[18/08, 07:36] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*
*DAY 126, 18/08/2023 FRIDAY*
*1 CHRONICLES : 22 - 24*
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[18/08, 07:36] (W) Arun Selva Kumar: 🌈 *Leaders see 1. Beyond others. 2. Before others. 3. Bigger than others.*
⛹️♂️Application: I Chr. 22:1-19-David appointed stone cutters, gathered cedar logs, acquired mounds of iron for the nails, and even Solomon a solemn charge to finish the job (Job 22: 11-18.) *This is the kind of thing that separate leaders from followers: Leaders see:
*1️⃣Beyond others: They look past their own future to the generations that follow.*
*2️⃣Before others: They see what must happen long before others are ready.*
*3️⃣Bigger than others: They have a larger than usual vision of what can happen.*
⚠️I Chr.22:10-David did not get by with sin. He was not able to do the thing he wanted to do above everything else on this earth, which was to build a temple for God. *There is many a man whom God has not permitted to reach the goal he wanted to reach, because of sin in his life. Sin drags us all down. It dragged David down.*
🏋️♀️I Chr. Ch.23: *David is putting this challenge to us. Do we really put God first in our life? Is He a thrill to us?* Do we rejoice in that relationship? Do we want to do something for God? Does He give direction and purpose to our life? Is it the desire of our heart to know Him and to serve Him? *Unfortunately, many of our churches feature activity without action. Like a merry-go-round, we get on and have a nice little ride, then we get off at the same place we got on. We are not going any place.*
❓I Chr. 24:3- This is a very highly organized procedure that David is putting into force. David not only bought the property where the temple is to stand, he gathered the building materials, and now he organizes the priests to serve. *This is one reason for saying that the temple was David’s temple, not Solomon’s temple.*
💡I Chr. 22:11- Here, we see the purpose of prosperity. The purpose of prosperity is not to kick back or to be comfortable. *The purpose of prosperity is to glorify the Lord. The Lord is looking for men and women He can bless exceedingly who will allow His blessings to flow through them to others for His glory. The Lord is looking for people to bless abundantly who will pass on His blessing freely.*
Jaya Pradeep-Kodaikanal.
[18/08, 07:36] (W) Arun Selva Kumar: *18.08.2023*
💟 *உங்கள் இருதயத்தையும், ஆத்துமத்தையும் கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்குங்கள்* 💟
☄️ *“இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.”* (1 நாளாகமம் 22:19) .
🔹 தாவீது தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான *கல்லுகளை வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை* ஏற்படுத்தினான்; ஆலயத்தைக் கட்டுவதற்கு *தேவையான பல பொருட்களை* கடினமாக உழைத்துச் சேகரித்தான்; *சுற்றியுள்ள நாடுகளுடன் சமாதானத்தை* ஏற்படுத்தினான். *ஆலயத்துக்கான கட்டிடத்திட்டங்களை* தயாரித்தான். ஆலயத்துக்கான *விசாரிப்புக்காரரரை* நியமித்தான்; ஆலயத்துக்கான *பாடகர்களை* ஏற்பாடு செய்தான். ஆயினும் அது தாவீதின் ஆலயம் என்று அழைக்கப்படாமல், *சாலமோனின் ஆலயம்* என்றே அழைக்கப்பட்டது.
🔹 *பின்னணியில் வேலை செய்பவர்களுக்குத் தாவீது ஒரு சிறந்த உதாரணம்; அப்படிப்பட்டவர்கள் தங்கள் உழைப்புக்கு எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்க மாட்டார்கள்;* ஆனால் அவர்கள் பங்களிப்பில்லாமல் வேலை முடிந்திருக்காது. *தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாக* இருந்ததால், தாவீது தனக்குக் கிடைக்க வேண்டிய எந்த அங்கீகாரத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை.
🔹 தாவீது *கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுமாறு சாலமோனுக்கு* கட்டளைகொடுத்தான். கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த *நியமங்களையும் நியாயங்களையும் செய்யக் கவனமாக இருக்குமாறு* சாலொமோனுக்கு அறிவுரை கூறினான். சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது *இஸ்ரவேலின் பிரபுக்கள்* அனைவருக்கும் கற்பித்தான்.
🔹 *தங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடவேண்டும்* என்று பிரபுக்களுக்கு தாவீது அறிவுரை கூறினான். அப்போதுதான் அவர்கள் ஆலயத்தைக் கட்டும் மகத்தான பணியை முடிக்க முடியும்.
🔻 கர்த்தரைத் தேடுவது பற்றிய சில *ஆவிக்குரிய சாத்தியங்களை* நாம் அறிந்துகொள்ளலாம்.
🔸 *"உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்."* (உபாகமம் 4:29). கர்த்தரைத் தேடுவதின் மிகப் பெரிய பொக்கிஷம், அவரைக் கண்டடைவோம் என்ற வாக்குறுதியே. அவரைக் *கண்டடைவதன் மூலம்,* நமது சோர்வுற்ற ஆத்துமாக்களுக்கு *இளைப்பாறுதலை* காண்கிறோம்.
🔸 *“என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.”* (சங்கீதம் 119:10). கர்த்தரைத் தேடுவது அவருடைய *கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய* உதவும். அப்போது, நாம் *ஆவியின்படி* நடந்து கர்த்தரைப் பிரியப்படுத்தலாம்.
🔸 *“கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.”* (நீதிமொழிகள் 28:5). நாம் கர்த்தரைத் தேடும்போது, அவரிடமிருந்து ஞானத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்கிறோம். இது நம் வாழ்வுக்கான (அவருடைய திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்ற உதவுகிறது.*
🔸 *"கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.”* (சங்கீதம் 105:3-4). நாம் அவரைத் தேடினால், அவர் நம் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறார்; நம் *இருதயங்களில் பெரும் மகிழ்ச்சியைத்* தருகிறார். தேவனுடைய வல்லமை எல்லையற்றது. நாம் பலவீனமாகும்போது, *அவர் நம்மைப் பலப்படுத்தி, நம் வழியை நிலைப்படுத்துகிறார்*.
🔹 *கர்த்தரில் வளர்ந்து, அவருடைய திட்டங்களை நம் வாழ்வில் நிறைவேற்றும்படியாக, எப்போதும் கர்த்தரை முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நாம் தேடுகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *பின்னணியில் வேலை செய்பவர்களுக்குத் தாவீது ஒரு சிறந்த உதாரணம்; அப்படிப்பட்டவர்கள் தங்கள் உழைப்புக்கு எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.*
2️⃣ *கர்த்தரைத் தேடுவதின் மிகப் பெரிய பொக்கிஷம், அவரைக் கண்டடைவோம் என்ற வாக்குறுதியே. அவரைக் கண்டடைவதன் மூலம், நமது சோர்வுற்ற ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் காண்கிறோம்.*
3️⃣ *கர்த்தரைத் தேடுவது அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய உதவும்.*
4️⃣ *நாம் கர்த்தரைத் தேடும்போது, அவரிடமிருந்து ஞானத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்கிறோம். இது நம் வாழ்வுக்கான அவருடைய திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்ற உதவுகிறது.*
5️⃣ *நாம் கர்த்தரைத் தேடும்போது, அவர் நம் ஆத்துமாவை உயிர்ப்பித்து, நம் இருதயங்களில் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[18/08, 07:36] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣2️⃣6️⃣
1 Chronicles 22-24
*WHAT A GOD WE SERVE* ❗️
*God who is worthy of all our praise* ‼️
The priority which David gave for praising the Lord is so evident
💥 Musical instruments, “which I made,” said David, “for giving praise.” (23:5)
💥 Four thousand praised the Lord with musical instruments (23:5)
💥 Stand *every* morning to thank and praise the Lord, and likewise at evening (23:30)
💥 *Regularly* before the Lord (23:31)
*I will bless the Lord at all times; His praise shall continually be in my mouth* (Ps 34:1) Let this be our testimony ❗️
Usha
[18/08, 07:36] (W) Arun Selva Kumar: 1. நாளாகமம்.24.
🌺🌺🌺🌺🌺🌺
"ஆசாரியத்துவத்தின் பிரிவுகள்."
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺தாவீது இஸ்ரவேலின் ஆசாரிய குடும்பமான ஆரோனின் வழித்தோன்றல்களை எடுத்துக்கொண்டு, சாதோக்குடன் சேர்ந்து அவர்களை 24 பிரிவுகளாகப் பிரித்து, அவர்களின் சேவை அட்டவணையின்படி பணியாற்றினார்.
ஆரோனில் பல சந்ததியினர் இருந்தனர், எனவே ஆசாரியர்கள் ஆலயத்தில் சேவை செய்ய பிரிக்கப்பட்டனர்.
கோகாத்தின் மகன்கள் மோசே மற்றும் ஆரோனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
அவர்கள் தங்கள் சேவைகளின் அட்டவணைப்படி பிரிக்கப்பட்டனர்..
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196
[18/08, 07:36] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *மோசேயின் மகன்கள்* 🍂
மோசே ஒரு தீர்க்கதரிசி, *தேவனுடைய சிநேகிதன்* என்று எண்ணப்பட்டவன். மேலும் *ஆண்டவரை முகமுகமாக தரிசித்தவர்*. கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேலர்களுக்கு பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார். பரிசுத்த வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களை மோசே எழுதினார்.
*ஆனால் அவருடைய இரண்டு மகன்களான கெர்சோம் மற்றும் எலியேசரைப் பற்றி நாம் அதிகம் பார்க்கவோ படிக்கவோ முடியாது.* மோசேக்குப் பிறகு யோசுவா இஸ்ரவேலை வழிநடத்தும் தலைவன் ஆனான். ஆசாரியத்துவப் பணிகள் ஆரோனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் சென்றன.
📖 *தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள் (1 நாளா 23:14).*
ஆனால் மோசேயின் மகன்கள் சாதாரண லேவியர்கள். *பரிசுத்த வேதாகமத்தில் இவர்களைப் பற்றி சிறப்பு குறிப்பு எதுவும் இல்லை*. அவர்களுக்கு சில கௌரவமான கடமைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஆனால் *தேவனுடைய ராஜ்யத்தின் விதிகள் வேறுபட்டவை*.
அவர்களின் வம்சவளியின் அடிப்படையில் ஊழியத்தின் தேர்வு கிடையாது. ஆகவே, ஊழியத்தில் இருக்கும் ஒரு தலைவரின் பிள்ளைகள் உலக வேலையில் இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. *இந்த விஷயத்தில் தேவனுடைய சித்தத்தையும் முடிவையும் ஏற்றுக்கொள்ளவும்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 18, 2023_
[18/08, 07:36] (W) Arun Selva Kumar: *தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தை கட்டுங்கள்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1 நாளாகமம் 22: 19. *நீங்கள் உங்கள் இருதயத்தையும் , உங்கள் ஆத்துமாவையும் கர்த்தரை தேடுவதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியையும், தேவனுடைய பரிசுத்த பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்கு கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டு போகும் படி, நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தை கட்டுங்கள்* என்றான்.
1. நீங்கள் எழும்பி தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தை கட்டுங்கள் என *தாவீது இஸ்ரவேலின் பிரபுக்களை பார்த்து கூறுகிறார்.*
ஆம், இன்று தாவீதின் குமாரனாம் இயேசு கிறிஸ்துவும் நம்மை பார்த்து, *கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தை, அதாவது நம்முடைய சரீரமாகிய ஆலயத்தை கட்டுங்கள்* என கூறுகிறார். இதை அறிந்து, உணர்ந்து நம்மை அவர் வசிக்கும் பரிசுத்த ஆலயமாக, ஆவியானவர் உலாவும் பரிசுத்த வாசஸ்தலமாய் கட்டுகிறோமா? நம்மை நாமே ஆராய்வோம்.
2. *ஆலயத்தை கட்ட முதலாவது நம் இருதயமும், ஆத்துமாவும் கர்த்தரை தேட வேண்டும்.* இன்று நம் இருதயமும், ஆத்துமாவும் கர்த்தரை தேடுகிறதா? அல்லது உலகத்தையும், அதின் ஆசீர்வாதங்களையும் தேடிக்கோண்டிருக்கிறதா?
சிந்திப்போம்.
3. *கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியையும், அவருடைய பரிசுத்த பணிமுட்டுகளையும் ஆலயத்தில் வைக்கும் படியாய் ஆலயத்தை கட்ட வேண்டும்*. ஆம், *உடன்படிக்கை பெட்டியாகிய வசனம், அவருடைய கட்டளைகள், வார்த்தைகள், வாக்குதத்தங்கள் யாவும் நம் ஆலயத்தில் வைக்கும் படியாய் அதை கட்ட வேண்டும். பரிசுத்த பணிமுட்டுகளாகிய துதி, ஸ்தோத்திரங்கள், பாடல்கள் யாவும் நம் ஆலயத்தில் கொண்டு வரப்படும் படியாய் கட்ட வேண்டும்.*
4. நம்முடைய ஆலயம் கர்த்தருடைய நாமத்திற்கென்று கட்டப்பட வேண்டும். அதாவது அவருடைய மகிமைக்கென்று கட்டப்பட வேண்டும். ஆம், *நம்முடைய சாட்சி யின் ஜீவியம், பரிசுத்த வாழ்க்கை இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும்.*
ஆம், நம்முடைய சரீரமாகிய ஆலயத்தை நாம் இப்படி கட்டுகிறோமா? அல்லது உலக ஞானத்தில் படி, உலகத்திற்காகவே கட்டிக் கொண்டிருக்கிறோமா? அப்படியானால் *இன்று எழும்புவோம். கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தை கட்டுவோம்.* ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[18/08, 07:36] (W) Arun Selva Kumar: ✝️ *TO BUILD AND TO BE BUILT IN PEACE* ✝️1 Chron 22-24✝️
He is the one who will build a house for my Name. He will be *my son*, and I will be his father. And I will *establish the throne* of his kingdom over Israel *forever*.'1 Chron 22:10
🔹Here, Solomon is a shadow of God’s Son, Jesus Christ, Whose throne will be established forever by God. He is the Prince of peace. God is building His temple with Christ as the Chief Cornerstone. *In Him* the whole building is joined together and rises to become a holy temple *in the Lord*. And *in Him* we too are being *built together* to become a dwelling in which God lives by His Spirit. Ephe 2:21-22.
🔹David wanted to build a house for God but God did not want that because he had shed much blood on the earth in God’s sight and had fought many wars. God said, his son Solomon will be *a man of peace and rest*, and God would give him *rest from all his enemies on every side*. God would also grant Israel *peace and quiet* during his reign. 1 Chron 22:8-10. Are we a man or a woman of peace and rest? Do people enjoy peace and quiet when they are with us? Solomon was able to build a house for God because there was peace inside and around His kingdom. *It was a gift from God*. If people are avoiding us because we are trouble makers, or they cannot predict our mood and temper tantrums, maybe we need to seek His Kingdom within us. It is righteousness, peace and joy in the Holy Spirit.
🔹We can have *peace with God* only through Christ Jesus. In Christ, we can have peace that surpasses understanding *in our heart and mind*, so that we may seek and pursue peace. We have been called to live *at peace with everyone* as far as it is possible. *Are we being built in peace along with Christ Jesus as the Cornerstone*? Only Jesus can give us peace. For every house is built by someone, but God is the builder of everything. But *Christ is faithful as the Son over God's house. And we are his house*, if indeed we hold firmly to our confidence and the hope in which we glory. Heb 3:4,6. We need to have peace with God, peace in us and peace with the people around us. Is it a reality in our life?
🔷Peace I leave with you; my peace I give you. *I do not give to you as the world gives*. Do not let your hearts be troubled and do not be afraid. John 14:27. *It is a supernatural gift*!
🔹🔸🔹🔸🔹🔸🔹
God bless!🙂
Dr. Sangeeta Thomas.
[18/08, 07:36] (W) Arun Selva Kumar: *🙌WORSHIP IN HOLINESS🙌*
[DAY - 126] 1 Chronicles- Chapters 22-24
☄️These chapters highlights David's efforts to gather materials for the temple and his meticulous selection of Levites, and his dedication to honoring God through proper worship.
1️⃣ *GATHERING MATERIALS*
🔹After settling in Jerusalem, David expressed his longing to construct a temple as a place for the Ark of the Covenant to rest (2 Samuel 7:2).
🔹David diligently gathered vast amounts of materials, including gold, silver, precious stones, and various woods (1 Chronicles 22:14).
🔹David motivated the people of Israel to contribute willingly, inspiring them to offer their possessions for the construction of the temple (1 Chronicles 29:6-9).
2️⃣ *APPOINTMENT OF LEVITES*
🔸As descendants of Levi, the Levites were chosen by God to serve in the temple and assist the priests in various tasks related to worship (Numbers 3:5-10).
🔸David meticulously organized the Levites into different divisions, assigning them tasks such as singing, playing musical instruments, caring for the utensils, and gatekeeping (1 Chronicles 23:1-6).
🔸David recognized the necessity of conducting worship in accordance with God's commands and sought to ensure that the Levites were trained and prepared for their sacred duties (1 Chronicles 25:7).
3️⃣ *DAVID’S INSTRUCTIONS FOR WORSHIP*
▪️David's musical and poetic talents were put to use in composing numerous psalms, which were sung during religious ceremonies, offering praise and thanksgiving to God (2 Samuel 23:1).
▪️David instituted a system of regular burnt offerings, peace offerings, and sin offerings, ensuring that worship was conducted according to God's instructions (1 Chronicles 16:37-40).
▪️David appointed officials, such as the priests and Levites, to teach and guide the people in matters of faith, reinforcing the importance of a personal relationship with God (1 Chronicles 16:4-6).
♥️ *LIFE LESSONS*
💥David's preparations and his meticulous appointment of Levites exemplify his commitment to honoring and worshiping God.
💥His devotion and attention to detail serve as an inspiration for believers today, reminding us of the significance of sincere worship and reverence towards God.
*‼️WORSHIP THE LORD IN THE BEAUTY OF HOLINESS‼️*
Princess Hudson
[18/08, 07:36] (W) Arun Selva Kumar: Valsa Tharien
David had 19 sons from his different wives, apart from those born to him through concubines. Solomon was the 4th born to him through Bathsheba. God chose him to be the successor to David.
Moses the man of God... the great & meek leader... had 2 sons Gershom & Eliezer. Both of them were not to succeed Moses, but Joshua became the next leader. Moses's sons were counted just part of the tribe of Levi.
There's nothing negative said about the sons of Moses, (not spoilt children) as we saw with Eli's sons or Samuel's sons. Still they were counted just with the others.
Leaders in the present day ministry could also be succeeded by others God chooses, than their own children.
[18/08, 04:57] +91 99431 72360: *18.08.2023*
💟 *உங்கள் இருதயத்தையும், ஆத்துமத்தையும் கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்குங்கள்* 💟
☄️ *“இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.”* (1 நாளாகமம் 22:19) .
🔹 தாவீது தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான *கல்லுகளை வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை* ஏற்படுத்தினான்; ஆலயத்தைக் கட்டுவதற்கு *தேவையான பல பொருட்களை* கடினமாக உழைத்துச் சேகரித்தான்; *சுற்றியுள்ள நாடுகளுடன் சமாதானத்தை* ஏற்படுத்தினான். *ஆலயத்துக்கான கட்டிடத்திட்டங்களை* தயாரித்தான். ஆலயத்துக்கான *விசாரிப்புக்காரரரை* நியமித்தான்; ஆலயத்துக்கான *பாடகர்களை* ஏற்பாடு செய்தான். ஆயினும் அது தாவீதின் ஆலயம் என்று அழைக்கப்படாமல், *சாலமோனின் ஆலயம்* என்றே அழைக்கப்பட்டது.
🔹 *பின்னணியில் வேலை செய்பவர்களுக்குத் தாவீது ஒரு சிறந்த உதாரணம்; அப்படிப்பட்டவர்கள் தங்கள் உழைப்புக்கு எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்க மாட்டார்கள்;* ஆனால் அவர்கள் பங்களிப்பில்லாமல் வேலை முடிந்திருக்காது. *தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாக* இருந்ததால், தாவீது தனக்குக் கிடைக்க வேண்டிய எந்த அங்கீகாரத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை.
🔹 தாவீது *கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுமாறு சாலமோனுக்கு* கட்டளைகொடுத்தான். கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த *நியமங்களையும் நியாயங்களையும் செய்யக் கவனமாக இருக்குமாறு* சாலொமோனுக்கு அறிவுரை கூறினான். சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது *இஸ்ரவேலின் பிரபுக்கள்* அனைவருக்கும் கற்பித்தான்.
🔹 *தங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடவேண்டும்* என்று பிரபுக்களுக்கு தாவீது அறிவுரை கூறினான். அப்போதுதான் அவர்கள் ஆலயத்தைக் கட்டும் மகத்தான பணியை முடிக்க முடியும்.
🔻 கர்த்தரைத் தேடுவது பற்றிய சில *ஆவிக்குரிய சாத்தியங்களை* நாம் அறிந்துகொள்ளலாம்.
🔸 *"உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்."* (உபாகமம் 4:29). கர்த்தரைத் தேடுவதின் மிகப் பெரிய பொக்கிஷம், அவரைக் கண்டடைவோம் என்ற வாக்குறுதியே. அவரைக் *கண்டடைவதன் மூலம்,* நமது சோர்வுற்ற ஆத்துமாக்களுக்கு *இளைப்பாறுதலை* காண்கிறோம்.
🔸 *“என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.”* (சங்கீதம் 119:10). கர்த்தரைத் தேடுவது அவருடைய *கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய* உதவும். அப்போது, நாம் *ஆவியின்படி* நடந்து கர்த்தரைப் பிரியப்படுத்தலாம்.
🔸 *“கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.”* (நீதிமொழிகள் 28:5). நாம் கர்த்தரைத் தேடும்போது, அவரிடமிருந்து ஞானத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்கிறோம். இது நம் வாழ்வுக்கான (அவருடைய திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்ற உதவுகிறது.*
🔸 *"கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.”* (சங்கீதம் 105:3-4). நாம் அவரைத் தேடினால், அவர் நம் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறார்; நம் *இருதயங்களில் பெரும் மகிழ்ச்சியைத்* தருகிறார். தேவனுடைய வல்லமை எல்லையற்றது. நாம் பலவீனமாகும்போது, *அவர் நம்மைப் பலப்படுத்தி, நம் வழியை நிலைப்படுத்துகிறார்*.
🔹 *கர்த்தரில் வளர்ந்து, அவருடைய திட்டங்களை நம் வாழ்வில் நிறைவேற்றும்படியாக, எப்போதும் கர்த்தரை முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் நாம் தேடுகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *பின்னணியில் வேலை செய்பவர்களுக்குத் தாவீது ஒரு சிறந்த உதாரணம்; அப்படிப்பட்டவர்கள் தங்கள் உழைப்புக்கு எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.*
2️⃣ *கர்த்தரைத் தேடுவதின் மிகப் பெரிய பொக்கிஷம், அவரைக் கண்டடைவோம் என்ற வாக்குறுதியே. அவரைக் கண்டடைவதன் மூலம், நமது சோர்வுற்ற ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் காண்கிறோம்.*
3️⃣ *கர்த்தரைத் தேடுவது அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய உதவும்.*
4️⃣ *நாம் கர்த்தரைத் தேடும்போது, அவரிடமிருந்து ஞானத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்கிறோம். இது நம் வாழ்வுக்கான அவருடைய திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்ற உதவுகிறது.*
5️⃣ *நாம் கர்த்தரைத் தேடும்போது, அவர் நம் ஆத்துமாவை உயிர்ப்பித்து, நம் இருதயங்களில் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[18/08, 04:57] +91 99431 72360: *தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தை கட்டுங்கள்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1 நாளாகமம் 22: 19. *நீங்கள் உங்கள் இருதயத்தையும் , உங்கள் ஆத்துமாவையும் கர்த்தரை தேடுவதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியையும், தேவனுடைய பரிசுத்த பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்கு கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டு போகும் படி, நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தை கட்டுங்கள்* என்றான்.
1. நீங்கள் எழும்பி தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தை கட்டுங்கள் என *தாவீது இஸ்ரவேலின் பிரபுக்களை பார்த்து கூறுகிறார்.*
ஆம், இன்று தாவீதின் குமாரனாம் இயேசு கிறிஸ்துவும் நம்மை பார்த்து, *கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தை, அதாவது நம்முடைய சரீரமாகிய ஆலயத்தை கட்டுங்கள்* என கூறுகிறார். இதை அறிந்து, உணர்ந்து நம்மை அவர் வசிக்கும் பரிசுத்த ஆலயமாக, ஆவியானவர் உலாவும் பரிசுத்த வாசஸ்தலமாய் கட்டுகிறோமா? நம்மை நாமே ஆராய்வோம்.
2. *ஆலயத்தை கட்ட முதலாவது நம் இருதயமும், ஆத்துமாவும் கர்த்தரை தேட வேண்டும்.* இன்று நம் இருதயமும், ஆத்துமாவும் கர்த்தரை தேடுகிறதா? அல்லது உலகத்தையும், அதின் ஆசீர்வாதங்களையும் தேடிக்கோண்டிருக்கிறதா?
சிந்திப்போம்.
3. *கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியையும், அவருடைய பரிசுத்த பணிமுட்டுகளையும் ஆலயத்தில் வைக்கும் படியாய் ஆலயத்தை கட்ட வேண்டும்*. ஆம், *உடன்படிக்கை பெட்டியாகிய வசனம், அவருடைய கட்டளைகள், வார்த்தைகள், வாக்குதத்தங்கள் யாவும் நம் ஆலயத்தில் வைக்கும் படியாய் அதை கட்ட வேண்டும். பரிசுத்த பணிமுட்டுகளாகிய துதி, ஸ்தோத்திரங்கள், பாடல்கள் யாவும் நம் ஆலயத்தில் கொண்டு வரப்படும் படியாய் கட்ட வேண்டும்.*
4. நம்முடைய ஆலயம் கர்த்தருடைய நாமத்திற்கென்று கட்டப்பட வேண்டும். அதாவது அவருடைய மகிமைக்கென்று கட்டப்பட வேண்டும். ஆம், *நம்முடைய சாட்சி யின் ஜீவியம், பரிசுத்த வாழ்க்கை இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும்.*
ஆம், நம்முடைய சரீரமாகிய ஆலயத்தை நாம் இப்படி கட்டுகிறோமா? அல்லது உலக ஞானத்தில் படி, உலகத்திற்காகவே கட்டிக் கொண்டிருக்கிறோமா? அப்படியானால் *இன்று எழும்புவோம். கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தை கட்டுவோம்.* ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[18/08, 04:57] +91 99431 72360: *நாள் 126 / 365*
*1 நாளாகமம் 22 -24*
*பலன்கொடுப்பவர் கர்த்தரே..*
*தேவனுடைய* *கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட* *நாளாகமப் புத்தகத்தில்*.. *தேவாலயம்*
*மையப்படுத்தப்படுவதை*
*நாம் காணலாம்*.
*தேவாலயம் மனித வாழ்வில்* *ஆவிக்குரிய காரியம் முக்கியம்* *என்பதைக் காட்டுகிறது*. *தேவனோடுள்ள உறவே*.. *எல்லாப் பிரச்சனைகளுக்கும்* *தீர்வு என்பதை* *வெளிப்படுத்துகிறது*.
*ஒரு தனிமனிதனோ.. ஒரு* *ஜனக்கூட்டமோ* ..
*சர்வவல்லமையுள்ள தேவனோடு*
*ஒப்புரவாகாவிட்டால் சமுதாய* *சீர்திருத்தம் அங்கே* *நடைபெறாது*.
கர்த்தருடைய ஆலயத்தைத் தாவீது அல்ல.. அவன் குமாரன்
சாலொமோன்தான் கட்டுவான் என்று கர்த்தர் கூறிவிட்டார்..
தாவீது.. அதற்காகச் சோர்ந்துபோகவில்லை..
தாவீதிற்குத் தேவன்மீதிருந்த வாஞ்சை..தேவனுக்காகத்
திரை மறைவிலிருந்து செயல்பட வைத்தது..
உற்சாகமாகத் தேவாலயம் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்தான்.
( 1 நாளா.22 : 2 -5 )
ஆசரிப்புக்கூடாரம்.. இஸ்ரவேலரால் மட்டுமே கட்டப்பட்டது.
ஆனால் தேவாலயப் பணிகளுக்காக.. அனைத்துத் தரப்பு மக்களையும் தாவீது ஆயத்தப்படுத்தினான்..
காரணம் யெகோவா தேவன், இஸ்ரவேலுக்கு மட்டும் தேவன் அல்ல, அவர் சர்வ பூமிக்கும் ஆண்டவர்.
சுற்றியிருந்த தேசங்களோடு நல்லுறவும் ஏற்படுத்திக் கொண்டான்.
ஆலயம் மகா பெரியதாயிருக்கும்போது.. சகல தேசத்தாரும்.. அதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்..
அதனால் புறஜாதி மக்கள் இஸ்ரவேலின் தேவனாகிய
கர்த்தரைப்பற்றி அறிந்துகொள்வதற்கு வாய்ப்பு
உண்டாகும் என்ற தரிசனத்தோடு தாவீது செயல்பட்டான்..
இளைஞனான சாலொமோனை ஆசீர்வதித்து ....நீ எழும்பிக் காரியத்தை நடப்பி..
கர்த்தர் உன்னோடே இருப்பாராக..என்று உற்சாகப்
படுத்தினான்..
*தாவீது ..இத்தனை* *ஆயத்தங்களையும்* *செய்ததினால்..அந்த ஆலயம்* *பிற்காலத்தில் உலக அதிசயமாக* *உருவானது*.
*இருப்பினும்..இந்த உலகம்*.. *அதற்கு..”சாலொமோன் ஆலயம்”* *என்றே பெயர் கொடுத்தது*.
ஆனால் தேவன்..ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டேன்…எனக்கு சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக் குறித்துச் சாட்சி கொடுத்தார். (அப். 13 :22).
உங்கள் பிரயாசத்தின் பலனை மற்றவர்கள் பெற்றுக்கொள்ளும்போது.. உங்கள் பலன் பரலோகத்தில் இருக்கிறது..உங்களுக்குப் பதில் கொடுப்பவர்..பலன்
கொடுப்பவர் கர்த்தர் என்பதை நம்புங்கள்... சோர்ந்துபோய்ப்
பின்வாங்கிவிடாதீர்கள்..
தொடர்ந்து தேவனுக்காகச் செயல்படுங்கள்..
*இதோ சீக்கிரமாய்* *வருகிறேன்..அவனவனுடைய* *கிரியைகளின்படி* *அவனவனுக்கு நான் அளிக்கும்* *பலன் என்னோடேகூட* *வருகிறது*..ஆமென்.🙏
( வெளி. 22 : 12 )
மாலா டேவிட்
[18/08, 04:57] +91 99431 72360: 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*365 நாட்கள் வேதவாசிப்புத் திட்டம்*
*நாள் 126*
*18.08.2023*
*வெள்ளிக் கிழமை*
*1 நாளாகமம் 22 - 24*
*அவன்(தாவீது) தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து , இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து , ........ (கர்த்தர்) : அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் ; அவன் எனக்கு குமாரனாயிருப்பான் ; நான் அவனுக்கு பிதாவாயிருப்பேன் ; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார். 1 நாளா 22 : 6 - 10*
தாவீது ராஜாவின் மிகப்பெரிய வாஞ்சை , தேவனுக்கு ஒரு ஆலயம் கட்டப்படவேண்டும் என்பதாகும். ஆனால் கர்த்தரோ அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும் அவர் சோர்ந்து போகவில்லை ; தனது குமாரன் இளம்வாலிபனாய் இருந்தபடியால் , அவர் தனது குமாரனுக்கு உதவியாக , 1 லட்சம் தாலந்து பொன் , 10 லட்சம் தாலந்து வெள்ளி ( ஒரு தாலந்து = 37.5 kg) , அளவற்ற வெண்கலம் இரும்பு , ஏராளம் கற்கள் மரங்கள் போன்றவற்றை சேகரித்து வைத்திருந்தார்.
இவற்றுடன் தேவன் அருளிச்செய்த மாதிரியையும் கொடுத்தார் (1 நாளா 28 : 18 , 19) ; மேலும் தனது குமாரனுக்கு : நியாயப்பரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் பாக்கியவானாயிருப்பாய் என்றும், ஆலோசனைக் கொடுத்து , *நீ பலங்கொண்டு தைரியமாயிரு ; பயப்படாமலும் கலங்காமலும் இரு* என்று தாவீது ராஜா தன் குமாரனாகிய சாலொமோனைத் திடப்படுத்தினார். இவ்வாறு இஸ்ரவேலில் , சாலொமோனின் கரத்தால் , அந்த தேவாலயம் உலக அதிசயங்களில் ஒன்றாக , தேவநாம மகிமைக்காக எழும்பி நின்றது ! தேவனுக்கே மகமை உண்டாகட்டும் !
இவ்வாறு எழுப்பப்பட்ட தேவாலயத்தைக் காண்கின்றவர்கள் , சாலொமோனின் ஞானத்தின் அழகையும் , தாவீது ராஜாவின் இதய வாஞ்சையின் அழகையும் காணாமல் இருந்திருக்க முடியாது , பிரியமானவர்களே.
தேவன் தமது விருப்பத்தினபடி , சில பொறுப்புக்களை அதாவது ஊழியங்களை நம்மிடம் ஒப்படைக்கும்போது , அதை நேர்த்தியாக செயவதுடன் , உடன் ஊழியர் மீது பொறாமை கொள்ளாமல் , அவர்களுக்கு உதவிசெய்வதுடன் , அவர்களை நேசித்து ஊக்குவிப்பதும் , தேவனை பிரியப்படுத்தும் காரியமல்லவா ?
*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai .
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
[18/08, 17:48] +91 99431 72360: 18.08.2023
*🥬சிப்பிக்குள் முத்து🥬*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*1 நாளா : 22 - 24*
*🌹முத்துச்சிதறல் : 126*
🍒🍒🍒🍒
🍀துதி செய்கிறதற்க்கு
*"தான் பண்ணுவித்த கீத வாத்தியங்களால்"* நாலாயிரம் பேர் கர்த்தரை துதிக்கிறவர்களாய் இருக்க வேண்டும் என்று தாவீது சொல்லி....
*(23:5)*
🍒🍒🍒🍒
*🎁தாவீதரசன் தனது அரசாட்சியின் போது, எவ்விதம் ஆன்மீக மற்றும் சமூக தலைவர்களை நியமனம் செய்து, சரியான நிர்வாகத்தை ஏற்படுத்தி இருந்தார் என்பதை நாம் 1 நாளா - 23 : 1 முதல் 1 நாளா - 27 : 34 வரை* அருமையாக காணலாம்.
அவர் முதுமையை எட்டியப்போது தனது குமாரன் சாலமோனை தனது அரியணையில் ஏற்றி விட்டு, பின்பு எல்லா மக்களையும் அழைத்து அவர்களிடம்
*தனது குமாரன் தான் அடுத்த அரசன் என்பதை அறிவித்துவிட்டு,* பின்பு அவர்கள் எல்லோருக்கும் முன்பாக தனது குமாரனுக்கும் ஆன்மீக கட்டளை கொடுத்து,
*"எவரும் தன் காலத்திற்கு பின் அரசியல் விளையாட முடியாதபடி"* அவரவர் பணிகளை அவரவருக்கு பிரித்துக்கொடுத்த காரியத்தை தான் நாம் இன்றைய வாசிப்பு மூலம் அறிகிறோம்.
*🪢சிறுவனாக, இளமை துடிப்போடு அறிமுகமான தாவீது இப்பொழுது முதுமை என்னும் கட்டத்திற்குள் வந்துவிட்டார்.* ஆட்சி காரியங்கள், ஆலய காரியங்கள், மற்றும் குடும்ப காரியங்கள் என்று மூன்று காரியங்களையும் நேர்த்தியாக செய்யவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
*"மூத்த நிர்வாகிகள் சிலரின் சூழ்ச்சிகளை அவர் தனது குமாரன் சாலமோனுக்கு அடையாளங் காண்பித்தும் கொடுத்தார்".* (1இராஜா - 1,2 அதிகாரங்கள் )
மட்டுமல்ல,
*தேவாலய பணிகளை செய்வதற்க்கு நியமிக்கப்பட்ட லேவியர்கள், இசை கலைஞர்கள், ஆசாரிய உத்தியோகஸ்தர்கள், பாடகர்கள், வாசல் காவலளர்கள், பொக்கிஷங்களை பாதுக்காப்போர், தேசத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட இராணுவ படை வீரர்கள், ஒவ்வொரு கோத்திரதாரையும் ஆளுபவர்கள், இராஜனின் தனிப்பட்ட ஆஸ்திகளை பாதுகாப்போர், போன்ற எண்ணிறைந்தோரின் பெயர் பட்டியல், மற்றும் உத்தியோகங்களை சரியாக "மறு நிர்மானம்" செய்துக் கொடுத்து வழிநடத்திய உத்தம தலைவராக எம் முன் காட்சி தருகிறார்.*
🍇🫛🍇🫛🍇🫛
*🎀1 நாளா - 25ம் அதிகாரம் வெறும் இசை கலைஞர்கள், பாடலாசிரியர்கள், மாணாக்கர்கள், மற்றும் அவர்களின் இலக்கம் காண்பிக்கப்பட்டுள்ளது.*
மட்டுமல்ல *தாவீதரசன் சுயமாக செய்வித்த கீத வாத்தியங்களை கொண்டு கர்த்தரை துதிக்க 4,000 பேர் இருந்தனர்.*
(1 நாளா - 23 : 5) ஆகிலும்
*"கர்த்தரை பாடும் பாட்டுகளை கற்றுக்கொண்டு, நிபுணரானவர்களோடுங்க்கூட இருந்தோர் 288 பேர் மாத்திரமே."* (1நாளா - 25 : 7)
*✍️எமது கூடுகைகளில் எத்தனைப்பேர் முறையாக சங்கீதம், அல்லது வாத்திய கருவிகளை ஒரு ஆசானிடம் நல்ல முறையில் கற்றுக்கொண்டு பின்பு இசைக்கிறார்கள்❓️*
ஏதோ இரண்டு தட்டு தட்ட தெரிந்தவுடன் முன்னால் ஓடி வரத்தான் பிள்ளைகளும், அவர் தம் பெற்றோரும் நினைக்கிறார்களே தவிர,
*சரியாக தேராதோரால் பாடல் குழம்பும், அல்லது குழம்புகிறது என்ற எந்த சிந்தையும் ஏன் இத்தலைமுறையினரிடம் இல்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.* முறையான பயிற்சி இல்லாதோர் தாவீதின் நியமனத்தில் அனுமதிக்க பட்டிருப்பார்களா❓️ இல்லை அனுமதிக்க தான் பட்டிருந்தனரா❓️
அப்படி யாரும் அனுமதிக்க படவே இல்லை, இல்லவே இல்லை , என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தங்கள் தகப்பன்மார்களுக்கு கீழாக கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாக நியமிக்க பட்டு அந்த பாடகர்களும், இசை கலைஞரும் அவர்கள் வசத்தில், அவர்கள் கீழ் பணியாற்றுபவர்களாக இருந்தார்களாம்.
*🍉ஆங்கில வேதாகமத்தில்* இந்த இசை துறையில் நிபுணர்களாக விளங்கிய,
*"ஆசாப், எதுத்தூன், ஏமான் ஆகிய மூவரும்" தாவீதரசரின் நேரடி பார்வையின் கீழ், அவருக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.*
அப்படியென்றால் தாவீதரசருக்கு இறை ஞானத்தால் உண்டாகும் பாடல்கள் இவர்கள் மூலம் இசை அமைக்கப்பட்டுள்ளது. பின்பு இவர்கள் ராகம், தாளம் யாவற்றையும் தங்களுக்கு கீழானொருக்கு கற்றுக்கொடுத்து, கீத வாத்தியங்களை எப்படி இசைக்கவேண்டும் என்று கற்று கொடுத்து, வழி நடத்தப்பட்டு பின்பு தங்கள் சேவையை முறையாக, ஒழுங்கின்படி செய்து நின்றனர்.
ஆம், *ஆசானும், மாணாக்கனும் இந்த பட்டியலில் சரிசமமாய் சீட்டு போட்டு கொண்டனர்.*
(25:8)
*🍃இராணுவ பாடல்களையும் இவர்கள் இயற்றி பாடியுள்ளனர்.* முற்கால இஸ்ரவேலில் திறமைவாய்ந்த இராணுவ வீரர்களும், இசை கலைஞர்களும் நாட்டிற்கு சேவையாற்ற தேவைப்பட்டது. அப்படியே இன்றும் பாருங்கள், எந்த தேசத்திலும்.....
🌿இராணுவத்தாருக்கென்று தேசிய பாடல்,
🌿உற்சாகமூட்டி அவர்கள் படையாக எதிரியை எதிர்க்கொள்ளவைக்கும் பாடல்,
🌿ஓர் வெற்றியுண்டாகிவிட்டதென்றால் அதற்கேற்ற பாடல்கள் ஒலிக்க அவர்கள் கனப்படுத்தப்படுவது,
🌿ஓர் இராணுவ வீரர் யுத்தகளத்தில் மரணித்து விட்டாரென்றால் சோக கீதம் பாடுவது,
🌿சுதந்திர பாடல், இப்படி வெவேறு தருணங்களில் பாடப்படும் பாடல்களால் அந்த சிந்தைகள் துளிர்விடுவதை நாம் இப்பொழுதும் கண் கூடாய் காண்கிறோம்.
*யாவும் தாவீதரசரின் சீரிய முயற்சியும், ஒழுங்கமைப்பையும் சார்ந்தே முழு உலகிலும் இது இன்னமும் நடைமுறையில் இருக்கிறதென்பதை நாம் மறுக்க இயலாது.*
ஆங்கிலேயர்கள் காலத்தில், காலனி அமைப்பினர்கள் இதனை தாங்கள் கையகப்படுத்திய அத்தனை நாடுகளிலும் நடைமுறைப்படுத்தினர்.
*இன்று எல்லோராலும் அவை அங்கீகரிக்க பட்டுள்ளது.*
*🥥பாடகர்கள் தங்களது பாடல்கள் வாயிலாக தீர்க்கதரிசனம் கூறி நின்றனர்.* அந்தளவு இறை தொடர்பு வாயிலாக மனிதர்கள் மத்தியில் இறைவனுக்கு சேவை ஆற்றினர்கள். பயபக்தியோடு அதை செய்தனர். அந்தபயபக்தி முக்கிய தலைமைத்துவ பதவியில் வீற்றிருந்த தாவீதிடம் இருந்தே மற்றொருக்கு கடத்தப்பட்டது.
*இங்கு தாவீது தான் செய்வித்த கீதவாத்தியங்கள் மூலம் மட்டுமே இறைவன் துதிக்க பட வேண்டும் என்பதில் மிக தெளிவுடையவராக இருந்தார்.*
(23:5)
*🔥கர்த்தர் மாத்திரம் புகழப்பட வேண்டும், இசை மூலம் கர்த்தரின் செய்தி ஜனங்களுக்கு வழங்கப்படவேண்டும்.* நியாயத்தையும், அநியாயத்தையும் பாடல்கள் வேறுபிரித்து காண்பிக்கவேண்டும். இசை கானங்களில் பிரியம் கொண்டோரெல்லாம், அதற்கான வரம் அல்லது தாலந்துகளை பெற்றோர் அனைவரும் ஒழுங்கும் கிரமமுமாக முறையான வாத்திய கருவிகள் மூலம் அவ்வற்றை இறைவனுக்கு புகழ் சேர்க்கும்படி, மற்றும் இறை தூதினை அறிவிக்க, தகுந்த இசை கருவிகள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு, தகுந்த பயிற்சி பெற்றோர், தகுந்த ஆசான்களின் கண்கானிப்பில் இசைக்க, தாவீதரசர் அன்று திட்டம் செய்தது போலவே இன்றும் அது சரியாக ஒழுங்கு படுத்தப்பட்டு செய்யப்பட நம்மை கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
*தாவீது ஏற்படுத்தி இருந்த கீதவாத்தியங்கள் பிற்காலத்தில்... எசேக்கியா அரசாட்சி செய்ய ஆரம்பித்த போது...
லேவியர்...
*தாவீதின் கீத வாத்தியங்களை முழங்க...*
எசேக்கியா பலியிட்ட வேளையில்...
*இஸ்ரவேல் இராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீத வாத்தியங்களும் முழங்க தொடங்கினவாம்.*
இந்த பிரகாரம் தாவீதரசர் தாம் ஏற்படுத்திய கீத வாத்தியங்களை கர்த்தருக்கென்று அர்ப்பணித்து... அவைகளை கொண்டு கர்த்தரை மட்டுமே போற்ற வேண்டும் என்னும் கட்டளையும் பிறப்பித்து இருந்தது, போற்றுதலுக்கு உரிய காரியமாகும்.
*அவர் சமூகத்தில், நம் இதயமாகிய ஆலயத்தில்.... நமக்கு கொடுக்க பட்டிருக்கும் இந்த நாவை கொண்டு...தினந்தோறும் தவறாமல் அவரை, அவரது புகழை துதித்து பாடிக்கொண்டே இருப்போம்.*
நம்முடைய நாவை... *கர்த்தரை மட்டுமே பாடி புகழ ஒப்பு கொடுத்து வாழ்வோமா❓️*
*Sis. Martha Lazar💐*
*NJC, KodaiRoad*
[18/08, 18:54] +91 99431 72360: 🔥🔥🔥🔥🔥🔥
Mrs.Jasmine Samuel
Chennai
💧 *தியான துளிகள்*.
💧 *நீ எழும்பிக் காரியத்தை நடப்பி*
1நாளா22:16.
👑 தாவீது தன் மகன் சாலொமோனுக்கு சொன்ன வார்த்தைகள் இவைகள் 👍.
👑 கர்த்தர் சொன்னபடியே ஆலயத்தைக் கட்டு....
👑 கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்.
👑 நியாயங்களை செய்ய கவனமாயிருந்தால் நீ பாக்கியவானாயிருப்பாய்.
👑 உன் இருதயத்தையும் , உன் ஆத்துமாவையும் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கு.
👑. *இப்படி எல்லா புத்திமதியையும் சொன்ன தாவீது*......
👑 *என் மகனே எழும்பிக் காரியத்தை நடப்பி* என்றும்.
👑 தன் ஜனத்தை நோக்கி......
*நீங்கள் எழும்பி கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள்*(22:19). என்கிறார்.
🧏🏻♂️ சிந்தனைக்கு.
🧏🏻♂️ *நாமும் எழும்ப வேண்டும்*.
🧏🏻♂️ கர்த்தரின் ராஜ்யத்தை கட்டும் பணிக்காக.
🧏🏻♂️ வேதாகமத்தில் சொல்லப்பட்ட புத்திமதிகளை கேட்டு அப்படியே உட்கார்ந்து விட கூடாது.
🧏🏻♂️ *எழும்புவோம்*.
🧏🏻♂️ஏசாயா 52:2
*எழும்பு எழும்பு சீயோனே உன் வல்லமையைத் தரித்துக் கொள்*
🧏🏻♂️ *உன் அலங்கார வஸ்திரத்தை உடுத்திக் கொண்டு எழும்பு*
🧏🏻♂️ *தூசியை உதறிவிட்டு எழும்பு*
.
🧏🏻♂️ *தேவனுடைய ராஜ்யம் கட்டும் பணிக்காக........
*எழுப்புவோம்*
*காரியத்தை நடப்பிக்கும்படி எழுப்புவோம்*.
🧏🏻♂️. *நாட்கள் பொல்லாதவைகள் ஆனதால் காலத்தை பிரயோஜனப்படுத்திக்கொள்வோம்.
ஆமென் 🙏
[18/08, 18:54] +91 99431 72360: 1. நாளாகமம்.24.
🌺🌺🌺🌺🌺🌺
"ஆசாரியத்துவத்தின் பிரிவுகள்."
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺தாவீது இஸ்ரவேலின் ஆசாரிய குடும்பமான ஆரோனின் வழித்தோன்றல்களை எடுத்துக்கொண்டு, சாதோக்குடன் சேர்ந்து அவர்களை 24 பிரிவுகளாகப் பிரித்து, அவர்களின் சேவை அட்டவணையின்படி பணியாற்றினார்.
ஆரோனில் பல சந்ததியினர் இருந்தனர், எனவே ஆசாரியர்கள் ஆலயத்தில் சேவை செய்ய பிரிக்கப்பட்டனர்.
கோகாத்தின் மகன்கள் மோசே மற்றும் ஆரோனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
அவர்கள் தங்கள் சேவைகளின் அட்டவணைப்படி பிரிக்கப்பட்டனர்..
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குழு எண்.2196
[18/08, 18:54] +91 99431 72360: ஷாலோம் 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ நாம் *1 நாளாகமம் 24**ல் இருக்கிறோம்
*வாரிசு திட்டமிடல்*
📝 தாவீது *கிழவனும், பூரண வயதுள்ளவனுமான போது* தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக்கினான். (1நாளா 23:1). படுகொலை அல்லது ஆட்சி கவிழ்ப்பு மூலம் ஆட்சி கவிழ்க்கப்படும் போது வாரிசு திட்டமிடல் நடைபெறாது.
*தாவீது என்ன செய்தார்* ❓.
எனவே அதிகாரத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்காக, தாவீது உன்னிப்பாக சாலமோன் அரியணை ஏறுவதற்கு வேண்டியவற்றை தயார்செய்கிறார். அவர் முக்கியமாக மூன்று அம்சங்களை உள்ளடக்குகிறார்:
1️⃣ *குறிப்பிட்ட பணிகளுக்கான தலைவர்களை நியமித்தார்*.
2️⃣ *தேவனுடைய வீட்டைக் கட்டுவதற்கான தனது திட்டத்தைப் பகிர்ந்தார்*.
3️⃣ *அவரது தெய்வீக ஆலோசனையை சாலொமோனிடம் பகிர்ந்தார்*
📝 இன்றைய வாசிப்புப் பத்திகளில் தாவீது ராஜ்ஜியத்திற்குள் குறிப்பிட்ட அதிகார வரம்புகளை நிர்வகிப்பதற்கு நியமனம் செய்பவர்களை ( *ஆசாரியர்களின் பிரிவு; பாடகர்கள்; வாசல் காவலாளர்கள்; பொருளாளர்கள்; இராணுவப் பிரிவு மற்றும் ராஜாவின் கண்காணியர்கள்*) நியமிக்கிறார்.
அதிகாரம் பகுதிகளுக்குள்ளும் ஒவ்வொரு துறையின் அதிகார கட்டமைப்பிற்குள்ளும் பிரிக்கப்பட்டுள்ளது.
*ஒவ்வொரு கூட்டாட்சித் தலைவரும் முதலில் கர்த்தருக்கும், பிறகு ராஜாவுக்கும், இறுதியாக மக்களுக்கும் பொறுப்பான நம்பிக்கையில் உள்ள மேலாளராக இருப்பார்*.
🙋♂️ தாவீது சாலொமோனிடம் தேவனுடைய வீட்டைக் கட்டும் திட்டத்தைப் பகிர்ந்து கொண்டார், ஆனால் கர்த்தர் அவரிடம், *"நீ என் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டாம், எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப் பண்ணினாய். "* (1 நாளா 17:1 -6 என்றார்; 1இராஜாக்கள் 5:3) .
கர்த்தர் மேலும் தாவீதிடம், *"உன் குமாரனாகிய சாலமோன் என் நாமத்திற்காக ஆலயத்தைக் கட்டுவான்"* என்று கூறினார் (1நாளா 22:9-10; 2சாமு 7:12-13)
🙋♂️ தாவீது இறுதியாக சாலொமோனிடம் இஸ்ரவேலின் அனைவருக்கும் முன்பாக புத்திசொன்னார். ( *1 நாளா 28:8-21* ) :
📌 தாவீது சாலொமோனிடம் வரைபடத்தை / திட்டத்தைக் கொடுத்தார் (வ. 11-18)
📌 தாவீது தனது அனைத்து வளங்களையும் கட்டுமான நோக்கத்திற்காக கொடுத்தார் ( *1 நாளா 29:2-5* )
🙋♂️🙋♀️ என்ன ஒரு சிறந்த *திட்டம், நிகழ்ச்சிநிரல்* மற்றும் *முன்ஏற்பாடு* அனைத்தையும் சாலமோனுக்கு தாவீது கொடுத்தார் ❓
📍 *ஆலயத் திட்டம் தாவீதிற்கு மட்டுமல்ல, சாலமோனுடையதும் அல்ல, ஆனால் இப்போது அது முழு சபைக்கும் சொந்தமானது*.
💞 அன்பான திருச்சபையே, நாம் அனைவரும் இந்த அளவிலான வாரிசு திட்டமிடல் மூலம் கடந்து செல்ல வேண்டும். நாம் வேதாகமத்தை நமது தரநிலையாகப் பயன்படுத்தாவிட்டால், இயல்பாகவே, உலகத்தின் வழிகளை நம் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்:
📍 கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமணம் அல்லது குடும்பமாக இருக்காது;
📍 பணம் மகிழ்ச்சிக்குத் திறவுகோலாக இருக்கும்;
📍 அவர்கள் சம்பாதிக்கும் பணத்திற்காக மட்டுமே வேலைகளைத் தொடர ஊக்குவிக்கப்படுகிறார்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து *வாதத்திலும்* (உறவுமுறை, அகங்காரம், பொருள்முதல்வாதம், சட்டவாதம், இனவாதம் போன்றவை) மூழ்கிய வாழ்க்கையாக இருக்கும்.
🙏 *தேவனே, எனது வம்சம் உமது அழைப்புக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் எதிர்காலத்தைத் திட்டமிடும்போது, எனது மதிப்புகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல எனக்கு உதவிசெய்யும்* 🛐
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[18/08, 18:54] +91 99431 72360: *🙌WORSHIP IN HOLINESS🙌*
*🙌பரிசுத்தத்துடனே ஆராதியுங்கள்🙌*
[DAY - 126]
1 நாளாகமம் - 22-24
☄️இந்த அத்தியாயங்கள், ஆலயத்துக்கு தேவையான பொருட்களை சேகரிக்க தாவீதின் முயற்சிகளையும், லேவியர்களை அவர் கவனமாக தேர்வு செய்ததையும், சரியான ஆராதனையின் மூலம் தேவனை கனப்படுத்த அவர் அர்ப்பணித்ததையும் எடுத்துக்காட்டுகிறது.
1️⃣ *பொருட்களை சேகரித்தல்*
🔹எருசலேமில் குடியேறிய பிறகு, தாவீது உடன்படிக்கைப் பெட்டி இளைப்பாற ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்ற தனது ஏக்கத்தை வெளிப்படுத்தினார் (2 சாமுவேல் 7:2).
🔹தாவீது தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள் மற்றும் பலவிதமான மரங்கள் உட்பட ஏராளமான பொருட்களை விடாமுயற்சியுடன் சேகரித்தார் (1 நாளாகமம் 22:14).
🔹தாவீது இஸ்ரவேல் ஜனங்களை மனமுவந்து கொடுக்கத் தூண்டினார், ஆலயத்தைக் கட்டுவதற்குத் தங்கள் உடைமைகளைக் கொடுக்க அவர்களைத் தூண்டினார் (1 நாளாகமம் 29:6-9).
2️⃣ *லேவியர்கள் நியமனம்*
🔸லேவியின் வழித்தோன்றல்களாக, லேவியர்கள் ஆலயத்தில் சேவிக்கவும், ஆராதனை தொடர்பான பல்வேறு பணிகளில் ஆசாரியர்களுக்கு உதவவும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (எண்கள் 3:5-10).
🔸தாவீது உன்னிப்பாக லேவியர்களை வெவ்வேறு பிரிவுகளாக ஒழுங்கமைத்து, அவர்களுக்குப் பாடுதல், இசைக்கருவிகளை வாசித்தல், பாத்திரங்களைப் பராமரித்தல், வாயில்களைப் பாதுகாத்தல் போன்ற பணிகளைக் கொடுத்தார் (1 நாளாகமம் 23:1-6).
🔸தேவனுடைய கட்டளைப்படி ஆராதிப்பதன் அவசியத்தை தாவீது உணர்ந்து, லேவியர்கள் தங்கள் புனிதக் கடமைகளுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு தயாராக இருப்பதை உறுதிப்படுத்தினார். (1 நாளாகமம் 25:7).
3️⃣ *ஆராதனைக்கான தாவீதின் அறிவுரைகள்*
▪️தாவீதின் இசை மற்றும் கவிதைத் திறமைகள் ஏராளமான சங்கீதங்களை இயற்றுவதில் பயன்படுத்தப்பட்டன, அவை மத விழாக்களில் தேவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தப் பாடப்பட்டன (2 சாமுவேல் 23:1).
▪️தாவீது வழக்கமான சர்வாங்க தகன பலிகள், சமாதான பலிகள் மற்றும் பாவநிவாரண பலிகளின் முறையை நிறுவினார், தேவனுடைய அறிவுறுத்தல்களின்படி ஆராதனை நடத்தப்படுவதை உறுதி செய்தார் (1 நாளாகமம் 16:37-40).
▪️தேவனுடனான தனிப்பட்ட உறவின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும், விசுவாச விஷயங்களில், மக்களுக்குக் கற்பிக்கவும் வழிகாட்டவும் ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் போன்ற அதிகாரிகளை தாவீது நியமித்தார் (1 நாளாகமம் 16:4-6).
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥தாவீதின் ஆயத்தங்களும், லேவியர்களை அவர் கவனமாக நியமித்தமையும், தேவனைக் கனப்படுத்துவதற்கும் ஆராதிப்பதற்கும் அவருடைய அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
💥அவரது பக்தியும், விவரம் பற்றிய கவனமும் இன்று விசுவாசிகளுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகிறது, இது உண்மையான வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், தேவன் மீதுள்ள பயபக்தியையும் நமக்கு நினைவூட்டுகிறது.
*‼️பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுதுக்கொள்ளுங்கள்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[18/08, 18:54] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
*1 நாளாகமம் 22-24*
*🩸நீ மிகுதியான இரத்ததைச் சிந்தினவன் - நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்.* (1 நாளா 22:8).
*🩸கர்த்தர், தம்முடைய நாமத்திற்கு ஆலயம் கட்டுவதற்கு, தாவீதை ஏன் அநுமதிக்கவில்லை* என்பதற்கான காரணத்தை இங்கே பார்க்கிறோம். இது சாமுவேலின் புஸ்தகத்தில் பதிவிடப்படவில்லை.
*🩸இஸ்ரவேலின் பாதுகாப்புக்காகவும், கர்த்தரின் கட்டளையின்படியேயும், தாவீது அநேக யுத்தங்களைச் செய்தான்.* எனவே அதைத் தவறு என்று கர்த்தர் சொல்லவில்லை.
*🩸உரியாவின் காரியத்தைத் தவிர,* தாவீது யாரையும் வேண்டுமென்று கொலை செய்ததாக, வேதாகமம் குறிப்பிடவில்லை.
🩸தேவையானானதாக இருந்தாலும்கூட, *யுத்தமும், இரத்தஞ்சிந்துதலும், கர்த்தருடைய இலட்சியம் அல்ல.*
*🩸அமைதியற்ற புருஷன், சமாதானமும் அமரிக்கையுமான காலத்தில், கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும்* என்பதுதான் அவருடைய விருப்பம். அதற்கான சூழ்நிலைகளை அவர் உருவாக்குவார். (22:9).
*🩸நம் இருதயமே கர்த்தர் வாசம் செய்யும் ஆலயம்.* இதை நம் கரைபடிந்த கைகளினால் கட்ட முடியாது. *சமாதான பிரவுவாகிய இயேசு கிறிஸ்து* இதைக் கட்டவேண்டும். அதைப்போலவே, *சபையாகிய ஆலயமும், இயேசு கிறிஸ்துவினால் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும்.* அதைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் கூட வன்முறையையும் இரத்தஞ்சிந்துதலையும் கர்த்தர் விரும்பவில்லை. *கிறிஸ்தவம், ஒரு அமைதி மதமாக, சமாதானத்தையே பிரசங்கிக்க வேண்டும்.*
*🩸சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாக அறிவிக்கிற*... சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாக இருக்கின்றன. (ஏசாயா 52:7).
பிரேமா ராஜசிங்
Group Coordinator
Thanks for using my website. Post your comments on this