EZRA : 08 - 10*
(எஸ்றா : 8-10)
💐💐💐💐💐💐
*கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதன் படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதி நியாயங்களையும் உபதேசிக்கவும் எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப் படுத்தியிருந்தான்.*
★கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும் *படித்துத் தேறினவன்* ஆசாரியனாகிய எஸ்றா.
*நியாயப்பிரமாணத்தில் தேறினவன்* என்ற சிறப்பைப் பெற்றவர் *எஸ்றா*.
(எஸ்றா : 7:10,11)
★ எஸ்றாவின் வாழ்க்கையில் அவர் தன் இருதயத்தை எவ்விதங்களில் பக்குவப்படுத்தினார் பார்த்தீர்களா...?
★எஸ்றாவின் கையில் மோசேயின் நியாயப்பிரமாணம் இருந்தது என்பதை வாசிக்கிறோம். (எஸ்றா : 7:14)
*தேவனுடைய வார்த்தையை எஸ்றா மிகவும் நேசித்தார்*.
★தான் கற்றுத் தேர்ந்ததைத் தனது வாழ்க்கையில் *கடைபிடித்தார்*. மற்றவர்களுக்கும் *போதித்தார்*.
★வேத வசனங்களை இருதய பலகையில் வைத்திருந்த தலைவன்.
*தேறின தலைவன்* எஸ்றா.
★எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க தயவுபாராட்டிய ராஜாவின் செயல்களுக்காக *எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்* என்றான். (எஸ்றா:7:27)
*நன்றி நிறைந்த தலைவன்*
★ நாட்டு மக்களின் பாவங்களுக்காக இறைவனிடம் மன்றாடிய விதத்தைப் பார்த்தீர்களா...?
எஸ்றா: 10:1
★எஸ்றா விண்ணப்பம் பண்ணினார், பாவ அறிக்கை செய்தார், அழுதார், ஆலயத்துக்கு முன்பாகத் தாழ விழுந்தார், உணவு உட்கொள்ள வில்லை, தண்ணீர் அருந்த வில்லை. அவருடைய உண்மையான செயல்கள் மக்களை அழ வைத்தது, மனந்திரும்பச் செய்தது.
*ஜெப வாஞ்சையுள்ள தலைவன்*.
(எஸ்றா 9: 13-15)
★எஸ்றாவிடம் காணப்பட்ட நற்குணங்களை நாமும் தரித்துக் கொள்வோமாக.
*ஆமென்*.
💐💐💐💐💐💐
✍️ Bhavani Jeeja Devaraj, Chennai
Admin: Group No. 2068
Many people are trying to be filled with the Spirit when in reality what they need is to be emptied of the flesh.*
❓Ez.8:15- *Many people are trying to be filled with the Spirit when in reality what they need is to be emptied of the flesh.* That’s why it’s so important to follow Ezra’s example and wait on the Lord.
💡Ezra Ch.9: *In chapter 9 we come to one of the great prayers in the Bible. In three of the post-captivity books there are three great ninth chapters which record prayers: Ezra 9, Nehemiah 9, and Daniel 9.* Here before us is the great prayer of Ezra.
💡Ez.9:5- *What does it mean to spread out your hands to God? It means that you are not concealing anything. It means when you go to God in prayer, that our mind and soul stand absolutely naked before Him.* Ezra went to God with his hands outspread. He was holding nothing at all back from God. The apostle Paul put it this way, “I will therefore that men pray everywhere, lifting up holy hands, without wrath and doubting” (1 Tim. 2:8). We need to remember that in our prayer lives.
💡Ez.9:6- *Notice what he is saying. He does not say, “For their iniquities are increased over their head, and their trespass is grown up unto the heavens.” He says, “For our iniquities are increased over our head, and our trespass is grown up unto the heavens.”* Today it is easy to divorce ourself from the church. The church is in a bad state. But, it is not their sin; it is our sin. If the church is in apostasy, then we are in apostasy. “Not my brother, not my sister, but it’s me, O Lord, standin’ in the need of prayer.”
💡Ez.10:4-6- *Repentance is the thing that is so lacking in the church today. Have we ever noticed that in the Bible God asks the church to repent?* In the seven letters to the seven churches of Asia Minor recorded in the Book of Revelation God asks all but two of them to repent. God was talking to believers, not to unsaved people.
Jaya Pradeep-Kodaikanal.
[03/09, 08:42] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣4️⃣2️⃣
Ezra 8-10
*WHAT A GOD WE SERVE* ❗️
*God has not punished us according to our iniquities* ‼️
💥You our God have punished us less than our iniquities deserve, and have given us such deliverance as this (Ezra 9:13)
💥 He has not dealt with us according to our sins, Nor punished us according to our iniquities.(Ps 103:10)
*Know therefore that God exacts from you Less than your iniquity deserves* ❗(NKJV) (Job11:6)
*Know this: God has even forgotten some of your sin* ❗(NIV) (Job11:6)
*Listen❗️ God is doubtless punishing you far less than you deserve* ❗(NLT) (Job11:6)
*Because Jesus was punished for our sake* ❤️❤️
💥 We are punished justly, for we are getting what our deeds deserve. But this man has done nothing wrong.(Luke 23:41)
💥 He has done nothing to deserve death.(Luke 23:15)
Usha
[03/09, 08:42] (W) Arun Selva Kumar: எஸ்றா.8:22
🌹🌹🌹🌹.
"நம்முடைய தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிற யாவருக்கும் நன்மைக்கு ஏதுவாக இருக்கிறது. ".
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.
கடவுள் மீது வைத்த நம்பிக்கை வெறும் பாசாங்குத்தனமானது என்று ராஜா நினைத்தாரோ என்று எஸ்றா ராஜாவுக்கு அஞ்சினார்.
மேலும் இஸ்ரவேலின் கடவுளால் தனது சொந்த வழிபாட்டாளர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்று ராஜா நினைப்பதாகவும் எண்ணினார்.
யுக யுகமாய் இருக்கும் பர்வதங்களை நோக்கி நாம் பார்க்க வேண்டும்.
கர்த்தர் தம்முடைய கரத்தின் மீது நாம் சார்ந்திருப்பதன் மூலம் மகிமைப்படுத்தப்படுகிறார்.
கடவுளுக்காக மட்டுமே காத்திருப்போம்.
படைத்தவரின் கரத்தை நாம் புறக்கணிக்கக்கூடாது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196.
[03/09, 08:42] (W) Arun Selva Kumar: *03.09.2023*
🌟 *தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாகவே இருக்கிறது* 🌟
☄️ *வழியிலே சத்துருவை விலக்கி எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்.* (எஸ்றா 8:22).
🔸 முன்னதாக, எஸ்றா தன்மீதும் தான் எடுத்துக்கொண்ட பணியின் மீதும் தேவனுடைய பாதுகாப்புண்டு என்ற தனது ஆழ்ந்த நம்பிக்கையை ராஜாவிடம் வெளிப்படுத்தியிருந்தான். *தம்மைத் தேடுகிற யாவருக்கும் கர்த்தர் உதவுவார், ஆனால் தம்மை விட்டு விலகுகிற யாவர் மேலும் அவர் மிகவும் கோபமாயிருப்பார்* என்று அவன் ராஜாவிடம் அறிவித்திருந்தான். இந்த முந்தைய அறிக்கைளுக்கு *முரண்பட விரும்பாததால், ராஜாவிடம் அவன் சேவகரையும் குதிரைவீரரையும்* துணைக்காகக் கேட்கவில்லை.
🔸 வழியில் தேவனிடம் உதவியும் பாதுகாப்பும் வேண்டி, எஸ்றா *உபவாசத்தை அறிவித்தான்*. இந்த உபவாசத்தின் நோக்கம் அவர்களை *தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்துகிறதற்கும்,* தேவன் மீதுள்ள தங்கள் *முழு நம்பிக்கையை* நிரூபிப்பதற்குமாகும். *‘அழிவுக்கு முன்னானது அகந்தை’* (நீதிமொழிகள் 16:18); எனவே, ஜனங்கள் வெற்றிபெற தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் இருந்து, அவரையே சார்ந்திருக்க வேண்டும்.
🔸 *கர்த்தரைத் தேடுவதாலும், கர்த்தரை விட்டு விலகுவதாலும்* ஏற்படும் விளைவுகளை வேதத்தில் இருந்து அறிந்துகொள்ளலாம்.
💠 *ஆண்டவரைத் தேடுவதன் மூலம் நாம் பெறும் பல்வேறு ஆசீர்வாதங்கள்:*
▪️ *"நாம் கர்த்தரைக் கண்டடைவோம்."* (நீதிமொழிகள் 8:17).
▪️ *“கர்த்தர் தம்முடைய கற்பனைகளைவிட்டு நம்மை வழிதப்பவிடாதிருப்பார்.”* (சங்கீதம் 119:10).
▪️ *"நமக்கு ஒரு நன்மையுங் குறைவுபடாது."* (சங்கீதம் 34:10).
▪️ *“கர்த்தர் நமக்கு நல்லவர்.”* (புலம்பல் 3:25).
▪️ *"சகல நியாயத்தையும் நாம் அறிந்துகொள்வோம்."* (நீதிமொழிகள் 28:5).
▪️ *"நம் இருதயம் மகிழும்."* (சங்கீதம் 105:3).
💠 *கர்த்தரைக் விட்டுவிலகுவதால் நமக்கு ஏற்படும் பல்வேறு விளைவுகள்:*
▪️ *"நாம் நிர்மூலமாவோம்."* (ஏசாயா 1:28).
▪️ *"நாம் கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் நமக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்."* (உபாகமம் 28:20).
▪️ *"நாம் வெட்கப்படுவோம்."* (எரேமியா 17:13).
▪️ *"கர்த்தர் நமக்குத் தீமை செய்து, நம்மை நிர்மூலமாக்குவார்."* (யோசுவா 24:20).
▪️ *"அவர் நம்மை என்றைக்கும் கைவிடுவார்."* (1 நாளாகமம் 28:9).
🔹 *எல்லாச் சூழ்நிலைகளிலும் விடாமுயற்சியோடும் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடுகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *நாம் வெற்றிபெற தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் இருந்து, அவரையே சார்ந்திருக்க வேண்டும்.*
2️⃣ *கர்த்தரைத் தேடினால், நம்முடைய இருதயம் களிகூரும்; நமக்கு ஒரு நன்மையுங் குறைவுபடாது.*
3️⃣ *கர்த்தரை விட்டு விலகினால், நாம் வெட்கப்பட்டு நிர்மூலமாவோம்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[03/09, 08:42] (W) Arun Selva Kumar: *வழியிலே துணை*
~~~~~~~~~~~~~~
எஸ்றா 8: 21-23.
1. எஸ்றா பாபிலோனிலிருந்து எருசலேமிற்கு *வெகுதூரம் பிரயாணம் செய்ய, ஜனங்களோடும், தேவையான பொருட்களோடும் தன்னை ஆயத்தம் பண்ணினார்*. வழியிலே சத்துருவை விலக்கி, அவர்களுக்கு துணை செய்ய ராஜாவிடம் சேவகரையும், குதிரை வீரரையும் அவர் கேட்கவில்லை.
2. *ஆனால் எஸ்றா செய்ததென்ன?*
1.அகாவா நதியண்டையில் *உபவாசத்தை கூறினார்.*
2. *தேவனுக்கு முன்பாக தங்களை தாழ்த்தினார்கள்.*
3. *அவர்களுக்காகவும், அவர்கள் பிள்ளைகளுக்காகவும், அவர்கள் பொருட்களுக்காகவும் ஜெபித்தார்கள்.*
4. *செவ்வையான வழியை தேட உபவாசித்து ஜெபித்தார்கள்*.
5. *கர்த்தருடைய கரம் அவரை தேடுகிறவர்கள் எல்லார் மேலும் இருக்கிறது என விசுவாசித்தார்கள்*.
3. இப்படி *உபவாசித்து ஜெபித்த போது, கர்த்தர் அவர்கள் விண்ணப்பத்தை கேட்டார்.*
4. *நம்முடைய உலக வாழ்க்கையிலும் நாம் வெகுதூரம் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது. வழியிலே சத்துருவாகிய பிசாசிடமிருந்து நம்மை காக்க வேண்டும்*. இந்த பிரயாணத்தில் ராஜாவின் சேவகர், குதிரை வீரர் போன்ற மனித உதவியை நாம் நாடினால் வெட்கப்பட்டு போவோம். ஆனால் *நம்மை தாழ்த்தி, கர்த்தருடைய உதவியை உபவாசத்தோடு, ஜெபத்தோடு நாடுவோமானால் நாம் வெட்கப்பட்டு போகாமல், பரம எருசலேமாகிய பரலோக இராஜ்யத்தில் சென்று சேர கர்த்தர் நமக்கு உதவி செய்வார்.*
ஆம், இந்த விசுவாசத்தோடு நம் உலக யாத்திரையை, வழிபிரயாணத்தை பாதுகாப்போடு பிரயாணம் பண்ண கர்த்தர் தாமே நம்மோடிருப்பாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[03/09, 08:42] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *அகாவா நதி* 🍂
இஸ்ரவேலர்கள் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளியுடன் எருசலேமுக்கு செல்ல தயாராக இருந்தனர். *பயணிகள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் பற்றி எஸ்றா பயந்தார்*. வழியில் அவர்களின் உடைமைகளின் பாதுகாப்பு குறித்தும் அவர் கவலைப்பட்டார்.
*ராஜாவிடம் பாதுகாப்பிற்காக காவலர்களைக் கேட்க வெட்கப்பட்டான்*. எஸ்றா உதவிக்காக ராஜாவை அதிகம் சார்ந்திருக்க விரும்பவில்லை. *அதற்கு பதிலாக அவர் ஜெபத்தில் கர்த்தரை தேட முடிவு செய்தார்.* எனவே அவர் அகாவா நதிக்கரையில் உபவாசத்தை அறிவித்தார்.
📖 *“அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.” (எஸ்றா 8:23)*
ஜெபம் செய்துவிட்டு எருசலேமுக்குப் புறப்பட்டு போனார்கள். தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு பயண பாதுகாப்பை வழங்கினார். *அவர்களை எதிரியின் கைக்கும், வழியில் பதிவிருக்கிறவர்களின் கைக்கும் தப்புவித்தார்* (எஸ்றா 8:31). எஸ்றா இஸ்ரவேலர்களுக்கு தேவனுடைய வார்த்தையைக் கற்பித்தார்.
*ஜெபத்தின் வல்லமையை நடைமுறையில் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.* உதவிக்காக மற்றவர்களிடம் செல்வதற்குப் பதிலாக, ஜெபத்தில் காரியத்தை தேவனிடம் எடுத்துச் செல்வது நல்லது. *நாம் அனுதினம் பரிசுத்த வேதாகமத்தை வாசிப்பது மாத்திரமல்ல தினமும் ஜெபிக்கவும் வேண்டும்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
_செப்டம்பர் 03, 2023_
[03/09, 08:42] (W) Arun Selva Kumar: D142/365❤️❤️❤️
Ezra 8-10
*Ezra, a wise, capable, learned scribe and priest.*
Ezra 's Prayer...CH.9:5-15.
Ezra brought the exiles, the Remnant, out of Babylon upto the Ahava Canal, then they took rest for three days. During that time, Ezra set apart twelve leading priest and entrusted them with 22 metric tons of silver, 3.4 metric tons of gold, 3.4 tons of silver articles and 8.5 kgs of gold articles which the king, the officials and people had donated for the House of God in Jerusalem.
When they reached Jerusalem, they took three days rest and then set out to work
Ezra, learned that many of the officials , priests and Levites had married the women from the Canaanites, Moabites, Egyptians, Ammonites ànd other neighbouring nations.
This irked Ezra a lot and he cried bitterly to the Lord for the sins of the Israelites. He tore his tunic, pulled the hair on his head and beard and fell on his knees with his hands outstretched and prayed.
He pleaded, and confessed all the sins of the people to God. He agreed that they were unfaithful, corrupted and impure before God.
He thanked God for preserving a *Remnant* or survivors . 9:8,13,15.
Ezra, did not eat food or drink water, while in Jehohanan's room. He continued to mourn over the unfaithfulness of the exiles. He sent out a notice to all to assemble in Jerusalem. Those who did not come within three days were to lose their property rights.
With this, Ezra, got the whole community of Israelites cleansed and purified of any detestable practices they had brought in through their pagan foreign wives.
The Church needs people like Ezra, to direct the people of God in the knowledge of right living before God. Teach the Word of God, follow the Word of God and live the Word of God so that God's wrath does not fall on all. We have Jesus who is the Way, the Truth and the Life to follow. Follow His purifying ways.
*Due to the stiff necked attitude of many, all were taken captive and suffered shame and disgrace in exile* to even people like Ezra, Daniel, Zachariah, Zerubabbel, Nehemiah and many other God fearing, faithful Israelites.
Are we ready to discard heathen practices if any, and draw closer to God in faithfulness?? If we do not want the wrath of God to fall on us, we must strictly follow His Commands.
To God be the Glory.
Pas. Georgina Smith✍️
[03/09, 08:42] (W) Arun Selva Kumar: *🧱REBUILDING & RENEWAL🧱*
[DAY - 142] Ezra - Chapters 8-10
☄️Ezra - Chapters 8-10 specifically highlights the challenges faced by the returning exiles and their pursuit of spiritual renewal.
1️⃣ *THE JOURNEY OF FAITH*
🔹Ezra gathers a group of exiles to return to Jerusalem from Babylon.
🔹Ezra exemplifies a leader who entrusts himself and his people to the protection of God.
🔹The chapter emphasizes the need for believers to rely on the Lord's guidance in times of uncertainty and to prioritize seeking His will.
2️⃣ *A CALL TO REPENTANCE*
🔸A critical issue arose amongst the Israelites upon their return - intermarriage with foreign nations.
🔸Ezra learns of this transgression and is deeply distressed.
🔸The importance of maintaining the purity of one's faith and the call for repentance when straying from God's commandments is emphasized.
🔸It serves as a reminder that staying true to God's covenant is vital for spiritual well-being and the preservation of a holy community.
3️⃣ *THE PATH TO RESTORATION*
◾️The Israelites' responded to Ezra's call for repentance by gathering together, acknowledging their sin and committing to a course of action.
◾️The power of collective repentance and the restoration that follows is seen here.
◾️It reveals the significance of taking responsibility for one's actions and the transformative effect it can have on an entire community.
♥️ *LIFE LESSONS*
💥The Book of Ezra underscores the importance of faithful leadership, the need for repentance when straying from God's ways, and the power of collective restoration.
💥Even in the face of adversity, faith in God and a commitment to His word can bring about transformation and renewal.
*‼️LET US EMBRACE OUR JOURNEY OF FAITH, SEEK REPENTANCE AND STRIVE FOR RESTORATION‼️*
Princess Hudson
[03/09, 04:48] +91 99431 72360: *நாள் 142 / 365 *
*எஸ்றா 8 - 10*
*”பாவிகளுக்காக ஜீவனைக் கொடுத்த இயேசு…”*
இஸ்ரவேல் புத்திரர், அந்நிய ஜாதி ஸ்திரீகளை
விவாகம்பண்ணுவது. கர்த்தருடைய பிரமாணத்திற்கு விரோதமானது.
ஆனால், அங்கே இஸ்ரவேல் புத்திரரின் பிரபுக்களும், அதிகாரிகளும் ..அந்நிய ஜாதியான ஸ்திரீகளை விவாகம் பண்ணியிருந்தார்கள்..
அவர்களில் சிலர் ஆசாரியரும் லேவியருமாய் இருந்தார்கள்.
(( எஸ்றா 9 : 1 - 2 )
இஸ்ரவேல் புத்திரருக்கு எடுத்துக்காட்டாய் வாழ வேண்டிய அவர்களே.. நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியவில்லை.
இதை அறிந்த எஸ்றா ..அதிர்ச்சி அடைந்து.. திகைத்துப் போய், துக்கத்தோடு உட்கார்ந்திருந்தான்.
( எஸ்றா 9 : 3 )
அவ்வேளையில், பக்தியுள்ள இஸ்ரவேல் புத்திரரில் அநேகர்..
எஸ்றாவோடு சேர்ந்து கொண்டார்கள்.
*”அந்திப் பலி் நேரத்திலே நான்* *துக்கத்தோடே* *எழுந்து..கிழித்துக்கொண்ட*
*வஸ்திரத்தோடும்*..
*சால்வையோடும்*..
*முழங்காற்படியிட்டு*..
*என் கைகளை என் தேவனாகிய* *கர்த்தருக்கு நேராக விரித்து*....
*என் தேவனே*….*எங்கள் குற்றம்* *வானபரியந்தம்* *வளர்ந்து போயிற்றென்று”*..
*அங்கே எஸ்றா ஜெபித்ததைப்*
*பார்க்கிறோம்*..
( எஸ்றா 9:5)
அந்திப் பலி வேளையின் போது, பக்தியுள்ள யூதர்கள்.. தேவனுடைய ஆலயத்திற்கு வந்து, தங்களுடைய பாவங்களுக்காக..ஜெபங்களை ஏறெடுப்பது வழக்கம்.
அந்திப்பலி நேரத்திலே ஆலயத்தில் ஏறெடுக்கப்படும் ஜெபமானது.. மனுஷனுடைய பாவங்களை நிவர்த்தி செய்வதற்கு செலுத்தப்படும் பலிக்கு ஈடாயிருக்கும்.
எஸ்றா, இஸ்ரவேல் புத்திரரின்
பாவங்களையும் அறிந்திருந்தான்..
கர்த்தருடைய நீதியையும்...
கிருபையையும் அறிந்திருந்தான்..
எஸ்றா, கர்த்தரிடத்தில் ஜெபம் பண்ணும்போது.. தன் கைகளை கர்த்தருக்கு நேராக விரித்து ஜெபம்பண்ணினான்.
எஸ்றாவின் விரிக்கப்பட்ட கைகள்.. பாவம் செய்த இஸ்ரவேல் புத்திரர்களின் தலைகள் மீது வைக்கப்பட்ட கைகளுக்கு அடையாளமாய் இருந்தது.
ஆலயத்தில் பாவ நிவாரண பலிகளைச் செலுத்தும்போது.. பாவம் செய்தவன், ஆட்டுக்குட்டியின் தலையின் மீது.. தன் கையை வைப்பது வழக்கம்.
எஸ்றா துக்கத்தோடு எழுந்து.. கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக முழங்கால் பணியிட்டான்.
இஸ்ரவேல் புத்திரரோடு தன்னையும் சேர்த்துக்கொண்டு..
பாவ அறிக்கை செய்து ஜெபித்தான்.
எஸ்றா தன்னுடைய மனதில் உள்ள வருத்தங்களையும்.. துக்கங்களையும்.. வேதனைகளையும் கர்த்தருடைய சமுகத்தில் ஒப்புவித்தான். அதன் பின்பு கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று அமைதலாக இருந்தான்.
இதுதான் விசுவாசமுள்ள
ஜெபத்தின் வெளிப்பாடாகும்..
*இன்றும், கர்த்தருடைய* *மன்னிக்கும் கிருபையினாலே..* *நமக்கும் பாவமன்னிப்பு* *கிடைக்கிறது*.
*நாம் எவ்வளவு* *பொல்லாதவர்களாக* *இருந்தாலும்..மனம் வருந்தி* *கர்த்தரிடம் திரும்பினால்*, *கர்த்தர் நம்மை மன்னிக்க*.. *எப்போதும் ஆயத்தமாக* *இருக்கிறார்*.
*நம்முடைய மீறுதல்களுக்காக* *எத்தனை ஆடுகளை நாம் பாவ* *நிவாரண பலியாகச்* *செலுத்தினாலும்*..
*நம்முடைய பாவங்கள்* *மன்னிக்கப்படுவதற்கு*
*வாய்ப்பு இல்லை*.
*இயேசு கிறிஸ்துவின் இரத்தம்* *மாத்திரமே.. நம்முடைய* *பாவங்களை மன்னிக்கும்*.
*இயேசு கிறிஸ்துவை* *விசுவாசித்துப் பாவத்தைக்* *குறித்த* *மெய் மனஸ்தாபத்தோடு*..
*அவரண்டை வாருங்கள்*..
*பாவிக்காக ஜீவனைக் கொடுத்த* *இயேசு.. உங்களுக்கு*..
*இரட்சிப்புடன்*, *சமாதானத்தையும்*..
*சந்தோஷத்தையும் தருவார்*..
ஆமென்..🙏
மாலா டேவிட்
[03/09, 04:48] +91 99431 72360: *03.09.2023*
🌟 *தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாகவே இருக்கிறது* 🌟
☄️ *வழியிலே சத்துருவை விலக்கி எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்.* (எஸ்றா 8:22).
🔸 முன்னதாக, எஸ்றா தன்மீதும் தான் எடுத்துக்கொண்ட பணியின் மீதும் தேவனுடைய பாதுகாப்புண்டு என்ற தனது ஆழ்ந்த நம்பிக்கையை ராஜாவிடம் வெளிப்படுத்தியிருந்தான். *தம்மைத் தேடுகிற யாவருக்கும் கர்த்தர் உதவுவார், ஆனால் தம்மை விட்டு விலகுகிற யாவர் மேலும் அவர் மிகவும் கோபமாயிருப்பார்* என்று அவன் ராஜாவிடம் அறிவித்திருந்தான். இந்த முந்தைய அறிக்கைளுக்கு *முரண்பட விரும்பாததால், ராஜாவிடம் அவன் சேவகரையும் குதிரைவீரரையும்* துணைக்காகக் கேட்கவில்லை.
🔸 வழியில் தேவனிடம் உதவியும் பாதுகாப்பும் வேண்டி, எஸ்றா *உபவாசத்தை அறிவித்தான்*. இந்த உபவாசத்தின் நோக்கம் அவர்களை *தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்துகிறதற்கும்,* தேவன் மீதுள்ள தங்கள் *முழு நம்பிக்கையை* நிரூபிப்பதற்குமாகும். *‘அழிவுக்கு முன்னானது அகந்தை’* (நீதிமொழிகள் 16:18); எனவே, ஜனங்கள் வெற்றிபெற தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் இருந்து, அவரையே சார்ந்திருக்க வேண்டும்.
🔸 *கர்த்தரைத் தேடுவதாலும், கர்த்தரை விட்டு விலகுவதாலும்* ஏற்படும் விளைவுகளை வேதத்தில் இருந்து அறிந்துகொள்ளலாம்.
💠 *ஆண்டவரைத் தேடுவதன் மூலம் நாம் பெறும் பல்வேறு ஆசீர்வாதங்கள்:*
▪️ *"நாம் கர்த்தரைக் கண்டடைவோம்."* (நீதிமொழிகள் 8:17).
▪️ *“கர்த்தர் தம்முடைய கற்பனைகளைவிட்டு நம்மை வழிதப்பவிடாதிருப்பார்.”* (சங்கீதம் 119:10).
▪️ *"நமக்கு ஒரு நன்மையுங் குறைவுபடாது."* (சங்கீதம் 34:10).
▪️ *“கர்த்தர் நமக்கு நல்லவர்.”* (புலம்பல் 3:25).
▪️ *"சகல நியாயத்தையும் நாம் அறிந்துகொள்வோம்."* (நீதிமொழிகள் 28:5).
▪️ *"நம் இருதயம் மகிழும்."* (சங்கீதம் 105:3).
💠 *கர்த்தரைக் விட்டுவிலகுவதால் நமக்கு ஏற்படும் பல்வேறு விளைவுகள்:*
▪️ *"நாம் நிர்மூலமாவோம்."* (ஏசாயா 1:28).
▪️ *"நாம் கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் நமக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்."* (உபாகமம் 28:20).
▪️ *"நாம் வெட்கப்படுவோம்."* (எரேமியா 17:13).
▪️ *"கர்த்தர் நமக்குத் தீமை செய்து, நம்மை நிர்மூலமாக்குவார்."* (யோசுவா 24:20).
▪️ *"அவர் நம்மை என்றைக்கும் கைவிடுவார்."* (1 நாளாகமம் 28:9).
🔹 *எல்லாச் சூழ்நிலைகளிலும் விடாமுயற்சியோடும் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடுகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *நாம் வெற்றிபெற தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் இருந்து, அவரையே சார்ந்திருக்க வேண்டும்.*
2️⃣ *கர்த்தரைத் தேடினால், நம்முடைய இருதயம் களிகூரும்; நமக்கு ஒரு நன்மையுங் குறைவுபடாது.*
3️⃣ *கர்த்தரை விட்டு விலகினால், நாம் வெட்கப்பட்டு நிர்மூலமாவோம்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[03/09, 04:48] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇♂️🙇♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*
*நாள்: 142* *03/09/2023*
*ஞாயிற்றுக்கிழமை*
*எஸ்றா 8 - 10*
*ஜெபிக்க,படிக்க*,
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇♀️📖🙇♂️🌍🛐✝️.
[03/09, 04:48] +91 99431 72360: எஸ்றா.8:22
🌹🌹🌹🌹.
"நம்முடைய தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிற யாவருக்கும் நன்மைக்கு ஏதுவாக இருக்கிறது. ".
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.
கடவுள் மீது வைத்த நம்பிக்கை வெறும் பாசாங்குத்தனமானது என்று ராஜா நினைத்தாரோ என்று எஸ்றா ராஜாவுக்கு அஞ்சினார்.
மேலும் இஸ்ரவேலின் கடவுளால் தனது சொந்த வழிபாட்டாளர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்று ராஜா நினைப்பதாகவும் எண்ணினார்.
யுக யுகமாய் இருக்கும் பர்வதங்களை நோக்கி நாம் பார்க்க வேண்டும்.
கர்த்தர் தம்முடைய கரத்தின் மீது நாம் சார்ந்திருப்பதன் மூலம் மகிமைப்படுத்தப்படுகிறார்.
கடவுளுக்காக மட்டுமே காத்திருப்போம்.
படைத்தவரின் கரத்தை நாம் புறக்கணிக்கக்கூடாது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குழு எண்.2196.
[03/09, 04:48] +91 99431 72360: *வழியிலே துணை*
~~~~~~~~~~~~~~
எஸ்றா 8: 21-23.
1. எஸ்றா பாபிலோனிலிருந்து எருசலேமிற்கு *வெகுதூரம் பிரயாணம் செய்ய, ஜனங்களோடும், தேவையான பொருட்களோடும் தன்னை ஆயத்தம் பண்ணினார்*. வழியிலே சத்துருவை விலக்கி, அவர்களுக்கு துணை செய்ய ராஜாவிடம் சேவகரையும், குதிரை வீரரையும் அவர் கேட்கவில்லை.
2. *ஆனால் எஸ்றா செய்ததென்ன?*
1.அகாவா நதியண்டையில் *உபவாசத்தை கூறினார்.*
2. *தேவனுக்கு முன்பாக தங்களை தாழ்த்தினார்கள்.*
3. *அவர்களுக்காகவும், அவர்கள் பிள்ளைகளுக்காகவும், அவர்கள் பொருட்களுக்காகவும் ஜெபித்தார்கள்.*
4. *செவ்வையான வழியை தேட உபவாசித்து ஜெபித்தார்கள்*.
5. *கர்த்தருடைய கரம் அவரை தேடுகிறவர்கள் எல்லார் மேலும் இருக்கிறது என விசுவாசித்தார்கள்*.
3. இப்படி *உபவாசித்து ஜெபித்த போது, கர்த்தர் அவர்கள் விண்ணப்பத்தை கேட்டார்.*
4. *நம்முடைய உலக வாழ்க்கையிலும் நாம் வெகுதூரம் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது. வழியிலே சத்துருவாகிய பிசாசிடமிருந்து நம்மை காக்க வேண்டும்*. இந்த பிரயாணத்தில் ராஜாவின் சேவகர், குதிரை வீரர் போன்ற மனித உதவியை நாம் நாடினால் வெட்கப்பட்டு போவோம். ஆனால் *நம்மை தாழ்த்தி, கர்த்தருடைய உதவியை உபவாசத்தோடு, ஜெபத்தோடு நாடுவோமானால் நாம் வெட்கப்பட்டு போகாமல், பரம எருசலேமாகிய பரலோக இராஜ்யத்தில் சென்று சேர கர்த்தர் நமக்கு உதவி செய்வார்.*
ஆம், இந்த விசுவாசத்தோடு நம் உலக யாத்திரையை, வழிபிரயாணத்தை பாதுகாப்போடு பிரயாணம் பண்ண கர்த்தர் தாமே நம்மோடிருப்பாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[03/09, 04:48] +91 99431 72360: நாள் : 142
03.09.2023
ஞாயிற்றுக்கிழமை.
(எஸ்றா : 8-10)
💐💐💐💐💐💐
*கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதன் படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதி நியாயங்களையும் உபதேசிக்கவும் எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப் படுத்தியிருந்தான்.*
★கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும் *படித்துத் தேறினவன்* ஆசாரியனாகிய எஸ்றா.
*நியாயப்பிரமாணத்தில் தேறினவன்* என்ற சிறப்பைப் பெற்றவர் *எஸ்றா*.
(எஸ்றா : 7:10,11)
★ எஸ்றாவின் வாழ்க்கையில் அவர் தன் இருதயத்தை எவ்விதங்களில் பக்குவப்படுத்தினார் பார்த்தீர்களா...?
★எஸ்றாவின் கையில் மோசேயின் நியாயப்பிரமாணம் இருந்தது என்பதை வாசிக்கிறோம். (எஸ்றா : 7:14)
*தேவனுடைய வார்த்தையை எஸ்றா மிகவும் நேசித்தார்*.
★தான் கற்றுத் தேர்ந்ததைத் தனது வாழ்க்கையில் *கடைபிடித்தார்*. மற்றவர்களுக்கும் *போதித்தார்*.
★வேத வசனங்களை இருதய பலகையில் வைத்திருந்த தலைவன்.
*தேறின தலைவன்* எஸ்றா.
★எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க தயவுபாராட்டிய ராஜாவின் செயல்களுக்காக *எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்* என்றான். (எஸ்றா:7:27)
*நன்றி நிறைந்த தலைவன்*
★ நாட்டு மக்களின் பாவங்களுக்காக இறைவனிடம் மன்றாடிய விதத்தைப் பார்த்தீர்களா...?
எஸ்றா: 10:1
★எஸ்றா விண்ணப்பம் பண்ணினார், பாவ அறிக்கை செய்தார், அழுதார், ஆலயத்துக்கு முன்பாகத் தாழ விழுந்தார், உணவு உட்கொள்ள வில்லை, தண்ணீர் அருந்த வில்லை. அவருடைய உண்மையான செயல்கள் மக்களை அழ வைத்தது, மனந்திரும்பச் செய்தது.
*ஜெப வாஞ்சையுள்ள தலைவன்*.
(எஸ்றா 9: 13-15)
★எஸ்றாவிடம் காணப்பட்ட நற்குணங்களை நாமும் தரித்துக் கொள்வோமாக.
*ஆமென்*.
💐💐💐💐💐💐
✍️ Bhavani Jeeja Devaraj, Chennai
Admin: Group No. 2068
[03/09, 04:48] +91 99431 72360: நாள்: 141
02.09.2023
சனிக்கிழமை.
*எஸ்றா: 5-7*
💐💐💐💐💐💐💐
🎀 பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேலர்கள், தங்கள் யூதா தேசத்தில் குடியிருக்க வந்த போது, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்குப் பதிலாக கர்த்தருக்கென்று பலிபீடத்தை முதலில் கட்டி கர்த்தரை ஆராதிக்கும் காரியத்தில் ஈடுபட்டதை வாசிக்கிறோம்.
★தங்கள் *சொந்தத் தேவைகளை விட கர்த்தரை ஆராதிப்பதுதான் முக்கியம்* என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட்டார்கள்.
★ யூதாவின் பட்டணங்கள் பாழாய்கிடந்து, நிலங்கள் பண்படுத்தப்படாமல் தரிசாய் கிடந்து, ஜீவாதார வசதிகள் எதுவும் இல்லாமல் கிடந்த நிலையில் அவர்கள் முதலாவது கர்த்தரை ஆராதிப்பதற்கான காரியத்தைச் செய்தது *கர்த்தர் பெரியவர்* என்பதை அவர்கள் அறிந்து உணர்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது அல்லவா?
★தேசத்தைச் சுற்றிலும் சத்துருக்கள் நிறைந்திருந்ததால், லௌகீக காரியங்களை விட கர்த்தருக்கு முதலாவது இடத்தைக் கொடுத்தனர்.
★நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திலும் நமது சத்துருக்கள் சுற்றியிருந்து நம்மை எதிர்க்கும்போது, நாம் கர்த்தருக்கென்று பலிபீடம் கட்டி முழங்காற்படியிட்டு ஜெபித்து ஆராதிக்கவேண்டும்
★நமக்கு உலகப்பிரகாரமான வேலைகள் பல இருந்தாலும் முதலில் கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்பொழுது கர்த்தர் நமது கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதிப்பார்.
*முதலாவது தேவனுடைய ராஜியத்தையும் அவரது நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்*.
*ஆமென்*
💐💐💐💐💐💐💐💐
✍️ Mrs. Bhavani Jeeja Devaraj, Chennai
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👩👩👧👧
🙋♂️🙋♀️ படித்து தியானிப்போம்
*எஸ்றா அத்தியாயம் 8*
*தேவனுடைய கரம் எஸ்றாவின் மேல் இருந்தது*
📝 *" தேவனுடைய கரம் / தேவனுடைய தயையுள்ள கரம் "* என்ற சொற்றொடர் இன்றைய வாசகப் பகுதிகளில் ( *8:18,22,31* & 7:6, 9,28 ) மீண்டும் மீண்டும் வருகிறது. கூர்ந்து கவனித்தால் கீழ்கண்டவை தெரிய வரும்:
🙋♂️ *எஸ்றாவின் நற்சான்றிதழ்* :
📍" *அவனுடைய* தேவனாகிய கர்த்தருடைய கரம் *அவன்மேல் இருந்தது*" (7:6)
📍 " *அவருடைய* தேவனுடைய தயையுள்ள கரம் *அவர்மேல் இருந்தது*" (7:9)
🙋♂️ *எஸ்றாவின் சாட்சி*
📍 "என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்தது" (7:28)
🙋♂️ *எஸ்றாவின் விசுவாச உரிமை*
📍 "எங்கள் *தேவனுடைய தயையுள்ள கரம் எங்கள்* மீது இருந்தது" (8:18, 22)
📍 "எங்கள் தேவனுடைய கரம் *எங்கள்* மேலிருந்தது" (8:31)
தேவனுடைய கரம் நம்மீது இருக்கும்போது என்ன நடக்கிறது?
1️⃣ *நம் வாழ்வில் தேவன் இருப்பதை மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள்*. ஏனெனில், அர்தசஷ்டா ராஜா, "அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்தது (எஸ்ரா)" *7:6* என்றார்.
🙋♂️🙋♀️ உங்களிடம் இதுபோன்ற சாட்சியங்கள் உள்ளதா ❓
2️⃣ *நம் முன்னுரிமையை மக்கள் கவனிக்கின்றனர்*. ஏனென்றால், எஸ்றா தனது பயணத்தை *முதல் மாதத்தின்* முதல் நாளில் ஆரம்பித்து, 5-வது மாதத்தின் *முதல் நாளில்* எருசலேமுக்கு வந்தான் (7:9).
🙋♂️🙋♀️ உங்கள் முன்னுரிமை எது ❓
3️⃣ *நம் வாழ்வில் தேவனுடைய பாதுகாப்பை மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள்*. "அவருடைய தேவனுடைய தயையுள்ள கரம் அவன்மேல் இருந்ததால்" எஸ்றா பாதுகாப்பாக எருசலேமிற்கு வந்ததாக எஸ்ராவின் ஆசிரியர் சாட்சியமளித்தார் (7:9b)
🙋♂️🙋♀️ தேவனுடைய தயையை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா ❓
*4️⃣அவரது வழிகாட்டுதலுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்*. அவர்கள் நடுவில் லேவியர்கள் யாரும் இல்லை என்பதை எஸ்றா கண்டுபிடித்தார். இதற்காக அவர் 9 தலைவர்களை இத்தோவுக்கு அனுப்பினார், மேலும் இத்தோவிடத்திற்கு 38 லேவியர்களையும் 220 ஆலயத்துப் பணிவிடைகாரரை ஊழியர்களையும் அனுப்பினார். (8:15-20)
🙋♂️🙋♀️ நன்றி நிறைந்த இருதயத்துடன் நன்றி கூறுங்கள்
5️⃣ *அவருடைய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அவருடைய நாமத்தை உயர்த்துகிறோம்* (8:21-32)
🙋♂️🙋♀️ அவர் துதிப்பதற்கு தகுதியானவர்.
💕 அன்பான திருச்சபையே, நமது சமூகத்தில் எஸ்றாக்கள் தேவை:
📍 *நம் தினசரி வழக்கங்களைத் தவிர கர்த்தருடைய வேதத்தை படிப்பதில் ஈடுபாடு காட்டவேண்டும்* (7:10)
📍 நமது நடத்தையின் மூலம் ஒரு சாதகமான தோற்றத்தை உருவாக்க ( *"... அவர் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவருக்கு கொடுத்தார்"* 7:6 )
📍 *நம் ஞானத்தை புத்திசாலித்தனமாக கொடுப்போம்* (7:25)
📍 *குழு வேலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்* ( 8:15-23 )
📍 *"சீர்பொருந்தியவராகவும் " "ஜெபிக்கிறவராகவும்"* (8:1-15 ) இருப்போம்.
தேவனுக்கே மகிமை 🙌
✍️ *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[03/09, 17:12] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
*எஸ்ரா 8-10*
*கலப்புத் திருமணம்* (9:2)
*👩❤️👨கர்த்தர் உனக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளோடே சம்பந்தம் கலவாயாக; ... என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்* என்று கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எச்சரித்தார். (உபா 7:3-4). ஆனால், நியாதிபதிகளின் காலத்திலிருந்து, "இஸ்ரவேல் புத்திரர் தாங்கள் குடியிருந்த தேசத்திலிருந்த புறஜாதிகளின் குமாரத்திகளை விவாகம் பண்ணி, தங்களுடைய குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடுத்து, *அவர்கள் தேவர்களைச் சேவித்தார்கள்."* (நியா 3:5-6). இஸ்ரவேலின் சிறந்த ராஜாவான *சாலொமோன்,* இதே தவறைச் செய்தான். (1 ராஜா 11:1-8). *எஸ்றா காலத்தில், சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்கள் இதே தவறைச் செய்தார்கள்.* (எஸ்றா 9:1-2). மீண்டும் நெகேமியா காலத்திலும், இந்த தவறு நடந்தது. (நெகேமியா 13:23-27). *இன்றும் விசுவாசிகள் மத்தியில், அதே தவறு நடந்துகொண்டிருக்கிறது.*
🔆மத்தியதரைக்கடல் பகுதியில் குடியிருந்த யூதர்களும், யூதரல்லாதவர்களும், *ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.* செமிட்டிக் (Semitic) பின்னணயத்தை உடையவர்கள். (எபிரேயர், அரபியர், அராமிய மொழி பேசுபவர்...). எனவே *இவர்களிடையே கலப்புத் திருமணம் என்பது, இனபாரபட்சம் உள்ளதல்ல; ஆனால் ஆன்மீக பாரபட்சமானது.*
🔆திருமணம், இரண்டு வித்தியாசமான குடும்பங்களை, பாரம்பரியங்களை, பழக்கவழக்கங்களை, வழிபாடுகளை, இணைக்கிறது. இஸ்ரவேலைச் சுற்றியிருந்த புறஜாதிகள் *விக்கிரகத்தை* வழிபட்டார்கள். *யூதர்கள் ஒன்றான மெய்தேவனை* வழிபட்டார்கள். *அவர்கள் கர்த்தரால் தமக்காகத் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்த ஜனம்.*
🔆புதிய ஏற்பாடு, *"அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக."* என்று எச்சரிக்கிறது. (2 கொரி 6:14). உணர்ச்சிவசப்பட்டு அல்லது மாம்சீகத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும், பின்னாளில் வேதனையைத் தரும். வாழ்க்கையை சீரழித்து விடவேண்டாம்.
*🔆ஆசாரியர், லேவியர் முதற்கொண்டு* அநேக ஜனங்கள் இந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்று எஸ்றா கேள்விப்பட்டபோது, *🙇🏻♂️மிகவும் துக்கத்தோடு, பாவமன்னிப்புக்காக கர்த்தரை நோக்கி ஜெபித்தான்.*
*🙇🏻♂️ஜனங்களையும் பாவ அறிக்கையிட்டு, மறுஜாதியான ஸ்திரீகளை விட்டு விலகச் சொன்னான்.*
*❤🔥ரூத், ராகாப்,* போன்ற புறஜாதிப் பெண்களின் பெயர்கள், இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் பதிவிடப்பட்டுள்ளதற்குக் காரணம், *அவர்கள் தங்கள் தேவர்களை விட்டுவிட்டு, "உம்முடைய தேவன் என்னுடைய தேவன்"* என்று அறிக்கையிட்டு, (ரூத் 1:16), கடைசிவரை அதில் நிலைத்திருந்தார்கள்.
பிரேமா ராஜசிங்
*Keep Short Account of our Guilt*
*_நமது குற்றங்களின் குறுங்கணக்கை வைத்திருங்கள்_*
*_எஸ்ரா : 9_*
❇️ _*அந்நிய தேசத்து பெண்களுடன்* தனது தேசத்தின் ஜனங்களின் *திருமணம்* பற்றி *எஸ்ராவிடம்* கூறப்பட்டபோது, அருவருக்கத்தக்க பழக்கவழக்கங்களுடைய அண்டை வீட்டாருடன் சம்பந்தங்கலந்த *உண்மையற்ற* இஸ்ரவேலர்களின் சார்பாக (வ6) *வருந்தி பரிந்துரைத்து ஜெபம்* செய்தார்.
❇️ _எஸ்றா அந்தி பலிசெலுத்தப்படும் வரை *கிழிந்த வஸ்திரத்தோடும் சால்வையோடும்* திகைத்தவனாய் உட்கார்ந்து, *எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று. எங்கள் குற்றம் வான பரியந்தம் வளர்ந்து போயிற்று "* என்று ஜெபித்தது, அவர்களின் *கூட்டு குற்றத்திற்காக* அவரது *வருந்துதலை* காட்டியது_
❇️ _*"எங்கள் பிதாக்களின் நாட்கள் முதல் இந்நாள் மட்டும், நாங்கள் பெரிய குற்றத்துக்கு உள்ளாயிருக்கிறோம், (வ 7)"* என்று எஸ்றா ஜெபித்தார். *இஸ்ரவேலர்கள்* தங்கள் *குற்றத்திற்காக* தண்டிக்கப்படுவது, *தனிநபர் மற்றும் கூட்டுக் குற்றங்கள்* இரண்டும் குவிக்கப்பட அனுமதிப்பதற்கு பதிலாக அவை *அவ்வப்போதே அங்கேயே கையாளப்பட வேண்டும்,* என்பதைக் காட்டுகிறது._
❇️ _*எஸ்ராவின்* *உபவாசம்* மற்றும் *பரிந்துரை* மூலம் தங்கள் குற்றத்தை மறைக்காமல் விரைவாக நடந்து கொண்டார். ஒரு இனம் தங்கள் *குற்றத்தை* மறைக்காமல் *தனிநபர் மற்றும் கூட்டு குற்றங்கள்* இரண்டையும் குறித்த *குறுகிய கணக்கை* *கர்த்தரிடம்* வைத்திருக்க வேண்டும் என்பதை தெளிவாக காட்டுகிறது. நமது *தனிநபர்* மற்றும் நாம் ஒரு *தேசமாக* *ஈடுபடுகிற கூட்டு பாவங்களுக்காக வருந்திய இருதயத்துடன்* *தினமும்* தேவனுக்கு முன்பாகச் செல்வதன் மூலம் குற்றங்கள் குவிக்கப்படுவதை தவிர்க்கலாம்._
❇️ _*நற்செய்தி* என்னவென்றால், நாம் மனந்திரும்பும்போதெல்லாம் *நிபந்தனையின்றி* *நம்முடைய கர்த்தர் மன்னிக்கிறார்* (1யோவான்.1:9). *எஸ்ராவின் பரிந்துரை ஜெபத்திலிருந்து நாம் இரண்டு விஷயங்களை கற்றுக் கொள்கிறோம்.*_
▪️ _நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு குற்றங்களுக்கு நாமே கணக்கொப்புவிக்க வேண்டும்_
▪️ _கர்த்தரிடம் நமது குற்றங்களின் குறுங்கணக்கை வைத்திருங்கள்._
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
*🧱REBUILDING & RENEWAL🧱*
*🧱மறுசீரமைப்பும் புதுப்பித்தலும்🧱*
[நாள் - 142] எஸ்ரா 8-10
☄️எஸ்றா - அத்தியாயங்கள் 8-10, நாடுகடத்தப்பட்ட நாடு திரும்பியவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அவர்களது ஆவிக்குறிய புதுப்பித்தலைப் பின்தொடர்வதையும் குறிப்பாக எடுத்துக்காட்டுகிறது.
1️⃣ *விசுவாசப் பயணம்*
🔹பாபிலோனிலிருந்து எருசலேமுக்குத் திரும்புவதற்காக நாடுகடத்தப்பட்டவர்களின் குழுவை எஸ்றா கூட்டிவருகிறார்.
🔹தன்னையும் தன் மக்களையும் தேவனுடைய பாதுகாப்பில் ஒப்படைக்கும் ஒரு தலைவனுக்கு எஸ்றா உதாரணம்.
🔹விசுவாசிகள் நிச்சயமற்ற காலங்களில் இறைவனின் வழிகாட்டுதலில் தங்கியிருக்க வேண்டியதன் அவசியத்தையும், அவருடைய சித்தத்தைத் தேடுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த அத்தியாயம் வலியுறுத்துகிறது.
2️⃣ *மனந்திரும்புதலுக்கான அழைப்பு*
🔸இஸ்ரவேலர்கள் திரும்பியவுடன் அவர்களுக்குள் ஒரு முக்கியமான பிரச்சினை எழுந்தது - வெளிநாட்டவர்களுடன் கலப்புத்திருமணம்.
🔸இந்த மீறுதலைப் பற்றி எஸ்றா அறிந்து மிகவும் வேதனைப்படுகிறார்.
🔸ஒருவருடைய விசுவாசத்தின் தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவம் மற்றும் தேவனுடைய கட்டளைகளிலிருந்து விலகிச் செல்லும்போது மனந்திரும்புவதற்கான அழைப்பும் வலியுறுத்தப்படுகிறது.
🔸தேவனுடைய உடன்படிக்கைக்கு உண்மையாக இருப்பது ஆவிக்குரிய நல்வாழ்விற்கும், பரிசுத்த சமூகத்தைப் பாதுகாப்பதற்கும் இன்றியமையாதது என்பதை நினைவூட்டுகிறது.
3️⃣ *மறுசீரமைப்புக்கான பாதை*
◾️இஸ்ரவேலர்கள் எஸ்றாவின் மனந்திரும்புதலின் அழைப்புக்கு பதிலளிக்கும் விதத்தில், ஒன்று கூடி, தங்கள் பாவத்தை ஒப்புக்கொண்டு, ஒரு செயல்பாட்டிற்குச் அர்ப்பணித்தனர்.
◾️கூட்டு மனந்திரும்புதலின் வல்லமையும், அதைத் தொடர்ந்து வரும் மறுசீரமைப்பையும் இங்கே காணலாம்.
◾️ஒருவரின் செயல்களுக்கு பொறுப்பேற்பதன் முக்கியத்துவத்தையும், ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் அது ஏற்படுத்தக்கூடிய மாற்றமான விளைவையும் இது வெளிப்படுத்துகிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥உண்மையான தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தையும், தேவனுடைய வழிகளிலிருந்து விலகிச் செல்லும் போது மனந்திரும்ப வேண்டியதன் அவசியத்தையும், கூட்டு மறுசீரமைப்பின் வல்லமையையும் எஸ்றா புத்தகம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
💥ஆபத்தான நிலையிலும் கூட, கர்த்தரில் நம்பிக்கையும், அவருடைய வார்த்தையில் ஈடுபாடும் இருந்தால், மாற்றத்தையும் புதுப்பித்தலையும் கொண்டு வர முடியும்.
*‼️நம்முடைய விசுவாசப் பயணத்தைத் தழுவுவோம், மனந்திரும்புவோம், மறுசீரமைப்பிற்காகப் பாடுபடுவோம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
*🍞சிப்பிக்குள் முத்து🍞*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*எஸ்றா : 8 - 10*
*🍉முத்துச்சிதறல் : 142*
🌻🍀🌻🍀🌻
கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், இஸ்ரவேலுக்கு கொடுத்த கட்டளைகளிலும் *"படித்து தேறின வேதபாரகனாகிய எஸ்றா"....*
(7:11)
🍀🌻🍀🌻🍀
*✍️பிள்ளைகள் வீட்டில் பிறந்து வளர்கின்றனர். அவர்கள் கல்வி கற்கும்படி கல்விக் கூடத்திற்கு நாம் அனுப்பி உலக கல்வியை அவர்கள் கற்றுக்கொள்ள வகை செய்கிறோம்.* அங்கு அவர்கள் சரித்திரம், பூகோளம், அறிவியல், கணினி போன்றவைகளை கற்று கொள்ளுகின்றனர். *கிறிஸ்தவ கல்விக் கூடங்கள் அக்காலத்தில் இருந்தே ஆன்மீக காரியங்களை.... வேதாகமத்தின் வாயிலாக பிள்ளைகள் புரிந்துக் கொள்ள ஒரு தனி பாடமாக கற்றுக் கொடுத்தனர்.* பின்பு அது மாற்றங்கண்டு இன்றெல்லாம் பொதுவான ஒழுக்க நெறிகளை கற்றுக் கொடுக்கும் வண்ணம் அமைக்கபெற்று, இன்று வரை நடைமுறையில் இருந்து வருவதை நாம் அறிவோம்.
*🍀பாபிலோன் சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்த இரண்டாம் குழு மக்களின் தலைவராக திகழ்ந்தவர் இந்த எஸ்றா.* பாபிலோனில் இருந்து புறப்பட்டு எருசலேம் வந்து சேர கிட்டத்திட்ட 4 மாதங்கள் உருண்டோடியது. *தங்களது உடைமைகளின் பாதுகாப்பிற்காக உபவாச கூடுகை நடத்தி வெற்றிகண்ட வீரனிவர்.*
(8:21-23)
ஆம்,
இவரது விசுவாச வாழ்வு பயணத்தில் எவ்வாறு நாம் கர்த்தரை மாத்திரம் சார்ந்திருந்து, வெற்றி காணலாம் என்பதற்க்கு
*இவர் ஒரு நல்ல முன்னோடி தலைவர் எனலாம்.* ஜீவனுள்ள தேவன் மீது தனது முழு நம்பிக்கையை வைத்திருந்தவர். *வாழ்வின் எந்த பகுதியிலும் அவநம்பிக்கை என்னும் சுவட்டினை இவரில் நாம் காண இயலாது.*
வெறும் ஒரு
*"மூளை அறிவு"* இஸ்ரவேலனாக இருக்கதக்கதாக இவர் எந்த கல்வியையும் கற்காமல்,
*தனது கல்வி மூலம் பிறர் பயனடைவதற்கு வசதியாக, ஒரு ஆன்மீக எழுச்சி நிலை அந்த யூத நாட்டில் ஏற்பட தனிப்பட்ட விதமாக தன்னை ஆன்மீக ரீதியாக தயார் படுத்தியிருந்த "சிறந்த ஆளுமையாகவும்" திகழ்பவர் எஸ்றா.*
🥙கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்கு கொடுத்த கட்டளைகளிலும், இவர்....
*"படித்து தேறினார்".*
சொந்த தியான பயிற்சியை இவர் மேற்கொண்டிருந்தி ருக்கிறார் எனலாம்.
*வேதத்தை ஆராய்வதில் அதிக நாட்டங் கொண்டிருந்தவர்.* அந்நிய நாட்டில் அடிமை என்னும் முத்திரையோடு இருந்த போதிலும், *கர்த்தரின் வார்த்தைகள் என்றும் இவர் தியானத்தில் பங்குபெற்று,* அதுவே அவர் வாழ்வில் ஊரிப்போய் நின்றது. ஆகையால் தான் *"படித்துத்தேரின வேதபாரகன்"* என்னும் நாமத்தை தான் பணியாற்றிய இராஜாவாகிய அர்தசஷ்டா மூலம் பெற்று கொள்ளுகிறார். *கடின உழைப்பின் மூலமேயன்றி இவவிதம் ஒரு உயர் பெயரினை ஒரு அந்நிய அரசனிடம் இருந்து பெற்றிருக்க வாய்ப்புகள் குறைவு தான்.*
*💐பிரதான ஆசாரிய குடும்பத்தில் வழி வழியாக ஆசாரிய முறைமைகளை வேத சட்டத்தின்படி தான் கடை பிடித்து நிற்கவேண்டிய நிர்பந்தமாக இருப்பினும், கர்த்தருடைய வேதத்திற்கு இவர் கடுமையான உயர் மரியாதை வழங்கி வந்துள்ளார்.*
வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்துள்ளார்.
(7:10)
*அதினால் இவரில் ஏதோ ஒரு ஜீவன், ஒரு உயிர்பிப்பு நிகழ்ந்துள்ளது.* அது பிறரையும் பற்றி பிடித்து, அவர்களையும் தொற்றியதால்...
அது ஓர் தேச எழுச்சியாக, ஓர் ஆன்மீக சீர்திருத்தத்திற்கும் அந்த இஸ்ரவேலரை வழி நடத்தியது.
*📌இவரது படிப்பு இவரை இருமாப்பிற்கு நேரே நடத்தாமல்,* பிறரையும் தன்னை போல மாற்ற, அதுவும் கர்த்தரின் கற்பனைகளின்படி மக்கள் நடக்க வேண்டுமே எனும் பாரத்தையும் துடிப்பையும் இவருக்குள் ஏற்படுத்தியது.
*நான் படித்தவன், நீங்கள் எல்லோரும் படியாதோர் என்னும் வேற்றுமை உணர்வு இவரில் துளியளவும் இருந்ததாக எந்த சுவடுககளும் இருந்ததாக தெரியவில்லை.*
*🌿பவுலடியாரும் மிகுந்த வேத கல்வியறிவை பெற்று இருந்த தேவ மனுஷன்.* தான் பெற்று இருந்த கல்வி மூலம் சத்தியத்தை ஸ்தாபிப்பதில் மட்டும் தீவிரங்கொண்டு செயலாற்றியவர்.
*🌽நாமும் இந்த எஸ்றாவைப் போல் வேத காரியங்களில் படித்து.....தேறி இருந்தாலொழிய ஒரு சிறு குழுவை கூட எம்மால் தலைமை தாங்கி நடத்த / நடத்தி செல்ல, இயலாது.*
*வேத ஆராய்ச்சி செய்வதால் ஒவ்வொரு கிறிஸ்தவரும் தனித்துவமிக்க தலைவர்களாக உறுமாற்றம் அடைய இயலும் என்பதற்கு இந்த வேதபாரகனாகிய் எஸ்றாவின் வாழ்வு எமக்கு கற்றுதருகிறது.* ஒரு அரசனே தனது நாட்டிற்கு வந்த ஒரு சிறை கைதிக்கு இத்தனை பெரிய பட்டம் வழங்கும் அளவுக்கு இந்த *எஸ்றா எத்தனை பொறுப்புமிக்க பாபிலோன் குடிமகனாக நடந்திருப்பார்❓ யோசிப்போம்.*
*👍எஸ்றாவின் வேத ஆராய்ச்சி அவருக்கு இறைவனோடு நேரடி உறவு கொள்ளுவதில் யாதோரு தடங்களும் இராதபடி காத்து கொண்டது. காரணம்,* வேத ஆராய்ச்சியின் மூலம் *"தேவனுடைய வார்த்தைகள் அவர் உள்ளத்தில் நிலைத்து இருந்தது". ஆகையால் அவரது முக்கியமான விண்ணப்பமும் கேட்கப்பட்டது.*
(யோ - 15 : 7 :, எஸ்றா - 8 : 22, 23)
*👍தேவனுடைய வார்த்தையை நாம் ஆராய்வதினால், பல முதியோர், மற்றும் சிறப்பு மிக்க ஆசிரியர்களை காட்டிலும் நாம் ஞானியாக மாறலாம்.*
(சங் - 119: 98-100)
*👍வேதத்தை தியானிப்போர் இருபுறமும் கருக்கான பட்டயத்தை பயன்படுத்தும் பயிற்சியை பெற்றுக்கொள்ளுகின்றனர்.*
(எபே - 6:17)
*👍வேதத்தை தியானித்ததால், எஸ்றா பாவத்தை பாவமாகவே பார்க்கும் கண்களும், இதயமும் பெற்றிருந்தார்.* அந்தகார சக்திகளை அவரால் எதிர்க்க இயன்றது. சுத்திகரிப்பும், சீர்திருத்தங்களின் போதனையும், ஜெபத்தின் வாயிலாக செய்ய இவரை தகுதிப்படுத்தியது. *(2தீமோ - 3 : 16,17)*
*✒️எழுதி கொடுக்கப்பட்டிருந்த வேதத்தை அந்நிய நாட்டில் அடிமையாக வாழ்ந்த காலகட்டத்தில், பொறுப்போடு தியானித்து வந்தது மாத்திரமல்ல, அதை அந்நிய காரியமாக எண்ணாமல், அதை பயனுள்ளவற்றிருக்கு உபயோகித்து* (ஓசியா-8:12)
உற்சாகமாக வேதத்தை ஆராய்ந்து, தியானித்து, அதின்படி தானும் நடந்து, பிறருக்கும் போதித்து, அவர்களையும் நடக்கவைத்த *"போதகனாகிய எஸ்றா",*
ஒரு அரசனால் பெற்ற சான்றாகிய *"கட்டளைகளில் படித்து தேறின வேதபாரகனாகிய எஸ்றா"*
என்பவர் நம்மெல்லோருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக, நாமும் வேதத்தை ஆராயவும், படித்து தேறவும் வழிகாட்டியாகி நிற்கிறார்.
*வேதபாரகனாகிய எஸ்றாவுக்காக, அவர் வாழ்வு மூலம் கற்று கொள்ளும் பாடங்களுக்காக, அந்நிய நாட்டு அதிபதி மூலம் அவர் பெற்ற.......
*"நற்சான்றிதழுக்காக"* ஆண்டவரை துதிப்போமா❓
*🎊நாமும் இறைவனை அறியாத அந்நியர்கள் மூலம் இறை நாமம், நம் மூலம் மகிமைபடும் படியான நற்சான்றுகளை பெறுவோம்.*
*✍️Sis. Martha Lazar.*
*NJC, KodaiRoad
Thanks for using my website. Post your comments on this