to the Philippians, we find that the very source of power is joy. And Nehemiah said, “The joy of the LORD is your strength.” If we are a cry-baby Christian, we are not going to have much of a testimony.*
⛹️♂️ *Application* : Neh. Ch. 13: *In chapter 13 we see again the demonstration that eternal vigilance is the price of freedom.* It is the price of Christian liberty and Christian freedom, too. Somewhere between chapters 12 and 13 Nehemiah returned to his job in the palace at Shushan. Remember that he had only asked for a leave of absence. He had been back in Persia for a while—maybe a year or two—when he asked for another leave of absence so that he could go to Jerusalem. He made a shocking discovery. The people were not keeping the separation that they should have.
💪🏼Neh. 13:31- Nehemiah’s final words are, “Remember me, O my God, for good.” *Our Lord wonderfully answered his prayer by recording his work in His Word, which is a permanent remembrance. God remembers him for good. And we remember Nehemiah for good. He was a great layman of God.*
💡Neh.13:25-27-When Nehemiah saw that the people of God had married the heathens surrounding them, he pulled the hair of some of them to make his point. Interestingly, when Ezra saw this same situation, he didn’t pull the hair of the people, but pulled the hair of his own beard (Ezra 9:3). *Leadership works out differently in different individuals. God puts different personalities in us to work out different kinds of influences through us. This is so freeing. We can be so patient with people, so generous, so giving if we realize we’re all made and used differently. Thus, we respect Nehemiah for his authority and Ezra for his humility.*
Jaya Pradeep-Kodaikanal.
*நெகேமியா: 12-13*
💐💐💐💐💐💐💐
*என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்*.
(எரேமியா: 13:31)
▪️நெகேமியா இந்த புஸ்தகத்தின் முடிவுரையில் கர்த்தரிடத்தில் ஜெபம் பண்ணி நிறைவு செய்கிறார்.
*என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்* என்பதே நெகேமியாவின் ஜெபமாகும்.
▪️நெகேமியா ஏற்கெனவே *அவர்களை நினைத்துக்கொள்ளும்* என்று ஜெபித்திருந்தார்.
(ஏரேமியா:13:29)
இப்போது *என்னை நினைத்தருளும்* என்று தனக்காக ஜெபிக்கிறார்.
▪️நெகேமியா தனது புஸ்தகத்தை ஜெபத்தோடு முடித்து, கர்த்தரிடத்தில் தான் வைத்திருக்கும் பக்தியை வெளிப்படுத்துகிறார்.
▪️ நெகேமியா கர்த்தரிடத்தில் ஜெபிக்கும்போது *என்னை ஆசீர்வதித்தருளும்* என்றோ *நான் செய்த நற்கிரியைகளுக்கு எனக்கு பிரதிபலனைத் தாரும்* என்றோ கேட்கவில்லை.
▪️நம்மை உருவாக்கி இந்த உலகில் வாழவைத்துக் கொண்டிருக்கும் நம் அன்பு கர்த்தர் நம்மை எப்போதும் நினைத்தருளும் வகையில் நாம் நற்கிரியைகளை நம்மில் காட்டுவோமாக.
*கர்த்தர் தம்முடைய கிருபையினால் நம்மை நினைவு கூருகிறார் என்பதை நாம் அறிவோமாக*.
*ஆமென்*
💐💐💐💐💐💐💐💐
✍️ பவானி ஜீஜா தேவராஜ், சென்னை
(குழு எண்: 2068)
[08/09, 07:51] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣4️⃣7️⃣
Nehemiah 12,13
*WHAT A GOD WE SERVE* ❗️
*Nehemiah - a man zealous for the Lord* ‼️
💥 Separated all the mixed multitude from Israel (13:3)
💥 The priest allied with Tobiah (13:4)
▪️Grieved me bitterly (13:8)
▪️ I threw all the household goods of Tobiah out of the room (13:8)
💥 The portions for the Levites had not been given them (13:10)
▪️“Why is the house of God forsaken?” (13:11)
💥 You bring added wrath on Israel by profaning the Sabbath (13:18)
▪️“What evil thing is this that you do, by which you profane the Sabbath day? (13:17)
▪️Did not your fathers do thus, and did not our God bring all this disaster on us and on this city? (13:18)
💥 The merchants and sellers of all kinds of wares lodged outside Jerusalem on Sabbath (13:20)
▪️ “Why do you spend the night around the wall? If you do so again, I will lay hands on you!” (13:21)
💥 I also saw Jews who had married women of Ashdod, Ammon, and Moab. And half of their children spoke the language of Ashdod, and could not speak the language of Judah (13:23,24)
▪️I contended with them and cursed them, struck some of them and pulled out their hair
▪️Made them swear by God, saying, “You shall not give your daughters as wives to their sons, nor take their daughters for your sons or yourselves (13:25)
*I cleansed them of everything pagan* ‼️(13:30)
Usha
[08/09, 07:51] (W) Arun Selva Kumar: *08.09.2023*
💥 *என் தேவனே, என்னை நினைத்தருளும்* 💥
☄️ *"என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்."* (நெகேமியா 13:14).
⚡ லேவியருக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை நெகேமியா அறிந்தான். அவர்கள் ஆதரிக்கப்படாததால், தேவனுடைய ஆலயத்தில் பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்குத் திரும்பிச் சென்றனர். நெகேமியா அதிகாரிகளைக் கண்டித்து, லேவியரையும் பாடகரையும் கூட்டி, அவர்களைத் தங்கள் பொறுப்புகளில் அமர்த்தினான். அவன் மக்களிடமிருந்து தசமபாகத்தையும் லேவியருக்கும் பாடகருக்கும் காணிக்கைகளையும் சேகரித்தல், கணக்கீடு செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றுக்கான செயல்முறையை சீரமைத்தான். இதினிமித்தம் நெகேமியா தன்னை நினைத்தருளும்படி தேவனிடம் வேண்டினான். *அவன் பெருமையுடன் அல்ல, ஆனால் தான் செய்த காரியங்களுக்காக தனது உண்மையான நோக்கங்களைக் குறித்து மனத்தாழ்மையுடன் தேவனிடம் மன்றாடினான்.* அவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவனைச் சார்ந்து தன்னையும் தன் கவலைகளையும் அவரிடம் ஒப்படைத்து வந்தான். *அவன் எப்பொழுதும் தேவனிடம் தெரிவித்து, மன்றாடிய பிறகே அனைத்தையும் செய்து கொண்டிருந்தான்.* என்ன அசாத்தியமான அர்ப்பணிப்பும் நம்பிக்கையும் இது!
⚡ *"உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே."* (எபிரெயர் 6:10) என்று வேதம் கூறுகிறது. தேவன் மிகவும் இரக்கமுள்ளவர்; நாம் செய்யும் நற்செயல்களையும், தம்முடைய மக்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர் மீது நாம் காட்டும் அன்பையும் அவர் மறக்கமாட்டார்.
⚡ கிறிஸ்துவின் நிமித்தம் நமது கடந்த காலத்தை மறக்க அவர் தயாராக இருப்பது தேவனுடைய கிருபையே. தாவீது, *"என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்." (சங்கீதம் 25:7) என்று தேவனிடம் கெஞ்சுகிறான். *"நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்."* (எரேமியா 31:34) என்று தேவன் எரேமியா மூலம் வெளிப்படுத்துகிறார். இயேசுவின் பாவநிவாரண பலியின் காரணமாக, இரக்கமுள்ள தேவன் நம் பாவங்களை நினைவுகூராமல் இருக்க சித்தமாயிருக்கிறார்.
⚡ இயேசுவின் வார்த்தைகள்: *"சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."* (மத்தேயு 10: 42) அவருடைய சீடர்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தாலும் அது அற்பமானதாக கருதப்படமாட்டாது, நினைவுகூரப்பட்டு பலன் அளிக்கப்படும்.
⚡ இயேசுவின் வாக்குறுதி: *"இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது."* (வெளிப்படுத்துதல் 22:12). தம்முடைய இரண்டாம் வருகையில், இயேசு ஒவ்வொருவருக்கும் அவரவர் கிரியைகளுக்குத் தக்க பலனைக் கொடுப்பார். ஏனென்றால் ஒருவர் தமக்காகச் செய்யும் எந்த ஒரு நல்ல செயலையும் அவர் மறக்க மாட்டார். அவருக்காகச் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் நினைவு கூர்ந்து நமக்கு பலன் அளிக்கவிருக்கும் இயேசுவைச் சந்திக்க ஆயத்தமாக இருப்பது நமது பாக்கியம்.
🔹 *இயேசுவைப் பிரியப்படுத்தும் விதத்திலும் மகிமைப்படுத்தும் விதத்திலும் அவருக்குச் சேவை செய்ய முயலுகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தேவன் மிகவும் இரக்கமுள்ளவர்; நாம் செய்யும் நற்செயல்களையும், தம்முடைய மக்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர் மீது நாம் காட்டும் அன்பையும் அவர் மறக்கமாட்டார்.*
2️⃣ *இயேசுவின் பாவநிவாரண பலியின் காரணமாக, இரக்கமுள்ள தேவன் நம் பாவங்களை நினைவுகூராமல் இருக்க சித்தமாயிருக்கிறார்.*
3️⃣ *தம்முடைய இரண்டாம் வருகையில், இயேசு ஒவ்வொருவருக்கும் அவரவர் கிரியைகளுக்குத் தக்க பலனைக் கொடுப்பார். ஏனென்றால் ஒருவர் தமக்காகச் செய்யும் எந்த ஒரு நல்ல செயலையும் அவர் மறக்க மாட்டார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
பெரிய பொல்லாப்பு
~~~~~~~~~~~~~~~
நெகேமியா 13: 26, 27.
1.இங்கு நெகேமியா யூதர்கள் செய்த *பெரிய பொல்லாப்பு* என அந்நிய ஜாதியாரோடு திருமண உறவு கொண்டதை குறித்து கூறுகிறார். இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலோமோன் இதினாலே பாவம் செய்தானல்லவா? அவன் தேவனால் சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான். தேவன் அவனை இஸ்ரவேல் அனைத்தின் மேலும் ராஜாவாக வைத்தார். *அப்படிபட்டவனையும் மறுஜாதியான ஸ்தீரிகள் பாவம் செய்ய பண்ணினார்களே என்றார்.* இதனால் *நீங்கள் தேவனுக்கு துரோகிகளாகி, பெரிய போல்லாப்பை செய்தீர்கள் என்றார்*
*அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. அவிசுவாசிகளுடன் விசுவாசிக்கு பங்கேது?* 2 கொரிந்தியர் 6: 14, 15. என இன்று நம்மைப் பார்த்தும் கர்த்தர் கேட்கிறார். இது ஒரு *பெரிய பொல்லாப்பு* அல்லவா? இன்று விசுவாசிகள் வரதட்சணைக்காக, அழகு, அந்தஸ்து, படிப்பு, வேலை, பணம் சொத்து, பொன், பொருட்கள் ஆகிய உலக நன்மைகளுக்காக அவிசுவாசிகளை திருமணம் செய்யும் போது நம்மை பார்த்தும் கர்த்தர் பெரிய பொல்லாப்பு என்றே கூறுவார்.
மட்டுமல்ல, *புறஜாதிகளின் பாரம்பரியங்களை*, நம்முடைய திருமணங்களிலே, பண்டிகைகளிலே, நடை, உடை, அலங்கரிப்புகளை கைக்கொள்ளுவோமானால் இதுவும் பெரிய பொல்லாப்பு ஆகும்.
2. இது மட்டுமல்ல, *பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி*. யோபு 28: 28.
வேதம் நம்மிலிருக்கிற அநேக பொல்லாப்புகளை குறித்து நம்மை எச்சரிக்கிறது. *இது ஒரு புளித்த மா*. 1 கொரிந்தியர் 5: 8.
*முறையிடுகிறது அதாவது குற்றப்படுத்துகிறது கர்த்தருக்கு பொல்லாப்பாயிருந்தது. தேவ கோபம் மூண்டது. அக்கினி அநேகரை பட்சித்தது.* எண்ணாகமம் 11: 1. குற்றப்படுத்துகிறவன் பிசாசு. ஆகவே பிறரை குறித்து முறையிடாதபடி, முறுமுறுக்காதபடி, குற்றப்படுத்தாதபடி எச்சரிக்கையியிருப்போம்.
*நம் வாயை பொல்லாப்புக்கு திறவாதிருக்க வேண்டும்.* சங்கீதம் 50: 29.
*நம்முடைய பொல்லாத வழிகளை விட்டு திரும்ப வேண்டும்.* எரேமியா 35:15.
*உங்கள் பொல்லாத வழிகளையும், கிரியைகளையும் விட்டு திரும்புங்கள்.* சகரியா 1: 4.
மட்டுமல்ல *ஜீவனை விரும்பி, நல்ல நாட்களை காண வேண்டும் என்றிருக்கிறவன் பொல்லாப்புக்கு தன் நாவை காக்க வேண்டும்*.
*பொல்லாப்பை விட்டு நீங்கி நன்மை செய்து, சமாதானத்தை தேடி அதை பின் தொடரகடவன்*. 1 பேதுரு 3: 10.
ஆம், எந்த விதமான பொல்லாப்பும் நம் வாழ்க்கையில், குடும்பத்தில் இராதபடி நம்மை பரிசுத்தமாய் காக்க கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[08/09, 07:52] (W) Arun Selva Kumar: நெகேமியா.13.
🌹🌹🌹🌹🌹
"நெகேமியாவின் சீர்திருத்தம்".
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஜனங்கள் கடவுளிடம் நெருங்கி வழிபடும்போது, கடவுளுடைய தரத்தை அவர்கள் உணர்ந்தார்கள்.
ஒரு இஸ்ரவேலன் பிறப்பால் கடவுளின் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருந்தான் மற்றும் யெகோவாவை தழுவினான்
நெகேமியா, தொபியாவின்
பொருட்கள் அனைத்தையும், ஆலயத்தின் முற்றத்தில் அவர் தங்கியிருந்த அறைகளிலிருந்து வெளியே எறிந்தார்.
அறைகளை சுத்தம் செய்தார்.
நெகேமியா இயேசுவைப் போலவே ஆலயத்தைச் சுத்தப்படுத்தினார்.
கொடுப்பதில் குறைவு என்பது கடவுளின் வீட்டைக் கைவிடுவதற்கான ஒரு வழியாகும்.
பணம் சம்பாதிப்பதையோ அல்லது பணத்தை செலவழிப்பதையோ விட கடவுளுக்கு மரியாதை செய்வதையே முக்கியமான கடமையாக கொண்டு இருக்க வேண்டும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196.
[08/09, 07:52] (W) Arun Selva Kumar: BRB (Nehemiah 13) *When God cannot find a man who is strong and authoritative, in a spiritual Christ like way, God’s work suffers. That is how Babylon is built.*
In Chapter 13, we see Nehemiah’s zeal for purity in God’s house. He went into the temple and did something similar to what Jesus did when He cleansed the temple in Jerusalem.
Nehemaih found that people had allowed their unconverted relatives to stay in the temple. Eliashib the priest was related to Tobiah (13:4) and had prepared a large room for him.
Nehemiah chased them all out. He "threw out all of Tobiah's household goods and cleaned up the house of God” (13:8).
He also noticed that many people were making money by selling things on the Sabbath (13:15). He rebuked them and warned them and even threatened to use force against them (13:21). If People don't fear God then they must fear a man of God.
He also discovered that some of the Jews had married non-Jewish women. Nehemiah "contended with them, cursed them, slapped them, and pulled out their hair and their beards, and made them swear never to give their children in marriage to non-Jews again." (13:25).
Thus Nehemiah purified the priesthood without any partiality, appointed duties for the priests and even got down to the nitty-gritty of arranging for the supply of wood for the sacrifices (13:30, 31)!
Nehemiah was a fearless man who was not seeking for a reputation as a kind, gentle person. Many Christian leaders are not firm and authoritative when it comes to maintaining God's standards in the church.
When God cannot find a man who is strong and authoritative, in a spiritual Christ like way, God’s work suffers. That is how Babylon is built.
I have observed through many years that if God cannot find a strong leader, He cannot build the true church – Jerusalem.
I have also discovered that the reason many leaders are not strong is because they are concerned about their own reputation for gentleness.
They think, "What will people think about me if I act like that? I want to have a reputation as a humble, gracious, gentle person."
Let me say this: If you are concerned about your reputation, you might as well forget about building the church. You only build Babylon, even if all your doctrines are right.
Nehemiah was not a man like that. He was not concerned about his own reputation - and so God could use him.
Posted by Rambabu
[08/09, 07:52] (W) Arun Selva Kumar: *👌THE BEST LEADER👌*
*👌சிறந்த தலைவர்👌*
[நாள் - 147] நெகேமியா 12 - 13
☄️நெகேமியா, ஒரு தலைசிறந்த தலைவராக அடிக்கடி புகழப்படுகிறார். அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஆக்கப்பூர்வமான பிரச்சனைகளைத் தீர்ப்பது மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை அவரது பெயரைக் கொண்ட புத்தகத்தின் பக்கங்களில் பிரகாசிக்கின்றன.
1️⃣ *நெகேமியாவின் இடைவிடா தீர்மானம்*
🔹எருசலேமின் சுவர்களை மீண்டும் கட்ட வேண்டும் என்ற நெகேமியாவின் தீர்மானம் தளராமல் இருந்தது.
🔹ஏராளமான சவால்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்ட போதிலும், அவர் தனது பணியில் தயங்காமல் இருந்தார்.
🔹நெகேமியாவின் உறுதியானது அவரது நுணுக்கமான திட்டமிடல், நிறுவன திறன்கள் மற்றும் பணிகளை திறம்பட வழங்குவதில் தெளிவாகத் தெரிகிறது.
🔹அவர் தனது கண்ணோட்டத்தை பகிர்ந்து கொள்ள மற்றவர்களைத் தூண்டினார், பொதுவான இலக்கை நோக்கி அவர்களின் முயற்சிகளை பங்களிக்க தூண்டினார்.
🔹நெகேமியாவின் துரதிர்ஷ்டங்களுக்கு மத்தியில் மக்களைத் திரட்டும் திறன் அவரது விதிவிலக்கான தலைமைப் பண்புகளைக் காட்டுகிறது.
2️⃣ *ஆக்கப்பூர்வமான சிக்கல் தீர்வுகள்*
🔸நெகேமியாவின் தலைமைத்துவமானது அவரது ஆக்கப்பூர்வமான பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன்களால் வகைப்படுத்தப்பட்டது.
🔸வெளிநாட்டு சக்திகளின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் போது, தடைகளை முறியடிக்க அவர் மூலோபாய நடவடிக்கைகளை வகுத்தார்.
🔸உதாரணமாக, தாக்குதலின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டபோது, நெகேமியா தனது வேலையாட்களில் பாதி பேரை காவலில் நிற்கும்படி அறிவுறுத்தினார், மற்ற பாதி கட்டுமானத்தை தொடர்ந்தார்.
🔸இந்த புதுமையான தீர்வு, முன்னேற்றத்தை சமரசம் செய்யாமல் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது.
🔸நெகேமியாவின் சமயோசிதமும், வழக்கத்திற்கு மாறாக சிந்திக்கும் திறனும் அவரை கடினமான சூழ்நிலைகளில் வெற்றிகரமாக செல்ல அனுமதித்தது.
3️⃣ *உடன்படிக்கையை மீட்டெடுத்தல்*
▫️ தேவனுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையேயான உடன்படிக்கையை நிலைநிறுத்த நெகேமியா உறுதிபூண்டுள்ளார்.
▫️மத நடைமுறைகளின் முக்கியத்துவத்தையும், ஆசாரியத்துவத்தை மீட்டெடுப்பதன் அவசியத்தையும் நெகேமியா அங்கீகரித்தார்.
▫️அவர் ஆசாரியர்களையும் லேவியர்களையும் விடாமுயற்சியுடன் நியமித்தார், ஆலயத்தின் சரியான செயல்பாடு மற்றும் மத சம்பிரதாயங்களை கடைபிடிப்பதை உறுதி செய்தார்.
▫️சமூகத்தைத் தூய்மைப்படுத்தவும், ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவும், கலப்புத் திருமணத்தைத் தடுக்கவும் நெகேமியா மேற்கொண்ட முயற்சிகள் மக்களின் ஆவிக்குரிய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
▫️உடன்படிக்கைக்கான அவரது அர்ப்பணிப்பு, மக்கள் மீதான அவரது விசுவாசத்தையும் ஆழமான பொறுப்புணர்வையும் எடுத்துக்காட்டுகிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டியெழுப்புதல், ஆசாரியத்துவத்தை மீண்டும் நிறுவுதல் மற்றும் உடன்படிக்கையைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் நெகேமியாவின் அர்ப்பணிப்பு வரலாறு முழுவதும் தலைவர்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது.
💥அவரது கதை, துன்பங்களை எதிர்கொள்வதில் விடாமுயற்சி, பின்னடைவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறது.
💥நெகேமியாவின் மரபு, வலுவான தலைமையின் உருமாறும் சக்தியையும், அது ஒரு சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் தொடர்ந்து நமக்கு நினைவூட்டுகிறது.
*‼️தலைமைப் பயணத்தின் முதல் படி ஒரு ஜெபத்துடன் தொடங்க வேண்டும் என்பதே‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[08/09, 07:52] (W) Arun Selva Kumar: *SHALOM*🙏
Blessed to be a Blessing to the Blessed People 👨👨👧👦
📚 *Nehemiah 13:23-24 @ Ezra 9:1-2*
*DIFFERENT APPROACH but SAME GOAL*
🙋♂️🙋♀️ We often say that God looks for people, not methods and programmes. We justify our choice by choosing to highlight only certain Bible characters. We look at *David* rather than *Moses* ( @ vice versa) , and at *Peter* rather than *Paul* ( @ vice versa).
📍Let us look at *EZRA and NEHEMIAH*, and to ponder upon the APPROACH taken by them to accomplish the common GOAL to stand firm with THEIR CREDENTIALS and to deal with the SIN that cropped up within the community .
📍Let us remember that there was *13 years* gap between these two great characters' leadership.
1️⃣ *TRIP TO JERUSALEM*
🙋♂️ *Nehemiah* approached the king and asked for *letters* to the governors of Trans-Euphrates to ensure that he could travel safely and a *letter* to Asaph for timber for construction ( *Neh 2:7-8* )
Whereas *Ezra* chose not to ask for help nor any letters from the king ( *Ezra 8:22*) .
📍Ezra' s faith in God was so strong that he believed that God would provide him safe travel and other needs ( 8:21,23 *".. I proclaimed a fast .. So we fasted... and God answered our prayer "*)
*WHO IS CORRECT* ❓
2️⃣ *THE SIN OF INTERMARRIAGE* : Intermarriage were taking place not only among the laity *but* among the Priests and Levites ( *Ezra 9:1-2 & Neh 13:23-24*)
🙋♂️ Ezra *tore his clothes and pulled out his hair from head and beard* ( 9:3 )
Whereas *Nehemiah* reacted by pronouncing *curses* on them, bear them and *pulled out their hairs*( Neh 13:23-25)
*WHO IS CORRECT* ❓
🙋♂️🙋♀️ Ezra's approach for visiting Jerusalem and to deal with the sin of Intermarriage was a *Humble Approach*. But after 13 years the approach taken by Nehemiah for the same goal was different.
🙋♂️🙋♀️ Both Ezra and Nehemiah were correct with their Approach during their time.
Today, there are numbers of Denominations having different doctrines, ordination and worship pattern, and are divided under these platforms.
📍Let us not forget that we all are called with ONE Hope -- ONE Lord , ONE Faith, ONE Baptism; ONE God and Father of all , who is over all and through all and in all ( *Eph 4:4-6*)
📍No matter our approach with reference to the World Evangelization may be different but *let Christ be the Centre*
GLORY TO GOD 🙌
✍🏽 *Mark Boje*
Arunachal Pradesh, India 🇮🇳
[08/09, 04:56] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇♂️🙇♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*
*நாள்: 147* *08/09/2023*
*வெள்ளிக்கிழமை*
*நெகேமியா 12, 13*
*ஜெபிக்க,படிக்க*,
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇♀️📖🙇♂️🌍🛐✝️.
[08/09, 04:56] +91 99431 72360: நாள்: 147
08.09.2023
வெள்ளிக்கிழமை.
*நெகேமியா: 12-13*
💐💐💐💐💐💐💐
*என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்*.
(எரேமியா: 13:31)
▪️நெகேமியா இந்த புஸ்தகத்தின் முடிவுரையில் கர்த்தரிடத்தில் ஜெபம் பண்ணி நிறைவு செய்கிறார்.
*என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்* என்பதே நெகேமியாவின் ஜெபமாகும்.
▪️நெகேமியா ஏற்கெனவே *அவர்களை நினைத்துக்கொள்ளும்* என்று ஜெபித்திருந்தார்.
(ஏரேமியா:13:29)
இப்போது *என்னை நினைத்தருளும்* என்று தனக்காக ஜெபிக்கிறார்.
▪️நெகேமியா தனது புஸ்தகத்தை ஜெபத்தோடு முடித்து, கர்த்தரிடத்தில் தான் வைத்திருக்கும் பக்தியை வெளிப்படுத்துகிறார்.
▪️ நெகேமியா கர்த்தரிடத்தில் ஜெபிக்கும்போது *என்னை ஆசீர்வதித்தருளும்* என்றோ *நான் செய்த நற்கிரியைகளுக்கு எனக்கு பிரதிபலனைத் தாரும்* என்றோ கேட்கவில்லை.
▪️நம்மை உருவாக்கி இந்த உலகில் வாழவைத்துக் கொண்டிருக்கும் நம் அன்பு கர்த்தர் நம்மை எப்போதும் நினைத்தருளும் வகையில் நாம் நற்கிரியைகளை நம்மில் காட்டுவோமாக.
*கர்த்தர் தம்முடைய கிருபையினால் நம்மை நினைவு கூருகிறார் என்பதை நாம் அறிவோமாக*.
*ஆமென்*
💐💐💐💐💐💐💐💐
✍️ பவானி ஜீஜா தேவராஜ், சென்னை
(குழு எண்: 2068)
[08/09, 04:56] +91 99431 72360: *08.09.2023*
💥 *என் தேவனே, என்னை நினைத்தருளும்* 💥
☄️ *"என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்."* (நெகேமியா 13:14).
⚡ லேவியருக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை நெகேமியா அறிந்தான். அவர்கள் ஆதரிக்கப்படாததால், தேவனுடைய ஆலயத்தில் பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்குத் திரும்பிச் சென்றனர். நெகேமியா அதிகாரிகளைக் கண்டித்து, லேவியரையும் பாடகரையும் கூட்டி, அவர்களைத் தங்கள் பொறுப்புகளில் அமர்த்தினான். அவன் மக்களிடமிருந்து தசமபாகத்தையும் லேவியருக்கும் பாடகருக்கும் காணிக்கைகளையும் சேகரித்தல், கணக்கீடு செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றுக்கான செயல்முறையை சீரமைத்தான். இதினிமித்தம் நெகேமியா தன்னை நினைத்தருளும்படி தேவனிடம் வேண்டினான். *அவன் பெருமையுடன் அல்ல, ஆனால் தான் செய்த காரியங்களுக்காக தனது உண்மையான நோக்கங்களைக் குறித்து மனத்தாழ்மையுடன் தேவனிடம் மன்றாடினான்.* அவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவனைச் சார்ந்து தன்னையும் தன் கவலைகளையும் அவரிடம் ஒப்படைத்து வந்தான். *அவன் எப்பொழுதும் தேவனிடம் தெரிவித்து, மன்றாடிய பிறகே அனைத்தையும் செய்து கொண்டிருந்தான்.* என்ன அசாத்தியமான அர்ப்பணிப்பும் நம்பிக்கையும் இது!
⚡ *"உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே."* (எபிரெயர் 6:10) என்று வேதம் கூறுகிறது. தேவன் மிகவும் இரக்கமுள்ளவர்; நாம் செய்யும் நற்செயல்களையும், தம்முடைய மக்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர் மீது நாம் காட்டும் அன்பையும் அவர் மறக்கமாட்டார்.
⚡ கிறிஸ்துவின் நிமித்தம் நமது கடந்த காலத்தை மறக்க அவர் தயாராக இருப்பது தேவனுடைய கிருபையே. தாவீது, *"என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்." (சங்கீதம் 25:7) என்று தேவனிடம் கெஞ்சுகிறான். *"நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்."* (எரேமியா 31:34) என்று தேவன் எரேமியா மூலம் வெளிப்படுத்துகிறார். இயேசுவின் பாவநிவாரண பலியின் காரணமாக, இரக்கமுள்ள தேவன் நம் பாவங்களை நினைவுகூராமல் இருக்க சித்தமாயிருக்கிறார்.
⚡ இயேசுவின் வார்த்தைகள்: *"சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."* (மத்தேயு 10: 42) அவருடைய சீடர்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தாலும் அது அற்பமானதாக கருதப்படமாட்டாது, நினைவுகூரப்பட்டு பலன் அளிக்கப்படும்.
⚡ இயேசுவின் வாக்குறுதி: *"இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது."* (வெளிப்படுத்துதல் 22:12). தம்முடைய இரண்டாம் வருகையில், இயேசு ஒவ்வொருவருக்கும் அவரவர் கிரியைகளுக்குத் தக்க பலனைக் கொடுப்பார். ஏனென்றால் ஒருவர் தமக்காகச் செய்யும் எந்த ஒரு நல்ல செயலையும் அவர் மறக்க மாட்டார். அவருக்காகச் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் நினைவு கூர்ந்து நமக்கு பலன் அளிக்கவிருக்கும் இயேசுவைச் சந்திக்க ஆயத்தமாக இருப்பது நமது பாக்கியம்.
🔹 *இயேசுவைப் பிரியப்படுத்தும் விதத்திலும் மகிமைப்படுத்தும் விதத்திலும் அவருக்குச் சேவை செய்ய முயலுகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தேவன் மிகவும் இரக்கமுள்ளவர்; நாம் செய்யும் நற்செயல்களையும், தம்முடைய மக்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர் மீது நாம் காட்டும் அன்பையும் அவர் மறக்கமாட்டார்.*
2️⃣ *இயேசுவின் பாவநிவாரண பலியின் காரணமாக, இரக்கமுள்ள தேவன் நம் பாவங்களை நினைவுகூராமல் இருக்க சித்தமாயிருக்கிறார்.*
3️⃣ *தம்முடைய இரண்டாம் வருகையில், இயேசு ஒவ்வொருவருக்கும் அவரவர் கிரியைகளுக்குத் தக்க பலனைக் கொடுப்பார். ஏனென்றால் ஒருவர் தமக்காகச் செய்யும் எந்த ஒரு நல்ல செயலையும் அவர் மறக்க மாட்டார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
நெகேமியா.13.
🌹🌹🌹🌹🌹
"நெகேமியாவின் சீர்திருத்தம்".
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஜனங்கள் கடவுளிடம் நெருங்கி வழிபடும்போது, கடவுளுடைய தரத்தை அவர்கள் உணர்ந்தார்கள்.
ஒரு இஸ்ரவேலன் பிறப்பால் கடவுளின் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருந்தான் மற்றும் யெகோவாவை தழுவினான்
நெகேமியா, தொபியாவின்
பொருட்கள் அனைத்தையும், ஆலயத்தின் முற்றத்தில் அவர் தங்கியிருந்த அறைகளிலிருந்து வெளியே எறிந்தார்.
அறைகளை சுத்தம் செய்தார்.
நெகேமியா இயேசுவைப் போலவே ஆலயத்தைச் சுத்தப்படுத்தினார்.
கொடுப்பதில் குறைவு என்பது கடவுளின் வீட்டைக் கைவிடுவதற்கான ஒரு வழியாகும்.
பணம் சம்பாதிப்பதையோ அல்லது பணத்தை செலவழிப்பதையோ விட கடவுளுக்கு மரியாதை செய்வதையே முக்கியமான கடமையாக கொண்டு இருக்க வேண்டும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேபி சுந்தர்
பெரிய பொல்லாப்பு*
~~~~~~~~~~~~~~~
நெகேமியா 13: 26, 27.
1.இங்கு நெகேமியா யூதர்கள் செய்த *பெரிய பொல்லாப்பு* என அந்நிய ஜாதியாரோடு திருமண உறவு கொண்டதை குறித்து கூறுகிறார். இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலோமோன் இதினாலே பாவம் செய்தானல்லவா? அவன் தேவனால் சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான். தேவன் அவனை இஸ்ரவேல் அனைத்தின் மேலும் ராஜாவாக வைத்தார். *அப்படிபட்டவனையும் மறுஜாதியான ஸ்தீரிகள் பாவம் செய்ய பண்ணினார்களே என்றார்.* இதனால் *நீங்கள் தேவனுக்கு துரோகிகளாகி, பெரிய போல்லாப்பை செய்தீர்கள் என்றார்*
*அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. அவிசுவாசிகளுடன் விசுவாசிக்கு பங்கேது?* 2 கொரிந்தியர் 6: 14, 15. என இன்று நம்மைப் பார்த்தும் கர்த்தர் கேட்கிறார். இது ஒரு *பெரிய பொல்லாப்பு* அல்லவா? இன்று விசுவாசிகள் வரதட்சணைக்காக, அழகு, அந்தஸ்து, படிப்பு, வேலை, பணம் சொத்து, பொன், பொருட்கள் ஆகிய உலக நன்மைகளுக்காக அவிசுவாசிகளை திருமணம் செய்யும் போது நம்மை பார்த்தும் கர்த்தர் பெரிய பொல்லாப்பு என்றே கூறுவார்.
மட்டுமல்ல, *புறஜாதிகளின் பாரம்பரியங்களை*, நம்முடைய திருமணங்களிலே, பண்டிகைகளிலே, நடை, உடை, அலங்கரிப்புகளை கைக்கொள்ளுவோமானால் இதுவும் பெரிய பொல்லாப்பு ஆகும்.
2. இது மட்டுமல்ல, *பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி*. யோபு 28: 28.
வேதம் நம்மிலிருக்கிற அநேக பொல்லாப்புகளை குறித்து நம்மை எச்சரிக்கிறது. *இது ஒரு புளித்த மா*. 1 கொரிந்தியர் 5: 8.
*முறையிடுகிறது அதாவது குற்றப்படுத்துகிறது கர்த்தருக்கு பொல்லாப்பாயிருந்தது. தேவ கோபம் மூண்டது. அக்கினி அநேகரை பட்சித்தது.* எண்ணாகமம் 11: 1. குற்றப்படுத்துகிறவன் பிசாசு. ஆகவே பிறரை குறித்து முறையிடாதபடி, முறுமுறுக்காதபடி, குற்றப்படுத்தாதபடி எச்சரிக்கையியிருப்போம்.
*நம் வாயை பொல்லாப்புக்கு திறவாதிருக்க வேண்டும்.* சங்கீதம் 50: 29.
*நம்முடைய பொல்லாத வழிகளை விட்டு திரும்ப வேண்டும்.* எரேமியா 35:15.
*உங்கள் பொல்லாத வழிகளையும், கிரியைகளையும் விட்டு திரும்புங்கள்.* சகரியா 1: 4.
மட்டுமல்ல *ஜீவனை விரும்பி, நல்ல நாட்களை காண வேண்டும் என்றிருக்கிறவன் பொல்லாப்புக்கு தன் நாவை காக்க வேண்டும்*.
*பொல்லாப்பை விட்டு நீங்கி நன்மை செய்து, சமாதானத்தை தேடி அதை பின் தொடரகடவன்*. 1 பேதுரு 3: 10.
ஆம், எந்த விதமான பொல்லாப்பும் நம் வாழ்க்கையில், குடும்பத்தில் இராதபடி நம்மை பரிசுத்தமாய் காக்க கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
*நெகேமியா 12 - 13*
*நன்மையுண்டாக* *நினைத்தருளும்* *தேவன்*..
எருசலேம் அலங்கத்தின் பிரதிஷ்டையை.. கீத வாத்தியங்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாட , எல்லா பாடகரும்.. ஆசாரியரும், லேவியரும் எருசலேமுக்கு வரும்படி அழைக்கப்பட்டார்கள் (நெகே.12 :27-44).
பாடகர்கள் இரண்டு பிரிவினராகப் பிரிந்து... அலங்கத்தின்மேல் ஏறி..எதிரெதிர் திசையில் அலங்கத்தைச்சுற்றி.. இசைக்கருவிகளுடன் பாடிக் கொண்டே வந்து தேவாலயத்தின் அருகே சந்தித்தனர்.
அவர்கள் அங்கே சத்தமாகப் பாடினர்.
அது துதியின் பவனியாகவும்..வெற்றியின் பவனியாகவும் இருந்தது..
எருசலேமின் களிப்பு தூரத்தில் கேட்கப்பட்டது
( நெகே.12 :43)
அவர்கள் அலங்கத்தைக் கட்டினால் என்ன?. ஒரு நரி ஏறிப்போனால்.. அவர்களுடைய கல்மதில் இடிந்து போகும் என்று தொபியா சொன்னான்..(நெகே. 4:3).
ஆனால் இப்போது அந்த அலங்கத்தின் மேல் ..
நூற்றுக்கணக்கானோர் கர்த்தரை ஆராதித்துக்கொண்டே சென்றனர்.
அலங்கத்தைக் கட்டும்போது சத்துரு எந்த நேரமும் தாக்கலாம் என்று எண்ணி.. பட்டயத்தை ஒரு கையிலே பிடித்துக்கொண்டு.. தேவனையே நம்பி..
விடாமுயற்சியோடு நெகேமியாவுடன், இஸ்ரவேலர் செயல்பட்டார்கள்..
அதனால் 52 நாட்களில் அவர்கள் அலங்கத்தைக்
கட்டி முடித்துவிட்டார்கள். கர்த்தர் அவர்களோடிருந்து அவர்களுக்காகச் செயல்பட்டார் என்பதைக் கண்டபோது.. சத்துருக்களும்..சாத்தானும் அவர்களை விட்டு ஓடிப்போயிருப்பார்கள்..
இன்று கர்த்தருக்காகச் செயல்படும் உங்கள் வாழ்விலும் அநேக போராட்டங்களுடன்..
மனமடிவான வார்த்தைகளைக்
கேட்கிறீர்களா..?
இடிந்து கிடந்த அலங்கம்..
இடிந்து கிடந்த மக்கள் வாழ்வு..
அதைக் கண்ட நெகேமியாவின் செயல்பாடுதான்.. இந்த ஆர்ப்பரிப்புக்குக் காரணம்..
*மக்கள் தூங்கும்போது* *தனிமையாக ஆராய்ச்சி*…
*மிகுதியான விசுவாசம்*..
*மிகுதியான தைரியம்*..
*மிகுதியான தியாகம்*..
*மிகுதியான உழைப்பு*..
*எல்லாவற்றிற்காகவும்* *எப்பொழுதும்*..
*தேவனோடு தொடர்புள்ள*
*ஜெபவாழ்வு*..
*அதன் பலன் அந்தப்* *பிரதிஷ்டையின் நாளிலே* *அவர்களது பாடல் சத்தமல்ல*.. *அவர்களது மகிழ்ச்சியின்* *சத்தம்*..*தூரத்திலே கேட்கப்பட்டது*..
*இன்று கஷ்டங்களுக்கு* *மத்தியில் கண்ணீரோடு* *செயல்படும் உங்கள் வாழ்விலும்*
*கெம்பீரமான அறுவடைநாள்* *வரும்.*.
*பரலோகத்தின் தேவனானவர்*
*உங்கள் காரியங்களைக்*
*கைக்கூடி வரச்செய்வார்*..
*நன்மையுண்டாக அவர்* *உங்களை நினைத்தருள்வார்*..
ஆமென்.🙏
மாலா டேவிட்
[08/09, 04:56] +91 99431 72360: *👌THE BEST LEADER👌*
*👌சிறந்த தலைவர்👌*
[நாள் - 147] நெகேமியா 12 - 13
☄️நெகேமியா, ஒரு தலைசிறந்த தலைவராக அடிக்கடி புகழப்படுகிறார். அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஆக்கப்பூர்வமான பிரச்சனைகளைத் தீர்ப்பது மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை அவரது பெயரைக் கொண்ட புத்தகத்தின் பக்கங்களில் பிரகாசிக்கின்றன.
1️⃣ *நெகேமியாவின் இடைவிடா தீர்மானம்*
🔹எருசலேமின் சுவர்களை மீண்டும் கட்ட வேண்டும் என்ற நெகேமியாவின் தீர்மானம் தளராமல் இருந்தது.
🔹ஏராளமான சவால்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்ட போதிலும், அவர் தனது பணியில் தயங்காமல் இருந்தார்.
🔹நெகேமியாவின் உறுதியானது அவரது நுணுக்கமான திட்டமிடல், நிறுவன திறன்கள் மற்றும் பணிகளை திறம்பட வழங்குவதில் தெளிவாகத் தெரிகிறது.
🔹அவர் தனது கண்ணோட்டத்தை பகிர்ந்து கொள்ள மற்றவர்களைத் தூண்டினார், பொதுவான இலக்கை நோக்கி அவர்களின் முயற்சிகளை பங்களிக்க தூண்டினார்.
🔹நெகேமியாவின் துரதிர்ஷ்டங்களுக்கு மத்தியில் மக்களைத் திரட்டும் திறன் அவரது விதிவிலக்கான தலைமைப் பண்புகளைக் காட்டுகிறது.
2️⃣ *ஆக்கப்பூர்வமான சிக்கல் தீர்வுகள்*
🔸நெகேமியாவின் தலைமைத்துவமானது அவரது ஆக்கப்பூர்வமான பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன்களால் வகைப்படுத்தப்பட்டது.
🔸வெளிநாட்டு சக்திகளின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் போது, தடைகளை முறியடிக்க அவர் மூலோபாய நடவடிக்கைகளை வகுத்தார்.
🔸உதாரணமாக, தாக்குதலின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டபோது, நெகேமியா தனது வேலையாட்களில் பாதி பேரை காவலில் நிற்கும்படி அறிவுறுத்தினார், மற்ற பாதி கட்டுமானத்தை தொடர்ந்தார்.
🔸இந்த புதுமையான தீர்வு, முன்னேற்றத்தை சமரசம் செய்யாமல் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது.
🔸நெகேமியாவின் சமயோசிதமும், வழக்கத்திற்கு மாறாக சிந்திக்கும் திறனும் அவரை கடினமான சூழ்நிலைகளில் வெற்றிகரமாக செல்ல அனுமதித்தது.
3️⃣ *உடன்படிக்கையை மீட்டெடுத்தல்*
▫️ தேவனுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையேயான உடன்படிக்கையை நிலைநிறுத்த நெகேமியா உறுதிபூண்டுள்ளார்.
▫️மத நடைமுறைகளின் முக்கியத்துவத்தையும், ஆசாரியத்துவத்தை மீட்டெடுப்பதன் அவசியத்தையும் நெகேமியா அங்கீகரித்தார்.
▫️அவர் ஆசாரியர்களையும் லேவியர்களையும் விடாமுயற்சியுடன் நியமித்தார், ஆலயத்தின் சரியான செயல்பாடு மற்றும் மத சம்பிரதாயங்களை கடைபிடிப்பதை உறுதி செய்தார்.
▫️சமூகத்தைத் தூய்மைப்படுத்தவும், ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவும், கலப்புத் திருமணத்தைத் தடுக்கவும் நெகேமியா மேற்கொண்ட முயற்சிகள் மக்களின் ஆவிக்குரிய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
▫️உடன்படிக்கைக்கான அவரது அர்ப்பணிப்பு, மக்கள் மீதான அவரது விசுவாசத்தையும் ஆழமான பொறுப்புணர்வையும் எடுத்துக்காட்டுகிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டியெழுப்புதல், ஆசாரியத்துவத்தை மீண்டும் நிறுவுதல் மற்றும் உடன்படிக்கையைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் நெகேமியாவின் அர்ப்பணிப்பு வரலாறு முழுவதும் தலைவர்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது.
💥அவரது கதை, துன்பங்களை எதிர்கொள்வதில் விடாமுயற்சி, பின்னடைவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறது.
💥நெகேமியாவின் மரபு, வலுவான தலைமையின் உருமாறும் சக்தியையும், அது ஒரு சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் தொடர்ந்து நமக்கு நினைவூட்டுகிறது.
*‼️தலைமைப் பயணத்தின் முதல் படி ஒரு ஜெபத்துடன் தொடங்க வேண்டும் என்பதே‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[08/09, 10:39] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *எருசலேமின் மகிழ்ச்சி* 🍂
எருசலேமின் சுவர்களை மீண்டும் கட்டும் போது நெகேமியாவும் இஸ்ரவேலர்களும் பெரும் சவால்களை எதிர்கொண்டனர். அது எளிதான பணியாக இருக்கவில்லை. *எதிர்ப்புகளை துணிச்சலுடன் எதிர்கொள்ள ஆண்டவர் அவர்களுக்கு கிருபை அருளினார்.* பணி வெற்றிகரமாக முடிந்தது. இப்போது பிரதிஷ்டை நாளில், பாடகர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் உரத்த குரலில் தேவனைப் புகழ்ந்து பாடினர்.
📖 *“அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.” (நெகே 12:43)*
இஸ்ரவேலர்கள் கர்த்தருக்கு மிகுதியான பலிகளைச் செலுத்தினார்கள். ஆண்டவர் அவர்கள் அனைவரையும் மகா சந்தோஷத்தினால் மகிழ்வித்தார். வெகு தொலைவில் இருந்த ஜனங்கள் அவர்களின் ஆரவாரக் குரல்களைக் கேட்டனர். * ஆனந்தம் என்பது கண்ணீரைப் போன்ற ஒரு சக்திவாய்ந்த உணர்வு. * ஆனால் மகிழ்ச்சியைக் காண முடியாது, ஆனால் அதை வெளிப்புற செயல்களால் உணர முடியும். *மகிழ்ச்சி மற்றவர்களை அதிகம் ஈர்க்கிறது*. நம் வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் உண்டு. கர்த்தர் நம்மை விடுவித்து ஆசீர்வதிக்கும்போது, நம் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிரம்புகிறது. *நம்முடைய மகிழ்ச்சியான சாட்சி, தூரத்திலுள்ள மக்களைக் கர்த்தரிடம் கொண்டு சேர்க்கிறது.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
*🍉சிப்பிக்குள் முத்து🍉*
*நெகேமியா : 12, 13
*🪔முத்துச்சிதறல் : 147*
🍃🍃🍃
*✍️எருசலேமின் "களிப்பு" தூரத்திலே கேட்கப்பட்டது. (12:43)*
🍃🍃🍃
*✍️எருசலேமின் நிலையை குறித்து கேள்விப்பட்ட போது துக்கித்து அழுத நெகேமியா இப்பொழுது ஒரு பெரும் பணியை நிறைவேற்றிய வெற்றி களிப்பில் மிதந்து நின்ற நேரமிது.* எருசலேமின் அலங்கம் கட்டப்பட வேண்டும் என்னும் எண்ணத்தினை *(தொலை தூர தரிசன பார்வையை)* தேவனிடம் இருந்து பெற்று, அதற்கான முயற்சியை ஜெபத்தோடு எடுத்து, பெர்சிய மன்னனிடம் காரியத்தை சொல்லி, அவர் அனுமதியுடன், *பாபிலோன் தேசத்தில் இருந்து அலுவலக விடுப்பு வாங்கிக் கொண்டு எருசலேமுக்கு வந்தவர்.*
(நெகே : 1ம் அதிகாரம் )
*🍒எருசலேமுக்காக செய்யப்பட வேண்டியது இன்னதென்பதை தேவன் அவர் மனதில் ஒரு திட்டத்தை வைத்ததாக நெகேமியா கூறுகிறார்.*
(2:12)
அதை செயல்படுத்த வேண்டிய முறைமைகளை ஆராய்ந்து அறிந்துக் கொண்ட பின்பே தனது தரிசனத்தையும் *(எருசலேமின் அலங்கம் கட்டப்பட வேண்டிய காரியத்தையும்)* இராஜா தன்னோடு சொல்லிய வார்த்தைகளையும் ஜனங்களோடு அவர் கலந்து பேசினார். *ஜனங்கள் எல்லோரும் "எழுந்து கட்டுவோம் வாருங்கள்" என்று அந்த நல்ல வேலைக்கு தங்கள் கைகளை திடப்படுத்தினார்கள்.*
(2:18)
*🔥சரியாக திட்டமிட்டு... பலரை இந்த அலங்கம் கட்டும் வேலையில் சாதுர்யமாக ஈடுபடுத்தி, யாவரையும் ஒருங்கிணைத்து வேலை நடந்தேறிக் கொண்டிருக்கையில்,.....*
🎈சத்துருக்களின் தடங்கல்கள்,
🎈பொய் குற்றச்சாட்டுகள்,
🎈மிரட்டல்கள்,
🎈பரிகாசங்கள் யாவும் உண்டாகின.
*🍀போதாக்குறைக்கு அலங்க வேலையை தடை செய்ய எத்தனித்து செயல்பட்டோருடன் யுத்தம் கலக்க வேண்டி ஒரு சூழல் போலவும் உருவாயிற்று.*
ஆனாலும்....
*நெகேமியா தளர்ந்து போகாமல், முன்னெடுத்த காரியத்தினின்று பின்வாங்காமல், யுத்த சன்னத்தர் போன்று செயல்பட்டு அலங்கத்தை 52 நாளில் கட்டி முடித்தார்.*
(6:15)
*🌽அலங்கம் கட்டி முடித்து இப்பொழுது பிரதிஷ்டை செய்யப்படுகிறது.* ஆசாரியர், லேவியர், மற்றும் பாடகர்கள் ஒரு பவனிபோல சென்று, அலங்கம்மேல் நடந்துக் கொண்டே கர்த்தரை துதித்து பாடி, அவருக்கு *நன்றி பலிகளை செலுத்தி நின்றனர்.*
*🍇எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.*
*🍒இந்த சந்தோஷத்தை பிரதிஷ்டை பண்டிகையாக கொண்டாடினர்கள்.*
ஆகையால் எருசலேம் நகரை சுற்றி வாழ்ந்து வந்த பலருக்கு
*அந்த களிப்பின் தொனியாகிய ஆரவார தொனி மட்டும்*
இப்பொழுது கேட்கப்பட்டது.
*(12:43)*
இதற்கு முன்பு அலங்கத்திற்கு அஸ்திபாரம் இடப்படுகையில்..... ஒரு சாரார் ஓ... வென... அழுத வண்ணமும், மற்றொரு சாரார் மகிழ்ச்சியுடனும் காண பட்ட நிலை மாறி.....
*இப்பொழுது வெறும் களிப்பின் தொனி மட்டும் எங்கும் கேட்க பட்டது.*
*👍எருசலேமின் மதில்கள் இடிக்கப்பட்ட வண்ணமும், அதன் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டு கிடந்ததையும் இரவு நேரத்தில் ஆய்வு பார்த்த அந்த நாளையும், இந்த அலங்கம் கட்டப்பட்டு, வாசல்கள் நாட்டப்பட்டு, அதற்கு கதவுகளும் தாழ்ப்பாள்களும் போடப்பட்டு, அது பலப்படுத்தப்பட்டு... ஜனங்கள் அங்கு குடி அமர்த்த பட்டு விட்ட நாளையும் கண்டு நெகேமியா எத்தனை பூரிப்புக்குள்ளாகி இருந்திருப்பார்❓*
*💠கர்த்தர் தன் மூலம் நடப்பித்து முடித்த இந்த காரியத்தை எண்ணி அதிகம் களிகூர்ந்து நெகேமியா ஆனந்த கண்ணீர் கூட விட்டிருக்கலாம்.* தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் ஸ்திரிகளும், பிள்ளைகளும் கூட மகிழ்ச்சியாய் களிக்கூர்ந்தனர்.
*🪶எருசலேமின் களிப்பு தூரத்தில் கேட்கப்பட்டது.* (12:43)
*🍿இந்த "எருசலேமின் களிப்பு" குறித்து முன்கூட்டியே தாவீதரசர் தனது சங்கீதத்தில் குறிப்பிட்டுள்ளார்.* கர்த்தர் தமது ஜனத்தின் சிறையிருப்பை திருப்பும்போது..... யாக்கோபுக்கு *"களிப்பும்",* இஸ்ரவேலுக்கு *"மகிழ்ச்சியும்"* உண்டாகும் என்பதாக சொல்ல பட்டு இருந்த தீர்க்கதரிசன வாக்கு நிறைவேறியது எனலாம்.
*(சங்கீ-14:7 :, 53:6)*
*🌿சில இக்கட்டான நாட்களை மனிதர்கள் கடந்தால் தான் மகிழ்வு அல்லது களிகூறுதலின் உண்மையான அனுபவம் உண்டாகும்.* எருசலேமின் மக்கள் கடும் துன்பத்தின் ஊடே சென்றவர்கள். மகா தீங்கையும், நிந்தையையும், அனுபவித்தவர்கள். இப்பொழுது *நெகேமியா என்னும் தலைவன் மூலம் இவர்களுக்கு ஒரு பாதுகாப்பு, மற்றும் அரண் போன்ற நிலை இந்த அலங்க கட்டுமானத்தின் மூலம் உண்டாகியதை நினைத்து கர்த்தரை கெம்பீரமாக இவர்களால் துதிக்க முடிந்தது.* கண்ணீரோடு பலர் இருந்த காலம் மாறி, இப்பொழுது களிப்புள்ள காலத்தில் வந்து நின்றனர். சோதனைகளிலும், பாடுகளிலும், பிரச்சனைகளிலும், தங்கள் தேவனை மாத்திரம் அந்த பக்தியுள்ளோர், மறக்கவே இல்லை.
கண்ணீர் கண்டோர் இப்பொழுது களிப்புள்ளோராய் காணப்பட்டது, அவர்களை சுற்றி வாழ்ந்த பல தரப்பட்ட மக்கள் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
*🌳கர்த்தர் தங்களுக்கு அருளிய தொலை தூர தரிசன பார்வையை சரியான கண்ணோட்டத்தில் கண்டு, அதை செயல் படுத்தி வெற்றி கண்டு நின்றனர் எஸ்றா, நெகேமியா போன்ற தலைவர்கள்.*
👍தாலந்துகளால் கர்த்தர் எம்மை நிறைத்து இருக்கையில், அவற்றை இறை இராஜ்ய கட்டுமான பணிக்கென்று நாம் பயன்படுத்துவோமானால், தொலை தூரம் வரையில் உள்ள அநேகர் களிகூற ஏதுவுண்டாகும்.
*🪂கர்த்தருக்காக கடினமாக உழைப்போரின் ஆர்ப்பரிப்பு நித்திய காலம் வரையும் ஒலித்துக்கொண்டே இருக்கும் வண்ணம் நாம் என்ன கிரியை செய்துள்ளோம்❓ என்று, இன்றே எம்மை தற்பரிசோதனை செய்து கொள்ளுவோம்.*
*🫛எமது ஆர்ப்பரிப்பும், பாடல் ஒலியும் சத்துருக்களை வெட்கப்படுத்தட்டும்.*
அவர்கள் மேல் நாம் ஜெயங் கொண்டதற்க்கு அடையாளமாக தினந்தோறும் கர்த்தரை பாடி அவருக்கு நாள்தோறும் துதியை காணிக்கையாக்குவோம்.
*🍇நமது வாழ்வு என்னும் பாடலின் ஒலி வெகு தொலைவு மட்டும் கேட்கும் அளவுக்கு நாம் நடக்கிறோமா❓*
எருசலேமின் களிப்பின் ஒலியினை கேட்ட மக்கள் அதன் காரணத்தை கேட்காமலா இருந்திருப்பர்❓ நிச்சயம் விசாரித்து அறிந்திருப்பர் என்று நாம் யூகிப்பதில் தவறேதும் இல்லை.
*✒️எருசலேமின் அலங்கம் மாத்திரமல்ல, மக்களின் ஆன்மீக வாழ்வும் இடிந்து, இடிபாடுகளுக்குள்ளே சிக்கி தவித்து நின்றன.* அவ்வற்றையும் எடுப்பித்து கட்ட நெகேமியா தயங்கவே இல்லை. *ஓர் போர் வீரன் போலவே இந்த நெகேமியா செயலாற்றி,* எருசலேமுக்குள் இருப்பொருக்கு ஒரு *பாதுகாப்பு உணர்வினையும் ஏற்படுத்தி கொடுத்த ஒரு பிரபுவாக இவர் கண்ணோக்க பட வேண்டும்.* நெகேமியாவின் துணிவும், *முகதாட்சன்யமின்மையும்* அவரது தூய போராட்டத்தின் எடுத்துக்காட்டாகும்.
*💊அன்று சீர்திருத்தங்களை சிக்கனமின்றி செயல்படுத்தி, தேவ நகரத்தின் புனிதத்தை பேணி காப்பதில் துணிவோடு செயலாற்றி, கிறிஸ்துவுக்கு முன் நிழலாட்டமான ஒரு பணியினை, பிரியத்தோடே செய்து நின்றதின் விளைவு....* இன்றும் எருசலேம் மா நகரம், பூமியிலுள்ள மக்கள் அனைவரின் முன்பும் ஓர் விசேஷித்த உயரத்தில் நின்று, அனைத்து மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டுருக்கின்றது.
*✅இடிக்கப்பட்டிருந்த கோட்டை சுவர் கட்டப்பட்டு எல்லோரும் பூரிக்கும் வண்ணம் பிரதிஷ்டை செய்யப்பட்ட காரியம்,...*
எமது இடிந்து போன வாழ்வும், திருச்சபை வாழ்வும் முறையாக கட்டப்படுமானால், எமது பூரிப்பும் வெகு தொலைவு வரை எட்டும்.
அப்பொழுது ஆன்மீக ரீதியில் அநேகருக்கு நாம் இறை வாக்கியங்களை எடுத்துரைத்து நிற்போம்.
பலர் எம்மிடத்தில் வெளிப்படும் இறை தூதிற்காக ஓடி வருவார்கள்.
*(ஏசா - 2:2,3)*
*💐நன்றாக ஆரம்பம் செய்து, நன்றாக முடித்த நெகேமியாவைப்போல நாம் இருக்க முயன்றிடுவோம்.*
அப்பொழுது மகிழ்வு கொண்டாட்டங்கள் வெகு தொலைவு மட்டும் எட்டி, பலரை ஆச்சர்ய மூட்டலாம். *எருசலேமின் நிந்தை நீங்கி களிப்பு உண்டாகி, அங்கு ஆடல் பாடல் தொனி கேட்டது.*
நம் வாழ்விலும் பாடல் தொனி மங்காமல் கேட்க தக்கதாக ஆரம்பித்த ஓட்டத்தில் நிலைத்து இருந்து ஓடி முடிக்க கர்த்தர் கிருபை உண்டாக வேண்டுவோம்.
நெகேமியா - 13 ம் அதிகாரத்தில் அவர் அலங்கம் கட்டி அதை பிராதிஷ்டை செய்து, இஸ்ரவேலரில் பத்தில் ஒரு பங்கு மக்கள், மற்றும் எருசலேமுக்குள் மனப்பூர்வமாக குடியிருக்க சம்மதித்த மக்கள் இன்னும் பலர் ஆண்டவரோடு உடன்படிக்கை செய்து, அதை எழுதி முத்திரை போட்டு வித்து, பெர்சியா நாட்டிற்கு சென்று விட்டு...
மீண்டும் இங்கு திரும்பி வந்து பார்க்கையில்....
*மக்கள் மீண்டும் உடன்படிக்கை மீறுதலுக்கு பல விஷயங்களில் உடன்படிக்கை மீறுதலுக்கு உட்பட்டு இருந்ததை கண்டு... கோபம் கொண்டு....
மீண்டும் அவர்களை திட சாட்சியாய் கடிந்து கொண்டு...
சீர் படுத்த வேண்டியவைகளை மீண்டும் சீற்படுத்தியதை வாசித்து அறியலாம்.
ஆதாமின் பாவம் எல்லோர் வாழ்விலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆகையால் சரியான தலைவர்கள் கண் முன் ஒரு விதமாகவும், அவர்கள் தூரமாய் கடந்து சென்ற பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதுமாய் (மீறுதலுக்கு உட்படுவதுமாய்) மனிதன் இறுக்கிறான்.
அதற்கு தான் புதிய உடன்படிக்கையின் ஆசியான இதயத்தில் உண்டாகும் விருத்த சேதனம், மறு ஜென்ம வாழ்வு முறை, பரிசுத்த ஆவியானவரின் புது பிப்பு, மற்றும் இறை பிரமாணங்களின்படி..அவரே நம்மை நடக்க வைப்பதாக எரேமியா மூலம் உரைக்க பட்டுள்ள வாக்கு நம்மில் நிறைவேற வேண்டுவோம்.
அப்பொழுது தேவ நகரத்தின் மெய்யான குடி மக்களாக, இராஜ்யத்தின் பிள்ளைகளாக, உலகுக்கு வெளிச்சமாகவும், பூமிக்கு உப்பாகவும் நாம் திகழும் பாக்கியம் பெற்று நிற்கலாம்.
ஓர் நல்ல தலைமைத்துவ பண்பியல்களை நெகேமியா என்னும் தலைவரிடம் இருந்து கற்று கொள்வோம்.
எதையும் ஜெபத்தோடு ஆரம்பித்து.....விடா முயற்சியுடன் தொடர் பணியாற்றி களி கூறுதலை கண்டடைவோமா❓
*🍀Sis. Martha Lazar*
*NJC, KodaiRoad
Thanks for using my website. Post your comments on this