[17/08, 07:49] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*
*DAY 125, 17/08/2023 THURSDAY*
*1 CHRONICLES : 17 - 21*
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[17/08, 07:49] (W) Arun Selva Kumar: 🌈 *As Christians, we need to stand for what is right. A lot of people, instead of standing on the promises, are sitting on the premises.*
⛹️♂️ *Application:I* Chr.18:11- In order to become a king over that land, there were enemies to be driven out. *The child of God in our day has enemies also. In Ephesian. 6:11 we are told to “Put on the whole armour of God….” Our enemy doesn’t happen to be a flesh and blood enemy. Our enemy is a spiritual enemy. As Christians, we need to stand for what is right. A lot of people, instead of standing on the promises, are sitting on the premises. That is true.* We have spiritual enemies that must be overcome.
⚠️I Chr. Ch.21: Everyone seems to think that the matter of Bathsheba is a terrible sin, and we agree it was an awful sin. But in this chapter, as in all of Chronicles, we are given God’s perspective. *God does not record David’s sin with Bathsheba in the Book of Chronicles, but He does record this sin of numbering the people because it is on the spiritual level. It won’t affect David’s salvation one whit, but it certainly is going to affect him and the nation of Israel in their personal relationship with God.*
💡I Chr. 21:4-6- What a contrast this is to David, the shepherd boy, when he came into the camp and saw the great giant Goliath strutting up and down defying Israel. *This little shepherd boy didn’t want to take a census; he didn’t number the army. He just said, “Let me go out after him.” Why did he have the courage to do it? Well, he trusted the Lord. He went out with a sling and five stones! We don’t feel the need of God when we have one million men. When we have only a slingshot and five stones, we know we need Him.*
💪🏼I Chr.21:27- The sword of judgment was sheathed. But at Golgotha, that sword pierced the side of the Lord Jesus Christ. *As someone has said, “I got into the heart of God through a spear wound.”*
Jaya Pradeep-Kodaikanal.
[17/08, 07:49] (W) Arun Selva Kumar: நாள்: 125
17.08.2023
வியாழக்கிழமை
*1நாளாகமம்: 17-21*
💐💐💐💐💐💐💐
★தாவீது இஸ்ரவேல் ஜனங்களை இலக்கம் பார்க்கச் செய்த காரியம் கர்த்தரின் பார்வையில் ஆகாததானது.
*குறைந்த எண்ணிக்கை கொண்ட ஜனங்களைக் கொண்டு சத்துருவின் எப்பேர்ப்பட்ட வெள்ளம் போன்ற சேனையையும் மேற்கொண்டு ஜெயம் தர கர்த்தர் வல்லவர்* என்பதை தாவீது ஒருகணம் சிந்திக்கத் தவறி விட்டார். எனவே தான் இலக்கம் பார்க்கச் செய்தார். இச்செய்கை கர்த்தரின் பார்வையில் தவறான காரியமாக அமைந்ததால் கர்த்தர் ஜனங்களை வாதிக்க நினைத்தார்.
★ அப்போது கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து எருசலேமிற்கு நேராக நீட்டியிருந்தார்.
★ உடனே தாவீதும் மூப்பர்களும் இரட்டு உடுத்தி முகம் குப்புற விழுந்தார்கள்.
★அப்போது தாவீது தேவனை நோக்கி:
"ஜனத்தை எண்ணச் சொன்னவன் நானல்லவோ..?
*நான் தான் பாவஞ்செய்தேன்*;
பொல்லாப்பு நடப்பித்தேன்;
*இந்த ஆடுகள் என்ன செய்தது*...?
என் தேவனாகிய கர்த்தாவே,
வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றார்.
(1நாளாகமம்: 21:17)
எவ்வளவு தாழ்மையான வேண்டுதல் பார்த்தீர்களா...?
★ தன் பாவங்களை உடனடியாக ஒப்புக்கொண்டு கர்த்தரிடம் மன்னிப்பு கேட்பது தாவீதின் நற்பண்பு.
★ மற்றவர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று சுயநலமாக செயல்படாத நற்பண்பு.
★ அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் பலர், தாங்கள் தப்பித்துக் கொண்டு தன் கீழ் பணிபுரியும் அப்பாவி ஊழியர்களை மாட்டி வைத்து விட்டு நல்லவர்கள் போல் நடந்து கொள்வதை பார்த்திருக்கிறோம் அல்லவா...?
தாவீதின் வாழ்க்கையில் காணப்பட்ட நற்பண்புகளை நாம் நம் வாழ்க்கையில் கடைபிடிப்போமாக.
*ஆமென்*🙏
✍️ Bhavani Jeeja Devaraj, Nagercoil.
Admin: Group No. 2068
[17/08, 07:49] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣2️⃣5️⃣
1 Chronicles 17-21
*WHAT A GOD WE SERVE* ❗️
*God expresses His pleasure and displeasure to His children* ‼️
💥 Lord, You have been pleased to bless the house of Your servant, that it may continue before You forever; for You have blessed it, O Lord, and it shall be blessed forever (17:27)
💥 God was displeased with this thing. “Go and tell David, saying, ‘Thus says the Lord: “I offer you three things; choose one of them for yourself, that I may do it to you.”So Gad came to David and said to him, “Thus says the Lord: ‘Choose for yourself, ’(21:7,10,11)
*The same person pleased and displeased God ⁉️ Satan stood up and moved David (21:1) ❓️How vigilant we should be* ‼️
🙏🙏 *Search me* , O God, and know my heart; *Try me* , and know my anxieties; And *see if there is any wicked way in me* , And lead me in the way everlasting.(Ps 139:23,24)
Usha
[17/08, 07:49] (W) Arun Selva Kumar: *17.08.2023*
🔸 *தேவனுடைய ஊழியத்தை அவருடைய சித்தத்தின்படி செய்யுங்கள்* 🔸
▶️ *தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமரவீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான். அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான்* (1 நாளாகமம் 17:1-2).
💥 தாவீது ராஜா ஒரு ஆடம்பரமான, அழகான வீட்டில் வசித்து வந்தான். ஆனால் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி ஒரு கூடாரத்தில் இருந்தது. உடன்படிக்கைப் பெட்டியை விட ஆடம்பரமான வீட்டில் தான் வசித்துவருகிறேன் என்ற எண்ணம் தாவீதை வருத்தப்படுத்தியது. கூடாரத்திற்கு பதிலாக ஒரு ஆலயத்தைக் கட்டுவது மிகவும் நேர்த்தியாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்று தாவீது எண்ணினான். தமக்கு ஆலயம் கட்டும்படி தேவன் யாரிடமும் கேட்டதில்லை. *தேவன் அறிவித்ததைவிட அதிகமாக செய்ய தாவீது விரும்பினான்.* இது தேவனுடனான நமது உறவில் அற்புதமான ஒரு அனுபவம். *தேவனுடைய பிள்ளைகள் உலகத்தில் தேவனுடைய ராஜ்யத்தை முன்னெடுப்பதற்கு தங்கள் சிறந்த திறன்களைப் பயன்படுத்த ஆர்வமாக இருக்க வேண்டும்.*
💥 தாவீது இதைப் பற்றி நாத்தானிடம் கூறியபோது, தேவன் அவனோடு இருக்கிறபடியால், தாவீதை அவன் விரும்பியதைச் செய்யும்படி நாத்தான் ஊக்கப்படுத்தினான். *நாத்தானின் ஆலோசனை அவனுடையது, தேவனால் கொடுக்கப்ப ட்டதல்ல.* தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக இருக்க வேண்டுமென்பது தேவனுடைய சித்தமாக இருக்கலாம், ஆனால் தாவீது ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்பது அவருடைய சித்தமாக இருக்கவில்லை. அன்றிரவு, தாவீது ஆலயத்தை கட்டப்போவதில்லை, ஆனால் தாவீதின் குமாரன் காட்டுவான் என்று தேவன் நாத்தானுக்கு வெளிப்படுத்தினார்.
💥 *தாவீது ஆலயத்தைக் கட்ட தேவன் விரும்பவில்லை என்று தெரிந்ததும், அவன் ஏமாற்றமடையாமல், அதன் கட்டுமானத்திற்கான அனைத்து பொருட்களையும் சேகரித்தான்* (1 நாளாகமம் 29:2-3). சாலொமோன் ஆலயத்தைக் கட்டுவதற்கு தாவீது எல்லா ஆயத்தங்களையும் செய்யவேண்டமென்பது தேவனுடைய சித்தம். இஸ்ரவேலர்களை கானானுக்கு அருகில் கொண்டு வருவதற்கு தேவன் மோசேயைப் பயன்படுத்தியதையும், அதை அவர்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோசுவாவைப் பயன்படுத்தியதையும் நாம் நினைவுகூரலாம். *"ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்."* என்று வேதம் கூறுகிறது (ரோமர் 9:16).
💥 *நம் விருப்பம் நிறைவேறவில்லை என்றால் ஏமாற்றத்தில் மனம் தளரக்கூடாது.* மாறாக, அதை நிறைவேற்ற மற்றவர்களுக்கு உதவலாம். நம்மால் கட்ட இயலவில்லை என்றால், வேறொருவர் கட்டுவதற்காகப் பொருட்களை சேகரிக்கலாமே. *அனைத்தும் தேவனுடைய விருப்பத்தையும் வழிநடத்துதலையும் சார்ந்திருக்க வேண்டும்.*
💥 இயேசுவின் வார்த்தைகள்: *"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்."* (மத்தேயு 6:33). தமக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்ற தாவீதின் விருப்பத்தில் தேவன் மகிழ்ச்சியடைந்து அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுவதாக வாக்குறுதி அளித்தார். தாவீதின் சந்நிதியினருக்கு ராஜ்யபாரத்தைத் தரவேண்டுமன்பது தேவனுடைய விருப்பம். *இந்தச் சிங்காசனம் கிறிஸ்துவுக்குள் என்றென்றும் நிலைநிறுத்தப்படும்.* உண்மையுள்ள தாவீதுக்கு எவ்வளவு பெரிய வெகுமதி! *கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தின் மூலம் நாம் அனைவரும் இந்த நித்திய ராஜ்யத்தில் பங்குள்ளவர்கள் என்பதை உணர்ந்துகொள்வது எவ்வளவு அற்புதமானது!*
🔹 *தேவனுடைய சித்தத்தின்படி அவருடைய ஊழியத்தில் ஈடுபட்டுள்ளோம் என்ற நிச்சயம் நமக்குண்டா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தேவனுடைய பிள்ளைகள் உலகத்தில் தேவனுடைய ராஜ்யத்தை முன்னெடுப்பதற்கு தங்கள் சிறந்த திறன்களைப் பயன்படுத்த ஆர்வமாக இருக்க வேண்டும்.*
2️⃣ *தேவனுடைய ஊழியத்தில் நாம் ஈடுபடுவது மனித விருப்பத்தையோ முயற்சியையோ சார்ந்தது அல்ல மாறாக தேவனுடைய இரக்கத்தைச் சார்ந்தது.*
3️⃣ *நம் விருப்பம் நிறைவேறாவிட்டால் ஏமாற்றத்தில் மனம் தளரக் கூடாது. மாறாக, அதை நிறைவேற்ற மற்றவர்களுக்கு உதவலாம்.*
4️⃣ *நாம் முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடினால், நாம் கேட்காமலேயே மற்ற அனைத்தும் நமக்குக் கூடக்கொடுக்கப்படும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[17/08, 07:49] (W) Arun Selva Kumar: 1. நாளாகமம்.21.
🌹🌹🌹🌹🌹🌹
"ஆலயத்தை எங்கே கட்டுவது"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.
ராஜா சொன்னது தவறு என்று தாவீதிடம் பேச யோவாப் பயப்படவில்லை.
தேசத்தைக் கணக்கிடுவதற்கான முட்டாள்தனமான விருப்பத்தை மறுபரிசீலனை செய்யும்படி அவர் தாவீதை சாமர்த்தியமாக கேட்டார்.
தாவீது தனது மகிமைக்காக சிலவற்றை தனக்காக எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார்.
கடவுளின் இதயத்திற்கு ஏற்ற மனிதன் பாவமற்றவன் அல்ல.
அவனுடைய பாவங்கள் அவனுடைய வாழ்க்கையின் தோல்விகள்.
தாவீது தீர்க்கதரிசியை ஒரு மத்தியஸ்தராகப் பயன்படுத்தவும், கடவுளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் தீர்க்கதரிசிக்கு பதிலளிக்கவும் கடவுள் விரும்பினார்.
தாவீது கொள்ளை நோய் மூன்று நாட்கள் இருப்பதற்கு தேர்ந்தெடுத்தார்.
தாவீதும் , மூப்பர்களும் கடவுளுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தினார்கள்.
தாவீது மனந்திரும்பினார்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196.
[17/08, 07:49] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *தவறாக புரிந்து கொள்ளப்படுதல்* 🍂
தாவீது அம்மோனிய மன்னன் நாகாஸ் தனக்குக் காட்டிய தயவுசெய்து நன்மை செய்ய விரும்பினான். நாகாஸ் இறந்துவிட்டான், *தாவீது அவன் மகன் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல தன் ஸ்தானாபதிகளை அனுப்பினான்*. ஆனால் அவனது *இனிமையான செயல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது*.
அவனுடைய ஸ்தானாபதிகள் அவமானப்படுத்தப்பட்டனர் (1 நாளா 19:1-5). தாவீதின் நோக்கங்கள் தூய்மையானவை, நல்லவை. *அவனது செயல்களின் பின்னணியில் மறைமுகமான கெட்ட நோக்கங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் அவனுடைய செயல்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன.*
தாவீது பிரபலமான ராஜாவாக இருந்தாலும் தவறாகக் கருதப்பட்டான். *தவறாக புரிந்து கொள்ளப்படுவதில் இருந்து யாரும் விதிவிலக்கு இல்லை.* எனவே தவறாகப் புரிந்து கொள்ளப்படும்போது விரக்தியடைய வேண்டாம்.
உங்களுடைய காரியங்கள் சரியாக மாறலாம் அல்லது நல்ல நோக்கங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். *இவ்விரண்டையும் சரியான மனப்பான்மையுடன் எதிர்கொள்ள தைரியமாக இருங்கள்.* சில சமயங்களில் *அவமதிப்பு மற்றும் தவறான புரிதல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 17, 2023_
[17/08, 07:49] (W) Arun Selva Kumar: *✝️GOD’S REDEMPTIVE PLAN✝️*
[DAY - 125] 1 Chronicles Chapter 21
☄️The story of David's restitution and the altar that later became known as Golgotha is a powerful testament to God's sovereignty, forgiveness, and redemptive plan.
1️⃣ *DAVID’S SIN AND GOD’S WRATH*
🔹The census was a manifestation of David's pride and desire to boast in the size and strength of his kingdom.
🔹In response to David's sinful act, God sent the prophet Gad to convey His displeasure and offer three potential punishments.
🔹David was given the choice between three years of famine, three months of devastation by enemies, or three days of pestilence.
🔹Recognizing the gravity of his transgression, David humbled himself and repented before God, acknowledging his guilt and pleading for mercy. (1 Chronicles 21:13).
2️⃣ *THE ANGEL’S JUDGEMENT AND THE ALTAR*
🔸As a consequence of David's sin, God unleashed a devastating pestilence on Israel, resulting in the death of 70,000 people.
🔸However, as the angel of destruction approached Jerusalem, God, in His mercy, halted the angel's hand when it reached the threshing floor of Araunah the Jebusite.
🔸This specific location would later become the site of the altar that bore witness to David's redemption and God's plan for Salvation.
3️⃣ *DAVID’S PURCHASE AND OFFERING*
🔺Compelled by the urgency to appease God's wrath, David approached Araunah and offered to buy the threshing floor to build an altar and make sacrifices.
🔺Araunah, moved by David's remorse and desire to reconcile with God, generously offered the land along with the oxen and wood required for the offering as a gift.
🔺David's response reflected the depth of his repentance and his refusal to offer God something that cost him nothing.
4️⃣ *THE TRANSFORMATION OF GOLGOTHA*
▫️David offered burnt offerings and peace offerings in the altar.
▫️This act of worship and atonement marked the turning point, as God responded by accepting David's offerings and halting the pestilence.
▫️This site, which was initially a place of judgment and punishment, would later be known as Golgotha, the place where Jesus Christ, the Son of God, would be crucified for the sins of humanity.
♥️ *LIFE LESSONS*
💥The story of David's restitution and the altar that became Golgotha exemplifies God's willingness to forgive and redeem those who genuinely repent.
*‼️LET US WORSHIP GOD FOR HIS UNFAILING GRACE AND LOVE‼️*
Princess Hudson
[17/08, 07:49] (W) Arun Selva Kumar: *தேவரீர் உமது அடியானை அறிவீர்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1 நாளாகமம் 17: 18.
1. ஆம், தாவீது, கர்த்தரை நோக்கி, *தேவரீர் உமது அடியானை அறிவீர் என்றார். ஆம் , நம்முடைய தேவன் நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிறார். நம் உட்காருதலை, எழுந்திருக்குதலை எல்லாம் அவர் அறிந்திருக்கிறார். நம் நினைவுகளை தூரத்தில் இருந்தே அறிந்திருக்கிறார்*. அது மட்டுமா?
நாம் *நம்முடைய தாயின் கர்ப்பத்தில் இருந்த போதே அவர் நம் கருவை அறிந்திருக்கிறார் . கண்டிருக்கிறார் . நம் எலும்புகள் உருவாகும் போதே நம் எலும்புகள் அவர் கண்களுக்கு மறைவாயிருக்கவில்லை. அவைகளையும் அறிந்திருக்கிறார்.* ஆச்சரியமாயிருக்கிறதல்லவா?
2. ஆம், *நாம் எதை சிந்திக்கிறோம், எதை பேசுகிறோம், செய்கிறோம் எல்லாவற்றையுமே அவர் அறிந்திருக்கிறார். நம் வாயில் சொல் பிறப்பதற்கு முன்னே, நாம் என்ன பேசப் போகிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.*
ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? ஆம், இந்த அறிவு நமக்கு எட்டாததாயிருக்கிறது.!
3. *நம்முடைய மறைவான குற்றங்களையும், துணிகரமான பாவங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.* ஆம், இந்த மகத்துவமுள்ள தேவனுக்கு நிகரானவர் ஒருவருமில்லை. நம்மை அறிந்திருக்கிற, நம்மை காண்கிற தேவாதி தேவனை நாம் அறிந்திருக்கிறோமா ? *ஆம், அவரை அறிகிற அறிவே அறிவு.'*. அவரை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் அற்பமும்,குப்பையுமாக பவுல் எண்ணினார் .
ஆம். நம்மை அறிந்திருக்கிற தேவாதி தேவனை, நாமும் அறிந்து அவரில் அன்பு கூர கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[17/08, 07:49] (W) Arun Selva Kumar: *1 Chronicles 17*
David wanted to honour and glorify God by building a temple for Him and he thanked God for bringing him that far in life.
David wanted to please God as He blessed him in all walks of his life.
Are we trying to please and honour God like David? Unfortunately, we never really want to do more than God commands.
*Hebrews 11:6 says, "And without faith it is impossible to please God, because anyone who comes to him must believe that he exists and that he rewards those who earnestly seek him."*
It's because of God's incredible love and mercies we have reached so far. So let's have faith in Him, obey and do His will and please God.
*Licy John, India - 2010R*
[17/08, 04:47] +91 99431 72360: *17.08.2023*
🔸 *தேவனுடைய ஊழியத்தை அவருடைய சித்தத்தின்படி செய்யுங்கள்* 🔸
▶️ *தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமரவீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான். அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான்* (1 நாளாகமம் 17:1-2).
💥 தாவீது ராஜா ஒரு ஆடம்பரமான, அழகான வீட்டில் வசித்து வந்தான். ஆனால் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி ஒரு கூடாரத்தில் இருந்தது. உடன்படிக்கைப் பெட்டியை விட ஆடம்பரமான வீட்டில் தான் வசித்துவருகிறேன் என்ற எண்ணம் தாவீதை வருத்தப்படுத்தியது. கூடாரத்திற்கு பதிலாக ஒரு ஆலயத்தைக் கட்டுவது மிகவும் நேர்த்தியாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்று தாவீது எண்ணினான். தமக்கு ஆலயம் கட்டும்படி தேவன் யாரிடமும் கேட்டதில்லை. *தேவன் அறிவித்ததைவிட அதிகமாக செய்ய தாவீது விரும்பினான்.* இது தேவனுடனான நமது உறவில் அற்புதமான ஒரு அனுபவம். *தேவனுடைய பிள்ளைகள் உலகத்தில் தேவனுடைய ராஜ்யத்தை முன்னெடுப்பதற்கு தங்கள் சிறந்த திறன்களைப் பயன்படுத்த ஆர்வமாக இருக்க வேண்டும்.*
💥 தாவீது இதைப் பற்றி நாத்தானிடம் கூறியபோது, தேவன் அவனோடு இருக்கிறபடியால், தாவீதை அவன் விரும்பியதைச் செய்யும்படி நாத்தான் ஊக்கப்படுத்தினான். *நாத்தானின் ஆலோசனை அவனுடையது, தேவனால் கொடுக்கப்ப ட்டதல்ல.* தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக இருக்க வேண்டுமென்பது தேவனுடைய சித்தமாக இருக்கலாம், ஆனால் தாவீது ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்பது அவருடைய சித்தமாக இருக்கவில்லை. அன்றிரவு, தாவீது ஆலயத்தை கட்டப்போவதில்லை, ஆனால் தாவீதின் குமாரன் காட்டுவான் என்று தேவன் நாத்தானுக்கு வெளிப்படுத்தினார்.
💥 *தாவீது ஆலயத்தைக் கட்ட தேவன் விரும்பவில்லை என்று தெரிந்ததும், அவன் ஏமாற்றமடையாமல், அதன் கட்டுமானத்திற்கான அனைத்து பொருட்களையும் சேகரித்தான்* (1 நாளாகமம் 29:2-3). சாலொமோன் ஆலயத்தைக் கட்டுவதற்கு தாவீது எல்லா ஆயத்தங்களையும் செய்யவேண்டமென்பது தேவனுடைய சித்தம். இஸ்ரவேலர்களை கானானுக்கு அருகில் கொண்டு வருவதற்கு தேவன் மோசேயைப் பயன்படுத்தியதையும், அதை அவர்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோசுவாவைப் பயன்படுத்தியதையும் நாம் நினைவுகூரலாம். *"ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்."* என்று வேதம் கூறுகிறது (ரோமர் 9:16).
💥 *நம் விருப்பம் நிறைவேறவில்லை என்றால் ஏமாற்றத்தில் மனம் தளரக்கூடாது.* மாறாக, அதை நிறைவேற்ற மற்றவர்களுக்கு உதவலாம். நம்மால் கட்ட இயலவில்லை என்றால், வேறொருவர் கட்டுவதற்காகப் பொருட்களை சேகரிக்கலாமே. *அனைத்தும் தேவனுடைய விருப்பத்தையும் வழிநடத்துதலையும் சார்ந்திருக்க வேண்டும்.*
💥 இயேசுவின் வார்த்தைகள்: *"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்."* (மத்தேயு 6:33). தமக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்ற தாவீதின் விருப்பத்தில் தேவன் மகிழ்ச்சியடைந்து அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுவதாக வாக்குறுதி அளித்தார். தாவீதின் சந்நிதியினருக்கு ராஜ்யபாரத்தைத் தரவேண்டுமன்பது தேவனுடைய விருப்பம். *இந்தச் சிங்காசனம் கிறிஸ்துவுக்குள் என்றென்றும் நிலைநிறுத்தப்படும்.* உண்மையுள்ள தாவீதுக்கு எவ்வளவு பெரிய வெகுமதி! *கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தின் மூலம் நாம் அனைவரும் இந்த நித்திய ராஜ்யத்தில் பங்குள்ளவர்கள் என்பதை உணர்ந்துகொள்வது எவ்வளவு அற்புதமானது!*
🔹 *தேவனுடைய சித்தத்தின்படி அவருடைய ஊழியத்தில் ஈடுபட்டுள்ளோம் என்ற நிச்சயம் நமக்குண்டா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தேவனுடைய பிள்ளைகள் உலகத்தில் தேவனுடைய ராஜ்யத்தை முன்னெடுப்பதற்கு தங்கள் சிறந்த திறன்களைப் பயன்படுத்த ஆர்வமாக இருக்க வேண்டும்.*
2️⃣ *தேவனுடைய ஊழியத்தில் நாம் ஈடுபடுவது மனித விருப்பத்தையோ முயற்சியையோ சார்ந்தது அல்ல மாறாக தேவனுடைய இரக்கத்தைச் சார்ந்தது.*
3️⃣ *நம் விருப்பம் நிறைவேறாவிட்டால் ஏமாற்றத்தில் மனம் தளரக் கூடாது. மாறாக, அதை நிறைவேற்ற மற்றவர்களுக்கு உதவலாம்.*
4️⃣ *நாம் முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடினால், நாம் கேட்காமலேயே மற்ற அனைத்தும் நமக்குக் கூடக்கொடுக்கப்படும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[17/08, 04:47] +91 99431 72360: நாள்: 125
17.08.2023
வியாழக்கிழமை
*1நாளாகமம்: 17-21*
💐💐💐💐💐💐💐
★தாவீது இஸ்ரவேல் ஜனங்களை இலக்கம் பார்க்கச் செய்த காரியம் கர்த்தரின் பார்வையில் ஆகாததானது.
*குறைந்த எண்ணிக்கை கொண்ட ஜனங்களைக் கொண்டு சத்துருவின் எப்பேர்ப்பட்ட வெள்ளம் போன்ற சேனையையும் மேற்கொண்டு ஜெயம் தர கர்த்தர் வல்லவர்* என்பதை தாவீது ஒருகணம் சிந்திக்கத் தவறி விட்டார். எனவே தான் இலக்கம் பார்க்கச் செய்தார். இச்செய்கை கர்த்தரின் பார்வையில் தவறான காரியமாக அமைந்ததால் கர்த்தர் ஜனங்களை வாதிக்க நினைத்தார்.
★ அப்போது கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து எருசலேமிற்கு நேராக நீட்டியிருந்தார்.
★ உடனே தாவீதும் மூப்பர்களும் இரட்டு உடுத்தி முகம் குப்புற விழுந்தார்கள்.
★அப்போது தாவீது தேவனை நோக்கி:
"ஜனத்தை எண்ணச் சொன்னவன் நானல்லவோ..?
*நான் தான் பாவஞ்செய்தேன்*;
பொல்லாப்பு நடப்பித்தேன்;
*இந்த ஆடுகள் என்ன செய்தது*...?
என் தேவனாகிய கர்த்தாவே,
வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றார்.
(1நாளாகமம்: 21:17)
எவ்வளவு தாழ்மையான வேண்டுதல் பார்த்தீர்களா...?
★ தன் பாவங்களை உடனடியாக ஒப்புக்கொண்டு கர்த்தரிடம் மன்னிப்பு கேட்பது தாவீதின் நற்பண்பு.
★ மற்றவர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று சுயநலமாக செயல்படாத நற்பண்பு.
★ அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் பலர், தாங்கள் தப்பித்துக் கொண்டு தன் கீழ் பணிபுரியும் அப்பாவி ஊழியர்களை மாட்டி வைத்து விட்டு நல்லவர்கள் போல் நடந்து கொள்வதை பார்த்திருக்கிறோம் அல்லவா...?
தாவீதின் வாழ்க்கையில் காணப்பட்ட நற்பண்புகளை நாம் நம் வாழ்க்கையில் கடைபிடிப்போமாக.
*ஆமென்*🙏
✍️ Bhavani Jeeja Devaraj, Nagercoil.
Admin: Group No. 2068
[17/08, 04:47] +91 99431 72360: *நாள் 125 / 365*
*1 நாளாகமம் 17 -21*
*கர்த்தரை நம்புங்கள்*…
தாவீது ,தேவனுக்காகச் செய்யப்படும் நன்மையான காரியங்களானாலும்.. தேவனுடைய சித்தத்தின்படியே செய்யப்படவேண்டுமென்பதைத் தனது தவறிலிருந்து.. கற்றுக் கொண்டான்…
அதனால், தேவனுக்கு வீட்டைக் கட்டவேண்டுமென்ற தனது
வாஞ்சையை..முதலாவது நாத்தானிடம் கூறினான்..
(1 நாளா.17 : 1,2 )
*கர்த்தர் தாவீதின் உள்ளான* *நோக்கத்தில்*..
*பிரியங்கொண்டார்*.
*ஆனால்,கர்த்தர் தாவீதுக்குக்* *கொடுத்த பதில்*..
*தாவீதே..நான் உனக்கு* *வீட்டைக் கட்டுவேன் என்பதே*..
மேலும்..தாவீது அல்ல, தாவீதின் குமாரன்.. தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுவான். சவுலிடமிருந்து தமது கிருபையை விலகப்பண்ணினது போல் ..அவனைவிட்டு விலகப்பண்ணமாட்டேன்..
அவனுடைய சிங்காசனம் நிலைவரப்படும்.
அது நித்திய சிங்காசனமாய் இருக்கும் என்ற தமது வாக்குத்தத்தங்களையும் கர்த்தர் அவனுக்குக் கூறினார்..
( 1 நாளா. 17 : 10-14 )
*நித்திய சிங்காசனம் என்பது*.. *வரப்போகிற மேசியாவைக்* *குறித்தது என்பதைத் தாவீது* *புரிந்துகொண்டான்*.
மேசியா ,ஸ்திரீயின் வித்தாக இருக்கவேண்டும்.. அவர் ஆபிரகாமின் சந்ததியிலிருந்து வரவேண்டும்.. யூதா வம்சத்தில் தோன்ற வேண்டும் என்பதைத் தாவீது ஏற்கனவே அறிந்திருந்தான்.
இப்பொழுது, அந்த மேசியா தாவீதின் வம்சத்திலிருந்து வரப்போகிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தான்.
உமது அடியானுடைய வீட்டைக் குறித்து.. வெகு தூரமாயிருக்கும் காலத்தின் செய்தியையும் சொல்லி.. என்னை மகா மேன்மையின் சந்ததியின் மனுஷனாகப் பார்த்தீர் என்று வியந்து பேசினான்.
கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள்.. தனக்கு நிறைவேறவேண்டுமென்று..
தாவீது கர்த்தரிடத்தில் தன்னைத் தாழ்த்தி ஜெபம்பண்ணினான்..
( 1 நாளா.17 : 16 -27 )
சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்களுக்கு.. தாவீதின் சிங்காசனம்.. நித்திய சிங்காசனம் என்ற வாக்குத்தத்தம் உற்சாகத்தைக் கொடுத்தது.
அவர்கள் அதை நம்பினார்கள்.. *தாவீதின் சந்ததியிலிருந்து* *மேசியா வருவார்*,
*அவர் தங்கள்* *எதிரிகளிடமிருந்து.. தங்களை* *விடுவிப்பார் என்று* *காத்திருந்தார்கள்*..
கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலேயும்.. உங்களுக்கு வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருப்பாரென்றால்.. தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும்.. அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
*நாம்* *நல்லவர்களாயிருப்பதினால்* *கர்த்தர் நம்மைத்* *தெரிந்துகொள்ளவில்லை..*.
*அவர்* *நல்லவராயிருப்பதினால்*.. *அவருடைய கிருபை என்றும்* *மாறாததாயிருப்பதினால்*,
*அவர் உடன்படிக்கையில்* *உண்மையுள்ளவராயிருப்பதினால்*..*தகுதியில்லாத* *நம்மையும்* *இரட்சித்திருக்கிறார்*.
*அவருடைய பிள்ளைகளாகும்*
*சிலாக்கியத்தையும்* *கொடுத்திருக்கிறார்*..
*அந்த அன்புள்ள தேவன்*.. *உங்களையும் என்னையும்* *மறப்பாரா*..?
*நிச்சயமாக தம்முடைய* *வாக்குத்தத்தத்தை*..
*தம்முடைய வேளையிலே* *நிறைவேற்றுவார்*..
*நம்புங்கள்*...
“ *கர்த்தர்மேல் நம்பிக்கை* *வைத்து ..கர்த்தரைத் தன்* *நம்பிக்கையாகக்* *கொண்டிருக்கிற மனுஷன்*
*பாக்கியவான்*..” *ஆமென்*..
( எரே. 17 : 7 )
மாலா டேவிட்
[17/08, 04:47] +91 99431 72360: *தேவரீர் உமது அடியானை அறிவீர்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1 நாளாகமம் 17: 18.
1. ஆம், தாவீது, கர்த்தரை நோக்கி, *தேவரீர் உமது அடியானை அறிவீர் என்றார். ஆம் , நம்முடைய தேவன் நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிறார். நம் உட்காருதலை, எழுந்திருக்குதலை எல்லாம் அவர் அறிந்திருக்கிறார். நம் நினைவுகளை தூரத்தில் இருந்தே அறிந்திருக்கிறார்*. அது மட்டுமா?
நாம் *நம்முடைய தாயின் கர்ப்பத்தில் இருந்த போதே அவர் நம் கருவை அறிந்திருக்கிறார் . கண்டிருக்கிறார் . நம் எலும்புகள் உருவாகும் போதே நம் எலும்புகள் அவர் கண்களுக்கு மறைவாயிருக்கவில்லை. அவைகளையும் அறிந்திருக்கிறார்.* ஆச்சரியமாயிருக்கிறதல்லவா?
2. ஆம், *நாம் எதை சிந்திக்கிறோம், எதை பேசுகிறோம், செய்கிறோம் எல்லாவற்றையுமே அவர் அறிந்திருக்கிறார். நம் வாயில் சொல் பிறப்பதற்கு முன்னே, நாம் என்ன பேசப் போகிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.*
ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? ஆம், இந்த அறிவு நமக்கு எட்டாததாயிருக்கிறது.!
3. *நம்முடைய மறைவான குற்றங்களையும், துணிகரமான பாவங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.* ஆம், இந்த மகத்துவமுள்ள தேவனுக்கு நிகரானவர் ஒருவருமில்லை. நம்மை அறிந்திருக்கிற, நம்மை காண்கிற தேவாதி தேவனை நாம் அறிந்திருக்கிறோமா ? *ஆம், அவரை அறிகிற அறிவே அறிவு.'*. அவரை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் அற்பமும்,குப்பையுமாக பவுல் எண்ணினார் .
ஆம். நம்மை அறிந்திருக்கிற தேவாதி தேவனை, நாமும் அறிந்து அவரில் அன்பு கூர கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[17/08, 04:47] +91 99431 72360: 1. நாளாகமம்.21.
🌹🌹🌹🌹🌹🌹
"ஆலயத்தை எங்கே கட்டுவது"
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.
ராஜா சொன்னது தவறு என்று தாவீதிடம் பேச யோவாப் பயப்படவில்லை.
தேசத்தைக் கணக்கிடுவதற்கான முட்டாள்தனமான விருப்பத்தை மறுபரிசீலனை செய்யும்படி அவர் தாவீதை சாமர்த்தியமாக கேட்டார்.
தாவீது தனது மகிமைக்காக சிலவற்றை தனக்காக எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார்.
கடவுளின் இதயத்திற்கு ஏற்ற மனிதன் பாவமற்றவன் அல்ல.
அவனுடைய பாவங்கள் அவனுடைய வாழ்க்கையின் தோல்விகள்.
தாவீது தீர்க்கதரிசியை ஒரு மத்தியஸ்தராகப் பயன்படுத்தவும், கடவுளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் தீர்க்கதரிசிக்கு பதிலளிக்கவும் கடவுள் விரும்பினார்.
தாவீது கொள்ளை நோய் மூன்று நாட்கள் இருப்பதற்கு தேர்ந்தெடுத்தார்.
தாவீதும் , மூப்பர்களும் கடவுளுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தினார்கள்.
தாவீது மனந்திரும்பினார்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குழு எண்.2196.
[17/08, 04:47] +91 99431 72360: *ஷாலோம்* 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👨👧👦
🙋♂️🙋♀️ நாம் *1நாளாகமம் 21** இல் இருக்கிறோம்
*ஒர்னானின் களம்*
*ARAUNAH'S THRESHING FLOOR*
📝 இன்றைய வாசகப் பகுதியில், ... *ஒர்னானின் களத்திலே* கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று *தாவீதுக்குச்* சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான். (வ. 18)
🙋♂️ பின்னர் தாவீது, *"தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே.."* என்றான். (1நாளா 22:1)
📍 தாவீது ஓர்னானை நோக்கி: *இந்தக் களத்தின் நிலத்திலே* நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு என்றான் (வ. 22)
📍 *ஒர்னான்* தாவீதுக்கு தன் களத்தை மனமுவந்து கொடுத்தார் (வ. 22-23).
எலிசாவைப் போலவே, ஒர்னாவும் சர்வாங்க தகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், போஜன பலிக்குக் கோதுமையும் கொடுத்தார். *(1இராஜா 19:19-21;* 1 நாளா 21:23)
🙋♂️ ஒர்னாவுக்கு *பெரிய இருதயம்* இருந்தது
".. இதையெல்லாம் நான் தருகிறேன்" என்று சொன்னதற்காக, தன் *மூதாதையர் சொத்தையும், தன் வாழ்வாதாரத்தையும்* மனமுவந்து கொடுத்தார். வ 23b.
நமது களத்தை அவருக்கு கொடுக்க நாம் தயாராக இருக்கிறோமா ❓
🙋♂️🙋♀️ ஒர்னான் விலையுயர்ந்த பரிசுகளை வழங்கினார்:
~ *களம்*
~ *போரடிக்கிற உருளைகள்*
~ *மாடுகள்*
~ *கோதுமை*
📌 இவ்வாறு, தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்.
26b வசனத்தில் தாவீதின் காணிக்கைகளை கர்த்தர் அக்கினியினால் பட்சித்து ஏற்றுக் கொண்டார் என்று கூறுகிறது.
📝 பிற்காலத்தில், ஆலயம் கட்ட தாவீதுக்கு கர்த்தர் காட்சியளித்தது *"மோரியா மலை"* என்று அங்கீகரிக்கப்பட்டது *(2 நாளா 3:1* )
📌 தாவீதின் பலி கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் மக்கள் மீதான *வாதை* நிறுத்தப்பட்டது (வ. 26-28)
📌 ஆனால் *கிறிஸ்துவின் பலியானது* அனைத்து *பயங்கரமான வாதை* (பாவங்கள்) அனைத்தையும் அகற்ற போதுமானதாக இருந்தது, ஏனெனில் *அவர் அனைத்தையும் செலுத்தி விட்டார்*
💞 அன்பான திருச்சபையே, ஊழியம் செய்வதில் உறுதியாக நிற்க *ஒர்னாக்கள்* தேவை.
இன்று, நமக்கான பிரச்சினை, கர்த்தருக்கு நாம் மதிப்புள்ள ஒன்றைக் கொடுப்பதற்கான அழைப்புக்கும் அப்பாற்பட்டது.
🙋♂️🙋♀️ *கர்த்தர் நம்மிடம் உள்ளவற்றில் சிறந்ததையே விரும்புகிறார் - எஞ்சியவையை அல்ல*.
தாவீதின் உறுதிமொழியை நாம் சிந்திப்போம்: *"இலவசமாக வாங்கி கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியிடமாட்டேன். "* (வ. 24பி).
🙏 *ஆண்டவரே, இது எனது புதிய அர்ப்பணிப்பு, விலைமதிப்பில்லாத எதையுமே நான் உங்களுக்கு கொடுக்க மாட்டேன்* 🛐
தேவனுக்கே மகிமை 🙏
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[17/08, 10:59] +91 99431 72360: 17.08.2023
*🎁சிப்பிக்குள் முத்து🎁*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*1 நாளா - 17 - 21*
*🎀முத்துச்சிதறல் : 125*
🍒🌿🍒🌿🍒
✍️நான் சகல இஸ்ரவேலோடும் உலாவி வந்த எவ்விடத்திலாகிலும், *நான் என் ஜனத்தை மேய்க்க கற்பித்த* யாதோறுவனை நோக்கி :......
*(1 நாளா - 17 : 6)*
🌿🍒🌿🍒🌿
✍️ஆண்டவர் ஆபிரகாம் என்னும் ஒரு மனிதனை தெரிந்துக்கொண்டு, விக்கிரக வழிபாட்டினரிடம் இருந்து அவரை வேறுபிரித்து, *பிரிந்து வந்து விடும்படி, அவர்கள் மத்தியில் இராமல் வெளியேறி விடும்படி அழைப்பு கொடுத்து,* அவருக்கு ஒரு தேசத்தை வாக்கருளினார். *(யோசுவா - 24ம் அதிகாரம் :, ஆதி - 12 : 1 - 4 :, அப்போ - 7 : 2 - 5)*
*ஆபிரகாம் கர்த்தரின் வாக்கை விசுவாசித்தார்.* எனவே தன் சுய தேசம், இனம், ஜனம் போன்றோரிடம் இருந்து வெளியேறினார். *பேசும் கடவுளாகிய கர்த்தரோடு நடந்தார்.*
கர்த்தரும் தாம் ஆபிரகாமுக்கு சொல்லி இருந்தப்படியே *இஸ்ரவேலருக்கென்று ஒரு தேசத்தை கொடுக்கும்படி அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து, வனாந்திர மார்க்கமாக வழிநடத்தி அவர்களுக்கு தாம் வாக்கருளி இருந்த பிரகாரமாகவே ஒரு பிரத்தியேகமான, தனித்துவமிக்க தேசத்தை அருளிய பின்பு,*
அவர் உலாவி வந்த எவ்விடத்திலும் சரி அவர் ஏற்படுத்திய எந்த தலைவர்களிடமும் இறைவன் எதிர்பார்த்த ஒரே காரியம்,
*அவர்கள்* (ஏற்படுத்தப்பட்ட தலைவர்கள் - அது நியாயாதிபதியாகவோ, இல்லை அரசராகவோ கூட இருந்திருக்கலாம், அவர்கள் )
*அவரது ஜனமாகிய இஸ்ரவேலை மேய்க்க வேண்டும், அவ்வளவே !*
இது தான் தலைவர்களை ஆண்டவர் ஏற்படுத்திய அவரது பிரதான நோக்கம் என்று *ஆண்டவருக்கு வீடு கட்ட நினைத்த தாவீதுக்கு ஆண்டவர் மீண்டும் ஒரு முறை இங்கு நினைவுப்படுத்துகிறார்.*
(17:6)
*✍️கர்த்தருடைய சிந்தைக்கு ஏற்ற விதமாக தாவீதும் நடந்துக்கொண்டார்.*
ஆடுகளின் பின்னே, ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த அவரை தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு அதிபதியாக ஆண்டவர் ஏற்படுத்தினார்.
*(2 சாமு - 7 : 8 :, 1 நாளா - 17 : 7)* தாவீதும் தம் மனதில் இஸ்ரவேலரை ஆடுகள் என்றே எண்ணி, தாம் அதன் மேய்ப்பன் என்னும் உணர்வோடு நடந்தார்.
*தன்னுடைய தவறினிமித்தம், ஆடுகள் மடிந்தப்போது,* "நான் தான் பாவம் செய்தேன் இந்த ஆடுகள் என்ன செய்தது❓️ உமது கை எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாக இருப்பதாக என்று கதறி துடித்தார். *(2சாமு - 24 : 17)*
ஆம், கர்த்தர் தன்னை தலைவனாக, அரசாட்சி செய்ய தெரிந்துக்கொண்டதின் நோக்கத்திற்கு இணங்க தாவீது நடந்துக்கொண்டார்.
🍇🫛🍇🫛🍇🫛
*ஆனாலும் அவர் மனதில் ஒரு சின்ன விருப்பம்.* கர்த்தருக்காக ஒரு ஆலயம், அதாவது ஒரு பிரமாண்டமான அரண்மனை கட்டவேண்டும் என்று விரும்பினார்.
*எம் மனதில் "கர்த்தருக்காக" என்னும் எண்ணத்தோடு துளிர்விடும் எந்த ஒரு "நல் விருப்பங்களையும்" அவர் கனபடுத்துகிறவர்.* குகைகளிலும், காடுகளிலும், வனாந்திரங்களிலும் ஓடி ஒளிந்து திரிந்த வாழ்வு முடிவுற்று, அமைதியும், ரணிப்புமான வாசஸ்தலம் தனக்கு உண்டாகிய போது, தாவீதின் மனம் கர்த்தருடையதை, அவரது பெட்டியை ஓர் தேவலையத்தில் வைக்க விரும்பிய அவரது நல் விருப்பத்தை கர்த்தர் கனப்படுத்தினாலும், தாவீதுக்கு அவர் நினைப்பூட்டியதெல்லாம்,
*உன்னை நான் தெரிந்துக்கொண்ட பிரதான நோக்கமே, என் ஜனத்தை மேய்க்கவே தவிர வேறொன்றும் இல்லை, என்றார்.* (17:6)
*🍅கர்த்தருக்காக வீடு கட்ட நினைத்தவருக்கு கர்த்தர் கொடுத்த பதிலுரை :*
*"நான் உனக்கு வீட்டை கட்டுவேன்"* என்பதாம்.
அழகான வாக்குறுதியை, இறைவன் அருளி, அவரோடு உடன்படிக்கையையும் ஏற்படுத்திக்கொண்டார். அந்த வாக்குறுதி : *"தாவீதின் குமாரனின் சிங்காசனம் என்றென்றும் நிலைபெற்றிருக்கும்"* என்பதாம்.
*இந்த வாக்குறுதி தாவீதின் குமாரனாம் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறும் என்று தேவ தூதன் மூலம் மரியாளிடம் உறுதி சொல்லப்பட்டது.* (லூக்கா - 1 : 30 - 33) இயேசு கிறிஸ்துவின் இப்பூமிக்குரிய இரண்டாம் விஜயத்தின்போது அவர் எழுத்து பூர்வமாக தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து இம்முழு உலகையும் அரசாட்சி செய்வார்.
*(மத்தே - 19 : 28)*
🔥ஆகையால், *"உனக்கு வீடு கட்டுவேன்"* என்னும் இந்த வாக்கு,
முற்றிலும்,
*தாவீதின் குமாரன் இயேசு கிறிஸ்துவின் நித்தியமான இராஜ்ஜியத்தை குறித்த வாக்காகும்.*
*அதன் சாராம்சம் :*
*🍏1. அவர் சிங்காசனத்தில் வீற்றிருக்க ஒரு குமாரன் இருப்பார்.* (1நாளா - 17 : 12)
*🍏2. அந்த குமாரன் தேவ ஆலயத்தை கட்டுவார்.*
(17 : 13)
*🍏3. அவருடைய இராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்.*
(17 : 14)
💐மேற்கண்ட கர்த்தரின் வாக்கினை தாவீதரசர் புரிந்துக்கொண்டார். ஆகையால் அவர் கர்த்தருடைய சந்நிதியில் பிரவேசித்து, அவர் சமூகத்தில் சொன்னது : *"தேவனான கர்த்தராகிய நீர், உமது அடியானுடைய வீட்டைக்குறித்து "வெகு தூரமாயிருக்கும் காலத்து செய்தியை" சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாக பார்த்தீர் !* என்றார்.
*🍉ஒரு நல்ல மேய்ப்பனுக்குரிய பணியினை தாவீதரசர் சரியாக, கச்சிதமாக, இறை உள்ளத்தின் விருப்பத்திற்கேர்ப்ப நிறைவேற்றிய மா மன்னன்.*
அந்த மன்னனின் நல் விருப்பத்திற்கும், அவரது உன்னத பணியாற்றத்திற்கும் கர்த்தர் அங்கீகாரம் அளித்ததற்க்கு அத்தாட்சி, அவர் இராஜாசனத்தை என்றென்றும் நிலைதொங்க செய்துள்ளார்.
*அது கிறிஸ்துவின் இராஜாசனமாக இந்நாள்வரை நிலைத்தோங்கி நிற்கிறது.* எந்நாளும் அங்கணமே நிலைதொங்கி நிற்க போகிறது.
*தலைவர்கள் அத்தனை பேரும் ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பர்களாக அழைக்கப்பட்டவர்கள்.*
அதை தான் இயேசு பேதுருவுக்கு திரும்ப திரும்ப நினைவுப்படுத்தினார்.
*(யோ - 21 : 15 - 17)*
🌻கர்த்தர் அவரவரை என்ன அழைப்பினால் அழைத்துள்ளாரோ அதில் மாத்திரம் கவனம் வைத்தலை குறித்து நாம் அறிந்துக்கொண்டோராக
*(எபே - 4 : 1)* *"ஆண்டவருக்காக என்று எண்ணி"* நாம் செயல்படும் எந்த தன்மையின் நல் விருப்பமும் கர்த்தரால் நல் ஆசியை பெற்று, என்றென்றும் அது நிலைபெற்றிருக்கும் என்பதை புரிந்துக்கொண்டு இறைவனுக்கு சேவையாற்றுவோம்.
*✒️Sis. Martha Lazar*
NJC, KodaiRoad
[17/08, 13:26] +91 99431 72360: *✝️GOD’S REDEMPTIVE PLAN✝️*
*✝️தேவனுடைய மீட்பின் திட்டம்✝️*
[நாள் - 125]
1 நாளாகமம் 21
☄️தாவீதின் மறுசீரமைப்பின் கதை மற்றும் பிற்காலத்தில் கொல்கொதா என்று அறியப்பட்ட பலிபீடம், இவை தேவனுடைய இறையாண்மை, மன்னிப்பு மற்றும் மீட்புத் திட்டத்திற்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும்.
1️⃣ *தாவீதின் பாவமும் தேவனுடைய கோபமும்*
🔹இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தாவீதின் பெருமை மற்றும் அவரது ராஜ்யத்தின் அளவு மற்றும் வலிமையில் பெருமை கொள்ள விரும்பியதை வெளிப்படுத்தியது.
🔹தாவீதின் பாவச் செயலுக்கு பதிலளிக்கும் விதமாக, அவருடைய அதிருப்தியை வெளிப்படுத்தவும் மூன்று சாத்தியமான தண்டனைகளை வழங்கவும், தேவன் காத் தீர்க்கதரிசியை அனுப்பினார்.
🔹தாவீதுக்கு மூன்று வருட பஞ்சம், அல்லது மூன்று மாதங்கள் எதிரிகளால் அழிவு அல்லது மூன்று நாட்கள் கொள்ளைநோய் ஆகிய தேர்வுகள் வழங்கப்பட்டது.
🔹தன் மீறுதலின் தீவிரத்தை உணர்ந்து, தாவீது தன்னைத் தாழ்த்தி, தேவனுக்கு முன்பாக மனந்திரும்பி, தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு, இரக்கத்திற்காக மன்றாடினான். (1 நாளாகமம் 21:13).
2️⃣ *தேவதூதனின் நியாயத்தீர்ப்பும் பலிபீடமும்*
🔸தாவீதின் பாவத்தின் விளைவாக, தேவன் இஸ்ரவேலின் மீது பேரழிவு தரும் கொள்ளைநோயைக் கட்டவிழ்த்துவிட்டார், இதன் விளைவாக 70,000 பேர் இறந்தனர்.
🔸எனினும், அழிவின் தூதன் எருசலேமை நெருங்கியதும், யெபூசியனாகிய ஒர்னானின் களத்தை அடைந்தபோது, தேவன் தம் இரக்கத்தால், தேவதூதனின் கையை நிறுத்தினார்.
🔸இந்த குறிப்பிட்ட இடம் பின்னர் தாவீதின் மீட்பு மற்றும் இரட்சிப்புக்கான தேவனுடைய திட்டத்திற்கு சாட்சியாக இருந்த பலிபீடத்தின் தளமாக மாறியது.
3️⃣ *தாவீதின் வாங்குதலும் வழங்குதலும்*
🔺தேவனுடைய கோபத்தைத் தணிக்க வேண்டிய அவசரத்தால், தாவீது ஒர்னானை அணுகி, பலிபீடம் கட்டவும், பலி செலுத்தவும் களத்தை வாங்க முன்வந்தார்.
🔺 தாவீதின் மனவருத்தத்தையும், தேவனுடன் சமரசம் செய்துகொள்ளும் விருப்பத்தையும் உணர்ந்த ஒர்னான், காணிக்கைக்குத் தேவையான எருதுகளையும் மரங்களையும் காணிக்கையாகத் தாராளமாக வழங்கினார்.
🔺தாவீது பதிலுக்கு, தனக்குச் செலவில்லாத ஒன்றைக் தேவனுக்கு வழங்க மறுத்தது, அவனது மனந்திரும்புதலின் ஆழத்தை பிரதிபலித்தது.
4️⃣ *கொல்கொதாவின் மாற்றம்*
▫️தாவீது பலிபீடத்தில் தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்.
▫️இந்த வழிபாடும் பரிகாரச் செயலும் ஒரு திருப்புமுனையைக் குறித்தது, ஏனெனில் தேவன் தாவீதின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு கொள்ளைநோயை நிறுத்தினார்.
▫️ஆரம்பத்தில் தீர்ப்பு மற்றும் தண்டனைக்கான இடமாக இருந்த இந்த தளம், பின்னர் மனிதகுலத்தின் பாவங்களுக்காக தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் இடமான கொல்கொதா என்று அறியப்பட்டது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥தாவீதின் மறுசீரமைப்பு மற்றும் கொல்கோதாவாக மாறிய பலிபீடத்தின் கதை, உண்மையாக மனந்திரும்புபவர்களை மன்னிக்கவும் மீட்கவும் தேவனுடைய விருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது.
*‼️தேவனுடைய மாறாத கிருபைக்காகவும் அன்பிற்காகவும் அவரை ஆராதிப்போம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[17/08, 13:26] +91 99431 72360: 1 நாளாகமம் புத்தகம்.
அத்தியாயம் 17:16-27.
*THANKSGIVING PRAYER OF DAVID*
*தாவீதின் நன்றி பிரார்த்தனை*
V16-17; “தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?
தேவனே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்சக்காரியமாயிருக்கிறது என்று தேவனான கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானுடைய வீட்டைக்குறித்து வெகுதூரமாயிருக்கும் காலத்துச் செய்தியையும் சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாகப் பார்த்தீர்.".....
தாவீது யெகோவாவுடனான தனது உறவு, ஒரு பணிவிடைக்காரனுடையதை போன்றது என்று வலியுறுத்துகிறார்;
1 நாளாகமம் 17:16-27ல் இந்த ஜெபத்தின் போது தாவீதின் பதவி ஒரு *அடியான்* என்று சுமார் பத்து முறை தோன்றுகிறது.
தாவீது ஒரு ராஜாவாக இருந்தாலும், தேவனுக்கு அர்ப்பணிப்பதில் அவர் ஒரு தாழ்மையான நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்;
அவருடைய சித்தத்துக்கு அர்ப்பணித்து, தனக்காக தேவனுடைய வாக்குறுதிகளைத் நாடுகிறார்.
தாவீது தனக்கும் இஸ்ரவேலருக்கும் தேவன் செய்த அனைத்தையும் பற்றிய நன்றியுணர்வு மற்றும் விழிப்புணர்வு கொண்டிருந்தார்.
தாவீதின் சுயமரியாதை, நேர்மையான பிரார்த்தனை இருதயத்திலிருந்து வந்தது.
பிரார்த்தனையின் முடிவில், அவர் நம்பிக்கையுடன் தேவனுடைய வாக்குறுதிகளைப் உடைமையாக்கிக் கொள்கிறார்;
வ27; "இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசிர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்" என்றான்.
தாவீது இவைகளை அறிந்தும் முழுமையாக புரிந்தும் வைத்திருந்தார்: தேவன் வடிவமைத்தவைகளை அவர் பலனடையச் செய்கிறார்;
அவர் வாக்குறுதியளிப்பதை அவர் நிறைவேற்றுகிறார்.
தேவனுடைய ஆசீர்வாதத்தை ரத்து செய்யமுடியாது, எதிர்க்க முடியாது மற்றும் அவர்கள் நிமித்தம் வழங்கப்படும் நன்மைகள், வரவிருக்கும் காலத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும்.
தாவீதின் ஜெபம் தேவனுடைய வாக்குறுதியின்படி என்றென்றைக்கும் உள்ளதாய் முடிவடைகிறது.
தேவனுடைய வார்த்தை நித்தியமான விஷயங்களைப் பார்க்கிறது, மேலும் நம்முடைய நம்பிக்கைகளும் ஆசைகளும் அப்படியே இருக்க வேண்டும்.
தொகுத்தவர் சாந்தி ஜெயந்த், மதுரை.
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[17/08, 13:26] +91 99431 72360: *நாள் 125:*
*1 நாளாகமம் 17 - 21*
*Surrender to the Holy Spirit*
*பரிசுத்த ஆவியானவரிடம் அர்ப்பணியுங்கள்*
*1 நாளாகமம் 21:26* -> _அங்கே கர்த்தருக்கு ஒரு *பலிபீடத்தைக்* கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான், அப்பொழுது அவர் வானத்திலிருந்து *சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால்* அவனுக்கு மறு உத்தரவு கொடுத்தார்._
தாவீது பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தின் மேல் பலிகளை வைத்தார், *ஆனால் அவர் நெருப்பை மூட்டவில்லை*. பலிகளை எரிப்பதற்கு *தேவையான* நெருப்பு *மனிதனால் உருவாக்கப்பட்ட நெருப்பாக* அல்ல அதற்கும் மேலானதாக இருக்க வேண்டும்; அது தேவனே வானத்திலிருந்து அனுப்பும் *தெய்வீக அக்கினியாக* இருக்க வேண்டும். நாம் பெரிய மதக் கட்டமைப்புகளையும் பலிபீடங்களையும் கட்டலாம், ஆனால் நாம் நம்பும் தேவன் உண்மையானவர் அல்ல என்றால், என்னவாகும்?
*பரிசுத்த ஆவியாகிய அக்கினி பரலோகத்திலிருந்து புறப்பட்டு வருகிறது*. பலிபீடத்தின் மீது நம்மை வைக்கவும், அவருடைய சித்தத்தைச் செய்யவும், நம்மைப் பற்றவைக்க அனுமதித்தும் நாம் நமது கடமையைச் செய்கிறோம்.
தேவனின் வல்லமையான அசைவாடுதலை தொடங்க எந்த ஆணும் பெண்ணும் எதுவும் செய்ய முடியாது. தேவனின் அசைவாடுதலை கொண்டுவர, ஒருவரால் செய்யக்கூடிய ஒரு செயலும் இல்லை, எந்த முறையையும் பயன்படுத்த முடியாது. *இது உண்மையில் பரிசுத்த ஆவியின் வல்லமையின் செயல்*. எங்கு, எப்போது அசைவாட வேண்டும் என்பதை பரிசுத்த ஆவியானவர் தேர்ந்தெடுக்கிறார். *அவருக்கு முன்பாக ஒரு பலிபீடத்தை உண்மையாக ஆயத்தபடுத்தியது யார் என்று பார்க்கிறார்*. அவருக்காக ஒரு காணிக்கை, ஒரு பலி, *அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை பட்சிக்கும் பொருட்டு* தேடுகிறார்.
- செர்ரி செரியன், கொச்சி, இந்தியா
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[17/08, 17:39] +91 99431 72360: *Tamil translation of Rev. C.V.Abraham’s message*
*WORLDWIDE TRANSFORMATION AND REVIVAL THROUGH GOD’S WORD*
*கர்த்தருடைய வார்த்தையின் மூலம் உலகளாவிய மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி.*
*அன்பிற்குரிய நண்பர்களே,*
*மார்ச் 2017 இல் 30 நாட்கள் பைபிள் வாசிப்பு திட்டத்தை தொடங்க தேவன் எங்களுக்கு உதவினார்.* சுமார் 25 பேர் பைபிளை படிக்கும் பணியை 30 நாட்களில் முடித்தனர். பிறகு, ஒவ்வொரு முறையும் 30 நாட்களைக் கூட்டி மீண்டும் மீண்டும் பைபிளைப் படித்துப் படித்தோம். ஒவ்வொரு முறையும் அதிகமானோர் சேர்ந்தனர். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில்தான் நிரல் இருந்தது. பின்னர் பல டஜன் மொழிகளில் நிரலைத் தொடங்க தேவன் எங்களுக்கு உதவினார்.
ஏப்ரல் 15, 2023 அன்று 365 நாட்கள் பைபிள் வாசிப்புத் திட்டத்தை (12வது சுற்று) தொடங்கினோம். கர்த்தர் உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான மக்களை அவருடைய வார்த்தையை தீவிரமாகவும் முறையாகவும் வாசிக்கவும் படிக்கவும் அழைத்து வருகிறார்.
365 நாட்கள் திட்டத்தில், 30 மே 2023 அன்று முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டோம். *புள்ளிவிவரங்களின்படி, சுமார் 110 நாடுகளில் இருந்து சுமார் 40 மொழிகளில் சுமார் 220 மில்லியன் (22 கோடி) மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.* தற்போது உறுப்பினர்களாக இருப்பவர்கள் யாவரும் தங்கள் அன்பானவர்களுக்கு திட்டத்தை அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளனர் மற்றும் இப்போதும் நிறைய புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
*பணத்தை செலவழிக்காமல், உடல் ரீதியாக எங்கும் செல்லாமல், உலகில் எங்கும் உள்ள மக்களுக்கு, கர்த்தருடைய வார்த்தையை அவர்கள் படிக்க நாம் உதவலாம். மொபைலில் இணைய இணைப்பு உள்ள எவரையும் சேர்க்கலாம். உறுப்பினர்கள் தங்கள் வசதிக்கேற்ப வேதத்தை வாசித்து படிக்கலாம். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களால் எழுதப்பட்ட அர்த்தமுள்ள நுண்ணறிவு பைபிள் பகுதியைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அனைத்து உறுப்பினர்களும் தங்கள் குழுவில் தங்கள் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.*
*நம் அன்பானவர்கள் அனைவரையும் திட்டத்தில் சேர ஊக்குவிக்க முயற்சிப்போம்.* ஒரு நாளைக்கு பைபிள் பகுதியை படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆர்வமுள்ளவர்கள் பகுதியைப் படிக்க அதிக நேரம் செலவிடலாம். இப்போது சேருபவர்கள் அன்றைய பகுதியைப் வாசித்துப் படிக்கத் தொடங்கலாம். நாம் அனைவரும் உண்மையாக அறிமுகம் செய்து மற்றவர்களை தீவிரமாக அழைத்தால், தினமும் லட்சக்கணக்கானோர் சேர்க்கப்படலாம்.
*உலகில் எங்கிருந்தும், இன்று, ஒரு புதிய நபரையாவது சேர்க்க முடியுமா?* உங்கள் கூட்டுக் குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள்? தனிப்பட்ட முறையில் நமக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர்? நமது சபையில் அல்லது நமது வட்டாரத்தில் எத்தனை உறுப்பினர்கள்? நாம் அவர்களைப் பற்றி கவலைப்படுகிறோமா? *நாம் அதைச் செய்யவில்லை என்றால், திட்டத்தில் சேர அவர்களை யார் அழைப்பார்கள்?*
*தினமும் மேலும் பலரை சேர்ப்போம்.* அனைத்து நிர்வாகிகளும் குழுவின் சுய சேரும் இணைப்பை தொடர்ந்து குழுவில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
இப்போது நமது 1 வருட திட்டத்தில் 4 மாதங்கள் முடித்துள்ளோம். இப்போது, நமது திட்டத்தின் செயல்பாடு பற்றி அனைவருக்கும் ஒரு யோசனை கிடைத்திருக்கின்றது. திட்டத்தை முடிக்க இன்னும் 8 மாதங்கள் ஆகும்.
உலகம் முழுவதும் அவருடைய அன்பைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் கர்த்தர் விரும்புகிறார். கர்த்தருடைய வார்த்தையைப் வாசிக்கவும் படிக்கவும் அனைவருக்கும் வாய்ப்பளிப்பதைக்காட்டிலும் அவருடைய அன்பைப் பகிர்ந்து கொள்ள சிறந்த வழி எது? *புதிய வாட்ஸ்அப் குழுவில் நிர்வாகியாக பணியாற்ற, மேலும் பலரை சேர்க்க அனைத்து உறுப்பினர்களும் முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன். புதிய வாட்ஸ்அப் குழுக்களில் அதிக நபர்களை அட்மின்களாகச் செயல்பட ஊக்குவிப்பதன் மூலம், தற்போதைய நிர்வாகிகள், குழு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றலாம்... புதிய குழுவைப் பெற்ற பிறகு, புதிய நிர்வாகி, மேலும் சிலரை சக நிர்வாகிகளாகச் சேர்த்துக் கொள்ளலாம். குழுவில் நூற்றுக்கணக்கானோர். இப்போதும், புதிய மொழிகளில் நிரலைத் தொடங்கலாம்.
*குழுவின் சுய-சேர்தல் இணைப்பை நமது அனைத்து தொடர்புகளுக்கும் அனுப்பலாம். மற்றும் இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் அவர்களை சேர ஊக்குவிக்கலாம்.* நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள அனைவரின் பெயர்களையும் எண்களையும் யாரிடமாவது கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். குழுவில் சேர்க்கப்பட வேண்டிய நிர்வாகி. அவர்கள் குழுவில் சேர்க்கப்பட்டிருப்பதைக் காணவும்.
*நெருப்பின் தீப்பொறி ஒரு காட்டுத்தீயை உண்டாக்கும்.* நாம் ஒவ்வொருவரும் தொடர்ந்து அதிகமானவர்களைச் சேர்க்கும்போது, அது கோடிக்கணக்கான மக்கள் திட்டத்தில் சேருவார்கள்.
*தேவனிடம் நெருங்கி வருவதன் மூலம் தனிநபர்களின் வாழ்க்கையை மாற்றுவதில் நாம் பங்களிக்க முடியும். தேவனுடைய வார்த்தையை உண்மையாகவும் முறையாகவும் படிப்பது இந்த மாற்றத்தை உருவாக்கும்.* மேலும், மக்கள் கர்த்தருக்குள் வளரும்போது, சமூகம் மாற்றமடையும். தேவாலயங்களில் மறுமலர்ச்சி ஏற்படலாம், இது அதிக சாட்சியமளிக்கும். அது எல்லா சபைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
* கர்த்தருக்காக ஒருவரையொருவர் தொடர்ந்து ஊக்குவிப்போம். கர்த்தருடைய வார்த்தையைப் வாசிக்கவும் படிக்கவும் அதிகமான மக்களைச் சேர்க்க ஒருவரையொருவர் தொடர்ந்து ஊக்குவிப்போம்.*
ரெவ். சி.வி. ஆபிரகாம்
**இந்த செய்தியை நமது பைபிள் வாசிப்பு திட்டத்தில் உள்ள அனைத்து குழுக்களுக்கும் அனுப்பவும்.*
தமிழாக்கம்
Princess Hudson
[17/08, 18:31] +91 99431 72360: 17.08.2023
*🍁சிப்பிக்குள் முத்து🍁*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*1 நாளா : 17 - 21*
*🌈முத்துச்சிதறல் : 125 பி*
🪔🪔🪔🪔
*1நாளா - 21 : 22*
🪔🪔🪔🪔
✍️அப்பொழுது தாவீது ஓர்னானை நோக்கி :
*இந்த களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை கட்டும்படிக்கு அதை எனக்கு கொடு.*
🪔🪔🪔🪔
*இஸ்ரவேலுக்கு விரோதமாக சாத்தான் எழுந்து, இஸ்ரவேலை தொகையிடுகிறதற்க்கு தாவீதை ஏவி விட்டானாம்.*
(1 நாளா - 21 : 1)
*🌹 சாத்தானின் குறிக்கோள்களில் சில :*
🌻தேவ ஜனங்களை தேவனிடம் இருந்து பிரித்து விடுவது.
🌻அவர்கள் மடிவதற்கான உபாயங்களை மனித உள்ளத்தில் விதைத்து....
சாதாரண மனிதர்கள் மற்றும் தலைவர்களை (வழிநடத்துவோரை) *தூண்டிவிட்டு அவர்களை கிரியை செய்ய வைப்பது.*
🌻மனிதர்களுக்கிடையே பிரிவினை வாதங்களை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்பது.
🌻பின்பு, நீ குற்றவாளி, குற்றவாளி என்று சொல்லி அவர்கள் மனசாட்சியோடு சதா போராடிக்கொண்டே இருப்பது.
🌻அவர்களை குற்றவுணர்வுக்குள்ளாகவே வைத்திருப்பது, இல்லையென்றால் குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பது தான் அவனது பிரதான தொழில்.
🌻தேவனுக்கு ஏற்றவைகளை மனிதன் சிந்திக்க விடாமல் தடுப்பது.
போன்ற அனைத்தும் அவனுக்கு கை வந்த கலை.
*இந்த கலையை தான் தாவீதரசரிடம் சாத்தான் செயல்படுத்தினான்.*
*அந்த நேரத்தில் பார்த்து ஆண்டவர் யோவாப் மூலம் தாவீதோடே பேசி பார்த்தார்.*
ஆனாலும் தாவீதின் மனம் தனது இராணுவ பெலத்தை அறிய முற்பட்டது. விளைவு.....
*தேவ கோபத்திற்கு அந்த தேச வாசிகள் ஆளாகினர்.*
அரசன் தவறு செய்ய, குடிமக்கள் தண்டிக்கப்பட நேர்ந்தது. தேசத்தில் வாதை உண்டாயிற்று. வாதை நிறுத்தப்பட தாவீது கிரியை செய்ய வேண்டியதாயிற்று.
🎊📌🎊📌🎊📌
*🍀எபூசியனாகிய ஒர்னான் என்பவரின் களத்தில்..... சங்கார தூதன் தன் பட்டயத்தோடு நின்ற சமயமது. ஏற்கனவே எருசலேமுக்கு நேரே நீட்டின பட்டயத்தோடு நின்ற தூதனை கண்டு தாவீதும், மூப்பர்களும் இரட்டு போர்த்துக்கொண்டோராக முகங்குப்புற விழுந்தனர்.* இப்பொழுது அதே தூதன் இந்த எபூசியனாகிய ஒர்னான் (இவரை அரவ்னா என்றும் கூறுவார்கள்) என்பவரின் களத்தில் வந்து நின்றதை கண்ட ஓர்னானும், அவரோடு இருந்த அவரது 4 குமாரரும் கண்டு ஒளித்து கொண்டனராம்.
*அந்த காட்சி அத்தனை பயங்கரமாக இருந்தது.*
தங்கள் குடும்பத்தில் ஏதும்
சங்காரம் உண்டாகி விடாமல் இருக்க தக்க, பயத்தினால் தங்களை ஒளித்துக்கொண்டனர் இந்த தகப்பனும் பிள்ளைகளும்.
🎈🪶🎈🪶🎈🪶
*🌱தாவீது ஒர்னானிடம் வந்தப்போது,.... ஒர்னான் கவனித்து.... தாவீதை கண்டவுடன்..... களத்தில் இருந்து புறப்பட்டு வந்து.... தரைமட்டும் குனிந்து தாவீதை வணங்கினான்.*
(வ. 21)
தாவீது ஒர்னானிடம் அந்த களத்தின் நிலத்திலே கர்த்தருக்கென்று பலிபீடம் கட்ட அதை தனக்கு விலைக்கு தரும்படி கேட்டார்.
*வாதை நிறுத்தப்படவேண்டும் ஆகையால் தான் விலைக்கிரயத்திற்கு அந்த களத்தில் இருக்கும் நிலத்தை கொடுக்கும் படி தான் கேட்கும் காரணத்தையும் கூறி நின்றார்.*
*🍒ஒர்னான் உடனே கொடுக்க ஒப்புக்கொண்டு, அதை இலவசமாக கூட இராஜா எடுத்துக்கொள்ளும்படி வேண்டி நின்றார்.*
என்னே ஓர்னானின் நல்ல பண்புள்ள மனம் பாருங்கள் !
ஆம்,
கர்த்தருக்காக தன் நிலத்தில் பலிபீடம் கட்ட இராஜா கேட்டபோது ஒர் குடியானவனின் மனபூர்வமான சம்மதத்தை இங்கு நாம் காண்கிறோம்.
இதே போல ஓர் நிகழ்வு ஆகாப் என்னும் துஷ்ட அரசன் பிறனுடைய (நாபோத்தின்) திராட்சை தோட்டம் தன் வீட்டின் அருகாமையில் இருந்ததால் அதை இச்சித்து அவரிடம் விலை கிரையமாக வாங்க எண்ணினார். ஆனால் நாபோத்து கொடுக்க மறுத்தது மாத்திரமல்ல, "நான் என் பிதாக்களின் சுதந்திரத்தை உமக்கு கொடாதபடி கர்த்தர் என்னை காப்பாராக" என்று சொல்லி மறுத்து விட்டார்.
(1 இராஜா - 21 : 1 - 3)
இச்சித்து கேட்பதற்கும், கர்த்தருக்காக.... வாதை நிறுத்த படும்படி கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு.
🔰🍉🔰🍉🔰🍉
*நாம் எப்படி இருக்கிறோம்❓️*
*🎀எமது ஒரு பொருள் கர்த்தருக்கென்று தேவைப்பட்டால் நமது மனநிலை எவ்வாறுள்ளது❓️*
*🎀எமது இராஜாவாகிய தேவனுக்கு ஒன்று தேவைப்படுமானால், உமக்கு பிரியமானதை எடுத்துக்கொள்ளும் என்று, மனப்பபூர்வமாக சொல்லும் அளவு நமது இதயம் பரந்த மனப்பான்மை கொண்டதாய் இருக்கிறதா❓️* இல்லை,
*குறுகிய மனதோடு இருக்கிறோமா❓️*
*🎀எமக்கு பிரியமானவைகளை நாமே வைத்துக்கொள்ள ஆசிக்கிறோமா❓️*
*🎀ஒர்னானைப்போல பொது நலனுக்காக இராஜா எம்மிடம், எம்முடையதை விலைக்கு கூட கேட்டால், அதை அவருக்கு விலைக்கு கொடுத்து விடுவோமா❓️ கொடுக்க நாம் தயாரா❓️*
🍉🍉🍉
*வாழ்க்கை பாடங்கள் :*
🍉🍉🍉
*🍀பாவமும் துன்பமும் குறித்தும்*
*🍀பாவமும் பலியும் குறித்தும்*
*🍀சரியான பலி முறைமை இறைவனால் அங்கீகாரம் பெறுவது குறித்தும்*
*🍀ஒர் நல்ல குடிமகனின் பணிவும், கடமை ஆற்றலை குறித்தும்*
*🍀இறை கோபமும், இறை கருணையும் குறித்தும்*
*🍀துன்பத்தின் ஊடேயும் நல்லவை நிகழும் என்பதை குறித்தும்*
பல பாடங்களை
நாம் இந்த
*1 நாளா - 21ம் அதிகாரத்தின் மூலம்* கற்றுக்கொள்ளுகிறோம்.
*😊கர்த்தரின் மறு உத்தரவு அருளப்பட்ட இந்த ஸ்தலத்தில் தானே (ஒர்னானின் களத்தில், விலைக்கிரயம் கொடுத்து வாங்கப்பட்ட நிலத்தில் தானே ) ஆலயம் கட்டப்பட்டு, தேவாராதனைகள் யாவும் கிபியோன் மேட்டில் இருந்து இந்த ஸ்தலத்திற்கு பிற்காலத்தில் மாற்றபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.* (21:29:, 22:1)
ஆம்,
*இவ்விதம் சாத்தான் முறியடிக்கப்பட்டான்.*
*இராஜா கேட்டதை குடியானவன் மனப்பபூர்வமாக அருளி, தேசத்திற்கு ஷேமம் வர காரணமாக நின்றதுபோல, நாமும் செயல்பட முயற்சிப்போம்.*
*🪢எமது இராஜா எம்மிடம் கேட்பதை கொடுத்து விடும் அளவு வளர்ச்சி கண்டுள்ளோமா❓️ யோசித்து பார்த்து, வளர்ச்சிக்குள் செல்வோம்.*
ஆபிகாமுக்கு வாக்குத்தத்த பிள்ளையை அருளிய பின்....
தனக்கு அதை திருப்பி தரும்படி கர்த்தர் கேட்ட போது.... ஆபிரகாம் அதை மனப்பபூர்வமாய் அருள முன்வந்து செயல் பட்டார். திரும்ப அதனை ஆண்டவரிடம் இருந்து பெற்று கொண்டார்.
*(எபி - 11 : 17 - 19)*
எமது இராஜாவாம் இயேசு எம்மிடம் கேட்பதை அவருக்காக, அவர் பணிக்காக கொடுக்க எப்பொழுதும் அந்த ஓர்னானை போன்ற மன நிலையை வளர்த்து கொள்ளுவோம்.
💠தாவீது அரசன் கேட்டதை ஓர்னான் (அர்வனா)
*இராஜ யோக்கியமாய் அவை எல்லா வற்றையும் இராஜாவுக்கு கொடுத்தாராம்.*
(2 சாமு - 24 : 23)
*✍️Sis. Martha Lazar*
NJC, KodaiRoad
Thanks for using my website. Post your comments on this