[14/08, 07:42] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*
*DAY 122, 14/08/2023 MONDAY*
*1 CHRONICLES : 08 - 10*
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[14/08, 07:42] (W) Arun Selva Kumar: 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*365 நாட்கள் வேதவாசிப்புத் திட்டம்*
*நாள் 122*
*14.08.2023*
*திங்கட் கிழமை*
*1 நாளாகமம் 8 - 10*
*அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல் , கர்த்தருக்குச் செய்த , தன் துரோகத்தினிமித்தமும் , அவன் கர்த்தரைத் தேடாமல் , அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான். அதற்காக அவர்(கர்த்தர்) அவனைக் கொன்று , ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார். 1 நாளா 10 : 13 , 14*
இங்கே சவுல் ராஜாவின் மரணத்தையும் , அவரது பரிதாபமான முடிவையும் பார்க்கிறோம். இதைப் போன்ற ஒரு முடிவு , இதை வாசிக்கும் ஒருவருக்கும் , ஏன் நமக்கு எதிராக செயல்படுவோருக்குக் கூட வந்துவிடக் கூடாது பிரியமானவர்களே.
தேவன் சவுலை மதல் ராஜாவாக , ஒரு சிறந்தத் திட்டத்தோடுத் தெரிந்துகொண்டு , ராஜ்யபாரத்தை அவரிடம் ஒப்புவிக்கின்றார் ; ஆனால் அவரோ கர்த்தருடையச் சொல்லை மீறி , அவருக்குத் துரோகஞ் செய்து , அவரை மனம் நோகச்செய்தபடியினால் , கர்த்தரே அவரைக் கொன்று போட்டு , இராஜ்யபாரத்தைத் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவராகிய தாவீதினிடத்தில் ஒப்படைக்கின்றார்.
பிரியமானவர்களே , சவுலின் முடிவு எத்தனை வேதனை அளிப்பதாக உள்ளது ? ?
சவுலின் வீழ்ச்சி ஒரு தனிமனித வீழ்ச்சியாயிருப்பினும் , அது பல நிலைகளில் தேசத்திற்கும் , குடும்பத்திற்கும் , தேவநாமத்திற்கும் மாபெரும் இழப்புக்களையும் , அவமானத்தையும் கொண்டு வந்துள்ளது , பிரியமானவர்களே.
🌷 *இது சவுலின் தனிப்பட்ட வாழ்க்கையின் வீழ்ச்சி :-* ஒரு ராஜா எதிரியுடன் போரிடும் போது , அவர் போரில் எதிரிகளால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைவது தான் , அவருக்கு புகழ்ச்சி , அவருக்குப் பெருமை ஆகும் ; ஆனால் இங்கு சவுல் தற்கொலைச் செய்து மடிவது , அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வீழ்ச்சியும் , அவருக்கு ஒரு மாபெரும் அவமானமுமாகும்.
🌷 *சவுலின் குடும்பத்திற்கும் மாபெரும் வீழ்ச்சி :-* ஒரு தனிமனிதனின் வீழ்ச்சி , அந்த குடும்பத்தையே பாதிக்குமல்லவா ? அப்படித்தான் இங்கு சவுலின் மரணம் குடும்பத்தையே , மாபெரும் வீழ்ச்சிக்கு உடபடுத்திவிடுகிறது , பிரியமானவர்களே. சவுலின் மூன்று குமாரரும் , அவருடைய மனுஷர்கள் அனைவரும் மடிந்து போனார்கள் ! அந்தோ , குடும்பமே அழிந்து போனது.
🌷 *தேசத்திற்கும் ஒரு மாபெரும் வீழ்ச்சி :-* ஒரு தேசத்தின் ராஜா மரணமடையும் போது , தேசமே வீழ்ச்சியடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையல்லவா ?. சவுலும் அவன் குமாரும் மரித்துப் போனச் செய்தியைக் கேட்டப் படடணத்து மக்கள் யாவரும் , பட்டணத்தை விட்டே ஓடிப்போனார்கள் ; பெலிஸ்தர் வந்து அங்கே குடியேறினர் ; பட்டணமே அழிந்து போனது ! !
🌷 *தேவ நாமத்திற்கு மாபெரும் அவமானம் :-* சவுலின் வீழ்ச்சியை பெலிஸ்தியர் , தங்கள் விக்கிரக தேவர்களின் வெற்றியாகக் கருதினர் ; கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படும்படிக்கு , விக்கிரகங்களை அவர்கள் பிரசித்தப்படுத்தினார்கள். (1 நாளா 10 : 9).
எனவே பிரியமானவர்களே , சவுலின் வாழ்க்கையானது , தலைவர்களாக விளங்கும் ஒவ்வொருவருக்கும் மாபெரும் எச்சரிக்கையாயுள்ளதல்லவா ? கர்த்தருடைய பிள்ளைகள் யாராயிருப்பினும் , சவுலின் வாழ்க்கையின் மூலம் எச்சரிப்படைந்து , கர்த்தருக்குக் கீழ்படிந்து , அவர் இருதயத்திற்கு ஏற்றவர்களாக நடப்போமாக ; கர்த்தரின் ஆசீர்வாதம் அப்படிப்பட்டவர்களைத் தேடிவரும் என்பதில் சந்தேகமில்லை.
*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai .
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
[14/08, 07:42] (W) Arun Selva Kumar: 🌈 *Let us be people who read the Word daily and seek the Lord continually. Let us not be like Saul, needlessly losing our head tomorrow in a battle we can’t win on our own.*
⚠️I Chr.10:13-14- *Saul was a man who had incredible potential.* He was handsome. He was hand-picked by God to be the first king of Israel. He had Samuel at his side. He had a group of men round about him who were loyal to him. He had a change of heart in his own life when the Holy Spirit came upon him. *Saul had so much going for him, but his life ended up a miserable failure because he sought a demonic spirit rather than seeking the Lord. Let us be people who read the Word daily and seek the Lord continually. Let us not be like Saul, needlessly losing our head tomorrow in a battle we can’t win on our own. Let us call upon the name of the Lord and do what He tells us to do in His Word. And, like the shepherd who would become Israel’s second king, we’ll prosper.*
📖I Chr. Ch.9: *Chapter 9 concludes the genealogy of Chronicles. It is the longest genealogy in Scripture, and there is nothing like it in the literature or history of the world. It begins with Adam and goes to Jesus Christ. It begins with the first Adam and goes to the last Adam.* It is the greatest genealogical table in existence. It tells us that all of us are in the same family. Of course, no one can trace his genealogy back to Adam in our day, because the genealogies were destroyed when Titus the Roman burned the temple in A.D. 70. Nevertheless, we can tell the general route by which we came from Adam. Many of us go back through Japheth, some of us go back through Ham, some of us go back through Shem, but we all go back to Adam.
Jaya Pradeep-Kodaikanal.
[14/08, 07:42] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣2️⃣2️⃣
1 Chronicles 8-10
*WHAT A GOD WE SERVE* ❗️
*Therefore the Lord killed him and turned the kingdom over to David* ‼️(1 Chr 10:14)
*Why* ❓️
💥 His unfaithfulness which he had committed against the Lord (10:13)
💥 He did not keep the word of the Lord (10:13)
💥 He consulted a medium for guidance (10:14)
💥 He did not inquire of the Lord (10:14)
*What a sad ending ‼️ What a joy for the enemies ⁉️*
💥 They stripped him (10:9)
💥 They took his head and his armor (10:9)
💥 They sent word throughout the land of the Philistines to proclaim the news in the temple of their idols and among the people (10:9)
💥 They put his armor in the temple of their gods (10:10)
💥 They fastened his head in the temple of Dagon (10:10)
*‼️If we sin willfully after we have received the knowledge of the truth, there no longer remains a sacrifice for sins, but a certain fearful expectation of judgment, and fiery indignation which will devour the adversaries* ‼️(Heb 10:26,27)
🙏🙏 *I have fought the good fight, I have finished the race, I have kept the faith* (2Timo 4:7) Let this be our end ❗️
Usha
[14/08, 07:42] (W) Arun Selva Kumar: *14.08.2023*
🌟 *சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தினார்கள்* 🌟
❇️ *“இவர்களில் லேவியருடைய பிதாக்களின் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.”* (1 நாளாகமம் 9:33).
🔸 *இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப்பாடின தாவீது* (2 சாமுவேல் 23:1) கர்த்தருடைய ஆலயத்தில் கர்த்தருடைய பெட்டி வைக்கப்பட்ட பிறகு சங்கீத சேவையை நடத்துகிறதற்கு *சங்கீதக்காரரை நியமித்தான்.* வேதம் பதிவு செய்கிறது: *"கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்கு ஸ்தாபித்தவர்கள்"* (1 நாளாகமம் 6:31). முதலில் ஆசரிப்புக் கூடாரத்திலும், பின்னர் ஆலயத்திலும் கர்த்தருடைய பெட்டி வைக்கப்படும் இடங்களிலெல்லாம் சங்கீத சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.
🔸 *லேவியருடைய பிதாக்களிள் தலைவராகிய சங்கீதக்காரர்* சங்கீத சேவையில் பிரத்தியேகமாக ஈடுபட்டு, அந்த சேவையில் தலைமை தாங்கினர்.
🔸 சங்கீதக்காரர் *ஆலயத்தில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறைகளில்* தங்கினர். தாவீது கர்த்தரின் ஆலயத்தில் தங்கியிருப்பதின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தான், அதனால் அவன் பாடினான்: *"கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்."* (சங்கீதம் 27:4). இது சங்கீதக்காரர் கர்த்தரின் சேவைக்கு அழைக்கப்படும் போதெல்லாம் வருவதற்கு ஆயத்தமாக இருக்க உதவும். மேலும், அவர்கள் தீட்டுப்படாமல், தேவனைத் துதிப்பதற்கு எப்போதும் தகுதியானவர்களாக இருப்பார்கள்.
🔸 எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் தேவனைத் துதிக்க நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை: *“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது."* (1 தெசலோனிக்கேயர் 5:18).
🔸 சங்கீதக்காரர் *மற்ற வேலைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டனர்.* இதனால் அவர்கள் இந்த முக்கியமான சேவைக்காக தங்கள் நேரத்தை முழுமையாக செலவிட முடியும். *சங்கீதங்களையும் கீர்த்தனைகளையும் ஞானப்பாட்டுக்களையும்* இயற்றுவது அல்லது இசையமைப்பது அல்லது பாடுவது அல்லது அவற்றைப் பாடுவது எப்படி என்று மற்றவர்களுக்குக் கற்பிப்பது போன்ற சேவைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
🔸 அவர்கள் *இரவும் பகலும்* தொடர்ந்து சங்கீத சேவையில் ஈடுபட்டனர். தேவன் தொடர்ந்து நம்மை இரட்சித்து, வழிநடத்தி, நன்மை செய்து வருவதால், அவரை நாம் இடைவிடாமல் துதிப்பதற்கு அவர் பாத்திரரே. தாவீது சொல்கிறான்: *“கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்."* (சங்கீதம் 34:1).
🔸 நம்முடைய தேவன் *ஒழுங்கின் தேவன்;* எனவே நாம் அவரைப் போற்றித்துதிப்பது ஒழுங்கும் கிராமமாயும் செய்யப்படவேண்டும். எப்பொழுதும் ஓய்வின்றித் துதிக்கப்படும் தேவனுடைய பரலோக ஆலயத்தின் நிழலே பூமிக்குரிய ஆலயம். வேதம் கூறுகிறது: *அவைகள்: *இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்* என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன."* (வெளிப்படுத்தல் 4:8). *ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் நாம் பங்குபெறும்போது* (கொலோசெயர் 1:12), இரவும் பகலும் இடைவிடாமல் தேவனைத் துதிக்கும் பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைக்கும். அவருக்கே என்றென்றைக்கும் *துதியும் கனமும் மகிமையும்* உண்டாகட்டும். ஆமென்.
🔹 *கர்த்தரை நாம் எக்காலத்திலும் ஸ்தோத்திரிக்கிறோமா?*
🔹 *அவர் துதி எப்போதும் நம் வாயில் இருக்கிறதா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்:*
1️⃣ *எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் தேவனைத் துதிக்க நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.*
2️⃣ *நம்முடைய தேவன் ஒழுங்கின் தேவன்; எனவே நாம் அவரைப் போற்றித்துதிப்பது ஒழுங்கும் கிராமமாயும் செய்யப்படவேண்டும்.*
3️⃣ *தேவன் தொடர்ந்து நம்மை இரட்சித்து, வழிநடத்தி, நன்மை செய்து வருவதால், அவர் நம்முடைய இடைவிடாதத் துதிக்குப் பாத்திரர்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[14/08, 07:42] (W) Arun Selva Kumar: *அதற்காக கர்த்தர் ராஜ்யபாரத்தை தாவீதின் வசமாய் திருப்பினார்.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1 நாளாகமம் 10: 13, 14.. *அதற்காக கர்த்தர் சவுலை கொன்று, இராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீதின் வசமாக திருப்பினார்.*
1. *எதற்காக திருப்பினார்? சவுல் செத்து போனான்?*
1. *சவுல் கர்த்தருடைய வார்த்தையை கைக்கொள்ளாமல் கர்த்தருக்கு செய்த துரோகத்தால்,*
2. *சவுல் கர்த்தரை தேடாமல், அஞ்சனம் பார்க்கிறவர்களை தேடினதால்*
இன்று நாம் கர்த்தருடைய வார்த்தைகளை கைக்கொள்ளுகிறோமா?
கர்த்தரை தேடுகிறோமா? நம் வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்போம்.
2. அதற்காக கர்த்தர் சவுலையும் , அவன் 3 குமாரரையும், அவன் ஆயுததாரியையும் ஒருமித்து கொன்று போட்டார். கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவன் தான். *ஆனால் அவன் பொறாமைக்கு இடம் கொடுத்தான். நன்மை செய்த தாவீதை கொல்ல ஓடி , ஓடி துரத்துகிறான்.
ஆம், இந்த *பொறாமை, நன்றியில்லாமை ஆகிய பாவங்களை நம்மை விட்டு துரத்துவோம். கர்த்தருடைய வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிவோம். கர்த்தரையே தேடுவோம்*. நம் ஆத்துமா மரணமடையாத படி, கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[14/08, 07:42] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *மத்தித்தியா* 🍂
நாளாகம் புத்தகம் ஒரு அற்புதமான வம்சவளி பட்டியலை வழங்குகிறது. இந்த பட்டியலுடன், *கர்த்தர் சில பிரபலம் இல்லாத மனிதர்களின் பெயர்களையும் பதிவு செய்துள்ளார்*. அவர்கள் ஒருபோதும் முன்னணியில் இருந்ததில்லை. அவர்களில் சிலரை நாம் கேள்விப்பட்டதே இல்லை. ஆனாலும் தேவனாகிய கர்த்தர் அவர்களைத் தம் சேவையில் பயன்படுத்தினார்.
*பரிசுத்த வேதாகமத்தில் அவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டதன் மூலம் அவர்களைக் கௌரவித்தார்*. அப்படிப்பட்ட ஒரு மனிதர்தான் *மத்தித்தியா.* பெரும்பாலானோர் அவனுடைய பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். *ஆனால் அவன் கர்த்தருடைய ஊழியத்தில் இருந்தான்.* இந்த மனிதர் மத்தித்தியா லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவன்.
📖 *லேவியரில் கோராகியனான சல்லூமின் மூத்த குமாரனாகிய மத்தித்தியாவுக்குப் பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்புவித்திருந்தது (1 நாளா 9:31).*
அவரது வழக்கமான வேலையில் கவனிக்க சுவாரஸ்யமான எதுவும் இல்லை. ஆனால் *தேவாலயத்தின் முழு இயங்குதலும்* இப்படிப்பட்ட அதிகம் அறியப்படாத மனிதர்களின் சேவையைச் சார்ந்தது. *மத்தித்தியா ஆசரிப்பு கூடாரத்தில் சுடப்பட்ட பலகாரத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்*. இது மிகவும் சாதாரணமான ஆனால் பொறுப்பான பணியாக இருந்தது.
*தேவனாகிய கர்த்தர் பலவிதமான மனிதர்களைப் பலவிதமான பணிகளில் பயன்படுத்துகிறார்.* சிலர் எப்போதும் திரைக்குப் பின்னால் மறைந்தே இருப்பார்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால் கவலைப்பட வேண்டாம். *ஆண்டவர் உங்கள் சேவையை கவனித்து நினைவில் கொள்கிறார். உங்கள் வெகுமதி தேவனாகிய கர்த்தரிடமிருந்து வரும்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 14, 2023_
[14/08, 07:42] (W) Arun Selva Kumar: _*Musings*_🤔Day 122
_Monday 14 August 2023_
*1 CHRONICLES 8 - 10*
🍃🌷🍃🌷🍃🌷🍃
_*🤔Just Musings*_
_*🍃Imagine if the writer of Chronicles tried to publish his work through a modern day publisher. They'd have a fit and not touch it, even with the proverbial barge pole*._ _They'd consider the writer pretty crazy, opening his book with the first NINE chapters consisting of just lists of names! And after that the same old stories! Really!_
_*🍃And yet here we are! Ten chapters covered with ease.* A veritable treasure trove.._ (Though Jabez's prayer , tucked away in the recesses, seems to have stolen the show. (Ch 4:9-10)
And the Ephramite woman, Sheerah who built the 3 cities too grabs our attention. (Ch 7:24.) The list could go on! )
_*🍃The thing is we really can't dismiss Chronicles*. It may be covering the same portions as 1&2 Samuel, 1&2 Kings, but stories told by different persons focus on different things, serve different purposes and the reader/listener gets fresh insights. (Just like in the 4 Gospels we have 4 different people narrating the story of Jesus, each in his own way)_
_*🍃The intent of the Chronicler is to give a new presentation of old material, keeping in mind his post-exilic audience.*_ _Resettling after their years in exile could have been a bewildering time. All those grand promises of God had not been fulfilled. The road ahead may have looked pretty bleak. Any identity crisis?_
_*🍃Chronicles helps to give the Israelites a cohesive idea of who they are.. where they're from. It unfolds to them that God's promises stand. It helps to rekindle hope.*_
_*🍃In the process, it can rekindle our hopes too.* WE too are at a kind of crossroads. The changing times are pretty dismal. Many of God's promises have yet to be fulfilled. And Chronicles, written so long ago, gives us assurance that it will be as God has said. No need to lose hope._
_*Moreover,as the writer retells the stories, it is interesting to note what he omits and what he includes. He's not lying or hiding things. He includes things which contribute to what he seeks to achieve.*_
_ShantaM_ 🍃🌷
💕
[14/08, 07:42] (W) Arun Selva Kumar: ஷாலோம் 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ படித்து தியானிப்போம்
*1 நாளாகமம் 9:17-32*
*வாசல் காவலாளிகள்*
📝 இன்றைய வாசகப் பத்தியில் நாளாகமம் நான்கு வாசல் காவலாளிகளின் பெயரைக் கொடுக்கிறது: *சல்லூம், அக்கூப், தல்மோன், அகிமான்* (வ. 17). ராஜாவால் பயன்படுத்தப்படும் வாசலின் பொறுப்பை வாசல் காவலாளியின் தலைவருக்கு இருந்தது ( *எசே 46:1-2* ).
📍 அனைத்து வாசல் காவலர்களும் தங்கள் பூர்வீகத்தை பினேகாஸ் (வ. 20) என்று கண்டறிந்தனர். 1 நாளாகமம் 26 மற்றும் எஸ்ரா 2:42 ஆகியவற்றிலும் நுழைவாயில் காவலர்களின் பட்டியல் பட்டியலிடப்பட்டுள்ளது.
📍ஒட்டுமொத்தமாக *212 லேவியர்கள்* வம்சாவளியின்படி வாசல்களில் வாசல் காவலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (வ. 22).
*வாசல் காவலாளர்களின் பங்கு என்ன* ❓
🙋♂️ வாசல் காவலாளர்கள் தாவீது மற்றும் சாமுவேலால் அவர்களின் நம்பிக்கைக்குரிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
1️⃣ *கர்த்தருடைய ஆலயமாகிய வாசஸ்தலத்து வாசல்களை வாசல் காவலாளர்கள் காவல் காக்க வேண்டும்.* (வ. 23)
2️⃣ *தேவலாயத்தின் பண்டகசாலைகளையும் பொக்கிஷ சாலைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும்* (வ. 26; 26:20)
3️⃣ *தேவாலயத்தை சுற்றிலும் இராத்தங்கியிந்து,* (24×7) *காலமே கதவுகளை திறக்க வேண்டும்* (வ. 27)
4️⃣ *பணிமுட்டுகள் மற்றும் பரிசுத்த பாத்திரங்களின் பொறுப்பு அவர்களிடம் இருந்தது* (வ. 28-30)
5️⃣ *பலகாரம் சுடுகிற வேலை மற்றும் சமூகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்துவதும் அவர்களின் பொறுப்பு* (வ. 31-32; யாத். 25:30; லேவி. 2:5-7; 7:9)
🙋♂️ வாசல் காவலாளிகளின் பிரிவுகள் அவர்களது தலைவரின் கீழ் ஒவ்வொரு வாசலுக்கும் முறையாக தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும் பெரியவர்களுமாய் இன்னவாசலுக்கு இன்னாரென்று சீட்டு போட்டுக் கொண்டார்கள். *(1 நாளா 26:1, 12-13* )
*🙋♂️கர்த்தருடைய ஆலயத்தில் பணிபுரிவதற்காகத் தங்கள் கடமைகளைச் செய்வதை* (1 நாளா 26:12) அவர்கள் கௌரவமாகவும், பாக்கியமாகவும், ஆசீர்வாதமாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்.
🙋♂️ புதிய ஏற்பாடில், *சகரியா* தேவாலயத்தில் சேவை செய்யும் பாக்கியத்தைப் பெற்றார் ( " .. அவர் வழக்கப்படி சீட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.." *லூக்கா 1:8-10* )
📝 எனவே, சங்கீதக்காரன் எழுதுகிறார், *"ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது. ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ளுவேன்.* " 84:10
💞 பிரியமான சபையே, சங்கீதம் 84 இல் உள்ள சங்கீதக்காரன், மற்ற இடங்களில் வாழ்க்கையை அனுபவிப்பதை விட, தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருந்து, ஒரு தாழ்மையான வாசல் காவலாளியாக வேலை செய்வார் என்று கூறுகிறார்.
🙋♂️🙋♀️ *நாமும் தேவனுடன் நேரத்தை செலவிடும் பாக்கியத்தில் மகிழ்ச்சியடைகிறோமா, அவருக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறோமா* ❓
🙋♂️🙋♀️ *ஒரு வாசல்க்காவலாளியாக உங்கள் உடலை - தேவனுடைய ஆலயத்தை- காத்து வருகிறீர்களா* ❓
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[14/08, 07:42] (W) Arun Selva Kumar: *💫DIVINE RESTORATION💫*
[DAY -122] 1 Chronicles Chapters 9 and 10
☄️1 Chronicles, chapters 9 and 10 sheds light on the restoration of God's chosen people and the consequences of disobedience.
1️⃣ *THE RESTORATION OF GODS CHOSEN PEOPLE*
(1 Chronicles 9)
🔹The returning exiles, from various tribes, were determined to rebuild their nation and reestablish their spiritual practices.
🔹It serves as a reminder of God's faithfulness in fulfilling His promises and the importance of unity in restoring a community.
🔹The Levites played a crucial role in the restoration process and they were entrusted with the responsibilities of worship, maintaining the temple, and offering sacrifices.
🔹This highlights the significance of worship in the life of a believer and the importance of dedicated individuals who serve God's people.
2️⃣ *CONSEQUENCES OF DISOBEDIENCE*
(1 Chronicles 10)
🔸Chapter 10 narrates the tragic downfall of Saul, the first king of Israel.
🔸Despite his initial successes, Saul's disobedience and failure to seek God's guidance led to his demise.
🔸This serves as a cautionary tale, emphasizing the severe consequences of turning away from God's commandments.
🔸Saul's demise reminds us of the importance of obedience and trusting in God's sovereignty.
🔸It teaches us that no matter how powerful or successful we may seem, if we stray from God's ways, we will face the repercussions.
🔸This chapter prompts us to reflect on our own lives and ensure that we remain faithful and obedient to God's commands.
♥️ *LIFE LESSONS*
💥This chapter remind us of God's faithfulness in restoring His people and the significance of unity and worship in rebuilding a community.
💥It serves as a warning against disobedience, urging us to remain steadfast in our commitment to God and His commands.
*‼️LET US TRUST IN GOD’S UNFAILING LOVE AND GUIDANCE‼️*
Princess Hudson
[14/08, 07:42] (W) Arun Selva Kumar: ✝️ *TO BE A GATEKEEPER* ✝️ 1 Chron 8-10✝️
🔹Those who were in charge of the articles used in temple service were not the ones assigned to take care of furnishings and all the other articles of the sanctuary. The one baking the offering bread was not the one preparing the bread of the Presence. The musicians did not get involved in any of these duties. 9:28-33.
They were able men, *responsible for ministering in the house of God*. 9:13
Let us ask God what our role is in ministering in a fellowship. Now, there are different kinds of gifts, different kinds of service, different kinds of working by the Holy Spirit. 1 Cor 12:4-6. For He pours out His Spirit on *His servants* - they will be *both men and women*. Joel 2:29. Yes, that is our Father’s will and we need to transform our heart and mind accordingly to move with Him. The servant who *knows His Master’s will* and does not get ready or does not do what his Master wants will be beaten with many blows. Luke 12:47.
🔹The gatekeepers belonging to the camp of the Levites were responsible for guarding the *threshold of the Tent*. They were in charge of guarding the *gates of the house of the Lord*.
The four principal gatekeepers, were entrusted with the responsibility for the rooms and *treasuries* in the house of God. “Again, it will be like a man going on a journey, who called his servants and *entrusted his wealth* to them. Matt 25:14. Let us be faithful gatekeepers of His treasures. …“Therefore every teacher of the law who has become a disciple in the kingdom of heaven is like the owner of a house who brings out of his storeroom *new treasures as well as old*.”Matt 13:52.
🔹They would spend the night stationed around the house of God, because they had to guard it; and *they had charge of the key for opening it each morning*. The gatekeepers had been assigned to their *positions of trust* by David and Samuel the seer. 9:17-27. Though David assigned gatekeepers for the Tabernacle, he wanted to be a gate keeper forever. Ps 84
🔹Can we hold the key to His Presence unless we guard it day and night? …“May we be dressed ready for service and keep our lamps burning, like servants waiting for their master to return from a wedding banquet, so that when He Who holds the *key of David* comes and knocks, we can *immediately open the door for him*. Luke 12: 35-37.
🔷Better is one day in your courts than a thousand elsewhere; *I would rather be a doorkeeper in the house of my God than dwell in the tents of the wicked*. 🙏🏼
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*God bless!*🙂
Dr. Sangeeta Thomas.
[14/08, 05:22] +91 99431 72360: *நாள் 122 / 365*
*1 நாளாகமம் 8- 10*
*தேவனுக்கடுத்த* *காரியங்களில்*
*ஒழுங்கைக்* *கடைப்பிடிப்போம்*..
இஸ்ரவேலரை, இந்த உலகத்திற்கு அடையாளப்படுத்துவது.. அவர்களது சமய வாழ்வே. அவர்களின் வாழ்வு, தேவனை..தேவாலயத்தை..
ஆராதனையை மையமாகக் கொண்டது. அதனால் லேவி கோத்திரத்தாருக்கு..
அங்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
அவர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபின்.. மீண்டும் ஆலயத்தைக் கட்டி ஆராதனைக்கடுத்த காரியங்களைத்
திட்டம்பண்ணினார்கள்.
அங்கிருந்த ஆசாரியர்கள் தேவாலயத்திற்கடுத்த பணிவிடைக்குத் திறமை உள்ளவர்களாயிருந்தார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
(1 நாளா.9:13).
திறமையுள்ளவர்கள் என்பதற்கு மூலமொழியில் *பராக்கிரமசாலிகள்* என்று அர்த்தமாம்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்.. துதிகளுக்குப் பாத்திரர்..
அவர் துதிகளின் மத்தியில் வாசம்பண்ணுகிறவர்..
ஆலயத்திலே தொடர்ந்து ஆராதனை நடைபெறவேண்டும்..
ஆராதனைக்கு விடுமுறை கிடையாது..
அதனால் தேவனுக்கும்.. மனிதர்களுக்கும் இடையில் நிற்கிற ஆசாரியர்கள்.. பராக்கிரம் நிறைந்த யுத்த வீரர்கள் போன்றவர்களே ..
தாவீது ராஜா, அவனுடைய காலத்தில்..எவ்வாறு லேவியர்களின் பணிவிடைகளைத் திட்டம் பண்ணியிருந்தானோ…அதேபோல இப்பொழுதும்.. அவர்கள் பணிகள், பொறுப்புகள், அவர்கள் தங்கியிருக்கும் இடங்கள், யாவும் திட்டம்பண்ணப்பட்டது. இது ஒருவருடைய காரியத்தில்.. இன்னொருவர்
தலையிடாமலிருக்க..
அங்கே போட்டி.. பொறாமை.. வாக்குவாதங்கள்
இல்லாமலிருக்க... எல்லாம் திட்டமிடப்பட்டு.. ஒழுங்கும் கிரமுமாக நிறைவேற்றப்பட்டன.
( 1 நாளா. 9 : 14 -34 )
அப்போஸ்தலனாகிய பவுல், கொலோ. 2:5 ல் உங்கள் ஒழுங்கையும்,கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
*நம் தேவன் ..ஒழுங்கின் தேவன்..*. *அவருடைய பிள்ளைகளாகிய* *நம்முடைய வாழ்விலும்.. எல்லாம்* *ஒழுங்கும் கிரமுமாக* *இருப்பதையே விரும்புகிறார்*.
*இன்று ,உலகக் காரியங்கள்* ..
*பணிகள் எல்லாவற்றிலும்*.. *ஒழுங்கைக் கடைப்பிடிக்கும்* *நாம்..ஆண்டவருடைய* *காரியங்களில்*..
*ஜெபம்..வேதவாசிப்பு..ஆலய* *ஆராதனை..ஊழியங்கள்* *யாவற்றிலும்..ஒழுங்கைக்* *கடைப்பிடிக்கிறோமா*..?
*ரொம்ப பிஸி*..
*நேரமில்லையென்ற*
*நிலையைத்தானே எங்கும்*
*பார்க்கிறோம்*…
செல்லுமிடமெங்கும் கர்த்தருக்குப் பலிபீடத்தைக் கட்டி..கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்ட..
*ஆபிரகாம்*..*தேவனின்* *சிநேகிதனானான்*..
அந்திசந்தி மத்தியான வேளைகளிலும்..நான் தியானம்
பண்ணி முறையிடுவேன்..என்று
தேவன் மீது தாகம் கொண்ட *தாவீது*..*தேவனுடைய* *இருதயத்திற்கு* *ஏற்றவனானான்*..
தினம் மூன்று வேளையும். தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு.. ஜெபம்பண்ணின *தானியேல்*..
*தேவனுக்கு மிகவும்* *பிரியமானவன்* என்று சாட்சி
பெற்றான்..
*இன்று, கர்த்தர்..நம்மைக்* *குறித்துக் கூறும் சாட்சி* *என்னவாகயிருக்கும்*..?
*சிந்திப்போம்*..
மாலா டேவிட்
[14/08, 05:22] +91 99431 72360: *14.08.2023*
🌟 *சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தினார்கள்* 🌟
❇️ *“இவர்களில் லேவியருடைய பிதாக்களின் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.”* (1 நாளாகமம் 9:33).
🔸 *இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப்பாடின தாவீது* (2 சாமுவேல் 23:1) கர்த்தருடைய ஆலயத்தில் கர்த்தருடைய பெட்டி வைக்கப்பட்ட பிறகு சங்கீத சேவையை நடத்துகிறதற்கு *சங்கீதக்காரரை நியமித்தான்.* வேதம் பதிவு செய்கிறது: *"கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்கு ஸ்தாபித்தவர்கள்"* (1 நாளாகமம் 6:31). முதலில் ஆசரிப்புக் கூடாரத்திலும், பின்னர் ஆலயத்திலும் கர்த்தருடைய பெட்டி வைக்கப்படும் இடங்களிலெல்லாம் சங்கீத சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.
🔸 *லேவியருடைய பிதாக்களிள் தலைவராகிய சங்கீதக்காரர்* சங்கீத சேவையில் பிரத்தியேகமாக ஈடுபட்டு, அந்த சேவையில் தலைமை தாங்கினர்.
🔸 சங்கீதக்காரர் *ஆலயத்தில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறைகளில்* தங்கினர். தாவீது கர்த்தரின் ஆலயத்தில் தங்கியிருப்பதின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தான், அதனால் அவன் பாடினான்: *"கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்."* (சங்கீதம் 27:4). இது சங்கீதக்காரர் கர்த்தரின் சேவைக்கு அழைக்கப்படும் போதெல்லாம் வருவதற்கு ஆயத்தமாக இருக்க உதவும். மேலும், அவர்கள் தீட்டுப்படாமல், தேவனைத் துதிப்பதற்கு எப்போதும் தகுதியானவர்களாக இருப்பார்கள்.
🔸 எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் தேவனைத் துதிக்க நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை: *“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது."* (1 தெசலோனிக்கேயர் 5:18).
🔸 சங்கீதக்காரர் *மற்ற வேலைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டனர்.* இதனால் அவர்கள் இந்த முக்கியமான சேவைக்காக தங்கள் நேரத்தை முழுமையாக செலவிட முடியும். *சங்கீதங்களையும் கீர்த்தனைகளையும் ஞானப்பாட்டுக்களையும்* இயற்றுவது அல்லது இசையமைப்பது அல்லது பாடுவது அல்லது அவற்றைப் பாடுவது எப்படி என்று மற்றவர்களுக்குக் கற்பிப்பது போன்ற சேவைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
🔸 அவர்கள் *இரவும் பகலும்* தொடர்ந்து சங்கீத சேவையில் ஈடுபட்டனர். தேவன் தொடர்ந்து நம்மை இரட்சித்து, வழிநடத்தி, நன்மை செய்து வருவதால், அவரை நாம் இடைவிடாமல் துதிப்பதற்கு அவர் பாத்திரரே. தாவீது சொல்கிறான்: *“கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்."* (சங்கீதம் 34:1).
🔸 நம்முடைய தேவன் *ஒழுங்கின் தேவன்;* எனவே நாம் அவரைப் போற்றித்துதிப்பது ஒழுங்கும் கிராமமாயும் செய்யப்படவேண்டும். எப்பொழுதும் ஓய்வின்றித் துதிக்கப்படும் தேவனுடைய பரலோக ஆலயத்தின் நிழலே பூமிக்குரிய ஆலயம். வேதம் கூறுகிறது: *அவைகள்: *இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்* என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன."* (வெளிப்படுத்தல் 4:8). *ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் நாம் பங்குபெறும்போது* (கொலோசெயர் 1:12), இரவும் பகலும் இடைவிடாமல் தேவனைத் துதிக்கும் பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைக்கும். அவருக்கே என்றென்றைக்கும் *துதியும் கனமும் மகிமையும்* உண்டாகட்டும். ஆமென்.
🔹 *கர்த்தரை நாம் எக்காலத்திலும் ஸ்தோத்திரிக்கிறோமா?*
🔹 *அவர் துதி எப்போதும் நம் வாயில் இருக்கிறதா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்:*
1️⃣ *எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் தேவனைத் துதிக்க நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.*
2️⃣ *நம்முடைய தேவன் ஒழுங்கின் தேவன்; எனவே நாம் அவரைப் போற்றித்துதிப்பது ஒழுங்கும் கிராமமாயும் செய்யப்படவேண்டும்.*
3️⃣ *தேவன் தொடர்ந்து நம்மை இரட்சித்து, வழிநடத்தி, நன்மை செய்து வருவதால், அவர் நம்முடைய இடைவிடாதத் துதிக்குப் பாத்திரர்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[14/08, 05:22] +91 99431 72360: 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*365 நாட்கள் வேதவாசிப்புத் திட்டம்*
*நாள் 122*
*14.08.2023*
*திங்கட் கிழமை*
*1 நாளாகமம் 8 - 10*
*அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல் , கர்த்தருக்குச் செய்த , தன் துரோகத்தினிமித்தமும் , அவன் கர்த்தரைத் தேடாமல் , அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான். அதற்காக அவர்(கர்த்தர்) அவனைக் கொன்று , ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார். 1 நாளா 10 : 13 , 14*
இங்கே சவுல் ராஜாவின் மரணத்தையும் , அவரது பரிதாபமான முடிவையும் பார்க்கிறோம். இதைப் போன்ற ஒரு முடிவு , இதை வாசிக்கும் ஒருவருக்கும் , ஏன் நமக்கு எதிராக செயல்படுவோருக்குக் கூட வந்துவிடக் கூடாது பிரியமானவர்களே.
தேவன் சவுலை மதல் ராஜாவாக , ஒரு சிறந்தத் திட்டத்தோடுத் தெரிந்துகொண்டு , ராஜ்யபாரத்தை அவரிடம் ஒப்புவிக்கின்றார் ; ஆனால் அவரோ கர்த்தருடையச் சொல்லை மீறி , அவருக்குத் துரோகஞ் செய்து , அவரை மனம் நோகச்செய்தபடியினால் , கர்த்தரே அவரைக் கொன்று போட்டு , இராஜ்யபாரத்தைத் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவராகிய தாவீதினிடத்தில் ஒப்படைக்கின்றார்.
பிரியமானவர்களே , சவுலின் முடிவு எத்தனை வேதனை அளிப்பதாக உள்ளது ? ?
சவுலின் வீழ்ச்சி ஒரு தனிமனித வீழ்ச்சியாயிருப்பினும் , அது பல நிலைகளில் தேசத்திற்கும் , குடும்பத்திற்கும் , தேவநாமத்திற்கும் மாபெரும் இழப்புக்களையும் , அவமானத்தையும் கொண்டு வந்துள்ளது , பிரியமானவர்களே.
🌷 *இது சவுலின் தனிப்பட்ட வாழ்க்கையின் வீழ்ச்சி :-* ஒரு ராஜா எதிரியுடன் போரிடும் போது , அவர் போரில் எதிரிகளால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைவது தான் , அவருக்கு புகழ்ச்சி , அவருக்குப் பெருமை ஆகும் ; ஆனால் இங்கு சவுல் தற்கொலைச் செய்து மடிவது , அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வீழ்ச்சியும் , அவருக்கு ஒரு மாபெரும் அவமானமுமாகும்.
🌷 *சவுலின் குடும்பத்திற்கும் மாபெரும் வீழ்ச்சி :-* ஒரு தனிமனிதனின் வீழ்ச்சி , அந்த குடும்பத்தையே பாதிக்குமல்லவா ? அப்படித்தான் இங்கு சவுலின் மரணம் குடும்பத்தையே , மாபெரும் வீழ்ச்சிக்கு உடபடுத்திவிடுகிறது , பிரியமானவர்களே. சவுலின் மூன்று குமாரரும் , அவருடைய மனுஷர்கள் அனைவரும் மடிந்து போனார்கள் ! அந்தோ , குடும்பமே அழிந்து போனது.
🌷 *தேசத்திற்கும் ஒரு மாபெரும் வீழ்ச்சி :-* ஒரு தேசத்தின் ராஜா மரணமடையும் போது , தேசமே வீழ்ச்சியடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையல்லவா ?. சவுலும் அவன் குமாரும் மரித்துப் போனச் செய்தியைக் கேட்டப் படடணத்து மக்கள் யாவரும் , பட்டணத்தை விட்டே ஓடிப்போனார்கள் ; பெலிஸ்தர் வந்து அங்கே குடியேறினர் ; பட்டணமே அழிந்து போனது ! !
🌷 *தேவ நாமத்திற்கு மாபெரும் அவமானம் :-* சவுலின் வீழ்ச்சியை பெலிஸ்தியர் , தங்கள் விக்கிரக தேவர்களின் வெற்றியாகக் கருதினர் ; கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படும்படிக்கு , விக்கிரகங்களை அவர்கள் பிரசித்தப்படுத்தினார்கள். (1 நாளா 10 : 9).
எனவே பிரியமானவர்களே , சவுலின் வாழ்க்கையானது , தலைவர்களாக விளங்கும் ஒவ்வொருவருக்கும் மாபெரும் எச்சரிக்கையாயுள்ளதல்லவா ? கர்த்தருடைய பிள்ளைகள் யாராயிருப்பினும் , சவுலின் வாழ்க்கையின் மூலம் எச்சரிப்படைந்து , கர்த்தருக்குக் கீழ்படிந்து , அவர் இருதயத்திற்கு ஏற்றவர்களாக நடப்போமாக ; கர்த்தரின் ஆசீர்வாதம் அப்படிப்பட்டவர்களைத் தேடிவரும் என்பதில் சந்தேகமில்லை.
*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai .
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
[14/08, 05:22] +91 99431 72360: *அதற்காக கர்த்தர் ராஜ்யபாரத்தை தாவீதின் வசமாய் திருப்பினார்.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1 நாளாகமம் 10: 13, 14.. *அதற்காக கர்த்தர் சவுலை கொன்று, இராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீதின் வசமாக திருப்பினார்.*
1. *எதற்காக திருப்பினார்? சவுல் செத்து போனான்?*
1. *சவுல் கர்த்தருடைய வார்த்தையை கைக்கொள்ளாமல் கர்த்தருக்கு செய்த துரோகத்தால்,*
2. *சவுல் கர்த்தரை தேடாமல், அஞ்சனம் பார்க்கிறவர்களை தேடினதால்*
இன்று நாம் கர்த்தருடைய வார்த்தைகளை கைக்கொள்ளுகிறோமா?
கர்த்தரை தேடுகிறோமா? நம் வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்போம்.
2. அதற்காக கர்த்தர் சவுலையும் , அவன் 3 குமாரரையும், அவன் ஆயுததாரியையும் ஒருமித்து கொன்று போட்டார். கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவன் தான். *ஆனால் அவன் பொறாமைக்கு இடம் கொடுத்தான். நன்மை செய்த தாவீதை கொல்ல ஓடி , ஓடி துரத்துகிறான்.
ஆம், இந்த *பொறாமை, நன்றியில்லாமை ஆகிய பாவங்களை நம்மை விட்டு துரத்துவோம். கர்த்தருடைய வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்ப்படிவோம். கர்த்தரையே தேடுவோம்*. நம் ஆத்துமா மரணமடையாத படி, கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[14/08, 05:22] +91 99431 72360: ஷாலோம் 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ படித்து தியானிப்போம்
*1 நாளாகமம் 9:17-32*
*வாசல் காவலாளிகள்*
📝 இன்றைய வாசகப் பத்தியில் நாளாகமம் நான்கு வாசல் காவலாளிகளின் பெயரைக் கொடுக்கிறது: *சல்லூம், அக்கூப், தல்மோன், அகிமான்* (வ. 17). ராஜாவால் பயன்படுத்தப்படும் வாசலின் பொறுப்பை வாசல் காவலாளியின் தலைவருக்கு இருந்தது ( *எசே 46:1-2* ).
📍 அனைத்து வாசல் காவலர்களும் தங்கள் பூர்வீகத்தை பினேகாஸ் (வ. 20) என்று கண்டறிந்தனர். 1 நாளாகமம் 26 மற்றும் எஸ்ரா 2:42 ஆகியவற்றிலும் நுழைவாயில் காவலர்களின் பட்டியல் பட்டியலிடப்பட்டுள்ளது.
📍ஒட்டுமொத்தமாக *212 லேவியர்கள்* வம்சாவளியின்படி வாசல்களில் வாசல் காவலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (வ. 22).
*வாசல் காவலாளர்களின் பங்கு என்ன* ❓
🙋♂️ வாசல் காவலாளர்கள் தாவீது மற்றும் சாமுவேலால் அவர்களின் நம்பிக்கைக்குரிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
1️⃣ *கர்த்தருடைய ஆலயமாகிய வாசஸ்தலத்து வாசல்களை வாசல் காவலாளர்கள் காவல் காக்க வேண்டும்.* (வ. 23)
2️⃣ *தேவலாயத்தின் பண்டகசாலைகளையும் பொக்கிஷ சாலைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும்* (வ. 26; 26:20)
3️⃣ *தேவாலயத்தை சுற்றிலும் இராத்தங்கியிந்து,* (24×7) *காலமே கதவுகளை திறக்க வேண்டும்* (வ. 27)
4️⃣ *பணிமுட்டுகள் மற்றும் பரிசுத்த பாத்திரங்களின் பொறுப்பு அவர்களிடம் இருந்தது* (வ. 28-30)
5️⃣ *பலகாரம் சுடுகிற வேலை மற்றும் சமூகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்துவதும் அவர்களின் பொறுப்பு* (வ. 31-32; யாத். 25:30; லேவி. 2:5-7; 7:9)
🙋♂️ வாசல் காவலாளிகளின் பிரிவுகள் அவர்களது தலைவரின் கீழ் ஒவ்வொரு வாசலுக்கும் முறையாக தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும் பெரியவர்களுமாய் இன்னவாசலுக்கு இன்னாரென்று சீட்டு போட்டுக் கொண்டார்கள். *(1 நாளா 26:1, 12-13* )
*🙋♂️கர்த்தருடைய ஆலயத்தில் பணிபுரிவதற்காகத் தங்கள் கடமைகளைச் செய்வதை* (1 நாளா 26:12) அவர்கள் கௌரவமாகவும், பாக்கியமாகவும், ஆசீர்வாதமாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்.
🙋♂️ புதிய ஏற்பாடில், *சகரியா* தேவாலயத்தில் சேவை செய்யும் பாக்கியத்தைப் பெற்றார் ( " .. அவர் வழக்கப்படி சீட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.." *லூக்கா 1:8-10* )
📝 எனவே, சங்கீதக்காரன் எழுதுகிறார், *"ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது. ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ளுவேன்.* " 84:10
💞 பிரியமான சபையே, சங்கீதம் 84 இல் உள்ள சங்கீதக்காரன், மற்ற இடங்களில் வாழ்க்கையை அனுபவிப்பதை விட, தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருந்து, ஒரு தாழ்மையான வாசல் காவலாளியாக வேலை செய்வார் என்று கூறுகிறார்.
🙋♂️🙋♀️ *நாமும் தேவனுடன் நேரத்தை செலவிடும் பாக்கியத்தில் மகிழ்ச்சியடைகிறோமா, அவருக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறோமா* ❓
🙋♂️🙋♀️ *ஒரு வாசல்க்காவலாளியாக உங்கள் உடலை - தேவனுடைய ஆலயத்தை- காத்து வருகிறீர்களா* ❓
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[14/08, 11:20] +91 99431 72360: 14.08.2023
*🥬சிப்பிக்குள் முத்து🥬*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*1 நாளா : 8 - 10*
*🌈முத்துச்சிதறல் : 122*
🍅.. சவுல் கர்த்தருடைய வார்த்தையை கைக்கொள்ளாமல், *கர்த்தருக்கு செய்த தன் துரோகத்தினிமித்தமும்*.......
(10: 13)
🍅🍅🍅
*✍️துரோகம் செய்பவர் / செய்தவர் என்னும் சொல்*
யாருக்கு பயன்படுத்தபடும் / அல்லது யாருக்கு பயன்படுத்தப்படுகிறது என்றால், *"உண்மையற்றவர் மற்றும் உடன்படிக்கை மீறல் செய்பவருக்கு",* உபயோகப்படுத்தப்படும் ஓர் கடுமையான சொல்லாகும்.
இஸ்ரவேலரை குறித்து ஆங்காங்கு *"துரோகிகள்"* என்று ஆண்டவர் தமது தீர்க்கதரிசிகள் மூலம் கூறுவதை பழைய ஏற்பாட்டில் நாம் காணலாம்.
அவர் அந்த மக்களுக்கு தமது பிரமாணங்களை வழங்கியப்பொழுது ஜனங்கள் யாவரும் ஏகமாக......நாங்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, *"கீழ்படிந்து நடப்போம்"* என்றனர். அதற்கு அத்தாட்சியாக ஜனங்கள் மேல் மோசே பலியின் இரத்தத்தினை தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையும் குறித்து கர்த்தர் உங்களோட பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றார்.
*(யாத்தி - 24 : 3 - 8)* இப்படி தான் ஜீவனுள்ள தேவனுக்கும், அவர் தெரிந்துக்கொண்ட விசேஷித்த ஜனமாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் ஒரு பிணைப்பு உண்டாகி, அது தலைமுறை தலைமுறையாக / அல்லது வழி வழியாக பிரியா வண்ணம் பாதுகாக்க படவேண்டிய ஒன்றாக இருந்தது.
*ஆனால் இஸ்ரவேல் மக்களோ கர்த்தரை மறந்து,* *"மனதளவில் அவரை விட்டு பிரிந்த வாழ்வு வாழ"* தொடங்கினர். இது கர்த்தருக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், அவர் ஏற்கனவே அவர்களிடம் தெரியப்படுத்தி இருந்த பிரகாரமாகவே அவர்களை தாம் அவர்களுக்கு ஈவாய் கொடுத்திருந்த தேசத்தில் இருந்து வேரோடு பிடுங்கி, அவர்களை துடைத்து விட்டதற்க்கு சமானமாக அவர்களை சிறைகளாக பாபிலோனுக்கும், அசிரியாவுக்கும், பாரசீக நாட்டிற்கும் *"சிறைகளாகி போகும்படி கைவிட்டுவிட்டார்".* அதைத்தான் நாம் *1நாளா - 1 : 9ல்* யூதா கோத்திரத்தார் *"தங்கள் துரோகத்தினிமித்தம்",* பாபிலோனுக்கு சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்டார்கள், என்று எழுதப்பட்டுள்ளது.
🙄😩🙄😩🙄😩
*🍒துரோக செயல்கள் எம் வாழ்வில் தவிர்க்கப்பட வேண்டும்.*
🌻உடன்படிக்கை மீறல்கள் யாவும் துரோக செயல்கள்.
🌻கீழ்படியாமை யாவும் துரோக செயல்கள்.
🌻துரோகிகள் பலர் தாங்கள் ஏதும் செய்யாதோர் போல நடந்துக்கொண்டாலும் யாவரும் கர்த்தருக்கு முன் நிற்கிறோம் என்னும் பயவுணர்வு வேண்டும்.
*🍒தங்களது திருமணத்தின்போது கர்த்தர் சந்நிதானத்தில்,*
🌿தேவனுக்கு முன்பாகவும்,
🌿ஆயருக்கு முன்பாகவும்,
🌿சபையோர் முன்பாகவும்
🌿பெற்றோர், மற்றும் இன ஜன பந்துக்கள், நட்புறவுகள் முன்பாகவும்....
*கணவன் மனைவி கொடுத்த வாக்குறுதியினை மீறி......*
🍉மனைவி கணவனுக்கும்,
🍉கணவன் மனைவிக்கும் துரோகிகளாகி நின்றால்.....
அவர்கள் தாங்கள் தெய்வ சந்நிதியில் கொடுத்த வாக்குறுதியை மீறின பாவத்தில் சிக்குண்டு விடுகிறார்கள்.
*உண்மையற்ற வாழ்வு வாழும் எவரும் இறைவனுக்கு முன், அவர் பார்வையில் துரோகிகளாக இருக்கின்றனர்.*
😩ஆ ! இந்த சத்தியம் வலியுறுத்திப்பட்டு, திருச்சபை அதற்கான அத்தனை விதமான போதனையை கொடுத்து இருக்குமானால்... இத்தனை விவாக ரத்துக்களோ, இல்லை வழக்கு வாதுக்களோ இத்தலைமுறையினரிடம் ஏற்பட்டுள்ளதை நாம் கண்டிருப்போமோ❓️
🍏🍏🍎🍏🍏
*💠இப்படித்தான் இஸ்ரவேலர் இறைவனுக்கு துரோகம் செய்து, உடன்படிக்கை மீறல் மற்றும் கீழ்படியாமை காண்பித்து நின்றனர்.*
அதற்கான தண்டனையாக அவர் செய்ததெல்லாம், *"சிறை வாழ்வு மற்றும் தம் சமூகத்தினின்று தள்ளிப்போட்டல்"* என்னும் கிரியை மட்டுமே.
*ஆனால் அவர்கள் மீது அவர் கொண்ட அன்பு, தெரிந்து கொள்ளுதல், அழைப்பு மாறாதவைகளாகும்.*
தாம் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி அந்த முற்பிதாக்கள் நடந்துக்கொண்டதை நினைவு கூர்ந்து, *பின்பு இவர்களுக்கு மன்னித்து இரக்கங் காண்பிக்கிறவராகவே இந்நாள் வரையிலும் செயல்பட்டு கொண்டு வருகிறார்.*
🍀💠🍀💠🍀💠
*🍉ஒரு இராஜா எங்கணம் நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி கர்த்தருக்கு முன் நடக்க சவுல் அரசன் கொஞ்சம்கூட முயற்சிக்கவில்லை. கர்த்தர் தனக்கு கொடுத்த பொறுப்பை குறித்து கரிசனை கொள்ளாமல்,
🎈ஜனங்களை பிரியப்படுத்துவதும்,
🎈அடுத்தவருடையை ஆன்மீக வளர்ச்சி மற்றும் வெற்றி மீது பொறாமை கொள்ளுவதும்,
🎈கசப்புணர்வினால் நிறைந்தே வாழ தன்னை ஒப்புக்கொடுத்தும்,
🎈மாறாட்ட ஜீவிதம் நடத்திக்கொண்டும்,
🎈தன்னை வழிநடத்தும் கர்த்தரின் தீர்க்கதரிசிக்கு செவிக்கொடாமலும்,
🎈ஜெப வாழ்வு இல்லாமலும்,
🎈மனிதரை பிரியப்படுத்தி,
பிரியப்படுத்தி தனது காலத்தை தள்ளுவதும்,
🎈கர்த்தரை தேடாமல் இருத்தலும்,
🎈பிறர் தனக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கத்தான் வேண்டும் போன்ற மனநிலையோடு இருப்பதும்,
🎈கர்த்தருக்கு பதிலாக, அஞ்சனம் பார்க்கும்படி, அதை நாடுவதுமாக இருந்த *அவரது ஆன்மீக வீழ்ச்சி நிலையினிமித்தம், "மனதளவில் கர்த்தரை விட்டு பிரிந்து இருந்த நிலையினிமித்தம்" கர்த்தர் அவருக்கு "பூமியில் இருந்து விடுப்பு" கொடுத்தாராம்.* (10:14)
*✍️நாமும் அந்த சவுல் அரசனைப்போல கர்த்தர் கொடுத்திருக்கும் பொறுப்பில் இருந்துக்கொண்டு, கர்த்தரை எமது தனிப்பட்ட ஜெப வாழ்வு மூலம் தேடாமலும், எமது பிரச்சனை மற்றும் இக்கட்டுகளில் வேத வாக்கியம் என்ன சொல்லுகிறது❓️ என்று அறிய முற்பபடாமலும், எமது தவறான காரியங்களை சீர்படுத்திக்கொள்ளாமலும், சீர்ப்பட விரும்பாமலும், எமக்கு பிரியமான ஆலோசனையை யார் தருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்தோடு மனிதர்களை தேடி இன்னமும் ஓடிக்கொண்டு இருக்கிறோமா❓️ கர்த்தர் அப்படி பட்டோருக்கு எவ்விதத்திலும் பதில் அளிக்க போவதில்லை.* சாத்தானின் சத்தத்தை தான் அவனது ஆட்கள் வாயிலாக கேட்கும்படி நேரலாம்.
ஜாக்கிரதை காத்து, கர்த்தரோடு இசைந்து, ஜெபத்தின்மூலமும், எழுதப்பட்டு எமது கைகளில் வழங்கப்பட்டுள்ள வேத வாக்கியங்கள் மூலமும் காரியங்களை சரி செய்துக்கொண்டோராக மனந்திருந்தி வாழ்வோமானால், கிறிஸ்து அருளும் மீடபை நாம் ருசிக்கலாம்.
*இல்லை என்றால் "சிறைவாழ்வு தான்".*
*🍀துரோகிகளுக்கு அவர் தண்டனை வழங்காமல் விடார்.*
இங்கு பூமியில் தப்பித்துக்கொண்டோர் யாவரும் அங்கு தெய்வ சந்நிதியில் கண்டிப்பாக தங்களது நடக்கைகளுக்கான பலனை அறுவடை செய்வார்கள் தான் என்பதை வேதாகமம் தெளிவாக கூறுகிறபடியால்,
*நாம் எவருக்கும் துரோகம் செய்யாமல், அசட்டையாய், ஆகம்பாவமாக நடவாமல், எவருக்கு கீழ்படிய வேண்டியதோ அவருக்கு கீழ்படிந்து நடக்க இன்றே ஒரு நல்ல தீர்மானத்தோடு,* தங்களை கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்ளுகிற நாமனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டோராக இன்று முதலாகிலும் செயல்படுவோமா❓️
*(1 பேது - 2 : 10 - 19)*
*🌱Sis. Martha Lazar*
NJC, KodaiRoad
[14/08, 17:26] +91 99431 72360: *💫தெய்வீக மறுசீரமைப்பு💫*
[DAY -122]
1 நாளாகமம் 9-10
☄️1 நாளாகமம், அத்தியாயங்கள் 9 மற்றும் 10, தேவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் மறுசீரமைப்பு மற்றும் கீழ்ப்படியாமையின் விளைவுகளைப் பற்றி வெளிச்சமிடுகிறது.
1️⃣ *தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்களின் மறுசீரமைப்பு*
(1 நாளாகமம் 9)
🔹நாடுகடத்தலிலிருந்து, நாடு திரும்பிய பல்வேறு கோத்திரத்தார், தங்கள் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், தங்கள் ஆவிக்குறிய நடைமுறைகளை மீண்டும் நிலைநாட்டவும் உறுதியாக இருந்தனர்.
🔹தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தேவனுடைய உண்மைத்தன்மையையும் ஒரு சமூகத்தை மீட்டெடுப்பதில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் இது நினைவூட்டுகிறது.
🔹லேவியர்கள், மறுசீரமைப்பு செயல்பாட்டில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர், மேலும் ஆராதனை, ஆலயத்தின் பராமரித்தல் மற்றும் பலி செலுத்துதல் போன்ற பொறுப்புகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
🔹ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் ஆராதனையின் முக்கியத்துவத்தையும், தேவனுடைய மக்களுக்கு சேவை செய்யும் அர்ப்பணிப்புள்ள நபர்களின் முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.
2️⃣ *கீழ்ப்படியாமையின் விளைவுகள்*
(1 நாளாகமம் 10)
🔸அத்தியாயம் 10 இஸ்ரவேலின் முதல் அரசனான சவுலின் சோகமான வீழ்ச்சியை விவரிக்கிறது.
🔸ஆரம்பத்தில் வெற்றிகள் இருந்தபோதிலும், சவுலின் கீழ்ப்படியாமை மற்றும் தேவனுடைய வழிகாட்டுதலைப் பெறத் தவறியது, அவரது மரணத்திற்கு வழிவகுத்தது.
🔸இது ஒரு எச்சரிக்கைக் கதையாக செயல்படுகிறது, இது தேவனுடைய கட்டளைகளிலிருந்து விலகிச் செல்வதால் ஏற்படும் கடுமையான விளைவுகளை வலியுறுத்துகிறது.
🔸சவுலின் மறைவு, கீழ்ப்படிதல் மற்றும் தேவனுடைய இறையாண்மையில் நம்பிக்கை வைப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
🔸நாம் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாகவோ அல்லது வெற்றிகரமானவர்களாகவோ தோன்றினாலும், தேவனுடைய வழிகளிலிருந்து நாம் விலகிச் சென்றால், பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.
🔸இந்த அத்தியாயம் நம் சொந்த வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவும், தேவனுடைய கட்டளைகளுக்கு உண்மையாகவும் கீழ்ப்படிதலுடனும் இருப்பதை உறுதிசெய்ய தூண்டுகிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥தம் மக்களை மீட்டெடுப்பதில் தேவனுடைய உண்மைத்தன்மையையும், ஒரு சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஒற்றுமை மற்றும் ஆராதனையின் முக்கியத்துவத்தையும் இந்த அத்தியாயம் நமக்கு நினைவூட்டுகிறது.
💥இது கீழ்ப்படியாமைக்கு எதிரான ஒரு எச்சரிக்கையாக செயல்படுகிறது, மேலும் தேவனுக்கும் அவருடைய கட்டளைகளுக்கும் உள்ள நம்முடைய அர்ப்பணிப்பில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
*‼️தேவனுடைய மாறாத அன்பிலும் வழிகாட்டுதலிலும் நம்பிக்கை வைப்போம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[14/08, 17:26] +91 99431 72360: *நாள் 122: 1 நாளாகமம் 8 - 10*
*பிளவுபட்ட இருதயம்*
*1 நாளாகமம் 10:13* -> _சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் *துரோகத்தினிமித்தமும்* அவன் *கர்த்தரைத் தேடாமல்* *அஞ்சனம் பார்க்கிறவர்களைக்* கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தம் செத்துப்போனான்…_
*பெலிஸ்தியர்கள் யுத்தத்திற்காக* கூடினர் [1 சாமு 28:5], *சாமுவேல் மரணமடைந்தான்* [1 சாமு 25:1]. எனவே சாமுவேல் அவருக்கு தேவனின் *ஆலோசனை* கொடுக்க அங்கு இல்லாததால் *சவுலின்* இருதயம் தத்தளித்துக் கொண்டிருந்தது.
*சவுல்* கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்கு *சொப்பனங்களினாலாவது*, *ஊரீமினாலாவது*, *தீர்க்கதரிசிகளினாலாவது* மறுஉத்தரவு அருளவில்லை. [1 சாமு 28:6]. அவரது வாழ்நாளின் பெரும்பகுதியில், *அவர் கர்த்தருடைய சித்தத்தை விரும்பவில்லை* மற்றும் விஷயங்களைத் தன்னிச்சையாய் செய்தார். *சவுலின் வாழ்க்கையின் முடிவில், கர்த்தர் அவருக்கு பதிலளிக்கவில்லை என்பதில் ஆச்சரியம் ஏதும் உண்டா?*
மனிதன் தனக்கு நேரமும் வழியும் இருக்கும்போது *அவருடைய ஆவி* மற்றும் *அவரது வார்த்தை* மூலம் கர்த்தரோடுள்ள உறவை வளர்த்துக் கொள்ளப் போவதில்லை என்றால், எந்த இயற்கை வழிகளாலும் தீர்க்க முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது அவன் என்ன செய்வான்? அவன் *வேறு வழிகளை* தேடலாம்.
*பொய்க் கடவுள்கள்*, ஆவிகள் அல்லது மக்கள் [பாபா, குருக்கள், துறவிகள்] வழிபாடும் ஆலோசனையும் கர்த்தருக்கு முன்பாக *பிளவுபட்ட இருதயத்தை* உண்டாக்கி, நம் வாழ்வில் கர்த்தரின் *அதிகாரத்தை* குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும்.
*புதிய கால* தத்துவங்கள் மற்றும் *யோகா* ஆகியவற்றின் முன்னேற்றத்துடன், ஒரு கிறிஸ்தவர் வேதாகமம் சொல்வதற்கு முரணான செயல்களைச் செய்ய சாத்தானால் தூண்டப்படுகிறார். *கிறிஸ்தவ வீட்டில் புத்தர் சிலைகளை பார்ப்பது கூட சாதாரணமாகிவிட்டது*.
_பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர், *வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை* விட்டு விலகிப்போவார்கள். என்று தெளிவாகக் கூறுகிறது_ [1 தீமோ. 4:1].
- செர்ரி செரியன், கொச்சி, இந்தியா
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[14/08, 17:26] +91 99431 72360: 14.7.23
1 நாளாகமம் 9-10
👓👓👓👓👓👓
Sist. எஸ்தர் ராஜசேகரன்
💟💟💟💟💟💟
இஸ்ரேவேலர்கள் அனைவரும் எண்ணப்பட்டார்கள்.
ராஜாவின் வாசலையும்
வாசஸ்தலத்து வாசல்களையும் லேவியர்கள் காத்து வரும் வேலை வழங்கப்பட்டது
பினக்காசுடனே கர்த்தர் இருந்த படியினாலே...
இந்த பின்னகாஸ் பற்றி எண்ணகமம் 25 ல் தியனித்துள்ளோம்
இஸ்ரவேல் ஜனங்கள் மோவாபிய குமாரத்திகளோடு வேசித்தனஞ்செய்து அழிந்துகொண்டிருந்தனா். இதைக் கண்ணீரோடு பாா்த்துக்கொண்டிருந்த மோசேக்கும் சபையாருக்கும் முன்பாகவே, சிம்ரியும் கஸ்பியும் நாங்கள் பணபலமிக்கவா்கள், உயா்பதவியிலிப்பவா்களின் பிள்ளைகள், எங்களை யாா்? என்ன செய்யமுடியும்? என்று நினைத்து, வேசித்தனம் செய்வதற்கு ஒரு கூடாரத்தில் நுழைந்ததை பாா்த்துக்கொண்டிருந்த ஆரோனின் பேரன் பினகாஷ்... என்னுடைய தேவன் பாிசுத்தா் என்று மனதிலே வைராக்கியம் கொண்டவனாய் கையிலே ஈட்டியை எடுத்தான் விரைந்தான் ஓரே குத்தாய் குத்தி இருவரையும் வீழ்த்தி, இஸ்ரவேல் ஜனங்களுக்
கெதிராய் தேவனின் கோபத்தினால் நிகழ்ந்த வாதையை நிறுத்திப்போட்டான்.
கர்த்தர் மனம் குளிர்ந்தர். எண்ணிமித்தம் அவர்கள் நடுவில் பக்தி வைரக்கியம் கான்பித்ததினால்,... அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையை கட்டளையீடுகிறேன், மேலும் அது அவன் பின் வரும் சந்ததிக்கு நித்திய ஆசாரியபட்டத்திற்குரிய உடன்படிக்கையாக இருக்கும் என்று கர்த்தர் சொன்னார் அல்லவா??
என்னவே பிற்காலத்தில் அந்த பினக்காசை தான் கர்த்தருடைய வீட்டு விசாரணை காரனாக அமர்த்தப்பட்டான்.
மேலும், தேவாலயத்தின் பண்டக சாலைகள், பொக்கிஷ சாலைகள் மேல் விசாரணை ஊழியம்,
சுகந்த வர்கம் தயாரிப்பின் மேல் விசாரணை ஊழியம், பல காரம் சுடும் வேலை, சமூகத்து அப்பங்கள் ஆயத்த படுத்தும் வேலை, சங்கீதக்காரர்கள் சங்கீதம் இரவும் பகலும் தங்கள் வேலை செய்யவும்... என்று வேலைகள் பிரித்து வழங்கப்பட்டது..
*நாம் நம்முடைய தேவாலயங்களில் என்ன ஊழியம் செய்கிறோம்.
கர்த்தருடைய வார்த்தையில் ஊழியம் செய்வது மாத்திரம் ஊழியம் அல்ல..
மேலே சொல்ல பட்டுள்ள வேலைகள் எல்லாம் உள்ளது.
இந்த ஊழியங்களில் யார் பங்கேற்கிறார்கள்.
ஞாயிற்று கிழமைகளில் மாத்திரம் தேவாலயம் செல்வதே பெரிய காரியமாக இக்காலத்தில் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.*
*கர்த்தருடைய வீட்டை குறித்த நம் பாரம் என்ன?
நாம் தனிப்பட்ட விதத்தில், கர்த்தருடைய வீட்டில் என்ன செய்கிறோம்?*
பாடல்கள் பாடுபவர்கள் முன்னேமே சென்று பாடல்களை தேர்வு செய்து, பயிற்சி எடுப்பது தான் சிறந்தது.
தெரியாத பாடல்களை கற்று கொடுக்கலாம், வேதம் வாசிக்க தெரியாத மக்கள் யாராவது இருந்தால், அவர்களுக்கு கிரமமாக வாசித்து, அவர்களும் வேதாகமாத்தை ஒரு முறையாவது வாசிக்க கேட்டேன் என்ற ஆத்தும திருப்தி உண்டாக்கலாம்,
சிறுவர் ஊழியங்களில் பங்கெடுக்கலாம்... வாலிபர்களு க்கு, கர்த்தருடைய வார்த்தையிலிருந்து ஆலோசனை கொடுக்கலாம்...
ஆனால் பரிசுத்த மாக்கப்படாமால், அதாவது, கர்த்தருடைய இரட்சிப்பு இல்லமால், இந்த வேலைகளை செய்ய கூடாது. சொந்த அறிவில், ஞானத்தில், உலக வழக்கில் கர்த்தருக்கென்று எதுவும் செய்ய கூடாது..
பரிசுத்தம் இல்லாமல் பரிசுத்தரின் வேலைகளை செய்வது ஆபத்து.
எப்படி ஊசா என்பவன் தேவனுடைய பெட்டியை தொட்ட மாத்திரத்தில், கர்த்தர் அடித்தார்..
பாவத்திற்கு மரித்தவனே , அவருடைய சாயலில் இணைக்கப்பட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் சாயலில் இணைக்கப்பட்டு, நம் சரீரத்தின் அவயவங்களை, நீதிக்குறிய ஆயுதங்களாக ஒப்பு கொடுத்த பின்னரே அந்த ஊழியங்களில் பங்கெடுக்க வேண்டும்.
சிலுவையின் அனுபவம் நம் வாழ்க்கையில் இல்லமால் எப்படி சிலுவையின் உபதேசம் பற்றி பேச முடியும்..
எனவே.
மேலும் அவலட்சணமான ஆதாயத்திற்கு கர்த்தருடைய வேலையை செய்ய கூடாது.
1 பேதுரு 5:2
உங்களை அழைத்தவர் பரிசுத்தர்... நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்ற்றிலும் பரிசுத்தராயி
ருங்கள்...
1 பேதுரு 1.15
சவுலின் கீழ்பாடியமை அவனுக்கு அழிவை கொண்டு வந்தது.
10.13... அவன் கர்த்தருடைய வார்த்தையை கை கொள்ளவில்லை...
வ.14. அதற்காக கர்த்தர் அவனை கொன்றார்... என்று வாசிக்கிறோம்.
எனவே கர்த்தருடைய வார்த்தை வரும் பொழுது கீழ்படிவோமாக
👓👓👓👓👓👓
Thanks for using my website. Post your comments on this