When you’re in love, you want to know all you can about the object of your affection…….
💡Neh.10:29- *One result of true revival is a renewed dedication to the Word. This shouldn’t be surprising because when you’re in love, you want to know all you can about the object of your affection. And, because this is God’s love letter, when you’re in love with Him, you’ll find yourself wanting to know His heart and His thoughts through His Word.
⛹️♂️ *Application* : Neh.10:31-39- Here, in an act of worship, the people determined that the first of their crops, dough, and cattle would go to the work of the Lord. *Why does God want the first of our money, the first of our effort, the first of our time? For one simple reason. It’s not that He needs anything we can give. What He wants is our hearts and wherever our treasure is, there our heart* is (Luke 12:34). If your treasure is in the stock market, you’ll watch the stock market reports every day. If your treasure is in gold and silver, you’ll wonder how those commodities are doing on the world market. *But if your treasure is in the things of God, you’ll be interested in the things of God. That’s why the Lord wants us to give Him the first of our money, the first of our energy, the first of our ability.* If I don’t give, my treasure, and therefore my heart, will go somewhere else.
🏋️♀️Neh.10:1-29- Nehemiah and the rest of Israel’s leaders well understood the gravity of entering into covenants, making promises, and signing contracts. *As governor and top of leader of his people, Nehemiah signed the document first. In doing so, he showed his commitment to sticking with the agreement and set an example for the rest of the leadership and the nation. As always, he acted as a “leader’s leader.” When leaders step forward the way Nehemiah did, they make possible a climate for renewal and revival.* Even today, we rightly look to Nehemiah aa an example of true leadership.
Jaya Pradeep-Kodaikanal.
நெகேமியா 10-11
*நம்மை நினைவில்* *வைத்திருக்கும் கர்த்தர்*..
எருசலேம் அலங்கமுள்ள பட்டணமாக இருந்தாலும்.. அது ஆளில்லாத பட்டணமாக இருந்தது.. அங்கே அதிகாரிகள் மட்டுமே குடியிருந்தார்கள்..
எருசலேம் நகரத்திற்குள்ளே, இஸ்ரவேல் புத்திரரை அழைத்து வந்து.. குடியேற்றும் வேலையை நெகேமியா மேற்கொண்டான்.. 10 பேரில் ஒருவர்.. எருசலேமிலே குடியிருக்கவேண்டும் என்று அங்கே சீட்டுப்போட்டார்கள்..
(நெகே.11 : 1 )
எருசலேம் நகரத்தில் குடியிருப்பதற்குப் பதிலாக.. ஜனங்கள் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருந்தார்கள்.
எருசலேம், தேவனுடைய நகரம்.. அங்கே குடியிருக்கிறவர்கள்.. பரிசுத்தமாய், தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக வாழ வேண்டும்.
சிலர் தங்களைத் தாங்களே சோதித்துப் பார்த்து.. தாங்கள் அதற்குத் தகுதி இல்லாதவர்கள் என்று நினைத்திருக்கக்கூடும்
எருசலேம் ,புறஜாதியாரால் வெறுக்கப்பட்ட நகரம்.. சத்துருக்கள் மூலம் அங்கே ஆபத்துகள், உபத்திரவங்கள் வரலாம்..மற்றும்
தங்களுடைய உறவினர்கள், தங்களுக்குச் சொந்தமான நிலங்களை விட்டு வர விரும்பாமலிருந்திருக்கலாம்..
எருசலேம் நகரம், ஒரு வியாபாரம் மற்றும் விவசாயம் சார்ந்த நகரம் அல்ல.. அங்கே உலகப் பிரகாரமான நன்மைகள் கிடைக்க வாய்ப்பில்லை..
எனவே,அவர்கள் எருசலேமில் குடியிருக்க விரும்பவில்லை.
இன்றும், இயேசு கிறிஸ்துவை அநேகர் ஏற்றுக்கொண்டாலும்.. பலரால் அவருக்குள் ஆழ்ந்த உறவுகொண்டு வாழ முடியவில்லை..
காரணம் உலகப் பிரகாரமான அநேக காரியங்களை அவர்களால் வெறுக்கவோ.. விட்டுவிடவோ முடியவில்லை.. இயேசுவண்டைக் கிட்டிச் சேர்ந்தால்.. சோதனைகளும் பாடுகளும் உண்டாகும் என்ற அவர்களது பொய்யான பயம்.. மற்றும் உலக ஆதாயம் என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு.. நித்திய வாழ்வைக் குறித்த நிச்சயமின்மை போன்றவையாகும்..
ஆனாலும், எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த
மனுஷர்களையெல்லாம்.. ஜனங்கள் வாழ்த்தினார்கள்..
( நெகே. 11 : 2 )
இவர்கள், எருசலேமிலே வந்து குடியேறும்பொழுது.. அநேக அசௌகரியங்களைச் சந்திக்க வேண்டியது வந்திருக்கும்..
ஆனால், தேவன் தங்களை எங்கே வைக்கச் சித்தமாக இருந்தாரோ.. அங்கேயிருந்து அவருக்கு ஊழியத்தை
நிறைவேற்ற ஆயத்தமாக இருந்தார்கள்..
எருசலேமிலே குடியிருந்தவர்களின் பெயர் பட்டியல்..நெகே.11: 3-19
வரையுள்ள வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது..( சுமார்
3044 பேர்)
தேவன் இவர்கள் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார்..இவர்கள் பெயர்களை எழுதி வைத்திருக்கிறார் என்பது..கர்த்தர் எத்தனை இரக்கமும்.. கிருபையுமுள்ளவர் என்பதையே காட்டுகிறது..
கர்த்தர், நம்முடைய பாவங்களை நினைவில் வைப்பதில்லை..
அவற்றைச் சமுத்திரத்தின்
ஆழத்தில் போட்டுவிடுகிறார்..
ஆனால், நாம் அவருக்காகச் செய்யும் காரியங்களை, அவர் நினைவில் வைத்திருப்பதோடு..
அவற்றை ஒரு புத்தகத்திலும்
பதிவுசெய்து வைக்கிறார்..
*நாம் செய்த நன்மையான*
*காரியங்களை..நம் உறவுகள்*
*மறக்கலாம்..இந்த உலகம்* *மறக்கலாம் ..ஆனால்,அவற்றை* *நினைவில்வைத்து ,அவற்றைப்* *பதிவுசெய்து வைக்கும் கர்த்தர்*
*நமக்கு இருக்கிறார் என்பது*..
*கர்த்தருக்காக நாம் இன்னும்* *அதிகமாகச் செயல்படவேண்டும்*
*என்ற உற்சாகத்தை நமக்குக்* *கொடுக்கிறதல்லவா*..?
*கர்த்தருக்காக..கர்த்தருக்குள்*..
*கர்த்தரோடு வாழ…தேவன்*
*நமக்குக் கிருபை செய்வாராக*..
ஆமென்.🙏
மாலா டேவிட்
[07/09, 07:48] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*
*DAY 146, 07/09/2023 THURSDAY*
*NEHEMIAH : 10 - 11*
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[07/09, 07:48] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣4️⃣6️⃣
Nehemiah 10,11
*WHAT A GOD WE SERVE* ❗️
*Willingly offered themselves to dwell at Jerusalem* ‼️(11:2)
💥 They denied themselves and their interest for the glory of God
💥 They delighted to dwell where holy people dwell and opportunities of spiritual growth most abound
💥 They sacrificed their personal safety and comfort for the interest of the community
*Are we willing to offer ourselves for the extension of God's Kingdom rather than our own comfort* ❓️
*Are we willing to seek God's Kingdom and His righteousness ahead of our own interest* ❓️❓️
🙏🙏 *Jesus offered up Himself willingly for you and me* (Heb 7:27) we enjoy this abundant life because of that sacrifice ‼️
Usha
[07/09, 07:48] (W) Arun Selva Kumar: *07.09.2023*
☄️ *கர்த்தரின் கற்பனைகளை எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வதாக வாக்குப் பண்ணினார்கள்* ☄️
❇️ *“ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும் வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும் அவர்கள்மனைவிகளும், அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும், தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம்”* (நெகேமியா 10:28-29).
💥 எருசலேமின் அலங்கம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, சிறையிருப்பிலிருந்து திரும்பிய மக்களிடையே ஒரு பெரிய ஆவிக்குரிய எழுப்புதல் உண்டானது. அவர்கள் உண்மையாக மனந்திரும்பி, தேவனுடைய நீதியையும் இரக்கத்தையும் அறிக்கைசெய்து, தங்கள் கீழ்ப்படிதலைப் புதுப்பிக்க முடிவு செய்தனர். இதற்கு உறுதியான உடன்படிக்கை செய்து அதை எழுதினார்கள். *அவர்களின் பிரபுக்களும், லேவியரும், ஆசாரியரும் அதற்கு முத்திரை போட்டனர்.* ஆவணத்தில் முத்திரையிட்ட 84 பேரின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டன. ஜனங்களில் *அறிவும் புத்தியும் உள்ள* மற்றவர்களெல்லாரும் தேவனோடு உடன்படிக்கை செய்தார்கள். *இவர்கள் அனைவரும் தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகித் தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பினவர்கள்.*
💥 இது இன்றைய காலத்திற்கும் பொருந்தும். கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய யார் உறுதியாகத் தீர்மானிப்பார்கள்? நெகேமியாவின் புத்தகத்தில், இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: (i) *அறிவும் புத்தியும் உள்ளவர்கள்*; (ii) *தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகினவர்கள்.*
💥 உண்மையான அறிவும் புத்தியும் உலகில் கிடைக்கும் கல்வி அல்லது அனுபவத்தின் மூலமாக வருவதில்லை. *"அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்."* (ஏசாயா 29:14) என்று வேதம் கூறுகிறது. உண்மையான அறிவும் புத்தியும், *மனிதகுலத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தம்முடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தினார் என்ற சிலுவையைப்பற்றிய உபதேத்தின் மூலம்* மனிதகுலத்திற்கு வழங்கப்படும் இரட்சிப்பைக் குறித்து புரிந்துகொள்ள உதவும். பவுலின் கூற்று: *"சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது."* (1 கொரிந்தியர் 1:18). இயேசு அருளிய இரட்சிப்பை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் மக்கள், கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய உறுதியாகத் தீர்மானிக்க முடியும்.
💥 பெந்தெகொஸ்தே நாளில், சீடர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றபோது, பேதுரு அங்கிருந்த மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்தான். சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு, பேதுரு, *"மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள்."* (அப்போஸ்தலர் 2:40) என்று புத்திசொன்னான். *இரட்சிக்கப்பட்ட மக்கள் உலகத்தில் உள்ள இரட்சிக்கப்படாத மக்களுடைய வழிகளை விட்டுத் தங்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.* அப்படிப்பட்ட இரட்சிக்கப்பட்ட மக்கள் கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய உறுதியாகத் தீர்மானிக்க முடியும்.
🔹 *இரட்சிக்கப்பட்ட மக்களாகிய நாம், வேதத்தில் எழுதப்பட்டுள்ள கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய உறுதியாகத் தீர்மானித்திருக்கிறோமா?*
🔹 *இரட்சிக்கப்பட்ட மக்களாகிய நாம், இந்த நவீன யுகத்தின் இரட்சிக்கப்படாத மக்களின் வழிகளைவிட்டுப் பிரிந்து விலகியிருக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *உண்மையான அறிவும் புத்தியும் சிலுவையைப்பற்றிய உபதேத்தைப் புரிந்துகொள்ளவும் இரட்சிக்கப்படவும் உதவும்.*
2️⃣ *இரட்சிக்கப்பட்ட மக்கள் தேவனுடைய வார்த்தையைப் பின்பற்ற, இந்த நவீன யுகத்தின் இரட்சிக்கப்படாத மக்களின் வழிகளைவிட்டுப் பிரிந்து விலகியிருக்க வேண்டும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[07/09, 07:48] (W) Arun Selva Kumar: *முத்திரை போட்டவர்கள், அறிவும், புத்தியும் உள்ளவர்கள்,*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நெகேமியா 10: 1- 29. 9: 38.
1. *முத்திரை போடுவது என்பது ஒரு காரியத்தை உறுதிபடுத்துவதாகும்*. ஆம், ஆலயத்தையும், அலங்கத்தையும், வாசல்களையும் கட்டி தீர்த்த பின், ஆசாரியர்கள், லேவியர், வாசல் காவலாளர்கள், பாடகர், புறஜாதிகளை விட்டு பிரிந்தவர்களாகிய அறிவும், புத்தியும் உள்ளவர்கள் யாவரும் தேவனுடைய நியாயப்பிரமாணங்களையும், கட்டளைகளையும், கற்பனைகளையும் *கைக்கொள்ளுவோம் என கர்த்தரோடு உடன்படிக்கை பண்ணினார்கள்.*
*அவர்கள் கர்த்தரோடு உடன்படிக்கை பண்ணினதை எழுதி வைத்தார்கள்.*
*அதை உறுதிபடுத்த முத்திரை போட்டார்கள்.*
2. நாமும் கூட *இரட்சிக்கப்பட்ட போது, ஞானஸ்நானம் எடுத்த போது, திருமணத்தின் போது, கர்த்தர் நம் ஜெபத்திற்கு பதில் தந்த போது என கர்த்தரோடு எத்தனையோ உடன்படிக்கை பண்ணியிருக்கிறோம்*. அதை நம் இருதயத்தில், ஞாபகத்தில் எழுதி, முத்திரை போட மறந்து விட்டோம். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நிர்விஜாரிகளாகவே அவைகளில் உறுதியாய், உண்மையாய் இருக்க மறந்து விட்டோம். ஆம், *கர்த்தரோடு எடுத்த உடன்படிக்கையை நினைத்து பார்த்து, நம் இருதய பலகையில், அல்லது புத்தகத்தில் எழுதி வைத்து முத்திரை போட்டு அவற்றிற்கு கீழ்ப்படிவோம்*.
3. நம்முடைய பரம பிதாவோ சகலத்தையும் நேர்த்தியாக செய்கிறவர். *மோசேக்கு பத்து கற்பனைகளை கற்பலகையில் எழுதி கொடுத்தார். ஆனால் இப்போதோ அவர் நம்மோடு உடன்படிக்கை பண்ணி, அவருடைய பிரமாணங்களை, வசனங்களை, வாக்குதத்தங்களை நம் இருதயத்தில் எழுதி வைத்திருக்கிறார்*. எபிரேயர் 8: 10. வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மோடு உடன்படிக்கை பண்ணி, அதை *நம் இருதயத்தில் எழுதி வைக்கிறார் என்றால் அவர் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார்* என்பதை உணர்ந்து அவருக்கு நன்றி கூறுவோம். அது மட்டுமா? *கர்த்தரை தெய்வமாக கொண்ட நாம் எவ்வளவு பாக்கியவான்கள்* என சிந்திப்போம்.
4. அதுமட்டுமா? *அவர் எழுதின உடன்படிக்கையை உறுதிபடுத்த அவைகளை முத்திரையிடுகிறார்.* ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? *அவருக்குள் நாம் பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்பட்டிருக்கிறோம்*. அப்படியானால் அவர் நம்மோடு பண்ணின உடன்படிக்கைகள், வாக்குதத்தங்கள் ஒன்றும் மாறாதது. அவைகள் *ஆம் என்றும் ஆமென்* என்றும் இருக்கிறது. ஆம், *அவர் நமது தகப்பன், நாம் அவருடைய பிள்ளைகள் என்பதை எப்போதும் நினைவு கூர்ந்து அறிவிலும், புத்தியிலும் சிறந்து வாழ ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக*. ஆமென், அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[07/09, 07:48] (W) Arun Selva Kumar: நெகேமியா.11.
☘️☘️☘️☘️☘️
"எருசலேமின் குடிமக்கள்".
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ஒரு நகரம் செழிக்க மற்றும் சிறப்பாக இருக்க, அது மக்கள்தொகையுடன் இருக்க வேண்டும்.
நகரத்திற்கு அதிக மக்கள் தொகை தேவைப்பட்டது.
கடவுளுடைய ராஜ்யத்திற்காக ஒரு பெரிய வேலையைச் செய்வதற்கு அவர்கள் ஓரளவு கஷ்டங்களையோ அல்லது அசௌகரியங்களையோ சகித்துக்கொள்ளும் திறனைக் கொண்டிருந்தனர்.
எருசலேமில் வாழ விருப்பத்துடன் முன்வந்தவர்களுக்கு ஒரு ஆசீர்வாதம் ஒதுக்கப்பட்டது.
எருசலேமில் வாழ்வதற்கு,
இவ்வுலகம் சார்ந்த
விஷயங்களைப் பற்றிய நமது பார்வையை மறுசீரமைக்க வேண்டும் நமது சமூக முன்னுரிமைகளை மறுசீரமைக்க வேண்டும், நகரத்தில் உள்ள பிரச்சினைகளைத் தாங்கும் மனதைக் கொண்டிருக்க வேண்டும்.
நாம் எதிரிக்கு இலக்காவோம்
.ஒரு நகரம் வானத்திலிருந்து பூமிக்கு வரும்
.அது புதிய எருசலேம் என்று அழைக்கப்படுகிறது.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196
[07/09, 07:48] (W) Arun Selva Kumar: Day 146. *Gifts*. Neh 10:36
it is written in the law that we bring our first born of our sons and our cattle to the house of the lord ,to the priests ministering there
We must accept that everything we have - our possessions ,talents,money,friends is from the lord
Giving back to God has always been an important part of our walk of faith..We should dedicate all we have to His use.Dont withold anything from the lord
*Ask Him to show you ,how to honor Him with your time,talents,relationships,and possessions No-one ever out gives God*
Cynthia Sathiaraj
Chennai
[07/09, 07:48] (W) Arun Selva Kumar: ஷாலோம் 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ படித்து தியானம் செய்யலாம்
*நெகேமியா 10:28-39*
*BE A PART OF GODLY AGREEMENT*
*கர்த்தரின் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருங்கள்*
📝 நெகேமியாவின் அத்தியாயம் ஒன்பதில், இஸ்ரவேலர்கள் ஒன்று கூடி, உபவாசம் செய்து, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, எழுத்துப்பூர்வமாக உடன்படிக்கை செய்து, அதில் தங்களுடைய முத்திரைகளை போட்டார்கள் ( *9:1, 38* )
📍முத்திரை போட்டவர்களின் பட்டியல் ஆளுநர் *நெகேமியாவுடன்* தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஆசாரியர்கள், லேவியர்கள், தலைவர்கள் ( *10:1-27*) மற்றும் பிற மக்கள் ( ".. ஆசாரியர்கள், லேவியர்கள், வாசல் காவலாளர், பாடகர்கள், நிதனீமியர்கள் மற்றும் மற்றவர்கள்.. " *வ 28-29* )
🙋♂️🙋♀️ *உடன்படிக்கை என்ன*❓
இந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய அனைவரும், *புரிந்துகொள்ளும் திறன் கொண்ட குழந்தைகள்* உட்பட, கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவதற்கான ஒரு சத்தியத்துடனும்
ஒரு சாபத்துடனும் தங்களை பிணைத்துக்கொண்டனர். (வ. 28-29).
ஏழுமடங்கு உடன்படிக்கை பின்வருமாறு:
1️⃣ *திருமணம்* : தங்கள் பிள்ளைகள் இஸ்ரவேலர் அல்லாதவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று ஆணையிட்டனர். ( *வ. 30* )
2️⃣ *ஒய்வு நாள்* : அவர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதாக ஆணையிட்டனர் ( *வ. 31* )
3️⃣ *விடுதலையின் வருஷம்* : ஒவ்வொரு ஏழாவது ஆண்டிலும் அவர்கள் அனைத்து கடன்களையும் ரத்து செய்து, அவர்களின் அடிமைகளை விடுவிப்பார்கள், அனைத்து சொத்துக்களையும் அதன் அசல் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவார்கள் மற்றும் நிலத்தை பண்படுத்தாமல் ஓய்வெடுக்க அனுமதிப்பார்கள் ( *வ. 11; லேவி. 25:1-7*)
4️⃣ *ஆலயப் பணிகள்* : ஆலயத்தையும் அதன் பணிகளையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க அவர்கள் ஒப்புக்கொண்டனர் ( *வ. 32-34* )
5️⃣ *முதற்கனி மற்றும் முதற்பேறு* : அவர்கள் தங்கள் பயிர்களின் முதற்பலன்களையும், குமாரரில் முதற்பேறுகளையும், ஆடு, மாடு மற்றும் மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும் ஆலயத்துக்கு கொண்டு வருவதாக உறுதியளித்தனர். *வ 35-36*
6️⃣ *தசமபாகம்* : தங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை லேவியர்களுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்தார்கள் ( *வ. 37-38*)
7️⃣ *கர்த்தருடைய ஆலயம்* : அவர்கள் இனி ஒருபோதும் ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம் பண்ணினார்கள். ( *வ. 39*)
6️
💞 அன்பான திருச்சபையே, கிறிஸ்தவ சமூகங்கள் வேதத்தின் வெளிச்சத்தில் *தங்கள் பார்வை* மற்றும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தை மறுபரிசீலனை செய்ய நேரம் ஒதுக்கி, கர்த்தர் தங்களுக்கு கொடுத்த பணிக்கான *அர்ப்பணிப்பை புதுப்பிக்க வேண்டும்.*
📍நெகேமியா காலத்தின் உடன்படிக்கையின் மூன்று உண்மைகள் நாம் சிந்திக்க நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன:
1️⃣ கர்த்தருடைய உடன்படிக்கையினிமித்தம் தேசங்களின் ஜனங்களை விட்டு பிரிந்தவர்கள். ( *வ 28a* ) .
✅ *நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து* (இன ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ அல்லது சாதி ரீதியாகவோ அல்ல) *ஒழுக்க ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் நம்மைப் பிரித்துக் கொள்ள கர்த்தர் விரும்புகிறார்*.
2️⃣ கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை பின்பற்றுவதற்கான தங்கள் பொறுப்பைப் புரிந்துகொள்ளும் குழந்தைகள் ( *வ 28b*)
✅ *இன்றைய நமது குழந்தைகள்/இளம் தலைமுறை பற்றி என்ன* ? அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைப் பின்பற்றவும் / படிக்கவும் தயாராக இருக்கிறார்களா?
3️⃣ அவர்கள் ஆலயத்தை புறக்கணிக்க மாட்டோம் என்றார்கள் ( *வ 39b* ) .
✅ *நாம் தேவனுடைய ஆலயம் என்பதை நாம் அனைவரும் அறிவோம், அவருடைய ஆவி நம்மில் வாசம் செய்கிறது* ஆனால் பெரும்பாலும் "இந்த தேவனுடைய வீட்டை நாம் புறக்கணிக்கிறோம்".
✅ இந்த ஆலயத்தை அலட்சியப்படுத்தினால்/அழித்தால் நமக்கு என்ன நடக்கும் தெரியுமா?
📌 வேதம் சொல்கிறது, *"ஒருவன் தேவனுடைய ஆலயத்தை கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்*". 1கொரி 3:16-17
📍 இந்த தெய்வீக உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருப்போம்.
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[07/09, 07:48] (W) Arun Selva Kumar: BRB (Nehemiah 10) *Notice in the movement of God's people from Babylon to Jerusalem, the constant emphasis on fasting, Prayer, confession of sin, many hours of Bible study, long meetings and much Praising of God.*
Chapter 10 lists a number of decisions that they took as a result of this repentance. It was still not Popular to live in Jerusalem, for life was difficult there. But some volunteered to come and live there (11-1:1,2).
In Chapter 12, we read how Nehemiah organised the people to look after the gates and those who were to lead the times of praise.
Notice in the movement of God's people from Babylon to Jerusalem, the constant emphasis on fasting, Prayer, confession of sin, many hours of Bible study, long meetings and much Praising of God.
Posted by Rambabu
[07/09, 04:37] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇♂️🙇♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*
*நாள்: 146* *07/09/2023*
*வியாழக்கிழமை*
*நெகேமியா 10, 11*
*ஜெபிக்க,படிக்க*,
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇♀️📖🙇♂️🌍🛐✝️.
[07/09, 04:37] +91 99431 72360: *07.09.2023*
☄️ *கர்த்தரின் கற்பனைகளை எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வதாக வாக்குப் பண்ணினார்கள்* ☄️
❇️ *“ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும் வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும் அவர்கள்மனைவிகளும், அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும், தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம்”* (நெகேமியா 10:28-29).
💥 எருசலேமின் அலங்கம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, சிறையிருப்பிலிருந்து திரும்பிய மக்களிடையே ஒரு பெரிய ஆவிக்குரிய எழுப்புதல் உண்டானது. அவர்கள் உண்மையாக மனந்திரும்பி, தேவனுடைய நீதியையும் இரக்கத்தையும் அறிக்கைசெய்து, தங்கள் கீழ்ப்படிதலைப் புதுப்பிக்க முடிவு செய்தனர். இதற்கு உறுதியான உடன்படிக்கை செய்து அதை எழுதினார்கள். *அவர்களின் பிரபுக்களும், லேவியரும், ஆசாரியரும் அதற்கு முத்திரை போட்டனர்.* ஆவணத்தில் முத்திரையிட்ட 84 பேரின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டன. ஜனங்களில் *அறிவும் புத்தியும் உள்ள* மற்றவர்களெல்லாரும் தேவனோடு உடன்படிக்கை செய்தார்கள். *இவர்கள் அனைவரும் தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகித் தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பினவர்கள்.*
💥 இது இன்றைய காலத்திற்கும் பொருந்தும். கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய யார் உறுதியாகத் தீர்மானிப்பார்கள்? நெகேமியாவின் புத்தகத்தில், இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: (i) *அறிவும் புத்தியும் உள்ளவர்கள்*; (ii) *தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகினவர்கள்.*
💥 உண்மையான அறிவும் புத்தியும் உலகில் கிடைக்கும் கல்வி அல்லது அனுபவத்தின் மூலமாக வருவதில்லை. *"அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்."* (ஏசாயா 29:14) என்று வேதம் கூறுகிறது. உண்மையான அறிவும் புத்தியும், *மனிதகுலத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தம்முடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தினார் என்ற சிலுவையைப்பற்றிய உபதேத்தின் மூலம்* மனிதகுலத்திற்கு வழங்கப்படும் இரட்சிப்பைக் குறித்து புரிந்துகொள்ள உதவும். பவுலின் கூற்று: *"சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது."* (1 கொரிந்தியர் 1:18). இயேசு அருளிய இரட்சிப்பை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் மக்கள், கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய உறுதியாகத் தீர்மானிக்க முடியும்.
💥 பெந்தெகொஸ்தே நாளில், சீடர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றபோது, பேதுரு அங்கிருந்த மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்தான். சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு, பேதுரு, *"மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள்."* (அப்போஸ்தலர் 2:40) என்று புத்திசொன்னான். *இரட்சிக்கப்பட்ட மக்கள் உலகத்தில் உள்ள இரட்சிக்கப்படாத மக்களுடைய வழிகளை விட்டுத் தங்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.* அப்படிப்பட்ட இரட்சிக்கப்பட்ட மக்கள் கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய உறுதியாகத் தீர்மானிக்க முடியும்.
🔹 *இரட்சிக்கப்பட்ட மக்களாகிய நாம், வேதத்தில் எழுதப்பட்டுள்ள கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய உறுதியாகத் தீர்மானித்திருக்கிறோமா?*
🔹 *இரட்சிக்கப்பட்ட மக்களாகிய நாம், இந்த நவீன யுகத்தின் இரட்சிக்கப்படாத மக்களின் வழிகளைவிட்டுப் பிரிந்து விலகியிருக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *உண்மையான அறிவும் புத்தியும் சிலுவையைப்பற்றிய உபதேத்தைப் புரிந்துகொள்ளவும் இரட்சிக்கப்படவும் உதவும்.*
2️⃣ *இரட்சிக்கப்பட்ட மக்கள் தேவனுடைய வார்த்தையைப் பின்பற்ற, இந்த நவீன யுகத்தின் இரட்சிக்கப்படாத மக்களின் வழிகளைவிட்டுப் பிரிந்து விலகியிருக்க வேண்டும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[07/09, 04:37] +91 99431 72360: *முத்திரை போட்டவர்கள், அறிவும், புத்தியும் உள்ளவர்கள்,*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நெகேமியா 10: 1- 29. 9: 38.
1. *முத்திரை போடுவது என்பது ஒரு காரியத்தை உறுதிபடுத்துவதாகும்*. ஆம், ஆலயத்தையும், அலங்கத்தையும், வாசல்களையும் கட்டி தீர்த்த பின், ஆசாரியர்கள், லேவியர், வாசல் காவலாளர்கள், பாடகர், புறஜாதிகளை விட்டு பிரிந்தவர்களாகிய அறிவும், புத்தியும் உள்ளவர்கள் யாவரும் தேவனுடைய நியாயப்பிரமாணங்களையும், கட்டளைகளையும், கற்பனைகளையும் *கைக்கொள்ளுவோம் என கர்த்தரோடு உடன்படிக்கை பண்ணினார்கள்.*
*அவர்கள் கர்த்தரோடு உடன்படிக்கை பண்ணினதை எழுதி வைத்தார்கள்.*
*அதை உறுதிபடுத்த முத்திரை போட்டார்கள்.*
2. நாமும் கூட *இரட்சிக்கப்பட்ட போது, ஞானஸ்நானம் எடுத்த போது, திருமணத்தின் போது, கர்த்தர் நம் ஜெபத்திற்கு பதில் தந்த போது என கர்த்தரோடு எத்தனையோ உடன்படிக்கை பண்ணியிருக்கிறோம்*. அதை நம் இருதயத்தில், ஞாபகத்தில் எழுதி, முத்திரை போட மறந்து விட்டோம். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நிர்விஜாரிகளாகவே அவைகளில் உறுதியாய், உண்மையாய் இருக்க மறந்து விட்டோம். ஆம், *கர்த்தரோடு எடுத்த உடன்படிக்கையை நினைத்து பார்த்து, நம் இருதய பலகையில், அல்லது புத்தகத்தில் எழுதி வைத்து முத்திரை போட்டு அவற்றிற்கு கீழ்ப்படிவோம்*.
3. நம்முடைய பரம பிதாவோ சகலத்தையும் நேர்த்தியாக செய்கிறவர். *மோசேக்கு பத்து கற்பனைகளை கற்பலகையில் எழுதி கொடுத்தார். ஆனால் இப்போதோ அவர் நம்மோடு உடன்படிக்கை பண்ணி, அவருடைய பிரமாணங்களை, வசனங்களை, வாக்குதத்தங்களை நம் இருதயத்தில் எழுதி வைத்திருக்கிறார்*. எபிரேயர் 8: 10. வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மோடு உடன்படிக்கை பண்ணி, அதை *நம் இருதயத்தில் எழுதி வைக்கிறார் என்றால் அவர் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார்* என்பதை உணர்ந்து அவருக்கு நன்றி கூறுவோம். அது மட்டுமா? *கர்த்தரை தெய்வமாக கொண்ட நாம் எவ்வளவு பாக்கியவான்கள்* என சிந்திப்போம்.
4. அதுமட்டுமா? *அவர் எழுதின உடன்படிக்கையை உறுதிபடுத்த அவைகளை முத்திரையிடுகிறார்.* ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? *அவருக்குள் நாம் பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்பட்டிருக்கிறோம்*. அப்படியானால் அவர் நம்மோடு பண்ணின உடன்படிக்கைகள், வாக்குதத்தங்கள் ஒன்றும் மாறாதது. அவைகள் *ஆம் என்றும் ஆமென்* என்றும் இருக்கிறது. ஆம், *அவர் நமது தகப்பன், நாம் அவருடைய பிள்ளைகள் என்பதை எப்போதும் நினைவு கூர்ந்து அறிவிலும், புத்தியிலும் சிறந்து வாழ ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக*. ஆமென், அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[07/09, 04:37] +91 99431 72360: *நாள் 146/365 *
*நெகேமியா 10-11*
*நம்மை நினைவில்* *வைத்திருக்கும் கர்த்தர்*..
எருசலேம் அலங்கமுள்ள பட்டணமாக இருந்தாலும்.. அது ஆளில்லாத பட்டணமாக இருந்தது.. அங்கே அதிகாரிகள் மட்டுமே குடியிருந்தார்கள்..
எருசலேம் நகரத்திற்குள்ளே, இஸ்ரவேல் புத்திரரை அழைத்து வந்து.. குடியேற்றும் வேலையை நெகேமியா மேற்கொண்டான்.. 10 பேரில் ஒருவர்.. எருசலேமிலே குடியிருக்கவேண்டும் என்று அங்கே சீட்டுப்போட்டார்கள்..
(நெகே.11 : 1 )
எருசலேம் நகரத்தில் குடியிருப்பதற்குப் பதிலாக.. ஜனங்கள் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருந்தார்கள்.
எருசலேம், தேவனுடைய நகரம்.. அங்கே குடியிருக்கிறவர்கள்.. பரிசுத்தமாய், தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக வாழ வேண்டும்.
சிலர் தங்களைத் தாங்களே சோதித்துப் பார்த்து.. தாங்கள் அதற்குத் தகுதி இல்லாதவர்கள் என்று நினைத்திருக்கக்கூடும்
எருசலேம் ,புறஜாதியாரால் வெறுக்கப்பட்ட நகரம்.. சத்துருக்கள் மூலம் அங்கே ஆபத்துகள், உபத்திரவங்கள் வரலாம்..மற்றும்
தங்களுடைய உறவினர்கள், தங்களுக்குச் சொந்தமான நிலங்களை விட்டு வர விரும்பாமலிருந்திருக்கலாம்..
எருசலேம் நகரம், ஒரு வியாபாரம் மற்றும் விவசாயம் சார்ந்த நகரம் அல்ல.. அங்கே உலகப் பிரகாரமான நன்மைகள் கிடைக்க வாய்ப்பில்லை..
எனவே,அவர்கள் எருசலேமில் குடியிருக்க விரும்பவில்லை.
இன்றும், இயேசு கிறிஸ்துவை அநேகர் ஏற்றுக்கொண்டாலும்.. பலரால் அவருக்குள் ஆழ்ந்த உறவுகொண்டு வாழ முடியவில்லை..
காரணம் உலகப் பிரகாரமான அநேக காரியங்களை அவர்களால் வெறுக்கவோ.. விட்டுவிடவோ முடியவில்லை.. இயேசுவண்டைக் கிட்டிச் சேர்ந்தால்.. சோதனைகளும் பாடுகளும் உண்டாகும் என்ற அவர்களது பொய்யான பயம்.. மற்றும் உலக ஆதாயம் என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு.. நித்திய வாழ்வைக் குறித்த நிச்சயமின்மை போன்றவையாகும்..
ஆனாலும், எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த
மனுஷர்களையெல்லாம்.. ஜனங்கள் வாழ்த்தினார்கள்..
( நெகே. 11 : 2 )
இவர்கள், எருசலேமிலே வந்து குடியேறும்பொழுது.. அநேக அசௌகரியங்களைச் சந்திக்க வேண்டியது வந்திருக்கும்..
ஆனால், தேவன் தங்களை எங்கே வைக்கச் சித்தமாக இருந்தாரோ.. அங்கேயிருந்து அவருக்கு ஊழியத்தை
நிறைவேற்ற ஆயத்தமாக இருந்தார்கள்..
எருசலேமிலே குடியிருந்தவர்களின் பெயர் பட்டியல்..நெகே.11: 3-19
வரையுள்ள வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது..( சுமார்
3044 பேர்)
தேவன் இவர்கள் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார்..இவர்கள் பெயர்களை எழுதி வைத்திருக்கிறார் என்பது..கர்த்தர் எத்தனை இரக்கமும்.. கிருபையுமுள்ளவர் என்பதையே காட்டுகிறது..
கர்த்தர், நம்முடைய பாவங்களை நினைவில் வைப்பதில்லை..
அவற்றைச் சமுத்திரத்தின்
ஆழத்தில் போட்டுவிடுகிறார்..
ஆனால், நாம் அவருக்காகச் செய்யும் காரியங்களை, அவர் நினைவில் வைத்திருப்பதோடு..
அவற்றை ஒரு புத்தகத்திலும்
பதிவுசெய்து வைக்கிறார்..
*நாம் செய்த நன்மையான*
*காரியங்களை..நம் உறவுகள்*
*மறக்கலாம்..இந்த உலகம்* *மறக்கலாம் ..ஆனால்,அவற்றை* *நினைவில்வைத்து ,அவற்றைப்* *பதிவுசெய்து வைக்கும் கர்த்தர்*
*நமக்கு இருக்கிறார் என்பது*..
*கர்த்தருக்காக நாம் இன்னும்* *அதிகமாகச் செயல்படவேண்டும்*
*என்ற உற்சாகத்தை நமக்குக்* *கொடுக்கிறதல்லவா*..?
*கர்த்தருக்காக..கர்த்தருக்குள்*..
*கர்த்தரோடு வாழ…தேவன்*
*நமக்குக் கிருபை செய்வாராக*..
ஆமென்.🙏
மாலா டேவிட்
[07/09, 04:37] +91 99431 72360: நெகேமியா.11.
☘️☘️☘️☘️☘️
"எருசலேமின் குடிமக்கள்".
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ஒரு நகரம் செழிக்க மற்றும் சிறப்பாக இருக்க, அது மக்கள்தொகையுடன் இருக்க வேண்டும்.
நகரத்திற்கு அதிக மக்கள் தொகை தேவைப்பட்டது.
கடவுளுடைய ராஜ்யத்திற்காக ஒரு பெரிய வேலையைச் செய்வதற்கு அவர்கள் ஓரளவு கஷ்டங்களையோ அல்லது அசௌகரியங்களையோ சகித்துக்கொள்ளும் திறனைக் கொண்டிருந்தனர்.
எருசலேமில் வாழ விருப்பத்துடன் முன்வந்தவர்களுக்கு ஒரு ஆசீர்வாதம் ஒதுக்கப்பட்டது.
எருசலேமில் வாழ்வதற்கு,
இவ்வுலகம் சார்ந்த
விஷயங்களைப் பற்றிய நமது பார்வையை மறுசீரமைக்க வேண்டும் நமது சமூக முன்னுரிமைகளை மறுசீரமைக்க வேண்டும், நகரத்தில் உள்ள பிரச்சினைகளைத் தாங்கும் மனதைக் கொண்டிருக்க வேண்டும்.
நாம் எதிரிக்கு இலக்காவோம்
.ஒரு நகரம் வானத்திலிருந்து பூமிக்கு வரும்
.அது புதிய எருசலேம் என்று அழைக்கப்படுகிறது.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மேபி சுந்தர்
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ படித்து தியானம் செய்யலாம்
*நெகேமியா 10:28-39*
*BE A PART OF GODLY AGREEMENT*
*கர்த்தரின் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருங்கள்*
📝 நெகேமியாவின் அத்தியாயம் ஒன்பதில், இஸ்ரவேலர்கள் ஒன்று கூடி, உபவாசம் செய்து, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, எழுத்துப்பூர்வமாக உடன்படிக்கை செய்து, அதில் தங்களுடைய முத்திரைகளை போட்டார்கள் ( *9:1, 38* )
📍முத்திரை போட்டவர்களின் பட்டியல் ஆளுநர் *நெகேமியாவுடன்* தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஆசாரியர்கள், லேவியர்கள், தலைவர்கள் ( *10:1-27*) மற்றும் பிற மக்கள் ( ".. ஆசாரியர்கள், லேவியர்கள், வாசல் காவலாளர், பாடகர்கள், நிதனீமியர்கள் மற்றும் மற்றவர்கள்.. " *வ 28-29* )
🙋♂️🙋♀️ *உடன்படிக்கை என்ன*❓
இந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய அனைவரும், *புரிந்துகொள்ளும் திறன் கொண்ட குழந்தைகள்* உட்பட, கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவதற்கான ஒரு சத்தியத்துடனும்
ஒரு சாபத்துடனும் தங்களை பிணைத்துக்கொண்டனர். (வ. 28-29).
ஏழுமடங்கு உடன்படிக்கை பின்வருமாறு:
1️⃣ *திருமணம்* : தங்கள் பிள்ளைகள் இஸ்ரவேலர் அல்லாதவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று ஆணையிட்டனர். ( *வ. 30* )
2️⃣ *ஒய்வு நாள்* : அவர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதாக ஆணையிட்டனர் ( *வ. 31* )
3️⃣ *விடுதலையின் வருஷம்* : ஒவ்வொரு ஏழாவது ஆண்டிலும் அவர்கள் அனைத்து கடன்களையும் ரத்து செய்து, அவர்களின் அடிமைகளை விடுவிப்பார்கள், அனைத்து சொத்துக்களையும் அதன் அசல் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவார்கள் மற்றும் நிலத்தை பண்படுத்தாமல் ஓய்வெடுக்க அனுமதிப்பார்கள் ( *வ. 11; லேவி. 25:1-7*)
4️⃣ *ஆலயப் பணிகள்* : ஆலயத்தையும் அதன் பணிகளையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க அவர்கள் ஒப்புக்கொண்டனர் ( *வ. 32-34* )
5️⃣ *முதற்கனி மற்றும் முதற்பேறு* : அவர்கள் தங்கள் பயிர்களின் முதற்பலன்களையும், குமாரரில் முதற்பேறுகளையும், ஆடு, மாடு மற்றும் மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும் ஆலயத்துக்கு கொண்டு வருவதாக உறுதியளித்தனர். *வ 35-36*
6️⃣ *தசமபாகம்* : தங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை லேவியர்களுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்தார்கள் ( *வ. 37-38*)
7️⃣ *கர்த்தருடைய ஆலயம்* : அவர்கள் இனி ஒருபோதும் ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம் பண்ணினார்கள். ( *வ. 39*)
6️
💞 அன்பான திருச்சபையே, கிறிஸ்தவ சமூகங்கள் வேதத்தின் வெளிச்சத்தில் *தங்கள் பார்வை* மற்றும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தை மறுபரிசீலனை செய்ய நேரம் ஒதுக்கி, கர்த்தர் தங்களுக்கு கொடுத்த பணிக்கான *அர்ப்பணிப்பை புதுப்பிக்க வேண்டும்.*
📍நெகேமியா காலத்தின் உடன்படிக்கையின் மூன்று உண்மைகள் நாம் சிந்திக்க நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன:
1️⃣ கர்த்தருடைய உடன்படிக்கையினிமித்தம் தேசங்களின் ஜனங்களை விட்டு பிரிந்தவர்கள். ( *வ 28a* ) .
✅ *நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து* (இன ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ அல்லது சாதி ரீதியாகவோ அல்ல) *ஒழுக்க ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் நம்மைப் பிரித்துக் கொள்ள கர்த்தர் விரும்புகிறார்*.
2️⃣ கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை பின்பற்றுவதற்கான தங்கள் பொறுப்பைப் புரிந்துகொள்ளும் குழந்தைகள் ( *வ 28b*)
✅ *இன்றைய நமது குழந்தைகள்/இளம் தலைமுறை பற்றி என்ன* ? அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைப் பின்பற்றவும் / படிக்கவும் தயாராக இருக்கிறார்களா?
3️⃣ அவர்கள் ஆலயத்தை புறக்கணிக்க மாட்டோம் என்றார்கள் ( *வ 39b* ) .
✅ *நாம் தேவனுடைய ஆலயம் என்பதை நாம் அனைவரும் அறிவோம், அவருடைய ஆவி நம்மில் வாசம் செய்கிறது* ஆனால் பெரும்பாலும் "இந்த தேவனுடைய வீட்டை நாம் புறக்கணிக்கிறோம்".
✅ இந்த ஆலயத்தை அலட்சியப்படுத்தினால்/அழித்தால் நமக்கு என்ன நடக்கும் தெரியுமா?
📌 வேதம் சொல்கிறது, *"ஒருவன் தேவனுடைய ஆலயத்தை கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்*". 1கொரி 3:16-17
📍 இந்த தெய்வீக உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருப்போம்.
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
Mrs.Merin Gnanaraj
Covai.
🎯தலைப்பு:
வம்ச அட்டவணை.
நெகேமியா 7:5, 64.
🎯தியானம்:
🔸பழைய ஏற்பாட்டில் உள்ள வம்ச அட்டவணை 2 வகைப்படும்.
1️⃣வம்ச வரலாறுகள்.
2️⃣வம்ச அட்டவணை
1️⃣வம்ச வரலாறு :
👉இதில்,
🔸1.ஆகம ஆக்கியோன்கள்தாங்கள் அறிந்த முற்பிதாக்களுடைய பெயர்களை எழுதினார்கள்.
🔸2.இதில் மற்ற ஜனங்களின் உற்பத்தியும் கூறப்படுகிறது
🔸3. எபிரேயர்களின் பாரம்பரியம் கூறப்படுகிறது.
🔸4. அவர்கள் குடியேறிய இடங்கள், பிரயாணங்கள், பூகோள சாஸ்திரங்கள் கூறப்பட்டுள்ளது.
🔸5. இவை மக்களின் ஞாபகத்தில் உள்ளவைகள் மாத்திரமே கூறப்படுவதால் சில குறைகள் இருக்கலாம்
2️⃣வம்ச அட்டவணை:
இது 2 நோக்கங்களுக்காக பல நூற்றாண்டுகளாய் திட்டவட்டமாக விசாரித்து எழுதப்பட்டது
🔸1. தாங்கள் யெகோவாவின் ஜனத்தை சார்ந்தவர்கள்,
மேசியா தங்கள் சந்ததியில் தோன்றுவார் என்று நம்பி,
🎈வம்ச அட்டவணை எழுதுவதில் ஜாக்கிரதையாயிருந்தார்கள்.
🔸2. ஒருவன் இன்ன கோத்திரத்தை சேர்ந்தவன் என குறிப்பிடவும்
நிலங்களின் சுதந்திரபாத்தியதையை காட்டவும்
ஆசாரிய ஊழிய சிலாக்கியம் இன்னாருக்கென்று காட்டவும்
எழுதப்பட்டது.
🎯விசேஷித்த வம்ச அட்டவனைகள்:
1️⃣1 நாளா 3 - 9 அதிகாரம்
2️⃣2 நாளா 12:15.
3️⃣எஸ்றா 6:62.
🎯முக்கிய குறிப்புகள்:
1️⃣"குமாரன்" என்பது சில வசனங்களில் ஒருவனுக்கு பிறந்த மகனைக் குறிக்காமல் புத்திரசுவிகாரம் பெற்றவனைக் குறிக்கும்.
2️⃣இந்த அட்டவணைகள்,
இனத்தை குறிக்காமல் சுவிகாரத்தைக் காட்டும்.
3️⃣சில வசங்களிலுள்ள அட்டவணைகளில்
எல்லா பெயர்களும் எழுதப்படாமல் சுருக்கமாய்க் காட்டப்பட்டிருக்கிறது.
4️⃣தாவீதின் குடும்ப வம்ச அட்டவணை விபரமாய் சொல்லப்பட்டிருக்கிறது.
🎯பின் குறிப்பு:
🔸லேவியர்கள் தங்கள் வாரிசுகளுக்கு தங்கள் பரம்பரையின் பெயர்களை கண்டிப்பாக கற்றுத்தர வேண்டும்.
🔸இது அவர்கள் கடமையாக கருதப்படுகிறது.
🔸இப்போது வரை இந்த வழக்கம் தொடர்கிறது.
🔸இதை சொல்லித் தருவது தகப்பனின் கடமையாக கருதப்படுகிறது
❤️🔥Nehemiah's Devotion ❤️🔥*
*❤️🔥நெகேமியாவின் பக்தி ❤️🔥*
நெகேமியா - 10-11
☄️நெகேமியாவின் புத்தகம், எருசலேமை மீண்டும் கட்டியெழுப்புவதில் தேவனுடைய பணிக்கு நெகேமியாவின் அசைக்க முடியாத உண்மைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு பற்றிய தெளிவான கணக்கை வழங்குகிறது.
1️⃣ *தேவனுடைய நியாயப்பிரமாணங்களுக்கு நெகேமியாவின் அர்ப்பணிப்பு*
🔹நெகேமியாவின் தலைமையின் கீழ் எருசலேம் மக்கள் தேவனுடைய நியாயப்பிரமாணத்தை உண்மையாகக் கடைப்பிடிக்க ஒரு உறுதியான உடன்படிக்கையில் நுழைகின்றனர்.
🔹தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நெகேமியா இந்த செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகித்தார்.
🔹அவர் உடன்படிக்கையை, மக்களின் வாழ்வின் அடிக்கல்லாக ஆக்குகிறார்.
🔹நெகேமியாவின் தலைமைத்துவமும் தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கான அர்ப்பணிப்பும் இன்று விசுவாசிகளுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகிறது.
2️⃣ *ஆராதனையிலும் காணிக்கைகளிலும் நெகேமியாவின் வைராக்கியம்*
🔸சரியான ஆராதனை நடைமுறைகளை மீண்டும் கடைப்பிடிக்க நெகேமியா தன்னை அர்ப்பணித்து, தசமபாகம், காணிக்கைகள் மற்றும் ஆலயத்துக்கான ஏற்பாடுகளை மீண்டும் நிறுவுகிறார்.
🔸அவர் ஆராதனை மற்றும் பலிசெலுத்துதல் மூலம் தேவனை கனப்படுத்தினார்.
🔸இந்த நடைமுறைகளை நிலைநிறுத்துவதில் நெகேமியாவின் பேரார்வம், தேவனுடன் ஒரு வலுவான உறவைப் பேணுவதில் ஆராதனையின் முக்கியத்துவத்தைப் பற்றிய அவரது ஆழமான புரிதலை பிரதிபலிக்கிறது.
🔸ஆராதனைக்கான அவரது அர்ப்பணிப்பு, உண்மையுள்ள பயபக்தியின் முக்கியத்துவத்தையும், ஒருவரின் ஆவிக்குரிய வாழ்வில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் நினைவூட்டுகிறது.
3️⃣ *மக்கள் நலனில் நெகேமியாவின் அக்கறை*
◾️நெகேமியாவின் உண்மைத்தன்மை ஆவிக்குரிய விஷயங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை; அது மக்கள் நலன் மீதான அவரது உண்மையான அக்கறைக்கும் நீள்கிறது.
◾️அவர் எருசலேமை மீண்டும் குடியமர்த்துவதற்கு அயராது உழைத்து, நகரத்தின் பாதுகாப்பையும் செழுமையையும் உறுதிப்படுத்துவதை நாங்கள் காண்கிறோம்.
◾️நெகேமியாவின் தன்னலமற்ற தன்மையும், மற்றவர்களின் நலனில் உண்மையான அக்கறையும், செயலில் அவருடைய உண்மைத்தன்மையைக் காட்டுகின்றன.
◾️துன்பங்களை எதிர்கொண்ட அவரது தலைமைத்துவம் மற்றும் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அவரது உறுதிப்பாடு தேவனுடைய வாக்குறுதிகளையும் அவரது தெய்வீக நோக்கத்தையும் நிறைவேற்றுவதற்கான அவரது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
4️⃣ *எதிர்ப்பின் மத்தியிலும் நெகேமியாவின் தைரியம்*
🔺நெகேமியாவின் பயணம் முழுவதும், அவர் தனது பணிக்கு பல்வேறு வகையான எதிர்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்தார்.
🔺இருப்பினும், அவருடைய விசுவாசம் அசையாமல் இருந்தது.
🔺தேவனுடைய வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பில் நெகேமியாவின் அசைக்க முடியாத நம்பிக்கை, தடைகளைத் தாண்டி, தனது பணியில் விடாமுயற்சியுடன் இருக்க அனுமதித்தது.
🔺துன்பத்தை எதிர்கொள்ளும் அவரது தைரியம் விசுவாசத்திற்கு ஒரு சக்திவாய்ந்த முன்மாதிரியாக செயல்படுகிறது, எதிர்ப்புகள் அல்லது சவால்களை எதிர்கொண்டாலும் கூட, தங்கள் சொந்த பயணங்களில் உறுதியாக இருக்க மற்றவர்களை ஊக்குவிக்கிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥நெகேமியா ஒரு தலைவராக குறிப்பிடத்தக்க வகையில் அர்ப்பணிப்புள்ளவர் மற்றும் தேவனுடைய வேலையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் காட்டுகிறார்.
💥தேவனுடைய நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு, ஆராதனைக்கான வைராக்கியம், மற்றவர்களின் நலனில் அக்கறை, எதிர்ப்பை எதிர்கொள்ளும் தைரியம் ஆகியவை அவரை இன்று விசுவாசிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்மாதிரியாக ஆக்குகின்றன.
*‼️தேவனுடன் ஆழமான உறவை வளர்த்து, மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[07/09, 11:59] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
*நெகேமியா 10, 11*
*🎉எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.* (நெகேமியா 11:2).
*🔆அந்நாட்களில் "எருசலேமில் குடியிருத்தல்" என்பது, ஜனங்களுக்கு ஒரு சவாலாக இருந்தது.* ஜனத்தின் அதிகாரிகளும், சீட்டுப்போட்டு தெரிந்தெடுக்கப்பட்ட பத்தில் ஒருவரும், கட்டாயமாகக் குடியேற்றப்பட்டனர். ஆனால் சிலர் *மனப்பூர்வமாக* எருசலேமில் குடியிருக்க சம்மதித்தனர். அவர்களை ஜனங்கள் வாழ்த்தினார்கள்.
🔆எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட ஜனங்கள், கானானுக்குள் வந்தபோது, *"கர்த்தர் அவர்களுக்குப் பண்படுத்தாத தேசத்தையும், கட்டாத பட்டணங்களையும், நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புகளின் பலனையும் கொடுத்தார்."* (யோசுவா 24:13). தாவீது ராஜாவின் காலத்தில் எருசலேம், *அரசியல், வியாபாரம், மத சம்பந்தமானவற்றின் மையமாகக் காணப்பட்டதால்,* எருசலேமில் வசிப்பது *கௌரவமாகக்* காணப்பட்டது. ஆனால் *இப்போதுள்ள சூழ்நிலை மிகக் கடினமானது.* அன்றிருந்த எருசலேமின் நிலையைக் குறித்து, *"ஜனம் பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!"* என்று எரேமியா தீர்க்கதரிசி புலம்பினான். (புலம்பல் 1:1).
🔆எருசலேமில் குடியிருக்கச் சென்றவர்களுக்கு, இது ஒரு *அற்பமான ஆரம்பம்.* (சகரியா 4:10). தங்கள் சொந்த *சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க* வேண்டும்; *மறுதொழில் ஆரம்பிக்க* வேண்டும்; எந்த நேரத்திலும் *எதிரியின் தாக்குதலுக்கு தயாராக* இருக்க வேண்டும்; பரிசுத்த நகரத்தில், *கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து பரிசுத்தமாக வாழ* வேண்டும்.
🎉அதை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டவர்கள், வீடுகளைக் கட்டிக் குடியிருந்து, *மகிழ்ச்சியோடு, அனுதினமும் தேவனுக்கு ஆராதனை செய்யும் பாக்கியத்தைப் பெற்றார்கள்*.
*🎉"எருசலேம் இசைவிணைப்பான நகரம்"* என்றும், *"உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக" என்றும் தாவீது எருசலேமை வாழ்த்தினான்.* (சங் 122:3, 6).
*🔆பரம எருசலேமில் குடியிருப்பதற்கும் பல நிபந்தனைகள் உண்டு.* (வெளி 21:27; 22:15). ஆனால் *மனப்பூர்வமாய் அதை ஏற்றுக்கொண்டவர்கள் (வெளி 21:24; 22:14), நித்திய காலமாய் தேவனோடு வாசம் பண்ணுவார்கள்.* (வெளி 21:3).
பிரேமா ராஜசிங்
*📌சிப்பிக்குள் முத்து📌*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*நெகேமியா : 10, 11*
*🍀முத்துச்சிதறல் : 146*
🎊🎊🍇🎊🎊
ஆனாலும், *எருசலேமில் குடியிருக்க மனப்பூர்வமாய் சம்மதித்த* மனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.
*(11 : 2)*
🍇🍇🎊🍇🍇
*🎈நெகேமியா ஒழுங்கு படுத்திய எருசலேம் நகரம்🎈*
🫛🫛🍒🫛🫛
கிட்டத்திட்ட 70 ஆண்டு காலமாக எருசலேம் பட்டிணத்து அலங்கம் இடிக்கப்பட்டு... அதின் வாசல்கள் யாவும் ஆக்கினியால் சுட்டெரிக்க பட்டதுமாய் கிடந்தது.
இப்பொழுது நெகேமியாவின் மனதில் ஆண்டவர் வைத்த திட்டங்கள் ஒவ்வொன்றாய் செயல்படுத்த பட்டு வந்தன.
முதலில் அந்த பட்டிணத்திற்கு அலங்கம் கட்டப்பட வேண்டியதாக இருந்தது.
அடுத்தது, அலங்கத்துக்கு கதவுகள் போட பட வேண்டியது.
மூன்றாவது, வாசல்களுக்கு காவலாளர்களை நியமிப்பது.
இந்த மூன்று காரியங்களும்.....
*நெகேமியாவின் தலைமைத்துவத்தின் கீழ் அடிப்பணிய முன் வந்த எல்லோராலும்* செய்து முடிக்க பட
*52 நாட்கள் ஆகியது.*
அடுத்து,
*கர்த்தர் நெகேமியாவின் உள்ளத்தில்....*
*வம்ச அட்டவணைகளை பார்க்கிறதற்க்கு ஓர் எண்ணத்தை உண்டாக்கினார்.*
(7 : 5)
சிறையிருப்பில் இருந்து *செருபாபேல் தலைமையில் யூதாவின் பட்டிணங்களுக்கு முந்தி திரும்பிய மனிதர்களின் வம்ச அட்டவணை புத்தகம் அவர் கையில் அகப்பட்டது.*
(7 : 5)
🍎அதில் திரும்பி வந்தோரின் இலக்கம் மற்றும் தங்கள் பட்டிணங்களில் குடியிறங்கினவர்களுமான இஸ்ரவேல் ஜனங்களின் தொகை, மற்றும் அவர்களின் வேலைக்காரர், வேலைக்காரிகளின் தொகை, மற்றும் அவர்களது குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், ஆகியவற்றின் தொகை, மற்றும் அவர்கள் எருசலேமில் கர்த்தரின் பணிக்கென கொடுத்த நன்கொடைகள் என யாவும் பதிய பட்டு இருந்தது.
(7 : 7 - 73)
🍉🍉💠🍉🍉
*இப்பொழுது எருசலேமின் அலங்கம் கட்ட பட்டாகி விட்டது.*
*ஆனால்....*
பட்டிணம் விஸ்தாரமும், பெரிதுமாயிருந்தது. *அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள்.*
வீடுகளும் கட்ட படவில்லை.
(7 : 4)
☔ஆகையால்....
அலங்கம் கட்டப்பட்டுள்ள எருசலேம் நகரத்தினுள் மக்களை குடியேற்றம் செய்ய வேண்டி நெகேமியா ஆட்களை நியமனம் செய்கிறார்.
*ஒரு தலைநகரம் ஆட்கள் இல்லாமல் இருத்தல் நல்லதல்ல.*
தேசம் 70 ஆண்டு காலமாய் பாழாய் கிடந்து, சத்துருக்களின் குடியிருப்பாய், எவரும் இஷ்டத்திற்கு இதன் மேல் படையெடுத்து வந்து இங்குள்ளோரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த படியால்... இஸ்ரவேலர் மகா தீங்கையும், நிந்தையையும், அனுபவித்து வந்த நிலை மாறிவிட்டாலும்... இன்னும் அநேகமான இடங்கள் வெறுமனே குடியில்லாமல், மண் மேடாக இருந்தது.
(1 : 3)
*நெகேமியாவின் காலத்தில்*
(அவர் எருசலேமுக்கு வந்த சமயத்தில் ) *ஏற்கனவே ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமில் குடியிருந்தார்கள்.*
எருசலேமில் இன்னும் மக்களை குடியேற்றம் செய்வதற்க்கு முன் தான்.... இந்த வம்ச அட்டவணையை நெகேமியா ஆய்வு செய்து...
ஜனத்தின் அதிகாரிகளை தவிர்த்து...
மற்ற ஜனங்கள், *தங்களுக்குள்ளே 10 பேரில் ஒருவனை* (1/10)
எருசலேம் என்னும் பரிசுத்த நகரத்திலும் மீதி 9 பேரை மற்ற பட்டிணங்களிலும் குடியிருக்க பண்ண சீட்டு போட்டார்கள்.
இவர்களை *(மேற்கண்ட இந்த 2 சாராரை)* தவிர்த்து....
*எருசலேமில் குடியிருக்க மன பூர்வமாய் சம்மதித்த மனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.* (போற்றினார்கள் / ஆசீர்வாதம் பண்ணினார்கள்)
*ஏன் அவர்களை போற்றினார்கள்❓*
🌳புதிதாக எருசலேமுக்குள் குடியிருக்க வர மனதார விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் சில அசவுகரியங்கள் உண்டாகும் வாய்ப்பு இருந்தன.
*🔥1.*
அவர்கள் தாங்கள் இதுவரை இருந்து வாழ்ந்து வந்த காணி பூமி, சொந்தங்கள் ( உறவினர்கள்) மற்றும் நண்பர்களை விட்டு விட வேண்டி வரும்.
*🔥2*
எருசலேம் நகரினுள் புதிய வீடுகளை தங்களுக்கு உண்டாக்க முனைகையில்... பண செலவு, பொருள் செலவுகளை சந்திக்க வேண்டி வரும்.
*🔥3*
தங்கள் வாழ்வாதாரத்திற் காக புதிய தொழில் முனைவோராக, முன் யோசனையுடன் செயல் பட வேண்டி வரும்.
*🔥4*
தொடர்ந்து வேலைகளை செய்து அதனை அலங்கரிக்க வேண்டி வரும். கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
*🔥5*
சத்துருக்கள் படையெடுப்பை மனதில் கொண்டு... எப்பொழுதும் விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டி இருக்கும்.
*🔥6*
ஏற்கனவே செய்து கொண்ட *உடன்படிக்கையை, - எழுத்து பூர்வமாக முத்திரை போட்டதை* தவறாமல் கடைபிடிக்க வேண்டி வரும்.
என்ன உடன்படிக்கை❓
(10 : 28, 29) 👇👇
*வ.30* - பிற இன மக்களை விவாகம் செய்ய மாட்டோம். வீட்டிற்கு மருமகளாகவோ, மறுமகனாகவோ இஸ்ரவேல் புத்திரரை தான் தேர்ந்தெடுத்து கொள்வோம்.
*வ.31* - ஓய்வு நாளை கடைபிடிப்போம்.
அந்த நாளில் எந்த பொருட்களையும் தேசத்தின் ஜனத்தார் கைகளில் இருந்து வாங்க மாட்டோம்.
*வ. 31* - ஓய்வின் வருஷத்தையும் அனுசரிப்போம்.
*வ. 32 - 34* - ஆலயத்தை நாங்கள் சரியாக பராமரிப்பு செய்வோம்.
*வ. 35, 36* - முதற்கனி மற்றும் முதற்பேரு யாவும் கடவுளுக்கென்று கொடுத்து விடுவோம்.
*வ. 37, 38* - எங்கள் தசமபாகங்கள் யாவற்றையும் கடவுளுக்கென்று தேவாலயத்திற்கு கொண்டு வருவோம்.
*வ. 39* - ஆலய பராமரிப்பை கைவிட மாட்டோம்.
👍🙌👆மேற்கண்ட அத்தனையும் கடைபிடிக்க வேண்டி வரும்.
அப்பொழுது பல இன்னல்களை மனதளவில் சந்திக்க வேண்டி வரும்.
ஆகையால்...
துணிவோடும், மனபூர்வமாய் எருசலேமில் குடியிருக்க சம்மதித்தவர்களை ஜனங்கள் வாழ்த்தினார்கள் / ஆசீர்வாதமிட்டனர்.
❣️❣️✅❣️❣️
நெகேமியா செய்த மாபெரும் பணியான இந்த ஜனங்களை குடி அமர்த்தும் பணியை குறித்து ஏற்கனவே ஏசாயா, தானியேல் போன்ற வாக்குறைஞர்களால் ஆண்டவர் கூறி இருந்த தீர்க்க தரிசனம் நிறைவேறியது.
*(ஏசா - 52 : 3 :, தானி - 9 : 24,25)*
🪂🪂🫧🪂🪂
கர்த்தரால் மறுபடியும் பிறப்பிக்க பட்டுள்ள தேவ மக்கள் யாவரும் அந்த பரம எருசலேம் என்னும் நகரத்திற்குள் கொண்டு வந்து சேர்த்துவிக்க பட்டு வருகின்றனர்.
*(எபி - 12 : 22)*
🍏மனப்பபூர்வமாய் தேவனுடைய நகரத்திற்குள்ளாக வாசமாய் இருக்க போகிறவர்களுக்கும் இப்படியே சில சவால்கள் இப்பூமியில் உண்டாகி இருக்கும்.
அவற்றை ஒரு பொருட்டாக எண்ணாமல்...
ஆவுக்குரிய ரீதியாக எருசலேமில் குடியிருக்க மனப்பபூர்வமாய், உற்சாகமாக, தன்னார்வமாக நம்மை ஒப்புக்கொடுத்து வாழ இறைவன் எதிர் பார்க்கிறார்.
அப்படி வாழ தங்களை ஒப்புவித்தோர் அனைவரும் ஆண்டவரால் ஓர் நாள் வாழ்த்துக்கு பங்காளிகளாய் நிற்போம் என்பதை அறிந்து.....
*தன்னார்வமாய் எருசலேமுக்குள்,* (ஆண்டவர் தாமே கட்டி கொண்டு இருக்கும் பட்டிணத்திற்குள்) *குடியிருக்க மனப்பபூர்வமாய் சம்மதித்து வாழ்வோமா❓*
அவர்கள் தங்கள் சுக போக ஜீவிதத்தை உதறி தள்ளி, பொது நன்மைக்காக தங்களை வெறுமையாக்கி வாழ முன் வந்து செயல் பட்டனர்.
தங்கள் சொந்த நாட்டிற்கு அவர்கள் உண்மை குடிமக்களாக வாழ்ந்தனர்.
*நெகேமியா மறுநிர்மானம் செய்த எருசலேமை போலவே....*
*கிறிஸ்துவும் தமது நகரமாம் "புதிய எருசலேமை" தன் ஜனங்களால் குடி ஏற்றம் செய்து கொண்டு இருக்கிறார்.*
நகரம் தன் மகிமையை அடைந்த பின் மணவாளனோடு அது இணையும். ஆமென்!
Sis. Martha Lazar
NJC, KodaiRoad
Thanks for using my website. Post your comments on this