Type Here to Get Search Results !

தமது ஐசுவரியத்தினால் நம்மை திருப்தியாக்குகிற தேவன் | Your body cannot be ruled by Satan Disease weaknesses | Bible Short Message in Tamil | Jesus Sam

உங்கள் சரீரத்தை சாத்தான்/வியாதி பெலவீனங்கள் ஆளுகைசெய்ய முடியாது | உங்கள் ஆத்துமா எப்போதும் கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கட்டும். | உங்களை நடத்துகிற ஆவி ஒரு முத்தரிக்கப்பட்ட கிணறு | தமது ஐசுவரியத்தினால் நம்மை திருப்தியாக்குகிற தேவன்

யோவான் 15:7
"நீங்கள் என்னிலும், என் வார்த்தை கள்உங்களிலும்நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்".*

*தேவபிள்ளையே! ஒரு புதிய மாதத் தின் முதல் நாளிலே நாம் வந்திருக் கிறோம்.இந்த2023-ம்ஆண்டின் ஆக ஸ்டு மாதத்தை காணச்செய்த தேவ னுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந் து நன்றிசெலுத்துவோம். ஒவ்வொ ரு நாளையும்/ மாதத்தையும் கடந்து வருவது தேவனுடைய கிருபையும் தயவுமேயொழிய வேறொன்றுமே யில்லை. இந்த புதிய மாதத்திலேயு ம் தேவன் எனக்கு என்ன ஆசீர்வாத த்தை வைத்திருக்கிறார்? என்ற கே ள்வி உங்களுக்கு எழும்பலாம்.அதே நேரத்திலே தேவன் என்னிடத்திலே எதிர்பார்க்கிறது என்ன?என்ற கேள் வியையும் உங்களுக்குள் நீங்கள் கேட்கவேண்டியது அவசியம். கேட்ப து மாத்திரமல்ல, அதை அப்படியே நீங்கள் நிறைவேற்றிவிடுவீர்களே யானால்,அவர்உங்களுக்குவைத்தி ருக்கிறதை அப்படியே உங்கள் வாழ் க்கையிலே, குடும்பத்திலே, தொழி லிலே,வேலைஸ்தலத்திலே, படிப்பி லே நிறைவேற்றுவது அதிக நிச்ச யம். அந்த நம்பிக்கையோடு, மேலே சொல்லப்பட்டவாக்குத்தத்தத்தை உ ரிமையோடுஉங்களுக்கென்று சொ ந்தமாக்கிக் கொள்ளுங்கள். முதலா வது,நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்கு ள், அவருடைய வசனத்திலே நிலை த்திருக்கிறீர்களா?ஜெபத்திலே அவ ரோடுகூடஐக்கியம்கொள்ளுகிறீர்க ளா?என்பதை உறுதிப்படுத்திக்கொ ள்ளுங்கள். அப்படியானால்,நீங்கள் இந்த ஆகஸ்டு மாதத்திலே அவரிட த்திலே, அவருடைய சித்தத்தின்படி கேட்கிற சகலவற்றையும் உங்களு க்கு அருளிச்செய்து,உங்கள் மனவி ருப்பங்களை நிறைவேற்றி, உங்க ளை சந்தோஷப்படுத்துவார். கிறி ஸ்து இயேசுவினால் செய்யமுடியா த/கொடுக்கமுடியாத ஒரு கடினமா ன காரியம் ஒன்றுமேயில்லை.*

*அன்பானவர்களே! அருள்நாதர் இ யேசு எரிகோ என்கிற பட்டணத்தின் வழியாக கடந்துபோன போது, பர்தி மேயு என்ற பார்வையற்ற ஒரு மனி தன் அவரைநோக்கி,தாவீதின்குமா ரனே, எனக்கு இரங்கும் என்று கூப் பிட்டான்.இயேசுஅவனைஅழைத்து, நான் உனக்கு என்ன செய்யவேண் டும்? என்று கேட்டார். அவனுடைய தேவை என்ன என்று இயேசுவுக்கு நன்றாய் தெரியும்; ஆனாலும், அவ னுடைய மனவிருப்பத்தை, தேவை யை, அவனே வாய் திறந்து கேட்க வேண்டுமென்று இயேசு எதிர்பார்த் தார். அதே இயேசு, அப்படியே உங்க ளிடத்திலும் எதிர்பார்க்கிறார். கர்த் தர் சொல்கிறார்: “உன் வாயை விரி வாய்த் திற, நான் அதை நிரப்புவே ன்”(சங்.81:10).உலகப்பிரகாரமாக இ ன்றைக்கு அநேகர் தங்கள் வாய்த் திறமையை பயன்படுத்தி காரியங் களை சாதிக்கிறவர்கள் உண்டு; அ தே நேரத்திலே வாய் திறக்காமல், தைரியமாய் கேட்காமல்,அநேக நன் மைகளை இழந்துபோகிறவர்களு ம் உண்டு. கர்த்தர் நமக்காக யாவற் றையும் செய்ய ஆயத்தமாயிருக்கி றார் (சங்.138:8). நாம் தான் வாய்க ளைத் திறந்து, நம்முடைய தேவைக ளை அவரிடத்திலேகேட்டு பெற்றுக் கொள்ள முடியாதபடி, சாத்தான் நம் முடைய வாய்களை கட்டி வைத்திரு க்கிறான்; அநேகரால் ஜெபிக்க முடி யவில்லை; வேதம் வாசிக்க விருப்ப மில்லை; கர்த்தர் எனக்கு இந்தக் கா ரியத்தை நன்மையாய் செய்துமுடிப் பார் என்று தைரியமாய் அவர்களா ல் விசுவாசிக்க முடியவில்லை. ஆக வே,நாம் ஆசீர்வாதங்களை இழந்து போகிறோம். இயேசு சொல்கிறார்:*

*“இதுவரைக்கும் நீங்கள் என் நாமத் தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” என்று வாக் குக்கொடுத்திருக்கிறார். அவர் நிச் சயமாய் உங்களுக்குசெய்வார்;அவ ர்பொய்சொல்ல மனிதனல்ல;மனம் மாற அவர் மனுபுத்திரனுமல்ல; அ வர் வாயினால் சொன்னதை, தம்மு டைய கரத்தினால் நிறைவேற்றுகி ற தேவன்.*

*பிரியமானவர்களே!கர்த்தர் உங்கள் ஜெபத்தைகேட்கிறதற்கு மிகுந்த ஆ வலோடிருக்கிறார்; காரணம் நீங்க ள் அவருடைய பிள்ளை. பிசாசு அ நேகநேரங்களிலே,உங்கள் பலவீன ங்களையும், குறைகளையும், பாவ ங்களையுமே சுட்டிக்காட்டி,“உன் ஜெ பத்தையெல்லாம் ஆண்டவர் கேட்க மாட்டார்; இதையெல்லாம் அவரிடத் திலேகேட்பதற்கு உனக்கு எந்தவொ ரு தகுதியுமில்லை”என்று சொல்லி உங்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பா ன்மையைவிதைத்துவிடுவான். தே வனுடைய நன்மைகளை, தெய்வீக சுகத்தை, ஆவிக்குரிய ஆசீர்வாதங் களை நீங்கள்இழந்துபோக வைக்க அவன் செய்கிற மகாபெரிய தந்திர ம் இது.ஆகவே,இந்த புதியமாதத்தி லே, உங்களை முடக்கி வைத்திருக் கிற பிசாசின் சகல தந்திரங்களை யும் தகர்த்தெறிந்து, கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்ட நீங்க ள், கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசி க்க,நீங்கள் எதிர்பார்த்துக் காத்திரு க்கிற சகல ஆசீர்வாதங்களையும், விடுதலையையும், தெய்வீக சுகத் தையும், சமாதானத்தையும் அனுப விக்க வீறுகொண்டு எழும்புங்கள். பிசாசை மேற்கொள்ளும் ஆயுதமா க தம்முடைய வார்த்தையையும், அ திகாரத்தையும், விசுவாசத்தையும், வல்லமையையும் கர்த்தர் உங்கள் கரங்களில் தந்திருக்கிறார். ஜீவனு ள்ள வார்த்தையை உறுதியாய் பிடி த்துக்கொண்டு, அவருடைய வார்த் தையிலே, வல்லமையிலே, பரிசுத் தத்திலே நிலைத்திருந்து, கிறிஸ்து வுக்காக சுடர்களைப் போல பிரகாசி க்க நீங்கள் ஆயத்தப்படுங்கள். பரி சுத்தஆவியானவர் உங்களை ஆவி ஆத்துமாசரீரத்திலே பெலப்படுத்தி, இந்த புதிய மாதத்திலே உங்கள் ம னவிருப்பங்கள் வேண்டுதல்களை யெல்லாம் கிறிஸ்துஇயேசுவுக்குள் நிறைவேற்றித் தருவார் என்பதில் சந்தேகமேயில்லை. உங்கள் இருத யம் கலங்காதிருப்பதாக! உங்களுக் காக ஜெபிக்கிறேன்.*

Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977


=====================
உங்கள் சரீரத்தை சாத்தான்/வியா தி பெலவீனங்கள் ஆளுகைசெய்ய முடியாது
================
*உன்னதப்பாட்டு 4:1
*"நீ அடைக்கப்பட்டத் தோட்டமும், ம றைவுகட்டப்பட்ட நீரூற்றும்,முத்திரி க்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்".

*தேவபிள்ளையே! உன்னதப்பாட்டி லே இரட்சகராகிய இயேசுவை நம் முடைய ஆத்தும நேசராகப் பார்க்கி றோம்.நமக்கும் கிறிஸ்துவுக்குமுரி யஉறவை,ஒரு மணவாட்டி-மணவா ளனுக்கு இடையேயுள்ள உறவோடு ஒப்பிட்டு ஆவியானவர் எழுதி வை த்திருக்கிறார். வனாந்தரமான இந் த உலகத்தில் நமது ஆத்தும நேசரி ன் மார்பிலேசார்ந்து களிகூர்ந்து ம கிழும்அனுபவங்கள் இந்த புத்தகத் தின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு கொடுக்கக்கூடிய பாதுகாப்பையும் அடைக்கலத்தையும் குறித்து இந்த வசனம் விளக்குகிறது. 1.ஒரு தோட் டம் - இது மனிதனின் சரீரத்தையும், 2.ஒரு நீரூற்று - மனிதனின் ஆத்து மாவையும், 3.ஒரு கிணறு -மனித னின் ஆவியையும் குறிக்கிறது. கர் த்தர் நம்முடைய ஆவி,ஆத்துமா, சரீ ரம் முழுவதையும் தன்னுடைய அ டைக்கலத்திலே வைத்திருக்கிறார். நீங்கள் அனாதைகளல்ல,வானத்தி ன் கீழே திறந்துவிடப்பட்ட ஒரு கேட் பாரற்றவர்களல்ல; உங்களுக்கு ஒ ரு பாதுகாப்பு உண்டு; நீங்கள் சர்வ வல்ல தேவனுடைய சுதந்தரங்கள்; எந்தவொரு தீயவல்லமைகளும் அ வ்வளவு எளிதில் உங்களை வஞ்சி த்து உரிமை கொண்டாட முடியாது. பொல்லாத மனுஷர்களுடைய சதி ஆலோசனைகளோ, கொடிய சீறல் களோ உங்களை மேற்கொள்வதில் லை.ஒருதோட்டம் அடைக்கப்பட்டிரு க்க வேண்டும்; ஒருநீரூற்று மறைவு கட்டப்பட்டிருக்க வேண்டும்; ஒரு கி ணறு முத்திரிக்கப்பட்டிருக்கவேண் டும். அப்படியாக, உங்கள் ஆவி, ஆத் துமா,சரீரத்தை பாதுகாக்க தேவன் சகல முன்னெச்சரிக்கைகளை நம க்குத் தந்திருக்கிறார்

*அன்பானவர்களே! நம்முடைய சரீர ம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவனுள்ள பெட்டகம். இந்த சரீரம் ஜீவனோடு இயங்குவதற்கு வேண் டிய விலையேறப்பெற்ற அவயவங் களையும், அதன் செயல்பாடுகளை யும் தேவன்இந்தசரீரத்திற்குள் வை த்திருக்கிறார். தேவனால் உருவாக் கப்பட்ட இந்த சரீரம் தேவனை மகி மைப்படுத்துகிற ஒருஆலயமாய் இ ருக்கவேண்டுமென்று அவர் விரும் புகிறார். இதை பண்படுத்துவதும் பாதுகாப்பதும் நம்முடைய பிரதான கடமையாகும். இதை உருவாக்கின தேவனுடைய அனந்த ஞானத்தை எண்ணி, தாவீது பக்தன்: “நான் பிர மிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக் கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பே ன்; உமது கிரியைகள் எவ்வளவு அ திசயமானவைகள்” என்று சொல்லி துதிக்கிறார். ஒருதோட்டம் அடைக்க ப்படாமல் இருக்குமேயானால், ஆடு, மாடு, கள்ளர்கள் புகுந்து, அதற்குள் இருக்கிற அழகான பூஞ்செடிகள்,இ னிமையான கனிகள், வாசனை வீ சும் மலர்களை அழித்து நாசமாக்கி விடும்.ஆதாம் கண்ணும்கருத்துமா ய் ஏதேன் தோட்டத்தை பாதுகாக்கா மற்போனதினால் சாத்தான் உள்ளே வந்தான், பாவம் செய்யவைத்தான், மரணமும் சாபமும் மனுக்குலத்தை ஆட்கொண்டுவிட்டது, தேவமகிமை எடுபட்டுப்போனது. ஏதேன்தோட்டத் திலே மனிதன் இழந்த அடைக்கலத் தை அவனுக்கு மீட்டுத் தரும்படியா க, அருள்நாதர் இயேசு கெத்சமனே தோட்டத்திற்கு கடந்து வந்தார். அவ ர் சிந்தின இரத்தமே இன்றைக்கும் உங்களை பாதுகாக்கும் வேலியாக, அடைக்கலமாகஅமைந்திருக்கிறது

*பிரியமானவர்களே! தேவன் தமது விலையேறப்பெற்ற பொக்கிஷங்க ளாகிய ஆவியின் வரங்களையும், கனிகளையும், ஞானத்தையும் அறி வையும் இந்தசரீரமாகியமண்பாண் டங்களில் நற்பொருளாக தந்திருக் கிறார்; அவைகளை உங்கள் மாம்ச பெலத்தினாலல்ல;பரிசுத்தஆவியி ன் உதவியோடு காத்துக்கொள்ள வேண்டியது உங்களுடைய கட

*(கொலோ.2:3; 2தீமோ.1:14). உங்கள் சரீரம் ஆரோக்கியமாய் இருந்தால் தான்,ஆவிக்குரியவரங்களும்,கனி களும் உங்களிலிருந்து வல்லமை யோடு வெளிப்படும். இன்றைக்கு பிசாசானவன் சரீரத்திலே வியாதி யையும் பெலவீனத்தையும் கொடு த்து,தேவபிள்ளைகளை குடும்ப வா ழ்க்கையிலே,ஊழியப் பாதையிலே சோர்வுகளையும், மனஉளைச்சலை யும் கொடுத்து விழத்தள்ள முயற்சி க்கிறான். ஆனால்,அருமை இரட்சக ரோ,அவைகளையெல்லாம் நீங்கள் மேற்கொள்ள வேண்டுமென்பதற் காகத் தான், உங்களுடைய பெலவீ னங்களை, வியாதிகளையெல்லா ம் தமது கோர சிலுவையிலே ஏற்று க்கொண்டு, சுமந்து தீர்த்துவிட்டார். இனிமேல் நீங்கள் சரீர வியாதி பெ லவீனங்களுக்கு அடிமைகளல்ல; நீ ங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கும்படி யாக இயேசுகிறிஸ்து சம்பாதித்துக் கொடுத்த உன்னதமான சுதந்தரமே தெய்வீக ஆரோக்கியம். இந்த சரீர ஆரோக்கியம்பிசாசின்கையிலல்ல; தேவனுடைய செட்டைகளின் கீழ் இருக்கிறது; இதை உங்கள் சரீரத்தி லே அனுபவிக்க வேண்டுமேயானா ல், அவருடைய நாமத்திற்கு பயந்தி ருக்கவேண்டும்;கட்டளைகளை கரு த்தாய் கைக்கொள்ள வேண்டும். உ ங்கள் சரீரம் அடைக்கப்பட்ட தோட்ட ம்; எந்த பிசாசும் உங்களுக்கு தீங்கு செய்யமுடியாது. வியாதி பெலவீன த்தை நீங்கள் ஆளுகை செய்வீர்க ள்; அவைகள் இனி உங்களை அடி மைப்படுத்த முடியாது. மனம் கலங் காதிருங்கள்! உங்களுக்காக ஜெபி க்கிறேன்.

Pr. Y. Stephe
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977.


============================
உங்கள் ஆத்துமா எப்போதும் கிறி ஸ்துவுக்குள் மறைந்திருக்கட்டும்.
=============================
*உன்னதப்பாட்டு 4:12*
*"நீ அடைக்கப்பட்டத் தோட்டமும், ம றைவுகட்டப்பட்ட நீரூற்றும், முத்திரி க்கப்பட்ட கிணறுமாயிருக்கி றாய்".*

*தேவபிள்ளையே!நேற்றைய தினத் திலே நம்முடைய சரீரம் ஒரு அடை க்கப்பட்டத் தோட்டம் என்பதை தியா னித்தோம். இந்த நாளிலேயும் ஆவி யானவர் நமக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் ஒரு காரியம், நம்முடைய ஆத்துமா ஒரு மறைவுகட்டப்பட்ட நீ ரூற்று. நாம் அடைக்கப்பட்ட தோட்ட மாக மட்டுமல்ல, மறைவுகட்டப்பட்ட நீரூற்றாகவும் இருக்கவேண்டும். நீ ரூற்று என்பது ஆத்துமாவை குறிக் கிறது. ஒரு நீரூற்றை சுற்றிலும் ம றைவு காணப்படவேண்டும்.இல்லா விடில், மிருகங்களும், பொறாமை கொண்டமனிதர்களும் அதின்மேல் நடந்து அதை தூர்த்துப்போடுவார்க ள்.காற்று வீசும்பொழுது மண்ணை யும் புழுதியையும் வாரி நீரூற்றை மூடிப்போட்டுவிடக் கூடும். ஆகவே, நீரூற்றுக்கு எப்போதும் மறைவும் பாதுகாப்பும் தேவை. நீரூற்று என்ப து ஆத்தும இரட்சிப்பையும் குறிக்கி றது. ஆண்டவர் இலவசமாய், கிரு பையாய்,இரக்கம் வைத்து நமக்குக் கொடுத்திருக்கிற விலையேறப்பெ ற்றஇரட்சிப்பை மிகவும்எச்சரிக்கை யோடும், ஜாக்கிரதையோடும் கிறி ஸ்துவின் கிருபையின் நிழலுக்கு ள், அவருடைய சித்தத்தின் மையத் தில் வைத்து காத்துக்கொள்ள வே ண்டியது அவசியம். சிலுவையண் டையிலே வந்து, பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெறும்போது இரட்சி ப்பின் சந்தோஷம் நீரூற்றுபோல ந ம்மில் பொங்கிவருகிறது. நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து ம கிழ்ச்சியோடு தண்ணீர் மொண்டு கொள்வீர்கள்(ஏசா.12:3). சமாரிய ஸ் திரீயோடே பேசும்போது இயேசு இர ட்சிப்பை,நீரூற்றுக்கு ஒப்பிட்டுப் பே சினார். நான் அவனுக்குக் கொடுக் கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித் தியஜீவகாலமாய் ஓடுகிறநீரூற்றா ய் இருக்கும் என்றார்(யோவா.4:14).*

*அன்பானவர்களே! பழைய ஏற்பாட் டிலே, ஆபிரகாம் பல நீரூற்றுகளை தோண்டினபோது, பிற்காலத்திலே அபிமெலேக்கியர் வந்து அவைக ளை தூர்த்துப்போட்டார்கள் என்று நாம் வாசிக்கிறோம். ஈசாக்கு அந்த நீரூற்றுகளை மறுபடியும் தோண்டி னார்.நம்முடைய ஆத்துமா தேவனு டைய பார்வையிலே விலையேறப் பெற்றது. அது தொய்ந்துபோக விட் டுவிடவே கூடாது. ஆத்துமாவை க றைப்படுத்தும்படியான துர்உபதேச க்காற்றுகள், சிற்றின்ப மயக்கங்க ள், தவறான கள்ளப் போதனைகள், தீயமனுஷர்களின் துர்ஆலோசனை களுக்கு நம்முடைய இருதயத்திலே*

*/சிந்தனையிலேஇடங்கொடுத்துவி டக்கூடாது. அந்தி கிறிஸ்துக்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி,கூ டுமானால் தெரிந்துக்கொள்ளப் பட் டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்க ளையும்செய்வார்கள். முடிவிலே ஆ விக்குரிய சந்தோஷமாகிய நீரூற் று தூர்ந்துபோய் விடுகிறது. இரட்சி க்கப்படுவதற்கு முன்பு நம்முடைய இருதயத்திலிருந்து சாக்கடையான நீரூற்றுதான் பொங்கிவந்தது. பொ ல்லாதசிந்தனைகளும், விபச்சாரங் களும், வேசித்தனங்களும், பொய் யும், களவும், துர்குணங்களும் ஆத் துமாவை தீட்டுப்படுத்திக் கொண்டி ருந்தன.ஆனால்,இரட்சிக்கப்பட்ட பி றகோ,கர்த்தர் பழைய இருதயத்தை எடுத்துவிட்டு புதிய இருதயத்தைக் கொடுத்திருக்கிறார். இரட்சிப்பின் சந்தோஷத்தைத் தந்திருக்கிறார்.*

*பிரியமானவர்களே! இந்த இரட்சிப் பைக் குறித்ததான பூரண நிச்சயம் உங்களுக்குள் காணப்படுகிறதா? அப்.பவுல் பிலிப்பியருக்கு எழுதும் போது, அதிக பயத்தோடும் நடுக்க த்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறை வேற / பூரணப்பட பிரயாசப்படுங்க ள் (பிலி.2:12) என்கிறார். இரட்சிப்பி ன்சந்தோஷம் உங்கள்வாழ்க்கையி லே நிலைத்திருக்க வேண்டுமானா ல்,ஆத்துமா மறைவுகட்டப்படவேண் டும். இந்த ஆத்துமாவை மறைவுகட் டத்தான் நம் அருள்நாதர் இயேசு த னதுஆத்துமாவிலே பாடுபட்டார்; ஆ த்தும வியாகுலம் அடைந்தார்; அவ ருடைய ஆத்துமா மரணத்திற்கேது வாய் துக்கம் கொண்டிருந்தது; முடி வாக அவர் தனது ஆத்துமாவை மர ணத்திலூற்றினார் (ஏசா.53:12). இத் தனைப் பாடுகளும் உங்கள் ஆத்து மாவைதேவனுடையகரத்திலேகொ ண்டு சேர்க்கும்படியாகத் தானே. இ ந்த ஆத்துமாவைத் தேற்றி, பேணிப் பரிசுத்தமாய் பாதுகாக்க நீங்கள் எ ன்ன பிரயாசம்எடுக்கிறீர்கள்? நீங்க ள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாத படிக்கு, வேதவசனத்தினால் பெலப் பட்டு, கிறிஸ்துவுக்குள் பசுமையும் புஷ்டியுமாய் ஆத்துமாவை காத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆத்துமா எப்போதும் கிறிஸ்துவுக்குள் மறை ந்திருக்கட்டும். வாழ்க்கையில் மோ தியடிக்கிற பிரச்சனைகளினால், பாடுகளினால் உங்கள் ஆத்துமாவி லே கலக்கமுற்று, சோர்ந்துபோய் காணப்படுகிறீர்களா? மனம் கலங் காதிருங்கள்! ஆத்துமாவே,ஏன் கல ங்குகிறாய்? ஏன் தியங்குகிறாய்? தேவனையே நோக்கிப் பாருங்கள்; நீங்கள் நம்புகிறது கர்த்தரால் வரு ம். கர்த்தருடைய வாக்குத்தத்தங்க ளைக் கொண்டு, தெய்வீக பிரசன் னத்திற்குள் எப்போதும் உங்கள் ஆ த்துமா மறைவு கட்டப்படட்டும். ஆவி யானவர் உங்களை பெலப்படுத்து வாராக! உங்களுக்காக ஜெபிக்கி றேன்.*

Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977.


=======================
உங்களை நடத்துகிற ஆவி ஒரு முத்தரிக்கப்பட்ட கிணறு
======================
*உன்னதப்பாட்டு 4:12*
*நீ அடைக்கப்பட்டத் தோட்டமும், ம றைவுகட்டப்பட்ட நீரூற்றும், முத்திரி க்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.*

*தேவபிள்ளையே! கடந்தநாட்களின் தொடர்ச்சியாக இந்தநாளிலும் முத் தரிக்கப்பட்ட கிணறு என்ற வார்த் தையை தியானிக்கலாம். கிணறு என்பது மனுஷனுடைய ஆவியைக் குறிக்கிறது. மனுஷனுடைய ஆவி கர்த்தர்தந்த தீபமாயிருக்கிறது(நீதி .20:27).நம்முடைய தேவன் சரீரத்திற் கும், ஆத்துமாவிற்கும் மாத்திரமல் ல, நம்முடைய ஆவிக்காகவும் தம்மு டையஆவியை அர்ப்பணித்திருக்கி றார். நமக்குள் இருக்கிற ஆவி, ஆத் துமா, சரீரத்தை பாதுகாக்க, தம்மு டையஆவியை பிதாவின் கரத்திலே ஒப்புக்கொடுத்து,பரிசுத்தஆவியை ப்பெற்று, நம்மை ஆவியினால் முத் திரையிட்டிருக்கிறார்.வாக்குத்தத்த ம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர் கள்(எபே.1:13). முத்திரிக்கப்பட்ட கி ணறு என்றால் என்ன அர்த்தம்? சா தாரணமாக ஒருமனுஷன் மரிக்கும் போது அவனுடைய ஆவி மேலே எ ழும்புகிறது. அப்படி எழும்பும்போது, வான மண்டலத்திலுள்ள பொல்லா த ஆவிகளின் சேனைகள் அந்த ஆ வி,ஆத்துமாவை சிறைப்படுத்த/பா தாளத்திற்குள் இழுக்க முயற்சிக்கி றது. ஆனால், எந்த மனுஷனுடைய ஆவியிலும், ஆத்துமாவிலும் பரிசு த்த ஆவியானவரின் முத்திரை இரு க்கிறதோ அவர்களை சாத்தானால் தொடவே முடியாது. கர்த்தர் தம்மு டைய பிள்ளைகளை பரிசுத்த ஆவி யினால் முத்திரையிட்டிருக்கிறார். “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென் று முத்திரையாகப் பெற்ற தேவனு டைய பரிசுத்தஆவியை துக்கப்படு த்தாதிருங்கள்" (எபே.4:30).*

*அன்பானவர்களே! உங்களுடைய ஆவியை எடுப்பதற்கு சாத்தானுக் கு அதின்மேல் எந்தஅதிகாரமும் கி டையாது. உங்கள் ஜீவனை பாதாள த்திற்கோ, அக்கினிக் கடலுக்கோ இழுத்துசெல்ல அவனுக்கு எந்த உ ரிமையும் கிடையாது. காரணம் நீங் கள் அவருடைய ஆவியினால் முத்த ரிக்கப்பட்டவர்கள். அதுமட்டுமல்ல, நீங்கள் பரலோக ராஜ்யத்தின் பிள் ளைகள் என்பதை இந்த உலகம்/சா த்தான்/வான மண்டலத்தின் பொல் லாத துரைத்தன ஆவிகள் அறிந்து கொள்ளும்படியாகவும், நீங்கள் எந் தவிதத்திலும் பிசாசின் சாம்ராஜ்ய த்திற்குரியவர்களல்ல என்பதை அ வைகள் அடையாளம் கண்டுகொள் ளும்படியாகவே, கிருபையாய் தேவ ன் உங்களுக்குள் தந்திருக்கிற ஆ வியை துக்கப்படுத்தாதபடி, உதாசீ ணப்படுத்தாதபடி, பரிசுத்தத்தோடு ம், மிகுந்த ஜாக்கிரதையோடும், எச் சரிப்போடும், எப்படி அருள்நாதர் இ யேசு தன் ஜீவனை விடுவதற்கு மு ன்பாக தமது ஆவியை பிதாவின் கையிலே ஒப்புக்கொடுத்தாரோ, அ துபோல உங்களுடைய ஆவி உங்க ளைக் குறித்த தேவசித்தத்தை இந் தபூமியிலே பரிபூரணமாய் நிறை வேற்றி,ஆண்டவருடைய கரத்திலே போய் சேரவேண்டும். உங்களுக்கு ள் இருக்கிற மனுஷ ஆவி, தேவனா ல்கொடுக்கப்பட்டபரிசுத்தஆவியோ டு ஒன்றாய் கலந்துவிட வேண்டும். வாழ்க்கைப்பாதையிலேபரிசுத்தஆ வியானவர் உங்களை வழிநடத்தும் போது, அதற்கேற்றபடி உங்களுடை ய ஆவி ஒத்துழைக்கவேண்டும். அ ப்பொழுது அந்த ஆவி முத்தரிக்கப் பட்டு பாதுகாக்கப்பட்ட தாய் காணப் படும்.*

*பிரியமானவர்களே!வேதம்சொல்கி றது: “தன் ஆவியை அடக்காத மனு ஷன் மதிலிழந்த பாழான பட்டணம் போலிருப்பான்” (நீதி.25:28). தேவ னால்கொடுக்கப்பட்ட விலையேறப் பெற்ற உங்கள் வாழ்க்கையானது அழிக்கப்பட்டு பாழாய்போவதும்,பா துகாக்கப்பட்டு செழிப்பாய் மாறுவ தும் உங்களுக்குள் இருக்கிற ஆவி யின் செயல்பாட்டைப்பொறுத்ததே. உங்களை நடத்துகிற ஆவி எப்படி யோ,அப்படித்தான் உங்கள் எதிர்கா லம்.ஆவி நடத்துகிற இடத்திற்கே உ ங்கள் மனம் போகும்; உங்கள் மனம் போகிற இடத்திற்கு உங்கள் கால்க ள் போகும்;தொடர்ந்து உங்கள் வாழ் க்கையும் அங்கேயே வேறூண்றிவி டும்.ஆகவே,உங்களுக்குள் இருக்கி ற ஆவியை முதலாவது அடக்க / பா துகாக்க / முத்தரிக்க அறிந்திருக்க வேண்டும். உங்களுக்குள் இருக்கி ற ஆவியின்மேல் உங்களுக்கு அதி காரம் இருக்கவேண்டும். உங்கள் அ திகாரத்திற்கு உங்கள் ஆவி அடங்க வேண்டும். மனதை ஆளுகிறவன் தான் மனிதன். பட்டணத்தைப் பிடி க்கிறவனைப் பார்க்கிலும் தன் மன தை அடக்குகிறவன் உத்தமன் (நீதி. 16:32). பரிசுத்த ஆவியின் ஆளுகை க்குள் எப்பொழுதும் உங்கள் ஆவி யை சிறைப்படுத்தி காத்துக்கொள் ளுங்கள்.உங்கள் அற்பமான சரீரம், மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபமாக வேண்டுமேயானால், சகலவற்றையும் கீழ்ப்படுத்திக்கொ ள்ள அதிகாரமுடைய பரிசுத்த ஆவி யானவருக்குள் உங்கள்ஆவியை அ டக்க பழகிக்கொள்ளுங்கள். நிச்சய மாகவே தேவன் விரும்புகிற ஒரு பி ரியமுள்ள/ பரிசுத்தமுள்ள/ ஜெயமு ள்ள வாழ்க்கையை இந்தபூமியிலே யே நீங்கள் வாழ்ந்து, பரலோக ஜீவ கிரீடத்தையும் நீங்கள்சுதந்தரித்துக் கொள்வீர்கள்.பரிசுத்த ஆவியானவ ர் உங்களுக்கு உதவிசெய்வாராக! உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*

Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977


===========================
தமது ஐசுவரியத்தினால் நம்மை திருப்தியாக்குகிற தேவன்
========================
*ரோமர் 11:33.*
*"ஆ, தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!"*

*தேவபிள்ளையே! இந்த உலகத்தி லே நீங்களும் நானும் தேவனுடைய சம்பூரண ஐசுவரியத்தில் பெருகுகி றவர்களாய் காணப்பட வேண்டுமெ ன்பதே நம் அருள்நாதர்இயேசுவின் விருப்பமாயிருக்கிறது. தேவனுடை ய ஞானம்,அறிவு,கிருபை, இரக்கங் களெல்லாம் ஈவாய் நமக்கு அருளப் பட்ட ஐசுவரியங்கள். இவைகளெல் லாம் நம் சிந்தையிலே நினைத்துக் கூட பார்க்கமுடியாத ஆச்சரியமான வைகள். இன்றைக்கு உலகத்தின் ஐசுவரியத்தை சம்பாதிக்கிறதற்கா க, அனுபவிக்கிறதற்காக மனிதன் எவ்வளவோ பாடுபடுகிறான். சிலர் இதைஅநியாயமாய் குறுக்குவழியி லும் சம்பாதிக்கின்றனர். ஆனால், இந்த உலகஐசுவரியங்களெல்லாம் ஒருநாள் அழிந்துபோகும். பரலோக ஐசுவரியங்கள் மாத்திரமே இம்மை யிலும் மறுமையிலும் நமக்கு ஆசீர் வாதத்தை கொண்டுவருகிறது. ஆ விக்குரிய ஜீவியத்திலே ஒரு வெற் றியுள்ளவாழ்க்கை வாழவே, ஆவிக் குரிய ஐசுவரியமாகிய வரங்களை யும் கனிகளையும் தேவன் நமக்குத் தந்திருக்கிறார். அவைகளை அனு தினமும் நாம் நாடித் தேட வேண்டு மென்று அவர்விரும்புகிறார். நம்மு டைய தேவன் மகிமையின் ராஜா. சகல மகிமையின் ஐசுவரியங்களு ம் அவருக்குள் வாசமாயிருக்கிறது. பரலோக மகிமையின் ஐசுவரியத் திற்கு முன்பாக, இந்த உலக ஐசுவ ரியங்களெல்லாம் குப்பையும், தூசி யுமாயிருக்கிறது.*

*அன்பானவர்களே! ஆண்டவர் நம் தரித்திரத்தை மாற்றுகிறவர்; உலக ப்பிரகாரமான ஐசுவரியத்தாலும், உ ன்னதத்திற்குரிய ஆசீர்வாதத்தாலு ம் நம்மை நிரப்புகிறவர்; அதற்காக வே இயேசு இந்த உலகத்திற்கு வந் தார். வேதம் சொல்கிறது: அவர் ஐசு வரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடையதரித்திரத்தினாலே ஐசு வரியவான்களாகும்படிக்கு, உங்க ள்நிமித்தம் தரித்திரரானாரே(2கொ ரி.8:9). 4 விதமான ஐசுவரியங்களை க்குறித்து நாம் வேதத்திலே படிக்கி றோம். 1.கிருபையின் ஐசுவரியம்: தேவனுடைய மகா பெரிய கிருபை யின் ஐசுவரியத்தினால் பாவ மன் னிப்பாகிய விலையேறப்பெற்ற மீட் பை அவருடைய இரத்தத்தினாலே நாம் பெற்றிருக்கிறோம் (எபே.1:7). 2.இரக்கத்தின் ஐசுவரியம்: தேவ னோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ள வர். அவருடைய முடிவில்லாத இரக் கமே, விலையேறப்பெற்ற இரட்சிப் பை நம்வாழ்க்கையில் கொண்டு வ ந்துள்ளது(எபே.2:4,5). 3.மகிமையின் ஐசுவரியம்: கர்த்தருடைய மகிமை யின்ஐசுவரியமே,இந்த மண்ணான சரீரத்தை தமதுமகிமையின் சாயலு க்கு ஒப்பாய் மறுரூபப்படுத்தி, மகி மையின்ராஜ்ஜியத்தை சுதந்தரிக்க நம்மை ஆயத்தப்படுத்துகிறது (ரோ ம.9:23).4.விசுவாசத்தில் ஐசுவரியம்: நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்; ஆகவே நாம் ஜெயம்பெற்று, விசுவாசத்தில் வல் லவர்களாய் விளங்கச் செய்ய அவ ர் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார்*
*(யாக்.2:5).*

*பிரியமானவர்களே! கர்த்தர் உங்க ளுக்கு கொடுத்திருக்கிற ஐசுவரிய ங்கள் மகாபெரியது. அவைகள் இந் த உலக ஐசுவரியங்களைப் பார்க்கி லும் கோடிமடங்கு மேன்மையான வைகள். இப்படிப்பட்ட ஐசுவரியத் தை இந்தஉலகத்திலே எங்கும் போ ய் விலைகொடுத்து வாங்கமுடியா து.தேவன் உங்களுக்கென்று சம்பா தித்துக்கொடுத்த அவருடையஐசுவ ரியத்தை நீங்கள்அதிக கவனத்தோ டும் எச்சரிப்போடும்ஜாக்கிரதையா ய் உங்கள்வாழ்க்கையிலே காத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கட மை. உங்கள் ஜீவியத்தை பரிசுத்த ஆவியானவரே வழிநடத்தும்படி அ வருடையகரத்திலே உங்களை கொ டுத்துவிடும்போது, அவர் உங்களிட த்தில்ஒப்புவிக்கப்பட்ட அந்த விலை மதிப்புமிக்க ஐசுவரியங்களை (நற் பொருளை), கர்த்தருடைய வருகை மட்டும் காத்துக்கொள்வார் (1தீமோ. 1:14). தேவனால் உங்களுக்கென்று முத்தரிக்கப்பட்ட இந்த ஆவிக்குரிய ஐசுவரியங்களை வஞ்சிக்கவோ,அ ழிக்கவோ எந்த சத்துருவுக்கும்,மாம் சக் கிரியைகளுக்கும் அதிகாரமில் லை. ஆவிக்குரிய ஓட்டத்திலே எப் பொழுதும் உங்கள் கண்களை கர்த் தர்மேல் மாத்திரம் பதித்தவர்களாக ஓடுங்கள். நிச்சயமாகவே உங்களு க்கென்றுவைத்திருக்கிற ஐசுவரிய ங்களை உங்கள் வாழ்க்கையிலே ச ம்பூரணமாய் நீங்கள் அனுபவிப்பீர் கள்.கர்த்தருக்குமுன்பாக எப்பொழு தும் தாழ்மையின் சிந்தையை தரித் துவாழுங்கள். ஈசாக்கை கர்த்தர் ஆ சீர்வதித்ததினால்,அவன் ஐசுவரிய வானாகி வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்(ஆதி.26:13). அதே தேவன், உங்களையும் விருத் தியடையப்பண்ணி, இந்த சமுதாய த்தின் கண்களுக்குமுன்பாக உங்க ளை மகிமையாய் உயர்த்தி மேன் மைப்படுத்துவார். பயப்படாதிருங்க ள்! நீங்கள் கர்த்தருடைய ஐசுவரிய த்திலே பெருக உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன். உங்களுக்காக ஜெபிக்கிறேன்.*

Pr. Y. Stephen
Aroma of Christ Ministry
Chennai - South India
GP/PP/Mob: +917667709977.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.