Type Here to Get Search Results !

2 Chronicles 2-5 Bible Study in Tamil | Daily Short Message | Bible Motivation Sermons | Jesus Sam

[21/08, 04:41] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇‍♂️🙇‍♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*

*நாள்: 129* *21/08/2023*
*திங்கட்கிழமை*

*2நாளாகமம் 2 - 5*

*ஜெபிக்க,படிக்க,*
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇‍♀️📖🙇‍♂️🌍🛐✝️.
[21/08, 04:41] +91 99431 72360: *வானங்களும் , வானாதி வானங்களும் அவரை கொள்ள கூடாதிருக்க, அவருக்கு ஆலயத்தை கட்ட வல்லவன் யார்?*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 நாளாகமம் 2: 6. *வானங்களும், வானாதி வானங்களும் அவரை கொள்ள கூடாதிருக்க அவருக்கு ஆலயத்தை கட்ட வல்லவன் யார்? அவருக்கு ஆலயம் கட்டுவதற்கு நான் எம்மாத்திரம் ?*

1. ஆம், *சாலொமோன், இங்கு கர்த்தர் வானாதி வானங்களும் அவரை கொள்ளக் கூடாததை, அவருடைய மகிமையை அறிந்து, உணர்ந்து, இந்த மகத்துவமும், மகிமையும் உள்ள கர்த்தர் என அறிக்கை பண்ணுகிறார். அது மட்டுமல்ல, அவருக்கு ஒரு ஆலயத்தை கட்ட வல்லவன் யார்? அவருக்கு ஆலயத்தை கட்ட நான் எம்மாத்திரம்? என தன்னை தாழ்த்தி, கர்த்தரை மகிமைப் படுத்துகிறார்*.

*ஆனால் வானங்களும், வானாதி வானங்களும் கொள்ளக் கூடாத இந்த சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மையே அவர் வசிக்கும் ஆலயமாக கட்டி எழுப்பியிருக்கிறாரே! அப்படியானால் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!*

2. *வானங்களும், வானாதி வானங்களும், பூமியும், அதிலுள்ள யாவும் உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.* உபாகமம் 10: 14. அப்படியானால் இந்த தேவனின் பிள்ளைகளாக நாம் இருப்பது நமக்கு எவ்வளவு பெரிய சிலாக்கியம், பாக்கியம்!

3.தாவீது, *ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின் மேல் எழுந்தருளியிருக்கிறவரை பாடுங்கள்* என்கிறார். சங்கீதம் 68: 33. ஆம், இன்று அவருடைய ஆலயமாகிய நமக்குள்ளே, நம் குடும்பத்திலே, நம் சபையிலே கர்த்தர் எழுந்தருளியிருக்கிறார். கர்த்தருடைய இந்த மகத்துவத்தை எண்ணி அவரை மகிமைப்படுத்தி, அவரை நாம் துதித்து பாடுவோம்.
*வானாதி வானங்களே அவரை துதியுங்கள்*. சங்கீதம் 148: 4

4. இந்த தேவன் வானத்திலிருந்து இஸ்ரவேலருக்கு மன்னாவை பொழிந்து *அவர்களை போஷித்தார்*. வானத்திலிருந்து அக்கினி இறக்கி *சத்துருக்களை அளித்தார்*. வானத்திலிருந்து *அவர்களோடு பேசினார்.* *வானம் அவருடைய சிங்காசனம். பூமி அவருடைய பாதபடி*. இவ்வளவு பெரிய தேவன் வசிக்கிற ஆலயமாய் நம்மை மாற்றியிருப்பதால், இந்த தேவனை துதிப்போம், ஸ்தோத்தரிப்போம். ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*

🌟 *கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று* 🌟

☄️ *அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது. அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று* (2 நாளாகமம் 5:13-14).

💥 ஆலயத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்ததும், சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது ஆலயத்திற்காக நேர்ந்தவைகளைக் கொண்டுவந்தான். கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவரும்படி சாலொமோன் ஆசாரியரையும் லேவியரையும் வேண்டிக்கொண்டான். உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கு அடங்காத *ஏராளமான ஆடுமாடுகளை சாலொமோன் ராஜாவும் இஸ்ரவேல் சபையாரனைவரும் பலியிட்டார்கள்.* ஆசாரியர் உடன்படிக்கைப் பெட்டியை மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே கொண்டுவந்து வைத்தார்கள்.

💥 பாடகரான லேவியரனைவரும் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்று, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசித்தார்கள். அவர்களுடன் 120 ஆசாரியர்கள் பூரிகைகளை ஊதினார்கள். *அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்து கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று பாடினார்கள்.* அப்பொழுது தேவனுடைய ஆலயம் *கர்த்தருடைய மகிமையாகிய மேகத்தால் நிரப்பப்பட்டது.*

💥 அவர்கள் பலிகளைச் செலுத்தும்போது கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பவில்லை, மாறாக அவர்கள் கர்த்தரைத் துதித்துப் பாடியபோதுதான் கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று. தாவீது இவ்வாறு கூறுகிறான்: *“தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.”* (சங்கீதம் 69:30-31). மிருகங்களின் பலிகளைக் காட்டிலும் முழு மனதுடன் துதித்துப்பாடுவதைத்தான் தேவன் அங்கீகரிக்கிறார்.

💥 சங்கீதக்காரனின் ஜெபம்: *"என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக."* (சங்கீதம் 71:8). பாடகர்கள் தங்கள் வாயைத் துதியினால் நிரப்பியபோது, தேவன் ஆலயத்தைத் தம்முடைய மகிமையால் நிரப்பினார்.
*ஒருமனப்பட்டு* துதித்துப் பாடியபோது கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பியது. சீஷர்கள் ஒருமனப்பட்டுக் கூடிவந்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் இறங்கினார். வேதம் பதிவு செய்கிறது: *“பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று."* (அப்போஸ்தலர் 2:1-2). ஒருமனப்பட்டு விண்ணப்பிக்கும்போது, கர்த்தர் மிகுதியாக ஆசீர்வதிக்கிறார்.

💥 இயேசுவின் நாமத்தைக் குறித்துப் போதிக்கக்கூடாது என்று பேதுருவும் யோவானும் அச்சுறுத்தப்பட்டபோது, விசுவாசிகள் *ஒருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டார்கள்* (அப்போஸ்தலர் 4:24). தேவன் அவர்களைப் பலப்படுத்தினார்: *“அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.”* (அப்போஸ்தலர் 4:31). கர்த்தர் அவர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பி, அவர்களுக்குத் தைரியத்தைக் கொடுத்தார்.

💥 ஆலயத்தில் வெளிப்பட்ட தேவனுடைய மகிமையின் பெரிய நிரப்புதல், ஒருமனப்பட்டு ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடியதால் உண்டானது என்பது கவனிக்கத்தக்கது. தம்முடைய ஜனங்கள் அவரைத் துதிக்கும்போது தேவன் அவருடைய மகிமையை வெளிப்படுத்துகிறார். *நாம் *முழு இருதயத்தோடும்* அவரைத் துதிக்காத வரை, *நம்முடைய தேவாலயத்திலோ, இல்லங்களிலோ, இருதயத்திலோ தேவன் இருப்பார்* என்று நாம் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

🔹 *தேவனுடைய மகிமையான பிரசன்னத்தை நம்மில் உணர நாம் அவருக்கு முழு மனதுடன் துதி செலுத்துகின்றோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *மிருகங்களின் பலிகளைக் காட்டிலும் முழு மனதுடன் துதித்துப்பாடுவதைத்தான் தேவன் அங்கீகரிக்கிறார்.*
2️⃣ *ஆராதனை செய்பவர்கள் தங்கள் வாயைத் துதியால் நிரப்பியபோது, தேவன் ஆலயத்தைத் தம்முடைய மகிமையால் நிரப்பினார்.*
3️⃣ *ஒருமனப்பட்டு விண்ணப்பிக்கும்போது, கர்த்தர் மிகுதியாக ஆசீர்வதிக்கிறார்.*
4️⃣ *பரிசுத்த ஆவியானவர் நம்மை நிரப்பும்போது, நாம் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்பப்படுவோம்.*

Dr. எஸ். செல்வன்
சென்னை

[21/08, 04:41] +91 99431 72360: *நாள் 129 / 365*
*2 நாளாகமம் 2 - 5*

*தேவாலயத்தின் தூண்கள்..*

சாலொமோன்..தன்னுடைய ஆளுகையை..கிபியோனிலே
கர்த்தரை ஆராதித்து ஆரம்பித்தான்..
இப்பொழுது, கர்த்தருடைய ஆலயத்தைக் கர்த்தருடைய
திட்டத்தின்படி..
அர்வனாவின் அறுவடைக் களத்தில் கட்டினான்..
இது ஆபிரகாம், ஈசாக்கைப்
பலியிட அழைத்துச் சென்ற.. மோரியா மலையிலுள்ளது..
இந்த மலையின் தொடர்ச்சியில்தான்..
இயேசு கிறிஸ்து சிலுவையலறையப்பட்ட
கபாலஸ்தலம் உள்ளது..
(2 நாளா. 3 : 1 )

ஆலயத்திற்கு முன்பாக.. மண்டபத்திலே ..35 முழம் உயரத்தில்.. இரண்டு தூண்கள் இருந்தன..
(2 நாளா.3:15-17)
அதற்குமேல், ஐந்து முழம் உயரமான கும்பங்கள் இருந்தன. ஒவ்வொரு கும்பத்தையும் மூட.. எவ்வேழு
வலை போன்ற பின்னல்களும்..
சங்கிலிகள் போன்ற தொங்கல்களும்.. காணப்பட்டன.
அந்தப் பின்னலின் மேல், சுற்றிலும்.. இரண்டு வரிசை மாதுளம்பழங்களும் காணப்பட்டன.
( 2 இராஜா. 7 :15-22).

இந்தச் சங்கிலிகள்.. குடும்பங்களுக்கு
இடையேயுள்ள ஒற்றுமையும்..
கோத்திரங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையுமே.. தேசத்திற்கு வலிமை என்பதைக் காட்டுகிறது.

*இன்றும், ஒவ்வொரு* *குடும்பத்திலும்.. ஒற்றுமையும்* *ஐக்கியமும் இருக்கும்போது* *மட்டுமே.. சமுதாயத்தில் ஒற்றுமை* *இருக்கும்*.
*சிறிய கருத்து* *வேறுபாடுகளுக்கும்*.. *சண்டையிட்டு உறவை முறித்துக்* *கொள்வது.. இன்று சாதாரணமாகி* *விட்டது..பலதரப்பட்ட மக்கள்* *ஒரு சரீரம் போல இணைந்து* *செயல்படவே* *அழைக்கப்பட்டிருக்கிறோம்*.

அங்கே காணப்பட்ட மாதுளம் பழங்கள்.. கனி கொடுத்தலையும், செழிப்பையும் காட்டுகிறது.

இந்த இரண்டு தூண்களும், ஆலயத்திற்கு அழகைக் கொடுத்ததோடு.. அலங்காரமாகவும் இருந்தன. வலதுபுறத் தூண்.. யாகீன் என்றும்.. இடதுபுறத் தூண் ..போவாஸ் என்றும் அழைக்கப்பட்டன.
இந்தத் தூண்கள் தாவீதையும்.. சாலொமோனையும் அடையாளப்படுத்துவதாக..
யூதர்கள் மத்தியில் பேச்சு உண்டு.

ஆனால் இந்தத் தூண்கள்.. தேவனைத்தான் குறிப்பிடுகின்றன. வனாந்தரத்தில் இஸ்ரவேலரோடு.. மேக ஸ்தம்பம், அக்னி ஸ்தம்பமாகக் கடந்துவந்தவர் அவரே..

இந்த இரண்டு தூண்களுக்கும்
கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ..ஞான அர்த்தமுள்ளது..

*யாகீன் என்றால்..* “*அவர்* *நிலைநாட்டுவார்..*” *என்றும்*, *போவாஸ் என்றால்..* “*அவரில்* *பெலன் உண்டு*” *என்றும்..* *பொருள்படும்*.

கர்த்தரை ஆராதிக்க, அந்த ஆலயத்திற்குள் வந்தவர்களுக்கு..அந்தத் தூண்களைப் பார்த்தபோது.. தேவன்தான், அவர்கள் தேசத்தை நிலைநாட்டியவர் என்ற விசுவாசமும், அவர் அவர்கள் தேசத்தை பெலப்படுத்துவார் என்ற நம்பிக்கையும்
உண்டாகியிருந்திருக்கும்.
அவர்கள் இன்னும் அதிக உற்சாகத்தோடு..கர்த்தரை
ஆராதித்திருப்பார்கள்..

*கர்த்தரை நேசித்து.. அவருடைய ஆலயத்திற்கு *..
* வாஞ்சையோடு வாருங்கள்*.. *கர்த்தர் தம்முடைய உறவிலே* *உங்களை நிலைப்படுத்துவார்*.
*தம்முடைய பெலனால்*
*உங்களை இடைக்கட்டுவார்* .

“*ஜெயங்கொள்ளு கிறவனெவனோ*..*அவனை என்* *தேவனுடைய ஆலயத்தின்* *தூணாக்குவேன்*..”
(வெளி. 3:12)
ஆமென்.🙏

மாலா டேவிட்

[21/08, 04:41] +91 99431 72360: 2. நாளாகமம்.5.
🌺🌺🌺🌺🌺🌺
"பேழை ஆலயத்துக்கு கொண்டு வரப்படுகிறது."
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺உடன்படிக்கைப் பேழையை ஆலயத்தில் அதிகாரப்பூர்வமாக நிறுவுவது ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும்.
இந்த மறக்கமுடியாத நிகழ்வில் முழு ராஜ்யத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என்று சாலொமோன் விரும்பினார்.
பெருநாளில் கடவுளைக் கனப்படுத்தவும் துதிக்கவும் சாலொமோன் தனது முயற்சியில் முதலிடம் பிடித்தார்.
ஆலயத்தில் பேழை மிக முக்கியமான பொருளாக இருந்தது.
ஆலயத்தின் உட்புறம் பரலோகத்தில் கடவுளின் சிம்மாசனத்தைச் சுற்றியுள்ள கேருபீன்களின் வடிவமைப்பால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இன்றும் இவைகள் இருக்கின்றன.
கடவுளின் மகிமை ஆலயத்தை நிரப்பினது.
.இந்த நாளில் சாலொமோனையோ தாவீதையோ அல்ல, கர்த்தரையே உயர்த்த வேண்டும் என்பது சரியாக இருந்தது.
உண்மையில் இது தாவீதின் அல்லது சாலமோனின் இல்லம் அல்ல. கர்த்தருடைய வீடு ஆகும்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குரூப் எண்.2196.
[21/08, 18:11] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

*2 நாளாகமம் 2-5*

*"அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்."* (2 நாளா 3:10)

*🧚🏿‍♂️கேருபீன்கள், வலிமையுள்ள தேவதூதர்கள்*. ஏதேன் தோட்டத்திலிருந்து மனுஷனைத் துரத்திவிட்டு, *ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல் காக்கும்படி,* தேவனாகிய கர்த்தர், கேருபீன்களையும் சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். (ஆதி 3:24).

*🧚🏿‍♂️ கேருபீன்கள் நடுவேயிருந்து, கர்த்தர் மோசேயை சந்தித்துப் பேசினார்.* ஆசரிப்புக் கூடாரத்தின் பரிசுத்த ஸ்தலத்தில், பொன்னினால் செய்யப்பட்டு (2 1/2 முழம் உயரம்) கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைக்கப்பட்ட கேருபீன்களின் விரிந்திருக்கும் செட்டைகளின் நடுவே உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டது. *அவைகள் ஒன்றுக்கொன்று எதிர்முகமாக இருந்து, கிருபாசனத்தை மூடுகிறவைகளும், அவைகளின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளுமாய் இருந்தன.* அங்கே கர்த்தர் மோசேயை சந்தித்துப் பேசினார். (யாத் 25:17-22)

*🧚🏿‍♂️சாலொமோன் கட்டின ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திலே,* பொன்தகட்டால் மூடப்பட்ட பிரமாண்டமான இரண்டு கேருபீன்கள் (10 முழ உயரம்) வைக்கப்பட்டன. அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்து. *பிரதான ஆசாரியன் மகாபரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே நுழையும்போது, கர்த்தருடைய பிரசன்னத்தை அவனுக்கு நினைப்பூட்டுகிறதாய் இருந்தது.* (2 நாளா 3:13).

🧚🏿‍♂️ஆக, *இரண்டு சிறிய கேருபீன்கள் உடன்படிக்கைப் பெட்டியின் மேல்,* கிருபாசனத்தை மூடிக்கொண்டிருந்தன. சாலொமோன் செய்வித்த *பிரமாண்டமான இரண்டு கேருபீன்கள் பரிசுத்த ஸ்தலத்தை முழுவதுமாக நிறைத்தன*. இந்த கேருபீன்கள் சித்திர வேலையானவைகள், (3:10), *பரலோகத்தில் தேவனுடைய வாசஸ்தலத்தை பிரதிபலிப்பவைகள்.* இவைகள் *ஆலய அலங்கரிப்புகளின் ஒரு பகுதி அல்லது பணிமுட்டுகளில் ஒன்றே தவிர, வணக்கத்திற்குரியவைகள் அல்ல*. அவைகள் *தேவாதி தேவனுக்கு சேவை செய்யும்படி, நின்று கொண்டிருப்பதைப்போல காணப்படுகின்றன.*

*🧚🏿‍♂️நம் ஜெபவேளை பரலோகத்தையும், தேவ பிரசன்னத்தையும், சேனைகளின் கர்த்தராகிய சர்வவல்ல தேவனுக்குமுன் நாம் நிற்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்த வேண்டும்.* (ஏசாயா 6:1-5).

பிரேமா ராஜசிங்
Group Coordinator

[21/08, 18:11] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *தேவ மகிமை* 🍂

முன்னதாக மேகம் ஆசரிப்புக் கூடாரத்திற்கு மேலே தங்கியிருந்தது, *கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது*. மோசேயால் கூடாரத்திற்குள் நுழைய முடியவில்லை (யாத் 40:35). சாலொமோன் கட்டின *தேவாலயத்திலும் அவ்வாறே நடந்தது.*

சாலொமோன் கர்த்தருக்கு அழகான, பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டினான். எல்லாம் அமைக்கப்பட்ட பிறகு, *லேவியர்கள் எருசலேமிலிருந்து உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வந்தனர்.* ஆசாரியர்கள் துதி பாடியபோது, ​​கர்த்தருடைய ஆலயம் மேகத்தால் நிறைந்தது.

📖 *அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக்கூடாமற் போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று (2 நாளா 5:14).*

ஏனெனில் கர்த்தருடைய பிரசன்னம், தேவனுடைய ஆலயத்தை நிரப்பியது. *இப்போது நாம் இரண்டு அல்லது மூன்று பேர் அவருடைய நாமத்தில் கூடும்போது, ​​தேவன் நம் நடுவில் இருக்கிறார்* (மத் 18:20). இப்போது நாம் தேவனுடைய மேகத்தை பார்க்க முடியாது. ஆனால் நம்முடைய *விசுவாசக் கண்களால், கர்த்தர் நம் நடுவில் இருக்கிறார் என்பதை அறிவோம்.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 21, 2023_
[21/08, 18:11] +91 99431 72360: *❤‍🔥 DEDICATION & DIVINE GLORY❤‍🔥*

*❤️‍🔥அர்ப்பணிப்பும் தேவனுடைய மகிமையும்❤️‍🔥*

[DAY - 129]
2 நாளாகமம் 2-5

☄️இந்த அத்தியாயங்களில் சாலொமோனின் ஞானம், செல்வம், தேவனின் மீதுள்ள விசுவாசம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் சாலொமோன் ஆலயத்தைக் கட்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி வாசிக்கிறோம்.

1️⃣ *ஈராமுக்கு சாலொமோனின் வேண்டுகோள்*

🔹சாலொமோன் கர்த்தருக்கு மிகப்பெரிய மற்றும் பிரமாண்டமான ஆலயத்தைக் கட்ட விரும்பினார்.
🔹அவர் கேதுரு மரம் மற்றும் திறமையான வேலையாட்களுக்கு தீருவின் ராஜாவான ஈராமிடம் உதவி கோரினார்.
🔹ஈராம் கர்த்தரை சர்வவல்லமையுள்ள தேவன் என்று ஒப்புக்கொண்டார், மேலும் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், வாசனை மரங்களையும் வழங்கினார், மேலும் ஆலயத்தைக் கட்டுவதற்கு திறமையான வேலையாட்களையும் நிபுணர்களையும் அனுப்பினார்.

2️⃣ *ஆலயத்தின் நுட்பமான கட்டுமானம்*

🔺 சாலொமோன் ஆலயத்தின் வெளிப்புறக் கட்டுமானத்திற்காக வெட்டப்படாத கற்களைப் பயன்படுத்தினார் மற்றும் உட்புறத்தை தூய தங்கத்தால் மூடினார்.
🔺கேருபீன்கள், பனை மரங்கள் மற்றும் திறந்த மலர்களின் நுணுக்கமான வேலைப்பாடுகளால் ஆலயத்தை அழகுபடுத்தினார்.
🔺கலை விவரம் மற்றும் கைவினைத்திறனுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது.

3️⃣ *உடன்படிக்கைப் பெட்டியை கொண்டுவரும் ஊர்வலம்*

🔸உடன்படிக்கைப் பெட்டியின் முக்கியத்துவத்தை சாலொமோன் புரிந்துகொண்டார்.
🔸அவர் லேவியர்களுடன் உடன்படிக்கைப்பெட்டியை தோளில் தாங்கியபடியும், ஆசாரியர்கள் பரிசுத்த பாத்திரங்களையும் இசைக்கருவிகளையும் ஏந்தியபடியும் ஒரு கம்பீரமான ஊர்வலத்தை ஏற்பாடு செய்தார்.
🔸எக்காளங்கள், பூரிகைகள் மற்றும் பாடல்கள் மூலம் கர்த்தருக்கு துதியும் நன்றியும் செலுத்தப்பட்டது.

4️⃣ *உடன்படிக்கைப் பெட்டியின் வருகையும் ஆலய பிரதிஷ்டையும்*

▪️உடன்படிக்கைப் பெட்டியானது அவருடைய மக்களிடையே தேவனின் பிரசன்னத்தின் அடையாளமாக இருந்தது மற்றும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
▪️ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு உடன்படிக்கைப்பெட்டி கொண்டு வரப்பட்டபோது, ​​தேவனுடைய மகிமையாகிய ஷகினா மேகம் கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பியது, இது தேவ பிரசன்னத்தைக் குறிக்கிறது.
▪️சாலொமோன் தாவீதுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தேவன் உண்மையுள்ளவராக இருப்பதை ஒப்புக்கொண்டு, மக்களிடம் பேசினார்.
▪️அவர் அவர்களை ஜெபத்தில் வழிநடத்தினார், அனைத்து தலைமுறையினருக்கும் ஆலயத்தை ஆராதனை ஸ்தலமாகவும் பிரார்த்தனைக்காகவும் அர்ப்பணித்தார்.
▪️அவருடைய மக்கள் மத்தியில் குடியிருந்து அவர்களின் தேவனாக இருப்பதற்கான தேவனின் வாக்குறுதியின் நிறைவேற்றத்தை இது குறிக்கிறது.

♥️ *வாழ்க்கை பாடங்கள்*

💥சாலொமோன் உடன்படிக்கைப் பெட்டியை அதன் சரியான இடத்திற்கு கொண்டு வந்தது, நமது சிறந்த முயற்சிகளாலும் வளங்களாலும் தேவனைக் கனப்படுத்துவதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
💥பரிசுத்த ஸ்தலத்தின் முக்கியத்துவம் மற்றும் ஆராதிப்பதற்கும் தேவனின் பிரசன்னத்தைத் தேடுவதற்கும் ஒரு பிரத்யேக இடத்தின் அவசியத்தைப் பற்றி இது நமக்குக் கற்பிக்கிறது.
💥மக்களின் ஒற்றுமையையும், தேவன் மீதான அவர்களின் அர்ப்பணிப்பையும் இந்த ஆலயம் குறிக்கிறது.
💥சாலொமோன் ஒரு பெளதிக ஆலயத்தை கட்டியது போல், தேவனின் பிரசன்னத்தை நமக்குள் வாழ அனுமதிக்கும் ஆவிக்குரிய ஆலயங்களை நமக்குள் கட்டுவதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

*‼️நம் வாழ்க்கையையும் இருதயத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணிப்போம்‼️*

பிரின்சஸ் ஹட்சன்

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்

[21/08, 18:14] +91 99431 72360: *🌱சிப்பிக்குள் முத்து🌱*

இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*2 நாளா : 2 - 5*

*💐முத்துச்சிதறல் : 129*

🍏🍏🍏🍏
✒️கர்த்தருடைய ஆலயத்திற்காக சாலொமோன் செய்த வேலையெல்லாம் முடிந்த போது...... *எல்லாரையும் எருசலேமிலே கூடிவர செய்தான்.* *(5:1,2)*
🍏🍏🍏🍏

*🍃இங்கு இஸ்ரவேலில் தெரிந்துக்கொள்ளப்பட்ட தலைவர்கள் பலர் ஒரு முக்கிய காரியமாக கூடி வரதக்கதாக சாலொமோன் அவர்களுக்கு ஒரு பிரத்யேக அழைப்பு விடுத்தார்.*

🍒தாம் கட்டிய பிரமாண்டமான தேவாலயத்தில் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை வைத்துவிடவும்,

🍒தேவாலயத்தை கர்த்தருக்காக அர்ப்பணிக்கவும் வேண்டியே இந்த *அழைப்பு.*

*அழைக்கப்பட்டிருந்தோர் அனைவரும் இராஜாவினிடத்தில் கூடி வந்தார்கள்.* (5:3)
இது ஒரு நோக்கத்திற்காக அழைக்கப்பட்டதினிமித்தம்......
*ஒரு நோக்கத்திற்காக கூடி வந்த சம்பவமாக்கும்.*

🥬இந்த பிரமாண்டமான ஆலயம் கட்டப்பட
*7 ஆண்டுகள் 6 மாதங்கள் தேவைப்பட்டது.*

ஏழாவது மாதத்தின் கூடார பண்டிகையிலே அவர்கள் ஒருமித்த இதயத்தோடு, நல் நோக்கொடு கூடி வந்தனர்.
*(வ.3)*

*🥦பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவாலயத்திற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று கவனிப்போமானால் :*

*🍀1. அதுவே அவர்களுக்கு தலைமுறை தலைமுறையாக தொழுகைக்குறிய முக்கிய ஸ்தலமாக ஒரே ஒரு இடமாக நிலை நாட்டப்பட்டது.*

அதன் மூலம் அனைத்து இஸ்ரவேலருக்கும் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்பட்டது.

*🍀2. இறை பிரசன்னம் உண்டாக கூடிய ஸ்தலமாக அது விளங்கியது.*

*🍀3. பாவத்திற்கான மன்னிப்பு, மீட்பு, மற்றும் கிருபை குறித்த அறிதல், புரிதல், ஏற்பட ஒரு அடையாளமாக விளங்கிய ஸ்தானமது.*

*🍀4. அது ஜனங்கள் தங்களது விண்ணப்பங்களை இறைவனுக்கு ஏறெடுக்கும் ஸ்தலம்.*

*🍀5. அது கர்த்தருக்கு அங்கிருந்து எந்நாளும் துதியும், கனமும், மகிமையும், ஸ்தோத்திரத்தினையும் ஏறெடுக்கும் ஸ்தலம்.*

🎊🔰🎊🔰🎊🔰

*✍️சாலொமோன் அரசன் அழைப்பு கொடுத்து முக்கியஸ்தர்களை வரவழைத்தார்.*

ஆம்,
*நமக்கும் ஆண்டவரால் உன்னத அழைப்பு விடுக்க பட்டுள்ளது என்பதை அறிவோமா❓️*

*❓அவர் நம்மை அழைத்தது ஏன்❓*

*🎄நித்திய ஜீவனை பற்றிக்கொள்ளவே நாம் கர்த்தரால் அழைப்பு பெற்றுள்ளோம்.* (1தீமோ - 6 : 12)

*நித்திய ஜீவனை அருளுவேன் என்பது அவரது வாக்கு.*
(1யோ - 2:25)

இந்த வாக்கை நாம் சுதந்தரிக்க வேண்டுமானால், வாக்கை பற்றிக்கொண்டு,
அழைக்கப்பட்ட அழைப்புக்கு பாத்திரவான்களாக நடக்க வேண்டியது கட்டாயமாகிறது.

*🎄நாம் பரிசுத்தவான்களாகும்படிக்கான அழைப்பு பெற்றவர்கள்.* (1கொரி - 1 : 12)
இந்த பரிசுத்தம் என்பது முற்றுமுடிய இயேசுவில் தான் இருப்பதால்
*(1கொரி - 1 : 31)* அவரால் மாத்திரமே நாம் பரிசுத்தர்களாய் மாற இயலும்.

*குமாரன் விடுதலை ஆக்கினால் மாத்திரமே தான், நாம் பாவ விடுதலை அடைந்து பரிசுத்த ஜீவிதம் செய்ய இயலும்.*
(யோ - 8 : 36)

அவர் நம்மை அசுத்ததிறக்கல்ல மாறாக பரிசுத்ததிருக்கே அழைத்துள்ளார். *(1பேது - 1 : 15)*

*இந்த அழைப்பு ஓர் பெரிய, மற்றும் உன்னத அழைப்பாகும்.*

*🎄நித்திய விருந்தில் அவரோடு, அவர் வீட்டில் போஜனம் செய்யும் படிக்கு நமக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.* ( மத்தே - 22 : 1 - 14) கலியாண வஸ்திரதோடு, (வேதத்தில் எழுதி கொடுக்கப்பட்டுள்ள ஒழுக்க சீல முறைமைகள், ஞானம், தெளிந்த புத்தி, மற்றும் இறைப்பற்றுறுதி போன்ற காரியங்களோடு ) இருப்போர் மாத்திரமே அந்த நித்திய விருந்தில் ஆண்டவரோடு போஜனம் அருந்த இயலும்.
மற்றபடி அது ஒருபோதும் முடியாத காரியமாக்கும் .

🛍️💊🛍️💊🛍️💊

*✒️அன்று சாலொமோன் அரசர் ஆலயத்தில் தேவனுடைய பெட்டியை வைத்துவிட்டு, அந்த ஆலயத்தை கர்த்தருக்கென்று அர்ப்பணித்து விடும் நோக்கோடு விடுத்த அழைப்புக்கு இணங்கி, அழைக்கப்பட்டிருந்தவர்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தனார்.* மட்டுமல்ல,
ஆசாரியர் அனைவரும் தங்களை கர்த்தருக்கு முன் நிறுத்திக்கொள்ள வேண்டி,
*"எல்லோரும் தங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டார்கள்".*
(2நாளா - 5 : 11)

ஓர் நோக்கத்தோடு தங்களுக்கு அழைப்பு கொடுக்க பட்டப்போது அதற்கேற்றவாரு அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டனர்.

🎀கிறிஸ்தவர்களாகிய
( தேவ பிள்ளைகளாகிய ) நாமும் கூட....

🍧பரம அழைப்புக்கு பங்குள்ளோராக,

🍧பரிசுத்தம் காத்துக்கொண்டோராக,

🍧இயேசுவை நோக்கினோராக,

🍧நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவோம்.
*(எபி - 12 : 1)*
அழைக்கப்பட்டிருதோர் கூடி வந்து, ஏகமாக, ஒரே மனமுடையோராக *(இருதயமுடையொராக)*
கர்த்தரை உயர்த்தி பாடியப்போது, அவருக்குரிய மகிமையை அவருக்கு அருளியப்போது, *"கர்த்தருடைய மகிமை பிரசன்னத்தால் ஆலயம் நனைந்து நின்றதுபோல",*
எம் வாழ்விலும், நாம் கூடி வரும் எந்த ஸ்தலத்திலும் அவர் பிரசன்னம் உண்டாக பாத்திரராகுவோம்.

*Sis. Martha Lazar✍️*
NJC, KodaiRoad

[21/08, 07:38] (W) Arun Selva Kumar: 🌈 *Solomon saw to it that excellence contributed both the design and construction of the Temple. Solomon saw to it that excellence contributed both the design and construction of the Temple.*

⛹️‍♂️ *Application* : II Chr. 2:1-6:42- *Solomon saw to it that excellence contributed both the design and construction of the Temple.* He committed himself to excellence every step of the way, including hidden areas. *If we were to ask him, “Why bother with the details of an area that no on e would ever see? Who would know whether it was right or not?:, he would respond, “I Would know and God would know.” Leaders who model a commitment to excellence reap great rewards, and their people tend to emulate the same concern.*

📖II Chr. 3:1- *This threshing floor of Ornan is the site where centuries before Abraham had been told to offer Isaac.* Then on that same ridge, right outside the city of Jerusalem, is located Golgotha, the place of the skull, where Jesus was crucified. David had bought this parcel of ground from Ornan. *It is still the temple area today.*

Jaya Pradeep-Kodaikanal.

[21/08, 07:38] (W) Arun Selva Kumar: *நாள் 129 / 365*
*2 நாளாகமம் 2 - 5*

*தேவாலயத்தின் தூண்கள்..*

சாலொமோன்..தன்னுடைய ஆளுகையை..கிபியோனிலே
கர்த்தரை ஆராதித்து ஆரம்பித்தான்..
இப்பொழுது, கர்த்தருடைய ஆலயத்தைக் கர்த்தருடைய
திட்டத்தின்படி..
அர்வனாவின் அறுவடைக் களத்தில் கட்டினான்..
இது ஆபிரகாம், ஈசாக்கைப்
பலியிட அழைத்துச் சென்ற.. மோரியா மலையிலுள்ளது..
இந்த மலையின் தொடர்ச்சியில்தான்..
இயேசு கிறிஸ்து சிலுவையலறையப்பட்ட
கபாலஸ்தலம் உள்ளது..
(2 நாளா. 3 : 1 )

ஆலயத்திற்கு முன்பாக.. மண்டபத்திலே ..35 முழம் உயரத்தில்.. இரண்டு தூண்கள் இருந்தன..
(2 நாளா.3:15-17)
அதற்குமேல், ஐந்து முழம் உயரமான கும்பங்கள் இருந்தன. ஒவ்வொரு கும்பத்தையும் மூட.. எவ்வேழு
வலை போன்ற பின்னல்களும்..
சங்கிலிகள் போன்ற தொங்கல்களும்.. காணப்பட்டன.
அந்தப் பின்னலின் மேல், சுற்றிலும்.. இரண்டு வரிசை மாதுளம்பழங்களும் காணப்பட்டன.
( 2 இராஜா. 7 :15-22).

இந்தச் சங்கிலிகள்.. குடும்பங்களுக்கு
இடையேயுள்ள ஒற்றுமையும்..
கோத்திரங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையுமே.. தேசத்திற்கு வலிமை என்பதைக் காட்டுகிறது.

*இன்றும், ஒவ்வொரு* *குடும்பத்திலும்.. ஒற்றுமையும்* *ஐக்கியமும் இருக்கும்போது* *மட்டுமே.. சமுதாயத்தில் ஒற்றுமை* *இருக்கும்*.
*சிறிய கருத்து* *வேறுபாடுகளுக்கும்*.. *சண்டையிட்டு உறவை முறித்துக்* *கொள்வது.. இன்று சாதாரணமாகி* *விட்டது..பலதரப்பட்ட மக்கள்* *ஒரு சரீரம் போல இணைந்து* *செயல்படவே* *அழைக்கப்பட்டிருக்கிறோம்*.

அங்கே காணப்பட்ட மாதுளம் பழங்கள்.. கனி கொடுத்தலையும், செழிப்பையும் காட்டுகிறது.

இந்த இரண்டு தூண்களும், ஆலயத்திற்கு அழகைக் கொடுத்ததோடு.. அலங்காரமாகவும் இருந்தன. வலதுபுறத் தூண்.. யாகீன் என்றும்.. இடதுபுறத் தூண் ..போவாஸ் என்றும் அழைக்கப்பட்டன.
இந்தத் தூண்கள் தாவீதையும்.. சாலொமோனையும் அடையாளப்படுத்துவதாக..
யூதர்கள் மத்தியில் பேச்சு உண்டு.

ஆனால் இந்தத் தூண்கள்.. தேவனைத்தான் குறிப்பிடுகின்றன. வனாந்தரத்தில் இஸ்ரவேலரோடு.. மேக ஸ்தம்பம், அக்னி ஸ்தம்பமாகக் கடந்துவந்தவர் அவரே..

இந்த இரண்டு தூண்களுக்கும்
கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ..ஞான அர்த்தமுள்ளது..

*யாகீன் என்றால்..* “*அவர்* *நிலைநாட்டுவார்..*” *என்றும்*, *போவாஸ் என்றால்..* “*அவரில்* *பெலன் உண்டு*” *என்றும்..* *பொருள்படும்*.

கர்த்தரை ஆராதிக்க, அந்த ஆலயத்திற்குள் வந்தவர்களுக்கு..அந்தத் தூண்களைப் பார்த்தபோது.. தேவன்தான், அவர்கள் தேசத்தை நிலைநாட்டியவர் என்ற விசுவாசமும், அவர் அவர்கள் தேசத்தை பெலப்படுத்துவார் என்ற நம்பிக்கையும்
உண்டாகியிருந்திருக்கும்.
அவர்கள் இன்னும் அதிக உற்சாகத்தோடு..கர்த்தரை
ஆராதித்திருப்பார்கள்..

*கர்த்தரை நேசித்து.. அவருடைய ஆலயத்திற்கு *..
* வாஞ்சையோடு வாருங்கள்*.. *கர்த்தர் தம்முடைய உறவிலே* *உங்களை நிலைப்படுத்துவார்*.
*தம்முடைய பெலனால்*
*உங்களை இடைக்கட்டுவார்* .

“*ஜெயங்கொள்ளு கிறவனெவனோ*..*அவனை என்* *தேவனுடைய ஆலயத்தின்* *தூணாக்குவேன்*..”
(வெளி. 3:12)
ஆமென்.🙏

மாலா டேவிட்
[21/08, 07:38] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣2️⃣9️⃣
2 Chron 2 -5
*WHAT A GOD WE SERVE* ❗️

*God reveals His glory when there is oneness* ‼️

💥 When the trumpeters and singers were *AS ONE* , to make *ONE SOUND* to be heard in praising and thanking the Lord, the house of the Lord was filled with a cloud, the priests could not continue ministering because of the cloud; for *THE GLORY OF THE LORD FILLED* the house of God. (5:13,14)

_PRAYER OF JESUS_

💥 Holy Father, keep through Your name those whom You have given Me, that they *MAY BE ONE* as We are (John 17:10)

💥 They all *MAY BE ONE* , as You, Father, are in Me, and I in You (John 17:21)

💥 The glory which You gave Me I have given them, that they *MAY BE ONE* just as We are one (John 17:22)

🙏🙏 *Lord, let there be oneness among your children just as you prayed.*

Usha
.
[21/08, 07:38] (W) Arun Selva Kumar: *21.08.2023*

🌟 *கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று* 🌟

☄️ *அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது. அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று* (2 நாளாகமம் 5:13-14).

💥 ஆலயத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்ததும், சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது ஆலயத்திற்காக நேர்ந்தவைகளைக் கொண்டுவந்தான். கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவரும்படி சாலொமோன் ஆசாரியரையும் லேவியரையும் வேண்டிக்கொண்டான். உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கு அடங்காத *ஏராளமான ஆடுமாடுகளை சாலொமோன் ராஜாவும் இஸ்ரவேல் சபையாரனைவரும் பலியிட்டார்கள்.* ஆசாரியர் உடன்படிக்கைப் பெட்டியை மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே கொண்டுவந்து வைத்தார்கள்.

💥 பாடகரான லேவியரனைவரும் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்று, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசித்தார்கள். அவர்களுடன் 120 ஆசாரியர்கள் பூரிகைகளை ஊதினார்கள். *அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்து கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று பாடினார்கள்.* அப்பொழுது தேவனுடைய ஆலயம் *கர்த்தருடைய மகிமையாகிய மேகத்தால் நிரப்பப்பட்டது.*

💥 அவர்கள் பலிகளைச் செலுத்தும்போது கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பவில்லை, மாறாக அவர்கள் கர்த்தரைத் துதித்துப் பாடியபோதுதான் கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று. தாவீது இவ்வாறு கூறுகிறான்: *“தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.”* (சங்கீதம் 69:30-31). மிருகங்களின் பலிகளைக் காட்டிலும் முழு மனதுடன் துதித்துப்பாடுவதைத்தான் தேவன் அங்கீகரிக்கிறார்.

💥 சங்கீதக்காரனின் ஜெபம்: *"என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக."* (சங்கீதம் 71:8). பாடகர்கள் தங்கள் வாயைத் துதியினால் நிரப்பியபோது, தேவன் ஆலயத்தைத் தம்முடைய மகிமையால் நிரப்பினார்.
*ஒருமனப்பட்டு* துதித்துப் பாடியபோது கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பியது. சீஷர்கள் ஒருமனப்பட்டுக் கூடிவந்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் இறங்கினார். வேதம் பதிவு செய்கிறது: *“பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று."* (அப்போஸ்தலர் 2:1-2). ஒருமனப்பட்டு விண்ணப்பிக்கும்போது, கர்த்தர் மிகுதியாக ஆசீர்வதிக்கிறார்.

💥 இயேசுவின் நாமத்தைக் குறித்துப் போதிக்கக்கூடாது என்று பேதுருவும் யோவானும் அச்சுறுத்தப்பட்டபோது, விசுவாசிகள் *ஒருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டார்கள்* (அப்போஸ்தலர் 4:24). தேவன் அவர்களைப் பலப்படுத்தினார்: *“அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.”* (அப்போஸ்தலர் 4:31). கர்த்தர் அவர்களை பரிசுத்த ஆவியினால் நிரப்பி, அவர்களுக்குத் தைரியத்தைக் கொடுத்தார்.

💥 ஆலயத்தில் வெளிப்பட்ட தேவனுடைய மகிமையின் பெரிய நிரப்புதல், ஒருமனப்பட்டு ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடியதால் உண்டானது என்பது கவனிக்கத்தக்கது. தம்முடைய ஜனங்கள் அவரைத் துதிக்கும்போது தேவன் அவருடைய மகிமையை வெளிப்படுத்துகிறார். *நாம் *முழு இருதயத்தோடும்* அவரைத் துதிக்காத வரை, *நம்முடைய தேவாலயத்திலோ, இல்லங்களிலோ, இருதயத்திலோ தேவன் இருப்பார்* என்று நாம் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

🔹 *தேவனுடைய மகிமையான பிரசன்னத்தை நம்மில் உணர நாம் அவருக்கு முழு மனதுடன் துதி செலுத்துகின்றோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *மிருகங்களின் பலிகளைக் காட்டிலும் முழு மனதுடன் துதித்துப்பாடுவதைத்தான் தேவன் அங்கீகரிக்கிறார்.*
2️⃣ *ஆராதனை செய்பவர்கள் தங்கள் வாயைத் துதியால் நிரப்பியபோது, தேவன் ஆலயத்தைத் தம்முடைய மகிமையால் நிரப்பினார்.*
3️⃣ *ஒருமனப்பட்டு விண்ணப்பிக்கும்போது, கர்த்தர் மிகுதியாக ஆசீர்வதிக்கிறார்.*
4️⃣ *பரிசுத்த ஆவியானவர் நம்மை நிரப்பும்போது, நாம் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்பப்படுவோம்.*

Dr. எஸ். செல்வன்
சென்னை
[21/08, 07:38] (W) Arun Selva Kumar: *வானங்களும் , வானாதி வானங்களும் அவரை கொள்ள கூடாதிருக்க, அவருக்கு ஆலயத்தை கட்ட வல்லவன் யார்?*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 நாளாகமம் 2: 6. *வானங்களும், வானாதி வானங்களும் அவரை கொள்ள கூடாதிருக்க அவருக்கு ஆலயத்தை கட்ட வல்லவன் யார்? அவருக்கு ஆலயம் கட்டுவதற்கு நான் எம்மாத்திரம் ?*

1. ஆம், *சாலொமோன், இங்கு கர்த்தர் வானாதி வானங்களும் அவரை கொள்ளக் கூடாததை, அவருடைய மகிமையை அறிந்து, உணர்ந்து, இந்த மகத்துவமும், மகிமையும் உள்ள கர்த்தர் என அறிக்கை பண்ணுகிறார். அது மட்டுமல்ல, அவருக்கு ஒரு ஆலயத்தை கட்ட வல்லவன் யார்? அவருக்கு ஆலயத்தை கட்ட நான் எம்மாத்திரம்? என தன்னை தாழ்த்தி, கர்த்தரை மகிமைப் படுத்துகிறார்*.

*ஆனால் வானங்களும், வானாதி வானங்களும் கொள்ளக் கூடாத இந்த சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மையே அவர் வசிக்கும் ஆலயமாக கட்டி எழுப்பியிருக்கிறாரே! அப்படியானால் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!*

2. *வானங்களும், வானாதி வானங்களும், பூமியும், அதிலுள்ள யாவும் உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.* உபாகமம் 10: 14. அப்படியானால் இந்த தேவனின் பிள்ளைகளாக நாம் இருப்பது நமக்கு எவ்வளவு பெரிய சிலாக்கியம், பாக்கியம்!

3.தாவீது, *ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின் மேல் எழுந்தருளியிருக்கிறவரை பாடுங்கள்* என்கிறார். சங்கீதம் 68: 33. ஆம், இன்று அவருடைய ஆலயமாகிய நமக்குள்ளே, நம் குடும்பத்திலே, நம் சபையிலே கர்த்தர் எழுந்தருளியிருக்கிறார். கர்த்தருடைய இந்த மகத்துவத்தை எண்ணி அவரை மகிமைப்படுத்தி, அவரை நாம் துதித்து பாடுவோம்.
*வானாதி வானங்களே அவரை துதியுங்கள்*. சங்கீதம் 148: 4

4. இந்த தேவன் வானத்திலிருந்து இஸ்ரவேலருக்கு மன்னாவை பொழிந்து *அவர்களை போஷித்தார்*. வானத்திலிருந்து அக்கினி இறக்கி *சத்துருக்களை அளித்தார்*. வானத்திலிருந்து *அவர்களோடு பேசினார்.* *வானம் அவருடைய சிங்காசனம். பூமி அவருடைய பாதபடி*. இவ்வளவு பெரிய தேவன் வசிக்கிற ஆலயமாய் நம்மை மாற்றியிருப்பதால், இந்த தேவனை துதிப்போம், ஸ்தோத்தரிப்போம். ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*
[21/08, 07:38] (W) Arun Selva Kumar: 2. நாளாகமம்.5.
🌺🌺🌺🌺🌺🌺
"பேழை ஆலயத்துக்கு கொண்டு வரப்படுகிறது."
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺உடன்படிக்கைப் பேழையை ஆலயத்தில் அதிகாரப்பூர்வமாக நிறுவுவது ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும்.
இந்த மறக்கமுடியாத நிகழ்வில் முழு ராஜ்யத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என்று சாலொமோன் விரும்பினார்.
பெருநாளில் கடவுளைக் கனப்படுத்தவும் துதிக்கவும் சாலொமோன் தனது முயற்சியில் முதலிடம் பிடித்தார்.
ஆலயத்தில் பேழை மிக முக்கியமான பொருளாக இருந்தது.
ஆலயத்தின் உட்புறம் பரலோகத்தில் கடவுளின் சிம்மாசனத்தைச் சுற்றியுள்ள கேருபீன்களின் வடிவமைப்பால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இன்றும் இவைகள் இருக்கின்றன.
கடவுளின் மகிமை ஆலயத்தை நிரப்பினது.
.இந்த நாளில் சாலொமோனையோ தாவீதையோ அல்ல, கர்த்தரையே உயர்த்த வேண்டும் என்பது சரியாக இருந்தது.
உண்மையில் இது தாவீதின் அல்லது சாலமோனின் இல்லம் அல்ல. கர்த்தருடைய வீடு ஆகும்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குரூப் எண்.2196.

[21/08, 07:38] (W) Arun Selva Kumar: *❤️‍🔥DEDICATION & DIVINE GLORY❤️‍🔥*

[DAY - 129] 2 Chronicles - Chapters 2-5

☄️In these chapters we read about the significance of Solomon's construction of the temple which showcases Solomon's wisdom, wealth, and faithfulness to God.

1️⃣ *SOLOMON’S REQUEST TO HIRAM*

🔹Solomon desired to build a grand and magnificent temple for the Lord.
🔹He sought the assistance from Hiram, the King of Tyre for cedar wood and skilled workers.
🔹Hiram acknowledged Yahweh as the Almighty God and provided cedar, cypress, and algum logs and sent skilled workers and craftsmen to build the temple.

2️⃣ *METICULOUS CONSTRUCTION OF THE TEMPLE*

🔺 Solomon used uncut stones for the construction of the exterior of the temple and overlaid the interior with pure gold.
🔺He beautified the temple with Intricate carvings of cherubim, palm trees, and open flowers
🔺Great attention was given to artistic detail and craftsmanship.

3️⃣ *THE PROCESSION TO BRING THE ARK*

🔸Solomon understood the significance of the Ark of the Covenant.
🔸He organized a solemn procession with the Levites carrying the Ark with poles on their shoulders and Priests carrying holy vessels and musical instruments
🔸Praise and thanksgiving were offered to God through trumpets, cymbals, and singing.

4️⃣ *THE ARK’S ARRIVAL AND DEDICATION OF THE TEMPLE*

▪️The Ark was a symbol of God's presence among His people and held great significance.
▪️When the Ark was brought into the inner sanctuary of the temple, the cloud of Shakinah glory of God filled the house of the Lord, signifying the presence of God.
▪️Solomon addressed the people, acknowledging God's faithfulness in fulfilling His promise to David.
▪️He led them in prayer, dedicating the temple as a place of worship and prayer for all generations to come.
▪️It represented the fulfillment of God's promise to dwell among His people and be their God.

♥️ *LIFE LESSONS*

💥Solomon’s bringing of the Ark to its rightful place reminds us of the importance of honoring God with our best efforts and resources.
💥It teaches us about the significance of sacred spaces and the need for a dedicated place to worship and seek God's presence.
💥The temple symbolizes the unity of the people and their commitment to God.
💥Just as Solomon constructed a physical temple, we are called to build spiritual temples within ourselves, allowing God's presence to reside in us.

*‼️LET US DEDICATE OUR LIVES AND HEARTS TO GOD‼️*

Princess Hudson
[21/08, 07:38] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *தேவ மகிமை* 🍂

முன்னதாக மேகம் ஆசரிப்புக் கூடாரத்திற்கு மேலே தங்கியிருந்தது, *கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது*. மோசேயால் கூடாரத்திற்குள் நுழைய முடியவில்லை (யாத் 40:35). சாலொமோன் கட்டின *தேவாலயத்திலும் அவ்வாறே நடந்தது.*

சாலொமோன் கர்த்தருக்கு அழகான, பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டினான். எல்லாம் அமைக்கப்பட்ட பிறகு, *லேவியர்கள் எருசலேமிலிருந்து உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வந்தனர்.* ஆசாரியர்கள் துதி பாடியபோது, ​​கர்த்தருடைய ஆலயம் மேகத்தால் நிறைந்தது.

📖 *அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக்கூடாமற் போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று (2 நாளா 5:14).*

ஏனெனில் கர்த்தருடைய பிரசன்னம், தேவனுடைய ஆலயத்தை நிரப்பியது. *இப்போது நாம் இரண்டு அல்லது மூன்று பேர் அவருடைய நாமத்தில் கூடும்போது, ​​தேவன் நம் நடுவில் இருக்கிறார்* (மத் 18:20). இப்போது நாம் தேவனுடைய மேகத்தை பார்க்க முடியாது. ஆனால் நம்முடைய *விசுவாசக் கண்களால், கர்த்தர் நம் நடுவில் இருக்கிறார் என்பதை அறிவோம்.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 21, 2023_
[21/08, 07:38] (W) Arun Selva Kumar: ✝️ *GOD’S DWELLING* ✝️ 2 Chron 2-5✝️
“*Send me, therefore*, a man skilled to work in *gold and silver*, bronze and iron, and in purple, crimson and blue yarn, and experienced in the art of engraving, to work in Judah and Jerusalem with my skilled workers, whom my father David provided. 2 Chron 2:7.

🔹Can we build anything for God in gold and silver or wood? Yet, such businesses flourish and some have become tourist places that can be seen only by paying for a ticket. Was God’s presence really in the temple built by Solomon because it was a great building? Being in a temple or a tent did not make any difference to *God Who was over the mercy seat on the ark*.

🔹God chose to be with Israel, His chosen people *in the cloud* because they needed His Presence to guide them as their Shepherd, through the desert from Egypt to Canaan. He never asked for a temple, as He moved from place to place later in a tent, it was David’s desire.
For this is what the high and exalted One says---he who lives forever, whose name is holy: “I live in a high and holy place, but also with the one who is contrite and lowly in spirit, *to revive the spirit of the lowly and to revive the heart of the contrite*. Isa 57:15. Heaven is His throne, and the earth is His footstool. Yet *He chooses to live in the heart of humble and those who are contrite in spirit, with those who tremble at His word*. Isa 66:1-2.

🔹 *He inhabits the praises of His people*. The *glory of the Lord filled the temple of God* as the trumpeters musicians and singers gave praise and thanks to the Lord that they were unable to do anything. 5:13-14. He is a God Whose power we cannot fathom, *Who lives in unapproachable light*. *It is God Who decides the measure and power of His manifest presence that can be felt by people*. Can we refute God’s presence with Jesus as He walked among people? Many did not even know as they saw with their eyes!

🔷 Solomon said, he is no one to build a temple for God except as a place to burn sacrifices before Him. 2 Chron 2:5-6. Now, we are called to burn our sacrifice on the cross we carry daily to follow Jesus. As we live by practising the teachings of Jesus (Luke 6:46-49), the dwelling of the Holy Spirit will soon move from the temporary tent of our body to become a part of an eternal temple later. Rev 3:10-12. There is nothing we can add to it by wood or gold.
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*God bless!*😊
Dr. Sangeeta Thomas.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.