How will we overcome the attacks and condemnation of Satan to get us to cease what we know we could and should be doing?” Say, “It is written that the price has been paid, that I am forgiven.”*
⛹️♂️ *Application* : Ez.6:3-7- On the basis of the scroll that was found, king Cyrus decreed that the work continue and that the enemies of God be “far from thence.” *It was on the basis of the Word that Jesus said, “Get thee hence, Satan, for it is written…” (Matthew 4:10). How will we overcome the attacks and condemnation of Satan to get us to cease what we know we could and should be doing?” Say, “It is written that the price has been paid, that I am forgiven.”* Claim the command of the King as recorded in the Word and continue with the work He has called us to do.
❓Ez. Ch. 6: *Position and the condition of God’s people are quite different.* Positionally, the Jews were in the place God wanted them to be—in the land. The decree for them to return to the land was made by Cyrus, who acknowledged that he was doing it at the command of God. So, these people are in the position God wanted them to be in. However, their condition is not so good. They are discouraged. They would like to walk away from the whole business. So, God raised up prophets to encourage them. It seems that God’s people today tend to get their position and condition mixed up. *If we are in Christ today, we are safe. Our position is good. But how is our condition? Are we discouraged saints? Are we anchored in Christ with a sure salvation, but want to give up and quit? Do we want to walk away from it all? If that is how we feel, although our position is good, our condition is bad. That was the state of the Jews in the Book of Ezra.*
📖Ez.5:6-8- Due to the attack of the enemy, work on the temple had stopped. But, hearing the words of Haggai and Zechariah, the people were recharged and renewed and the work continued to such a degree that their progress couldn’t be denied. *It shouldn’t be surprising that the people were inspired, comforted, and encouraged by Haggai and Zechariah, for that is always the result of true prophecy (1 Corinthians 14:3).*
Jaya Pradeep-Kodaikanal.
*EZRA : 05 - 07*
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[02/09, 07:51] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣4️⃣1️⃣
Ezra 5-7
*WHAT A GOD WE SERVE* ❗️
*The hand of the Lord my God was upon me* ‼️(7:28)
GOD'S HAND
💥 *Hand that is upon us* : Laid Your hand upon me (Ps 139:5)
💥 *Hand that covers us* : I have covered you with the shadow of My hand (Is 51:16)
💥 *Hand that hides us* : In the shadow of His hand He has hidden Me (Is 49:2)
💥 *Hand that inscribed us* : I have inscribed you on the palms of My hands (Is 49:16) - BOTH HANDS
💥 *Hand that upholds us* : I will uphold you with My righteous right hand.(Is 41:10)
💥 *Hand that strengthens us* : I, the Lord your God, will hold your right hand, Saying to you, ‘Fear not, I will help you.’(Is 41:13)
💥 *Hand that lifts us* : Immediately Jesus stretched out His hand and caught him, and said to him, “O you of little faith, why did you doubt?” (Mat 14:31)
💥 *Hand that touch and heal us* : Jesus, moved with compassion, stretched out His hand and touched him, and said to him, “I am willing; be cleansed.”(Mark 1:41)
💥 *Hands that carry us* : No one is able to snatch them out of My Father’s hand.(John 10:21)
💥 *Hands that bore nails for us on the cross*
*JESUS SAID "LOOK AT MY HANDS"* (John 20:27)
Meditate this day on those precious hands .What a joy to know that we are within His hands ❗ *No one can snatch us out of our Lord's hand* . Hallelujah ‼️
Usha
[02/09, 07:51] (W) Arun Selva Kumar: நாள்: 141
02.09.2023
சனிக்கிழமை.
*எஸ்றா: 5-7*
💐💐💐💐💐💐💐
🎀 பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேலர்கள், தங்கள் யூதா தேசத்தில் குடியிருக்க வந்த போது, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்குப் பதிலாக கர்த்தருக்கென்று பலிபீடத்தை முதலில் கட்டி கர்த்தரை ஆராதிக்கும் காரியத்தில் ஈடுபட்டதை வாசிக்கிறோம்.
★தங்கள் *சொந்தத் தேவைகளை விட கர்த்தரை ஆராதிப்பதுதான் முக்கியம்* என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட்டார்கள்.
★ யூதாவின் பட்டணங்கள் பாழாய்கிடந்து, நிலங்கள் பண்படுத்தப்படாமல் தரிசாய் கிடந்து, ஜீவாதார வசதிகள் எதுவும் இல்லாமல் கிடந்த நிலையில் அவர்கள் முதலாவது கர்த்தரை ஆராதிப்பதற்கான காரியத்தைச் செய்தது *கர்த்தர் பெரியவர்* என்பதை அவர்கள் அறிந்து உணர்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது அல்லவா?
★தேசத்தைச் சுற்றிலும் சத்துருக்கள் நிறைந்திருந்ததால், லௌகீக காரியங்களை விட கர்த்தருக்கு முதலாவது இடத்தைக் கொடுத்தனர்.
★நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திலும் நமது சத்துருக்கள் சுற்றியிருந்து நம்மை எதிர்க்கும்போது, நாம் கர்த்தருக்கென்று பலிபீடம் கட்டி முழங்காற்படியிட்டு ஜெபித்து ஆராதிக்கவேண்டும்
★நமக்கு உலகப்பிரகாரமான வேலைகள் பல இருந்தாலும் முதலில் கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்பொழுது கர்த்தர் நமது கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதிப்பார்.
*முதலாவது தேவனுடைய ராஜியத்தையும் அவரது நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்*.
*ஆமென்*
💐💐💐💐💐💐💐💐
✍️ Mrs. Bhavani Jeeja Devaraj, Chennai
(Group No. 2068)
[02/09, 07:51] (W) Arun Selva Kumar: எஸ்ரா.7;22.
☘️☘️☘️☘️
கர்த்தருக்கு நெருப்பில் செலுத்தப்படும் ஒவ்வொரு பலியிலும் உப்பு பயன்படுத்தப்பட்டது.
அதன் பாதுகாக்கும் மற்றும் சுத்திகரிப்பு பண்புகளில் இருந்து அது ஆத்துமாவுக்கு தெய்வீக அருளின் மகத்தான சின்னமாக இருந்தது.
இராஜாதி இராஜா தனது ஆசாரியத்துவத்தில் கிருபையைப் பகிர்ந்தளிக்கும் போது, அதன் வழங்கல் குறையவில்லை.
"நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும்."
ஒரு மனிதனுக்கு அதிக பணம் அல்லது அதிக மரியாதை இருக்கலாம், ஆனால் அவனிடம் அதிக கிருபை இருக்க முடியாது.
அதிக செல்வம் அதிக அக்கறையைத் தருகிறது ஆனால் அதிக அருள் அதிக மகிழ்ச்சியைத் தருகிறது.
பரலோக உப்பு திரளாக கிடைக்கும்படி நாம் சிம்மாசனத்திற்கு முன் செல்வோம்.
நமக்கு அதிகம் கிடைக்க, அதிகம் தேடுவோம்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196.
[02/09, 07:51] (W) Arun Selva Kumar: *02.09.2023*
💟 *கர்த்தருடைய வேதத்தின்படி செய்ய தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்* 💟
☄️ *கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்* (எஸ்றா 7:10).
💥 முதல் பிரதான ஆசாரியனான ஆரோனும், சிறையிருப்புக்கு முன் கடைசி பிரதான ஆசாரியனான செராயாவும் எஸ்றாவின் மூதாதையர்கள். இரண்டாம் முறை எருசலேமுக்குத் திரும்பியதைக் குறித்து *எஸ்றா 7-ஆம் அதிகாரத்திலிருந்து எஸ்றா புத்தகத்தின் முடிவுவரைப்* பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்றா 6-ஆம் அதிகாரத்திற்கும் எஸ்றா 7-ஆம் அதிகாரத்திற்கும் இடையில், *முதலாம் முறை எருசலேமுக்குத் திரும்பியதிலிருந்து ஏறக்குறைய 60 வருடங்கள் கடந்திருந்தன.* எஸ்றா 6-ஆம் அதிகாரத்திற்கும் 7-ஆம் அதிகாரத்திற்கும் இடையில், எஸ்தர் புத்தகத்தின் நிகழ்வுகள் நடைபெற்றன.
💥 எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய *கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்.* ஒரு வேதபாரகனின் பொறுப்புகள் தேவனுடைய வார்த்தையை *பாதுகாத்தல், கற்பித்தல் மற்றும் நிர்வகித்தல்* (பயன்படுத்துதல்) ஆகும்.
💥 எஸ்றாவும் அவனோடேகூட ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள் போன்றவர்களும் எருசலேமுக்குத் திரும்புவதற்கு அர்தசஷ்டா ராஜாவிடம் சென்று எஸ்றா அனுமதியும் உதவியும் கேட்டான். *தேவனுடைய தயவுள்ள கரம்* அவன் மேலிருந்தது. *எஸ்றாவின் உண்மைத்தன்மை* முழுக் குழுவும் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற உதவியது. *ஒரு நல்ல தலைவனால் அவனைப் பின்பற்றுபவர்களுக்கு ஆசிர்வாதங்களும் நன்மைகளும் கிடைக்கப் பண்ண முடியும்.*
💥 *கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்* (எஸ்றா 7:10). முதலில் எஸ்றா வேதத்தின்படி செய்தான். பின்பு அதை உபதேசித்தான். *தேவனின் கற்பனைகளைப் பிரசங்கிப்பதற்கு முன், நாம் அவற்றைக் கைக்கொள்ள வேண்டும்.* போதகம் செய்வது எளிது, ஆனால் கைக்கொள்வது கடினம். யாக்கோபின் அறிவுரை: *“என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.”* (யாக்கோபு 3:1).
💥 கர்த்தருடைய வேதத்தை முழு மனதுடன் ஆராயவும், அதின்படி செய்யவும் எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். கர்த்தருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதற்கான அவனுடைய தீர்மானம் அற்புதமான பலனைத் தந்தது. *இதன் மூலம், தேவனிடமிருந்தும், ராஜாவிடமிருந்தும், ஜனங்களிடமிருந்தும் தயவைப் பெற்றான்.* அர்தசஷ்டா ராஜா, எஸ்றாவைக் கர்த்தருடையக் கற்பனைகளிலும், கட்டளைகளிலும், படித்துத் *தேறின வேதபாரகனாகக்* கருதினான். இதன்மூலம், தேவன் தம் ஜனங்களுக்கு *ஒரு புறஜாதி ராஜாவின் கண்களில் தயவைக் கட்டளையிட்டார்.* ராஜாவின் ஆணை அவர்களுக்கு பல சலுகைகளை வழங்கியது.
💥 நித்திய ஜீவனைப் பெற அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுமாறு இயேசு நம்மை அறிவுறுத்துகிறார். *"நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்.”* (மத்தேயு 19:17). *தேவனிடத்தில் அன்புகூரு கிறவர்கள் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வார்கள்* (1 யோவான் 5:3). *தேவனுடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோம்* என்பதில் உறுதியாக இருக்க முடியும் (1 யோவான் 2:3).
🔹 *தேவனுடைய வார்த்தையை முழு மனதுடன் பின்பற்றுகிறோம் என்று தைரியமாக நம்மால் சாட்சி சொல்ல முடியுமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *ஒரு நல்ல தலைவனால் அவனைப் பின்பற்றுபவர்களுக்கு ஆசிர்வாதங்களும் நன்மைகளும் கிடைக்கும்.*
2️⃣ *தேவனின் கற்பனைகளைப் போதிப்பதற்கு முன், அவற்றைக் கைக்கொள்ள வேண்டியது அவசியம்.*
3️⃣ *தேவனைப் பிரியப்படுத்த அவருடைய வார்த்தையை அறிவது மட்டும் போதாது; நித்திய ஜீவனைப் பெறுவதற்கு அவருடைய வார்த்தையின்படி நடப்பது இன்றியமையாதது.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[02/09, 07:51] (W) Arun Selva Kumar: *தேறின வேதபாரகனாகிய எஸ்றா*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எஸ்றா 7: 6.
1. இந்த எஸ்றா செராயாவின் குமாரனாகிய ஆசாரியன். இவன் *மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தேறின வேதபாரகன். கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின் படி செய்யவும், அதை உபதேசிக்கவும் எஸ்றா தன் இருதயத்தை பக்குவப்படுத்தியிருந்தான்.* அதாவது வேதத்தை படித்து தேறினவனாயிருந்தான்.
ஆம், இன்று கர்த்தர் நம்மையும் ஆசாரியர்களாய் தெரிந்து கொண்டிருக்கிறார். அப்படியானால் நாம் வேதத்தை படித்து தேறினவர்களாய் இருக்கிறோமா? வேதத்தை ஆராய்ந்து அதின்படி செய்கிறோமா? அதை பிறருக்கு உபதேசிக்கிறோமா?
2. இந்த எஸ்றா தரியு ராஜாவின் காலத்தில் எருசலேமின் ஆலயத்தை கட்ட வருகிறான். இந்த *ஆலயத்தை கட்ட தடை வராதபடி கர்த்தருடைய கண் அவர்கள் மேல் வைக்கப்பட்டிருந்தது*. 5: 5. ஆகவே ஆலயம் கட்ட இருந்த தடைகள் அகற்றப்பட்டன. ஆம், நம் தேவன் தடைகளை அகற்றியது மட்டுமல்ல, ஆலயம் கட்டவும், பலி செலுத்தவும் தேவையான செலவுகளையும் கொடுக்க தரியு கட்டளையிட்டான். காரணம் *கர்த்தருடைய கண்கள் அவர்கள் மேல் வைக்கப்பட்டிருந்தது என்பதாகும்.*
ஆம், கர்த்தர் தம் கண்ணை நம் மேல் வைத்து நமக்கு ஆலோசனை சொல்கிறார்.சங்கீதம் 32: 8. *தம்மை பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கபண்ணும் படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலவி கொண்டிருக்கிறது*.2நாளாகமம் 16: 9. அப்படியானால் இந்த உத்தம வேதபாரகனாகிய எஸ்றா மேல் கர்த்தருடைய கண்கள் வைக்கப்பட்டிருந்தது.
3. மட்டுமல்ல , *இந்த ஆலயத்தை கட்டி, பிரதிஷ்டை பண்ணி பலி செலுத்த பரலோகத்தின் தேவன் தடைகளை அகற்ற கர்த்தருடைய கரம் எஸ்றாவோடிருந்தது* என 6 முறை கூறப்பட்டுள்ளது. ஆம், நம்முடைய ஆலயத்தை , பிறருடைய ஆலயங்களை நாம் கட்ட பிரயாசப்படுவோமானால் *அவருடைய தயவுள்ள கரம் நம்மோடிருந்து நமக்கு உதவி செய்யும். கர்த்தருடைய கரம் பராக்கிரமம் செய்யும். ஆம், அவருடைய கரததின் நிழலால் நம்மை மூடி மறைக்கிறார். தடைகளை அகற்றுவார்.*
4. *கர்த்தருடைய கரம் எஸ்றாவோடிருந்ததால் எஸ்றா கேட்டவைகளை எல்லாம் ராஜா அவனுக்கு கொடுத்தான்.* 7: 6. கர்த்தருடைய கரம் அவனோடிருந்ததால் எஸ்றா *ஆலயத்தை கட்ட திடன் கொண்டான்*. 7:28. *கர்த்தருடைய கரம் அவர்களோடிருந்ததால் சத்துருக்களின் கைக்கு அவர்களை தப்புவித்தார்.*
ஆம், *தேறின வேதபாரகனாகிய எஸ்றா வேதத்தை படிக்க, ஆராய, அதின்படி நடக்க, உபதேசிக்க தன் இருதயத்தை பக்குவப்படுத்தியிருந்தான்.* நாமும் இந்த வேதத்தை நேசிக்க, வாசிக்க, வசனத்திற்கு கீழ்ப்படிய, உபதேசிக்க கர்த்தர் தாமே நம் இருதயத்தை பக்குவப்படுத்துவாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[02/09, 07:51] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *இராஜாக்கள்* 🍂
பெரும்பாலான இஸ்ரவேல் ராஜாக்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டனர். அவர்கள் அவரைப் பற்றியும், அவருடைய கட்டளைகள் மற்றும் அவருடைய வீட்டைப் பற்றியும் கவலைப்படவில்லை. *ஆனால் இந்த பாபிலோனின் புறஜாதி ராஜா வித்தியாசமானவர்.* எருசலேம் ஆலயத்தைப் பற்றி *ஆண்டவர் அவருடைய இருதயத்தில் ஒரு பாரத்தை வைத்தார்*, அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
📖 *“எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப்பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத் தயவு கிடைக்கப்பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.” (எஸ்றா 7:27)*
இஸ்ரவேலர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இப்போது *எருசலேமுக்குத் திரும்பிச் செல்ல ஆர்வமுள்ள அனைவரையும் பாபிலோன் ராஜா அனுமதித்தார்*. மேலும் அவர்கள் வெறுங்கையுடன் வீட்டிற்குத் திரும்பவில்லை. ஆனால் எருசலேமில் தங்களுடைய தேவ ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக அவர்களுக்கு ஏராளமான தங்கமும் வெள்ளியும் கொடுக்கப்பட்டது.
* மேலும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் தீவிரமாக செய்ய வேண்டும் என்று பாபிலோன் ராஜா தெளிவுபடுத்தினார்.* அவர்களுடைய தேவனுக்குப் பலியிடப்பட வேண்டிய ஏராளமான மிருகங்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. * பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டா தேவாலயத்தை கட்டுகிற பணியில் ஈடுபட்டவர்களுக்கு சிறப்பு வரிவிலக்குகளையும் வழங்கினார்* (எஸ்ரா 7).
*தேவனாகிய கர்த்தர் தம்முடைய ராஜ்யத்தைக் கட்டுவதற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட வழிகளில் அவருடைய ஜனங்களுக்கு உதவ விசுவாசிகளாக இல்லாதவர்களை இன்னும் எழுப்புகிறார்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_✍🏻
[DAY - 141] Ezra - Chapters 5-7
☄️These chapters, highlight Ezra's commitment to God's law, his efforts to restore worship, and his dedication to preserving the identity of God's chosen people.
1️⃣ *THE CALL TO REBUILD THE TEMPLE* (Ezra 5:1-2)
🔹Despite opposition and discouragement, the prophets Haggai and Zechariah motivated the people to resume the construction of the temple.
🔹Their words inspired a renewed sense of purpose and hope among the Israelites.
🔹The people courageously respond to the prophets' call, demonstrating their unwavering faith and determination to rebuild the temple.
🔹This displays their trust in God's promises and their commitment to restoring their spiritual center.
2️⃣ *OPPOSITION AND GOD’S INTERVENTION* (Ezra 5:3-6:14)
🔸The adversaries of Judah attempt to halt the reconstruction of the temple by questioning its legitimacy and sending letters of complaint to King Darius.
🔸Their deceitful tactics aim to discourage and delay the rebuilding process.
🔸Through the intervention of God, the Persian king Darius examines the historical records and reaffirms the decree of Cyrus, allowing the Israelites to continue the temple construction.
🔸God's hand is evident in using a pagan king to protect and advance His plans for the restoration of His people.
3️⃣ *EZRA’S COMMITMENT TO GOD’S LAW* (Ezra 7:1-10)
🔺A new era begins with the introduction of Ezra, a priest and scribe well-versed in the Law of Moses.
🔺His arrival marks a turning point in the spiritual revival of God’s people.
🔺Ezra's commitment to the study, practice, and teaching of God's law is exemplary.
🔺He is described as having "set his heart to study the Law of the LORD, and to do it and to teach his statutes and rules in Israel."
4️⃣ *THE PRESERVATION OF ISRAELS IDENTITY* (Ezra 7:11-28)
◾️King Artaxerxes grants Ezra authority and provisions to return to Jerusalem and oversee the religious affairs of the Israelites.
◾️The decree ensures the preservation of Israel's identity and their ability to worship God in accordance with His law.
◾️Ezra responds with deep gratitude, acknowledging God's favor and blessings upon him and recognizing that his mission is divinely ordained.
◾️His prayer reflects his humility and dependence on God as he seeks His guidance and protection.
♥️ *LIFE LESSONS*
💥Ezra's commitment to God's law, his efforts to rebuild the temple, and his preservation of Israel's identity serve as an inspiring example for believers today.
💥Like Ezra, we should also respond to God's call with unwavering faith, allowing Him to work through us to restore and revive His people.
*‼️LET’S RESPOND TO GOD’S CALL TO PROCLAIM THE GOSPEL‼️*
Princess Hudson
[02/09, 07:51] (W) Arun Selva Kumar: D141/365❤️❤️❤️
Ezra 5-7
*Strict warning to high handed interfering officials*.
Ezra 6:6 says, Now then, *Tattenai, Governor,Trans-Euphrates and Shettar-Bozenai and you, fellow officials of that province, stay away from there. Do not interfere with the work on this Temple of God* said by King Darius*.
The 70 long years of exile had come to an end. Many bitter lessons were learnt by the Israelites in Babylon.
Now the time has come to be set free from captivity.
King Cyrus of Persia who was prophesied by God to liberate his people came to Power. With God given messages he issued a decree to rebuild the house of God.
🌹He removed from the temple of Babylon all the gold and silver vessels brought by Nebuchadnezzar to be returned to God's Temple in Jerusalem.
🌹He appointed Sheshbazzar as the Governor of Israel, whom he entrusted the treasury to.
🌹Ezra, a teacher,, scribe and priest from Aaron's line was entrusted with taking the exiles back to Jerusalem along with the freewill offerings from the Kings, officials and people of Babylon to rebuild the house of God . 7:15.
⚔️Tattenai, the Governor of Trans Euphrates, was obstructing the work of the temple in Jerusalem and being very rude and overbearing to Zerubbabel , Haggai and Zachariah, the prophets.
⚔️Tattenai was given strict instructions not to interfere with the Jews and their construction of the Temple.
🌹Workers were to be paid from the royal treasury of Trans -Euphrates.
Severe punishment for those who oppose the construction.
🌹Sacrifices and burnt offerings to be given daily for the well being of the king and his sons and others.
Turn of Events.....
🙏Temple rebuilt on the same site as before . 6:7
🙏Sacrifices resumed by the lLevitical priests.
🙏Temple was completed on the third day of the month of Adar in the 6th years of Darius' reign.
🙏Passover was celebrated that month of the fourteenth of Adar.
🙏King Cyrus, Darius and Artaxerses were involved in this beautiful work.
🙏The people wept and rejoiced at the same time at the opening ceremony. It was a grand occasion.
Let us remember....
God restores, reconstructs, rebuilds and rejoices with his people. A loving Father who punishes, chatises and disciplines his children so that we can enjoy eternal life.
Jesus was chastised and punished for our sake, so we may enjoy fellowship with our Heavenly Father.
Let us take His Word seriously repent and thank Him
May God bless all of us as we read and follow His Word.
Pas. Georgina Smith✍️
[02/09, 04:43] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇♂️🙇♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*
*நாள்: 141* *02/09/2023*
*சனிக்கிழமை*
*எஸ்றா 5 - 7*
*ஜெபிக்க,படிக்க*,
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇♀️📖🙇♂️🌍🛐✝️.
*எஸ்றா 5 -7*
“ *எஸ்றா* “
இஸ்ரவேலரின் வாழ்வை.. தேவனோடு கட்டியெழுப்ப.. தேவன் எழுப்பின மனிதனே எஸ்றா.
இந்த எஸ்றா, ஒரு ஆசாரியன். இவன், ஆரோனின் பேரனாகிய பினேகாசின் வழியில் வந்தவன்.
( எஸ்றா 7 : 1- 5 )
எஸ்றாவினால், சிறையிருப்பின் காலத்தில்.. ஆசாரிய ஊழியத்தை நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும், மோசேயின் நியாயப்பிரமாணத்தை..
முறையாகக் கற்றுக்கொண்டு, அதிலே தேறினவனாக இருந்தான்.
அதை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.. பொறுப்புள்ள ஊழியனாகவும் இருந்தான்.
*எஸ்றா,புதிய ஏற்பாட்டிலே* ..
*வேதபாரகர் வரிசை உருவாக* *காரணமாக இருந்தவன்*..
*10 யூதர்கள் ஒரு இடத்தில்* *இருந்தால்..*,
*அவர்கள் கூடி தேவனை* *ஆராதிக்க*..
*ஜெப ஆலயங்கள் உருவாக..* *காரணமாயிருந்தவனும்*..
*இவன்தான்*..
*இந்த எஸ்றாவைத் தேவன் தமது* *வார்த்தைகளை எழுதவும்* *பயன்படுத்தினார்*.
*1 & 2 நாளாகமம்,எஸ்றா*, *நெகேமியா* & *சங்கீதம்119*
கர்த்தருடைய கரம் எஸ்றாவோடு இருந்தது என்று..
நாம் அடிக்கடி வாசிக்கிறோம்.
(எஸ்றா 7:6; 7:9-10; 7:28; 8:22 ; 8:31)
இது தேவனுடைய பிரசன்னமும், தேவனுடைய கிருபை மற்றும் ஆசீர்வாதம் அவனோடிருந்ததைக் காட்டுகிறது.
இத்தகைய அவனது தேவபக்தியான வாழ்வுதான்..
அவன் அர்த்தசஷ்டா ராஜாவினிடத்தில் நற்சாட்சி பெறவும்.. இராஜாவினால், பல பொறுப்புகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தைப் பெறவும் வழிநடத்தியது..
மட்டுமல்ல..அவன் தேவாலயத்திற்காக.. பொக்கிஷங்களைக் கொண்டு செல்லும் நம்பத்தகுந்த மனிதனானான்.
( எஸ்றா 7 : 12 -23 )
*எஸ்றாவின் வாழ்வு*.. *மற்றவர்களிடம் இத்தகைய மிகப் பெரிய* *தாக்கத்தை ஏற்படுத்தக்* *காரணம்..அவன் வாழ்வின்* *மையமாகவும்*..
*ஊழியத்தின் மையமாகவும்* *இருந்தது*..*தேவனும்*,
*அவருடைய வார்த்தைகளுமே*.
*எஸ்றா, கர்த்தருடைய* *வார்த்தைகளை* *அறிந்திருந்தான்*..
*அவற்றை ஆராய்ந்திருந்தான்*..
*அவற்றுக்குக் கீழ்ப்படிந்தான்*. *அவற்றின்படி நடந்தான்*. *அவற்றைப் போதிக்க*..
*தன் இருதயத்தைப் பக்குவப்* *படுத்தியிருந்தான்*.
( எஸ்றா 7 : 10 )
கர்த்தருடைய வார்த்தை ஜீவனுள்ளது.
பாவத்தில் மரித்த ஆத்துமாக்களை
உயிர்ப்பிக்க வல்லது.
வேதத்தைப் போதிக்கும் ஒரு ஊழியக்காரரின் இருதயம்.. முதலாவது பக்குவப்படவில்லை யென்றால்,
தேவனுடைய வார்த்தைகள்
அவர் வாழ்வாக மாறவில்லையென்றால்..
அந்த ஊழியரிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள்..
வெறும் வார்த்தைகளாகவே இருக்கும்..அவை மக்கள் மத்தியில் எந்தவித தாக்கத்ததையும்.. குறிப்பாக மனந்திரும்புதலை
ஏற்படுத்தாது..
எஸ்றாவால்.. மக்களின் பாவங்களை நியாயப்பிரமாணத்தி னடிப்படையில்..
சுட்டிக்காட்ட முடிந்தது.
அது அந்த மக்களை மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்தினது.
அதினால் அங்கே மிகப் பெரிய எழுப்புதல் உண்டானது..
*இன்று எழுப்புதல் தேவை என்று* *ஜெபிக்கிறோமே*..
*முதலாவது.. எஸ்றாவைப்போல* *தேவனுடைய வசனத்தின்படி* *வாழும்..வழிநடத்தும்* *ஊழியர்களுக்காக* *ஜெபிப்போம்*.
ஆமென்.🙏
மாலா டேவிட்
[02/09, 04:43] +91 99431 72360: *02.09.2023*
💟 *கர்த்தருடைய வேதத்தின்படி செய்ய தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்* 💟
☄️ *கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்* (எஸ்றா 7:10).
💥 முதல் பிரதான ஆசாரியனான ஆரோனும், சிறையிருப்புக்கு முன் கடைசி பிரதான ஆசாரியனான செராயாவும் எஸ்றாவின் மூதாதையர்கள். இரண்டாம் முறை எருசலேமுக்குத் திரும்பியதைக் குறித்து *எஸ்றா 7-ஆம் அதிகாரத்திலிருந்து எஸ்றா புத்தகத்தின் முடிவுவரைப்* பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்றா 6-ஆம் அதிகாரத்திற்கும் எஸ்றா 7-ஆம் அதிகாரத்திற்கும் இடையில், *முதலாம் முறை எருசலேமுக்குத் திரும்பியதிலிருந்து ஏறக்குறைய 60 வருடங்கள் கடந்திருந்தன.* எஸ்றா 6-ஆம் அதிகாரத்திற்கும் 7-ஆம் அதிகாரத்திற்கும் இடையில், எஸ்தர் புத்தகத்தின் நிகழ்வுகள் நடைபெற்றன.
💥 எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய *கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்.* ஒரு வேதபாரகனின் பொறுப்புகள் தேவனுடைய வார்த்தையை *பாதுகாத்தல், கற்பித்தல் மற்றும் நிர்வகித்தல்* (பயன்படுத்துதல்) ஆகும்.
💥 எஸ்றாவும் அவனோடேகூட ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள் போன்றவர்களும் எருசலேமுக்குத் திரும்புவதற்கு அர்தசஷ்டா ராஜாவிடம் சென்று எஸ்றா அனுமதியும் உதவியும் கேட்டான். *தேவனுடைய தயவுள்ள கரம்* அவன் மேலிருந்தது. *எஸ்றாவின் உண்மைத்தன்மை* முழுக் குழுவும் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற உதவியது. *ஒரு நல்ல தலைவனால் அவனைப் பின்பற்றுபவர்களுக்கு ஆசிர்வாதங்களும் நன்மைகளும் கிடைக்கப் பண்ண முடியும்.*
💥 *கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்* (எஸ்றா 7:10). முதலில் எஸ்றா வேதத்தின்படி செய்தான். பின்பு அதை உபதேசித்தான். *தேவனின் கற்பனைகளைப் பிரசங்கிப்பதற்கு முன், நாம் அவற்றைக் கைக்கொள்ள வேண்டும்.* போதகம் செய்வது எளிது, ஆனால் கைக்கொள்வது கடினம். யாக்கோபின் அறிவுரை: *“என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.”* (யாக்கோபு 3:1).
💥 கர்த்தருடைய வேதத்தை முழு மனதுடன் ஆராயவும், அதின்படி செய்யவும் எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். கர்த்தருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதற்கான அவனுடைய தீர்மானம் அற்புதமான பலனைத் தந்தது. *இதன் மூலம், தேவனிடமிருந்தும், ராஜாவிடமிருந்தும், ஜனங்களிடமிருந்தும் தயவைப் பெற்றான்.* அர்தசஷ்டா ராஜா, எஸ்றாவைக் கர்த்தருடையக் கற்பனைகளிலும், கட்டளைகளிலும், படித்துத் *தேறின வேதபாரகனாகக்* கருதினான். இதன்மூலம், தேவன் தம் ஜனங்களுக்கு *ஒரு புறஜாதி ராஜாவின் கண்களில் தயவைக் கட்டளையிட்டார்.* ராஜாவின் ஆணை அவர்களுக்கு பல சலுகைகளை வழங்கியது.
💥 நித்திய ஜீவனைப் பெற அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுமாறு இயேசு நம்மை அறிவுறுத்துகிறார். *"நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்.”* (மத்தேயு 19:17). *தேவனிடத்தில் அன்புகூரு கிறவர்கள் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வார்கள்* (1 யோவான் 5:3). *தேவனுடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோம்* என்பதில் உறுதியாக இருக்க முடியும் (1 யோவான் 2:3).
🔹 *தேவனுடைய வார்த்தையை முழு மனதுடன் பின்பற்றுகிறோம் என்று தைரியமாக நம்மால் சாட்சி சொல்ல முடியுமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *ஒரு நல்ல தலைவனால் அவனைப் பின்பற்றுபவர்களுக்கு ஆசிர்வாதங்களும் நன்மைகளும் கிடைக்கும்.*
2️⃣ *தேவனின் கற்பனைகளைப் போதிப்பதற்கு முன், அவற்றைக் கைக்கொள்ள வேண்டியது அவசியம்.*
3️⃣ *தேவனைப் பிரியப்படுத்த அவருடைய வார்த்தையை அறிவது மட்டும் போதாது; நித்திய ஜீவனைப் பெறுவதற்கு அவருடைய வார்த்தையின்படி நடப்பது இன்றியமையாதது.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[02/09, 04:43] +91 99431 72360: நாள்: 141
02.09.2023
சனிக்கிழமை.
*எஸ்றா: 5-7*
💐💐💐💐💐💐💐
🎀 பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேலர்கள், தங்கள் யூதா தேசத்தில் குடியிருக்க வந்த போது, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்குப் பதிலாக கர்த்தருக்கென்று பலிபீடத்தை முதலில் கட்டி கர்த்தரை ஆராதிக்கும் காரியத்தில் ஈடுபட்டதை வாசிக்கிறோம்.
★தங்கள் *சொந்தத் தேவைகளை விட கர்த்தரை ஆராதிப்பதுதான் முக்கியம்* என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட்டார்கள்.
★ யூதாவின் பட்டணங்கள் பாழாய்கிடந்து, நிலங்கள் பண்படுத்தப்படாமல் தரிசாய் கிடந்து, ஜீவாதார வசதிகள் எதுவும் இல்லாமல் கிடந்த நிலையில் அவர்கள் முதலாவது கர்த்தரை ஆராதிப்பதற்கான காரியத்தைச் செய்தது *கர்த்தர் பெரியவர்* என்பதை அவர்கள் அறிந்து உணர்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது அல்லவா?
★தேசத்தைச் சுற்றிலும் சத்துருக்கள் நிறைந்திருந்ததால், லௌகீக காரியங்களை விட கர்த்தருக்கு முதலாவது இடத்தைக் கொடுத்தனர்.
★நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திலும் நமது சத்துருக்கள் சுற்றியிருந்து நம்மை எதிர்க்கும்போது, நாம் கர்த்தருக்கென்று பலிபீடம் கட்டி முழங்காற்படியிட்டு ஜெபித்து ஆராதிக்கவேண்டும்
★நமக்கு உலகப்பிரகாரமான வேலைகள் பல இருந்தாலும் முதலில் கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்பொழுது கர்த்தர் நமது கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதிப்பார்.
*முதலாவது தேவனுடைய ராஜியத்தையும் அவரது நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்*.
*ஆமென்*
💐💐💐💐💐💐💐💐
✍️ Mrs. Bhavani Jeeja Devaraj, Chennai
(Group No. 2068)
[02/09, 04:43] +91 99431 72360: ஷாலோம் 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ நாம் *எஸ்றா 7* இல் இருக்கிறோம்
*எஸ்றாவின் அடிச்சுவடைப் பின்பற்றுதல்*
*FOLLOWING EZRA'S FOOTPRINT*
📝 எஸ்றா அத்தியாயம் ஏழு எருசலேமுக்கு *எஸ்றாவின்* வருகையுடன் தொடங்குகிறது. " *இவைகளுக்குப் பிறகு*" என்ற சொற்றொடர், ஆலயத்தின் பிரதிஷ்டைக்கும் எஸ்ரா எருசலேமுக்கு வருவதற்கும் இடையிலான 57 வருட இடைவெளியைக் குறிக்கிறது.
🙋♂️ *எஸ்றா ஆசாரியனான ஆரோனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்* (வ. 1-5)
எஸ்ராவின் பரம்பரை/அறிமுகம் ஏன் ஒரு நீண்ட பட்டியலுடன் தொடங்குகிறது என்று ஆச்சரியப்படலாம். இந்த வம்சாவளி அவரை பிரதான ஆசாரியரான ஆரோனுடன் இணைக்கிறது (வ. 5).
✅ *அடையாளம்* ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்த சமயத்தில் அது பொருத்தமானதாக இருந்தது (2:62-63)
✅ அவரது உயர்ந்த வம்சாவழி அவரது அதிகாரத்தை நிறுவியது.
✅ அவருடைய பெயரின் அர்த்தம், *"யெகோவா என் உதவியாளர்"*.
📝 வேதம் சொல்கிறது, *"நாம் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, ராஜரீகமான ஆசாரியக் கூட்டம் .."* (1 பேதுரு 2:9). நாம் இனி அறியாமை / பாவம் என்ற *இருளில்* வாழாமல், தேவனுடைய ஆச்சரியமான *ஒளியை* அனுபவிக்கிறோம், மேலும் *அவரது புண்ணியங்களை அறிவிக்க வேண்டும்*. இதுதான் நமது அடையாளம்.
🙋♂️ *எஸ்றா பாபிலோனிலிருந்து வந்தார்* (வ. 6-7)
அவர் ஒரு போதகர், மோசேயின் சட்டத்தை நன்கு அறிந்தவர். எஸ்ரா ராஜாவின் நீதிமன்றத்தில் யூத மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கலாம்.
✅ எஸ்றா செல்வாக்கு மிக்கவர், ஏனெனில் *"அவர் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்"* (வ.6பி).
✅ *எஸ்றாவை நம்பலாம்* என்று ராஜாவுக்கு தெரியும்.
✅ எஸ்ரா தன்னுடன் எருசலேமுக்குத் திரும்ப ஆர்வமாக இருந்த சிலரை ( *ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலாளர்கள் மற்றும் ஆலய பணியாளர்கள்*) கூட்டிச் சென்றதற்கு ஒரு நல்ல உந்துதலாக இருந்தார் (வ. 7, 28)
நமது தொழிலில் நாம் விசுவாசமாக இருக்கிறோமா ❓
தேவனுடைய ஊழியத்தின் நல்ல காரணத்திற்காக நாம் நமது பாபிலோனிலிருந்து வெளியே வர விரும்புகிறோமா?
🙋♂️ *எஸ்ரா தன்னை அர்ப்பணித்தார்* (வ 10) :
✅ *கர்த்தருடைய கட்டளைகளைப் படிக்க*.
✅ *கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்க*.
✅ *தேவனுடைய கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் இஸ்ரவேலர்களுக்கு கற்பிக்க* .
🙋♂️🙋♀️ நாடுகடத்தப்பட்ட ஒரு மனிதன், ஒரு புறமத ராஜா மற்றும் அவனது அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பின் கீழ், தேவனுடைய கட்டளைகளைப் படிப்பதிலும், சக சகோதரர்களுக்குப் போதிப்பதிலும் தன்னை அர்ப்பணித்தவர் போற்றத்தக்கவர்.
✅ நம்மில் பெரும்பாலோர் சுகமாக இருக்கிறோம், ஆனால் தேவனுடைய வார்த்தையைப் படிக்க நமக்கு நேரம் இல்லை. நுண்ணறிவுகளை ( *ஆயத்தமாயிருக்கும் ஆவிக்குரிய உணவு*) ஒரு எளிய சாக்குப்போக்குடன் படிப்பது கூட கடினமாக உள்ளது "இது மிகவும் நீளமானது; பல நுண்ணறிவுகள்; என் தொலைபேசியில் தொங்குகிறது; நேரமில்லை.. அதனால் நான் குழுவிலிருந்து வெளியேறுகிறேன்.. போன்றவை" 😊
🙋♂️ *எஸ்ராவின் பணி ஒரு கூட்டத்தைப் பற்றியது அல்ல, மாறாக தனிநபர்களைப் பற்றியது*. தனி நபர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் கர்த்தருக்கு முக்கியமானவர்கள்.
*🙋♂️எஸ்ரா கர்த்தரை மையமாகக் கொண்டவர் கோழை அல்ல* (7:27-28; 8:22b)
தேவனின் கட்டளைகளை கற்பிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் அவருடைய பணியின் பின்னால் *கர்த்தருக்கு மரியாதை கொண்டுவரும் ஒரு பெரிய பணி* உள்ளது என்பதை எஸ்றா உணர்ந்தார்.
✅ தன் பிதாக்களுடன் தேவனுடைய உடன்படிக்கைக்கு உண்மையாக இருந்ததால் ராஜாவின் தயவு தன் மீது தங்கியிருந்தது என்பதை எஸ்றா அறிந்திருந்தார். ராஜா எஸ்றாவை நம்பினார். *துரதிர்ஷ்டவசமாக இது சில கிறிஸ்தவ வேலையாட்களுக்கு பொருந்தாது*. அவர்கள் நம்பகமானவர்கள் அல்ல.
🙋♂️ *எஸ்றாவுக்கு குறிப்பிடத்தக்க திறமைகள், தேவனுடைய வார்த்தையில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு மற்றும் அவர் கற்பித்ததை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுக்கம் ஆகியவை இருந்தன*.
💞 அன்பான திருச்சபையே, நமது திருச்சபையையும் சமுதாயத்தையும் நிலைநிறுத்தவும், சீர்திருத்தவும், மாற்றியமைக்கவும் இன்று நமக்கு *எஸ்றாக்கள்* தேவை.
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[02/09, 04:43] +91 99431 72360: எஸ்ரா.7;22.
☘️☘️☘️☘️
கர்த்தருக்கு நெருப்பில் செலுத்தப்படும் ஒவ்வொரு பலியிலும் உப்பு பயன்படுத்தப்பட்டது.
அதன் பாதுகாக்கும் மற்றும் சுத்திகரிப்பு பண்புகளில் இருந்து அது ஆத்துமாவுக்கு தெய்வீக அருளின் மகத்தான சின்னமாக இருந்தது.
இராஜாதி இராஜா தனது ஆசாரியத்துவத்தில் கிருபையைப் பகிர்ந்தளிக்கும் போது, அதன் வழங்கல் குறையவில்லை.
"நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும்."
ஒரு மனிதனுக்கு அதிக பணம் அல்லது அதிக மரியாதை இருக்கலாம், ஆனால் அவனிடம் அதிக கிருபை இருக்க முடியாது.
அதிக செல்வம் அதிக அக்கறையைத் தருகிறது ஆனால் அதிக அருள் அதிக மகிழ்ச்சியைத் தருகிறது.
பரலோக உப்பு திரளாக கிடைக்கும்படி நாம் சிம்மாசனத்திற்கு முன் செல்வோம்.
நமக்கு அதிகம் கிடைக்க, அதிகம் தேடுவோம்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மேபி சுந்தர்.
தேறின வேதபாரகனாகிய எஸ்றா*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எஸ்றா 7: 6.
1. இந்த எஸ்றா செராயாவின் குமாரனாகிய ஆசாரியன். இவன் *மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தேறின வேதபாரகன். கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின் படி செய்யவும், அதை உபதேசிக்கவும் எஸ்றா தன் இருதயத்தை பக்குவப்படுத்தியிருந்தான்.* அதாவது வேதத்தை படித்து தேறினவனாயிருந்தான்.
ஆம், இன்று கர்த்தர் நம்மையும் ஆசாரியர்களாய் தெரிந்து கொண்டிருக்கிறார். அப்படியானால் நாம் வேதத்தை படித்து தேறினவர்களாய் இருக்கிறோமா? வேதத்தை ஆராய்ந்து அதின்படி செய்கிறோமா? அதை பிறருக்கு உபதேசிக்கிறோமா?
2. இந்த எஸ்றா தரியு ராஜாவின் காலத்தில் எருசலேமின் ஆலயத்தை கட்ட வருகிறான். இந்த *ஆலயத்தை கட்ட தடை வராதபடி கர்த்தருடைய கண் அவர்கள் மேல் வைக்கப்பட்டிருந்தது*. 5: 5. ஆகவே ஆலயம் கட்ட இருந்த தடைகள் அகற்றப்பட்டன. ஆம், நம் தேவன் தடைகளை அகற்றியது மட்டுமல்ல, ஆலயம் கட்டவும், பலி செலுத்தவும் தேவையான செலவுகளையும் கொடுக்க தரியு கட்டளையிட்டான். காரணம் *கர்த்தருடைய கண்கள் அவர்கள் மேல் வைக்கப்பட்டிருந்தது என்பதாகும்.*
ஆம், கர்த்தர் தம் கண்ணை நம் மேல் வைத்து நமக்கு ஆலோசனை சொல்கிறார்.சங்கீதம் 32: 8. *தம்மை பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கபண்ணும் படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலவி கொண்டிருக்கிறது*.2நாளாகமம் 16: 9. அப்படியானால் இந்த உத்தம வேதபாரகனாகிய எஸ்றா மேல் கர்த்தருடைய கண்கள் வைக்கப்பட்டிருந்தது.
3. மட்டுமல்ல , *இந்த ஆலயத்தை கட்டி, பிரதிஷ்டை பண்ணி பலி செலுத்த பரலோகத்தின் தேவன் தடைகளை அகற்ற கர்த்தருடைய கரம் எஸ்றாவோடிருந்தது* என 6 முறை கூறப்பட்டுள்ளது. ஆம், நம்முடைய ஆலயத்தை , பிறருடைய ஆலயங்களை நாம் கட்ட பிரயாசப்படுவோமானால் *அவருடைய தயவுள்ள கரம் நம்மோடிருந்து நமக்கு உதவி செய்யும். கர்த்தருடைய கரம் பராக்கிரமம் செய்யும். ஆம், அவருடைய கரததின் நிழலால் நம்மை மூடி மறைக்கிறார். தடைகளை அகற்றுவார்.*
4. *கர்த்தருடைய கரம் எஸ்றாவோடிருந்ததால் எஸ்றா கேட்டவைகளை எல்லாம் ராஜா அவனுக்கு கொடுத்தான்.* 7: 6. கர்த்தருடைய கரம் அவனோடிருந்ததால் எஸ்றா *ஆலயத்தை கட்ட திடன் கொண்டான்*. 7:28. *கர்த்தருடைய கரம் அவர்களோடிருந்ததால் சத்துருக்களின் கைக்கு அவர்களை தப்புவித்தார்.*
ஆம், *தேறின வேதபாரகனாகிய எஸ்றா வேதத்தை படிக்க, ஆராய, அதின்படி நடக்க, உபதேசிக்க தன் இருதயத்தை பக்குவப்படுத்தியிருந்தான்.* நாமும் இந்த வேதத்தை நேசிக்க, வாசிக்க, வசனத்திற்கு கீழ்ப்படிய, உபதேசிக்க கர்த்தர் தாமே நம் இருதயத்தை பக்குவப்படுத்துவாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
*🛐உண்மையுள்ள தலைமை🛐*
[நாள் - 141] எஸ்றா - 5-7
☄️இந்த அத்தியாயங்கள், தேவனுடைய கட்டளைகளுக்கு எஸ்றாவின் அர்ப்பணிப்பு, ஆராதனையை மீட்டெடுப்பதற்கான அவரது முயற்சிகள் மற்றும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகின்றன.
1️⃣ *தேவாலயத்தை மீண்டும் கட்டுவதற்கான அழைப்பு* (எஸ்றா 5:1-2)
🔹எதிர்ப்பு மற்றும் ஊக்கமின்மை இருந்தபோதிலும், ஆகாய் மற்றும் சகரியா தீர்க்கதரிசிகள் ஆலயத்தின் கட்டுமானத்தை மீண்டும் தொடங்க மக்களைத் தூண்டினர்.
🔹அவர்களின் வார்த்தைகள் இஸ்ரவேலர்களிடையே ஒரு புதிய நோக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
🔹தீர்க்கதரிசிகளின் அழைப்புக்கு மக்கள் துணிச்சலுடன் பதிலளித்து, ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்கான அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்துகிறார்கள்.
🔹தேவனுடைய வாக்குறுதிகள் மீதான அவர்களின் நம்பிக்கையையும், அவர்களின் ஆவிக்குரிய மையத்தை மீட்டெடுப்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் இது காட்டுகிறது.
2️⃣ *எதிர்ப்பும் தேவனின் தலையீடும்* (எஸ்றா 5:3-6:14)
🔸யூதாவின் எதிரிகள் ஆலயத்தின் புனரமைப்பைத் தடுக்க முயல்கின்றனர், அதன் நியாயத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள் மற்றும் தரியு ராஜாவுக்கு புகார் கடிதங்களை அனுப்புகிறார்கள்.
🔸அவர்களின் வஞ்சகமான தந்திரோபாயங்கள் மறுகட்டமைப்பு செயல்முறையை ஊக்கமிழக்க செய்வதையும் தாமதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
🔸தேவனுடைய தலையீட்டின் மூலம், பெர்சிய மன்னர் தரியு வரலாற்று பதிவுகளை ஆராய்ந்து கோரேஸின் ஆணையை மீண்டும் உறுதிப்படுத்தி, இஸ்ரவேலர்கள் தேவாலயத்தின் கட்டுமானத்தைத் தொடர அனுமதித்தார்.
🔸ஒரு புறமத அரசனைக் கொண்டு தனது மக்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை பாதுகாத்து முன்னெடுப்பதில் தேவனுடைய கரம் தெளிவாகத் தெரிகிறது.
3️⃣ *தேவனுடைய நீதிநியாயங்களுக்கு எஸ்றாவின் அர்ப்பணிப்பு* (எஸ்ரா 7:1-10)
🔺மோசேயின் நியாயப்பிரமாணங்களை நன்கு அறிந்த குருவும் எழுத்தாளருமான எஸ்றாவின் அறிமுகத்துடன் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது.
🔺அவரது வருகை தேவனுடைய மக்களின் ஆவிக்குரிய மறுமலர்ச்சியில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது.
🔺தேவனுடைய நீதிநியாயங்களைப் படிப்பதிலும், நடைமுறைப்படுத்துவதிலும், கற்பிப்பதிலும் எஸ்ராவின் அர்ப்பணிப்பு முன்னுதாரணமானது.
🔺அவர் "கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்" என்று விவரிக்கப்படுகிறார்.
4️⃣ *இஸ்ரவேலின் அடையாளத்தைப் பாதுகாத்தல்* (எஸ்றா 7:11-28)
◾️ எருசலேமுக்குத் திரும்பவும், இஸ்ரவேலர்களின் மத விவகாரங்களைக் கண்காணிக்கவும் ராஜா அர்தசஷ்டா, எஸ்ராவுக்கு அதிகாரம் மற்றும் ஏற்பாடுகளை வழங்குகிறார்.
◾️அரசு ஆணை இஸ்ரவேலின் அடையாளத்தைப் பாதுகாப்பதை உறுதிசெய்கிறது மற்றும் அவருடைய சட்டத்தின்படி தேவனை ஆராதிப்பதற்கான அவர்களின் திறனை உறுதி செய்கிறது.
◾️எஸ்றா அவர் மீது தேவனுடைய தயவையும் ஆசீர்வாதத்தையும் ஒப்புக்கொண்டு ஆழ்ந்த நன்றியுடன் பதிலளித்தார், மற்றும் அவரது பணி தெய்வீகமாக நியமிக்கப்பட்டது என்பதை அங்கீகரிக்கிறார்.
◾️அவருடைய ஜெபம், அவருடைய மனத்தாழ்மையையும், தேவனுடைய வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் தேடும்போது அவர்மீது சார்ந்திருப்பதையும் பிரதிபலிக்கிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥தேவனுடைய கட்டளைகளின் மீதான எஸ்றாவின் அர்ப்பணிப்பு, ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்கான அவரது முயற்சிகள் மற்றும் இஸ்ரவேலின் அடையாளத்தைப் பாதுகாத்தல் ஆகியவை இன்று விசுவாசிகளுக்கு ஒரு எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டு.
💥எஸ்றாவைப் போலவே, நாமும் தேவனுடைய அழைப்புக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பதிலளிக்க வேண்டும், அவருடைய மக்களை மீட்டெடுக்கவும் புதுப்பிக்கவும் அவர் நம் மூலம் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
*‼️நற்செய்தியை அறிவிக்க தேவனுடைய அழைப்புக்கு பதிலளிப்போம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[02/09, 13:30] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *இராஜாக்கள்* 🍂
பெரும்பாலான இஸ்ரவேல் ராஜாக்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டனர். அவர்கள் அவரைப் பற்றியும், அவருடைய கட்டளைகள் மற்றும் அவருடைய வீட்டைப் பற்றியும் கவலைப்படவில்லை. *ஆனால் இந்த பாபிலோனின் புறஜாதி ராஜா வித்தியாசமானவர்.* எருசலேம் ஆலயத்தைப் பற்றி *ஆண்டவர் அவருடைய இருதயத்தில் ஒரு பாரத்தை வைத்தார்*, அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
📖 *“எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப்பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத் தயவு கிடைக்கப்பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.” (எஸ்றா 7:27)*
இஸ்ரவேலர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இப்போது *எருசலேமுக்குத் திரும்பிச் செல்ல ஆர்வமுள்ள அனைவரையும் பாபிலோன் ராஜா அனுமதித்தார்*. மேலும் அவர்கள் வெறுங்கையுடன் வீட்டிற்குத் திரும்பவில்லை. ஆனால் எருசலேமில் தங்களுடைய தேவ ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக அவர்களுக்கு ஏராளமான தங்கமும் வெள்ளியும் கொடுக்கப்பட்டது.
* மேலும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் தீவிரமாக செய்ய வேண்டும் என்று பாபிலோன் ராஜா தெளிவுபடுத்தினார்.* அவர்களுடைய தேவனுக்குப் பலியிடப்பட வேண்டிய ஏராளமான மிருகங்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. * பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டா தேவாலயத்தை கட்டுகிற பணியில் ஈடுபட்டவர்களுக்கு சிறப்பு வரிவிலக்குகளையும் வழங்கினார்* (எஸ்ரா 7).
*தேவனாகிய கர்த்தர் தம்முடைய ராஜ்யத்தைக் கட்டுவதற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட வழிகளில் அவருடைய ஜனங்களுக்கு உதவ விசுவாசிகளாக இல்லாதவர்களை இன்னும் எழுப்புகிறார்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_✍🏻
_செப்டம்பர் 02, 2023_
[02/09, 13:30] +91 99431 72360: Mrs. Merin Gnanaraj
Covai
Day : 141
Date: 2.9.23
🎯தலைப்பு:
📍காரியம் கை கூடி வந்தது
📍கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கினார்.
எஸ்றா 6:14, 22.
🎯கர்த்தர் நமக்கு பெரிய காரியங்களை செய்தார். இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்
சங்126:3
🎯யாரை மகிழ்ச்சியாக்கினார்:
🎈பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேல் மக்களை
🎯காரியம் எப்படி கை கூடி வந்தது❓
📍தீர்க்கதரிசிகள் (ஆகாய், சகரியா) தீர்க்கதரிசனம் சொல்லி வந்தபடியாலும்
📍கர்த்தர் அசீரிய ராஜாவின் இருதயத்தை ஆலய வேலை பலப்படத்தக்கதாய் அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப் பண்ணியதாலும்
📍தேவனின் கட்டளை படியும்
📍கோரேஸ்,தரியு, அர்தசஷ்டா ராஜாக்களின் கட்டளைபடியும் செய்து முடித்தனர்.
🎯கர்த்தர் மகிழ்ச்சியாக்கினார்.
🎈ஆலய பிரதிஷ்டையை சந்தோஷமாக கொண்டாடினார்கள்.
🎈பலிகளை செலுத்தினார்கள்.
🎈பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.
🎈புளிப்பில்லா அப்பப் பண்டிகையை 7 நாட்கள் சந்தோஷத்தோடே ஆசரித்தார்கள்.
🎈இப்படியாக கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கினார்.
🎯சிந்தனைக்கு,
🎈கிரகிக்கக் கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.
யோபு 37:5
🎈ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் அவர் செய்கிறார்.
யோபு9.10.
🎈நம் வழியை கர்த்தருக்கு ஒப்புவிப்போம்.
🎈அவர் மேல் நம்பிக்கையாயிருப்போம்
🎈அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.
சங் 37.5
🙏ஜெபம்:
🎈கார்த்தாவே எங்கள் காரியத்தை வாய்க்கப்ண்ணும்
சங் 118:25
ஆமென்🙏
[02/09, 17:16] +91 99431 72360: 02.09.2023
*🍿சிப்பிக்குள் முத்து🍿*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*எஸ்றா : 5 - 7*
*🍬முத்துச்சிதறல் : 141*
🪢🪢🪢🪢
மேதிய சீமையிலிருக்கிற *"அக்மேதா பட்டிணத்தின் அரமனையில்"*
ஒரு *சுருள் அகப்பட்டது.*
(6:2)
🪢🪢🪢🪢
*✍️அரசனாகிய கோரேசின் ஆணைப்படி சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்த இஸ்ரவேலர் தங்கள் பட்டிணங்களில் குடியேறி..... தேவாலயத்தை கட்ட தீர்மானித்து அஸ்திபாரமும் இடப்பட்ட நேரம் இரு கூட்டத்தார் அங்கு சங்கமித்து நின்றனர்.*
ஒரு சாரார்
*"முதிய தலைமுறையினர்".* அடுத்த சாரார்
*"புதிய தலைமுறையினர்".* இந்த அஸ்திபாரம் போடப்பட்டதை கண்ட முதிய தலைமுறையினர் யாவரும் கடந்த கால நினைவுகளால் நிரம்பி, எவ்வளவு மகிமையாய் நின்ற ஆலயம் இன்று ஒன்றுமில்லாமல் மண்மேடாகிப் போய் நின்ற போதிலும், இதே ஸ்தானத்தில் ஒரு புதிய தேவாலயம் எழும்ப போகிறதே ! என்பதை நினைத்த போது, *"பழைய நினைவுகளினின்று மேடேரி வர முடியாமல்",*
புதிய அஸ்திபார காரியத்தை நினைத்த மாத்திரத்தில்
*ஓ... வென... அலறி அழ ஆரம்பித்தனர்.* ஒரு வகையில் சொல்லிடின் இவர்களால் எதையும் புரிந்துக் கொள்ளும் சக்தியில் தோய்வு கண்டு நின்றனர் எனலாம்.
*ஒரு புதிய காரியத்தை ஏற்றுக் கொள்ள மனமற்றோராய் "பழையதையே நினைத்து, நினைத்து புலம்பும் கெட்ட பழக்கத்தை",* தாங்கள் அடிமைகளாகிப் போன அந்த அந்நிய தேசத்தாரிடமிருந்து சுவீகரித்திருந்தனர். ஆனால்....
*புதிய தலைமுறையினரோ,*
ஒரு புதிய எதிர்பார்ப்போடு, *புதிய தரிசனதோடு,* பற்பல கனவுகளோடு,
*புதிய தேவாலயத்தை புதிய விதமான அலங்காரத்தோடு இனி காண இருப்பதை நினைத்து அவர்கள் கெம்பீர சத்தமாக ஆர்ப்பரித்தார்கள்.* ஆகையால் ஏன் சிலர் அழுகின்றனர்❓
ஏன் சிலர் பூரித்து ஆரவாரம் செய்கின்றனர்❓ என்பதை பகுத்தறிய கூடாமல், அநேகர் தவிக்க நேர்ந்தது.
🍒இன்றும் கூட *"தலைமுறை இடைவெளி யினிமித்தம்"* மக்கள் கூட்டம் இரண்டாக பிரிந்து நின்று,
*இரு வகையான சிந்தனைகளும், கருத்துக்களும் ஏற்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.*
*புதிய தலைமுறையினருக்கு*
பழையவை தேவையில்லாமல், *புதிய தொடக்கமே தங்களது எதிர்க்கால நம்பிக்கையென அவர்கள் ஏற்று நின்றனர்.*
*🌻முந்தின ஆலயத்தை காட்டிலும், பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாக இருக்கும் என்று "ஆகாய் தீர்க்கதரிசி" போன்றோர் கர்த்தரின் நாமத்தில் தனது உரையை கூறியபோதும்,*
( ஆகாய் நூலை வாசிக்கவும் ) *அவைகளை ஏற்று கொள்ளாத முதிய தலைமுறையினரை இங்கு காண்கிறோம்.*
இன்னொரு வகையில்.....
ஒரு வேளை....
*இந்த முதிய தலைமுறையினர் ஆனந்தத்தினால் கூட....இப்படி அலறி அழுதது தேவையில்லாத ஒன்றாகவே நோக்க வேண்டியுள்ளது.*
நாம் முதுமை நிலையை அடைந்து இருக்கும் தருணத்தில்..... கர்த்தர் இளையோர் மூலம் நடபிக்கும் காரியங்களை கண்டு கர்த்தருக்குள் பூரித்து மகிழ்கையில்.... ஒப்பாரி வைத்து அழ லாகாது.
*🍀ஆன்மீக மையத்தை நிலை நாட்ட வேண்டி யூதர்கள் முயற்சித்தப் போது, நல்லவர்கள் போல உள்ளே நுழைய இருந்த சத்துருக்களை இனங்கண்டுக் கொண்ட யூதர்கள், தங்கள் தனித்துவமிக்க நிலைப்பாட்டில் உறுதியுள்ளோராக, "கர்த்தரின் சத்துருக்களை" தேவாலய கட்டுமான பணியில் சேர்க்காமல் / நுழைய விடாமல் அவர்களை இந்த தேவ பக்தியுள்ள யூதர்கள் தடுத்து நிறுத்தி விட்டனர்.* அதன் விளைவு ❓ *ஒரு அரசியல் கிளர்ச்சி /எதிர்ப்பு போன்ற நிலை இந்த ஆலய கட்டுமான பணியில் ஏற்பட்டு,* எதிரிகள் தங்களது *முகமூடிகளை களைந்து*
நேரடி எதிர்ப்பினை குற்றச்சாட்டுகளாக எழுதி, *பெர்சிய அரசருக்கு தங்களது பிராதுகளை சமர்ப்பித்து, தாங்கள் இக்காரியத்திற்கு* ( தேவாலய கட்டுமான பணி காரியத்திற்கு) *அந்நியர்கள் என்பதை அவர்களே உறுதியாக்கி கொண்டனர்.*
*🌽ஆனாலும் கர்த்தரின் தீர்க்கதரிசிகள் மூலம் கர்த்தர் பேசி எருசலேம் ஆலயத்து வேலை திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டது.* (5:1,2)
அரசியல் குறுக்கீட்டால், அரசியல்வாதிகளின் கேள்விகளால் தலைவர்கள் சோர்ந்து போகாமல், தகுந்த பதிலுரைகளை வழங்கினர். *பதில்களை பெற்ற சத்துருக்கள் அதை அப்படியே எழுதுகையில், தங்கள் சொந்த யூகங்களையும் கலந்து தரியு அரசனுக்கு அனுப்பி ஆலய பணியை தடைசெய்ய முற்பட்டும் முடியாமற் போயிற்று.*
(5:5)
*குற்றம் சுமத்தும் பொருட்டு குற்றம் சாற்றும் பணியை சாத்தானின் கையாட்கள் எழுத்து மூலம் பெர்சிய மன்னனுக்கு அனுப்பினர்.*
🍇🫛🍇🫛🍇🫛
*அரசன் தரியு இந்த சத்துருக்களின் கடிதத்தை வாசித்து விட்டு பாபிலோன் கருவூலத்திலே, ஏட்டு சுருள்கள் வைக்கப்படும் அறையிலே சோதனை செய்ய உத்தரவிட்டபோது, அது அங்கு அவர்களுக்கு கிடைக்க வில்லை.*
ஆனால்....
*அக்மேதா என்னும் பட்டிணத்தில்* இருந்த அரசர்களின் கோடை வாசஸ்தல அரண்மனையில் இருந்து,
*"தோற் சுருள் ஒன்றை அகப்படும்படி கர்த்தர் அணுக்கிரகித்தார்".*
அக்காலத்திலே இந்த பெர்சிய அரசர்கள் குளிர் காலத்தில் சூசான் அரண்மனையிலும், கோடை வாசஸ்தலமாகிய இந்த *அக்மேதா பட்டிணத்தில் இருந்த அரண்மனையிலும்* தங்களை ஆசுவாசபடுத்தி கொள்வது உண்டாம்.
அப்படியே தேடுகையில்....
*நிர்வாக ரீதியாக கோரேஸ் மன்னனால் பிறப்பிக்க பட்டிருந்த உத்தரவு சுருள்*
கண்டு பிடிக்க பட்டது.
அதிலே.... இராஜாவாகிய கோரேஸ் போட்ட உத்தரவு, நாடு திரும்பும் யுதர்களுக்கென்று கொடுக்கும்படி கஜானாவில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள், கொண்டுபோக அனுமதிக்கப்பட்டவை யாவும் எழுதப்பட்டிருந்ததை கண்டனர்.
*இது வரலாற்று ஆதாரமிக்க ஒரு தகவல் திரட்டாகும்.* உண்மையிலேயே கோரேஸ் மன்னன் இப்படி ஆலயம் கட்ட சொன்னாரா❓ இல்லையா❓
*என்ற கேள்விக்குறிய விடயம் எழுத்து பூர்வமாக தரியு மன்னனுக்கு கிடைக்க கர்த்தரே துணை புரிந்தார் எனலாம்.*
மட்டுமல்ல.....
*இந்த தோற்சுருளில் எழுதப்பட்டிருந்தவை அழியாமல் இருக்கதக்கதாக, ஒரு தெய்வீக பாதுகாப்பு அதற்கு உண்டாகி இருந்தது எனலாம்.*
இந்த....
*அஃமேதா பட்டிணம் "மேதிய - பெர்சிய அரசின்" தலைநகரமாக இருந்திருக்கிறது.*
*எழுத்து பூர்வமாக்கப் படவேண்டியவை யாவும் சரியான முறையில், சரியான நேரத்தில் செய்யப்பட்டு பாதுகாக்கவும் பட்டபடியால்,*
புதிய தீர்மான நகல் ஆயத்தமாக்கப்பட்டு, *"சத்துருக்களுக்கு ஒரு மூக்கறுப்பும்"* நிகழ்ந்தது.
🌿ஆலய வேலையை தடைபண்ணும் வேலையை விட்டு ஒதுங்கி இருப்பது மாத்திரமல்ல,
*சிறை மீண்ட யூதருக்கு விரோதமாக குற்றம் சாட்டி இந்த கடிதம் எழுதியோர் தான்..... ஆலய செலவை அவர்களுக்கு கொடுத்துதவ வேண்டும் என்றும்,* மட்டுமல்ல, *அவர்களுக்கான பலி பொருட்களையும் அந்த விரோதிகள் தான் கொடுக்கவேண்டும், எனவும் தரியுவால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டளையை மீறுபவனுக்கு இன்ன விதமான தண்டனையும் நிறைவேற்றப்படும் என்று கடுமையாக ஓர் கடிதம் எழுதப்பட்டு,* சத்துருக்கள் கையில் கிடைக்கவும், *"சத்துருக்களுக்கு வெட்கம் உண்டாகியது மட்டுமல்ல,* அவர்கள் *கப் - சிப்,* ஆக வேண்டியதாகி போனது.
🍀ஆம் தேவ ஜனங்களுக்கு விரோதமான எந்த ஆயுதமும் வாய்க்காதே போனது.
*யாவும் அவர் திட்டம், அவர் கிருபையே !*
ஆலயம் அருமையாக புதிய பரிணாமத்தில் கட்டி முடிக்கப்பட்டு, கர்த்தருக்கென்று அர்ப்பணிக்கவும் பட்டதை தான் இந்த வேத பகுதி மூலம் அறிந்துக்கொள்ளுகிறோம்.
*👍அகப்பட்ட சுருள் சத்துருக்களுக்கு விரோதமாக, அவர்களது கற்பனை கதைகளுக்கு விரோதமாக இராஜாவின் இருதயத்தில் பேசி கிரியை செய்தது என்றால், ஜீவனுள்ள தேவனின் உயிர் மிக்க வாக்குகளும், வார்த்தைகளும் எம் வாழ்வில் சத்துருவுக்கு விரோதமாக பேசாமல் தான் இருக்குமா, என்ன ❓என யோசித்து பார்த்து, தைரியம் கொண்டு அவர் இராஜ்ஜியத்தை கட்டும் வேலையை மும்முரமாக செய்துக்கொண்டே இருப்போம்.*
*Sis. Martha Lazar✒️*
NJC, KodaiRoad
Thanks for using my website. Post your comments on this