*With God, large doors swing on small hinges. God tends to use the least likely people to accomplish the greatest of purposes.*
💡Nehemiah: *Jesus and Nehemiah understood that with God, large doors swing on small hinges. God tends to use the least likely people to accomplish the greatest of purposes* . A quick survey of Jesus’ apostles underscores that—fishermen, tax collectors, zealots, none of them likely to play crucial roles in changing the world, but all of them willing to lay down their lives to do so. *Work, by its very nature, is holy. The biblical story is dominated by people who have jobs in gardening, shepherding, the military, politics, carpentry, tent making, homemaking, fishing, and more.Nehemiah is one of these.
💡Nehemiah: Three men played important roles in the rebuilding of Jerusalem. There was Zerubbabel, the prince, who represented the political side. Then there was Ezra, the priest, and finally Nehemiah, the layman. *The king, the priest, and the prophet actually failed to rebuild the walls of Jerusalem and cleanse the temple, so God raised up Nehemiah, whom we designate a layman. Frankly, it is an unfortunate distinction today to talk about the clergy and the laymen. One is half of the other. We need both.*
💡Neh. 1:3-Nehemiah became extremely concerned about this report, and there are several things he could have said in reply. He could have said, “It’s too bad, brethren. Sorry to hear it. I’ll put you on my prayer list. God bless you.” There are other pious platitudes and Christian clichés he could have given, but he probably did not know about them. *The important thing is that Nehemiah was concerned.*
⛹️♂️ *Application* : Neh. 3:30- This verse is interesting in that all this man Meshullam did was repair the part over against the chamber where he lived. *We may not be able to witness to the world; we may not be able to reach our neighbourhood; but we can reach our family.* We can give the Word of God to our family. *It is wonderful to have a saved family, and it is our responsibility to get God’s Word to them.* Meshullam just repaired over against his chamber. Apparently, that was all God expected him to do, and He recorded it.
Jaya Pradeep-Kodaikanal.
*DAY 143, 04/09/2023 MONDAY*
NEHEMIAH : 01 - 03
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[04/09, 07:42] (W) Arun Selva Kumar: நாள் : 143
04.09.2023
திங்கட்கிழமை.
*நெகேமியா :1-3*
💐💐💐💐💐💐💐
*நெகேமியா* என்பவர் அர்தசஷ்டா ராஜாவின் பானபாத்திரக்காரன் ஆவார். எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கு நெகேமியாவின் ஜெபம் எடுத்துக்காட்டாக அமைகிறது.
★கர்த்தரைத் துதித்தல், கர்த்தருக்கு நன்றி செலுத்துதல், மக்களுக்காகப் பாவ அறிக்கை செய்தல், கர்த்தரின் வாக்குறுதி களைக் கூறி விண்ணப்பங்களை ஏறெடுத்தல் என்பவை நெகேமியாவின் ஜெபத்தின் முக்கிய பகுதிகளாகும்.
★அரசருடைய கேள்விக்குப் பதிலளிக்குமுன் நெகேமியா தன் *உள்ளத்தில் சுருக்கமாக ஜெபித்தார்* என காண்கிறோம்.
(நெகேமியா:2:4)
★நெகேமியா இவ்விதம் அடிக்கடி *சிறு சிறு ஜெபங்களை செய்து* வந்தார் என்று நாம் தொடர்ந்து பல இடங்களில் வாசிக்கிறோம்.
★ கர்த்தரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு ஜெபிக்கும் வாழ்க்கை மிக சிறந்த வெற்றி வாழ்க்கைக்கு அடையாளமாகும்.
★நம் வாழ்க்கையிலும், மற்றவர்களிடம் வீணாக கதைகள்பேசி, பொழுது போக்கும் வெட்டிப் பேச்சுகளைத் தவிர்த்து, *கர்த்தருடன் சஞ்சரித்து உறவாடும் வாழ்க்கை* வாழ்வது நல்லது.
★எருசலேம் அலங்கத்தை கட்டும் பணியிலும், தனது திட்டங்களை யாருக்கும் தெரிவிக்காமல் நகரத்தை இரவில் நேரடியாகப் பார்வையிட்டு, ஜெபித்து அதன் பின்னர் தான் மற்றவர்களிடம் விவரங்களை தெரிவித்தார்.
★ நாமும் ஒரு காரியத்தில் இறங்கி செயல்படுவதற்கு முன் *கர்த்தரிடம் ஜெபித்து ஆலோசனை* பெற்று பின் விளம்பரப்படுத்தி செயல்படும் போது முடிவு நிச்சயம் ஆசீர்வாதமாக அமையும்.
★ அநேகர் தங்கள் திட்டங்களை ஆரம்பிக்குமுன்பே யாவருக்கும் விளம்பரப்படுத்தி புகழும் பெயரும் அடைய விரும்புகிறார்கள்.
★ தனது புகழை அல்ல; *திட்டங்களின் வெற்றியையே* குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட நெகேமியாவைப் போன்று நாமும் செயல்படுவோமாக.
*ஆமென்*
✍️ Bhavani Jeeja Devaraj, Chennai.
Nehemiah 1-3
*WHAT A GOD WE SERVE* ❗️
*What a prayer* ‼️
🙏 *Acknowledged God's greatness and faithfulness*
💥 Lord God of heaven (1:5)
💥 Great and awesome God (1:5)
💥 Who keep Your covenant and mercy with those who love You and observe Your commandments (1:5)
🙏 *Confessed the sins*
💥 Confess the sins of the children of Israel which we have sinned against You (1:6
💥 Both my father’s house and I have sinned (1:6)
💥 We have acted very corruptly against You (1:7)
💥 We have not kept the commandments, the statutes, nor the ordinances which You commanded (1:7)
🙏 *Remembered God's promises and faithfulness*
💥 Remember, I pray, the word that You commanded Your servant Moses (1:8)
💥 But if you return to Me, and keep My commandments and do them, I will bring them to the place which I have chosen (1:9)
🙏 *Acknowledged who they are in the Lord*
💥 These are Your servants (1:10)
💥 Your people, whom You have redeemed by Your great power, and by Your strong hand (1:10)
🙏 *Kept the request*
💥 O Lord, I pray, please let Your ear be attentive to the prayer of Your servant (1:11)
💥 Give your servant success today by granting him favor in the presence of this man (1:11)
🌹 *The gracious Lord granted his request*
💥 Because the gracious hand of my God was on me, the king granted my requests (2:8)
Usha
[04/09, 07:42] (W) Arun Selva Kumar: *04.09.2023*
❇️ *பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்* ❇️
☄️ அதற்கு நான் மறுமொழியாக: *பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர் விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்* (நெகேமியா 2:20).
⚡ நெகேமியா *அர்தசஷ்டா ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தான்*. *எருசலேமின் அலங்கம் இடிபட்டதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதையும்* அறிந்தபோது, நெகேமியா மிகவும் துக்கமடைந்தான். இதைக் கவனித்த ராஜா, நெகேமியாவிடம் விசாரித்து, அவனுடைய துக்கத்திற்கான காரணத்தை அறிந்துகொண்டான். நெகேமியா ராஜாவிடம் *அதன் சுவரை மீண்டும் கட்ட எருசலேமுக்குத் தன்னை அனுப்பும்படி* வேண்டிக்கொண்டான். அவனது வேண்டுகோளின்படி, நெகேமியா தங்கள் தேசங்கள் வழியாகப் போவதற்கான *அனுமதிக் கடிதங்களைத் தேசாதிபதிகளுக்கும்,* கட்டிட வேலைகளுக்கான மரங்களை அவனுக்குக் கொடுக்க வேண்டிய *உத்தரவுக்கானக் கடிதத்தை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப்புக்கும்,* ராஜா கொடுத்து அனுப்பினான்.
⚡ நெகேமியா எருசலேமுக்கு வந்திருக்கும் நோக்கத்தை அறிந்தபோது, இஸ்ரவேலருக்கு எதிரிகளான *சன்பல்லாத்தும் தொபியாவும் மிகவும் கலக்கமடைந்தார்கள்.* நகரத்தின் சுவரை மீண்டும் கட்டுவதற்கான சவாலைக் கர்த்தருடைய பலத்துடன் எதிர்கொள்ள நெகேமியா முடிவு செய்தான். *நம் வாழ்க்கையில், நம் வீடுகளில் அல்லது நமது சமுதாயத்தில் ஆவிக்குரியச் சுவர்களை மீண்டும் கட்ட வேண்டியிருக்கும் போது, நாம் நெகேமியாவின் வழியைப் பின்பற்ற வேண்டும்.* அவன் பின்பறிய மூன்று படிகள்: *ஆய்வு, ஒத்துழைப்பு மற்றும் தீர்மானம்*.
💥 *ஆய்வு:*
நெகேமியா இரவு நேரத்தில் நகரத்தை ஆய்வு செய்யச் சென்றான். அவன் *உண்மை நிலைமைகளை* மதிப்பீடு செய்து *பிரச்சினைகளைக்* கண்டறிந்தான். இயேசுவின் வார்த்தைகள்: *"உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?"* (லூக்கா 14:28-29).
💥 *ஒத்துழைப்பு:*
நெகேமியா எருசலேமின் தலைவர்களைச் சந்தித்து, *எழுந்து எருசலேமின் சுவரைக் கட்ட* அவர்களை ஊக்குவித்தான். தேவனுடைய ஜனங்களின் ஒத்துழைப்பில் தான் காரியம் வாய்க்கும் என்பதை நெகேமியா புரிந்துகொண்டிருந்தான். *கிறிஸ்துவின் காரியங்களுக்காக ஒன்றுபட விரும்பவில்லை என்றால், ஒரு சபை முக்கியமற்ற விஷயங்களால் திசைதிருப்பப்பட்டுவிடும்,* இது கிறிஸ்துவின் வேலையை முடிக்கவிடாமல் தடுக்கும். இயேசுவின் வார்த்தைகள்: *"ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே."* (மாற்கு 3:25).
💥 *தீர்மானம்:*
சன்பல்லாத்தும், தொபியாவும், கேஷேமும் அவர்களைப் பார்த்து நகைத்து, அவர்களை இகழ்ந்தனர். நாம் *கர்த்தருக்காக எதையாவது கட்ட முயற்சிக்கும் போது, அத்தகையவர்களை சந்திக்க நேரிடும்.* நெகேமியா இந்த எதிரிகளிடம் *வல்லமையுடனும், துணிச்சலுடனும், தைரியத்துடனும் பேசினான்.* *பரலோகத்தின் தேவன் தங்களுக்கு கைக்கூடிவரப் பண்ணுவதால் தாங்கள் மீண்டும் கட்டுவோமென்றும், ஆனால் தங்களின் எதிரிகளுக்கு எருசலேமில் பங்கும், உரிமையும் இல்லையென்றும்* தைரியமாகப் பிரகடனப்படுத்தினான். *அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவர்களின் ஒரு சிறிய குழு கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.* கிறிஸ்துவில் ஒருவரையொருவர் ஆதரித்து உதவும்போது நாம் அதிக பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறோம். *இயேசுவிடம் இருந்து நம் கவனத்தைத் திருப்பி, நம் ஒற்றுமையைக் கெடுக்க முடிந்தால், சாத்தான் வெற்றி பெறுவான்.* இயேசுவின் வார்த்தைகள்: *“உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்."* (யோவான் 16:33).
🔹 *நம் வாழ்விலும், வீடுகளிலும், சமூகங்களிலும் ஆவிக்குரியச் சுவர்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் தீவிரமாக உள்ளோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *நம் வாழ்க்கையில், நம் வீடுகளில் அல்லது நமது சமுதாயத்தில் ஆவிக்குரியச் சுவர்களை மீண்டும் கட்ட வேண்டியிருக்கும் போது நாம் நெகேமியாவின் முறையைப் பின்பற்ற வேண்டும்: ஆய்வு, ஒத்துழைப்பு, தீர்மானம்.*
2️⃣ *கிறிஸ்துவின் காரியங்களுக்காக ஒன்றுபட விரும்பவில்லை என்றால், ஒரு சபை முக்கியமற்ற விஷயங்களால் திசைதிருப்பப்பட்டுவிடும்.*
3️⃣ *அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவர்களின் ஒரு சிறிய குழு கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.*
4️⃣ *இயேசுவிடம் இருந்து நம் கவனத்தைத் திருப்பி, நம் ஒற்றுமையைக் கெடுக்க முடிந்தால், சாத்தான் வெற்றி பெறுவான்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[04/09, 07:42] (W) Arun Selva Kumar: 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*365 நாட்கள் வேதவாசிப்புத் திட்டம்*
*நாள் 143*
*04.09.2023*
*திங்கட் கிழமை*
*நெகேமியா 1 - 3*
*நெகேமியா பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்*
*நோக்கம் :-* இடிக்கப்பட்ட எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டப்பட்டதைப் பதிவு செய்வதற்காக.
*எழுதியவர் :-* நெகேமியா இந்நூலின் பல பகுதிகளை எழுதியுள்ளார் ; எஸ்றா நூலும் , நெகேமியா நூலும் ஒன்றாக இருந்ததால் , எஸ்றா அல்லது நெகேமியாவால் முழுவதும் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
*திறவுகோல் வசனம் :-* *...... எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி , என் (நெகேமியா) தேவனுடைய கரம் என் மேல் நன்மையாக இருக்கிறதையும் ..... அவர்களுக்கு அறிவித்தேன். அப்பொழுது அவர்கள் : எழுத்துக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி , அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள். நெகே 2 : 17 , 18*
*இந்நூலின் சிறப்பம்சங்கள்*
🌷 ஊக்கமாக ஜெபிப்பவர்களையும் மற்றும் தேசத்தின் மீது பாரம் கொண்டவர்களையும் தேவன் தேடுகிறார் ; அப்படிப்பட்டவர்களைத் தேவன் பயன்படுத்துகிறார். நெகே 1 : 11.
🌷 தேசத்துக்காக ஜெபிப்பது மட்டும் போதாது ; செயல்வீரராகவும் செயல்பட வேண்டும். நெகே 2 : 6.
🌷 நெகேமியா அலங்கத்தைக் கட்டும் பணியில் , எத்தனையோ எதிர்ப்புக்கள் வந்த போதிலும் , சோர்ந்து போகமல் தான் செய்ய நினைத்தக் காரியத்தைச் செய்து முடித்தார். அது போலவே நாமும் ஊழியத்தில் முன்வைத்தக் காலைப் பின்வைக்காது , தொடர்ந்துக் கர்த்தருடைய பணியைச் செய்ய வேண்டும். நெகே 2 : 19.
🌷 பல நிலையிலிருந்த ஜனங்களும் , தங்களுடைய தொழில் , பதவி , கெளரவம் இவற்றைப் பார்க்காமல் , அலங்கத்தின் ஒவ்வொரு பகுதியையும் , இணைந்துக் கட்டினார்கள். அதனால் நீண்ட நாட்கள் செய்ய வேண்டிய பணி 52 நாட்களுக்குள் முடிவடைந்தது. நெகே 3 : 1 - 32.
🌷 நெகேமியா சன் பல்லாத் , தொபியா போன்றவர்கள் நிந்திக்கிற வேளையில் , அவருக்கு விரோதமாகத் திட்டங்கள் தீட்டு கையில் , அவர்களை எதிர்க்காமல் ஜெபித்து முன்னேறினார். நமக்கும் ஊழியத்தில் ஆதாரமாக , ஆயுதமாக இருக்க வேண்டியது ஜெபம் மட்டுமே.
🌷 புறஜாதிகள் நம்முடைய தேவனைத் தூஷிக்காதபடி , தேவனுடைய பணியைச் செய்கிற நாம் , தேவனுக்குப் பயந்து நடக்க வேண்டும். நெகே 5 : 9
🌷 எஸ்றா நியாயப்பிரமாணப் புத்தகத்தை வாசித்துக் கர்த்தரை ஸ்தோத்தரிக்கும் போது , ஜனங்கள் எல்லாரும் சாஷ்டாங்கமாய் விழுந்து , கர்த்தரைப் பணிந்து கொண்டார்கள். மேலும் வேத வசனங்களால் அவர்கள் உணர்வடைந்து , அழுதார்கள். அவர்களுக்குள் வேத வசனத்தினால் எழுப்புதல் ஏற்பட்டது. நெகே 8 : 6 - 9
🌷 அதனால் , கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்று நெகேமியா , ஜனங்களை உற்சாகப் படுத்துகிறார். நெகே 8 : 10.
🌷 நெகேமியா யூத ஜனங்களிடம் காணப்பட்ட தவறுகளை கண்டித்து உணர்த்துகிறார் ; அது போலவே இந்நாட்களிலும் ஊழியர்கள் சபை மக்களின் குறைகளைக் கண்டித்துஉணர்த்தி , திருத்தவதே , அவர்களுடைய முக்கிய கடமையாக இருக்க வேண்டும். இதனால் முதலாவது ஊழியர்கள் பரிசுத்தமாக வாழவேண்டியது அவசியமாகிறது. நெகே 13 : 1 - 31.
*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
[04/09, 07:42] (W) Arun Selva Kumar: *இடிக்கப்பட்ட அலங்கம்*
~~~~~~~~~~~~~~~~~~
நெகேமியா 1 - 2 அதிகாரங்கள்.
1. சூசான் அரண்மனையில் பானபாத்திரகாரனாயிருந்த நெகேமியா சிறையிருப்பிலிருந்து தப்பின *யூதரின் செய்தியை விசாரிக்கிறார்*. எருசலேமின் அலங்கம் இடிபட்டு, வாசல்கள் சுட்டெக்கப்பட்டது என்பதை நெகேமியா கேட்டார். அப்போது *நெகேமியா உட்கார்ந்து அழுது, சில நாளாய் துக்கித்து , உபவாசித்து, இரவும் பகலும் மன்றாடி, தங்கள் பாவங்களையும், தகப்பன் வீட்டாரின் பாவங்களையும் அறிக்கையிட்டு ஜெபித்தார்.*
2. நெகேமியா அரண்மனையில் நல்ல வசதியாக இருக்கிறார். ஆனால் அவரோ சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்களை குறித்து *பாரப்பட்டு அவர்களை குறித்து விசாரிக்கிறார். இன்று நம்மை சுற்றி எத்தனையோ ஆத்துமாக்களின் அலங்கம், கர்த்தருடைய பாதுகாப்பு, இடிந்து கிடைக்கிறதே! நெகேமியாவை போல துக்கப்பட்டு , உபவாசித்து, கண்ணீரோடு ஜெபிக்கிறோமா?* சிந்திப்போம்.
3. ராஜா நெகேமியாவை பார்த்து, *நீ துக்கமாயிருக்கிறது என்ன?* என கேட்கிறார்.ராஜாவின் கண்களில் தயை கிடைக்க காரணம் என்ன? நெகேமியாவின் கண்ணீரின் ஜெபம் அல்லவா? நெகேமியாவோ *பதில் கூறுவதற்கு முன், பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம் பண்ணி விட்டு தன் வேண்டுகோளை கூறுகிறார்.* என்ன ஆச்சரியம்! ராஜா எருசலேமுக்கு செல்ல அனுமதி கொடுக்கிறார்.
நாமும் கூட *அனுதின வாழ்க்கையில் பிறருக்கு பதில் கொடுப்பதற்கு முன், நம் மனதில் ஒரு சிறு ஜெபம் செய்து விட்டு பதில் கூறுவோமானால் நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.*
4. *இந்த தருணத்தை நெகேமியா ஞானத்தோடு உபயோகிக்கிறார்.* ராஜாவிடம் கேட்டு பெற்றுக் கொண்டவை எவை?
1. நதிக்கு *அப்புறமுள்ள தேசங்கள் வழியாக போகும் படி அந்த தேசாதிபதிகளுக்கு கடிதங்களை கேட்டு பெற்று கொண்டார்.*
2. *தேவையான மரங்களை ராஜாவின் வனத்திலிருந்து பெற்றுக் கொள்ள கடிதம் கொடுத்தார்.*
3.*ராத்திரியில் எழுந்து, ஒருவரும் அறியாதபடி இரகசியமாய் , தனித்து போய் அலங்கத்தை பார்வையிட்டார். நெகேமியா சென்று பார்வையிட்டதை ஒருவருக்கும் அறிவிக்கவில்லை*. ஆம், நம்முடைய வாழ்க்கையிலும் அநேக காரியங்களை இரகசியமாய் செய்ய வேண்டும். அப்போது கர்த்தருடைய தயவுள்ள கரம் நம்மோடிருந்து நம்மை நடத்துவார்
5. *ஜனங்களிடம் எழுந்து கட்டுவோம், வாருங்கள் என கூறி, யாவரையும் கூட்டி அலங்கத்தை கட்டினார்.*
ஆம், நம்முடைய வாழ்க்கையிலும், பிறருடைய வாழ்க்கையிலும் *இடிந்து கிடக்கிற அரண்களை கட்டி எழுப்ப கர்த்தர் நம்மையும் உபயோகிப்பாராக.* இதற்காக உபவாசித்து, கண்ணீரோடு ஜெபிக்கும் ஜெப ஆவியை நமக்கு தருவாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[04/09, 07:42] (W) Arun Selva Kumar: *❤️🔥THIRST TO RESTORE GOD’S GLORY❤️🔥*
[DAY - 143] Nehemiah- Ch. 1-3
☄️The book of Nehemiah provides a remarkable account of a man whose heart burned with a deep desire to see God's glory restored in Jerusalem.
1️⃣ *A HEARTBROKEN INTERCESSOR*. (Nehemiah 1)
🔹The news about the broken state of Jerusalem's walls and gates, deeply grieves Nehemiah, leading him to fast, pray, and intercede on behalf of his people.
🔹Nehemiah's response reveals his thirst for God's glory, as he seeks divine intervention and guidance in the restoration process.
2️⃣ *THE POWER OF PRAYER* (Nehemiah 1:4-11)
🔸In his prayer, Nehemiah acknowledges God's faithfulness to His covenant and confesses the sins of his people.
🔸He pleads for mercy and asks God to grant him favor before the king.
🔸Nehemiah's prayer demonstrates his dependence on God and his recognition that true restoration can only come from the Almighty.
🔸His thirst for God's glory is evident as he seeks divine enablement to fulfill his calling.
3️⃣ *AN UNWAVERING RESOLVE* (Nehemiah 2)
◾️The king notices Nehemiah, his cup bearer’s distress and inquires about it.
◾️Sensing God's providential hand, Nehemiah seizes the opportunity and boldly requests permission to rebuild Jerusalem's walls.
◾️Despite the risks and challenges ahead, Nehemiah's unwavering resolve reveals his thirst for God's glory.
◾️He is willing to step out in faith, trusting that God will provide the resources and protection needed for the task at hand.
4️⃣ *MOBILIZING THE PEOPLE* (Nehemiah 2:17-20; 3)
🔺Nehemiah involves the community in the restoration project.
🔺He gathers the people and presents his vision, stirring their hearts with a shared sense of purpose.
🔺Nehemiah's leadership inspires the people to rise up and rebuild, each taking ownership of specific sections of the wall.
🔺Through his actions, Nehemiah demonstrates his desire to see God's glory manifested not only in the physical restoration of Jerusalem but also in the unity and participation of the people.
♥️ *LIFE LESSONS*
💥Nehemiah's story serves as a powerful example of someone whose entire being thirsted for God's glory.
💥Nehemiah's journey challenges us to examine our own thirst for God's glory in our lives.
*‼️LIKE NEHEMIAH LET US BE DRIVEN BY A PASSIONATE PURSUIT OF GODS GLORY‼️*
Princess Hudson
[04/09, 07:42] (W) Arun Selva Kumar: 💢DAY 143. THE BOOK OF NEHEMIAH 01-03.
NEHEMIAH THE MAN OF PRAYER 🙏
♦️(1:11) Nehemiah was the cup bearer of the king of Persia,Artaxerxes.The office of royal cup bearer was a place of great honour in the Persian court,being in the daily presence of the king,seeing him often
the cup bearer had many opportunities to obtain his favour.
♦️(1:4-11)When Nehemiah heard the report on the conditions of the walls of Jerusalem and the affliction and reproach experienced by the remnant ,he sat down
wept,mourned,fasted and Prayed before God. Nehemiah was the man of Prayer.
♦️(2:2-3) When he was asked by the King for the reason of his sorrow of heart Nehemiah was quick to speak up and told the king why he was sad. The city of his fathers was in destruction and the gates were consumed with fire.
♦️(vs4) The king permitted Nehemiah to ask what he would, so he Prayed God to touch the heart of the king to grant him his request.
♦️(2:5-8)His request to God had been that He would put it into the heart of the king to give him favour and his request to the king then was that he might be permitted to return to the city of his fathers so he could build it.He received an answer from both God and king.
⚘️How is our Prayer life?
Nehemiah's Prayer to God had adoration, confession and requests(1:5-8).
⚘️How do we Pray?
⚘️Are we willing to involve ourselves in building the Kingdom of God?
⚘️Shall we allow God to rebuild our lives for His Glory?
Lydia Benjamin. Coimbatore.
[04/09, 07:42] (W) Arun Selva Kumar: BRB (Nehemiah 1) *That is the type of man whom God is looking for today - one who has a concern and a burden when he sees the condition of God's church.*
Nehemiah was one of the men God used in the movement of His people from Babylon to Jerusalem. He lived about 7O years after Zerubbabel, Joshua, Haggai and Zechariah. The temple had been built and Ezra had already gone to Jerusalem - about 13 years earlier.
The burden God had given Haggai, Zechariah and Zerubbabel was to build the temple. Ezra's burden was to teach people the Word of God. But Nehemiah's burden was to build the walls of Jerusalem, organize the city's administration, and bring people back to the covenant that they had forsaken.
He was a reformer. Spiritually, he was a man of vision and prayer. Practically, he was an organizer and a motivator. So he had all the qualities that were required in a leader of God's people at such a time as this.
Nehemiah was living in Susa, the capital of the world's only superpower of those days - the Medo-Persian empire - and was on the personal staff of its king, Artaxerxes.
Chapter 1:1-3: When Hanani and other Israelites came to Susa from Judah, Nehemiah was concerned enough to find out the state of the exiles who had returned and the state of Jerusalem.
This is the primary characteristic of any man whom God uses - he has a concern for people and then God gives him a burden.
If you want to serve the Lord, begin with a concern for others. God never uses a man who has no concern for others.
Nehemiah asked Hanani, "How are things going on there?” And Hanani told him that the walls were broken down and the gates burned with fire.
Nehemiah was concerned about the broken walls and the burnt gates. When he heard the news, he wept and mourned for many days, and he fasted and prayed.
That is the type of man whom God is looking for today - one who has a concern and a burden when he sees the condition of God's church.
The movement of God's people from Babylon to Jerusalem began with Daniel. Daniel was a man who fasted and prayed in Babylon. The movement continued through Joshua, Zerubbabel, Haggai and Zechariah. All of them had a burden for the building of Jerusalem.
Fasting and prayer are mentioned frequently in the books connected with this movement out of Babylon. Ezra and Nehemiah also fasted and prayed.
Some of us may fast and pray when we need an answer to prayer desperately- to get healing for some family-member or perhaps, to get a job or to find a marriage-partner. That is good.
But Ezra and Nehemiah did not fast and pray to get something for themselves. They fasted and prayed for God’s name to be honoured in Jerusalem. We should be fasting and praying for that too.
One of Nehemiah's jobs was to taste the wine that the king drank. Kings in those days wire afraid of their enemies trying to poison them. So they had someone to taste their wine first before it was given to them.
Obviously, such a man would have to be an absolutely loyal and incorruptible man. It is amazing that this heathen king chose for this important task, not one of his own men, but a Jew!
That gives us a little indication of the testimony that Nehemiah had as a man of integrity. The king relied 100% on Nehemiah - and as a result, Nehemiah became a man with great influence in the palace of the world's greatest monarch of that time.
Posted by Rambabu
[04/09, 04:46] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇♂️🙇♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*
*நாள்: 143* *04/09/2023*
*திங்கட்கிழமை*
*நெகேமியா 1- 3*
*ஜெபிக்க,படிக்க*,
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇♀️📖🙇♂️🌍🛐✝️.
[04/09, 04:46] +91 99431 72360: *04.09.2023*
❇️ *பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்* ❇️
☄️ அதற்கு நான் மறுமொழியாக: *பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர் விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்* (நெகேமியா 2:20).
⚡ நெகேமியா *அர்தசஷ்டா ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தான்*. *எருசலேமின் அலங்கம் இடிபட்டதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதையும்* அறிந்தபோது, நெகேமியா மிகவும் துக்கமடைந்தான். இதைக் கவனித்த ராஜா, நெகேமியாவிடம் விசாரித்து, அவனுடைய துக்கத்திற்கான காரணத்தை அறிந்துகொண்டான். நெகேமியா ராஜாவிடம் *அதன் சுவரை மீண்டும் கட்ட எருசலேமுக்குத் தன்னை அனுப்பும்படி* வேண்டிக்கொண்டான். அவனது வேண்டுகோளின்படி, நெகேமியா தங்கள் தேசங்கள் வழியாகப் போவதற்கான *அனுமதிக் கடிதங்களைத் தேசாதிபதிகளுக்கும்,* கட்டிட வேலைகளுக்கான மரங்களை அவனுக்குக் கொடுக்க வேண்டிய *உத்தரவுக்கானக் கடிதத்தை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப்புக்கும்,* ராஜா கொடுத்து அனுப்பினான்.
⚡ நெகேமியா எருசலேமுக்கு வந்திருக்கும் நோக்கத்தை அறிந்தபோது, இஸ்ரவேலருக்கு எதிரிகளான *சன்பல்லாத்தும் தொபியாவும் மிகவும் கலக்கமடைந்தார்கள்.* நகரத்தின் சுவரை மீண்டும் கட்டுவதற்கான சவாலைக் கர்த்தருடைய பலத்துடன் எதிர்கொள்ள நெகேமியா முடிவு செய்தான். *நம் வாழ்க்கையில், நம் வீடுகளில் அல்லது நமது சமுதாயத்தில் ஆவிக்குரியச் சுவர்களை மீண்டும் கட்ட வேண்டியிருக்கும் போது, நாம் நெகேமியாவின் வழியைப் பின்பற்ற வேண்டும்.* அவன் பின்பறிய மூன்று படிகள்: *ஆய்வு, ஒத்துழைப்பு மற்றும் தீர்மானம்*.
💥 *ஆய்வு:*
நெகேமியா இரவு நேரத்தில் நகரத்தை ஆய்வு செய்யச் சென்றான். அவன் *உண்மை நிலைமைகளை* மதிப்பீடு செய்து *பிரச்சினைகளைக்* கண்டறிந்தான். இயேசுவின் வார்த்தைகள்: *"உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?"* (லூக்கா 14:28-29).
💥 *ஒத்துழைப்பு:*
நெகேமியா எருசலேமின் தலைவர்களைச் சந்தித்து, *எழுந்து எருசலேமின் சுவரைக் கட்ட* அவர்களை ஊக்குவித்தான். தேவனுடைய ஜனங்களின் ஒத்துழைப்பில் தான் காரியம் வாய்க்கும் என்பதை நெகேமியா புரிந்துகொண்டிருந்தான். *கிறிஸ்துவின் காரியங்களுக்காக ஒன்றுபட விரும்பவில்லை என்றால், ஒரு சபை முக்கியமற்ற விஷயங்களால் திசைதிருப்பப்பட்டுவிடும்,* இது கிறிஸ்துவின் வேலையை முடிக்கவிடாமல் தடுக்கும். இயேசுவின் வார்த்தைகள்: *"ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப்பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே."* (மாற்கு 3:25).
💥 *தீர்மானம்:*
சன்பல்லாத்தும், தொபியாவும், கேஷேமும் அவர்களைப் பார்த்து நகைத்து, அவர்களை இகழ்ந்தனர். நாம் *கர்த்தருக்காக எதையாவது கட்ட முயற்சிக்கும் போது, அத்தகையவர்களை சந்திக்க நேரிடும்.* நெகேமியா இந்த எதிரிகளிடம் *வல்லமையுடனும், துணிச்சலுடனும், தைரியத்துடனும் பேசினான்.* *பரலோகத்தின் தேவன் தங்களுக்கு கைக்கூடிவரப் பண்ணுவதால் தாங்கள் மீண்டும் கட்டுவோமென்றும், ஆனால் தங்களின் எதிரிகளுக்கு எருசலேமில் பங்கும், உரிமையும் இல்லையென்றும்* தைரியமாகப் பிரகடனப்படுத்தினான். *அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவர்களின் ஒரு சிறிய குழு கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.* கிறிஸ்துவில் ஒருவரையொருவர் ஆதரித்து உதவும்போது நாம் அதிக பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறோம். *இயேசுவிடம் இருந்து நம் கவனத்தைத் திருப்பி, நம் ஒற்றுமையைக் கெடுக்க முடிந்தால், சாத்தான் வெற்றி பெறுவான்.* இயேசுவின் வார்த்தைகள்: *“உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்."* (யோவான் 16:33).
🔹 *நம் வாழ்விலும், வீடுகளிலும், சமூகங்களிலும் ஆவிக்குரியச் சுவர்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் தீவிரமாக உள்ளோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *நம் வாழ்க்கையில், நம் வீடுகளில் அல்லது நமது சமுதாயத்தில் ஆவிக்குரியச் சுவர்களை மீண்டும் கட்ட வேண்டியிருக்கும் போது நாம் நெகேமியாவின் முறையைப் பின்பற்ற வேண்டும்: ஆய்வு, ஒத்துழைப்பு, தீர்மானம்.*
2️⃣ *கிறிஸ்துவின் காரியங்களுக்காக ஒன்றுபட விரும்பவில்லை என்றால், ஒரு சபை முக்கியமற்ற விஷயங்களால் திசைதிருப்பப்பட்டுவிடும்.*
3️⃣ *அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவர்களின் ஒரு சிறிய குழு கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.*
4️⃣ *இயேசுவிடம் இருந்து நம் கவனத்தைத் திருப்பி, நம் ஒற்றுமையைக் கெடுக்க முடிந்தால், சாத்தான் வெற்றி பெறுவான்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[04/09, 04:46] +91 99431 72360: நாள் : 143
04.09.2023
திங்கட்கிழமை.
*நெகேமியா :1-3*
💐💐💐💐💐💐💐
*நெகேமியா* என்பவர் அர்தசஷ்டா ராஜாவின் பானபாத்திரக்காரன் ஆவார். எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கு நெகேமியாவின் ஜெபம் எடுத்துக்காட்டாக அமைகிறது.
★கர்த்தரைத் துதித்தல், கர்த்தருக்கு நன்றி செலுத்துதல், மக்களுக்காகப் பாவ அறிக்கை செய்தல், கர்த்தரின் வாக்குறுதி களைக் கூறி விண்ணப்பங்களை ஏறெடுத்தல் என்பவை நெகேமியாவின் ஜெபத்தின் முக்கிய பகுதிகளாகும்.
★அரசருடைய கேள்விக்குப் பதிலளிக்குமுன் நெகேமியா தன் *உள்ளத்தில் சுருக்கமாக ஜெபித்தார்* என காண்கிறோம்.
(நெகேமியா:2:4)
★நெகேமியா இவ்விதம் அடிக்கடி *சிறு சிறு ஜெபங்களை செய்து* வந்தார் என்று நாம் தொடர்ந்து பல இடங்களில் வாசிக்கிறோம்.
★ கர்த்தரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு ஜெபிக்கும் வாழ்க்கை மிக சிறந்த வெற்றி வாழ்க்கைக்கு அடையாளமாகும்.
★நம் வாழ்க்கையிலும், மற்றவர்களிடம் வீணாக கதைகள்பேசி, பொழுது போக்கும் வெட்டிப் பேச்சுகளைத் தவிர்த்து, *கர்த்தருடன் சஞ்சரித்து உறவாடும் வாழ்க்கை* வாழ்வது நல்லது.
★எருசலேம் அலங்கத்தை கட்டும் பணியிலும், தனது திட்டங்களை யாருக்கும் தெரிவிக்காமல் நகரத்தை இரவில் நேரடியாகப் பார்வையிட்டு, ஜெபித்து அதன் பின்னர் தான் மற்றவர்களிடம் விவரங்களை தெரிவித்தார்.
★ நாமும் ஒரு காரியத்தில் இறங்கி செயல்படுவதற்கு முன் *கர்த்தரிடம் ஜெபித்து ஆலோசனை* பெற்று பின் விளம்பரப்படுத்தி செயல்படும் போது முடிவு நிச்சயம் ஆசீர்வாதமாக அமையும்.
★ அநேகர் தங்கள் திட்டங்களை ஆரம்பிக்குமுன்பே யாவருக்கும் விளம்பரப்படுத்தி புகழும் பெயரும் அடைய விரும்புகிறார்கள்.
★ தனது புகழை அல்ல; *திட்டங்களின் வெற்றியையே* குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட நெகேமியாவைப் போன்று நாமும் செயல்படுவோமாக.
*ஆமென்*
✍️ Bhavani Jeeja Devaraj, Chennai.
*நெகேமியா 1-3*
*நம் ஜெபம்*…*ஜெயமாக மாற*..
கர்த்தருடைய சித்தத்தினால்.. ராஜாக்களின் அரண்மனைகள், கர்த்தருடைய ஊழியக்காரர்கள், வளர்க்கப்படும்..
ஆதரிக்கப்படும்..
பாதுகாக்கப்படும் இடங்களாக இருந்தன.
மோசே - பார்வோனின் அரண்மனை
தாவீது - சவுலின் அரண்மனை நெகேமியா- சூசான் அரண்மனை
நெகேமியா, சூசான் அரண்மனையிலிருந்தாலும்.. எருசலேம் நகரத்தை நேசித்தான்.
சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் மீது கரிசனை கொண்டான். எருசலேமின் அழிவையும், இஸ்ரவேல் புத்திரர் அனுபவிக்கும் தீங்கையும், நிந்தனைகளையும்.. அவன் கேட்டபோது, உட்கார்ந்து அழுதான்..சில நாட்களாக துக்கித்து.. உபவாசித்து.. மன்றாடி.. பரலோகத்தின் தேவனை நோக்கி
ஜெபம்பண்ணினான்.
( நெகே. 1 அதி.)
நெகேமியா, கர்த்தரிடத்தில் ஜெபிக்கும்போது.. தன்னை வெகுவாய்த் தாழ்த்தினான். கர்த்தரை அதிகமாக உயர்த்தினான்.
நெகேமியாவின் ஜெபம்.. கர்த்தருடைய சமுகத்தில், நாம் எவ்வாறு கிட்டிச் சேர்வது என்பதற்கு.. நம் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கிறது.
முதலாவது..கர்த்தர் உடன்படிக்கையையும்.. கிருபையையும் காக்கிற..
மகத்துவமும் பயங்கரமுமான தேவன் என்பதை அறிக்கை செய்தான்.
இதே வார்த்தைகளைத்தான், தானியேலும், தனது ஜெபத்தில் சொன்னான்.. (தானி.9:4).
நெகேமியா, மக்களோடு தன்னை
அடையாளப்படுத்திக்கொண்டு அவன் செய்த பாவ அறிக்கை ஜெபத்தில் ..
சாலொமோனின் ஜெபத்தையும்.. நினைவுபடுத்தி ஜெபித்தான்.
(2 நாளா. 6: 37-40).
சிறையிருப்பின் தேசத்திலிருந்து.. மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கெஞ்சினால், பரலோகத்திலிருந்து கேட்பேன் என்று சொன்னீரே, இப்பொழுது உம்முடைய செவியைத் திறந்து கேளும், உம்முடைய கண்களைத் திறந்து பாரும் என்று கெஞ்சினான்.
மட்டுமல்ல, அவர்களைத் திரும்பக் கூட்டிச்சேர்ப்பேன் என்று மோசேக்குக் கூறின வார்த்தைகளையும் நினைத்தருளும் என்றான்.
(உபா .30: 1-5)
முடிவாக.. மோசே திறப்பில் நின்று.. இஸ்ரவேலர் உம்முடைய ஜனங்கள் என்று கெஞ்சினானே ..அதே வார்த்தைகளைக் கூறி நெகேமியாவும் மன்றாடினான்.
இந்த ஜெபத்தில்.. நெகேமியாவின் சொந்த வார்த்தைகளையே நாம் காண முடியவில்லை அல்லவா..?
எல்லாமே வேதத்தில்
கூறப்பட்டவைகள்தான்..
இதுதான் அர்த்தமுள்ள ஜெபம்..
நம் ஆண்டவரை மகிழ்விக்கும்
ஜெபம்..
கர்த்தர் நெகேமியாவின் இந்த ஜெபத்தைக் கேட்டார்..
அர்த்தசஷ்டா ராஜாவின் கண்களில் தயவு கிடைக்கவும்
செய்தார்..
*பிரியமானவர்களே,தேவனின்* *வாக்குத்தத்தங்களை நாம்* *பற்றிக்கொள்ளவேண்டும்*..
*அவற்றை நாம் நம்பவேண்டும்..*
*சத்தமாக அவரிடம்* *சொல்லவேண்டுமென்பதையே*
*கர்த்தர் எதிர்பார்க்கிறார்*..
*நாமும், தேவனுடைய* *வாக்குத்தத்தங்களை..நம்*
*மனதிலே பதித்துவைப்போம்*..
*நம்பிக்கையற்ற* *சூழ்நிலைகளிலே*..
*அந்த வாக்குத்தத்தங்களுக்கு*
*நேராகத் திரும்புவோம்*..
*கர்த்தர் நமக்கும்* *அற்புதங்களைச்*
*செய்வார்*..
*நம் ஜெபம்… ஜெயமாக மாறும்*...
ஆமென்.🙏
மாலா டேவிட்
[04/09, 04:46] +91 99431 72360: *இடிக்கப்பட்ட அலங்கம்*
~~~~~~~~~~~~~~~~~~
நெகேமியா 1 - 2 அதிகாரங்கள்.
1. சூசான் அரண்மனையில் பானபாத்திரகாரனாயிருந்த நெகேமியா சிறையிருப்பிலிருந்து தப்பின *யூதரின் செய்தியை விசாரிக்கிறார்*. எருசலேமின் அலங்கம் இடிபட்டு, வாசல்கள் சுட்டெக்கப்பட்டது என்பதை நெகேமியா கேட்டார். அப்போது *நெகேமியா உட்கார்ந்து அழுது, சில நாளாய் துக்கித்து , உபவாசித்து, இரவும் பகலும் மன்றாடி, தங்கள் பாவங்களையும், தகப்பன் வீட்டாரின் பாவங்களையும் அறிக்கையிட்டு ஜெபித்தார்.*
2. நெகேமியா அரண்மனையில் நல்ல வசதியாக இருக்கிறார். ஆனால் அவரோ சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்களை குறித்து *பாரப்பட்டு அவர்களை குறித்து விசாரிக்கிறார். இன்று நம்மை சுற்றி எத்தனையோ ஆத்துமாக்களின் அலங்கம், கர்த்தருடைய பாதுகாப்பு, இடிந்து கிடைக்கிறதே! நெகேமியாவை போல துக்கப்பட்டு , உபவாசித்து, கண்ணீரோடு ஜெபிக்கிறோமா?* சிந்திப்போம்.
3. ராஜா நெகேமியாவை பார்த்து, *நீ துக்கமாயிருக்கிறது என்ன?* என கேட்கிறார்.ராஜாவின் கண்களில் தயை கிடைக்க காரணம் என்ன? நெகேமியாவின் கண்ணீரின் ஜெபம் அல்லவா? நெகேமியாவோ *பதில் கூறுவதற்கு முன், பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம் பண்ணி விட்டு தன் வேண்டுகோளை கூறுகிறார்.* என்ன ஆச்சரியம்! ராஜா எருசலேமுக்கு செல்ல அனுமதி கொடுக்கிறார்.
நாமும் கூட *அனுதின வாழ்க்கையில் பிறருக்கு பதில் கொடுப்பதற்கு முன், நம் மனதில் ஒரு சிறு ஜெபம் செய்து விட்டு பதில் கூறுவோமானால் நம்முடைய வாழ்க்கையிலும் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.*
4. *இந்த தருணத்தை நெகேமியா ஞானத்தோடு உபயோகிக்கிறார்.* ராஜாவிடம் கேட்டு பெற்றுக் கொண்டவை எவை?
1. நதிக்கு *அப்புறமுள்ள தேசங்கள் வழியாக போகும் படி அந்த தேசாதிபதிகளுக்கு கடிதங்களை கேட்டு பெற்று கொண்டார்.*
2. *தேவையான மரங்களை ராஜாவின் வனத்திலிருந்து பெற்றுக் கொள்ள கடிதம் கொடுத்தார்.*
3.*ராத்திரியில் எழுந்து, ஒருவரும் அறியாதபடி இரகசியமாய் , தனித்து போய் அலங்கத்தை பார்வையிட்டார். நெகேமியா சென்று பார்வையிட்டதை ஒருவருக்கும் அறிவிக்கவில்லை*. ஆம், நம்முடைய வாழ்க்கையிலும் அநேக காரியங்களை இரகசியமாய் செய்ய வேண்டும். அப்போது கர்த்தருடைய தயவுள்ள கரம் நம்மோடிருந்து நம்மை நடத்துவார்
5. *ஜனங்களிடம் எழுந்து கட்டுவோம், வாருங்கள் என கூறி, யாவரையும் கூட்டி அலங்கத்தை கட்டினார்.*
ஆம், நம்முடைய வாழ்க்கையிலும், பிறருடைய வாழ்க்கையிலும் *இடிந்து கிடக்கிற அரண்களை கட்டி எழுப்ப கர்த்தர் நம்மையும் உபயோகிப்பாராக.* இதற்காக உபவாசித்து, கண்ணீரோடு ஜெபிக்கும் ஜெப ஆவியை நமக்கு தருவாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ நாம் *நெகேமியா 3**ல் இருக்கிறோம்
*அலங்கத்தை பழுதுபார்த்தல் - முதன்மையானது*
*நெகேமியா* மிகவும் கவலையளிக்கும் ஒரு அறிக்கையைக் கேட்டார்: " *எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது*" (வ. 3)
🙋♂️ நெகேமியா அலங்கத்தின் நிலையை ரகசியமாக இரவு நேர ஆய்வுடன் தொடங்கினார். எனவே அலங்கத்தின் பல்வேறு பகுதிகளுக்கான பொறுப்பு பல்வேறு குழுக்களுக்கு ஒதுக்கப்பட்டது. சவால் பெரியது மற்றும் முக்கியமானது:
📌 நேபுகாத்நேச்சாரால் எருசலேமின் மீது வடக்கிலிருந்து வந்த தாக்குதலின் காரணமாக அலங்கத்தின் *வடக்கு பகுதி* மிகவும் கடுமையாக சேதமடைந்திருந்தது. மலைப் பக்கங்கள் இடிந்து விழுந்ததால் *கிழக்கு பகுதியும்* பாதிக்கப்பட்டது (2:14)
✅ *வடக்கு அலங்கத்திற்கு* 8 வேலை குழுக்கள் தேவைப்பட்டன (3:1-5)
✅ *கிழக்கு பகுதிக்கு* 21 வேலை குழுக்கள் தேவைப்பட்டன (3:16-32 )
✅ *மேற்கு அலங்கத்திற்க்கு* 10 வேலை குழுக்கள் தேவைப்பட்டன (3:6-13 )
✅ *தென் அலங்கத்திற்கு* 2 வேலை குழுக்கள் மட்டுமே தேவைப்பட்டன (3:14-15)
📌 சிலர் அலங்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் பணிபுரிந்தனர் ( *வ 4-5, 21, 27,30* ) மற்றவர்கள் ஒரு பிரிவில் வேலை செய்தனர்.
📌 சிலர் தங்கள் சொந்த வீட்டிற்கு வெளியே வேலை செய்தனர் ( *வ. 28* ). மற்றவர்கள் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ( *வ 2,15* )
📌 சில தொழிலாளர்கள் தட்டார்கள்கள் மற்றும்
மளிகைக் காரர்களும் ( *வ 8,31* ) அலங்கத்தில் வேலை செய்தனர். *சல்லூமின் குமாரத்திகள்* அவருக்கு கட்டிட வேலையில் உதவினார்கள் (வ. 12)
📌 *ஒவ்வொரு வேலையும் வித்தியாசமானது, ஆனால் அனைத்தும் மதிப்புமிக்கவை* : சிலர் வெற்று அலங்கத்தின் நீண்ட துளைகளில் நீட்டித்து வேலை செய்தனர், மற்றவர்கள் வளைவுகளிலும் மூலைகளிலும் வேலை செய்தனர். சிலர் *ஊருணி வாசலை* பழுது பார்த்தனர் இன்னும் சிலர் *குப்பைமேட்டு வாசலை* பழுது பார்த்தனர்.
📍 *அனைவரும் தங்களால் இயன்றதைச் செய்தனர்*.
🙋♂️🙋♀️ இறுதி இலக்காக ஒரு அலங்கம் கட்டிமுடிந்தது, இனி அதிலே *"திறப்பு ஒன்றுமில்லை.. "* (6:1)
💞 அன்பான திருச்சபையே, இன்று உலக சுவிசேஷத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. நீங்கள் சரியான விஷயங்களைச் செய்யும்போது சிரமம் / எதிர்ப்பை எதிர்பார்க்கலாம்.
*வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.* (2திமோ 2:15)
*"திறப்பு இல்லாத அலங்கம்"* அமைய பாடுபடுவோம்.
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
*🍂சிப்பிக்குள் முத்து🍂*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*நெகேமியா : 1 - 3*
*🌳முத்துச்சிதறல் : 143*
🍩🍩🍩🍩
*இராஜாவுக்கு சித்தமாயிருந்தால்.... நதிக்கு அப்புறத்தில் இருக்கிற தேசாதிபதிகள் என்னை வழி விட்டனுப்பும்படிக்கு அவர்களுக்கு கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்.... கட்டளையிடப்படுவதாக என்றேன்.*
(2 : 7, 8)
🍩🍩🍩🍩
*👍சட்ட ரீதியான உத்தரவுகள்👍*
🦀🫧🦀🫧🦀
✍️பாபிலோன் தேசத்தின் இராஜ அரண்மனையில் ஓர் உயர் பதிவியில் இருந்த நெகேமியா, *(இவருக்கு திர்ஷாதா என்ற மற்றொரு பெயரும் உண்டு)* தன் சுய நாட்டின் தலை நகரமான எருசலேம் பட்டிணம், கொள்ளையர்கள் விஜயம் செய்ய வசதியாக *(இலகுவாகி போகும் வண்ணம்)* அலங்கங்கள் யாவும் இடிப்பட்டதும், அதன் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்க பட்டதுமாய் கிடக்கிறதை தன் உறவினர்கள் வாயிலாக அறிந்துக் கொண்டவுடன், தன் இதயத்தை கர்த்தருக்கு நேராக திருப்பி, எருசலேமின் அலங்கமும், அதன் வாசல்களும் மீண்டும் எடுபித்து கட்டப்பட வேண்டுமே என்னும் பாரத்தினால் நிறையப்பட்டு, தனது முன்னோர்களின் பாவத்தை தன் மீது ஏற்றுக் கொண்டவராக, *"பாவ அறிக்கை செய்து"* ஜெபிக்கலானார்.
*(நெகேமியா - 1ம் அதிகாரம்)*
தான் எருசலேமுக்கு சென்று, அலங்கத்தினையும், அதன் வாசல்களையும் எடுத்து கட்டுவித்து, அவைகளுக்கு *"தாழ்ப்பாள் போடப்பட்டு",*
நகரம் பாதுகாக்க பட வேண்டும் என்ற விருப்பதினை ஆண்டவர் மூலம் பெற்று கொண்டார்.
ஆனால் தான் பணியாற்றும் அந்நிய நாட்டில், தனது எஜமானாகிய இராஜாவிடம் (இவர் அர்தசஷ்டா எனும் அரசனுக்கு பான பாத்திரம் வழங்கும் பணியில் அமர்த்த பட்டு இருந்தவர்)
அதை குறித்து பேசி, *விடுமுறை கேட்பதென்பது அத்தனை இலகுவான காரியம் அல்லாததினால்,* அந்த காரியத்தை ஜெபத்தில் வைத்து ஆண்டவரிடம் மன்றாடிக் கொண்டு இருந்தார். கிட்டத்திட்ட 4 மாத காலங்களாக ஜெபித்து கொண்டு இருந்தவர் நெகேமியா. ஏன் என்றால்
*கிஸ்லேயு மாததிற்கு பிரகான நான்காவது மாதம் தான் நிசான் மாதம். இது இஸ்ரவேலரின் ஏழாவது மாதமாகும்.*
*✍️ஒரு நாள் வந்தது.* இராஜாவின் கடை கண் பார்வை இவர் மேல் விழும்படி, பரலோக இராஜாவாம் தேவன் கிரியை செய்தார்.
*என்றும் இருப்பது போன்ற முகக்களை இவரிடம் இல்லாததை அந்த பூலோக இராஜா காணும் நிலை ஏற்பட்டு,*
அதை நெகேமியாவிடமே அரசன் கேட்டு விசாரித்தே விட்டான். *சரியான தருணத்தில் தனது முழு நம்பிக்கையை,கர்த்தர் மேல் வைத்து, கர்த்தரை சார்ந்துக் கொண்ட இதயத்தோடே இந்த பூலோக இராஜாவாகிய அர்தசஷ்டாவிடம் தன் "மன எண்ண வோட்டங்களை" அப்படியே சமர்ப்பிக்கவும்....* இராஜாவின் கண்களில் இவருக்கு தயவு கிட்டுகிறது.....
*விடுமுறையும் கிடைக்கிறது.* ஆனாலும் நெகேமியா தனது சமயோசித புத்தியை பயன்படுத்தி... இராஜா தன்னை விடுமுறையில் அனுப்புகிறார் என்பதற்கு அடையாளமாக *இராஜாவிடமிருந்தே "மற்ற தேசாதிபதிகளுக்கு காண்பிக்க கடிதங்களை" பெற்றுக்கொண்டு* பின்பே பிரயாணப்படுகிறார் நெகேமியா.
*இந்த கடிதங்கள் தான் இவரை, இவரது பிரயாணம் எங்கும் தடைப்பட்டு பாதி வழியில் தேக்கங்கண்டு நின்று விடாதபடி காப்பாற்றியது எனலாம்.*
எவரும் இவரை தடை செய்ய துணிவு வராதபடி *முன்னெச்சரிக்கையாக செயல்பட்ட தலைவராக இவர் திகழ்கிறார்.*
*🍬நெகேமியாவின் முன்னெச்சரிக்கை முயற்சி, வேதபாரகனாகிய எஸ்றா போன்றதல்லாமல் வித்தியாசமானது.*
📌எஸ்றா இராஜாவின் எந்த உதவியையும் நாடாத தலைவராக செயல்பட்டார். தங்களுக்கு வழி துணை செய்வதற்கு சேவகரையும், குதிரை வீரரையும் கேட்க வெட்கப்பட்ட தலைவராக எஸ்றா இருந்தார்.
*( எஸ்றா - 8:22)*
ஏன் என்றால், தேவனுடைய கரம் தம்மை தேடுகிற எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார் மேலும் இருக்கிறதென்றும் எஸ்றா இராஜாவிடம் கூறியிருந்தாராம். ஆகையால்
*"அரசியல் பாதுகாப்பு"* கோருவதற்கு ஓர் வெட்கம் இவர் மனதில் தலைதூக்கி, அதே வேளை ஒரு உபவாச கூடுகைக்கு அறைகூவல் விடுத்து, அதிலே ஜெபித்து வெற்றி கண்டவர் எஸ்றா.
ஆனால் இங்கு *நெகெமியா*
அப்படி செயல்படமல், *"அரசியல் துணை நாடி நின்றார்".*
*💐எஸ்றா சந்தித்த அரசியல் இன்னல்களை கேள்விப்பட்டிருந்த நெகெமியா* இப்பொழுது காரியங்களை வேறு விதமாக கையாளும்படி கர்த்தரால் நடத்தப்பட்டார் எனலாம்.
*மூன்றாம் அணியாக நாடு திரும்பியோரை தலைமை தாங்கி வழிநடத்தி வந்தவர் இந்த நெகேமியா.*
இரண்டாம் குழுவினருக்கு ஏற்பட்ட இன்னல்களை போல தங்களுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இராஜ பாதுகாப்பை நாட வேண்டிய கட்டாயம் இவருக்கு இருந்தது.
*வேறு வழியில்லை.* இராஜா இந்த தேவ மனுஷனாகிய நெகெமியாவோடேக்கூட,*"இராணுவ சேர்வைக்காரரையும், குதிரை வீரரையும்"* அனுப்பியிருந்தாராம். (நெகே - 2:9) *சமையோசித புத்தியை இங்கு நெகேமியா கையாண்டு,* காரியம் சாதிக்கும் தீரனாக செயல்படுவதை நாம் கண்ணோக்குகிறோம்.
எஸ்றா போன்று விசுவாசம் நெகேமியாவுக்கு இல்லை, ஆகையால் தான் அரசியல் துணை நாடினார் என நாம் முடிவு கட்ட இயலாது.
காரணம்,
*🪢ஒவ்வொரு தலைவர்களையும் இறைவன் வெவ்வேறு விதமாக தான் நடத்துகிறார் என்ற ஆரோக்கிய சிந்தை எமக்கு அவசியம்.*
*🪢இந்த எஸ்றா மற்றும் நெகேமியா இருவரும் ஜெபவீரர்கள் தான்.*
கர்த்தரால் தான் இவர்கள் வெவ்வேறு விதங்களின் நடந்துக் கொள்ளும்படியான இயல்பினை பெற்றிருந்தனர். *ஒருவர் ஆன்மீகமாக மட்டும் காரியங்களை கையாளும்படி கர்த்தரால் வழிநடத்தப்பட்டார், மற்றொருவர் அரசியல் ரீதியான துணையோடு காரியங்களை கையாளும்படி அதே கர்த்தரால் வழிநடத்தப்பட்டார் என்ற புரிந்துக் கொள்ளுதல் எமக்கு அவசியப்படுகிறது.*
*🌽வாழ்க்கை பாடங்கள்:*
*🍒எந்த ஒரு தலைவரையும் நாம் பிரிதொறு தலைவரோடு கூடுமானவரை ஒப்பீடு செய்யாமல் இருப்பதே நலம்.*
*🍒சிலருக்கு அவர்கள் வெறும் ஆன்மீக ரீதியில் தங்கள் வேலையை செய்தாலே போதுமானதாக இருக்கலாம்.* ஆனால் பலர் அரசியல் ரீதியாக செயல்பட்டாலொழிய அவர்களுக்கு காரியம் கைக்கூடி வர வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம்.
*அதனை நாம் "விசுவாச குறைச்சல்" என்னும் பட்டம் கட்டிவிட இயலாது.*
*🍒அவரவர் தமது பணிகளை குறித்து கர்த்தருக்கு முன் உத்திரவாதிகளாக இருப்பதால், அரசியல் பாதுகாப்பு தேடுவதோ, இல்லை, "அது தேவையற்றது" என முடிவு கட்டுவதோ அவரவர் தனிப்பட்ட தேர்ந்தெடுப்பும், தேவ நடத்துதலை சார்ந்ததாகவும் மாத்திரம் கண்ணோக்கபடுவதே ஆரோக்கிய சிந்தையாயிருக்க முடியும்.*
🎊🍒🎊🍒🎊🍒
*தெய்வீகமான ஒரு பணிக்கான உந்து சக்தியினை நெகேமியாவில் நாம் காணலாம்.*
(1 : 4 :, 2 : 10, 19)
அந்த உந்து சக்தியை அவர் சரியான திட்டமிடலுடன் நிறைவேற்றி, பலரும் இந்த நற்பணிக்கு கைகோர்த்து செயல் படுவதற்கு வழிவகுத்து கொடுத்தது அவரது பெரிய வெற்றியாகும்.
*🫛அலங்கம் கட்டும் பணியில் ஆசாரியர், தட்டார், சில பிரபுக்கள், தைலக்காரர், பெண்கள், மளிகை க்காரர் போன்ற பல தர பட்டோர் ஈடுபடுத்தப் பட்டனர்.*
அதோட முக்கியமாக நெகேமியா, *பாபிலோன் இராஜாவினால் தான்*
அனுப்பப்பட்டு இந்த உன்னத பணியான கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார் என்பதற்க்கு அக்காலத்தில் இராஜா கொடுத்தனுப்பிய கடிதமே நெகேமியாவுக்கு ஒரு பெரிய அத்தாட்சியாக இருந்தது.
*✍️நாம் இறை இராஜ்ஜியத்தை கட்டும்படி எமது இராஜாதி இராஜாவாம் இயேசு கிறிஸ்து வினால் அழைக்கப்பட்டவர்கள், மற்றும் அனுப்பபட்டவர்கள்.* அதற்கான ஒரே அத்தாட்சி அவர் எமக்கு அருளியுள்ள தூய ஆவியானவரின் முத்தரிப்பு மாத்திரமே.
ஆகையால் தைரியமாக நாம் செயல்பட்டு அநேகருக்கு முன் மாதிரிகளாய் நிற்கும் உற்சாகமிகும் முன்னோடிக்களாகிடுவோம்.
*அரசியல் துணை தேவைப்படும் சமயத்தில் அதனை இந்த நெகேமியாவை போல ஜெபத்தோடு நாம் நாடுவதில் எந்த தவறும் இருக்க வாய்ப்பில்லை.*
நெகேமியா ஐப்பிராத்து நதிக்கு அப்பால் வசித்து வந்த ஆளுநர்களால் தனக்கு தொல்லையோ, இல்லை சிறையிருப்போ உண்டாகி விடாமல் இருக்க *முன்னெச்சரிக்கையாக செயல்பட்ட ஆளுமையாக இவரை கண்ணோக்குவோம்.*
📌நம்மை ஆளுகை செய்யும் உலக ஆளுநர்களிடம் நாம் எதிர்பார்க்கும் காரியங்கள் நடைபெற அதிகமான ஜெபம் இந்த நெகேமியா போல நமக்கும் தேவை படுகிறது.
ஓர் அந்நிய ஆளுநர் ஓர் அடிமைக்கு விடுப்பு கொடுப்பதோ, இல்லை ஓர் கடிதத்தை அவருக்கு சார்பாக கொடுப்பதோ அவ்வளவு லேசான காரியம் இல்லை. ஆனால்...
*மெய் பக்தர்களின் தேவ சித்தத்தின் படியான...... "இடைவிடா விடாப்பிடி விண்ணப்பங்கள்"* இறை சந்நிதியில் எட்டி விட்டால்.... காரியங்கள் இலகுவாக எமக்கு சார்பாக கர்த்தரே நடத்தி கொடுத்து விடுவார்.
*இராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைபோல் இருக்கிறது. அதை தமது சித்தத்தின்படி அவர் (இறைவன்) திருப்புகிறார்.*
*(நீதி - 21 : 1)
*🌹Sis. Martha Lazar*
*NJC, KodaiRoad
Thanks for using my website. Post your comments on this